Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் ஒரு புத்த பிக்கு தமிழ் நாட்டில் தாக்க பட்டார்...காணொளி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

" உறவுகளே இது தவறு " எனச்சொல்ல மூளை எத்தனிக்க ;

" அவன் கழுத்து மேலேயே இன்னும் ரெண்டு போடு போடு எம் மக்கள் அங்கு அடிபட்டு சாகையில் மெளனமாக இருந்தவர்களுக்கெல்லாம் மனிதநேயம் துளிகூட பார்க்கக்கூடாது என்கிறது இதயம்  "

  • தொடங்கியவர்

எனக்கு என்றால் அதில் தவறு இருக்குமாய் போல தெரிய வில்லை..அந்த உறவு கேட்டது இது தான் அங்கை எம் இனத்தை கொண்று விட்டு எப்படி இங்கை வருவாய்.....புத்த பிக்குகள்...கெல உருமய என்ற கட்ச்சியல் தான் இராணுவத்தை ஊர் ஊர் ஆ போய் படையில் சேர்க்க பிரச்சாரம் செய்தவை..இதை தவறு பாவம் என்று சொல்லும் எம்மினம்...சொல்ல முதல் முள்ளிவாய்க்கால்லை நினைத்து பார்க்கட்டும்...

இதை தவறு பாவம் என்று சொல்லும் எம்மினம்...சொல்ல முதல் முள்ளிவாய்க்கால்லை நினைத்து பார்க்கட்டும்

ஆமோதிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எம்மை கொல்லவந்த சிங்கள இராணுவ ஏவலாளை, சிறைப்பிடித்த புலிகள்சேனை. அவர்களைப் பத்திரமாகவே பாதுகாத்தது, கொல்லவந்த சிங்களவனது, பெண்டிர்களுக்கு களங்கம் வந்துவிடாதபடி எம் தலவர் ஒருவனை விடுதலைசெய்த வரலாறும் எம்மிடத்தேயுண்டு. கடந்தகால வரலாற்றை எடுத்துக்கொண்டால்மற்றவர்களால் கோழைத்தனங்கள் என விமர்சிக்கப்பட்ட நற்பழக்கங்களை நாம் விடாது வரிந்துகட்டிகொண்டோம்.  வாழாதிருந்தாலும் நாம் வீழாதிருந்தோம். இப்படியான விடையங்களை தவிருங்கள் எனச் சொல்வதற்கு எனக்கு உரிமையில்லை. காரணம் தமிழ்நாட்டில் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடைபெறும் எமக்கான போராட்டத்தை நான் எளிதாக எடுத்துவிட்டதாக அது அர்த்தப்படுத்தும். திருடர்களும் காடையர்களும் மோசடிக்காரர்களும் நிறைந்த இந்திய அரசியற் கட்சிகளையும் தாண்டி, அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்காது மாணவர் எழுர்ச்சிகொண்டு நடாத்தும் எமக்கான இப்போராட்டத்தை, எம்மால் வெளியிடப்படும் கருத்துக்களில் ஒருசொல்கூட மலினப்படுத்திவிடக்கூடாது. 

 தமிழர் இன அழிப்பிற்கான கருமுட்டை பிக்குகளது காவித்துண்டுகளாலேயே அடைகாக்கப்படுகின்றது.

உங்கள் கருத்துடன் உடன் படுகிறேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை சென்ட்ரலில் சிக்கிய புத்த பிட்சு- ஓட ஓடத் தாக்குதல்!

