Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Dr Subramanian Swamy in Times Now debate about LTTE Chief's son Killing..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=B1Lic2uSdcU

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பிரமணியம் சுவாமி, வறுத்தெடுக்கப் படுகின்றார்! :D

 

சுப்பிரமணியம் என்ற 'வெங்காயம்' முடிவு வரை உரிக்கப்பட வேண்டும்! :o

 

நடத்துனருக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தாலும் ஒருமனிதனா ???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி ஒரு பத்து இந்திய உண்மை அறிப்பாளர்கள் இருந்தாலே போதும்.நன்றி

Youtube பின்னூட்டங்களில் சிங்களவர்கள் சுசாமியை வாழ்த்துகிறார்கள். வெகு சில த‌மிழ் பின்னூடங்களே உள்ளன‌...:(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

77mv.jpg


 

*********

 

நியானி: தணிக்கை செய்யப்பட்டுள்ளது

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

உவன் கதைக்கிறதை கேக்க கடுப்புத் தான் வருது... ராஜிப் கொல்லப் பட்ட உடனை..அதை புலிகள் தான் செய்தார்கள் என்று சொன்ன முதல் ஆளும் இவன் தான் 12வயது சிறுவனை அவனும் ஒரு போராளி என்று சொல்ல இந்த கயவனுக்கு எப்படி மனசு வருது... இவன்ட மனசில் இரக்க குனம் இல்லையா...பாலச்சந்திரனின் படத்தை பார்த்த எல்லாரும் கண் கலங்கினம்...ஆனால் இந்த கயவன் சொல்லுறான் அது போலி என்று...

  • கருத்துக்கள உறவுகள்
hi715.jpg மகனே தமிழ்நாட்டுக்குள்ள வந்தே விளைவு இத விட மோசமா இருக்கும் ... எச்சரிக்கை சூடு சுரணை உள்ள தமிழர்கள்

Youtube பின்னூட்டங்களில் சிங்களவர்கள் சுசாமியை வாழ்த்துகிறார்கள். வெகு சில த‌மிழ் பின்னூடங்களே உள்ளன‌... :(

 

ஆங்கிலம் தெரிந்த தமிழர்கள் பின்னூட்டமிட வேண்டும். அதே போல் பிழையான கருத்துகளுக்கு யாரும் சிலரேனும் தொடர்ச்சியாக மினக்கட்டு ஆதாரங்களுடன் பதிலளிக்க வேண்டும்.

இப்படியும் ஒரு கோமாளியா?

சுப்பரமணிய சுவாமி உண்மையாகவே 'ஹவார்ட்' பல்கலைக் கழக விரிவுரையாளராக இருந்தவரா? ஐந்தாம் வகுப்பு படித்தவனும் இதைவிட திறமையாக வாதாடுவான்.

இப்படியான தொலைகாட்சி நிகழ்ச்சிகள் நிறைய நடத்தப்பட வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

hi715.jpg



எனக்கு இந்த காட்சி பிடித்திருந்தது ஆகையால் திரும்பவும் இணைத்திருக்கின்றேன். 


எனக்கு இந்த காட்சி பிடித்திருந்தது ஆகையால் திரும்பவும் இணைத்திருக்கின்றேன். 
  • கருத்துக்கள உறவுகள்

இவரைப்போன்றவர்கள் திருந்துவதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை

இது ஒரு மனநோய்.

இவர்களை  நாம் கண்டு கொள்ளாமல் விடுவதே நல்லது

ஆனால் மாறாக இது போன்ற  முக்கிய  காலகட்டங்களில் முக்கிய  விவாதங்களில் இவர்கள் மூக்கை நுளைப்பதே  தொடர்கின்றது. அதற்கு காரணமும் எம்மை திசை திருப்பலே.

பாருங்கள்

நாம் எத்தனைபேர் எவ்வளவோ செய்ய  இருந்தும அதைவிட்டுவிட்டு இவருக்கு பதில் எழுதிக்கொண்டிருக்கின்றோம். அவரது பேச்சை  அதற்கு வரும்பதிலை என்று எவ்வளவு நேரம் வீண்.

இந்த வேளையில் ஒவ்வொரு மணித்துளிகளும் பெறுமதியானவை  அல்லவா?

வெற்றி  அவர்களுக்குத்தானே...........??? :(  :(  :( 



(நான் இவரது பேட்டிகளைப்பார்ப்பதில்லை. இவர் என்ன  சொல்வார் என்று தெரியும்)

சுப்பிரமணிசாமிக்கு பிள்ளை இருந்து அந்த பிள்ளைக்கு இப்படி ஒரு நிலை வந்தால்தான் இப்படிப்பட்டவர்களுக்கு புரியும் நான் இப்படி நினைப்பதற்கு மன்னித்து கொள்ளுங்கள் இவர் மேல் உள்ள கோபத்தின் உச்சக்கட்டத்தினாலேயே இப்படி எழுதினேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பரமணிய சுவாமி உண்மையாகவே 'ஹவார்ட்' பல்கலைக் கழக விரிவுரையாளராக இருந்தவரா? ஐந்தாம் வகுப்பு படித்தவனும் இதைவிட திறமையாக வாதாடுவான்.

இப்படியான தொலைகாட்சி நிகழ்ச்சிகள் நிறைய நடத்தப்பட வேண்டும்.

 

இவர் ஹவார்ட் பல்கலைகழத்தில் Visiting Lecturer ஆக இருந்த போது... இந்துக்களுக்கு ஆதரவாக எழுதிய புத்தகம் ஒன்றினால்... எழுந்த சர்ச்சையால், பல்கலைக்கழக நிவாகத்தால்... இடை நிறுத்தப் பட்டவர். சர்ச்சையின் மறு உருவம் தான்.. சுப்பிரமணியசாமி. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இதில சுப்ரமணிய சுவாமி சொல்லும் ஒரு கருத்து சேரி தானே யுத்தத்தை வழி நடத்திய பொன் சேகவையே தமிழர் தரப்பு ஆதரித்து அவருக்கு வாக்கு போடா வைத்தார்கள் என்ற ஒரு குற்ற சாட்டு சுமத்தப்படுகின்றது அவரால்

  • கருத்துக்கள உறவுகள்

இதில சுப்ரமணிய சுவாமி சொல்லும் ஒரு கருத்து சேரி தானே யுத்தத்தை வழி நடத்திய பொன் சேகவையே தமிழர் தரப்பு ஆதரித்து அவருக்கு வாக்கு போடா வைத்தார்கள் என்ற ஒரு குற்ற சாட்டு சுமத்தப்படுகின்றது அவரால்

அங்கேதான் சம்பந்தன் ஐயாவின் சாணக்கியம் நிக்குது.. :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.