Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையத்தின் சிறப்புப் பட்டிமன்றம் கருத்துகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹஹஹஹா சூப்பர்

 

என்ன சூப்பர்???

அந்தாள் உங்கள இப்படியே  இருத்த வழி பார்க்குது.............. :lol::D :D :D :D

  • Replies 591
  • Views 31.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து உறவுகளின் வாதங்களும் அருமை.

 

மேலும்.. ஓர் அணித்தலைவர்.. இசைக்கலைஞன்.. பேசாம முகக்குறியால ஒரு பட்டிமன்ற விவாதம் செய்தால் சாதனையாக அமையும்..! :D:lol::o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பவெல்லாம் கல்லுவைச்ச சாறிதான் பாஷனாம்....அதுமாதிரித்தான் எதிரணிதலவரின்ரை உரையும் :D  :lol:  :icon_mrgreen:  :)

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலுக்கு சமர்ப்பணம் .

426571_10151521087418394_514525350_n.jpg

தொழில் ----- சீரியல் பார்ப்பது , போன் பண்ணி விடுப்பு கேட்பது

உபதொழில் ------- பிள்ளை பார்ப்பது

சமையல் ------- வாரத்துக்கு ஒருதடவை செய்வது

கணவன் ------ எந்த ப...ழசயும் தின்றுவிட்டு நாள்முழுக்க வேலை செய்யும் ஒரு விலங்கு

மாமி ------ பழைய சம்பிரதாயம் , கலாசாரம் சொல்லி , முழு சட்டை போடசொல்லுபவர்

அம்மா ------ பிள்ளை பேறுக்கு மட்டும் வருபவா

பிள்ளைகள் ----- சன் டிவி பார்க்கவிட்டாமல் தொல்லை தருபவர்கள்

மேக்கப் ------- 4 மணித்தியாலமாக போட்டாலும் முடியாத ஒரு தொழில்

கடை சாப்பாடு --- கிழமைக்கு 6 தரம் வீடு தேடி வருவது

பார்ட்டிகள் ---- இருக்கும் நகைகள்,சாறிகளை போட்டுக்காட்ட உதவும் நிகழ்வுகள்

சாறிகள்---- என்ன விலையானாலும் ஒரு தடவை மட்டும் கட்டப்படுவது

சினேகிதிகள் --- உலக நடப்பு புதினம் சொல்ல்பவர்கள்

கள்ளர் ------- பார்டிக்கு அடுத்த நாள் வீட்டில் உள்ளதை அள்ளிக்கொண்டு செல்ல்பவர்கள்

கோவில் ----- பொழுது போக்கும் இடம்

விரதம் ----- ஊரில பிடிச்சனான் இங்க கஷ்டம்

வருத்தம் ----- கணவனை சமையலில் தள்ள அடிக்கடி வருவது

உடுப்பு கடை ---- சீலை வாங்கினா பிளவ்ஸ் பீரியா தச்சு குடுப்பவர்

handbag ----- மினி ஸ்டேட்மென்ட் , சொப்பிங் பில்லுகள் வருடகணக்காக இருக்கும் பெட்டகம்

எடை ---- வருடா வருடம் அதிகரிக்கும் ஒரு அளவை

குங்குமம் ----- ஐயர் குடுக்கும் போது நினைவுக்கு வரும் சிவப்பு கலர்

தாலி------- பார்ட்டிகளுக்கு மட்டும் அணிவது

 

அர்யுன் உங்கள் வீட்டு நிலைமை இவ்வளவு மோசமா???? நீங்கள் பாவம் தான். :lol: :lol:

 

அசத்தீட்டிங்க புங்கை, அருமையான நல்லதொரு விவாதம். விவாதத்திற்கு மேற்கோள்கள் மேலும் வலுச்சேர்க்கின்றது

மிக அருமையான வாதம். உங்கள் தமிழுக்கு நான் தலைவணங்குகிறேன் புங்கை அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

அசத்தல் புங்கை.. :D அசத்தல் என்பதைவிட அபாரம் என்றால் மிகையில்லை.. முழுவதுமாக வாசித்தேன்.. :D

அசத்தல் புங்கை.. :D அசத்தல் என்பதைவிட அபாரம் என்றால் மிகையில்லை.. முழுவதுமாக வாசித்தேன்.. :D

 

அப்ப மற்றவர்களுடைய வாதங்களை வாசிக்காமல்தான முகக் குறிகளால் நிரப்பினீங்க, என்ன இசை நீங்க :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப மற்றவர்களுடைய வாதங்களை வாசிக்காமல்தான முகக் குறிகளால் நிரப்பினீங்க, என்ன இசை நீங்க :D

விரைவாக வாசித்திருந்தேன் என்று என்று எடுத்துக்கொள்ளுங்களேன்.. :D

விரைவாக வாசித்திருந்தேன் என்று என்று எடுத்துக்கொள்ளுங்களேன்.. :D

 

கண்ணை நம்பாதே & இசையின் கருத்தையும் நம்பாதே ......... உன்னை கள உறவுகளை ஏமாற்றிவிடும் :D

  • கருத்துக்கள உறவுகள்

பட்டிமன்றத்தில் விவாதித்துக் கொண்டிருக்கும் சகல உறவுகளுக்கும் பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்

பட்டிமன்ற தீர்ப்பு வெளியாகும் வேளையில் வெற்றி பெறும் அணிக்கு ஓர் சிறப்பு நினைவுப்பரிசு காத்திருக்கின்றது என்பதை அறியத்தருகின்றோம் .