சென்னை: தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஒரு சில இடங்களில் சிங்களவர் மீதான தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்றுவருகின்றன.
தஞ்சாவூர் பெரிய கோயிலை பார்வையிட வந்த இலங்கை குழுவில் இடம் பெற்றிருந்த புத்த பிட்சுவை விரட்டி விரட்டி உணர்வாளர்கள் நேற்று தாக்கினர். அவர்கள் அங்கிருந்து தப்பி திருச்சி சென்ற போது இடையே வழிமறித்து தாக்கினர். இது தொடர்பாக மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் சென்னை எழும்பூரில் உள்ள புத்த மடாலயத்துக்கு பூட்டு போடும் போராட்டத்தை நேற்று நாம் தமிழர் கட்சியினர் நடத்தினர்.
இந்நிலையில் இன்று காலை டெல்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலம் ரயிலில் இலங்கையை சேர்ந்த 18 பேர் கொண்ட குழு சென்னைக்கு வந்தது. இக்குழுவில் புத்த பிட்சு ஒருவரும் இருந்தார். அவர் மீது தாக்குதல் நடத்த சிலர் முயன்ற போது ரயில் பெட்டிக்குள் ஏறி பதுங்கிக் கொண்டார். அவரை தேடிக் கண்டுபிடித்த இருவர் ரயில் நிலைய வளாகத்தில் துரத்திச் சென்று தாக்குதல் நடத்தினர்.
"அங்க தமிழனைக் கொன்றுவிட்டு இங்க வர்றீங்களோ?" என்ற ஆவேசக் குரலோடு புத்தபிட்சுவுக்கு தர்ம அடி கொடுத்தனர். அக்குழுவில் இருந்த மற்றவர்களை அவர்கள் தாக்கவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
புத்த பிட்சு மற்றும் யாத்ரீகர்கள் மீதான தனி மனித தாக்குதல் என்பது ஈழத் தமிழர்களுக்கு கூடுதலான சிக்கலையே உருவாக்கும் என்பதை அனைவரும் உணர்வதே நல்லது
Thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

புத்த பிட்சு மற்றும் யாத்ரீகர்கள் மீதான தனி மனித தாக்குதல் என்பது ஈழத் தமிழர்களுக்கு கூடுதலான சிக்கலையே உருவாக்கும் என்பதை அனைவரும் உணர்வதே நல்லது

டெல்லியில் இருந்து ரயிலில் சென்னை சென்ட்ரல் வந்த இலங்கையை சேர்ந்த புத்த பிட்சுயை தமிழீழ ஆதரவாளர்கள் ஓட, ஓட விரட்டியடித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இலங்கை கண்டியை சேர்ந்த புத்த பிட்சு உள்பட 10க்கும் மேற்பட்டவர்கள் ஆன்மீக சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.
 
புத்தகயா, வாரணாசி, லும்பினி ஆகிய இடங்களுக்கு சென்று விட்டு டெல்லி வந்த அவர்கள், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்தனர்.

அப்போது, தகவல் அறிந்த தமிழீழ ஆதரவாளர்கள் 2 பேர் அங்கு வந்துள்ளனர். ரயிலுக்குள் சென்ற அவர்கள், அங்கிருந்த புத்த பிட்சுவை சரமாரியாக தாக்கினர். இதில் நிலை குலைந்து போன புத்தபிட்சு, கீழே இறங்கி ஓடினர்.

pikku.jpgஅவரை விடாமல் துரத்திய அவர்கள், ஓட, ஓட விரட்டியடித்தனர். அப்போது, அங்கிருந்த பயணிகள் தடுக்க முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த தமிழீழ ஆதரவாளர்கள் ஒருவர், "அங்கே கொன்னுட்டு இங்கே வாறிங்களடா நாய்களா, எல்லாரும் உங்க ஊருக்கு திரும்பி போங்கடா" என்று ஆவேசமாக கூறினார்.

  இதனால் அதிர்ச்சி அடைந்த புத்த பிட்சு உடனடியாக தனது காவி உடையை மாற்றி சாதாரண உடைக்கு மாறினார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் புத்தபிட்சுவை மீட்டு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மற்றவர்களை விமானம் மூலம் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13432:chennai-central&catid=36:tamilnadu&Itemid=102

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு புத்தபிக்குவுக்கு அடி விழுந்தது.. அதை தினகரன் ஒளிபரப்புது.. குற்றவாளிகளை வேறை தேடுறாங்களாம்..! ஈனப்பிழைப்பு தினகனுக்கு..!! அதுதான் காணொளியில தெரியுதே..

