Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிகிறது.

அண்ணன் தம்பிமார் 3 பேரும் ஒரு பெண்ணின் கையால  இண்டைக்கு அடி வாங்கப்போறம்.

(சுமே வருவது தெரிகிறது) :lol:  :D  :D

  • Replies 148
  • Views 14.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிகிறது.

அண்ணன் தம்பிமார் 3 பேரும் ஒரு பெண்ணின் கையால  இண்டைக்கு அடி வாங்கப்போறம்.

(சுமே வருவது தெரிகிறது) :lol:  :D  :D

அடிக்கிற கையை உடைச்சு.. ஓவனுக்க வைச்சு றோஸ் பண்ணி நாய்க்குப் போட்டிருவன் விசுகு அண்ணா. நான் அதுக்கு எல்லாம் பயப்படுறதில்லை. அநீதிக்கு அநீதி.. நீதிக்கு நீதி..பழிக்குப் பழி.. அன்புக்கு அன்பு..! இது தான் எங்க கொள்கை. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
அடிக்கிற கையை உடைச்சு.. ஓவனுக்க வைச்சு றோஸ் பண்ணி நாய்க்குப் போட்டிருவன் விசுகு அண்ணா. நான் அதுக்கு எல்லாம் பயப்படுறதில்லை. அநீதி அநீதி.. நீதிக்கு நீதி..பழிக்குப் பழி.. அன்புக்கு அன்பு..! இது தான் எங்க கொள்கை. :)

சரி

இதை நம்பி  நானும் நிற்கிறன் ராசா

ஆனால் சொந்த வாழ்க்கையில் இப்படி சொல்லி  நின்ற  தம்பிமாரெல்லாம் திருமணம் முடிந்ததும் பெண்ணின் காலில் விழுந்து விட்ட வரலாறும் என்னிடமுண்டு.

அது தான் கொஞ்சம் பயமாக்கிடக்கு. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் அந்த அண்ணா விவாகரத்துக்கு உடனேயே விண்ணப்பித்திருந்தால், காதலனின் கதை எடுபடாது. விவாகரத்தை வாங்கிக்கொண்டு திரும்பப் போகவேண்டியதுதான். பிறகு காதலன் இவவுக்காக விசா விண்ணப்பிக்கவேண்டி வரும்.

இதில ஒரு கணக்கு இருக்கு. அந்தக் காதலனுக்கு ஸ்பொன்சர் பண்ணக்கூடிய தகுதி இருந்திருந்தால் முன்னமே எடுத்திருப்பார். ஆனால் அவருக்கு அந்த தகுதி இல்லை போல.. உங்களது அந்த அண்ணா பரிதாபமாக இடையில் மாட்டிக்கொண்டார்.. :(

கள்ளக்காதலில் முன்னுக்கு நிற்பவர்கள் சில்லறைகள்தான் என்பது தெளிவாகுது.. :D

அவர் இடையில் மாட்டிக் கொண்டது அவங்க அப்பா அம்மா அந்தப் பெண்ணின் நடிப்பில் மயங்கினதால தான். அவர் பாவம்.. அவர் பெற்றோரை நம்பி சீரழிஞ்சது. பெற்றோரும் அவரைச் சீரழிக்கனுன்னு நினைக்கல்ல.. அந்தப் பெண்ணின் நடிப்பில் மயங்கிச் சீரழிந்தார்கள். இப்படி எத்தனையோ கதைகள்..!  :icon_idea::)

சரி

இதை நம்பி  நானும் நிற்கிறன் ராசா

ஆனால் சொந்த வாழ்க்கையில் இப்படி சொல்லி  நின்ற  தம்பிமாரெல்லாம் திருமணம் முடிந்ததும் பெண்ணின் காலில் விழுந்து விட்ட வரலாறும் என்னிடமுண்டு.

