Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரியவர்களே உங்கள் ஆலோசனை தேவை..

Featured Replies

"மகே சந்த பாய" (என்னுடைய சந்திரோதயம்) என்ற சிங்களப்படம் பல வருடங்களிற்கு முன் எடுக்கப்பட்டது. அதில் புத்தி சுவாதீனமான ஒரு யாழ்ப்பாணத்துத் தமிழ்பெண் ஒரு சிங்கள ஆமிக்காரனின் பின்னால் தென்னிலங்கைக்கு ஓடி வருகிறாள்.

அவளை ஒரு புத்த பிக்கு புத்த விகாரையில் வைத்து பலவந்தமாக உடலுறவு செய்வதாக அந்த சிங்களப்படத்தில் காட்டப்படுகிறது. அதன் பின் பிக்கு தன் காவியை கழ‌ட்டி ஒரு பத்தையின் மேல் போட்டுவிட்டு எஸ்கேப்.

  • Replies 116
  • Views 7.7k
  • Created
  • Last Reply

[size=4]வாழ்வில் சாதாரணமானவர்களில் இருந்து சாதனையாளர்கள் வேறுபடுவதற்கு ஒரு முக்கிய காரணம், அவர்கள் மற்றையவர்களால் 'உது முடியாது' 'இது சரிவராது' என்பனவற்றை 'முடியும்' என்ற நம்பிக்கையுடன் முயற்சிப்பதாலேயே. [/size]

வாழ்வில் சாதாரணமானவர்களில் இருந்து சாதனையாளர்கள் வேறுபடுவதற்கு ஒரு முக்கிய காரணம், அவர்கள் மற்றையவர்களால் 'உது முடியாது' 'இது சரிவராது' என்பனவற்றை 'முடியும்' என்ற நம்பிக்கையுடன் முயற்சிப்பதாலேயே.

அது எந்த வகையான காரியம் என்பதில் தான் தங்கி இருக்கின்றது. வெறுமனே உணர்ச்சி வசப்பட்டு செயலைச் செய்து உள்ளதையும் கெடுக்கும் காரியங்களை அல்ல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்...முதலில் இந்த திரி பிறந்ததிற்கான கதையை சொல்கிறேன்...

தற்போதைய நிலையில் உலகின்முன் சிங்களத்தை இனவாதிகளாக, ஒரு இனசுத்திகரிப்பை இலங்கையில் நடத்துபவர்களாக காட்டாமல் உலகிடமிருந்து நாம் எந்த ஒரு தீர்வையும் பெறமுடியாது என்பதுதான் யதார்த்தம்...இறுதி யுத்தம் முடிவடைந்து,விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டு வரும் மாவீரர்தினத்துடன் எத்தனை ஆண்டுகள் ஆகப்போகிறது..? ஒருபக்கம் தீவிர தமிழ் தேசியம் பேசுவோர் அறிக்கைகளிலும்,இணையங்களிலும்,பேஸ்புக்கிலும் இதோ அடிக்கப்படும்,உடைக்கப்படும்,வருவார்கள்,வானத்தில் இருந்து தமிழீழம் குதிக்கும் போன்ற கருத்துக்களைப் பார்க்கும்போதே எரிச்சல்தான் வருகிறது...அவர்களுடைய ஆகக்கூடிய செயற்பாடு அத்துடன் முடிந்துபோகிறது..அவர்கள் யதார்த்தபூர்வமாக எப்பவுமே சிந்திக்கமாட்டார்கள் என்பதை பல கட்டுரைகள் அவர்களை குறிவைத்து எழுத்தப்பட்டும்,விமர்சித்தும் எதுவும் நடக்காததில் இருந்து தெரிகிறது...

அதே நேரம் இன்னொரு புறம் ஒரு அரசியல் தீர்வின் மூலம்தான் எமது உரிமைகளைப் பெற்றுகொள்ளவேண்டும் என்று கட்டுரைகளையும்,கதைகளையும் எழுதும் யதார்த்தவாதிகளும் அவர்கள் சுட்டிக்காட்டும் அரசியல்வாதிகளும் போராளிகளின் தீவிர செயற்பாடுகள் மெளனிக்கப்பட்ட இந்த இடைவைப்பட்ட நீண்டகாலத்தில் தமிழர்களின் பிரச்சினையின் தீர்வு நோக்கியதாக எந்தவிதமான ஒரு சிறு துரும்பை தன்னும் அசைக்கவில்லை...

ஆக மொத்தத்தில் இவை எதுவுமே வேலைக்கு ஆகப்போவதில்லை என்பதுதான் உண்மை...

கடும்போக்காளர்கள் சொல்வது போல் இனி ஒரு போராட்டம் ஆரம்பித்து மீண்டும் சைபரில் இருந்து தொடங்கி போராளிகள் கொண்டுவந்துவிட்ட அதே நிலைக்கு எமது படையணிகளைக் கொண்டுவது வைத்துவிட்டு உலகுடன் பேரம்பேசலாம் என்பதோ இல்லை சிங்கள அர்சுடன் அடிபட்டு நாடு பிடிக்கலாம் என்பதோ யதார்த்துக்கு ஒவ்வாத கருத்து...இன்னொரு தீவிரமான போராட்டத்தை யார் நடத்துவது என்பது மிகப்பெரிய கேள்வி....வெளிநாடுகளில் இருந்து இப்படியான கனவுகள் காண்பது இலகு..ஆனால் வன்னியினதும்,மட்டக்களப்பினதும் பொட்டல் வெளிகளுக்குள்ளும்,காடுகளுக்குள்ளும்,யாழ்ப்பாணத்தின் வெளிநாட்டுக்காசில் வாழும் சொகுசு வாழ்க்கைக்குள் இருந்தும் இப்படியான கனவுகளை இனிமேல் அவர்கள் மிகுந்த தயக்கத்துடன் தான் நினைத்துப்பார்க்கவே விரும்புவார்கள்...

மிதவாதிகள் சொல்வதுபோல் ஒரு அரசியல்தீர்வை சிங்கள அரசிடம் இருந்து பெறவேண்டும் என்பது இன்னும் கனவாகவே கிடக்கிறது..அதற்கு அவர்கள் சொல்வதுபோல் சிங்களத்துடன் உறவாடி உரிமை பெறலாம் என்பது இதுவரைக்கும் சாத்தியப்படவே இல்லை...சிங்களத்துடன் உறவாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகளால் எதை தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாக பெற்றுக்கொடுக்க முடிந்தது..? ஆகவே இந்த அரசியல்வாதிகளை பிரச்சினை தீர்வுக்கு நம்பிப் பிரயோசனம் இல்லை...ஆனால் அப்பப்ப வெளிநாடுகளுக்கு நாம் கொடுக்கும் அழுத்தத்தில் எமக்கு ஒரு அரசியல் தீர்வு கிடைத்தால் நோகாமல் பதவியில் வந்து குந்தப்போவவர்கள் இவர்களே..எனவே வெளிநாடுகளின் அழுத்தத்தால் எமக்கு ஒரு தீர்வு கிடைத்தால் புதிய அரசியல் தலைமையை தேர்ந்தேடுப்பது தாயகத்தில் உள்ள மக்களின் கைகளிலேயே உள்ளது...திரும்பவும் இப்ப இருக்கும் சாக்கடை தமிழ் அரசியல்வாதிகளை பதவியில் இருத்துவார்களேயானால் அவர்கள் கிடைத்த தீர்வையும் தமது சுயநலத்துக்காக சிங்களவனிடம் விற்றுவிடுவார்கள் என்பதே ஆபத்தான் யாதார்த்தம்...

