Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிரியைவிட விஷமுடைய போலி தமிழுணர்ச்சியாளர்கள்

Featured Replies

அவர் எங்கே கவலைப்பட்டார்.நீங்கள்தான் அவர்கவலைப்படுவதாக நினைத்து கவலைப்படுகிறீர்கள் துளசி அக்கா. :lol:

மற்றவனைகேக்க முன்னம் நான் என்ன செய்தன் எண்டு யோசிச்சு பார்க்கணும் அக்கா.ஊரில் இருந்து முந்தநாள் ஓடிவந்த நீங்கள் என்னத்தை கொடுத்திருப்பீர்கள் என்று தெரியும்தான. :lol:

உங்களுக்கும்தான். :lol:

நாங்கள் தமிழ்சிறி அண்ணாவுக்கு லைக் போட்டதை பார்த்து விட்டு தன்மேலுள்ள காழ்ப்புணர்வில் தமிழ்சிறி அண்ணா அதை எழுத நாமும் வந்து லைக் போட்டிருக்கிறதா அவர் தான் தன் கற்பனையை சொல்லியிருக்கிறார். நான் கருத்துக்கு தான் லைக் போட்டனே தவிர அவர் மேலுள்ள காழ்ப்புணர்வில் இல்லை அண்ணா...

அப்படியா? ஊரிலிருந்து வந்த நான் என்னத்தை கொடுத்தேன் என்று நினைக்கிறீர்கள்? அதையும் சொன்னால் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை சரியாக புரிந்து கொள்ளலாம்.

சிவப்பு எழுத்தில் எழுதப்பட்டிருப்பது உங்களுக்கும்தான்.

Edited by துளசி

  • Replies 83
  • Views 6.6k
  • Created
  • Last Reply

நாங்கள் தமிழ்சிறி அண்ணாவுக்கு லைக் போட்டதை பார்த்து விட்டு தன்மேலுள்ள காழ்ப்புணர்வில் தமிழ்சிறி அண்ணா அதை எழுத நாமும் வந்து லைக் போட்டிருக்கிறதா அவர் தான் தன் கற்பனையை

சொல்லியிருக்கிறார். நான் கருத்துக்கு தான் லைக் போட்டனே தவிர அவர் மேலுள்ள காழ்ப்புணர்வில் இல்லை அண்ணா...

காழ்ப்புணர்வில் போட்டுவிட்டு இப்பொழுது இல்லை என்று சொல்லலாம்தான.கோமகனுடன் எப்பொழுதும் காழ்ப்புணர்வுடன் கருத்தாடுபவர்களில் நீங்களும் ஒருவர் என்பதை நான் தொடர்ச்சியாக அவதானித்திருக்கன் துளசி அக்கா. :)

அப்படியா? ஊரிலிருந்து வந்த நான் என்னத்தை கொடுத்தேன் என்று நினைக்கிறீர்கள்? அதையும் சொன்னால் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை சரியாக புரிந்து கொள்ளலாம்.

:lol: :lol: :lol:

சிவப்பு எழுத்தில் எழுதப்பட்டிருப்பது உங்களுக்கும்தான்.

கண்டிப்பாய் உங்களுக்குதான் :lol:

காழ்ப்புணர்வில் போட்டுவிட்டு இப்பொழுது இல்லை என்று சொல்லலாம்தான.கோமகனுடன் எப்பொழுதும் காழ்ப்புணர்வுடன் கருத்தாடுபவர்களில் நீங்களும் ஒருவர் என்பதை நான் தொடர்ச்சியாக அவதானித்திருக்கன் துளசி அக்கா. :)

உங்களை போல் மற்றவர்களையும் நினைத்து விட்டீர்கள் போலிருக்கு. :) நான் பாராட்டி எழுதும் கருத்துகள் உங்கள் கண்களுக்கு தென்படாமல் போயிருக்கும். :) தென்படாத மாதிரி நடிக்கிறீர்கள். :D

:lol: :lol: :lol:

எப்பவும் தப்பு தப்பா திங் பண்ணி சிரிக்கிறதே உங்கள் வேலையா போச்சு. :lol:

Edited by துளசி

உங்களை போல் மற்றவர்களையும் நினைத்து விட்டீர்கள் போலிருக்கு.

