Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈச்சை மரத்து வேர்களே.. கப்பல் ஏற முதல்.. எங்கள் கதை கேளுங்கள்..!!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசுகளின் நயவஞ்சக பிரித்தாளும் தந்திரங்களுக்குள் பலியாகிப் போன முஸ்லிம் அடிப்படைவாதிகளின் செயல்களால் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் எதிர்பதன் பெயர்தான் தமிழ் இனவாதம்.  தமிழ் சமூகத்தில் இருந்து சிங்களத்துக்கு விலை போன தலைவர்களைப் போன்றுதான் முஸ்லிம் தலைவர்களும் விலை போயினர்.

முஸ்லிம் குழுக்களாலும், முஸ்லிம் ஊர்காவல் படைகளாலும் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதும், தமிழர் விடுதலைக்கு அனைத்து விதமான விதங்களிலும் முஸ்லிம் தலைமகள் எதிரான செயல்களில் அன்று தொடக்கம் நேற்று வரைக்கும் முயன்றதும் மறக்கக் கூடியது அல்ல. அத்துடன் இன்று வரைக்கும் அதனை முஸ்லிம் தலைமைகள் மற்றும் புலி எதிர்ப்பு பேர்வழிகள் ஏற்றுக் கொண்டதும் இல்லை என்பதும் மறுக்கக் கூடியது இல்லை.

ஆனால் இவற்றுக்கும் அப்பால் சாதாரண முஸ்லிம் மக்களின் வாழ்க்கையும் வாழ்வாதாரங்களும் இருக்கின்றன. அவர்கள் பரம்பரை பரம்பரையாக வாழும் நிலம் இருக்கின்றது. அவர்களுக்கென்று தனித்துவமான மதமும், கலாச்சாரமும் இருக்கின்றன. வெறுமனே தலைவர்களின் தவறுகளுக்காக ஒரு இனத்தின் மீதே காழ்ப்புணர்வும், வஞ்சகமும், நிந்தனையும் செய்வதும் அதனூடாக அவர்களின் உரிமைகளை கேள்வி கேட்பதும் தான் இனவாதத்தின் அம்சம். அதுதான் தமிழ் இனவாதம்.

இன்று எம்மை போன்று ஒரே மொழி பேசும் மலையக மக்களும் கூட தாம் ஒரு தனித்துவமான இனம் என்று பார்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர். தமக்கென தனியான பிரச்சனைகள், கலாச்சார அம்சங்கள் இருப்பதால் தாம் ஒரு தனித்துவமான இனம் என்பதை கோருகின்றனர். 

இன்று இலங்கையில் சிறுபான்மை தேசின இனங்கள் ஓரளவுக்கேனும் கெளரவமாக உரிமைகளுடன் வாழ ஒன்றுடன் ஒன்று இணைவது மாத்திரமே ஒரு வழியாக இருக்கின்றது.  அத்தாவுள்ளா, அஸ்வர் போன்ற தீவிர முஸ்லிம் அடிப்படைவாதிகளையும் மீறி இந்த இணைவு பற்றி சிந்திக்கும் தேவையும், தலைமுறையும் இப்போது அங்கு இருக்கின்றது.  

எமது பொது எதிரி சிங்கள் பேரினவாதம்.  அந்த பேரினவாதத்தின் செயல்கள் இன்று முஸ்லிமகளையும் பதம் பார்கும் போது பேரினவாததுடன் கூட்டுச் சேர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக இயங்கி இன்னும் அதிகமாக சிங்கள பேரினவாத்தினை பலப் படுத்தப் போகின்றோமா, இல்லை சிறுபான்மை இனங்களுடன் ஒன்றிணைந்து சிங்கள பேரினவாதத்தினை முறியடிக்க போகின்றோமா என்பதே எமக்குள்ள தெரிவுகளாகும்.

அடிப்படையில் சிலவற்றை தவிர்த்து நோக்கின்.. இதுதான் எங்கள் நிலைப்பாடும். நாம் எதிர்ப்பதும் எமது மக்களின் இருப்பை உரிமைகளை நிராகரித்து அவர்களின் நிலங்களை உரிமைகள் தட்டிப்பறித்து தங்கள் மக்களிற்கு வழங்கும் முஸ்லீம் மத அடிப்படைவாதிகளையும் அவர்களின் சித்தாந்தங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க முயலும் கடும்போக்கு முஸ்லீம் அரசியல்வாதிகளையும்.. மற்றும் ஒட்டுக்குழு சுயநலவாதிகளையும் அவர்களின் சிந்தனை ஓட்டங்களையுமே ஆகும்.