இப்படியான ஒரு நிலையில் எங்களுக்கு எங்கள் பிரச்சினையை இனி ஏதாவது ஒரு வழியில் உலக மட்டத்துக்கு முன்னரிலும் தீவிரமாக எடுத்துச்சென்று காட்டி அதன்மூலம் இலங்கை அரசை ஒரு தீர்வை நோக்கி தள்ளவைப்பதை தவிர வேறுவழியே இல்லை..

இதற்கு என்ன செய்யலாம்..? என்று சிந்திக்கும்போது தீர்வாக சிலவழிகள் தெரிந்தன..

ஒன்று..உலகத்திடம் இனிமேல் நாம் நமது துன்பங்களை சொல்லி அழுது குழறி ஒப்பாரி வைத்தே உரிமைகளைப் பெறமுடியும்..சிங்களத்திடம் அல்ல..அதற்கு நாங்கள் சிங்களத்தானல் இலங்கையில் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாகிறோம் என்பதை எடுத்துச்சொல்லவேண்டும்..ஏற்கனவே அவை நன்றாக எடுத்துச்சொல்லபட்டுக்கொண்டிருக்கின்றன என்று நீங்கள் நினைக்கலாம்..ஆனால் அப்படி எடுத்துச்சொல்லியும் எந்த ஒரு தீர்வும் கிடைக்காத நிலையில் நமக்கு தற்பொழுது ஒரு சம்பவம் தேவைப்படுகிறது உலகின் எங்களை நோக்கிய செயற்பாட்டில் நிலவும் மந்தத்தைப் போக்க...அந்த சம்பவம் எங்களை ஜனனாயக ரீதியாக நியாயப்படுத்தவும்,சிங்களவர்களையும்,சிங்கள அரசையும் கடும்போக்கானவர்களாக ஒரு இனத்தை அடக்கி ஒடுக்குபவர்களாக காட்டவும் கூடியதாக இருக்கவேண்டும்...அப்படி ஒரு சம்பவமாக எது இருக்கலாம் என்று நாங்கள் யோசித்தபோது கிடைத்ததே இலங்கையில் இனக்கலவரத்தை தூணடவைப்பது..ஆக்கக்கூடியது கொழும்பிலாவது அது நிகழவேண்டும்...கொழும்பில் நிகழ்ந்தாலே போதும்..வன்னி யாழ்ப்பானபிரதேசங்களிலும் நிகழவேண்டுமென்றில்லை..அங்கு நிகழ்வதை விட ஒரு இனக்கலவரம் கொழும்பில் நிகழ்வதே உலகின் ஊடகங்களை விரைவாக அடையும்...இன்னொரு யுத்தம் தோன்றி ஏற்கனவே துன்பபட்டு செத்துக்கொண்டிருக்கும் வன்னிமக்கள் மீண்டும் சாவதைவிட,தசாப்தக்கணக்காக போராட்டம் உயிர் உடமை அழிவுகளுடன் இழுபடுவதை விட கொழும்பில் ஒரு நாளோ இரு நாளொ நிகழும் இனக்கலவரத்தில் என்ன பிழை காண்கிறீர்கள்..?அதைவிட தசாப்த கனக்காக இழுபடும் போராட்டம் உலகின் மட்டங்களில் தமிழர்களுக்கு ஒரு தீர்வு வேண்டும் என்று நிகழ்த்தும் அழுத்தத்தின் வீச்சை விட ஒரு நாளோ இரண்டு நாளோ நிகழும் இனக்கலவரம் மிகப்பெரும் வீச்சை உலக மட்டத்தில் ஏற்படுத்தும்...

இப்ப இங்கு எழுதிய பெரியவர்களிடம் இருந்து நாம் எதிர்பார்ப்பது இலங்கையில் இனக்கலவரத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியமான வழிகள் பற்றிய ஆலோசனைகள்..உங்களிடம் அவைதொடர்பான ஆலோசனைகள்,ஜடியாக்கள் இருந்தால் தயவு செய்து எழுதுங்கள்...செயற்பாடுத்துவதை பற்றி கவலைப்படாதீர்கள்..அதற்கு பலர் தயாரக இருக்கிறார்கள்...எல்லாவிதமான சாத்தியமான் வழிகளைப்பற்றியும் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்..

இரண்டாவது..இலங்கை அரசின் போர்க்குற்றங்களை வெளிக்கொணர்வது..நீங்களும் ஒவ்வொருவராக உங்களுக்கு தெரிந்த வழிகளில் ஆதாரங்கள்,அவை சம்பந்தமான படங்கள்,டொக்குமென்றறிகள் வெளிவர உழைக்கவேண்டும்..அவன் செய்வான் இவன் செய்வான் என்று இருந்தால் எவனுமே செய்யமாட்டார்கள்..அதுவும் எங்கள் தமிழ் அமைப்புகளைப் பற்றி சொல்லதேவை இல்லை..மந்தம் பிடித்தவர்கள்..அவர்கள் கையை எதிர்பார்த்தால் எங்களுக்குதான் பைத்தியம் பிடிக்கும்..அத்துடன் அவர்களை எந்தவிதத்திலும் எங்கள் சுயாதீன முயற்சிகளில் மூக்கை நுழைக்க இடமளிக்ககூடாது...இருப்பதையும் தட்டி உடைக்கும் குணம் கொண்டவர்கள்...

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

அரச அதிகாரத்தின் ஆதரவில்லாமல் இலங்கையில் ஒரு இனக்கலவரம் நடைபெற்றதாக சரித்திரமில்லை. எனவே அதிகாரத்தில் இருக்கும் அரசுடன் ஒரு "டீல்" போட்டுப் பார்த்தால் எதையும் சாதிக்கமுடியும் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டாம் சுபேஸ்

ஒரு இனக்கலவரத்தைத்தூண்டி

அப்பாவி மக்களை அழித்து............ :( :( :( :(

வேண்டாம்

வேண்டாம்

தலைவர் நினைத்திருந்தால் இலங்கையையே அழித்திருக்கமுடியும்.

அப்படி ஒரு நாடு எமக்கு வேண்டாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:D :D :D :D :D :D :D
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்கெல்லாம் இனக்கலவரத்தை தூண்டுற அளவுக்கு எல்லாம் சிந்திக்கத்தேவையில்லை,

எங்களில் எத்தனை பேர் இதயசுத்தியோடு இருக்கிறோம்? எல்லாத்திற்கும் இலங்கைப்பொருட்களில் தங்கி இருந்து கொண்டு

கருவேப்பிலை,வெங்காயம்,பச்சைமிளகாய்,நெக்டோ,மலிபன்,லைவ்போய்,ஓடிக்கொலோன், கணவாய் கருவாட்டிலிருந்து மயிர்,மண்ணாங்கட்டிவரை இலங்கைப்பொருட்கள் தேவை, கோடை விடுமுறை,சுற்றுலா என்று எதிலும் குறைவிடாமல் ஊர்சென்று டிரும்புகிறோமே உண்மையில் எமக்கு என்ன பிரச்சனை?

இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாகும் நாங்கள் எப்படி இலங்கை சென்று திரும்ப முடிகிறது? உதாரணத்துக்கு நாட்டில் பிரச்சனை என்று பல இன்னல்கள் மத்தியில் அவுஸ்ரேலியா வந்து நௌரு தீவில் குடியேற்றும் போது அங்கு வசதி இல்லை என்று திரும்ப நாட்டுக்கே திரும்பும் போது ஊரில் வசதி அதிகம் என்று தானே அர்த்தம்??? இதை எல்லாம் தெரிந்தும் கண்மூடி இருக்க உலகம் என்ன முட்டாள்களா???

எங்களவரின் ஒவ்வொரு செயற்பாடுகளுமே அரசின் செயல்களை நியாயப்படுத்தும் போது எவ்வளவு முரண்பாடான செய்கைகள் எமக்குள்ளேயே ! அப்புறம் எப்படி உலகிடம் இருந்து நியாயத்தை எதிர்பார்க்க?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா உங்க கருத்துக்களுக்குதான்...உன்னோட இல்லடா...நாம ப்ரண்ட்ஸ்... :)

இதைப்படிச்சதும் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.. :o

இப்படியான எண்ணமுள்ளவர்களின் கைகளில் தமிழரின் எதிர்காலம் போனால் எப்படி இருக்கும்?

என்ன நடக்ககூடும் தமிழருக்கு..? தன் இனத்தின்மேல் அக்கறை இருப்பவர்கள்தான் இப்படிசிந்திக்கமுடியும்..இது இப்படித்தான் செய்யவேண்டும் என்று யாரும் விரும்பி ஏற்றுக்கொள்வதில்லை...ஏதாவது எம் பிரச்சினைக்கு தீர்வாக அமையாதா என தேடும்போது உருவான சிலரின் சிந்தனை...தன் இனத்தை நேசிப்பவர்களால் தம் இனத்திற்கு ஒருபோதும் கெடுதல் செய்யமாட்டார்கள்...;போராளிகள் தற்கொலை தாக்குதல் களை நடத்தினார்கள்..அப்பொழுது நாங்கள் சாக்கானமா புலிகளின் கையில் நாடுபோனால் என்ன ஆகுமின்னு..? :D

ஏற்கனவே பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்பட்ட நாம் இப்படி ஒரு செயலைச்செய்தால் அது மீண்டும்,மீண்டும் எமக்குத்தான் பாதகமே தவிர அவர்களுக்கு அல்ல,

இதனால் யாரும் நம்மை பயங்கரவாதிகள் என்னு சொல்லமாட்டார்கள்...நாங்கள் இருப்பது கருத்துச் சுதந்திரத்தை மதிக்கும் மேற்குலகில்..மூன்றாம் உலக நாடுகளில் அல்ல...கொழும்பில் போய் ஒரு குண்டை வைத்தால் கூட பறுவாயில்லை..சொல்வதில் ஒரு நியாயம் இருக்கும்...இதற்கெல்லாம பயங்கரவாதிகள் என்பார்கள்..? :D

முஸ்லிம்களைப்போல சித்தரிக்க வேண்டும் என்றால் யாரைச்சித்தரிக்க? பௌத்த மதத்தையா? பௌத்தமதம் எங்கே பயங்கரவாதத்தை நிலைநாட்டுகிறது? இல்லை சிங்களவரையா?

சிங்களபெளத்த இனவாதத்தை....சிங்களத்தின் மனதில் வேரூன்றி இருக்கும் பெளத்த இனவாத சிந்தனையை...பெளத்த மத பீடங்களே இலங்கை அரசியலை தேர்தல் சமயங்களில் தீர்மானிக்கிறது.. :D

இலங்கை தவிர வேறு நாடு சிங்களவர்களுக்கு இருக்குதா? உள்நாட்டு போரை தவிர சிங்களவன் இல்லை இலங்கையன் வேறு யாருடனும் சண்டைக்கு போனானா? பயங்கரவாதம் செய்தானா? பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று சொல்லி உலகின் ஆதரவோடு தானே அழித்தான்? அப்ப ஒட்டு மொத்த உலகமும் தானே நம் அழிவுக்கு காரணம்?

ஆமென்...ஆனாலும் உலகத்தால்தான் நமக்கு தீர்வு கிடைக்க ஏதும் வழி செய்யமுடியும்...நம்ம வீம்புக்கோபத்தால் உலகத்துக்கு எந்த நஸ்டமுமில்லை..ஆதலால் அவங்கள் காலில் விழுவதுதான்....ஒன்னும் தப்பில்லை.. :D

முட்டாள்தனமான முடிவுகள் மீண்டும் எமது இருப்பைத்தான் கேள்விக்குறியாக்கும்.

எப்பொழுதுமே எமது இருப்பு கேள்விக்குறிதான் இலங்கையில்...அது இதனால்தான் நிகழ்ந்துவிடும் என்பது சும்மா ஒரு கதைக்கு ஓ.கே.. :D

புலம்பெயர் புலிப்பயங்கரவாதிகளின் செயல் என்று அரசினால் பிரச்சாரப்படுத்தி போர்க்குற்றம் கூட சரி என்று நியாயப்படுத்துவதாய் முடியும் அத்தோடு ஒட்டு மொத்த உலகமும் நம்மைப்பயங்கரவாதிகள் என்பதை நிரூபிக்கும் முயற்சியாகவே முடியும்.

இதுவா..? :D உலக அகராதியில் குற்றத்தை தூண்டிவிட்டவனைவிட குற்றம் செய்தவனே தண்டிக்கப்பட்டிருக்கான்....ஏனெனில் எப்பொழுதும் குற்றத்தை தூண்டிவிடுபவன் அமெரிக்கனாய் இருப்பதால்... :D

"சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது.."

இது என்னத்துக்கு மச்சான்... இது திரிக்கு தேவை இல்லடா... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேண்டாம் சுபேஸ்

ஒரு இனக்கலவரத்தைத்தூண்டி

அப்பாவி மக்களை அழித்து............ :( :( :( :(

வேண்டாம்

வேண்டாம்

தலைவர் நினைத்திருந்தால் இலங்கையையே அழித்திருக்கமுடியும்.

அப்படி ஒரு நாடு எமக்கு வேண்டாம்.

