Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழன் அடையாளமான ஒரு கலைஞனை மாவீரர் பெயரால் அவமானப் படுத்த அனுமதிக்க வேண்டாம் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் அடையாளமான ஒரு கலைஞனை மாவீரர் பெயரால் அவமானப் படுத்த அனுமதிக்க வேண்டாம் – வ.ஐ.ச.ஜெயபாலன்

இளைய ராசாவின் இசை நிகழ்ச்சியை கனேடிய தமிழர்கள் ஆதரிக்க வேண்டும். இசைஞானி இளையராசாவை நான் இதுவரை சந்திததில்லை. ஆனாலும் அவர் தமிழரின் கலை அடையாளங்களில் ஒருவர் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

வள்ளுவர் ஒரு தலித் என்கிறார்கள். தெரியாது. ஆனால் எங்கள் தமிழ் இசைஞானி இளையராசா சாதிக் கொடுமைகளைத் எதிர்நோக்கி தமிழ் இசையைக் கற்று தமிழிசைக்கு உலகில் பெருமை சேர்த்தவர்.

உயர் குடியின் கையில் இருந்த தமிழ் இசையை விடுவித்தவர்களுக்கு இசைஞானி இளையராசா தளபதி போன்றாவர். இளையராசா தமிழ் இசையை உலக அரங்கில் மேம்படுத்தி தமிழர்களின் அடையாளமானவர் இசைஞானி இளையராசாவும் ஒரு கலாச்சார போராளிதான். அவரை அவமானப் படுத்துவதில் சாதி வெறியர்கள் மட்டுமே மகிழ்ச்சி அடையமுடியும்.

நவம்பர் மாதத்தில் திரைப்படங்கள் தயாரித்தவர்கள் திரைப்படங்களை ஓடியவர்கள் கொண்டாட்டங்களில் பங்கு கொண்டவர்கள் கூட இத்தகைய கூச்சலை இடுவது கவலை தருகிறது.

இளையராசா ஒருபோதும் மாவீரர் தினத்தில் ஏன் மாவீரர் வாரத்தில் இசை நிகழ்ச்சி நிகழ்த்த கனடா வரவில்லை. வந்திருக்கவும் மாட்டார்.

தமிழின் அடையாளமான இளையராசாவை கனடாவில் வைத்து மாவீரர் பெயரில் அவமானப் படுத்துவது மாவீரர்கள் நோகத்தையே அவமானப் படுத்துவதாகும். சாதி ஆதிக்கங்களை புரட்டி நிமிர்ந்த ஒரு சான்றோனை சலசலப்புகளால் பணிய வைக்கலாம் என்று யாராவது நினைத்தால் அது நகைப்புக்குரியது. தயவு செய்து இத்தகைய சிறுபிள்ளைத் தனத்தை கனேடிய தமிழர்கள் ஆதரிக்க வேண்டாம்..

[size=4][size=4]நான் அறிந்து நவம்பர் 26 தலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் என் நண்பர்கள் சிலரால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டு வந்தது. நவம்பர் 27 திகதி மாவீரர் தினம் வீரவணக்க நாளாக அணுஸ்டிக்கப் பட்டு வந்தது. . நான் வன்னியிலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் மாவீரர் தின நிகழ்வுகளுக்குச் சென்று அஞ்சலி செலுத்த தவறியதில்லை.வன்னியில் இத்தகைய நிகழ்வுகளில் பங்குபற்றுவது வரலாற்று அனுபவமாக இருந்தது.[/size][/size]

[size=4][size=4]நவம்பர் மாதத்தின் ஏனைய தினங்கள் வன்னியில்கூட வளமையான சாதாரணமான தினங்களாகத்தான் இருந்தது. நவம்பர் மாத ஏனைய தினங்களில் நானும் நண்பர்களும் வன்னியில் A9 பாரில் பியர் அருந்திக் களிதிருக்கிறோம். முக்கியமான பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றி இருக்கிறோம்.[/size][/size]

[size=4][size=4]இதுவரை நவம்பரில் திரைப்படங்கள் ஓடியிருக்கு திருவிழக்கள் திருமணங்கள் திறப்பு விழாக்கள் என எல்லாமே நிகழ்ந்திருக்கு. இது என்ன என்ன திடீரென்று?[/size][/size]

[size=4][size=4]நவம்பர் 3ம் திகதி இளையராசாவின் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தவர்களோடு வியாபார/ அதிகாரப் போட்டி இருந்தால் அதை வேறு வழியில் அணுகுங்கள். போராட்டத்தை இதற்க்குள் இழுக்காதீர்கள். கனேடிய தமிழர் தலையில் மிழகாய் அரக்காதீர்கள். எங்கள் வரலாறு வியாபாரப் பொருளல்ல.[/size][/size]

கனேடிய தமிழர்கள் தங்களை தேடி வந்திருக்கும் தமிழன் மாகலைஞனான இளையராசாவை கெளரவப் படுத்தி அவரது இசை நிகழ்ச்சி வெற்றி பெற உதவ வேண்டும்

.