எமது ஆக்கத்தில் இதனை தெளிவான வரையறுத்திருக்கிறோம். குறிப்பாக சவுதியால் அநியாயமாக சிரச்சேதம் செய்து.. தண்டிக்கப்பட்ட முஸ்லீம் சகோதரியை சகோதரி என்றே விளித்திருக்கிறோம். ஏனெனில் அவர் அப்பாவி முஸ்லீம் பெண்.  அதேவேளை இஸ்லாமிய சகோதர்களாக நோக்கியவர்களே தமிழ் மக்களை சகோதர்களாக நோக்காது படுகொலை செய்ததையும் இனங்காட்டியுள்ளோம்.

இந்த நிலைப்பாட்டை நீங்கள் முதலிலேயே எழுதி இருக்கலாமே..! :icon_idea::)

  • Replies 82
  • Views 6.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் இனவாதிகளாக இருக்கும்வரை தமிழீழம் கனவில் மாத்திரம்தான் இருக்கும்!

மேற்கு நாடுகளில் புலம்பெயர்ந்து இருக்கும் எமது சமூகம், எமது பண்பாடுகளை, வீதியில் தேர் பவனி, பறவைக் காவடி, ஊரில் இருந்து காவி வருவது நல்ல விடயம். ஆனால் தமது மார்க்கத்தையும், அது தோன்றிய இடத்தையும் பெருமையாக முஸ்லிம்கள் நினைத்தால் அது சீரழிவு.

இனவாதத்தையும் இனப்பற்றையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது..

இனவாதம் என்றால் என்ன? (பி.இரயாகரனனின் கட்டுரையில் இருந்து)

========================

எந்த முற்போக்கான கூறையும் இனவாதம் கொண்டிருப்பதில்லை. பிற்போக்கான சமூகக் கூறைக்கொண்டது. இது சுயநலமிக்கது. சமூகநலனுக்கு எதிரானதும். தனிமனித குறுகிய நலன் சார்ந்தது. பிற்போக்காளனின் இருப்புக்கான ஒன்று தான் இனவாதம். சமூகத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தவே இனவாதம் பயன்படுகின்றது.

இனவாதம் பிற இன மக்களை எதிரியாகப் பார்க்கின்றது. சொந்த இனத்தை ஒடுக்கி ஒருங்கிணைக்கின்றது. இன முரண்பாடு போன்று, சமூகத்தின் பிற முரண்பாடுகளை களைவதில்லை. அதை தனக்குள் முன்னிறுத்தி, அதைப் பாதுகாக்கின்றது.

இன ஒடுக்குமுறைக்கு எதிரான இனவாதம், அறிவுபூர்வமான அடிப்படையைக் கொண்டிருப்பதில்லை. இனவாதம் தன்னைத் தான் தனக்குள் குறுக்கிக் கொண்டு தான், தன்னை வெளிப்படுத்த முடியும். பரந்த சமூகக் கூறாக தன்னை ஒரு நாளும் வெளிப்படுத்த முடியாது. அதற்கான விரிவான தளம் இனவாதத்துக்குள் இருப்பதில்லை. இதனாலேயே அது சுயமற்றது. மற்றைய இனத்தை இழிவுபடுத்தி பெருமை பேசும் மனித விரோதம் சார்ந்தது. இதனாலேயே வன்முறை சார்ந்து தன்னை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. குறுகிய தனிமனித கூறாகத்தான், தன்னைக் குறுக்கி வெளிப்படுத்த முடியும். இதனால் மற்றொரு பிற்போக்கைச் சார்ந்து தான், தன்னை முதன்மைப்படுத்தும். ஒட்டுண்ணித்தனமானது.

தன்னை நியாயப்படுத்த முடியாதது. தன்னை சுயமாக நிலைநிறுத்த முடியாதது. அனைத்து பிற்போக்கான கூறுகளுடனும், தன்னை பினைத்துக் கொள்கின்றது. ஜனநாயகத்தை, தனிமனித சுதந்திரத்தை மறுப்பதை ஆதாரமாகக் கொண்டது.

முஸ்லிம்களின் பூர்வீகமே இலங்கை; வந்தேறு குடிகள் சிங்களவர்களே!
Posted by metromirror on May 10, 2012 | 12:00 pm in Latest Newsகட்டுரை | 3 Comments

Mubarak2-150x150.jpgஇலங்கை முஸ்லிம்களின் வரலாறு என்பது இலட்சக் கணக்கான வருடங்களைக் கொண்டதே அல்லாமல் அவர்கள் அனைவரும் அறபு மக்களின் வாரிசுகள் என்பது அப்பட்டமான கற்பனையாகும் என உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டுள்ளார்.