அது தான் கொஞ்சம் பயமாக்கிடக்கு. :lol:

பயப்பிடாதேங்கோ விசுகு அண்ணா.. நான் அப்படி யார் காலிலும் விழக் கூடியவன் அல்ல..! திரவியம் என்று மற்றவர்கள் போற்றினவையும் நெருங்கி வந்த போது.. தூக்கி எறிஞ்ச வரலாறு எங்களிடம் உண்டு..! எனக்கு என்னில தான் அதிக நம்பிக்கை உண்டு..! :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க  இப்படி சொல்கிறீர்கள்

அடி விழப்போகுது என்றவுடன் மற்றத்தம்பியை  காணவில்லை.............. :lol:  :D

(அவர் ஏற்கனவே வீக்கானவர்.  அங்கால சேர்ந்து கொண்டு எங்களுக்கே பெட்டி அடிக்கிறாரோ தெரியல) :lol:  :D  :D

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
நீங்க  இப்படி சொல்கிறீர்கள்

அடி விழப்போகுது என்றவுடன் மற்றத்தம்பியை  காணவில்லை.............. :lol:  :D  :D

அவர் குடும்பஸ்தன் கொஞ்சம் பயப்பிடத்தான் செய்வார். ஏன்னா பயந்து வாழ்ந்திட்டார் போல..! :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

:D  :D  :D

நமக்கெதற்கு  ஆண் பாவம் பொல்லாதது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு உடனே பெண்களிண்ட கதைய தூகிகொண்டு வராதீங்கோ....! இது ஆண்களுக்கு எப்பவும் உஷாரா இருந்துக்கோங்க  

ஏனென்றால் உங்களுக்கு பிரச்சினை எண்டால் உலகத்தில் ஒண்டுமே துணைக்கு வராது நீங்க தான் உங்களுக்கு துணை 

பெண்களுக்கு அளவுக்கதிகமா இடம் கொடுக்காதீங்கோ.அளவுக்கதிகமா நம்பித்தொலைக்காதீங்கோ.உங்களுக்கெண்டு கொஞ்சம் வைத்திருங்கோ எல்லாத்தையும் பெண்டாட்டிக்கும் பிள்ளைகளுக்கும் கொடுத்துப்போட்டு நாளைக்கு நடுரோட்டில் நாயா அலையாதீங்கோ  

அட்டங், இப்படி நடப்பவை மனதுக்கு வேதனை தரும் விடயம் தான். பெண்கள் 10% தவறு செய்தால் ஆண்களில் 50% மாணவர்கள் தவறு செய்கிறார்களே. இரு பகுதியிலும் தவறு நடந்தாலும் பெண்கள் செய்யும் தவறுகள்தான் சமூகத்தில் முன்னிறுத்தப்படுகின்றன. ஆண்களை பெரும்பாலான பெண்கள் மன்னித்து விடுகின்றனர் அவன் வேறு பெண்ணிடம் போனான் என்று தெரிந்தும். ஆனால் ஆணுக்கு அப்படியான மன நிலை வரமாட்டாது. நீங்கள் கூறியதுபோல் எல்லாவற்றையும் உணர்ச்சிவசப்பட்டு மனைவியிடம் கொடுக்காது தனக்காகவும் ஆண்  சேர்த்து வைக்க வேண்டும். எல்லாவற்றையும் நம்பக்கூடாதுதான். ஆனால் எல்லாவற்றையும் சந்தேகத்துடனும் பார்க்கக் கூடாது. மற்றவருக்கு நடந்தவற்றைப் பார்த்து எமக்கும் அப்படி நடந்துவிடுமோ என எண்ணிப் பயம் கொள்வதும் தவறு. வாழ்க்கை வாழ்வதற்கே.அதைத் துணிவுடன் எதிர்கொள்வதுதான் நல்லது.

இதிலிருந்து தெரியவருவது என்னவென்றால்

இஞ்சினியர்மாருக்கு

இரும்பு

கல்லு

மண்

இவற்றோடு மோதி  வெல்லாத்தான் முடியும்

பெண்ணுடன் முடியவே முடியாது. :lol:  :D  :D

இதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன் விசுகு அண்ணா. :lol: :lol: :lol:

இதில தான் ஆண்கள் பலர் ஏமாந்து போறாங்க. சினிமா ஏற்படுத்திற கற்பனையின் அடிப்படையில் பெண்களை அளவீடு செய்யக் கூடாது. பெண்கள் சாதாரண மனிதர்கள் என்ற எல்லைக்குள் வைக்கப்பட்டு நோக்கப்படனும். அவங்க நல்லவங்களும் இல்ல கெட்டவங்களும் இல்ல. எப்பவும் நமக்கு சார்ப்பானவங்களும் இல்ல.. எதிரானவங்களும் இல்ல. எப்பவும் நமக்கு எதிரியா.. நண்பியா.. மாறக் கூடியவங்க..! அவங்க முழுமையா நம்பக் கூடியவர்களும் அல்ல... நம்பிக்கை வைக்கக் கூடாதவர்களும் அல்ல. இப்படி எல்லா நிலைகளையும் அவையிட்ட எதிர்பார்த்து விழிப்புணர்வோட நடந்து கொண்டா.. பெண்களின் மனசு.. வெறும் கட்டாந்தரை என்பதை மிகச் சுலபமாக அறிந்து கொள்ளலாம்..! பெண்களோட எப்பவுமே ஒரு டிஸ்ரன்ஸ் மெயின்ரெயின் பண்ணனும். அது தான் ஆபத்துக்களில் இருந்து ஆண்களை பாதுகாக்கும். காட்டிற அன்பிற்கு கணக்கு வைக்கக் கூடாது.. அதற்காக.. கண்காணிப்பில்லாமல் பெண்களை நெருங்க அனுமதிக்கவும் கூடாது..! :):icon_idea:

நெடுக்ஸ்சுக்கு ஞானம் பிறந்துவிட்டதா :lol: :lol: :lol::icon_idea:

அந்த அண்ணா திருமணம் செய்த போதும் இது நடைமுறையில் இருந்தது. இவ்வளவு ரிஸ்க் எடுக்கிற பெண்களுக்கு அவங்க ரிஸ்க் எடுக்க இன்னொரு ஆணும் பக்க பலமா இருக்கிறான்.. அவங்களும் சும்மா இல்ல.. அடுத்தவன் பொண்டாட்டிய.. காதலியை கொத்துறதில உள்ள ரிஸ்குகளை அறியாமல் இல்லை. அந்த முன்னாள் காதலனுக்கும் கனடா விசா கிடைச்ச பிறகுதான் அக்காச்சி கலியாணத்துக்கே ஓமெண்டு சொல்லி இருக்கா..! பெண்கள்.. மிகவும் தந்திரசாலிகள். ஆண்களால் அதிக காலத்திற்கு வேசம் போட முடியாது. ஆனால் பெண்கள் நினைச்சா சாகும் வரை உண்மையை மறைச்சு வாழக் கூடியவங்க. அவங்க ஒரு டேஜ்சர் ஆக்கள். அவ்வளவு இலகுவா அவையை நம்பக் கூடாது. அதற்காக நம்பாமலும் வாழ்க்கை இல்லை..! கண்காணிப்புடன் கூடிய நம்பிக்கை மட்டுமே பெண்களோடு எந்த ஆணாக இருந்தாலும் வைக்கனும். அதேவேளை பெண்களோடு அதிகம் நெருங்கும் ஆண்கள் தொடர்பிலும் அவதானம் ஆண்களுக்கு இருக்கனும்..!  :icon_idea::)

அடடா அடுத்ததை வாசிக்காமல் அவசரப்பட்டிடன் நெடுக்ஸ். :( :( :(

சரி சரி..............

ஒரு விளம்பர இடைவேளை............ :D

http://www.youtube.com/watch?v=Vu6taknKtPQ

  • கருத்துக்கள உறவுகள்
நெடுக்ஸ்சுக்கு ஞானம் பிறந்துவிட்டதா :lol: :lol: :lol::icon_idea:

நாங்க ஒரு பந்தியில.. எழுதினதையா..நீங்க இவ்வளவு எழுதி ஆண்களுக்குப் புரிய வைக்க முனைஞ்சீங்க..!  இதுதான் பெண்களின்.. பிரச்சனையே.. ஆண்களட்ட வெளிப்படையா..நேரடியா விசயத்தை சொல்லாமல்.. அவங்க எண்ண ஓட்டத்தைப் புரிஞ்சு கொள்ள முனையாம அவங்களைப் பற்றி தப்புத்தப்பா.. நினைச்சுக் கொண்டு.. சுய முடிவு பண்ணிக் கொண்டு.. அவங்களுக்கு பெண்கள் நீங்க சொல்ல வாற புத்திமதி தான் தப்பா இருக்குது. அதாவது ஆண்களை நோக்கிய பெண்களின் கருத்துருவாக்கமும்.. கருத்துக்காவும்.. அணுகுமுறையும் தவறாக உள்ளது..!