கண்டிப்பாய் என்னைப்போல் உங்களை நினைத்து அந்த வரலாற்றுதவறை நான் செய்ய மாட்டன். :lol:

நான் பாராட்டி எழுதும் கருத்துகள் உங்கள் கண்களுக்கு தென்படாமல் போயிருக்கும். :) தென்படாத மாதிரி நடிக்கிறீர்கள். :D

உள்ளுக்குள் விசத்தை வைத்துக்கொண்டு வெளியே பாராட்டலாம்தான துளசி அக்கா.ஒருவரது செயற்பாட்டை வைத்தே அவர் என்ன நோக்கத்துடன் அவருடன் கருத்தாடுகிறார் என்பதை இந்த கருத்துகளத்தில் இருப்பவர்கள் அவதானித்த்கிருப்பார்கள்.எல்லாரும் பால்குடி லெவலில் இல்லைதானை துளசி அக்கா. :D

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் ஒவொரு பச்சை 2015 ஆம் ஆண்டு தாறன் அதுவரைக்கும் கையில பச்சை இல்லைப்பா

உண்மையில் கொடுத்தொரை விட கொடுக்காதொரே அதிகம் டென்சன் ஆகினம். ஏன் தான் புலம்பெயர் தேசிய செயட்பபாட்டாளர்களை இப்பிடி கொச்சைப் படுத்துகிறார்களோ தெரியா. திரு அர்யுன் அவர்களே காட்டிக்கொடுத்து உங்கள் அமைப்பினர் எதிரியிடம் பணம் பெற்றார்களே அதை முழுவது உங்க தோழர்களுக்கா செலவிட்டார்கள்? மாலைதீவு புரட்சிக்கு நிதி வாங்கி அதை குறைந்த பட்சம் அந்த புரட்சியில் பாதிக்கப் பட்ட உங்க தோழர்களுக்காவது செலவ்ளித்தார்களா?

பணம் வாங்கும் போது எளிதில் திருட்டுவிட நினைத்திருந்திக்க மாட்டார்கள். எல்லோரும் புலிகளின் பெயரால்த்தான் வாங்கினார்கள் என்றாலும், புலிகளை காட்டி திருட்டுவிட சாதாரணமாக மனம் வந்திருக்காது. காசாசை யாரைத்தான் விட்டது என்று இப்போது கதையை மாற்றிவிட்டார்கள். பாது காப்புக்காக அரச பக்கமும் சரிந்துவிட்டார்கள்.

ஆனால் இது, அதை பற்றி கேட்கத்தக்க நேரம் அல்ல. அரச சக்திகள் தூபம் போட சில சாதரணமக்களுக்கு அதை இப்போது கேட்டு முடித்துவிட வேண்டும் என்று இருக்கு. வெட்ட வெளிச்சத்தில் கமெறாக்களுக்கு முன் சுடப்பட்ட பரிதியின் கொலைக்கு யார் பொறுப்பென்பதை உலகின் 6வது பணக்கார நாடு கண்டறிய கஸ்ட்டப்படுகிறது. இப்போது துள்ளி குத்தித்தால் அதை வைத்து சுருட்டியவர்களும், அரசும்தான் இலாபம் அடையும்.

மேலும், சட்டப்படி, ஒரு அரசால் குற்றமாக கணிக்கப்படும் செயலுக்கு கொடுக்கப்பட்ட பணம், திரும்ப பெறமுடியாதது. கொடுத்தவர்கள் இனி அதை வெளிநாட்டு சட்டங்களை வைத்து பெறத்தக்க சந்தர்ப்பம் சைபர். இது புலிகள் மீதான தடுப்பு எடுக்கப்பட்டாலும் தான். ஆனால் சரியான கணக்குகளையும் ஆதாரங்களையும் திரட்டிவிட்டு, கூச்சல் போடாமல் இருந்தால், ஒரு காலத்தில் அந்த பணத்தை மேற்கு நாடுகளை வைத்து தமிழரின் சமூக சேவைகளுக்கு பயன் படுத்திக்கலாம். இதில் எதுவும் இன்றைய அகதிகளுக்கு போய்கிடைக்காது. அது வெறும் கூச்சல் மட்டும்தான்.