போராளிகள் ஏன் இந்தமுறையை பரிசீலித்து பார்க்காமல் இருந்தார்கள்..?அல்லது செய்தும் அது சாத்தியப்படவில்லையா..? அல்லது 83 இல் தமிழர் என்று நினைத்து செயற்பட்ட சிங்களவர் பின்னர் நடந்த சம்பவங்களில் புலிகள் என்ற அமைப்பையும் தமிழர்களையும் வேறுபடித்தி புலிகளின் மேல் கோபத்தை குவித்ததால் இனக்கலவரம் நிகழாமல் போனதா..?ஏனெனில் போரடியும் அப்பாவி மக்கள் அழிந்தனர் அழிந்து கொண்டிருக்கின்றனர்...ஏன் இதை அந்த நேரத்தில் புலிகள் பரிசீலித்து பார்க்காமல் போனார்கள்..? சில விடயங்களில் நேர்மையை விட தந்திரோபாயங்களே அதிகம் பலனுள்ளவை..அதனாலேயே அமெரிக்கா இன்றும் வல்லரசாக இருக்கிறது..நேர்மையைப் பற்றி பேசிய நாம் அழிந்துபோய்விட்டோம்..எதற்கு உதவியது எங்கள் நல்லபிள்ளைத்தனம்..?போர் நிறுத்தகாலத்தில் எவ்வளவு நல்லபிள்ளைகளாக புலிகள் இருந்தார்கள் உலகின் முன்..என்ன நடந்திச்சு போர் நிறுத்தம் முறிய..?அல்லது கிருபன் அண்ணா சொல்வதுபோல் ஆட்சியில் இருப்பவர்கள் இனக்கலவரம் நிகழ்வதை தடுக்கிறார்களாக இருக்கவேண்டும்...அப்படியானல் ஆட்சியில் இருப்பவர்களையே நிர்பந்தத்துக்கு உள்ளாக்கி இனக்கலவாத்தின் மூலமே தமது மக்களை அந்த அரசு திருப்திப்படுத்தக் கூடிய வகையில் ஒரு அழுத்தமான செயல் ஒன்றை நாம் சிங்களவர்களுக்கு எதிராக செய்யவேண்டும்..அந்த செயல் எதுவாக இருக்கலாம்..? :icon_idea:

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா உங்க கருத்துக்களுக்குதான்...உன்னோட இல்லடா...நாம ப்ரண்ட்ஸ்... :)

இதுக்கெல்லாம் கோவிக்க,பெரிது படுத்த நானும்,நீயும் சின்னப்பிள்ளைகள் இல்லை டா..

என்ன நடக்ககூடும் தமிழருக்கு..? தன் இனத்தின்மேல் அக்கறை இருப்பவர்கள்தான் இப்படிசிந்திக்கமுடியும்..இது இப்படித்தான் செய்யவேண்டும் என்று யாரும் விரும்பி ஏற்றுக்கொள்வதில்லை...ஏதாவது எம் பிரச்சினைக்கு தீர்வாக அமையாதா என தேடும்போது உருவான சிலரின் சிந்தனை...தன் இனத்தை நேசிப்பவர்களால் தம் இனத்திற்கு ஒருபோதும் கெடுதல் செய்யமாட்டார்கள்...;போராளிகள் தற்கொலை தாக்குதல் களை நடத்தினார்கள்..அப்பொழுது நாங்கள் சாக்கானமா புலிகளின் கையில் நாடுபோனால் என்ன ஆகுமின்னு..? :D

சிந்திப்பதில் தப்பே இல்லை செயற்படுத்துவது தான் அழிவுக்கு வித்திடும். ஆக்கபூர்வமான எவ்வளவோ வழிகள் உண்டு. நான் இரண்டாவதாக எழுதிய கருத்த்இல் சில விடையங்கள் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

புலிகளின் தற்கொலைத்தாக்குதல்கள் சில தான் நியாயமான போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிக்க உதவின என்பதிலும் உண்மை உண்டு.

இதனால் யாரும் நம்மை பயங்கரவாதிகள் என்னு சொல்லமாட்டார்கள்...நாங்கள் இருப்பது கருத்துச் சுதந்திரத்தை மதிக்கும் மேற்குலகில்..மூன்றாம் உலக நாடுகளில் அல்ல...கொழும்பில் போய் ஒரு குண்டை வைத்தால் கூட பறுவாயில்லை..சொல்வதில் ஒரு நியாயம் இருக்கும்...இதற்கெல்லாம பயங்கரவாதிகள் என்பார்கள்..? :D

நாங்கள் ஓக்கே ஆனால் பாதிக்கப்படபோவது என்னவோ தாயகத்தில் இருக்கும் அப்பாவிகள் தானே.

புலம்பெயர்ந்தவர்கள் எப்ப பாதிக்கப்படிருக்கிறார்கள்????

சிங்களபெளத்த இனவாதத்தை....சிங்களத்தின் மனதில் வேரூன்றி இருக்கும் பெளத்த இனவாத சிந்தனையை...பெளத்த மத பீடங்களே இலங்கை அரசியலை தேர்தல் சமயங்களில் தீர்மானிக்கிறது.. :D

இது இலங்கையில் இல்லை பௌத்த சிங்களவரிடம் மட்டுமல்ல, உலகெங்குமே இருக்கும் அத்தனை நாடுகளிலும் தான். உலகின் மிகப்பெரிய மதப்பயங்கரவாதம்,இனவாதம்,தேர்தல் முடிவுகள் எல்லாம் வத்திக்கானில் இருந்து தான் தீர்மானிக்கப்படுகிறது.

ஆமென்...ஆனாலும் உலகத்தால்தான் நமக்கு தீர்வு கிடைக்க ஏதும் வழி செய்யமுடியும்...நம்ம வீம்புக்கோபத்தால் உலகத்துக்கு எந்த நஸ்டமுமில்லை..ஆதலால் அவங்கள் காலில் விழுவதுதான்....ஒன்னும் தப்பில்லை.. :D

காலில் விழுவதுக்கும் இனக்கலவரத்தை தூண்டுவதற்கும் என்ன சம்பந்தம்?

உலகத்துடன் பேரம்பேசும் வலு இருக்கிறதா?

எப்பொழுதுமே எமது இருப்பு கேள்விக்குறிதான் இலங்கையில்...அது இதனால்தான் நிகழ்ந்துவிடும் என்பது சும்மா ஒரு கதைக்கு ஓ.கே.. :D

சரி.. நீங்கள் சொன்னது போலவே இனக்கலவரம் வந்து தமிழனை அழித்தால் கூட இந்த உலகம் என்ன தங்கத்தட்டில் வைத்து தமிழீழம் தரும் என்றா நினைக்கிறீர்கள்?? அப்படி ஒன்று நடக்கும் என்றால் இவ்வளவு அழிவுக்கு பின்னருமா உலகம் கை கட்டி வேடிக்கை பார்க்கும்?

சரி ஒருவேளை போர்க்குற்றம் என்று நிரூபித்து மஹிந்த அரசுக்கு தண்டனை குடுத்தால் கூட மஹிந்த மகாவம்சம் போற்றும் கடவுளாய் இருப்பான் சிங்களவர் மத்தியில்.. மஹிந்த போனால் என்ன ஒரு லொக்குவோ,பண்டாவோ தான் வரப்போறான், இதில் எங்களுக்கு என்ன லாபம்?

இதுவா..? :D உலக அகராதியில் குற்றத்தை தூண்டிவிட்டவனைவிட குற்றம் செய்தவனே தண்டிக்கப்பட்டிருக்கான்....ஏனெனில் எப்பொழுதும் குற்றத்தை தூண்டிவிடுபவன் அமெரிக்கனாய் இருப்பதால்... :D

இது என்ன புதுக்கதையா இருக்கு? ட்ரென்டை மாத்திப்போட்டாங்களா?

குற்றம் செய்டவனை விட குற்றத்தை தூண்டியவனுக்கு தானே இவ்வளவு காலமும் தண்டனை அதிகம் என்று அறிந்திருக்கிறேன்.

