Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

உதாரணமாகப் பெரிய வெங்காயங்கள் இருக்கத்தக்கதாகச், சின்ன வெங்காயங்களை, வாங்கி உரித்து மினக்கடுவதைச் சொன்னேன்! :D

  :lol: ஏதை உரிச்சாலும் ஒன்றுமில்லைதான்

  • Replies 136
  • Views 9.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுமோ வேம்ப‌டி? அப்ப‌ ந‌ல்ல‌ பிள்ளையாத் தான் இருக்கும்! அமிர்த‌லிங்க‌ம் மிஸ் த‌லைமையாசிரிய‌ரா இருக்கேக்க‌ என்ன‌ வ‌குப்பில‌ ப‌டிச்ச‌னீங்க‌ள்?? (வ‌யதை அறியும் ஒரு குறுக்கு வ‌ழி தான்!) :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துப் பகிர்ந்த சுண்டல், ரதி, சுபேஸ், கிருபன், தப்பிலி,புங்கை, ஜஸ்டின், வந்தி ஆகியோர்க்கு நன்றி. ரதி கூறியதில் ஏழு சரியானது.  சுபேஸ் கூறியதிலும் உண்மை இருக்கு. தப்பிலியிட்டை என் சாதகம் குடுத்த ஞாபகம் இல்லை........
சமையலில் ஈடுபாடு இருந்தாலும் நேரத்தை அதற்காக வீணாக்கியதில்லை புங்கை. சின்ன வெங்காயம் உரிப்பது கணவரின் வேலை. :lol: :lol: நான் அமிர்தலிங்கம் மிஸ்சைக் கேள்விப்படவில்லை. ஆனால் எனக்கு 58 வயதெண்டபடியா உங்கள் பச் தான் ஜஸ்டின். :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பந்திபந்தியா  எழுதிற நெடுக்கிற்கு ஆட்களை எடை போடவே தெரியவில்லை. :(

நான் எடை போட்டா.. over weight அல்லது obesity ஆகிடும். ஆக்கள் எடை போட்டாலும் அதுதான் பிரச்சனை..! ஆக்களை எடை போட்டு நான் என்ன செய்யுறது. என்ர எடையை போட்டால் தான்.. BMI கணிக்கலாம்.. over weight ரா.. obesity யா என்று தெரிய வரும்..! அதுக்கு ஏன் அக்கா நீங்க சரி கவலைப்படுறீங்க. பார்க்க அழுகை அழுகையா வருது. :lol::)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வெங்காயம் உரிக்கவில்லையே நெடுக்ஸ். ஏன் அழுகை :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்
நீங்கள் வெங்காயம் உரிக்கவில்லையே நெடுக்ஸ். ஏன் அழுகை :lol: :lol:

நீங்கள் வெங்காயம் உரிச்சால் தானா கண்ணீர் வரும். :D:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்றாலும் எனக்கு வெற்றிதான் நெடுக்ஸ். ஏனெனில் எனது மற்றைய திரிகளில் மறந்தும் வராத நீங்கள் இதில் நான்கு முறை வந்துவிட்டீர்கள் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்
என்றாலும் எனக்கு வெற்றிதான் நெடுக்ஸ். ஏனெனில் எனது மற்றைய திரிகளில் மறந்தும் வராத நீங்கள் இதில் நான்கு முறை வந்துவிட்டீர்கள் :icon_mrgreen:

ஓ.. நீங்க அப்படி வாறிங்களோ.. அப்படிப் பார்த்தாலும்.. இதில்.. எனக்குத் தான் வெற்றி. ஏனெனில் எனது மற்றைய திரிகளில் பச்சையா சிரிக்காத நீங்கள் இங்கு பச்சையா சிரிக்கிறீங்களே..! :lol::D

Edited by nedukkalapoovan

இந்தத் தலைப்பை பார்த்ததும் எல்லோரும் ஓடி வருவீர்கள் ஆவலோடு. வந்த வேகத்தில் திரும்பிப் போகாமல் கிட்டத்தட்ட  ஐந்து மாதங்களாக அறிந்த என்னைப் பற்றிய உங்கள் அறிதலை துணிவுடன் எழுதங்கள். உங்கள் கணிப்புச் சரியா தவறா என்று பின்னர் கூறுகிறேன். :D :D :D

உங்களின் இந்தாலி கதை வாசித்த பின்  ஒரு குழப்பவாதி என  நினைத்தேன்.