Edited by poet

  • Replies 83
  • Views 7.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா கூட போற்றும் தியாகிகள் வரிசையில் விடுதலை போராட்ட வீரர்கள் உள்ள நிலையில்.. மாவீரர்களின் பெயரால் இளையராஜாவை அவமானப்படுத்தாதீர்கள் என்ற தங்களின் சுயநல விளம்பரத்திலான வேண்டுகோள்.. மாவீரர்களின் நிலையை மக்களின் மனதில் உள்ள அவர்களின் உயர்நிலையை நீங்கள் உங்களின் சுய தேவைகளுக்காக உதறிவிட்டு கருத்து எழுதக் கூடியவர் என்பதை இனங்காட்டவே மேற்படி கருத்துச் சொல்லப்பட்டுள்ளது. அதுவே உங்களின் இத்தத் தலைப்பின் நோக்கமும் கூட..!

இதற்கு பதில் இருந்தால் சொல்லுங்கள். மற்றும்படி.. கருத்துச் சொல்ல வழி இன்றேல்.. அமைதி பெறுங்கள். மாவீரர்களின் பெயரை உங்களின் சுய விளம்பரங்களுக்காக பயன்படுத்துவதை தயவுசெய்து தவிருங்கள்.

மேலும் உங்களின் கீழ்த்தரமான நோக்கங்களை நிறைவு செய்ய சாதியத்தை திணிக்காதீர்கள். இங்குள்ள வேண்டுகோள்.. மாவீரர் தியாகங்களை நினைவு கூறும்.. மாதமான நவம்பரில் களியாட்டங்கள் தவிர்க்க என்று விடுக்கப்படும் வேண்டுகோளாக உள்ளதே அன்றி.. சாதியத்தை திணித்து சுய விளம்பரம்.. இலாபம் தேடுவதல்ல..!

இதையே சாட்டு வைத்து.. இளையராஜா மீது சாதியத்தை கட்டவிழ்த்து விடுவதோ அதைச் சொல்லி அவரை அவமானப்படுத்துவதோ அல்ல. சாதியம்.. இனம்.. மதம் இவற்றை எல்லாம் கடந்த கலைஞன் இளையராஜா. அவர் கூட மதிக்கும் விடயமே மாவீரர்கள் தியாகம்..! இவை இரண்டையும் கேவலப்படுத்தும் வகையில் தங்கள் தலைப்பும் பதிவு விடயமும் அமைந்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பொயட் ஏற்கெனவே... ஹக்கிமுக்கு வக்காலத்து வாங்கி, ஹக்கீமும்... வழக்கம் போலை... தொப்பி பிரட்டியுள்ள நிலையில்...

பலரும்... அந்தப் பதிவுகளுக்கு, பதிலளிக்க பொயட் என்னும்... ஜெயபாலனை கூப்பிட்ட போதும், ஒளித்து திரிந்தவர்.

ஓடுற நரியிலை, எந்த நரி... நல்ல நரி என்று... பார்க்காமல்,

முதலில்... அங்கு பதில் எழுதிவிட்டு, இளையராஜாவைப் பற்றி கதைப்பதே... நல்ல கவிஞனுக்கு அழகு. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளையராஜா எமது இசைக்கடவுள்......அப்படித்தான் நான் நினைக்கின்றேன்......அவர் பொதுகச்சேரிகளுக்கு போவதே குறைவு.....அடக்க ஒடுக்கமான பேச்சுக்களுடன் ஒதுங்கிவிடுபவர்....இந்த நிலையில் அவரின் இசை நிகழ்ச்சிகளை காண கண் கொடுத்துவைத்திருக்க வேண்டும். இப்படியான மகான் ஏன் குறிப்பிட்ட மாதத்தில் மட்டும் கனடாவில் கச்சேரி? வருடத்தில் பன்னிரெண்டு மாதங்களிருந்தும் கார்த்திகைமாதம் மட்டும் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தவர்களுக்கு அவசரமாகப்பட்டதோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்து நவம்பர் 26 தலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் என் நண்பர்கள் சிலரால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டு வந்தது. நவம்பர் 27 திகதி மாவீரர் தினம் வீரவணக்க நாளாக அணுஸ்டிக்கப் பட்டு வந்தது. . நான் வன்னியிலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் மாவீரர் தின நிகழ்வுகளுக்குச் சென்று அஞ்சலி செலுத்த தவறியதில்லை.வன்னியில் இத்தகைய நிகழ்வுகளில் பங்குபற்றுவது வரலாற்று அனுபவமாக இருந்தது.

நவம்பர் மாதத்தின் ஏனைய தினங்கள் வன்னியில்கூட வளமையான சாதாரணமான தினங்களாகத்தான் இருந்தது. நவம்பர் மாத ஏனைய தினங்களில் நானும் நண்பர்களும் வன்னியில் A9 பாரில் பியர் அருந்திக் களிதிருக்கிறோம். முக்கியமான பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றி இருக்கிறோம்.

இதுவரை நவம்பரில் திரைப்படங்கள் ஓடியிருக்கு திருவிழக்கள் திருமணங்கள் திறப்பு விழாக்கள் என எல்லாமே நிகழ்ந்திருக்கு. இது என்ன என்ன திடீரென்று?

நவம்பர் 3ம் திகதி இளையராசாவின் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தவர்களோடு வியாபார போட்டி இருந்தால் அதை வேறு வழியில் அணுகுங்கள். போராட்டத்தை இதற்க்குள் இழுக்காதீர்கள். எங்கள் வரலாறு வியாபாரப் பொருளல்ல.

கனேடிய தமிழ் மக்கள் ஒன்றும் தெரியாத மந்தைகள் அல்ல.உங்கள் கருத்தை நீங்கள் சொல்லியாயிற்று. எங்கள் கருத்தை நாங்களும் சொல்லியாயிற்று. இனி கனேடிய தமிழ் மக்கள் தங்கள் முடிவை எடுக்க விடுங்கள்..கனேடிய தமிழ் மக்கள் முடிவுக்கு நாம் கட்டுப் படுவோம்.