இது என்னத்துக்கு மச்சான்... இது திரிக்கு தேவை இல்லடா... :D

ஒட்டுமொத்த திரிக்குமே கிளைமேக்ஸ் இல்லை ஹைலைட் இது தானே???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது.."

[size=4]ஒட்டுமொத்த திரிக்குமே கிளைமேக்ஸ் இல்லை ஹைலைட் இது தானே???[/size]

அப்ப ஆரம்பத்தில தலைவரும் பதின்னாலு வயசுல தான் துவக்கு தூக்கினவர் அது தான் வேளாண்மை வீடு வந்து சேரல்ல போலா :D

, கணவாய் கருவாட்டிலிருந்து மயிர்,மண்ணாங்கட்டிவரை இலங்கைப்பொருட்கள் தேவை,

இதில் கணவாய்க் கருவாட்டையும் சேர்த்தது அலாப்பல் ஆட்டம் யுவர் ஆனர் :)

  • கருத்துக்கள உறவுகள்

சிறு பிள்ளை வேளாண்மை செய்து வீடு கொண்டு வந்து சேர்த்தவர்கள் :D

Adora Svitak, 12

TINY LITERARY GIANT

Adora is a 12-year-old who has published two books and transformed her writing success into speaking and teaching success. She has spoken at over 400 schools and presented at the annual TED conference. She has been featured on Good Morning America and on CNN.

Read Adora Svitak’s Interview | Visit Adora’s Site | Follow @adorasv

Savannah Britt, 15

YOUNGEST MAGAZINE PUBLISHER

Savannah started her own publication – a magazine called Girlpez – making her the youngest magazine publisher in the world. The magazine features coverage of events, like concerts and fashion shows, along with interviews from the likes of Shwayze, Kevin Rudolf, and Dawn from Dannity Kane.

Read Savannah Britt’s Interview | Visit Savannah’s Site | Follow @savlovesyou

Philip Hartman, 15

YOUNG INVENTOR OF THE YEAR

Philip is a home-schooled high school senior at the ripe age of 15. He won the 2008 Young Inventor of the Year award for inventing a new system for fusing optical fibers. His latest invention emits steam onto a windshield and is capable of defrosting a frost-covered windshield in about 15 seconds.

Read Philip Hartman’s Interview | Follow @PhilipHartman

Alex Fraiser, 16

WORLD’S TOP YOUNG BLOGGER

Alex and his business partner, 24-year-old Seth Waite, launched their first product – a web theme modeled after Blogussion’s unique style – to immediate success. With an Alexa ranking under 20,000, Blogussion is now the highest ranking blog by a 16-year-old on the Internet.

Read Alex Fraiser’s Interview | Visit Alex’s Site | Follow @afrais

Farrhad Acidwalla, 16

TOP YOUNG INDIAN ENTREPRENEUR

Farrhad has launched Rockstah Media, a cutting-edge company devoted to web development, marketing, advertisement, and branding. It is just over a year old but it has clients and a full fledged team of developers, designers and market strategists spread across the globe.

Read Farrhad Acidwalla’s Interview | Visit Farrhad’s Site | Follow @farrhad

Mark Bao, 17

11 COMPANIES, 3 FOUNDATIONS

Mark is a 17-year-old high school senior and he has already launched 11 web-based companies (and sold three of them) along with three non-profit foundations. Some of his projects include TickrTalk, the Ramamia Foundation, Classleaf, and Avecora – a technology network launching sometime in 2013.

Read Mark Bao’s Interview | Visit Mark’s Site | Follow @markbao

Stanley Tang, 17

INSTANT BEST-SELLING AUTHOR

Stanley published ‘eMillions’ in December of 2008 and it rocketed straight to the top of the Amazon Best-Seller lists. At just 14 years old, Stanley was the world’s youngest best-selling author. He just graduated high school and is currently attending Stanford University.

Read Stanley Tang’s Interview | Visit Stanley’s Site | Follow @stanleytang

Adam Horwitz, 18

$1.5 MILLION IN THREE DAYS

Adam has learned from his mistakes and now teaches people how to make money online. His courses, ‘Tycoon Cash Flow’ and ‘Cell Phone Treasure’, have each earned over $100,000. His latest, ‘Mobile Monopoly’, bagged $1.5 million in a three days and set all sorts of affiliate marketing records.

Read Adam Horwitz’s Interview | Visit Adam’s Site | Follow @adamhorwitz

King Sidharth, 18

THE OUTLAW ENTREPRENEUR

King is a speaker, author, magazine publisher, rad dude, and he’s organizing a conference for teenagers called Createens. It will give young people an opportunity to learn about entrepreneurship, blogging, and more from world-wide experts. Find out why King considers himself to be an outlaw.

Read King Sidharth’s Interview | Visit King’s Site | Follow @kingsidharth

Arjun Rai, 18

TEEN BATTLING GOOGLE

Arjun became the COO of a quickly growing online advertising company, but he soon set out to follow his own, unique vision. That vision is a brand-new venture called odysseyAds, an online advertising network with a focus on catering to 21st century marketer needs.

Read Arjun Rai’s Interview | Follow @arjunrai96

Syed Balkhi, 19

SOCIAL MEDIA PRODIGY

Syed, along with a handful of college friends, has started a successful web service company called Uzzz Productions. His blog for WordPress beginners, WPBeginner, has been up since July 2009 and already attracts an incredible 145,000 unique visitors each month.

Read Syed Balkhi’s Interview | Visit Syed’s Site | Follow @syedbalkhi

Keith J. Davis Jr., 19

ENTREPRENEUR OF ALL TRADES

Keith is 19 and he’s gone from his middle school’s ‘bubble gum man’ to a college freshman at the University of Houston and an entrepreneur of all trades. He somehow finds time to be a nationally known public speaker, actor, model, newspaper publisher, and author.

Read Keith J. Davis Jr.’s Interview | Visit Keith’s Site | Follow @keithjdavisjr

Ben Weissenstein, 19

MAJOR LEAGUE YOUNG ENTREPRENEUR

Ben and his booming business have been featured in Entrepreneur Magazine and on the Dr. Phil Show. He has started The Entitled Group, a company that helps musical artists, and he’s franchising Grand Slam Garage Sales, a garage sale service.

Read Ben Weissenstein’s Interview | Visit Ben’s Site | Follow @bentheceo

Sabirul Islam, 19

FIRED AT 13, FOUNDER AT 14

Sabirul self-published his first book, ‘The World at Your Feet’, at age 17. Since, he has sold 60,000 copies, launched a board game, become a globe-trotting public speaker (over 600 speaking engagements), and started his own publishing company for aspiring teen authors.

Read Sabirul Islam’s Interview | Visit Sabirul’s Site | Follow @Sabirul_Islam

Lindsay Manseau, 20

BEYOND FREELANCE PHOTOGRAPHY

Lindsay photographed 25 weddings as a freelancer in 2009. Her business was thriving, but she wanted a way to better connect with her couples and the wedding industry. So Lindsay began developing My Marriage Market, an online platform where couples and vendors will be able to connect.

Read Lindsay Manseau’s Interview | Visit Lindsay’s Site | Follow @lindsaymanseau

Marshall Haas, 20

YOUNG ARCHITECT OUTSOURCER

Marshall recruited a team of 20 artists in the Philippines to create architectural images from floor plans and he began attracting as many as eight clients a month. He is also developing a mobile web application called Podums, which will use game mechanics to encourage people to be productive.