இவற்றில் பலமுயற்சிகள், அரச உதவிகள் திசை திருப்ப செய்யும் முயற்சிகள். சில பணம் கொடுத்தவர்களை வைத்து யாரிடம் புலிகளின் பணம் இருக்கிறது என்று கண்டு பிடிக்க அரசு செய்யும் முயற்சிகள் சில. நீங்கள் அந்த பணத்தை கண்டுபிடித்து அதை தாயகமக்களுக்கு செலுத்த சென்றால், அது குற்றமாக சேர்க்கப்பட்ட பணம் என்பதால், இலங்கையில் வைத்து அரசால் பறிமுதல் செய்யப்படும். குற்றமாக சேர்க்கப்பட்ட பணம், குற்ற விசாரணை முடியும் வரை அரச பாதுகாப்புக்குத்தான் போகும். அதை நீங்கள் ஒருவரும் "வோட்" போடு நீங்கள் விரும்பியவாறு செலவளிக்க வைக்க முடியாது. வழக்கு தீர்ந்த பின் பணம் எங்கே போகும் என்பதை கோடுகள் தான் தீர்மானிக்கும். இதை அகதிகளுக்கு செலவளிக்கலாம் என்பது யாழில் நிர்மலன் போன்றவர்களால் வேண்டுமென்றே கிளறிவிடப்படும் புரளி. இதை நான் அவரின் கருத்தில் வாசித்தேன். இது நடக்க முடியாதது. இதுவரையில் TRO சேகரித்த பணத்தை பறித்த எந்த அரசும்(USA கூட) அதை தாங்கள் வந்து அகதிகளுக்கு செலவளிக்கவில்லை.

இதை விட்டுவிட்டு அகதிகளுக்கு கொடுக்கத்தக்கவர் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். பணம் கொது, அதை தங்கள் தனி முதலீட்டு போட்டப்பட்டுவிட்டத்தை அறிந்தவர்கள் உங்கள் சந்தர்ப்பத்திற்காக பொறுமை காக்க வேண்டும்.

Edited by மல்லையூரான்

சரியான கருத்து மல்லை மன்னிக்கவும் என்னிடம் பச்சை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இதை நிறுத்த ஒரே ஒருவழிதான் இருக்கு.

அதற்கு நானே ஆரம்பிக்கலாம் என நினைக்கின்றேன்.

பிரான்சில் அதிலும் பரிசிலும் அதனைச்சுற்றியுள்ள பகுதியிலும் பணம் கொடுத்தவர்களது விபரங்களை நிர்வாகம் அனுமதி தந்தால் என்னால் இங்கு பிரசுரிக்கமுடியும் என்று நினைக்கின்றேன். (சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு)

இதைப்போல் வேறு நாடுகளிலும் செய்யும்போது இதனது உண்மை எல்லோருக்கும் தெரியவரும். தூற்றுதல்களும் நிற்கும். பலரது முகங்கள் வெளியில் வரும்.

ஆனால் பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் பெயர்களும் கொடுத்த தொகையும் வெளியில் வந்துவிட்டது என்று அதற்கும் உணர்வாளர்களை நோக்கி கைதூக்கக்கூடாது.

ஓ அப்ப உங்களிடம் தானா அத்தனையும் இருக்கு

Edited by sathiri

அதி உன்னத, ஈழப் போராட்டத்துக்கு, காசு கொடுத்தவனே.... கணக்குக் கேட்கவில்லை.

காட்டிக் கொடுத்தவன், கணக்குக் கேட்கிறான்... :D

நீங்க கொஞ்சம் சீரியஷாக எழுதமாட்டீர்களா இப்படிப்பட்ட திரிகளுக்கு :D:lol::icon_idea:

காசு கேட்டவர்கள் யார்? எமது புலிச் சகோதரர்கள்..

காசு வாங்கியவர்கள் யார்? புலம்பெயர் சமூகத்தில் எம் தமிழ்ச் சகோதரர்கள்.

குறைந்தபட்சம் ஏதோ ஒரு விதத்தில் எமது பணம் தமிழனுக்கே பிரியோசனமாக உள்ளது. :rolleyes:

காசு கொடுக்கும்போது அது எங்கே போகிறது என்னவாகிறது என்கிற கவலை எமக்கு என்றும் இருந்ததில்லை. இப்போது சுருட்டிவிட்டார்கள் என்று ஒரு கவலையை முன்வைக்கிறார்கள்.. :huh:

வாங்கிய காசை ஏதாவது ஒரு வழியில் தாயகத்தில் செலவிடுவது நல்ல திட்டமே.. ஆனால் இந்தக் காசை செலவிடலாம் என்று சொல்லக்கூடிய உரிமை யாரிடம் உள்ளது? :rolleyes: ஆக, அவர்கள்தான் வந்து சொல்ல வேண்டும்.. :mellow:

அதுசரி.. புலிகள் உள்ளார்களா.. இல்லையா? நான் அறிந்தவரை ஆயுதங்களை மௌனிக்கிறோம் என்று சொன்னமாதிரித்தான் இருந்தது. :huh:

கறையான்கள் இப்பதான் புற்றைவிட்டு வெளிவருகின்றான, கடிக்கதான் சொய்யும், மழை பெய்யும்போது தானக மறைவார்கள்

ஓ அப்ப உங்களிடம் தானா அத்தனையும் இருக்கு

ஏன் இதுவரை தேடித் திரிந்தனீங்களா?

நல்லது.உங்கள் வீட்டில் புகுந்து ஒரு தமிழன் கொள்ளை அடித்தால் தமிழன் பணம் தமிழனுக்குதானே போகிறது என்று அமைதியாகிவிடுங்கள் இசைக்கலைஞன். :lol:

உங்களுக்கு இரண்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா?

ஆட்டை மாட்டுடன்விடுகிற கதை மாதிரி இருக்கு உங்கள் ஒப்பீடு

ஓ அப்ப உங்களிடம் தானா அத்தனையும் இருக்கு

பக்கத்திலை "சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு" என்று எழுதப்பட்டிருப்பது போல் என் கண்ணுக்கு தெரிகிறது. :D

உங்களுக்கு இரண்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா?

எந்த வித்தியாசமும் இல்லை.உங்களுக்கு தெரியும் அந்த வித்தியாசத்தை எழுதிவிட்டு மீதியை கதைக்கலாமே.

ஆட்டை மாட்டுடன்விடுகிற கதை மாதிரி இருக்கு உங்கள் ஒப்பீடு

ஆட்டுடன் மாட்டை விட்டது யாரென்று தங்கள் அறிவுக்கண்ணை திறந்து அவர் முதலில் எழுதியதை வாசிக்கவும்.அவர் ஆட்டுக்குள் கலந்துவிட்ட மாட்டை வெளியே கொண்டுவரதான் நான் இதை எழுதினேன். :)

பாதிக்கப் பட்ட மக்களுக்கு பணத்தைக் கொடுப்பது என்பது இலகு.. ஆனால் கொடுக்கும்போதுதான் தெரியும் அதன் சிக்கல்.. ஏன் இங்கை குடுத்தாய்.. ஏன் அங்கை குடுத்தாய்.. அவன் அடிச்சிட்டான். இவன் அடிச்சிட்டான் எண்டு.. அதுவும் ஒரு வசையாக வரும்..

அப்படியே கொடுத்து முடிச்சாலும், இவையள் ஆர் நாங்கள் இயக்கத்துக்குக் குடுத்த காசை செலவளிக்க எண்டு இன்னொரு குழு வெளிக்கிடும்..

ஆகவே.. பொறுத்ததுதான் பொறுத்தோம்.. இன்னும் சில வருடங்கள் பொறுத்திருக்க வேண்டும்..

இப்போதைய தேவைக்கு பணம் படைத்தவர்கள் இங்கே அதிகம் பேர் இருக்கவே செய்கிறார்கள்.. ஆனால் தரமாட்டார்கள்.. இப்படி ஆளுக்காள் காசுக்கு அடிபட்டால் எப்பிடி குடுப்பார்கள்..! முதலில் ஒற்றுமையாக தாயக மீளமைப்புக்கு என்று நிதி கேட்டுப் பாருங்கோ.. வசதி படைத்த பலர் இன்னும் நல்ல மனத்துடன் உதவக் காத்திருக்கிறார்கள்..! ஆனால் குழுச் சண்டையை முதலில் நிறுத்தவேண்டும்.

[size=4]பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும் என்பது உண்மைதான் :icon_idea:[/size]

[size=4]பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும் என்பது உண்மைதான் :icon_idea:[/size]

உந்த பணத்தால்தானே மாவீரர் வாரமாக இருந்த மாவீரர்களின் நினைவு நால் மாவீரர் மாதம் ஆனது.