நாங்கள்தான் நாலும்தெரிந்த மேய்பர்கள் என்கிற வகையில் உத்தரவுகள் போடாதீர்கள். மக்கள் முடிவுக்குக் கட்டுப்படுவோம்.

ஒரு பிரச்சனையை திருப்புவதற்கோ அல்லது முற்றுப்புள்ளி வைப்பதற்கோ பிரபல்யங்கள் அவசியம் தேவை.....அதிலும் நட்சத்திர விளம்பரங்கள் முக்கிய இடம் வகிக்கின்றது......இதில் மாட்டுப்பட்டது எங்கள் அன்பு இசைஞானி :( :( :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறி தயவுடன் இதை வாசியுங்கள்

([size=4]நான் அறிந்து நவம்பர் 26 தலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் என் நண்பர்கள் சிலரால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டு வந்தது. நவம்பர் 27 திகதி மாவீரர் தினம் வீரவணக்க நாளாக அணுஸ்டிக்கப் பட்டு வந்தது. . நான் வன்னியிலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் மாவீரர் தின நிகழ்வுகளுக்குச் சென்று அஞ்சலி செலுத்த தவறியதில்லை.வன்னியில் இத்தகைய நிகழ்வுகளில் பங்குபற்றுவது வரலாற்று அனுபவமாக இருந்தது.[/size]

[size=4]நவம்பர் மாதத்தின் ஏனைய தினங்கள் வன்னியில்கூட வளமையான சாதாரணமான தினங்களாகத்தான் இருந்தது. நவம்பர் மாத ஏனைய தினங்களில் நானும் நண்பர்களும் வன்னியில் A9 பாரில் பியர் அருந்திக் களிதிருக்கிறோம். முக்கியமான பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றி இருக்கிறோம்.[/size]

[size=4]இதுவரை நவம்பரில் திரைப்படங்கள் ஓடியிருக்கு திருவிழக்கள் திருமணங்கள் திறப்பு விழாக்கள் என எல்லாமே நிகழ்ந்திருக்கு. இது என்ன என்ன திடீரென்று?[/size]

[size=4]நவம்பர் 3ம் திகதி இளையராசாவின் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தவர்களோடு வியாபார போட்டி இருந்தால் அதை வேறு வழியில் அணுகுங்கள். போராட்டத்தை இதற்க்குள் இழுக்காதீர்கள். எங்கள் வரலாறு வியாபாரப் பொருளல்ல.[/size])

இளையராஜா கூட போற்றும் தியாகிகள் வரிசையில் விடுதலை போராட்ட வீரர்கள் உள்ள நிலையில்.. மாவீரர்களின் பெயரால் இளையராஜாவை அவமானப்படுத்தாதீர்கள் என்ற தங்களின் சுயநல விளம்பரத்திலான வேண்டுகோள்.. மாவீரர்களின் நிலையை மக்களின் மனதில் உள்ள அவர்களின் உயர்நிலையை நீங்கள் உங்களின் சுய தேவைகளுக்காக உதறிவிட்டு கருத்து எழுதக் கூடியவர் என்பதை இனங்காட்டவே மேற்படி கருத்துச் சொல்லப்பட்டுள்ளது. அதுவே உங்களின் இத்தத் தலைப்பின் நோக்கமும் கூட..!

இதற்கு பதில் இருந்தால் சொல்லுங்கள். மற்றும்படி.. கருத்துச் சொல்ல வழி இன்றேல்.. அமைதி பெறுங்கள். மாவீரர்களின் பெயரை உங்களின் சுய விளம்பரங்களுக்காக பயன்படுத்துவதை தயவுசெய்து தவிருங்கள்.

மேலும் உங்களின் கீழ்த்தரமான நோக்கங்களை நிறைவு செய்ய சாதியத்தை திணிக்காதீர்கள். இங்குள்ள வேண்டுகோள்.. மாவீரர் தியாகங்களை நினைவு கூறும்.. மாதமான நவம்பரில் களியாட்டங்கள் தவிர்க்க என்று விடுக்கப்படும் வேண்டுகோளாக உள்ளதே அன்றி.. சாதியத்தை திணித்து சுய விளம்பரம்.. இலாபம் தேடுவதல்ல..!

இதையே சாட்டு வைத்து.. இளையராஜா மீது சாதியத்தை கட்டவிழ்த்து விடுவதோ அதைச் சொல்லி அவரை அவமானப்படுத்துவதோ அல்ல. சாதியம்.. இனம்.. மதம் இவற்றை எல்லாம் கடந்த கலைஞன் இளையராஜா. அவர் கூட மதிக்கும் விடயமே மாவீரர்கள் தியாகம்..! இவை இரண்டையும் கேவலப்படுத்தும் வகையில் தங்கள் தலைப்பும் பதிவு விடயமும் அமைந்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது..! :icon_idea:

உண்மை நெடுக்ஸ் ஆணி அறையுற மாதிரி சொன்னீங்க

நிகழ்சியை ஒழுங்கு செய்தவர்கள் அரச அடிவருடிகளா என்பதை இன்னமும் எங்கும் கேட்கவோ சரியாக வாசிக்க முடிவில்லை. ஆனால் நிகழ்சி பழுதானதிற்கு காரணம் அப்பட்டமாகவும், துணிச்சலாகவும் தமிழரின் முற்சிகளை குறைகூறுவோர் ஒன்றாகசேர்ந்து இந்த நிகழ்சிக்குள் தம்மை உள்ளடக்க முயன்றமையே. இவர்கள் ஒதுங்கியிருந்திருந்தால் நிகழ்சி முன்னால் போயிருக்கலாம்.