இனாமலுவே சுமங்கள தேரரின் முஸ்லிம்கள் பற்றிய தவறான அண்மைய கருத்துக்கள் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே முபாறக் மௌலவி இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது;

“இலங்கையை பொறுத்த வரை சிங்களவர்களின் வரலாறு என்பது சுமார் 2500 வருடங்களுக்கு முன்பே ஆரம்பமாவதாக சிங்கள மக்களின் வரலாற்றுக்குரிய ஆதாரபூர்வ நூலான மஹாவம்சம் கூறுகிறது. அத்துடன் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு வந்த விஜயன் ஒரு பௌத்தனாக வரவில்லை. ஏனெனில் விஜயனின் வரவிற்கு பின்பே இலங்கைக்கு பௌத்த மதம் வந்ததாக மஹாவம்சம் கூறுகிறது.

ஆனால் விஜயனின் வரவுக்கு முன்பிருந்தே இலங்கையில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள். விஜயன் மணமுடித்த குவேணி ஒரு பௌத்த பெண்ணாகவோ அல்லது இந்துவாக வாழ்ந்ததாகவோ ஆதாரம் இல்லை. இந்த நிலையில் மனித வரலாற்றை ஆராயும் போது முதல் மனிதன் ஆதம் இலங்கையில் கால் பதித்ததாகவே சமயங்களும் மானுட வரலாறும் தெளிவாக கூறுகின்றது.

அதேபோல் ஆதம் ஒரு முஸ்லிமாக வாழ்ந்ததாக குர்ஆன் மிகத் தெளிவாக கூறுகிறது. சிங்களவர்களுக்கு எவ்வாறு மஹாவம்சம் ஆதார நூலோ அதேபோல் சில வேளை அதனை விடவும் குர்ஆன் முஸ்லிம்களின் ஆதார நூலாக முஸ்லிம்களால் கொள்ளப்படுகிறது.

ஆதத்தின் வரலாறு என்பது சுமார் நாற்பது லட்சம் வருடங்களுக்கு முந்தையது என இன்றைய விஞ்ஞானம் உறுதியாக கூறுகிறது. அந்த வகையில் ஆதத்தின் பரம்பரையான முஸ்லிம் சமூகம் இலங்கையில் பல லட்சக்கணக்கான வருடங்களாக வாழ்ந்து வருகிறது என்பதே உண்மையாகும்.

இவ்வாறு ஆதத்தின் பரம்பரையில் வந்த முஸ்லிம் பெண்ணாகவே நான் குவேணியை பார்க்கிறேன். அவள் வேடுவ பெண்ணான போதும் ஆதி மனிதன் முஸ்லிமான ஆதத்தின் பரம்பரை வேடுவர்களாகவே இங்கு வாழ்ந்தார்கள். இலங்கையில் வாழ்ந்த முஸ்லிம்களே மத்திய கிழக்கு போன்ற உலக நாடுகளுக்கு சென்றார்களே தவிர மத்திய கிழக்கிலிருந்து முஸ்லிம்கள் வந்தார்கள் என்பது கற்பனையானதாகும்.

சுமார் ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன் பிறந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை உலகுக்கு கொண்டு வரவில்லை. மாறாக களங்கப்படுத்தப்பட்டிருந்த இஸ்லாத்தை பதுப்பிப்பதற்காக இறைவனின் இறுதி தூதராகவே வந்தார்கள். ஒரு சில அறபு வியாபாரிகள் முஹம்மது நபிக்கு பின் இலங்கைக்கு வந்தார்கள். இங்கு திருமணமும் முடித்தார்கள். சிலர் இங்கு தங்கியிருக்கலாம். சிலர் தமது இலங்கை மனைவியை அழைத்துக் கொண்டு தமது நாடுகளுக்கு சென்றிருக்கலாம். இங்கே தங்கியவர்கள் எற்கனவே இங்கிருந்த முஸ்லிம் பரம்பரையுடன் முஹம்மது நபியை இறுதித் தூதராக அவர்களையும் ஏற்கச் செய்து அவர்களுடன் வாழ்ந்தார்கள் என்பதுதான் உண்மையான வரலாறாகும்.

