Jump to content

குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள்


Recommended Posts

[size=5]புலம் பெயர்ந்த தமிழ் பெற்றோர்கள் பலர் தமது குழந்தைகளுக்குத் தமிழ் பெயர் வைக்காமல் என்னென்னவோ பெயர்கள் எல்லாம் வைக்கின்றார்கள். ம்.......... அவர்களுக்கு சிறிது இந்த இணைப்புகள் உதவும் என நினைக்கின்றேன்!!![/size]

http://www.shaivam.org/snmstham.htm

http://linoj.do.am/index/0-83

http://suunapaana.bl...og-post_26.html

http://namvaergall.b...og-post_24.html

Link to comment
Share on other sites

எங்களாலை இணைப்புகளில போய் தேடேலாது என்ன இருக்கெண்டு நீங்கள்தான் சொல்லவேணும் :lol: :lol: :D :D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவொருவரும் உண்மையாகச் சொல்லுங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு என்ன பெயர் வைத்துள்ளீர்கள் என் பிள்ளைகளுக்கு நிவேதன் (கரும்புலி கப்டன் நிவேதன் ) மகளுக்கு நர்த்தனா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விசயம் அலைமகள்...... :)

Link to comment
Share on other sites

:) :) :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தில் இருந்ததா வாங்க உண்மையுடன் :lol: நான் நம்பர் சத்திரம் பார்க்காமல் தமிழ் பெயர் தான் வைத்தேன் .

Link to comment
Share on other sites

தில் இருந்ததா வாங்க உண்மையுடன்

பெயரையெல்லாம் சொல்லி பிறைவசியை குறைக்க விரும்பல்ல.. :rolleyes: ஆனால் சொன்னால் நம்புங்கப்பா.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெயரையெல்லாம் சொல்லி பிறைவசியை குறைக்க விரும்பல்ல.. :rolleyes: ஆனால் சொன்னால் நம்புங்கப்பா.. :lol:

இந்த அளாப்பி விளையாடு வேணாம் :( . தமிழ் காக்கும் தூண்களும் , தேசியம் காப்போரும் இதில் பங்கு பற்றலாம் :wub:

Link to comment
Share on other sites

மிருதுளா என்பது வடமொழிப் பெயர்.

Link to comment
Share on other sites

சூப்பர் பெயர்கள் அலைமகள்.

தேங்க்யூ.

ATTugappAn - ஆட்டுகப்பான்

chaDaiyANDi - சடையாண்டி

chuDalaiyADi - சுடலையாடி

chuDaRkuRi - சுடற்குறி

kapAli - கபாலி :lol:

mUlanAthan - மூலநாதன் :D :D

nanychuNDOn - நஞ்சுண்டோன்

noyyan - நொய்யன் :D

OdhanychUDi - ஓதஞ்சூடி

OTTiichan - ஓட்டீசன்

paNdAram - பண்டாரம் :)

pULaichchUDi - பூளைச்சூடி

vEr - வேர் :o

vithi - விதி :huh:

:rolleyes: :lol:

Link to comment
Share on other sites

சூப்பர் பெயர்கள் அலைமகள்.

தேங்க்யூ.

ATTugappAn - ஆட்டுகப்பான்

chaDaiyANDi - சடையாண்டி

chuDalaiyADi - சுடலையாடி

chuDaRkuRi - சுடற்குறி

kapAli - கபாலி :lol:

mUlanAthan - மூலநாதன் :D :D

nanychuNDOn - நஞ்சுண்டோன்

noyyan - நொய்யன் :D

OdhanychUDi - ஓதஞ்சூடி

OTTiichan - ஓட்டீசன்

paNdAram - பண்டாரம் :)

pULaichchUDi - பூளைச்சூடி

vEr - வேர் :o

vithi - விதி :huh:

:rolleyes: :lol:

[size=5]நன்றி! இவைகள் தமிழ் என்பதால் சிரிக்கின்றீர்கள். மற்ற மொழிகளிலுள்ள உங்களுக்கு அர்த்தம் தெரியாத பெயர்களை விட எம் மொழியிலுள்ள அர்த்தம் தெரிந்த பெயர்களைச் சூடுவதில் தான் சிரிப்பு வருகுதோ?[/size]

[size=5]ஆதிரையன், அமலன், அமுதன், அரன், அர்ச்சிதன், ஆரூரன், அருட்செல்வன்..... ஏன் இப்படியான பெயர்கள் உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை?[/size]

"[size=5] தாயை மதிப்பவன் தான் தன் தாய் மொழியை மதிப்பான்[/size]

[size=5] தாய் மொழியை மதிப்பவன் தான் தன் தாய் நாட்டை மதிப்பான்"[/size]

Link to comment
Share on other sites

இந்த அளாப்பி விளையாடு வேணாம் :( . தமிழ் காக்கும் தூண்களும் , தேசியம் காப்போரும் இதில் பங்கு பற்றலாம் :wub:

இசைக்கலைஞனின் வாரிசின் பெயர் தமிழ்ப் பெயர்தான் என்பதை நான் இங்கு உறுதிப்படுத்துகிறேன்.

Link to comment
Share on other sites

இசைக்கலைஞனின் வாரிசின் பெயர் தமிழ்ப் பெயர்தான் என்பதை நான் இங்கு உறுதிப்படுத்துகிறேன்.