இதைத் திருத்திக் கொள்ள ஒவ்வொரு பெண்ணும் முனைய வேண்டும். எதையும் சுற்றி வளைக்காமல்.. சிம்மிளா.. சுவீட்டா.. கியூட்டா.. கிளியர்கட்டா..கீனா.. சொல்லப் பழகிக்குங்க. ஆண்கள் சத்தியமா இலகுவா விளங்கிக்குவாங்க. இதனால்.. ஆண் - பெண் புரிந்துணர்வின் எல்லையும் மிச்சம் விரிவடையும்..!  :lol::D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பயப்பிடாதேங்கோ விசுகு அண்ணா.. நான் அப்படி யார் காலிலும் விழக் கூடியவன் அல்ல..! திரவியம் என்று மற்றவர்கள் போற்றினவையும் நெருங்கி வந்த போது.. தூக்கி எறிஞ்ச வரலாறு எங்களிடம் உண்டு..! எனக்கு என்னில தான் அதிக நம்பிக்கை உண்டு..! :icon_idea::)

எனக்கெண்டா நெடுக்ஸ் நீங்கள் கூறுவதை நம்பமுடியாமல் இருக்கு. நல்லா யாரோ உங்களை ஏமாத்தி இருக்கினம் எண்டு தெரியுது. அதற்காக மனம் ஓடிந்துபோகாது வாழ்வை வாழ்ந்து பாருங்கள். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் முன்னேறுவதற்கு இன்னும் இடம் உண்டு.

ஆண்கள் ஒருபோதும் தங்கள் வட்டத்தைவிட்டு வெளியே வரமாட்டார்கள் 

பெண்ணோ ஆணோ ஒருவர்  தப்புச்செய்வதற்கு  இன்னுமொருவர் உடந்தையாக இருக்கின்றார் 

பெண்கள் விரைவில் ஆண்களின் இடத்தைப் பிடித்துவிட்டால்..... 

ஆண்களின் திருகுதாளங்கள் வெளிவரும்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
.

திட்டமிட்டு ஏமாற்றும் பெண்கள்.. சந்தர்ப்பத்திற்கு ஒட்டும் உறவாடும் பெண்கள்.. பணத்திற்காக உறவாடும் பெண்கள்.. ஏன் ஒரு போத்தல் வைனுக்கு.. காப்பிக்கு போய் பிரண்ட் வைத்திருக்கும் பெண்கள்.. கிளப்பில்.. கூத்தாட துணை தேடும் பெண்கள்.. கூட இருந்து புட்டி அடிக்க துணை தேடும் பெண்கள்.. விபச்சாரம் செய்யும் பெண்கள்... சிறுவயதிலையே பாலியல் இச்சைக்கு தீனி தேட விளையும் பெண்கள்.. அடல் சொப்பில்.. வைபிரேர்ரகள்.. வாங்கிக் கொண்டு அலையும் பெண்கள்.. கவர்ச்சி உடையில் நாகரிகம் தேடும் பெண்கள்.. பேஸ்புக்கில காட்ட போய் பிரண்ட் வைச்சிருக்கும் பெண்கள்.. போனில் பொழுதுபோக்க.. போய் பிரண்டு தேடும் பெண்கள்.. வேலையிடத்தில்.. பல்லைக்காட்டி.. உடலைக் காட்டி.. போன் நம்பர் கொடுத்து.. வேலையைக் கேட்கும் பெண்கள்.. அப்பாவியாய் நடித்து அனுதாபம் தேடி.. கேவலம் செய்யும் பெண்கள்.. கஞ்சா அடிக்கும் பெண்கள்.. போதையில் மிதக்கும் பெண்கள்.. பப்பில கூத்தடிக்கும் பெண்கள்..  ஆடையை கழற்றி காசு பார்க்கும் பெண்கள்.. இப்படி ஏராளம் வகைப் பெண்களைப் பற்றி கேள்விப்பட.. ஏன் சில சந்தர்ப்பங்களில் காணவும் நேர்ந்திருக்கிறது.