நடந்து முடிய இருப்பது ஒட்டக்க கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாள்பாள் போன்றதாக இருக்கலாம்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் அன்பு [size=4] தயவுடன் இதை வாசியுங்கள்[/size]

[size=4]([/size][size=4][size=4]நான் அறிந்து நவம்பர் 26 தலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் என் நண்பர்கள் சிலரால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டு வந்தது. நவம்பர் 27 திகதி மாவீரர் தினம் வீரவணக்க நாளாக அணுஸ்டிக்கப் பட்டு வந்தது. . நான் வன்னியிலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் மாவீரர் தின நிகழ்வுகளுக்குச் சென்று அஞ்சலி செலுத்த தவறியதில்லை.வன்னியில் இத்தகைய நிகழ்வுகளில் பங்குபற்றுவது வரலாற்று அனுபவமாக இருந்தது.[/size][/size]

[size=4][size=4]நவம்பர் மாதத்தின் ஏனைய தினங்கள் வன்னியில்கூட வளமையான சாதாரணமான தினங்களாகத்தான் இருந்தது. நவம்பர் மாத ஏனைய தினங்களில் நானும் நண்பர்களும் வன்னியில் A9 பாரில் பியர் அருந்திக் களிதிருக்கிறோம். முக்கியமான பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றி இருக்கிறோம்.[/size][/size]

[size=4][size=4]இதுவரை நவம்பரில் திரைப்படங்கள் ஓடியிருக்கு திருவிழக்கள் திருமணங்கள் திறப்பு விழாக்கள் என எல்லாமே நிகழ்ந்திருக்கு. இது என்ன என்ன திடீரென்று?[/size][/size]

[size=4][size=4]நவம்பர் 3ம் திகதி இளையராசாவின் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தவர்களோடு வியாபார போட்டி இருந்தால் அதை வேறு வழியில் அணுகுங்கள். போராட்டத்தை இதற்க்குள் இழுக்காதீர்கள். எங்கள் வரலாறு வியாபாரப் பொருளல்ல.[/size][/size][size=4])[/size]

மதிப்பிற்குரிய கள உறவு 'பொயட்' அவர்களுக்கு,

தேவையற்ற அதிகாரப் போட்டியால் நிகழும் சர்ச்சைகளை 'தலித்' , 'சாதீயம்' எனும் குறுகிய வரை முறைக்குள் அடையாளப்படுத்துவதை தவிர்க்குமாறு வேண்டுகிறேன். இது எரியும் தீயில் இன்னும் எண்ணெய் ஊற்றுவதாய் முடியும் என்பது தனிப்பட்ட கருத்து.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தப்பிலி. என் மனசின் கொதிப்பைதான் எழுதினேன். எனினும் உங்கள் கருத்தில் நியாயம் உள்ளது. அதிகாரப் போட்டியில் எங்கள் விடுதலைப் போராட்டத்தை இழுக்காதீர்கள் என்ற கோரிக்கையில் உங்களோடு நானும் சேர்ந்துகொள்கிறேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மல்லை நீங்கள் என்னைவிட பலமடங்கு அதிகமாக விடுதலைப் போராடத்துக்கு உழைதவராக இருக்கலாம் வாழ்த்துக்கள் ஆனாலும் உண்மை தெரிந்தவர்கள் நீங்கள் என்னை சுயநலம் என்று சொல்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ல மாட்டார்கள். எனவே சேறு அடிக்க யாழ் அனுமதிக்கிறது என்பதற்க்க்காக செறடிக்காமல் விசயத்துக்கு வாங்க. நான் 1996ல் இருந்து 2006 வரை ஒவ்வொரு வருடமும் 5 அல்லது 6 மாதங்கள் வன்னியில் வாழ்ந்தவன். உங்களளவுக்கு இல்லாவிட்டாலும் எனக்கும் சில விடயங்களை விளங்கிக் கொள்ளும் ஆற்றல் இருக்கு.அதன் பலத்தில்தான் பேசுகிறேன். சேறடிப்பதை நிறுத்துங்க. தயவு செய்து இதையாவது வாசியுங்க

[size=4]தயவுடன் இதை வாசியுங்கள்[/size]

[size=4][size=4]நான் அறிந்து நவம்பர் 26 தலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் என் நண்பர்கள் சிலரால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டு வந்தது. நவம்பர் 27 திகதி மாவீரர் தினம் வீரவணக்க நாளாக அணுஸ்டிக்கப் பட்டு வந்தது. . நான் வன்னியிலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் மாவீரர் தின நிகழ்வுகளுக்குச் சென்று அஞ்சலி செலுத்த தவறியதில்லை.வன்னியில் இத்தகைய நிகழ்வுகளில் பங்குபற்றுவது வரலாற்று அனுபவமாக இருந்தது.[/size][/size]

