Jump to content

இறால் ஓம்லெட்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செய்யத் தேவையான பொருட்கள்;

முட்டை

இறால் சின்ன,சின்னதாக வெட்டியது

எண்ணெய்

கரட்,லீக்ஸ்,கோவா,செலரி,சிகப்பு வெங்காயம்,ப.மிளகாய் சின்ன,சின்னதாக வெட்டியது

செய்முறை;

முட்டையை நன்றாக அடிக்கவும்.தேவையான அளவு உப்பு சேர்க்கவும்,மிளகு விரும்பினால் சேர்க்கவும்.

அத்தோடு இறாலையும்,வெட்டிய மர‌க்கறிகளையும் சேர்க்கவும்.

வாணலியை சூடாக்கி,சூடானதும் எண்ணெய் விட்டு கொதித்ததும்,அந்தக் கலவையை இரு பக்கமும் திருப்பி போட்டு எடுக்கவும்.

சூடான,சத்தான ஓம்லெட் தயார்

இறாலுக்குப் பதிலாக நண்டின் சதையை எடுத்தும் செய்யலாம் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் ..... றால் ஓம்லெட் அந்தமாதிரி இருக்கும், நாளை வெள்ளிகிழமை நாளை மறுதினம் சனிக்கிழமை செய்து சாப்பிடுவதாக இருக்கின்றேன். :)

பகிர்விற்கு நன்றி ரதி

அதுக்கு முன் அளவாக தண்ணி அடிக்கவும். :lol: நன்றி ரதி பதிவுக்கு.ஆனால் சலரி சேர்க்காமல் விட்டால் நல்லாய் இருக்கும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் ..... றால் ஓம்லெட் அந்தமாதிரி இருக்கும், நாளை வெள்ளிகிழமை நாளை மறுதினம் சனிக்கிழமை செய்து சாப்பிடுவதாக இருக்கின்றேன். :)

பகிர்விற்கு நன்றி ரதி

சனிக்கிழமை புர‌ட்டாதி சனியாம் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனிக்கிழமை புர‌ட்டாதி சனியாம் :lol:

உஸ் .... சத்தம்போடதேங்கோ வீட்டில அறிந்தால் அவ்வளவுதான் எத்தனை நாள்தான் சைவம் சாப்பிடுவது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையார் சதுர்த்தியிலை துவங்கினவளவை........திருவெம்பா முடியும் வரைக்கும் மச்சம் மாமிசத்தை மருந்துக்கும் கண்ணிலை காட்டமாட்டாளவை :(:huh: ....இதுக்கை இறால் ஓம்லட் வேறை.........வெறுப்பேத்துறதுக்கெண்டே கொஞ்சச்சனம் ஒற்றைக்கால்லை நிக்குது :D ....றால் விக்கிறவிலையிலை இது வேறை :lol:

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

நன்றி ரதி...நாளை வெள்ளி இரவு இதைச் செய்து பார்க்கப் போகின்றேன்..

பிள்ளையார் சதுர்த்தியிலை துவங்கினவளவை........திருவெம்பா முடியும் வரைக்கும் மச்சம் மாமிசத்தை மருந்துக்கும் கண்ணிலை காட்டமாட்டாளவை :(:huh: ....இதுக்கை இறால் ஓம்லட் வேறை.........வெறுப்பேத்துறதுக்கெண்டே கொஞ்சச்சனம் ஒற்றைக்கால்லை நிக்குது :D ....றால் விக்கிறவிலையிலை இது வேறை :lol:

கனடாவில் மீனை விட இறால் விலை மலிவு..அதுவும் தமிழ் கடை 'இரா' வில் இறால் வாங்கினால் இன்னும் மலிவு !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையார் சதுர்த்தியிலை துவங்கினவளவை........திருவெம்பா முடியும் வரைக்கும் மச்சம் மாமிசத்தை மருந்துக்கும் கண்ணிலை காட்டமாட்டாளவை :(:huh: ....இதுக்கை இறால் ஓம்லட் வேறை.........வெறுப்பேத்துறதுக்கெண்டே கொஞ்சச்சனம் ஒற்றைக்கால்லை நிக்குது :D ....றால் விக்கிறவிலையிலை இது வேறை :lol:

ஓம்! நமச்சிவாய!!! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரதம் பிடிக்கிற மாதங்களில்...