அங்கை கடற்கரையில ஐந்து மாணவனைச் சுட்டான்.. ஒரு வீடியோ பார்த்தீங்களா? தகப்பன் இப்பவும்  அழுதுகொண்டு நிக்கிறார்..

இதுதான் தமிழ் ஊடகங்களின் நிலைமை.. பாவம் அந்த இரண்டு தமிழ் உணர்வுள்ள இளைஞர்கள்..!

-இதயம் சொன்னது.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் நடக்குது.. எவரும் கவனிக்கிறாங்களில்ல...

கொக்கிளாயில் தமிழர்கள் சொந்தக் காணிகளில் இருந்து விரட்டியடிப்பு

முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதியில் காணிச் சொந்தக்காரரை விரட்டியடித்து விட்டு, அங்கு விகாரை ஒன்றை அமைக்கும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.
.
கொக்கிளாய் பகுதியில் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த காணிகளிலிருந்து அந்த மக்கள் வெளியேற்றப்பட்டு காணிகளை அபகரிக்கும் பணிகள் சீருடைத்தரப்பின் அனுசரணையோடு பெரும்பான்மையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
.
இந்த நிலையில் கொக்கிளாய் தபால் நிலையம், வைத்தியசாலை வளாகம் என்பவற்றுக்கு அண்மையில் உள்ள காணியில், விகாரை ஒன்றினை அமைக்கும் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
.
குறித்த காணியிலிருந்து பூர்வீகமாக வாழ்ந்துவந்த அதன் உரிமையாளர் விரட்டப்பட்டுள்ளார். இந்தக் காணிக்கான அனுமதிப்பத்திரம் அவருக்கு 1921ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறிருந்தும் அந்தக் காணியில் அடாத்தாக விகாரை அமைக்கப்பட்டு வருகிறது.
.
காணியின் பின்புறத்தில் இரவு வேளைகளில் கனரக வாகனத்தின் உதவியுடன் கடந்த வாரம் பெரிய குழி ஒன்று வெட்டப்பட்டுள்ளது. அதற்குள் ஏதேனும் தொல்லியல் பொருள்களை புதைத்து விட்டுப் பின்னர் குறித்த இடத்தில் பௌத்தவிகாரை இருந்த சான்று என்று காட்டுவதற்கான முயற்சியாக இருக்கலாமோ என்றும் அந்தப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

இந்த பிக்குகள்தானே பிரித்
ஓதி இராணுவத்தை தமிழர்களை கொள்வதற்கு அனுப்பியது  :(

எம்மை கொல்லவந்த சிங்கள இராணுவ ஏவலாளை, சிறைப்பிடித்த புலிகள்சேனை. அவர்களைப் பத்திரமாகவே பாதுகாத்தது, கொல்லவந்த சிங்களவனது, பெண்டிர்களுக்கு களங்கம் வந்துவிடாதபடி எம் தலவர் ஒருவனை விடுதலைசெய்த வரலாறும் எம்மிடத்தேயுண்டு. கடந்தகால வரலாற்றை எடுத்துக்கொண்டால்மற்றவர்களால் கோழைத்தனங்கள் என விமர்சிக்கப்பட்ட நற்பழக்கங்களை நாம் விடாது வரிந்துகட்டிகொண்டோம்.  வாழாதிருந்தாலும் நாம் வீழாதிருந்தோம். இப்படியான விடையங்களை தவிருங்கள் எனச் சொல்வதற்கு எனக்கு உரிமையில்லை. காரணம் தமிழ்நாட்டில் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடைபெறும் எமக்கான போராட்டத்தை நான் எளிதாக எடுத்துவிட்டதாக அது அர்த்தப்படுத்தும். திருடர்களும் காடையர்களும் மோசடிக்காரர்களும் நிறைந்த இந்திய அரசியற் கட்சிகளையும் தாண்டி, அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்காது மாணவர் எழுர்ச்சிகொண்டு நடாத்தும் எமக்கான இப்போராட்டத்தை, எம்மால் வெளியிடப்படும் கருத்துக்களில் ஒருசொல்கூட மலினப்படுத்திவிடக்கூடாது. 