 

நடுவர்கள்

 

மொசப்பொத்தேமியா சுமேரியர் , கோமகன் .

  • கருத்துக்கள உறவுகள்

வாதங்கள் அனைத்தும் அருமை

புங்கை அண்ணா

வாலி அண்ணா ஆகியோரின் தமிழ் அழகு பாராட்டுகள்....

  • தொடங்கியவர்

முருகா பந்து இப்ப எங்கடை பக்கம் வந்திட்டுது :o . என்ன செய்யப்போறன்  :lol:  :lol:  ???  எங்களுக்கும் 7நாள் விதி பொருந்தும்தானே  :D  :D ???

  • கருத்துக்கள உறவுகள்

வாலி அண்ணாவின் தொகுப்புரை அருமை.....

நடுவர்களின் தீர்ப்பை அடுத்து

நன்றி உரைக்கு பொறுப்பெடுத்திருக்கும் நந்தன் அண்ணாவை தயாராகு மாறு அன்போடு கேட்டு கொள்கின்றோம் ..... :D

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=118692&page=3#entry881604

 

ஒவ்வொருத்தரும் பட்டிமன்றத்தை பார்த்து முடித்ததும் உங்கள் கருத்தோடையே அந்த லிங்கையும் இணைத்து விட்டால் நிறையப் பேர்  பார்ப்பதற்கு உதவியாக இருக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் வாலியின் வாதம் அருமை! அதில் விளையாடிய 'தமிழும்' அழகு!

 

ஆனால்,யூதர்கள் எங்கே திரும்பிப் போனார்கள்? அவர்களின், அளவுக்கு மிஞ்சிய ஆசைகளால், புலத்திலிருந்து துரத்தப் பட்டார்கள், என்பதே உண்மை! திரும்பிப் போன, அநேகமான யூதர்களுக்குத், தாய் மண்ணின் ;வாசமே; தெரிந்திருக்கவில்லை. அவர்களைத் திருப்பி அழைத்தது, மண்ணல்ல, 'மதம்' :D

 

நவீன ஆய்வுகள், செவ்வாயிலும் உயிரினங்கள் வாழலாம் என்று கூறுகின்றன, வாலி! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
 
கு.மா அண்ணாவினதும்,சாத்திரியாரினதும் நகைச்சுவையான சொந்த அனுபவங்களுடனான விவாதம் நன்றாக இருந்தது.புங்கையின் இனிய தமிழும் கவிதை,வரலாற்று ஆதாரங்கள் என பலவற்றை ஒருங்கே தனது விவாதத்தில் போட்டு கலக்கினார்.யாழ்வாலி எல்லாவற்றுக்கும் பதில் எழுதி அருமையான முடிவுரையை செய்துள்ளார்.
 
அஞ்சலோட்டத்துக்கு நன்றாக ஓடுபவரை கடைசியாக விடுவதை போல் இசை புங்கையை அனுப்பி தனது தலைமை பதவியை நிறுவி உள்ளார்.முடிவுரையை அவர் தான் வழங்குவார் என நம்புகிறேன்.
 
நடுவர்கள் கோமகனுக்கும், சுமோவுக்கும் பெரிய ஒரு வேலையை இரு அணியும் ஒப்படைத்துள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்

பரபரப்பு நிறைந்த இறுதி கட்டத்திற்கு பட்டி மன்றம் வந்திருக்கு.......

நடுவர்களின் தீர்ப்பு எப்பிடி இருக்குமோ என்று அறிய இந்த உலகே ஆவலா இருக்கு......

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் வாலியின் வாதம் அருமை! அதில் விளையாடிய 'தமிழும்' அழகு!

 

ஆனால்,யூதர்கள் எங்கே திரும்பிப் போனார்கள்? அவர்களின், அளவுக்கு மிஞ்சிய ஆசைகளால், புலத்திலிருந்து துரத்தப் பட்டார்கள், என்பதே உண்மை! திரும்பிப் போன, அநேகமான யூதர்களுக்குத், தாய் மண்ணின் ;வாசமே; தெரிந்திருக்கவில்லை. அவர்களைத் திருப்பி அழைத்தது, மண்ணல்ல, 'மதம்' :D

 

நவீன ஆய்வுகள், செவ்வாயிலும் உயிரினங்கள் வாழலாம் என்று கூறுகின்றன, வாலி! :icon_idea:

 

நன்றி புங்கை அண்ணா! :D

 

நான் அறிந்தவரையில் மதத்தின் அடிப்படையில் தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் சீக்கியர் மற்றும் யூதர்.