யாழில சாகாரா அக்காவையும் , சாந்தி அக்காவையும் தான் 100%   பெண்  என்று தெரிந்து பேசியுள்ளேன். உங்களை உங்கள் பெயர் போல் குழப்பத்தில் தான் பேசுவேன் ஆனால் நீங்கள் யார் என்று அறியும் ஆர்வம்  ஏற்படவில்லை,. :D

சுமோ அலட்டினது காணுமப்பா சொல்லுங்கோ உங்களைப் பற்றி எழுதியதில் எவை சரி எண்டு. சும்மா அவர் எழுதியதில் 4 சரி, இவா எழுதியதில் 3 பிழை எண்டு சொல்லாமல் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சசி நான் பெண் என்று வந்த அடுத்த வாரமே கூறிவிட்டேனே. நீங்கள் பார்க்கவில்லை.

நண்பி அலை என்னிலும் பார்க்கப் பொறுமை அற்றவளாக இருக்கிறீரே. :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் மிகவும் சுறுசுறுப்பு
துணிவு மிக்கவள்
எவருக்கும் பயப்பட மாட்டேன்
நியாயத்துக்குக் கட்டுப்படுவேன் அதனால் கடவுளுக்குப் பயப்பட மாட்டேன்
கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால் கோவிலுக்குச் செல்லவதில்லை.
எவரெனினும் தவறுகளை முகத்துக்கு நேரே சுட்டிக் காட்டுவேன்
என்பக்கம் நியாயமெனில் விட்டுக் கொடுக்கவே மாட்டேன்
மிகவும் சுவையாக பல நாட்டு உணவுகளையும் சமைப்பேன்
புதிய உணவு  எதுவெனினும் ஒருமுறையாவது சுவைத்துப் பார்ப்பேன்
இனிப்பு வகை மிகவும் பிடிக்கும்
அலட்டுவதும்  பிடிக்கும் அலை
கொஞ்சம் பொறுமை குறைவு
புத்தகங்கள் வாசிப்பது உண்பதிலும் விருப்பமானது 
ஒன்றைச் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டால் செய்தே விடும் பழக்கம்
விதியில் நம்பிக்கை உண்டு ஆனால் மூடநம்பிக்கை இல்லவே இல்லை
கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை இருக்கு ஏன் என்று இதுவரை தெரியவில்லை
பாட ஆட நடிக்க எல்லாம் பிடிக்கும்
கணவர் முற்போக்குவாதி என்பதனால் சுதந்திரம் உண்டு
பிள்ளைகளிடம் பாதிதான் கண்டிப்பு
செடி கொடிகள் பூக்கள் எனில் பயித்தியம்
தேவை உள்ளவர்களுக்கு உதவுவேன் கேட்காமலே கணவர் மறுத்தாலும்
தமிழும் அது சார்ந்தவற்றிலும் ஆர்வம் அதிகம் 
மனதில் என்றும் வயது 18
இன்னும் எழுதலாம் வாசிக்க உங்களுக்குத் தான் பொறுமை இருக்குமா தெரியவில்லை

பொறுமை நிறையவே இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
பொறுமை நிறையவே இருக்கிறது.

அதை விட விடுப்பு அறியும் ஆவல் நிறையவே உண்டு எங்களுக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பற்றி ஆளாளுக்கு எப்படி இருப்பேன் என்று யோசிப்பீர்கள்.அதுதான் என் படத்தையும் போட்டுவிடுவோமா என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
என்னைப் பற்றி ஆளாளுக்கு எப்படி இருப்பேன் என்று யோசிப்பீர்கள்.அதுதான் என் படத்தையும் போட்டுவிடுவோமா என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன். :rolleyes:

என்ன ஒரு  நெஞ்சழுத்தம் ..........சரி போடுங்க :D  நாளைக்கு அழியுறது தான் அழியுரம்  இதையும் பாத்திட்டு அழிவம்

  • கருத்துக்கள உறவுகள்
என்னைப் பற்றி ஆளாளுக்கு எப்படி இருப்பேன் என்று யோசிப்பீர்கள்.அதுதான் என் படத்தையும் போட்டுவிடுவோமா என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன். :rolleyes:

ஐயோ.. ஆத்தா.. இப்பவே கண்ணக் கட்டுது :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்
உங்களைப் பற்றி கிட்ட தட்ட சரியாக சொன்னதிற்கு பரிசு கிடையாதோ சுமோ :D
சாந்தி அக்காவுக்கும்,உங்களுக்கும் நீங்கள் யாழுக்கு வரு முன்னரே நல்ல பழக்கம் என என் உள் மனசு சொல்லுது உண்மையா?
 