மச்சம் சமைக்கிற குறிப்பை போட்டு, எமது நாவில்... எச்சில் ஊற வைக்காதீர்கள் உறவுகளே... :lol:

Link to comment
Share on other sites

செய்து பார்க்கிறேன். ஆனால் 'செலரி' போடமாட்டேன்.

விரதம் பிடிக்கிற மாதங்களில்...

மச்சம் சமைக்கிற குறிப்பை போட்டு, எமது நாவில்... எச்சில் ஊற வைக்காதீர்கள் உறவுகளே... :lol:

விரதம் பிடிக்கிற காலங்களில் ஐம்புலன்களையும் ஒருமுகப்படுத்தி பசி, கோபம், காமம் சகலத்தையும் அடக்கி மனதை கட்டுப்படுத்த வேண்டும். மனதை அலைய விடப்படாது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன முட்டை போடவேணும் எண்டு சொல்லேல்லையே அக்கா ..? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பான்மையானோருக்கு சேலரியின் மணம் பிடிப்பதில்லை போல இருக்குது எனக்கும் தான் :) ஆனால் உட‌ம்புக்கு நல்லதாம் என்று சாப்பிட‌ சொல்லி குட்டி தான் யாழில் ஒரு சமையல் குறிப்பில் சொல்லி இருந்தார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

ஆனால் முட்டை போடும்போது நான் அதை முழுமையாக இரு பக்கமும் வாட்டி எடுப்பதில்லை.

அதைக்கிளறிக்கொண்டே இருப்பேன். அதேநேரம் அதிகம் வேகவிடமாட்டேன்.

நான் முட்டை பொரிக்கின்றேன் என்றால் மக்களுக்கு சந்தோசம் (20 வருடங்களுக்கு மேலாக குசினியராக இருந்த அனுபவம்)

நேரம் தான் கிடைப்பதில்லை. கை வண்ணத்தைக்காட்ட.

நன்றி ரதி முட்டையிலும் றால் கொஞ்சம் அதிகமான கொழுப்பு எமக்கு என்றாலும். பிள்ளைகளுக்கு நன்று.

Link to comment
Share on other sites

என்ன முட்டை போடவேணும் எண்டு சொல்லேல்லையே அக்கா ..? :unsure:

யோவ் 'திஸ் இஸ் டூ மச்' :lol:

Link to comment
Share on other sites

செய்யத் தேவையான பொருட்கள்;

முட்டை

இறால் சின்ன,சின்னதாக வெட்டியது

எண்ணெய்

கரட்,லீக்ஸ்,கோவா,செலரி,சிகப்பு வெங்காயம்,ப.மிளகாய் சின்ன,சின்னதாக வெட்டியது

செய்முறை;

முட்டையை நன்றாக அடிக்கவும்.தேவையான அளவு உப்பு சேர்க்கவும்,மிளகு விரும்பினால் சேர்க்கவும்.

அத்தோடு இறாலையும்,வெட்டிய மர‌க்கறிகளையும் சேர்க்கவும்.

வாணலியை சூடாக்கி,சூடானதும் எண்ணெய் விட்டு கொதித்ததும்,அந்தக் கலவையை இரு பக்கமும் திருப்பி போட்டு எடுக்கவும்.

சூடான,சத்தான ஓம்லெட் தயார்

இறாலுக்குப் பதிலாக நண்டின் சதையை எடுத்தும் செய்யலாம் :)

இறாலை சிறு சிறு துண்டுகளாக வெட்டியபின், மரக்கறிகளை எந்தளவுக்கு சின்னதாக வெட்ட வேண்டும் என்று தெரியாமல் முழிஞ்சு கொண்டு இருக்கின்றன்....

Link to comment
Share on other sites

பெரும்பான்மையானோருக்கு சேலரியின் மணம் பிடிப்பதில்லை போல இருக்குது எனக்கும் தான் :) ஆனால் உட‌ம்புக்கு நல்லதாம் என்று சாப்பிட‌ சொல்லி குட்டி தான் யாழில் ஒரு சமையல் குறிப்பில் சொல்லி இருந்தார்

'செலரி' மிக ஆரோக்கியமான உணவு. ஒவ்வொரு நாளும் பச்சையாக 'சலட்' உடன் சாப்பிடுவதால், பொரியல், கறி செய்யும் பொழுது தவிர்க்க வேண்டி உள்ளது. மற்றுமொரு காரணம், தீயில் சமைக்கும் பொழுது நிறைய நீர் விட்டு உணவின் தன்மையை மாற்றி விடும்.