 

இங்கு யூதரின் புனிதநூல் தோரா எனப்படுகிறது. இது கிறிஸ்தவ வேதாகம் பழைய ஏற்பாட்டின் முதல் அய்ந்து நூல்களான ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் என்பனவற்றை உள்ளடக்கியது. இந்த நூல்களின் ஆசிரியர் மோசே ஆவார்.

 

பல ஆயிரம் ஆண்டுகளாகா சிதறடிக்கப்பட்ட யூதர் அவர்களின் யூத ஆகமங்களையும் கொண்டுசென்றனர். எங்கு சென்றாலும் அவர்களின் எதிர்பார்ப்பு தங்களின் தாயகத்துக்கு திரும்பிப் போகவேண்டும் என்பதாகவே இருந்தது. அதனால் தான் இஸ்ரேல் உருவாக்கப்பட்ட போது பல நாடுகளில் இருந்து பல கலாசாரத் தாக்கங்களை உள்வாங்கிய யூதர்களால் இஸ்ரேலில் ஒன்றாக வாழ முடிந்தது.

 

அடுத்து, யூதர் துரத்தப்பட்டார்கள் என்பதை ஏற்கமுடியாது. யூதர் உலகின் பலபாகங்களிலும் வியாபாரத்தில் உச்சத்தில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் வியாபாரத்தில் தோற்ற இடம் சென்னை மட்டுமே. 

யூத தீர்க்கதரிசிகள் பல ஆண்டுகளாக அவர்கள் தேசம் மீண்டும் கட்டப்படும் என அருளுரை கூறினார்கள். அதற்கமையவும் யூதர் தங்களை ஆயத்தப்படுத்தி இருந்தனர்.

http://www.watchmanbiblestudy.com/Articles/1948PropheciesFulfilled.htm

 

 

******************************************************

 

செவ்வாயில் வாழலாம் என ஒரு அனுமானம் இருக்கலாம் ஆனால் இங்கு சாக்கடலில் உயிரினம் உள்ளதாக உறுதியாகக் கண்டறியப்பட்டுள்ளது.

http://discovermagazine.com/1996/aug/lifeinthedeadsea855

http://news.nationalgeographic.com/news/2011/09/110928-new-life-dead-sea-bacteria-underwater-craters-science/

 

 

 

 

.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இன்றும் கூட அமெரிக்காவிலும் சரி ஆஸ்திரேலியாவிலும் சரி பெரிய பெரிய நிறுவனங்களை நடத்தி பணத்தை குவித்து வைத்திருப்பதும் ஜுதர்களே..... அதனால் தான் அமெரிக்கா ஆஸ்திரேலியா அரசியல்களில் அவர்களால் அதிக செல்வாக்கை செலுத்த முடிகின்றது. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இன்றும் கூட அமெரிக்காவிலும் சரி ஆஸ்திரேலியாவிலும் சரி பெரிய பெரிய நிறுவனங்களை நடத்தி பணத்தை குவித்து வைத்திருப்பதும் ஜுதர்களே..... அதனால் தான் அமெரிக்கா ஆஸ்திரேலியா அரசியல்களில் அவர்களால் அதிக செல்வாக்கை செலுத்த முடிகின்றது. :D

 

சுண்டல்.. அப்படியானால் மறைமுகமாக நீங்கள் சொல்லவரும் கருத்து என்ன? :D புலம்பெயர்ந்து சென்ற யூதர்கள் நல்ல நிலையை அடைந்து பின்னர் அந்தப் பலத்தைக் கொண்டே நாட்டைக் கட்டி எழுப்பினார்கள்.. அப்படித்தானே.. நன்றி சுண்டல்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இன்றும் கூட அமெரிக்காவிலும் சரி ஆஸ்திரேலியாவிலும் சரி பெரிய பெரிய நிறுவனங்களை நடத்தி பணத்தை குவித்து வைத்திருப்பதும் ஜுதர்களே..... அதனால் தான் அமெரிக்கா ஆஸ்திரேலியா அரசியல்களில் அவர்களால் அதிக செல்வாக்கை செலுத்த முடிகின்றது. :D

சுண்டல்,

இங்கிலாந்தில் பிரபலமான  Marks & Spencer, Sainsbury போன்றவையும், அவுஸ்திரேலியாவில் உள்ள Myers  போன்றவையும் அவர்களுடையதே. அத்துடன், அனேகமாக 'Money Market'  மற்றும் பங்குச்சந்தைகள் மூலம் இவர்களே இன்றும் உலகப் பொருளாதாரத்தைத்  தாங்கள் விரும்பியவாறு கையாளுகின்றார்கள். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

And Westfield :D

சுண்டல்.. அப்படியானால் மறைமுகமாக நீங்கள் சொல்லவரும் கருத்து என்ன? :D புலம்பெயர்ந்து சென்ற யூதர்கள் நல்ல நிலையை அடைந்து பின்னர் அந்தப் பலத்தைக் கொண்டே நாட்டைக் கட்டி எழுப்பினார்கள்.. அப்படித்தானே.. நன்றி சுண்டல்.. :D

ஐயோ நான் எந்த அணியும் இல்லைப்பா.... ஆள விடுங்க :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.