தமிழச்சி உறுதிப்படுத்தியபடியால் நாம் நம்புறம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீர்த்தி, பரிதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ATTugappAn - ஆட்டுகப்பான்

chaDaiyANDi - சடையாண்டி

chuDalaiyADi - சுடலையாடி

chuDaRkuRi - சுடற்குறி

kapAli - கபாலி :lol:

mUlanAthan - மூலநாதன் :D :D

nanychuNDOn - நஞ்சுண்டோன்

noyyan - நொய்யன் :D

OdhanychUDi - ஓதஞ்சூடி

OTTiichan - ஓட்டீசன்

paNdAram - பண்டாரம் :)

pULaichchUDi - பூளைச்சூடி

vEr - வேர் :o

vithi - விதி :huh:

:rolleyes: :lol:

இதில் சில பெயர்களைப் பார்க்க, பட்டப் பெயர் போல் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞனின் வாரிசின் பெயர் தமிழ்ப் பெயர்தான் என்பதை நான் இங்கு உறுதிப்படுத்துகிறேன்.

ஆம்...உண்மை..சொல்ல இனிக்கும் இனிமையான பெயர்...

Link to comment
Share on other sites

தில் இருந்ததா வாங்க உண்மையுடன் :lol: நான் நம்பர் சத்திரம் பார்க்காமல் தமிழ் பெயர் தான் வைத்தேன் .

தமிழவன், தமிழ்நிலா ............. :):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு திரியை ஆரம்பித்து வைத்தமைக்கு மிக்க நன்றிகள் அலை..முக்கியமான திரிகளை எப்போதும் பார்க்க கூடியதாக செய்து விட்டால் நன்று..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் பெயர் வைத்தவர்களுக்கு இலவசமாக ஒரு பச்சைப் புள்ளி வழங்கப்படும் :D:icon_idea:

Link to comment
Share on other sites

[size=5]நன்றி! இவைகள் தமிழ் என்பதால் சிரிக்கின்றீர்கள். மற்ற மொழிகளிலுள்ள உங்களுக்கு அர்த்தம் தெரியாத பெயர்களை விட எம் மொழியிலுள்ள அர்த்தம் தெரிந்த பெயர்களைச் சூடுவதில் தான் சிரிப்பு வருகுதோ?[/size]

[size=5]ஆதிரையன், அமலன், அமுதன், அரன், அர்ச்சிதன், ஆரூரன், அருட்செல்வன்..... ஏன் இப்படியான பெயர்கள் உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை?[/size]

"[size=5] தாயை மதிப்பவன் தான் தன் தாய் மொழியை மதிப்பான்[/size]

[size=5] தாய் மொழியை மதிப்பவன் தான் தன் தாய் நாட்டை மதிப்பான்"[/size]

[size=5] [/size][size=5]நீங்க மேற்சொன்ன பெயர்களில் ஒன்று கூட தூய தமிழ்ப் பெயர் இல்லையே அலை மகள். :wub: :wub: :D[/size]

பூளைச்சூடி --- கடவுளே.. தமிழக அன்புநெஞ்சங்கள் இந்தப் பெயர வாசிச்சா ... :rolleyes: :rolleyes: (அல்லா தான் காப்பாத்தோனும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அளாப்பி விளையாடு வேணாம் :( . தமிழ் காக்கும் தூண்களும் , தேசியம் காப்போரும் இதில் பங்கு பற்றலாம் :wub:

இப்பொழுதெல்லாம் தேசியத்துக்கு வேலை செய்தவர்களுக்கு மலசலமும் சிவப்பு மஞ்சலில்தான் போகணும் என்றநிலை. :( :( :(

பெரியவர்களின் பெயரை எழுத முடியாமைக்கு வருந்துகின்றேன்

(முகநூல் மூலமாக அவர்களை கண்டுபிடித்துவிட முடியும். இதுவரை முகநூல் இல்லாததால்.)

கடைசி மகளின் பெயர் தருகின்றேன்.

அகிலா

புலிப்பாய்ச்சலில் விதைக்கப்பட்டவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுதெல்லாம் தேசியத்துக்கு வேலை செய்தவர்களுக்கு மலசலமும் சிவப்பு மஞ்சலில்தான் போகணும் என்றநிலை. :( :( :(

பெரியவர்களின் பெயரை எழுத முடியாமைக்கு வருந்துகின்றேன்

(முகநூல் மூலமாக அவர்களை கண்டுபிடித்துவிட முடியும். இதுவரை முகநூல் இல்லாததால்.)

கடைசி மகளின் பெயர் தருகின்றேன்.

அகிலா

புலிப்பாய்ச்சலில் விதைக்கப்பட்டவர்.

நன்றி அண்ணா

Link to comment
Share on other sites

  • 3 years later...

நான் இந்த வளைப்பக்கத்திற்க்கு புதியவன்.
மிகவும் அருமையான பதிவு.
இசை என்னும் உள்ளடக்கம் கொண்ட ஆண் இரட்டயர் பெயர் வேண்டும், ஆனால் "இசை" யென்று வெளிப்படயாகஇருக்ககூடாது(இசைச்செல்வன்).

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.