 தமிழர் இன அழிப்பிற்கான கருமுட்டை பிக்குகளது காவித்துண்டுகளாலேயே அடைகாக்கப்படுகின்றது.

இதைவிட வேறை என்ன சொல்லேலும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
pikuuuuuuuuuuuu.jpg

மாணவர்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்த  இதை விட வேற நல்ல வழி இருப்பதாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் துடுப்பாட்ட ஸ்கோர் எண்ணும் வேலையை புலம்பெயர் தமிழ் சமூகம் செவ்வனே ஆரம்பித்துவிட்டது. அங்க அடியாம் முண்ணூரு ஆமி சரியாம் கிட்டத்தட்ட ஆயிரம்பேர் காயமாம், உலகின் வல்லரசின் இராணுவ வல்லுணர்களே மூக்கில் விரல்வைக்கிறார்கள் இது எப்படிச்சாத்தியமாகியது என, என்தை ஒத்த விமர்சனங்கள், புலம்பெயர்தேசத்து "வாங்குப்பலகை விளையாட்டு வீரர்களால்" விமர்சனம்பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். விரல் நீட்டிக்கேட்கின்றேன் உங்களில் எத்தனைபேர் கடந்த காலத்திலேயோ அன்றேல் தற்போதோ தாங்கள் வாழும் நாடுகளின் தெருக்களில் இறங்கி இனவிடுதலைக்காய் ஓங்கி உரத்துக் குரல் கொடுத்துள்ளீர்கள்! நாம் எப்போது எமது விடுதலைக்காய் போராடும் தொப்புள்கொடி உறவுகளுடன் கைகோர்ப்பது! இந்நிலை மாற்றமடையாதுபோனால் நீண்டகாலத்துக்கு அவர்களால் தாக்குப்பிடிக்க முடியாது. இப்போதே மத்திய அரசுக்கும் தமிழ் மாநில அரசியற்கட்சி எனப்படும் சாக்கடை களுக்கும் பேரம்பேசல் ஆரம்பித்துவிட்டது. புலம்பெயர் தமிழ்சமூகம், சாணாக்கியமாக இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தத் தவறின் இன்னுமொரு மூன்று பதிண்ம வருடங்களுக்கு இன்னுமொரு மாணவர் புரட்சிக்காக காத்திருக்கவேண்டியிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குகளின் உண்ணாவிரதத்துக்கு பின்னாடி அழகான தமிழா எழுதி இருக்கு :D

பிக்குகளின் உண்ணாவிரதத்துக்கு பின்னாடி அழகான தமிழா எழுதி இருக்கு :D

சுண்டல் பிசகுகளின் என்று வரவேண்டும் மாறி பிககு என்று போட்டு விட்டார்கள்.

(தமிழனையே ஈவிரக்கமில்லாமல் கொல்லுறாங்கள். இதிலை தமிழைக் கொல்லுறத்துக்கு யோசிப்பாங்களா?)

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஒளிப்பதிவை... இது வரை, ஏழு முறை இரசித்து பார்த்துவிட்டேன்.

அடி என்றால்... இது தான் அடி, சம்பல் அடி. :D 

ஒளிப்பதிவின் இறுதியில்... பிக்கு உடுப்பையும், மாத்திவிட்டு... திரும்பி, பார்த்து கொண்டு போறார்.

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை ரயில் நிலையத்தில் புத்தபிக்குவை தமிழ் உணர்வாளர்கள் துரத்தி துரத்தி அடித்து உதைத்தகாட்சி!

இந்த காட்சியை சிங்களவர்களும் அவர்களை ஆதரிப்போரும் பாருங்கள். இரண்டு தமிழன் அவர்களை அடிக்க முயல இருபது தமிழன் அவர்களை காக்க முயல்கிறான். இந்த மனிதாபிமானம் உங்களுக்கு இல்லாமல் போனதடா ?