Read Marshall Haas’s Interview | Visit Marshall’s Site | Follow @MarshallHaas

Catherine Cook, 20

$20 MILLION FROM DORM ROOM

Catherine is a 20-year-old junior at Georgetown University in Washington, DC and myYearbook.com has over 20 million members. myYearbook is ranked in the top 25 most trafficked websites in the U.S. according to comScore and it pulls in $20 million in annual revenue.

Read Catherine Cook’s Interview | Visit Catherine’s Site | Follow @cncook

Michael Dunlop, 21

MOST LIKELY MILLIONAIRE

Michael dropped out of school and began to develop websites, including RetireAt21.com. Today, Michael is 21 years old and, though he isn’t retired, he is netting six figures a year with his websites. His latest, IncomeDiary.com, has attracted well over 10,000 subscribers.

Read Michael Dunlop’s Interview | Visit Michael’s Site | Follow @michaeldunlop

Emil Motycka, 21

FROM ‘MOW BOY’ TO $135K

Emil owns a company which provides work for about 65 people in Northern Colorado. Motycka Enterprises offers everything from building and janitorial maintenance to lawn care, tree care, snow removal, and even Christmas light installation. Emil earned $135,000 his senior year of high school.

Read Emil Motycka’s Interview | Visit Emil’s Site | Follow @emotycka

Lauren Amarante, 21

WORLD ENTREPRENEURSHIP DAY

Lauren co-founded World Entrepreneurship Day (WED) as a sophomore at Arizona State University. WED’s first celebration of entrepreneurship, in 2009, was a huge success with 22 countries participating. Since then, WED has partnered with the United Nations to scale it to 35 countries in 2010.

Read Lauren Amarante’s Interview | Visit Lauren’s Site | Follow @lafactor

Alex Maroko, 21

$0 TO $100K IN 5 MONTHS

Alex went from training clients in person to doing everything online in 2009. His first product, a video that teaches how to dribble a basketball better, earned $20,000 in the first week of its release. In the six months since, Alex has been developing more websites, products and an online coaching program.

Read Alex Maroko’s Interview | Visit Alex’s Site | Follow @alexmaroko

Juliette Brindak, 21

‘MISS O’ VALUED AT $15 MILLION

Juliette launched Miss O and Friends, a by-girls-for-girls site where tweens can go to safely interact, get advice, and play flash games. She has sold over 120,000 books. In 2008, Procter & Gamble invested in Miss O and Friends and estimated the company’s value at $15 million dollars.

Read Juliette Brindak’s Interview | Visit Juliette’s Site | Follow @missoandfriends

Jacob Cass, 22

INSPIRED DESIGNER FOR HIRE

Jacob nabbed his first freelance job at the age of sixteen and in November 2007 he started a website and blog dedicated to his business, Just Creative Design. He immediately began raking in clients, awards, and recognition. In January 2010, Jacob received a prestigious job offer from his Twitter account.

Read Jacob Cass’s Interview | Visit Jacob’s Site | Follow @justcreative

Andrew Fashion, 22

MADE AND LOST $2.5 MILLION

Andrew had dropped out of high school in 2005 and started developing websites. After months of just scraping by, Andrew hit it big. He was pulling in $100,000+ checks every month. But after a few years of living the high life, the revenue stream dried up and Andrew went from being a millionaire to being in debt.

Read Andrew Fashion’s Interview | Visit Andrew’s Site | Follow @andrewfashion

Joe Penna, 23

MYSTERY GUITAR MAN

Joe makes videos with unconventional video editing and black sunglasses. Since getting started in June 2006, Mystery Guitar Man has amassed over one million subscribers and over 100 million total views – making it the 8th most subscribed channel on YouTube.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]செயற்படுத்துவது தான் அழிவுக்கு வித்திடும். ஆக்கபூர்வமான எவ்வளவோ வழிகள் உண்டு. நான் இரண்டாவதாக எழுதிய கருத்த்இல் சில விடையங்கள் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.[/size]

[size=4]புலிகளின் தற்கொலைத்தாக்குதல்கள் சில தான் நியாயமான போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிக்க உதவின என்பதிலும் உண்மை உண்டு.[/size]

கலவரமின்னா அழிவிருக்கும்..சண்டைன்னா சட்டைகிழியும்...அது தெரிஞ்சுகொண்டுதான் இதை எழுதினம்..அழிவு வருமின்னா போராடவும் முடியாதே..போராட்டத்திலும் அழிவு வந்தே ஆகும்...சும்மா அழிவுவரும் அழிவுவருமின்னு சொல்றதை விட்டிட்டு எப்படி கலவரத்தை உருவாகலமின்னு சொல்லுங்கப்பா.. :icon_idea:

[size=4]நாங்கள் ஓக்கே ஆனால் பாதிக்கப்படபோவது என்னவோ தாயகத்தில் இருக்கும் அப்பாவிகள் தானே.[/size]

[size=4]புலம்பெயர்ந்தவர்கள் எப்ப பாதிக்கப்படிருக்கிறார்கள்????[/size]

பாதிக்கப்படாமல் எப்படிப்பா கலவரம் செய்யுறது..யார் பாதிப்பது என்பதல்ல விடயம்..எமக்கு தீர்வு ஒன்று கிடைக்கணும்..எமது சந்ததி நிம்மதியாக வாழணும்..வேணுமின்னா புலம்பெயர்ந்தவர்களை கூட்டிட்டுபோய் அங்குவிடலாம் பாதிக்கப்பட...மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நினைத்தால் எப்படி புலிகள் போராட்டத்தை தொடர்ந்து இருக்கமுடியும்..?மக்கள் இறக்க இறக்க போராட்டமும் தொடர்ந்தது.. :icon_idea:

[size=4]காலில் விழுவதுக்கும் இனக்கலவரத்தை தூண்டுவதற்கும் என்ன சம்பந்தம்?[/size]

[size=4]உலகத்துடன் பேரம்பேசும் வலு இருக்கிறதா?[/size]

யாரு பேரம்பேசுவது...காலில் விழுந்து கதறி அழனுமின்னேன்..இனக்கலவரத்தை தூண்டிவிட்டு அப்புறம் அய்யோ சிங்களவன் அடிக்கிறான் என்னு போய் நெடுஞ்சான் கிடையாய் விழவேண்டியதுதான்... :icon_idea:

[size=4]சரி.. நீங்கள் சொன்னது போலவே இனக்கலவரம் வந்து தமிழனை அழித்தால் கூட இந்த உலகம் என்ன தங்கத்தட்டில் வைத்து தமிழீழம் தரும் என்றா நினைக்கிறீர்கள்?? அப்படி ஒன்று நடக்கும் என்றால் இவ்வளவு அழிவுக்கு பின்னருமா உலகம் கை கட்டி வேடிக்கை பார்க்கும்?[/size]

[size=4]சரி ஒருவேளை போர்க்குற்றம் என்று நிரூபித்து மஹிந்த அரசுக்கு தண்டனை குடுத்தால் கூட மஹிந்த மகாவம்சம் போற்றும் கடவுளாய் இருப்பான் சிங்களவர் மத்தியில்.. மஹிந்த போனால் என்ன ஒரு லொக்குவோ,பண்டாவோ தான் வரப்போறான், இதில் எங்களுக்கு என்ன லாபம்?[/size]