  • கருத்துக்கள உறவுகள்

நான் மிகவும் சுறுசுறுப்பு

துணிவு மிக்கவள்

எவருக்கும் பயப்பட மாட்டேன்

நியாயத்துக்குக் கட்டுப்படுவேன் அதனால் கடவுளுக்குப் பயப்பட மாட்டேன்

கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால் கோவிலுக்குச் செல்லவதில்லை.

எவரெனினும் தவறுகளை முகத்துக்கு நேரே சுட்டிக் காட்டுவேன்

என்பக்கம் நியாயமெனில் விட்டுக் கொடுக்கவே மாட்டேன்

மிகவும் சுவையாக பல நாட்டு உணவுகளையும் சமைப்பேன்

புதிய உணவு  எதுவெனினும் ஒருமுறையாவது சுவைத்துப் பார்ப்பேன்

இனிப்பு வகை மிகவும் பிடிக்கும்

அலட்டுவதும்  பிடிக்கும் அலை

கொஞ்சம் பொறுமை குறைவு

புத்தகங்கள் வாசிப்பது உண்பதிலும் விருப்பமானது 

ஒன்றைச் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டால் செய்தே விடும் பழக்கம்

விதியில் நம்பிக்கை உண்டு ஆனால் மூடநம்பிக்கை இல்லவே இல்லை

கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை இருக்கு ஏன் என்று இதுவரை தெரியவில்லை

பாட ஆட நடிக்க எல்லாம் பிடிக்கும்

கணவர் முற்போக்குவாதி என்பதனால் சுதந்திரம் உண்டு

பிள்ளைகளிடம் பாதிதான் கண்டிப்பு

செடி கொடிகள் பூக்கள் எனில் பயித்தியம்

தேவை உள்ளவர்களுக்கு உதவுவேன் கேட்காமலே கணவர் மறுத்தாலும்

தமிழும் அது சார்ந்தவற்றிலும் ஆர்வம் அதிகம் 

மனதில் என்றும் வயது 18

இன்னும் எழுதலாம் வாசிக்க உங்களுக்குத் தான் பொறுமை இருக்குமா தெரியவில்லை

எல்லாத்தையும் சொன்ன நீங்க.. நீங்க ஒரு காமடி பீசு என்பதை கடைசி வரை சொல்லேல்ல. :(

பின்ன என்ன இவ்வளவு சீரியஸான மாற்றரை.. சிரிக்கப் பகுதியில.. போட்டா அதை என்னென்று சொல்லுறதாம்... நீங்க காமடி பீசு என்றபடியால் தானே உங்களைப் பற்றிய உண்மைகளை.. காமடின்னு நினைச்சு இங்க போட்டிருக்கீங்க. . :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
என்னைப் பற்றி ஆளாளுக்கு எப்படி இருப்பேன் என்று யோசிப்பீர்கள்.அதுதான் என் படத்தையும் போட்டுவிடுவோமா என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன். :rolleyes:

உண்மையாவா??  சரி போடுங்கள்  உலகம்  அழிஞ்சாலென்ன விட்டாலென்ன :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செஞ்சு வேண்டாமே நான் உங்களை ஒரு நயன்தாரா ரேஞ்சுக்கு கற்பனை பண்ணி வைச்சிருக்கன் அத ஸ்பாயில் பண்ணிடாதிங்க plz :(

தயவு செஞ்சு வேண்டாமே நான் உங்களை ஒரு நயன்தாரா ரேஞ்சுக்கு கற்பனை பண்ணி வைச்சிருக்கன் அத ஸ்பாயில் பண்ணிடாதிங்க plz :(

மனதில் என்றும் வயது 18

நான் மிகவும் சுறுசுறுப்பு

துணிவு மிக்கவள்

எவருக்கும் பயப்பட மாட்டேன்

நியாயத்துக்குக் கட்டுப்படுவேன் அதனால் கடவுளுக்குப் பயப்பட மாட்டேன்

கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால் கோவிலுக்குச் செல்லவதில்லை.