'செலரி' சாப்பிட்டு குட்டியர் நல்ல ஆரோக்கியமாகி விட்டாரோ தெரியாது. ஆளைக் காணக் கிடைக்குதில்லை. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறாலை சிறு சிறு துண்டுகளாக வெட்டியபின், மரக்கறிகளை எந்தளவுக்கு சின்னதாக வெட்ட வேண்டும் என்று தெரியாமல் முழிஞ்சு கொண்டு இருக்கின்றன்....

எப்பிடி வேணுமுன்னாலும் வெட்டுங்க சாப்பிடுறது நீங்க தானே :lol:

Link to comment
Share on other sites

இறாலை சிறு சிறு துண்டுகளாக வெட்டியபின், மரக்கறிகளை எந்தளவுக்கு சின்னதாக வெட்ட வேண்டும் என்று தெரியாமல் முழிஞ்சு கொண்டு இருக்கின்றன்....

மிச்சம் எழுத மறந்து விட்டேன்....

ஒரு வழியாக இறால் ஒம்லெட் செய்து ஞாயிறு பகல் சாப்பிட்டோம். பிள்ளைகள் இருவருக்கும் மிகவும் பிடித்தது. எனக்கு பிடிக்கவில்லை.

அனுபவம்:

1. இறால் பொரிய நேரம் எடுக்கும், ஆனால் முட்டை விரைவாக பொரிந்து விடும். இதைச் செய்பவர்கள் ஏற்கனவே அரை அவியலாக அவித்த இறாலை பயன்படுத்துவது நல்லது. எவ்வளவு low heat வைத்தாலும் பிரச்சனை

2. கரட், லீக்ஸ், கோவா போடும் போது, அவையும் ஒன்று பொரிந்தும் இன்னொன்று பொரியாமலும் முழிச்சுக் கொண்டு இருக்கும்.

3. இறாலை சின்னதாக அல்ல, மிக மிக சின்னதாக வெட்ட வேண்டும் (அரிய வேண்டும்)

4. மிளாகாய்த் தூள் போடுவதும், மஞ்சள் தூள் போடுவதும் நல்லது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. இறால் பொரிய நேரம் எடுக்கும், ஆனால் முட்டை விரைவாக பொரிந்து விடும். இதைச் செய்பவர்கள் ஏற்கனவே அரை அவியலாக அவித்த இறாலை பயன்படுத்துவது நல்லது. எவ்வளவு low heat வைத்தாலும் பிரச்சனை

இல்லாவிடில் இறாலை சிறிதாக வெட்டி தனியப் பொரித்து எடுத்து வைத்துக் கொண்டு.. மிளகாய் வெங்காயத்தையும் சிறிதாக வெட்டி பொரித்து எடுத்து வைச்சுக் கொண்டு பின்னர் அவற்றை உடைத்து ஊற்றிய முட்டைக்குள் கலக்கி (மிளகாய் தூள்.. மஞ்சள் தூள்.. உப்பு..போன்றவற்றையும் சேர்த்து) எடுத்து பின் பொரித்து உண்டால் ருசியாக இருக்கும்.

இறாலை பொரிக்க முதல் அதனை வெட்டி.. உப்பு.. மிளகாய் தூள்.. மஞ்சள் தூள் போட்டு பிரட்டி ஒரு 15 நிமிடம் ஊற வைத்த பின் பொரித்தால்.. இன்னும் ருசியாக இருக்கும்.

ரதி அக்காக்கு நாக்குச் செத்துப் போச்சுன்னு நினைக்கிறன். அதுதான் அரைகுறையுமா சமையல் செய்து சாப்பிடுறா போல..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்காக்கு நாக்குச் செத்துப் போச்சுன்னு நினைக்கிறன். அதுதான் அரைகுறையுமா சமையல் செய்து சாப்பிடுறா போல..! :lol::icon_idea:

:D:lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.