[size=4][size=4]நவம்பர் மாதத்தின் ஏனைய தினங்கள் வன்னியில்கூட வளமையான சாதாரணமான தினங்களாகத்தான் இருந்தது. நவம்பர் மாத ஏனைய தினங்களில் நானும் நண்பர்களும் வன்னியில் A9 பாரில் பியர் அருந்திக் களிதிருக்கிறோம். முக்கியமான பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றி இருக்கிறோம்.[/size][/size]

[size=4][size=4]இதுவரை நவம்பரில் திரைப்படங்கள் ஓடியிருக்கு திருவிழக்கள் திருமணங்கள் திறப்பு விழாக்கள் என எல்லாமே நிகழ்ந்திருக்கு. இது என்ன என்ன திடீரென்று?[/size][/size]

[size=4]][size=4]நவம்பர் 3ம் திகதி இளையராசாவின் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தவர்களோடு வியாபார போட்டி இருந்தால் அதை வேறு வழியில் அணுகுங்கள். போராட்டத்தை இதற்க்குள் இழுக்காதீர்கள். எங்கள் வரலாறு வியாபாரப் பொருளல்ல.[/size][/size]

Edited by poet

போயற்றுக்கு வேற வேலை இல்லை போல கிடக்கு ,

எதை செய்தாலும் புலிகள் பெயரில் அதை குழப்ப ஒரு கூட்டம் காலம் காலமாக அலையுது .நாட்டில பிரச்சனை என்றவுடன் முதல் நாட்டை விட்டு பறந்தது இந்த கோஸ்டிகள் தான்.இவர்களுக்கும் எமது போராட்டத்திற்கும் எதுவித சம்பந்தமுமில்லை ,வெறும் வாயை மெல்லும் கொசிப் பட்டாளம் .

இன்று சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி விடமாட்டார் என்ற கணக்கில் இந்த கள்ள பூசாரிகள் அட்டகாசம் தாங்கமுடியாது.இப்ப இவர்களை எவரும் கணக்கில் எடுப்பதில்லை. சும்மா மாரிதவக்கை கணக்கு கத்தி விட்டு ஓய்ந்து விடுவார்கள் .தாயகத்தில் எழுதியது தான் நினைவு வருகின்றது .படுத்துக்கிடக்கும் நாய் ஒவ்வொரு கார் வரவும் துரத்தி போட்டு திரும்ப வந்து படுத்துவிடும் .

இளையராஜா நிகழ்ச்சி நன்றாக நடக்க வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அர்ஜுண். இப்ப எனக்கு நிலமை தெளிவாகியுள்ளது. இனித்தான் அர்ஜுண் தூங்க வேணும். இரவு வணக்கங்கள்..

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

நவம்பர் மாதத்தில் நடக்கும் கலைவிழாக்கள், அரங்கேற்றங்கள், திரைப்படக்காட்சிகளும் நிறுத்தப்படவுள்ளனவா?

மேலும் முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்த மே மாதத்திலும் இவ்வாறான அனைத்து களியாட்ட நிகழ்ச்சிகளையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும். அங்கே வன்னியில் மக்கள் இன்னமும் காடுகளுக்குள் வாழும் நிலையில் இவர்களுக்கு என்ன களியாட்டம் தேவையாக இருக்கிறது? தமிழீழம் கிடைக்கும் வரை அனைத்து தமிழ் களியாட்ட நிகழ்ச்சிகளையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

அப்படித்தான் களியாட்டம் தேவையென்றால் வடஇந்திய நிகழ்ச்சிகள், மலையாள, தெலுங்கு நிகழ்ச்சிகளுக்கு போகலாமே? தமிழ் வர்த்தகர்களும் மலையாள நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்து மலையாளம், ஆங்கிலத்தில் விளம்பரம் செய்து தமிழ் கலைஞர்களையும் அழைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

போயற்றுக்கு வேற வேலை இல்லை போல கிடக்கு ,

எதை செய்தாலும் புலிகள் பெயரில் அதை குழப்ப ஒரு கூட்டம் காலம் காலமாக அலையுது .நாட்டில பிரச்சனை என்றவுடன் முதல் நாட்டை விட்டு பறந்தது இந்த கோஸ்டிகள் தான்.இவர்களுக்கும் எமது போராட்டத்திற்கும் எதுவித சம்பந்தமுமில்லை ,வெறும் வாயை மெல்லும் கொசிப் பட்டாளம் .

இன்று சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி விடமாட்டார் என்ற கணக்கில் இந்த கள்ள பூசாரிகள் அட்டகாசம் தாங்கமுடியாது.இப்ப இவர்களை எவரும் கணக்கில் எடுப்பதில்லை. சும்மா மாரிதவக்கை கணக்கு கத்தி விட்டு ஓய்ந்து விடுவார்கள் .தாயகத்தில் எழுதியது தான் நினைவு வருகின்றது .படுத்துக்கிடக்கும் நாய் ஒவ்வொரு கார் வரவும் துரத்தி போட்டு திரும்ப வந்து படுத்துவிடும் .

இளையராஜா நிகழ்ச்சி நன்றாக நடக்க வாழ்த்துக்கள்.

----

நாட்டிலை, புலி இருப்பதால்... பிரச்சினை என்றவர்கள்.

இப்ப, என்னத்தைச் செய்கிறீர்கள். காட்டிக் கொடுக்கும் ஒட்டுக் குழுக்காளால்....

தமிழினமே... அழிவதை, உங்களால்... அழிவதைக் காணாமலிருக்கும் நீங்கள், கண்ணிருந்தும் பார்க்க மறுக்கும் குருடர்கள்.