[size=4]சிங்களவனுக்கு தெரியும் எங்கே எப்பொழுது எதில் ... தமிழன் ஊடாக பொறியை வைக்கவேண்டும் என்று. [/size]

யாரோ புலம்பல்பெயர் தமிழர் எழுதியது போல் உள்ளது?

ஆதாரம் ஏதாவது முன்வைத்தால் வாசிக்கலாம். மூன்று இனத்தையும் ஒரு கட்டுரையால் இணைக்க கிழம்பிவிட்டார்.

ஒரு மாற்றத்திற்கு சிங்கள ஹய்கொமிசனில போய் ஏன் சவெந்திர சில்வாவிண்ட வீட்டுக்கு இருபதாயிரம் டாலர் மாதம் வீணடிக்கிரியள் என்று கேட்கமுடியுமா?

சும்மா எங்களுக்கு அட்வைஸ் பண்ண கொலைவெறியோடு ஒரு கும்பல் உலாவுது.

இதையும் வரலாறு செகிட்டு மிசின் போட்டு கேட்டுகொண்டிருக்கிறது.

மொன்ரியாலில் இருந்து சொத்து பாக்க பரந்தன்போனவருக்கு ஆணுறுப்பை வெட்டிய சிங்கள இராணுவத்திடம் பாதுகாப்பை எதிர்பார்க்கும் கூட்டத்தை என்னசெய்வது?

[size=4]எங்களுக்கு சிங்களவன் காணியை, காசை, மண்ணை, உரிமையை, மானத்தை.... பறிப்பதை விட எமதினத்தவன் மீது பாயுவதில் ஒரு தனி சுகம் :([/size]

[size=4]மே 2009 பின்னரான காலப்பகுதியில் மக்களின் பணத்தை கொள்ளையடித்து அதில் சுகபோகம் காணுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை சிலர் தொடர்ச்சியாக சொல்லி வருகின்றாhர்கள். ஆனால் ஒருவரும் யார் யாரிடம் அந்தப் பணம் இருக்கின்றது என்று சொல்வதில்லை. ஏனெனில் அவர்களது முழு நோக்கமே தற்போது சிங்கள அரசிற்கெதிராக செயற்படும் கட்டமைப்புக்களைச் உடைத்து மக்களது நம்பிக்கைகளைச் சிதைத்து விடுதலைப் போராட்டத்தை நலிவடையச் செய்வதே.[/size]

[size=4]உண்மையில் நான் கேட்பது இந்த கேள்வியை : "நீங்கள் எவ்வாறு தொடர்ந்தும் பரப்புரையை, போர்குற்ற போராட்டத்தை முன்னெடுக்கின்றீர்கள்? " என. [/size]

[size=1]

[size=4]ஏனெனில் அந்தக்கணக்கை ஒருவரும் கேட்பதில்லை, கேட்டால் தாமும் கொடுக்கவேண்டும் என்ற பயமாக இருக்கலம் :D[/size][/size]

உந்த பணத்தால்தானே மாவீரர் வாரமாக இருந்த மாவீரர்களின் நினைவு நால் மாவீரர் மாதம் ஆனது.

மாவீரர் வாரம், மாவீரர் மாதமானதுக்கு நீங்கள் ஏதாவது காசு கொடுத்தீர்களோ அவர்களுக்கு? மாவீரர் மாதமாக மாற்றப்பட்டதில் உங்களுக்கு ஒரு பண நட்டமும் இல்லை தானே?

காசு கேட்டவர்கள் யார்? எமது புலிச் சகோதரர்கள்..

காசு வாங்கியவர்கள் யார்? புலம்பெயர் சமூகத்தில் எம் தமிழ்ச் சகோதரர்கள்.

குறைந்தபட்சம் ஏதோ ஒரு விதத்தில் எமது பணம் தமிழனுக்கே பிரியோசனமாக உள்ளது. :rolleyes:

காசு கொடுக்கும்போது அது எங்கே போகிறது என்னவாகிறது என்கிற கவலை எமக்கு என்றும் இருந்ததில்லை. இப்போது சுருட்டிவிட்டார்கள் என்று ஒரு கவலையை முன்வைக்கிறார்கள்.. :huh:

வாங்கிய காசை ஏதாவது ஒரு வழியில் தாயகத்தில் செலவிடுவது நல்ல திட்டமே.. ஆனால் இந்தக் காசை செலவிடலாம் என்று சொல்லக்கூடிய உரிமை யாரிடம் உள்ளது? :rolleyes: ஆக, அவர்கள்தான் வந்து சொல்ல வேண்டும்.. :mellow:

அதுசரி.. புலிகள் உள்ளார்களா.. இல்லையா? நான் அறிந்தவரை ஆயுதங்களை மௌனிக்கிறோம் என்று சொன்னமாதிரித்தான் இருந்தது. :huh:

[size=4]எங்களுக்குள் எரிச்சல், பொறாமை, கவலை இருக்காதா :D[/size]

பண சுருட்டல்,காசு கணக்கு என்றவுடன் சிலர் கொந்தளித்துவிடுகின்றார்கள் .