நீங்கள் தமிழ்ப் பெண்களைத்தான் கூறுகிறீர்களா :( :(

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கெண்டா நெடுக்ஸ் நீங்கள் கூறுவதை நம்பமுடியாமல் இருக்கு. நல்லா யாரோ உங்களை ஏமாத்தி இருக்கினம் எண்டு தெரியுது. அதற்காக மனம் ஓடிந்துபோகாது வாழ்வை வாழ்ந்து பாருங்கள். :rolleyes:

உலகில் எல்லா மனிதனும் பல வகையான ஏமாற்றங்களை சந்தித்தே இருக்கிறான். அதற்கு நாங்கள் விதிவிலக்காக முடியாது. அதற்காக எல்லாம் பெண்களை பழிவாங்க வெளிக்கிட்டால்.. உலகில் பெண்களின் சனத்தொகை இப்போ இருக்க முடியாது. எனவே அதைக் கடந்து சிந்திக்கனும்.. சுமே அக்கா..! :lol::)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பெண்கள் முன்னேறுவதற்கு இன்னும் இடம் உண்டு.

ஆண்கள் ஒருபோதும் தங்கள் வட்டத்தைவிட்டு வெளியே வரமாட்டார்கள் 

பெண்ணோ ஆணோ ஒருவர்  தப்புச்செய்வதற்கு  இன்னுமொருவர் உடந்தையாக இருக்கின்றார் 

பெண்கள் விரைவில் ஆண்களின் இடத்தைப் பிடித்துவிட்டால்..... 

ஆண்களின் திருகுதாளங்கள் வெளிவரும்.  

வாத்தியார் நீங்கள் இதை உண்மையாகக் கூறுகிறீர்களா அல்லது நக்கலாகக் கூறுகிறீர்களா என்று எனக்கு விளங்கவில்லை :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
நீங்கள் தமிழ்ப் பெண்களைத்தான் கூறுகிறீர்களா :( :(

யாழ் நிர்வாகம் அனுமதித்தால்.. இந்த எல்லைக்குள் உள்ள தமிழ் பெண்களை.. சாறி கட்டின பெண்களை அவர்களின் இன்முகத்தோடு இங்கு கொண்டு வர நாங்கள் தயார்..! தமிழ் பெண்களை எனியும் நல்லவங்க..  பண்பாடானவங்க.. நாகரிமானவங்க.. என்ற எல்லைக்குள் வைச்சிருக்க முடியா அளவுக்கு அவங்க புலம்பெயர் நாடுகளிலும்.. அவர் தம் தாயகங்களிலும் மாறிக் கொண்டிருக்கின்றனர் என்ற உண்மையை நீங்கள் தான் தரிசிக்கப் பயப்படுகிறீர்கள். ஆனால் யதார்த்தம்.. உங்கள் சிந்தனையில் இருந்தும்.. மிகவும் தூர உள்ளது. :icon_idea::)

பெண்கள் முன்னேறுவதற்கு இன்னும் இடம் உண்டு.

ஆண்கள் ஒருபோதும் தங்கள் வட்டத்தைவிட்டு வெளியே வரமாட்டார்கள் 

பெண்ணோ ஆணோ ஒருவர்  தப்புச்செய்வதற்கு  இன்னுமொருவர் உடந்தையாக இருக்கின்றார் 

பெண்கள் விரைவில் ஆண்களின் இடத்தைப் பிடித்துவிட்டால்..... 

ஆண்களின் திருகுதாளங்கள் வெளிவரும்.  