உங்களுக்கு, மற்றவனில்... குறை பிடிப்பதை தொழிலாகவே செய்வதை விட்டு,

உங்களின்... பணியை ஆரம்பியுங்கள்.

Edited by நிழலி
அநாகரீக வார்த்தை பிரயோகம் நீக்கப்பட்டு இருக்கு.

நாட்டிலை, புலி இருப்பதால்... பிரச்சினை என்றவர்கள்.

இப்ப, என்னத்தைச் செய்கிறீர்கள். காட்டிக் கொடுக்கும் ஒட்டுக் குழுக்காளால்....

தமிழினமே... அழிவதை, உங்களால்... அழிவதைக் காணாமலிருக்கும் நீங்கள், கண்ணிருந்தும் பார்க்க மறுக்கும் குருடர்கள்.

உங்களுக்கு, மற்றவனில்... குறை பிடிப்பதை தொழிலாகவே செய்வதை விட்டு,

உங்களின்... பணியை ஆரம்பியுங்கள்.

[size=4]சூடான கடுமையான, ஆனால் உண்மையான வரிகள். [/size]

அங்கே வன்னியில் மக்கள் இன்னமும் காடுகளுக்குள் வாழும் நிலையில் இவர்களுக்கு என்ன களியாட்டம் தேவையாக இருக்கிறது? தமிழீழம் கிடைக்கும் வரை அனைத்து தமிழ் களியாட்ட நிகழ்ச்சிகளையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

இதில் என்றும் நான் உறுதியாக உள்ளேன்....

மல்லை நீங்கள் என்னைவிட பலமடங்கு அதிகமாக விடுதலைப் போராடத்துக்கு உழைதவராக இருக்கலாம் வாழ்த்துக்கள் ஆனாலும் உண்மை தெரிந்தவர்கள் நீங்கள் என்னை சுயநலம் என்று சொல்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ல மாட்டார்கள். எனவே சேறு அடிக்க யாழ் அனுமதிக்கிறது என்பதற்க்க்காக செறடிக்காமல் விசயத்துக்கு வாங்க. நான் 1996ல் இருந்து 2006 வரை ஒவ்வொரு வருடமும் 5 அல்லது 6 மாதங்கள் வன்னியில் வாழ்ந்தவன். உங்களளவுக்கு இல்லாவிட்டாலும் எனக்கும் சில விடயங்களை விளங்கிக் கொள்ளும் ஆற்றல் இருக்கு.அதன் பலத்தில்தான் பேசுகிறேன். சேறடிப்பதை நிறுத்துங்க. தயவு செய்து இதையாவது வாசியுங்க

***

[size=4]தயவுடன் இதை வாசியுங்கள்[/size]

[size=4][size=4]நான் அறிந்து நவம்பர் 26 தலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் என் நண்பர்கள் சிலரால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டு வந்தது. நவம்பர் 27 திகதி மாவீரர் தினம் வீரவணக்க நாளாக அணுஸ்டிக்கப் பட்டு வந்தது. . நான் வன்னியிலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் மாவீரர் தின நிகழ்வுகளுக்குச் சென்று அஞ்சலி செலுத்த தவறியதில்லை.வன்னியில் இத்தகைய நிகழ்வுகளில் பங்குபற்றுவது வரலாற்று அனுபவமாக இருந்தது.[/size][/size]

1990 கள் தொடக்கம் 2008 வரை நடந்தவை பற்றி நீங்கள் எழுதுவது பொருத்தமற்றது. மே 2009 பின் அமெரிக்காவில் நடந்த கூட்டங்கள் எல்லாவற்றிலும் ஒருவருடம் தொடர்ந்து பல நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினார்கள். ஒரு நல்ல நிகழ்வுகளையும் அமைப்புகள் வைக்கவில்லை. இதில் மூன்றாம் வருடத்தில் ஒரு மாதம் கேட்பதில் தவறு இல்லை. காலம் ஒருமாதம் பெரிதில்லை. ஆனால் நான் குறிப்பிட்டிருந்த காரணம் பல்லின மக்களுக்கிடையில் வாழும் நாம் அவர்களுடன் இணங்கி போக கடமைபட்டிருக்கிறோம் என்பதைதான் நான் கூறீயிருந்தேன். இதில் நொவெம்பர் 26ல் பிறந்தநாள் நடந்த கதை இன்றைய நாட்களில் பொருத்த மற்ற காட்டுதல். தலைவருக்கு என்ன நடந்தது என்பதை பற்றி மக்கள்கவலைப்படும் போது பழைய பிறந்த நாள் கொண்டாத்தை நினைவுடந்தான் குறிப்பிட்டிருக்கிறிகளா?.

[size=4][size=4]நவம்பர் மாதத்தின் ஏனைய தினங்கள் வன்னியில்கூட வளமையான சாதாரணமான தினங்களாகத்தான் இருந்தது. நவம்பர் மாத ஏனைய தினங்களில் நானும் நண்பர்களும் வன்னியில் A9 பாரில் பியர் அருந்திக் களிதிருக்கிறோம். முக்கியமான பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றி இருக்கிறோம்.[/size][/size]

உங்கள் மீது நம்பிக்கையை வைக்க நீங்கள் பொறுப்பு எடுக்க வேண்டியட தேவை இல்லை என்பது போலவும், உங்களை, அரசு, புலிகள் எல்லோரும் தான் கொலை செய்ய பார்த்தார்கள், ஆனால் நீங்கள் அவர்களின் யாரின் அப்பிராயங்களையும் கவனிக்க போவதில்லை என்பது போலவும் தொடர்ந்து நடந்து கொள்ளும் நீங்கள் A9ல் எந்த மூலையில் நின்று எந்த போதையை குடித்தாலும் அதை வைத்துதான் மாவீரம் தினம் கொண்டாடப் பட வேண்டும் என்று உண்மையில் தான் நம்பி எழுதியிருக்கிறீகளா?