ஒன்றில் இவர்களுக்கும் அதில் பங்கிருக்கு அல்லது மிக சுய நலகும்பல் .தானும் தனது குடும்பமும் என்றிருந்து இணையத்தில் வந்து தேசியம் பேசுபவர்கள் .சமூகத்தை பற்றி எதுவித அக்கறையுமில்லாதவர்கள்.

நியாயத்தை யார் வேண்டுமானாலும் கேட்கலாம் .

காசு கொடுத்தவன் மூன்று வேலை இன்னமும் செய்கின்றான் இவர்கள் பென்ஸ் ,பீமரில் திரிகின்றார்கள்.நல்லாயிருக்கு சிலர் நியாயம் .

[size=4]நியாத்தை யாரும், குறிப்பாக தமிழின உணர்வாளர்கள் கேட்கவேண்டும்.[/size]

[size=1]

[size=4]கனடாவில் உள்ள பொன். பாலராஜனையும் கேட்கவேண்டும், "எவ்வாறு நீங்கள் ஒவ்வொரு ஐ.நா. மனித உரிமை தொடருக்கும் செல்கிறீர்கள்?" [/size][/size][size=1]

[size=4]இல்லை இந்த வாரம் வந்த ஐ.நா. அறிக்கைக்கு அடுத்த நாளே கனடாவின் தலைநகரில் கனேடிய தமிழர் பேரவை பாராளுமன்றத்தில் ஒரு ஊடக சந்திப்பை மேற்கொண்டார்களே? [/size][/size]

[size=1]

[size=4]இந்த அநியாங்களை கூட தமிழின உணர்வாளர்கள் கேட்கவேண்டும் :D[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

பண சுருட்டல்,காசு கணக்கு என்றவுடன் சிலர் கொந்தளித்துவிடுகின்றார்கள் .

ஒன்றில் இவர்களுக்கும் அதில் பங்கிருக்கு அல்லது மிக சுய நலகும்பல் .தானும் தனது குடும்பமும் என்றிருந்து இணையத்தில் வந்து தேசியம் பேசுபவர்கள் .சமூகத்தை பற்றி எதுவித அக்கறையுமில்லாதவர்கள்.

நியாயத்தை யார் வேண்டுமானாலும் கேட்கலாம் .

காசு கொடுத்தவன் மூன்று வேலை இன்னமும் செய்கின்றான் இவர்கள் பென்ஸ் ,பீமரில் திரிகின்றார்கள்.நல்லாயிருக்கு சிலர் நியாயம் .

அர்ஜுன் 2009ல் இருந்து புலிகளின் பணத்தை திருடியவர்களை வெளிப்படுத்த முயற்சிக்கிறீர்கள்.தொண்டையளவில வந்து விட்டது என்பது மட்டும் தெரிகிறது.ஏதாவது ஒரு வழியில் மக்களுக்கு இத்திருடர்களை காட்டிக்கொடுப்பதோடு இவர்களின் சொத்துக்கள் மக்கள் சொத்துக்களாக்கப்பட வேண்டும்.ஏற்கனவே இணையத்தில் இவர்களின் பெயர்களை வெளியிடுவதால் ஏற்படும் சட்ட சிக்கல்கள் பற்றி பேசியுள்ளோம்.

ஆ,,,ஊ .... ஐயோ ,ஐயோ .கடவுளே.......................பணத்த கொள்ளை அடிசிட்டான்கப்பா .............கொள்ளை அடிசிட்டான்கப்பா ................ :D

விட்டுடுவோமா ....விடக்கூடாது................இவங்கள விடக்கூடாது ............வெளிநாட்டில மக்களை கூட்டி போராட்டம் நடத்த விடக்கூடாது ...