இவ்வளவு நாளும் நிகழ்ந்தது புலிகள் அழிப்பு...அவர்களின் அகராதிப்படி அழிந்தது புலிகள்..நடந்தது புலிகல் கட்டுப்பாட்டில்...இனிமேல் புலிகள் இல்லை..கலவரம் நடக்கப்போவது கொழும்பில்..சாகப்போவது மக்கள்..அய்யோ நான் ரயேட்டாகிறன்..சின்ன சின்ன விசயங்களை எல்லாம் விளங்கப் படுத்தி வேண்டி இருக்கே... :(

[size=4]இது என்ன புதுக்கதையா இருக்கு? ட்ரென்டை மாத்திப்போட்டாங்களா?[/size]

[size=4]குற்றம் செய்டவனை விட குற்றத்தை தூண்டியவனுக்கு தானே இவ்வளவு காலமும் தண்டனை அதிகம் என்று அறிந்திருக்கிறேன்.[/size]

நானென்ன பக்கத்து வீட்டு வேலிச்சண்டையாலை நடக்கிற நீதிமன்றக் கேசுவளைப்பற்றியா கதைச்சுக் கொண்டிருக்கன்..?

[size=4] உலக அகராதியில் குற்றத்தை தூண்டிவிட்டவனைவிட குற்றம் செய்தவனே தண்டிக்கப்பட்டிருக்கான்....ஏனெனில் எப்பொழுதும் குற்றத்தை தூண்டிவிடுபவன் அமெரிக்கனாய் இருப்பதால்... [/size] :D

இதில் கணவாய்க் கருவாட்டையும் சேர்த்தது அலாப்பல் ஆட்டம் யுவர் ஆனர் :)

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி சுபேசு சொந்தமாய் யோசிச்சு எழுதினதா இல்லை யாராவது சொல்லிதந்தாங்களா??? எப்பிடியெல்லாம் யோசிக்கிறாங்கள் இந்த பூமியிலை. பூமி சுத்துதா இல்லை தலை சுத்துதா தெரியலயே :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி சுபேசு சொந்தமாய் யோசிச்சு எழுதினதா இல்லை யாராவது சொல்லிதந்தாங்களா??? எப்பிடியெல்லாம் யோசிக்கிறாங்கள் இந்த பூமியிலை. பூமி சுத்துதா இல்லை தலை சுத்துதா தெரியலயே :lol:

இவங்க அரசியலில் இன்னும் வளரனும் வாழ்த்துக்கள் சுபேஸ் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:lol:

சுபேஸ் உமது ஆதங்கம் விளங்குது ,நேற்று கூட மனிக்பாமை மூடிவிட்டோம் என்று உலகிற்கு சொல்லும் இலங்கை அரசு மக்களை கொண்டுவந்து காட்டிற்குள் விட்டிருக்கு .பி பி சி யில் ஆமி கொமாண்டரையும் மக்களையும் பேட்டி கண்டார்கள் .நாக்கு கூசாமல் ஆமிக்காரன் பச்சை பொய்யை சொல்லுகின்றான் .கேட்பவர்களுக்கு இரத்தம் கொதிக்குது .அதன் பின்னர் கனேடிய வானொலியில் நடந்த கலந்துரையாடலில் மக்கள் கொந்தளித்து தள்ளுகின்றார்கள் .கலந்துரையாடல் முடிய இவர்களில் பெரும்பாலானோர் என்ன செய்ய போகின்றார்கள் .அன்றாட கனேடிய வாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்கள் .

இந்த கோடை விடுமுறை கனடாவில் என்றுமில்லாதவாறு களை கட்டியது.தென்னிந்தியாவில் இருந்து வராத பாட்டுக்காரர்களே இல்லை ,சித்திரா,உன்னி கிருஷ்ணன் எல்லாம் மூன்று முறை வந்தார்கள் .அடுத்த மாதம் இளையராஜா நிகழ்ச்சிக்கு நூறுக்கு மேற்பட்ட கலைஞர்கள் வருகின்றார்கள் (சினேகா உட்பட ).

ஏன் இதை எழுதுகிறேன் என்றால் எம்மால் எம்மை ஒறுக்கி நாட்டிற்காக இருக்க முடியாது .ஒரு நாள் இரண்டு நாள் ஒதுக்க தயார் .

ஊருக்கு போகின்றவர்களில் இருந்து சிறிலங்கா உற்பத்திகளை வெளிநாடுகளில் வாங்குபவர்கள் வரை வெறும் வாய் பேச்சு மட்டும் தான் ,தமது சுகங்களை எந்த விதத்திலும் இழக்க ஒரு தமிழனும் தயாரில்லை .

முடிந்ததை செய்துகொண்டு வாழுமட்டும் சந்தோசமாக வாழவதே கெட்டித்தனம் தேசிய கூட்டமைப்பு போல.ஏனெனில் ஒரு தமிழனும் தன் சுகத்தை இழந்து நாட்டிற்காக போராட தயாரில்லை .

எண்பதுகளில் எமது மக்களிடம் இருந்த அந்த போராட்ட உணர்வை பயன்படுத்தாமல் விட்டதுதான் பெரும் தவறு .ஒரு போராட்டத்தை நடத்த ஆயத்தபடுத்தாமல் பழி வாங்க புறப்பட்டதன் விளைவுதான் இன்று நாம் அனுபவிப்பது .

அந்த பழி வாங்கலை செய்யவே சுபேசும் மீண்டும் நினைக்கின்றார் போராட அல்ல .

போராளிகள் ஏன் இந்தமுறையை பரிசீலித்து பார்க்காமல் இருந்தார்கள்..?அல்லது செய்தும் அது சாத்தியப்படவில்லையா..? அல்லது 83 இல் தமிழர் என்று நினைத்து செயற்பட்ட சிங்களவர் பின்னர் நடந்த சம்பவங்களில் புலிகள் என்ற அமைப்பையும் தமிழர்களையும் வேறுபடித்தி புலிகளின் மேல் கோபத்தை குவித்ததால் இனக்கலவரம் நிகழாமல் போனதா..?

சுபேசு...உலகத்துக்கு ஒரு இனக்கலவரம் மூலம் தான் தமிழ் மக்களை பேரினவாதம் அழிக்கின்றது என்று நம்பவைக்கும் அளவுக்கு நிலமை இல்லை. அமெரிக்கா, மேற்குலகம், ஆபிரிக்க நாடுகள், அரபு நாடுகள் என்று அனைத்துக்கும் தெரியும் இலங்கை அரசின் பேரினவாதத்தையும் அதன் படுகொலை அரசியலையும். ஆனாலும், தம் சொந்த நலன்கள் மற்றும் ஆதிக்க அரசியல் போன்றவற்றால் அவை இலங்கை அரசை பகைக்கினம் இல்லை.

83 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இனக்கலவரத்தின் போதான உலக அரசியலும் இன்றுள்ள உலக அரசியலும் முற்றிலும் வேறானவை. அப்படியே ஒரு இனக்கலவரம் நடந்தாலும். அதில் தமிழர்களை வெட்டவும் சுடவும் பயன்படுத்தும் ஆயுதங்களில் அனைத்து நாடுகளின் முத்திரையும் இருக்கும் என்ற நிலைதான் இன்று.