[size=4][size=4]இதுவரை நவம்பரில் திரைப்படங்கள் ஓடியிருக்கு திருவிழக்கள் திருமணங்கள் திறப்பு விழாக்கள் என எல்லாமே நிகழ்ந்திருக்கு. இது என்ன என்ன திடீரென்று?[/size][/size]

தயவு செய்து இதைப் பற்றி தமிழிச்சி, போன்றவர்கள் இந்த விவாதம் நடக்கும் திரியின் ஆரம்பத்தில் எழுதியிருப்பவைகளை படித்துவிட்டு இதை திருத்தி எழுதுங்கள் பதில் அளிக்கிறேன். மேலும் பதில்கள் அவற்றில் உண்டும் கூட.

http://www.yarl.com/...pic=109222&st=0

[size=4]][size=4]நவம்பர் 3ம் திகதி இளையராசாவின் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தவர்களோடு வியாபார போட்டி இருந்தால் அதை வேறு வழியில் அணுகுங்கள். போராட்டத்தை இதற்க்குள் இழுக்காதீர்கள். எங்கள் வரலாறு வியாபாரப் பொருளல்ல.[/size][/size]

உங்கள் கருத்துப்படி இது ஒரு வியாபாரப் போட்டியாயின், போட்டியின் இருபக்கத்தையும் இந்த போட்டிகளை நொவெம்பரில் வைக்காது தடுக்க வேண்டியது எல்லோரதும் பொறுப்பு.

( தயவு செய்து விவாதம் என்ன என்று தெரிந்து கொண்டு வயிற்றெரிச்சலையும் ஒரு காரணமாக முன்வைக்க வாருங்கள். வேண்டாம் என்போர் நொவெம்பர் மாதத்தை தான் குறிப்பிடுகிறார்கள். இதில் போட்டி எங்கிருந்து முளைகிறது? ஆரம்பித்தவர்கள் கைவிடமறுக்கும் காரணம் இனி மாதம் மாற்ற நாள் காணதென்பது. ஆனால் அவர்கள் நாளை மாற்றும் சந்தர்ப்பம் இருக்கிறதாக கூறப்படுகிறது. அது நடக்கலாம் என்று நாமிருவரும் ஒரு வாததிற்கு வைத்தோமாயின் இதிலும் போட்டி எங்கிருந்து வருகிறது?)

இதில் வர்த்தக போட்டியில் ஈடுபட்டு குழப்ப முயல்வோர் என்று நீங்கள் கருதும் ஆட்கள் இதன் முன் இப்படி இசை நிகழ்களை ரொடொண்டோவில் நிகழ்த்தியவர்களா? உண்மை என்பது உங்கள் கையில் இல்லாமலிருக்க ஏன் தேவையில்லாமல் ஒரு அநுமானித வம்பு எழுதுகிறீகள்.

பிழை திருத்தம்

Edited by இணையவன்
திண்ணையிலிருந்து இணைக்கப்பட்ட விடயங்கள் நீக்கப்பட்டுள்ளன.

அடேங்கப்பா! இப்பெல்லாம் அவனவன் தனக்குத் தனக்கு ஒரு தலைமைச் செயலகம். தான் நினைச்ச மாதிரி ஒரு புதுச் சட்டம். அதுக்கு தலையாட்ட கொஞ்சம் செம்மறியாட்டுக் கூட்டம்.

ராசா மாரே மாவீரர் வாரம் 21-27. புலிகளே ஒருக்காயும் நவம்பர் மாதம் முழுவதும் எல்லா கேளிக்கை களியாட்டங்களையும் நிப்பாட்டச் சொல்லேல்லையே! சரி இந்த நிகழ்ச்சி எழுச்சி வாரத்துக்கு கிட்ட கிழல இருந்தாலும் பரவாயில்லை. நவம்பர் 3 க்கு போயா இந்த கெடுபிடி?

அட இஞ்ச வந்து கொக்கரிக்கிற சிகாமணிகளே நீங்கள்

  • நவம்பர் மாசம் முழுக்க பொண்டாட்டியோட படுத்தெழும்ப மாட்டீங்க? :lol:
  • தண்ணி கிண்ணி அடிக்க மாட்டீங்க?
  • கலியாண வீடு, சாமத்தியச் சடங்கு மற்றும் கொண்டாட்டங்கள் எண்டு எதுக்கும் போமாட்டீங்க?
  • படம் நாடகம் சண் டீவி விஜய் டீவி கிரிக்கட் எண்டு எதையும் பாக்கமாட்டீங்க?

இப்பிடியெல்லாம் இருப்பீங்க எண்டு சத்தியமா சொல்ல வாறீங்க?