எவரெனினும் தவறுகளை முகத்துக்கு நேரே சுட்டிக் காட்டுவேன் (Like it)

என்பக்கம் நியாயமெனில் விட்டுக் கொடுக்கவே மாட்டேன் (மற்றவர்களின் இடத்தில் இருந்து பார்க்கனும்)

மிகவும் சுவையாக பல நாட்டு உணவுகளையும் சமைப்பேன்

புதிய உணவு  எதுவெனினும் ஒருமுறையாவது சுவைத்துப் பார்ப்பேன்

இனிப்பு வகை மிகவும் பிடிக்கும்

அலட்டுவதும்  பிடிக்கும் அலை (எல்லா பெண்களும்)

கொஞ்சம் பொறுமை குறைவு

புத்தகங்கள் வாசிப்பது உண்பதிலும் விருப்பமானது 

ஒன்றைச் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டால் செய்தே விடும் பழக்கம்

விதியில் நம்பிக்கை உண்டு ஆனால் மூடநம்பிக்கை இல்லவே இல்லை

கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை இருக்கு ஏன் என்று இதுவரை தெரியவில்லை

பாட ஆட நடிக்க எல்லாம் பிடிக்கும்

கணவர் முற்போக்குவாதி என்பதனால் சுதந்திரம் உண்டு

பிள்ளைகளிடம் பாதிதான் கண்டிப்பு(நல்ல அம்மா, கண்டிப்பில் எப்படி பதியா பிரிப்பது, கணவர் பதி நீங்க பாதியாவா?)

செடி கொடிகள் பூக்கள் எனில் பயித்தியம்

தேவை உள்ளவர்களுக்கு உதவுவேன் கேட்காமலே கணவர் மறுத்தாலும் (பிறகு வருந்தியதுண்டா?)

தமிழும் அது சார்ந்தவற்றிலும் ஆர்வம் அதிகம் 

மனதில் என்றும் வயது 18 (அதுதான் யாழில் இணைத்துவிட்டீர்களே)

இன்னும் எழுதலாம் வாசிக்க உங்களுக்குத் தான் பொறுமை இருக்குமா தெரியவில்லை

 நல்லது. இன்னும் ஒரு செய்தி தேவை, பிறந்த திகதி மட்டும் (ஆண்டு மாதம் தேவையில்லை) சொல்லுங்கள்

பார்த்த படங்கள் போதும், ஆண்டவா யாழில் எங்களை நிலைத்து நிற்க விடுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
உங்களைப் பற்றி கிட்ட தட்ட சரியாக சொன்னதிற்கு பரிசு கிடையாதோ சுமோ :D
சாந்தி அக்காவுக்கும்,உங்களுக்கும் நீங்கள் யாழுக்கு வரு முன்னரே நல்ல பழக்கம் என என் உள் மனசு சொல்லுது உண்மையா?
 
என்னைப் பற்றி அதிகம் சரியான தரவுகளைத் தந்தவர் ரதிதான். எனக்கு ஒரு சந்தேகம் ரதிக்கு முன்பே என்னைத் தெரியுமா என்பதுதான். ஆனாலும் நான் திமிர் பிடித்தவள் இல்லையப்பா ரதி. சாந்தியை எனக்கு யாழில் தான் பழக்கம்.ஏன் அப்படி நினைத்தீர்நினைத்தீர்கள் என்று விளங்கவில்லை.

தயவு செஞ்சு வேண்டாமே நான் உங்களை ஒரு நயன்தாரா ரேஞ்சுக்கு கற்பனை பண்ணி வைச்சிருக்கன் அத ஸ்பாயில் பண்ணிடாதிங்க plz :(

முக்கியமாக சுண்டலினதும் மற்றும் பலரினதும் வேண்டுகோளுக்கிணங்க என் படத்தைப் போட்டாது விடலாம் என்று பார்க்கிறேன்.

 நல்லது. இன்னும் ஒரு செய்தி தேவை, பிறந்த திகதி மட்டும் (ஆண்டு மாதம் தேவையில்லை) சொல்லுங்கள்

இவ்வளவு கூறியிருக்கிறீர்கள் என் பிறந்த திகதியையும் யார் சரியாகக் கூறுகிறீர்கள் பார்க்கலாம் :D :D :D

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

இவ்வளவு கூறியிருக்கிறீர்கள் என் பிறந்த திகதியையும் யார் சரியாகக் கூறுகிறீர்கள் பார்க்கலாம் :D :D :D

 1,2,3,4,5,6,7,8,9,10,11,12,13,14,15,16,17,18,19,20,21,22,23,24,25,26,27,28,29,30,31

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.