இதன் மறுதலையும் உண்மை வாத்தியார். பெண்கள் உள்ள இடம் எல்லாம் ஆண்களைப் போட்டு.. ஆண்கள் உள்ள இடமெல்லாம் பெண்களைப் போட்டு வாசிச்சுப் பாருங்க.. அப்பவும் இது சரியாத்தான் இருக்கும். அந்தளவிற்கு உலகில் மனித ஆண் - பெண் வாழ்வியல் மாற்றம் கண்டுள்ளது. :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
வாத்தியார் நீங்கள் இதை உண்மையாகக் கூறுகிறீர்களா அல்லது நக்கலாகக் கூறுகிறீர்களா என்று எனக்கு விளங்கவில்லை :rolleyes:

நான் எந்த சிரிப்பு அடையாளத்தையும் இதில் பாவிக்கவில்லை 

இருந்தாலும் உங்களுக்கு எதுவாக விளங்குகின்றதோ அதுவாக எடுத்துக்கொள்ளுங்கள் :lol:  :D   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்,நான் என்னோடு பழகுபவர்கள், என் நட்புவட்டம், என் உறவினர் மற்றும் எனக்குத் தெரிந்தவர்களை மட்டும் வைத்துத் தான் இவற்றை எழுதினேன். அதற்காக நான் உண்மையை எதிர்கொள்ளப் பயந்தவள் என்பதல்ல. எனக்கே எத்தனை விடயங்கள் தெரியாமல் நான் இருக்கிறேன் என வெட்கமாக இருக்கிறது. நான் தொலைக்கட்ட்சியோ அல்லது செய்தித்தாள்களோ அன்றி வேறுஎந்த இணையத் தளங்களுக்கும் சென்று விடுப்புப் பார்ப்பவள் அல்ல. ஆக இந்த யாழில் தான் என் நேரம் போகிறது.என்னைச் சுற்றி நீங்கள் கூறுவது போன்ற அசிங்கங்கள் இல்லை என்பது மனதுக்கு நின்மதி தருவதாகவும் உள்ளது. ஆனாலும் ஒருவரின் நடை உடை பார்த்து ஒருவரை எடைபோட முடியாது என்பதும் உண்மை .

  • கருத்துக்கள உறவுகள்
இதன் மறுதலையும் உண்மை வாத்தியார். பெண்கள் உள்ள இடம் எல்லாம் ஆண்களைப் போட்டு.. ஆண்கள் உள்ள இடமெல்லாம் பெண்களைப் போட்டு வாசிச்சுப் பாருங்க.. அப்பவும் இது சரியாத்தான் இருக்கும். அந்தளவிற்கு உலகில் மனித ஆண் - பெண் வாழ்வியல் மாற்றம் கண்டுள்ளது. :icon_idea::)

ஆணென்ன பெண்ணென்ன

நீ(ங்கள்) யென்ன நானென்ன

எல்லாம் ஓரிடம் தான் :D 

இதுகளை வாசித்துக் குழம்பாமல் எல்லோரும் தங்கள் தங்கள் மனைவிமாருடனும்  

கணவன்மாருடனும்  புரிந்துணர்வுடன் சந்தோசமாக இருங்கள் :D   

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் இந்த திரியை நகைச்சுவை திரியாய் மாத்தீட்டீங்கள்...நானும் மினக்கெட்டு கருத்தெழுதினேனே என்னைச் சொல்லோனும்

  • கருத்துக்கள உறவுகள்
நெடுக்ஸ்,நான் என்னோடு பழகுபவர்கள், என் நட்புவட்டம், என் உறவினர் மற்றும் எனக்குத் தெரிந்தவர்களை மட்டும் வைத்துத் தான் இவற்றை எழுதினேன். அதற்காக நான் உண்மையை எதிர்கொள்ளப் பயந்தவள் என்பதல்ல. எனக்கே எத்தனை விடயங்கள் தெரியாமல் நான் இருக்கிறேன் என வெட்கமாக இருக்கிறது. நான் தொலைக்கட்ட்சியோ அல்லது செய்தித்தாள்களோ அன்றி வேறுஎந்த இணையத் தளங்களுக்கும் சென்று விடுப்புப் பார்ப்பவள் அல்ல. ஆக இந்த யாழில் தான் என் நேரம் போகிறது.என்னைச் சுற்றி நீங்கள் கூறுவது போன்ற அசிங்கங்கள் இல்லை என்பது மனதுக்கு நின்மதி தருவதாகவும் உள்ளது. ஆனாலும் ஒருவரின் நடை உடை பார்த்து ஒருவரை எடைபோட முடியாது என்பதும் உண்மை .