ஊரில எத்தினையோ மாவீர் குடும்பங்கள் சோத்துக்கு வழியத்து விபச்சாரம் செய்யிற நிலையில இருக்குதுகள். போராட்டத்துக் எண்டு காசு சேத்த பலர் எல்லாத்தையும் தாங்களே அமுக்கி போட்டு பென்சும் பீமாவும் சொகுசு பஙகளாவும் கட்டி வாழுறாங்கள். அவங்கள பிடிச்சு நாலு கேள்வி கேக்க வக்கில்லை. ஒண்டுமே இல்லாத இப்பிடியான சப்பை மாட்டரை போட்டு அரையுங்க.

Edited by பரதேசி

அடேங்கப்பா! இப்பெல்லாம் அவனவன் தனக்குத் தனக்கு ஒரு தலைமைச் செயலகம். தான் நினைச்ச மாதிரி ஒரு புதுச் சட்டம். அதுக்கு தலையாட்ட கொஞ்சம் செம்மறியாட்டுக் கூட்டம்.

ராசா மாரே மாவீரர் வாரம் 21-27. புலிகளே ஒருக்காயும் நவம்பர் மாதம் முழுவதும் எல்லா கேளிக்கை களியாட்டங்களையும் நிப்பாட்டச் சொல்லேல்லையே! சரி இந்த நிகழ்ச்சி எழுச்சி வாரத்துக்கு கிட்ட கிழல இருந்தாலும் பரவாயில்லை. நவம்பர் 3 க்கு போயா இந்த கெடுபிடி?

அட இஞ்ச வந்து கொக்கரிக்கிற சிகாமணிகளே நீங்கள்

  • நவம்பர் மாசம் முழுக்க பொண்டாட்டியோட படுத்தெழும்ப மாட்டீங்க? :lol:
  • தண்ணி கிண்ணி அடிக்க மாட்டீங்க?
  • கலியாண வீடு, சாமத்தியச் சடங்கு மற்றும் கொண்டாட்டங்கள் எண்டு எதுக்கும் போமாட்டீங்க?
  • படம் நாடகம் சண் டீவி விஜய் டீவி கிரிக்கட் எண்டு எதையும் பாக்கமாட்டீங்க?

இப்பிடியெல்லாம் இருப்பீங்க எண்டு சத்தியமா சொல்ல வாறீங்க?

***. ஊரில எத்தினையோ மாவீர் குடும்பங்கள் சோத்துக்கு வழியத்து விபச்சாரம் செய்யிற நிலையில இருக்குதுகள். போராட்டத்துக் எண்டு காசு சேத்த பலர் எல்லாத்தையும் தாங்களே அமுக்கி போட்டு பென்சும் பீமாவும் சொகுசு பஙகளாவும் கட்டி வாழுறாங்கள். அவங்கள பிடிச்சு நாலு கேள்வி கேக்க வக்கில்லை. ஒண்டுமே இல்லாத இப்பிடியான சப்பை மாட்டரை போட்டு அரையுங்க. லூசுக் கூட்டங்களா!

நல்லா எழுதியிருக்கிறீங்கள்

Edited by இணையவன்
மேற்கோள் காட்டப்பட்ட கருத்து திருத்தப்பட்டுள்ளது

இன்று அமீர் அவர்களின் திரைப்படமான ஆதிபகவான் , இதன் ஒலி இசைத்தட்டு கனடாவில் வெளியிடப்பட்டது. போனவர்களின் கருத்துப்படி உணர்வுபூர்வமாக இருந்தது என்றார்கள். தாயக உணர்வுடன் சீமானுடன் சிறையில் இருந்த அனுபவங்களை பகிர்ந்தார்.

தனது ஒரு படத்தில் ஈழ தமிழ் மகனுக்கும் மகளுக்கும் இடம் கொடுப்பதாக கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாளை தவிர்த்து என்னுமொரு நாளில் ஏற்பாடு செய்தால் இசைஞானி இளையராஜாவும் மேலும் மக்களால் மதிக்கப்பட்டிருப்பார் அதை விட்டுவிட்டு அவரும் அடம்பிடித்து இந்த நவம்பர் மாசத்தில்தான் செய்வேன் என்று நிற்பது கொஞ்சம் அதிகம்தான்.

நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்கள் தமிழர்களின் உணர்வை குறைத்து மதித்தது முன்றிலும் தவறு.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று அமீர் அவர்களின் திரைப்படமான ஆதிபகவான் , இதன் ஒலி இசைத்தட்டு கனடாவில் வெளியிடப்பட்டது. போனவர்களின் கருத்துப்படி உணர்வுபூர்வமாக இருந்தது என்றார்கள். தாயக உணர்வுடன் சீமானுடன் சிறையில் இருந்த அனுபவங்களை பகிர்ந்தார்.

தனது ஒரு படத்தில் ஈழ தமிழ் மகனுக்கும் மகளுக்கும் இடம் கொடுப்பதாக கூறினார்.

அப்படியாயின் ஏன் இடையில் ஈழ ஆதரவு கொள்கையில் இருந்து விலகி இருந்தார் காரணம் சிறிலங்கா துனைதூதரகத்தில் பணியாற்றிய கம்ன்ஷாவின் ஆட்கள் சொன்ன கதையை கேட்டு முஸ்லிம்களிற்கு எதிராக புலிகள் செயற்பட்டார்கள் என்று தான் இவர் பின்னர் எதுவும் ஈழ ஆதரவாக பேசுவது இல்லையாம்.

இப்படியானவர் ஈழ தமிழருக்கு நடிக்கும் சந்தர்ப்பம் தந்தால் அது எப்படி இருக்கும் என்று என்னால் உணர முடிகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.