தமிழன்ர பிரச்சனையை பற்றி ,பிரச்சாரம் செய்ய விடக்கூடாது .............மாவீரருக்கு வணக்கம் செய்ய விடக்கூடாது.............சனத்த ஒருங்கிணைத்து விடுதலைக்காக குரல் குடுக்க விடக்கூடாது .......................

பணத்த கொள்ளை அடிசிட்டான்கப்பா .............கொள்ளை அடிசிட்டான்கப்பா ................................ :lol:

இந்த பல்லவிகளை பாடும் புண்ணியவான்களை ..........போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று வரை .மக்களும் ,போராளிகளும் ,செயற்பாட்டாளர்களும் ,நன்கு அறிந்தே வைத்திருக்கிறார்கள் ..............இவர்கள் இப்படியே இருப்பார்கள் ...................ஆகவே நீ எப்படி இருக்க வேணுமோ அப்படி இருந்து கொள் .................................................

அதி உன்னத, ஈழப் போராட்டத்துக்கு, காசு கொடுத்தவனே.... கணக்குக் கேட்கவில்லை.

காட்டிக் கொடுத்தவன், கணக்குக் கேட்கிறான்... :D

காசுகொடுத்தவர்கள் கணக்குக் கேட்டால் கணக்குக் காட்டுவார்களா? முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னரும் சிலர் இங்கு காசு சேர்த்தார்கள். இந்தப் பணம் எங்கே? கடன் பட்டுக் காசுகொடுத்தவன் வட்டி கட்டுறான். வேலைசெய்யாமல் காசுசேர்தவன் சொகுசுவண்டியில் உல்லாசமாகச் சுத்துறான். உண்மையயைக் கூறினால் உடம்பெல்லாம் நோகுமோ!

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப் பட்ட மக்களுக்கு பணத்தைக் கொடுப்பது என்பது இலகு.. ஆனால் கொடுக்கும்போதுதான் தெரியும் அதன் சிக்கல்.. ஏன் இங்கை குடுத்தாய்.. ஏன் அங்கை குடுத்தாய்.. அவன் அடிச்சிட்டான். இவன் அடிச்சிட்டான் எண்டு.. அதுவும் ஒரு வசையாக வரும்..

அப்படியே கொடுத்து முடிச்சாலும், இவையள் ஆர் நாங்கள் இயக்கத்துக்குக் குடுத்த காசை செலவளிக்க எண்டு இன்னொரு குழு வெளிக்கிடும்..

ஆகவே.. பொறுத்ததுதான் பொறுத்தோம்.. இன்னும் சில வருடங்கள் பொறுத்திருக்க வேண்டும்..

இப்போதைய தேவைக்கு பணம் படைத்தவர்கள் இங்கே அதிகம் பேர் இருக்கவே செய்கிறார்கள்.. ஆனால் தரமாட்டார்கள்.. இப்படி ஆளுக்காள் காசுக்கு அடிபட்டால் எப்பிடி குடுப்பார்கள்..! முதலில் ஒற்றுமையாக தாயக மீளமைப்புக்கு என்று நிதி கேட்டுப் பாருங்கோ.. வசதி படைத்த பலர் இன்னும் நல்ல மனத்துடன் உதவக் காத்திருக்கிறார்கள்..! ஆனால் குழுச் சண்டையை முதலில் நிறுத்தவேண்டும்.

இசை பணத்தை எடுத்தவன் இனி மேல் ஒருத்தருக்கும் திருப்பிக் கொடுக்க மாட்டான் என கொடுத்த மக்களுக்குத் தெரியும்...உண்மையாக தாயகத்தை நேசிக்கிறவனாக இருந்தால் அடித்த மக்களது பணத்தை வைத்துக் கொண்டு ஊரில் பாதிக்கப்பட்ட மக்கள் பிச்சை எடுக்கவும்,விபச்சாராம் செய்யவும் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள்.சுய நலமிக்க வியாபாரிகளாக இருப்பவர்கள் தான் நீங்கள் சொல்கின்ற மாதிரி நொண்டிச் சாக்கு சொல்லிப் போட்டு அந்தப் பணத்தை தாங்கள் அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள்(சில விதி விலக்குகள் உண்டு)...இன்னும் 3 வருடம் கழித்து தலைவர் வந்து கேட்டாலும் கூட அந்த பணம் கிடையாது அப்ப கூட இவன் தான் அதிக காசு வைத்திருக்கிறான்,அவன் தான் அதிகம் வைத்திருக்கிறான் அவனைத் தரச் சொல்லு என அடி பிடி சண்டை தான் நடக்கும்.