உங்கள் வாழ்க்கை நகரும்.. வட்டத்தின் விட்டம் சிறிதாக உள்ளது. அதனை விரிவு படுத்தி நோக்கும் போது.. இந்த உலகின் இன்னும் பல முகங்கள் தெரிய வரும். நானும் உங்களைப் போல ஒரு சின்ன வட்டத்துக்குள் இருந்து தான் வெளில வந்து... இவற்றை பார்க்க வேண்டும் என்று பார்க்கவில்லை... நானாக அதனை விட்டு நகர்ந்து வரும் போது.. இவற்றைச் சந்திக்கிறேன்.. கேள்விப்படுகிறேன்.. காண்கிறேன்.. உணர்கிறேன்..! அவ்வளவும் தான். நான் அறியாத இன்னும் பல விடயங்கள் உள்ளன என்பதையும் உணர்ந்து கொள்கிறேன். அதிலும் எனக்கொரு மிக வருத்தம்.. நான் காலம் காலமாக சொல்லி வளர்க்கப்பட்ட பெண்கள் நல்லவங்க என்ற அடிப்படையையே சுக்கு நூறாக்கக் கூடிய பெண்களையும் காண நேரிட்டுள்ளது.! அவங்களைப் போன்றவர்களும்.. திருந்தனும்.. நல்லவங்க ஆகனும் என்ற ஆதங்கமே இக்கருத்துப்பகிர்வுகள். உங்களை எதிர்க்கனும் என்பதல்ல நோக்கம்.. அக்கா. அதேபோல்.. சில ஆண்கள் மீதும் எனக்கு வெறுப்பு உண்டு... குறிப்பாக.. பெண்கள் மீதான வன்முறைகளுக்கு காரணமான ஆண்களையும் நான் வெறுக்கிறேன்.  :icon_idea::)

Edited by nedukkalapoovan

கடைசியில் இந்த திரியை நகைச்சுவை திரியாய் மாத்தீட்டீங்கள்...நானும் மினக்கெட்டு கருத்தெழுதினேனே என்னைச் சொல்லோனும்

இல்லாவிட்டால் போன போக்கில் நிர்வாகம் பூட்டை தொங்க விட்டிருப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இதிலிருந்து தெரியவருவது என்னவென்றால்

இஞ்சினியர்மாருக்கு

இரும்பு

கல்லு

மண்

இவற்றோடு மோதி  வெல்லாத்தான் முடியும்

பெண்ணுடன் முடியவே முடியாது. :lol:  :D  :D

பெண்ணை இரும்பு, கல்லு, மண் எண்டு நினைச்சு எஞ்சினியரிங் வேலையைக் காட்டினால் தோல்விதான் வரும் அண்ணா.

இல்லாமல், பெண்ணைப் பெண்ணாக மதிச்சு மெல்ல வருடினாலே காணும் வெற்றிமேல் வெற்றி வந்து மாலையாய் மடியில் விழும்.

இதுவும் ஒருவகை எஞ்சினியரிங் டெக்னிக்தான் அண்ணா. :D :D

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் இந்த திரியை நகைச்சுவை திரியாய் மாத்தீட்டீங்கள்...நானும் மினக்கெட்டு கருத்தெழுதினேனே என்னைச் சொல்லோனும்

இப்பவாவது விழங்கிச்சே :D

பெண்ணை இரும்பு, கல்லு, மண் எண்டு நினைச்சு எஞ்சினியரிங் வேலையைக் காட்டினால் தோல்விதான் வரும் அண்ணா.

இல்லாமல், பெண்ணைப் பெண்ணாக மதிச்சு மெல்ல வருடினாலே காணும் வெற்றிமேல் வெற்றி வந்து மாலையாய் மடியில் விழும்.

இதுவும் ஒருவகை எஞ்சினியரிங் டெக்னிக்தான் அண்ணா. :D :D

அப்ப என்ஞ்சினியர் மாப்பிளையை கட்டக்கூடாது.கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை :D

  • கருத்துக்கள உறவுகள்

பூக்களைப் பறிப்பததற்கு கோடரியை உபயோகிக்காமல் கைகளினால் மென்மையாக பறித்தால் பூக்களுக்கும் சேதம் ஏற்படாது செடியும் சிதைவடையாது. நன்றிகள் சுமோ உங்கள் கருத்தாடலுக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.