சிங்கள இனவாதம் பெளத்தம் என்ற வேசம் போட்டுள்ளது. அதைத்தான் கலைக்கவேண்டுமே தவிர இவ்வாறான தாக்குதல்களால் எதையும் செய்ய முடியாது. பாதகமே அதிகம். பிக்குவை தாக்கும்போது அது பெளத்தத்துக்கு எதிரானதாக அர்த்தப்படுமே தவிர இனவாதத்திற்கு எதிராக அர்த்தப்படாது.

ஒரு கோடி மாணவர்களின் உணர்வுபூர்வமான எழுச்சி இவ்வாறான உணர்ச்சிவசப்பட்ட காரியங்களால் அர்த்தமற்றதாக வாய்ப்புள்ளது.

பெளத்த மார்க்கத்துக்கு உலகில் பெரும் மதிப்புண்டு. அமைதி ஆன்மீகம் நல்லெழுக்கம் தியானம் என அதன் மேல் மதிப்புள்ளவர்கள் இவ் உலகில் அதிகம். அவ்வாறான மதிப்புடையவர்களுக்கு இலங்கையின் பெளத்தம் எப்படியான கோரத்தன்மையுடையது என்பதை உணர்த்தும்போது அங்கே தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளும் உணர்த்தப்படும். சிங்களம் தனது அரக்க குணத்தை பெளத்தம் என்னும் புனிதப்போர்வைக்குள் மறைத்துள்ளது. அதை உடைத்தெறிய வேண்டுமே  அன்றி இவ்வாறான தாக்குதல்கள் அதற்கான சரியான வாழிகாய அமையாது.

நிதானமற்ற எந்தப் பயணமும் இலக்கை அடையாது.

பெளத்தமும் வன்முறையும். பெளத்த்தின் மறுபக்கம். இலங்கையின் பெளத்தம் உண்மையானதில்லை. உண்மையான பெளத்தத்திற்கு இலங்கையால் களங்கம் இவ்வாறு நூறு தலைப்புகளில் சிறு சிறு கட்டுரைகள் இலங்கை பிக்குகள் செய்த வன்முறைப்படங்கள் காட்சிப்பதிவுகள் சிறு ஆவணப்படங்கள் ஆவணப்படங்கள் மீதான பின்னூட்டங்கள் என தந்திரம் மிக்க களம் விரிந்துகிடக்கின்றது. இதை இணையத்தை ஆயுதமாக பயன்படுத்தி ஒருவனே பெளத்த முக மூடியுடன் வேற்றின முகமூடியுடன் ஏன் சிங்கள முக மூடியுடன் கூட செய்து வீரியப்படுத்த முடியும். இதற்கான பலனும் பெறுமதியாக இருக்கும். இதையெல்லாம் விடுத்து ஒரு பிக்குவின் முகத்தில் குத்துவதும் அதை ரசிப்பதும் ஒரு துளி பலனையும் தரமாட்டாது. அது அவர்களுக்கே சாதகமானது.

இத்தனை பெண்கள் சிறுவர்கள் நிராயுதபாணிகளாக கொல்லப்பட்டார்களே, இன்று வரை ரு புத்த அமைப்போ இல்லை நாடோ இதைக்கண்டித்து இருக்கின்றதா?

இன்று புத்த பிக்குகள் என்ன செய்கிறார்கள்? பொதுபல சேனா என்ன செய்கின்றது?

பலம் வாய்ந்த முஸ்லீம் மக்களை, அரபு / இஸ்லாமிய உலகத்தை எதிர்த்தே நிற்கின்றது.

அதேவளை உலக புத்தர்கள் பாதிக்கப்படுகின்றார்களா?

இதுவரை தமிழர்கள் ஒரு பிக்குவை அடித்தார்களா? இல்லை, இன்று அடித்தார்கள். அதனால் அவர்கள் இதுவரை காத்த மனிதத்தை பலவீனம் என்றே சிங்களம் நம்பி நடந்தது.

Edited by akootha

பர்மாவில் 

480625_577706868914234_754403618_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.