இப்ப கூட‌ அந்தப் பணத்தை தர‌ச் சொல்லி நாங்கள் கேட்கவில்லை ஏனென்டால் கேட்டாலும் கிடைக்காது என்று தெரியும்.அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு அவர்கள் திமிராய்த் தான் இருப்பார்கள் கார‌ணம் அவர்களுக்கு வக்காலத்து வாங்கத் தான் உங்களை போல் ஆட்கள் இருக்கிறீர்களே பிறகு எப்படி அவர்கள் திருந்துவார்கள்?

நீங்கள் இப்படி இவர்களை ஆதரிப்பதன் மூலம் உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரோகம் செய்கிறீர்கள்...ஊரில் இருக்கும் மக்களுக்கு உதவ வேண்டும் என்டு போய் நின்டால் எத்தனை வீதமான மக்கள் இப்ப உதவுகிறார்கள்? அதற்கு கார‌ணம் என்ன என்டெல்லாம் யோசித்துப் பார்த்தனீங்களா?

உங்களைப் பொறுத்த வரை அளவுக்கு அதிகமாக காசு வைத்துக் கொண்டு பலர் இங்கே இருக்கினம் என்டால் அவர்கள் தாங்களாய் போய் உதவலாம் தானே! அதில் என்ன ஒற்றுமை,மண்ணாங்கட்டி என்று கொண்டு இதெல்லாம் நொண்டி சாட்டுகள்

விவசாயிவிக்! இந்தக்கட்டுரை எந்த இடத்திலும் உண்மையான விசுவாசமான செயற்பாடர்களையோ(நானும் ஒரு செயற்பாட்டாளனாக இருந்தவந்தான்)உங்களதுபேரையோ அல்லது இசைக்கலைஞன்பெயரையோ அல்லது மற்றும் இங்கு காசு சுருட்டியவர்களுக்கு வக்காலத்துவாங்குபவர்களையோ பற்றிபேசவில்லை.போராட்டத்தின் பெயரால் காசை சுத்தியவர்களைப்பற்றியதே இந்தக்கட்டுரை.இதற்கு கீழே கருத்தெழுதிக்கொண்டிருக்கும் நானோ அல்லது ரதியோ அல்லது மற்றையோரோ பேசிக்கொண்டிருப்பதும் மக்கள் வேர்வை சிந்தி உழைத்துக்கொடுத்த காசை போராட்டத்தின் பேரால் திரட்டி அதை தமது சொந்த சொகுசு வாழ்க்கைக்கு களவாடிய கள்ளர்களையும்,சுத்துமாத்துக்காரர்களையும் பற்றியே.இதில் உங்களுக்கு அல்லது இங்கு கருத்து எழுதிய மற்றவர்களுக்கோ மூக்குவேர்ப்பது ஏன்? ஒன்றில் இங்கு எழுதியவற்றை ஒழுங்காக வாசிக்கவில்லை அல்லது தமிழை புரிந்துகொள்ளும் தன்மை குறைவாக இருக்கவேண்டும் அல்லது அந்த கயவர்களின் வரிசையில் நீங்கள் இருக்கவேண்டும்.இதில் நீங்கள் எது என்று இதை வாசித்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள்.

நீங்கள் சுத்துமாத்துக்காரர் இல்லாவிட்டால் சுத்துமாத்துக்காரரிடம் நாங்கள் கேள்விகேட்கும்போது பொத்திக்கொண்டு இருந்திருப்பீர்கள்.எனக்கு தெரியவில்லை ஏன் நீங்கள் கள்ளர்களுக்காக குரைக்கிறீர்கள் என்று????

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒரு கிழமைக்காவது ஒற்றுமையாக இருங்களன், அல்லது இத் திரியை மூடிவிடுங்கள்.

[size=5]ஒரு கணம் எங்கள் விடுதலைக்காக உயிர்விட்ட உன்னதமான மாவீரர்களை நினையுங்கள்[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]ஒரு கணம் எங்கள் விடுதலைக்காக உயிர்விட்ட உன்னதமான மாவீரர்களை நினையுங்கள்[/size]

நன்றி உடையார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.