..அத்துடன் தமிழ் இனத்தை சிறுகச் சிறுக அழிப்பதன் மூலம் முற்றாக அழிப்பது எப்படி என்று இன்று இலங்கை அரசுக்கு நன்கு தெரியும். அதன் முதாலாம் பாகம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற பின் இப்ப இரண்டாம் பாகம் அதனை விட மிக மோசமாக நடந்து கொண்டு இருக்கு. இதை தொடராமல், ஒரு ஐம்பதாயிரம் பேரை ஒரிரு நாட்களில் அழிக்கும் இனக்கலவரத்தை நாடுவதற்கு அது முட்டாள் அல்ல.

முடிந்ததை செய்துகொண்டு வாழுமட்டும் சந்தோசமாக வாழவதே கெட்டித்தனம் தேசிய கூட்டமைப்பு போல.ஏனெனில் ஒரு தமிழனும் தன் சுகத்தை இழந்து நாட்டிற்காக போராட தயாரில்லை .

எண்பதுகளில் எமது மக்களிடம் இருந்த அந்த போராட்ட உணர்வை பயன்படுத்தாமல் விட்டதுதான் பெரும் தவறு .ஒரு போராட்டத்தை நடத்த ஆயத்தபடுத்தாமல் பழி வாங்க புறப்பட்டதன் விளைவுதான் இன்று நாம் அனுபவிப்பது .

[size=4]ஒரு வரலாறுகளை திரிக்கும் கேவலமான கருத்து. [/size]

நமக்கு நடந்ததை எல்லாம் இருட்டடிப்பு செய்ய அகிலம் மட்டுமல்ல நமது உறவுகளான தி.மு.கா வரையும் கடும் முயற்சி எடுத்திருக்கிறார்கள். கக்கீம் கூட ஐ.நாவில் முயன்றார். இன்று இது பங்காளியாக நின்று நடத்திய காகிரசின் ஊரில் தெரிய வரவில்லை என்று குல்தீப் நாய்யர் கூறியிருக்கிறார். நமக்கு நடந்தது சாதாரரண இனக்கலவரத்தை விட எத்தனையோ மடங்கு பெரிய போர்குற்றம், இனவளிப்பு குற்றங்கள் என்பன.

இப்போது நமக்கு கொடுமைகள் நடக்கவில்லை என்பதல்ல குறை. நடந்ததை எம்மால் வெளிக்கொண்டுவர முடியவில்லை. என்வே தொடர்ந்து அதை வெளிகொண்டுவரவேண்டும். உலகம் ஒத்துகொள்ள சாதாரண இனக்கலவரம் அல்ல, அரசு முன் நின்று நடத்திய போக்குற்றம் ஐ.நா அறிக்கையில் எழுதப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. இதை நாம் பயன் படுத்தி ஒரு தீர்வை எமது உறவுகளுக்கு பெற்றுகொடுக்காமல், சர்வசாதரணமாக(அண்மையில் இறந்த ரொட்னி கிங்கால் ஏற்பட்ட கறுப்பு-வெள்ளை கலவரம் அமெரிக்காவில் பல நகரங்களை தீக்கிரையாக்கியது) எங்கும் நடக்கும் இனக்கலவரதை பற்றி யோசிப்பது கையில் வெண்ணெய் இருக்க நெய்யிக்கு தேடி அலைந்தது போலிருக்கும். இப்போது இருக்கும் போர்குற்றத்தை வைத்து நமக்கு ஒன்றும் செய்ய தெரிவில்லை என்று எம்மையே நாம் மலினப்படுத்திவிட்டு இனக்கலவரம் ஒன்றின் பின்னர் எப்படி அதை வைத்து தீர்வை தேடிக்கொள்வோம் எனபது, கூரையில் நிற்கும் கோழியை பிடிக்காத ஐயர், வானத்தில் இருக்கும் வைகுண்டத்திற்கு அழைத்து சென்ற கதையாகத்தான் மாறும்.

மேலும் அது கலவரமொன்றிலிருந்து தோன்றுவதிலும் பார்க்க சீன- இலங்கை உறவு முன்னேறி அதிலிருந்து இலங்கை மீது வெளிநாடுகளுக்கு வெறுப்பு வருவதுதான் பலமாக இருக்கும்.

இந்த மாதிரியான போர்குற்ற விடையங்கள் ஆரம்பித்துவிட்டால் தானாக முன்னல் போகும். ஆண்டாண்டாக தொடரும். நமது விடையமும் அப்படி நடக்க ஒரு சந்தர்ப்பம் இருக்கு.

இப்போது வெளிநாடுகள் சொல்வது போல் சம்பந்தர் அரசுடன் பேசட்டும். தமிழருக்கு உரிமை கொடுக்கவல்ல அரசு 180,000 ஆமிகளை வடக்கு கிழக்கில் வைத்திருக்கு. இதை வெளிநாடுகளை உணரவைக்க வேண்டும்.

வெண்ணை திரளும் போது தாழியை உடைக்காமல் ......

Edited by மல்லையூரான்

4... முக்கியமாக, அப்படி படம் எடுத்து, அதை பார்த்து சிங்களவர்கள் வெகுண்டெழுந்து தமிழர்களை அடித்து, எரித்து, கொலைகள் செய்ய முனையும் போது மாட்டுப்படுபவர்கள் சகல வசதிகளும் கொண்டு பாதுகாப்பாக வாழும் புலம்பெயர் தமிழர்கள் அல்ல; எல்லாவற்றையும் இழந்து அநாதைகளாக இருக்கும் இலங்கையில் உள்ள தமிழர்கள் தான்.

எல்லாவற்றையும் இழந்தும் இன்றும் அங்கு உரிமைகளுக்காக தாயக மக்கள் போராடுகின்றார்கள். புலம்பெயர் மக்களையும் போராட கேட்ட வண்ணம் உள்ளனர். எனவே ஒட்டு மொத்த தமிழினம் போராடியே (ஆயுதம் ஏந்தி அல்ல) ஆகவேண்டிய நிலையில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இனி ஒரு போதும் இனக் கலவரமோ மதக் கலவரமோ வருவது மிகக் கடினம். மச்சி, இப்பிடி பப்ளிக்கா எழுதுறது கவனம். இதை கன கண்கள் பார்க்குக்கும் என்பதும் இதால யாழுக்கு பல சட்டச் சிக்கல்கள் வரும் என்பதும் நான் சொல்ல வேண்டியது இல்லை. யாழ் மோகன் அண்ணாவின் சொந்தப் பெயரில் பதியப் பட்டிருந்தால் மத ரீதியான தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக பெரிய அபராதமும் விதித்து ஆளையும் உள்ளுக்க போட்டிடுவாங்கள். இங்கு பல உளவு அமைப்புக்கள் அதியுயர் தொழில் நுட்பம் பாவிக்கிறார்கள். அமெரிக்கன் வல்லரசு, இஸ்ரேலுக்கு முண்டு குடுக்கிறாங்கள். அவங்கள் எங்க, நாங்கள் எங்க? முதலில ஒற்றுமையா என்னத்தை நாங்கள் செய்தம் எண்டு யோசிக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தும்பளையான் பயமுறுத்தின உடன ஒரு சனமும் இந்த பக்கம் வருதில்ல :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.