ஆனாலும் பிற்காலத்தில் இலங்கை வந்த அறபிகள் சிங்கள பெண்களை கொள்ளையடித்தார்கள் என தேரர் கூறுவதன் மூலம் சிங்கள பெண்களைத்தான் இவர் கேவலப்படுத்தியுள்ளார். அறபியைக் கண்டு அதுவும் கடலோடிகளாக வருபவர்கள் இளைஞர்களல்ல, முதியவர்களே, அத்தகையவர்களில் மயங்கிய சிங்கள பெண்கள் அவர்களை மண முடிக்கிறார்கள் என்றால் அந்த மயக்கம் அவர்களின் இனத்து ஆண்களிடம் அவர்களுக்கு ஏற்படவில்லை என்பதே பொருளாகும். இவ்வாறு சிங்கள பெண்களை கேவலப்படுத்துவது தேரருக்கு சந்தோசமாக இருக்கலாம். ஆனால் இலங்கை முஸ்லிம்கள் சிலரின் தாய்மார்களான அந்த சிங்கள பெண்களை இவர் கேவலப்படுத்துவதை எம்மால் எற்றுக் கொள்ள முடியாது.

இந்நாட்களில் கூட இலங்கைக்கு சுற்றுலா வரும் பல அறபிகள் சிங்கள பெண்களை மண முடித்து சில காலத்துக்கு வைத்திருந்து விட்டு செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு சிங்கள பெண்கள் அறபிகள் மீது மோகம் கொள்வதற்கு அவர்களின் சுத்தமும் வீரியமிக்க ஆண்மையும் நல்ல நடத்தையும், பெண்களை மதிக்கும் உயர் பண்பும் காரணமாக இருக்கலாம். இந்த ரகசியத்தை சிங்கள பெண்களாலேயே தெளிவுபடுத்த முடியுமே தவிர துறவியான தேரரால் புரிந்து கொள்ள முடியாது.

ஆகவே சிங்களவர்கள்தான் இலங்கைக்கு வந்தவர்களே என்பதுவும் முஸ்லிம்களேSL.pngஇந்நாட்டின் முதல் பூர்விகம் என்பதையும் ஆணித்தரமாக சொல்லி வைக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

http://metromirror.lk/?p=465

இதற்கு இரயகரனின் பதில் என்ன??
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Kalmunai (Tamil: கல்முனை, Sinhala: කල්මුනේ Kalmune) is a city in the Ampara District of Eastern Province, Sri Lanka. It had a total population of 106,780 as of 2011.[2] It is the one and only Muslim-majority municipality in the country. When Muslims in Colombo were expelled by Portuguese in 17th century, they fled to Kandy and sought refuge with the king in Kandy. Then the king (Rajasingan 11) resettled these Muslim refugees in Kalmunai (8000 refugees) and Kattankudy (4000). Kalmunai was the Royal farm of the king. Because of this settlement, it became a Muslim-majority area.[3]

http://en.wikipedia.org/wiki/Kalmunai

நன்றி தப்பிலி. உங்கள் தேடல் திட்டமிட்டு மறைக்கப்பட்ட வரலாற்றின் பக்கங்களை மீண்டும் புரட்டச் செய்துள்ளது. முயற்சிக்கும் நேரத்திற்கும் மீண்டும் நன்றி. :)

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி கிருபண்ணா.. யார் இந்த பி.இரயாகரன்..

சகல் மார்க்கசிய, சோசலிச சித்தாந்தங்களை எல்லாம் தெரிந்த இரயாகரனைத் தெரியாதா? :o அவருடன் விவாதிக்கப் போனால் இரத்தம் கக்கவேண்டி வரும் என்று சொல்லக் கேள்வி!

எங்கள் ஊரில் ஒரு விழா நடந்தது. அதற்கு ஒரு கணிதப் பேராசிரியர் வந்து, ஆன்மீகத்தைப் பற்றி எல்லோரையும் கவரத் தக்க மாதிரி பெரிய சொற்பொழிவாற்றினார்.  ஒருவரும் அவர் ஆன்மீகத்தில் PhD எடுத்தவரா என்று கேட்டதில்லை.

சொல்லப்பட்ட விடயம் தெளிவாக இருந்தால் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும்.  அப்படி இல்லாததால்தான் மாட்டுக்கு மணி இருக்கா என்று பார்க்கின்றீர்கள் போலிருக்கு!

அவர் எந்தப் பெரிய ஆளாகவும் இருக்கலாம். அதைப் பற்றிப் பிரச்சனை இல்லை. ஒரு வரவிலக்கணம் என்பது அதற்குரிய அடிப்படைகளில் இருந்து எழ வேண்டும். தனி மனிதன் எல்லாம் தன் தன் சொந்த விருப்பிற்கு வரவிலக்கணம் ஆக்க முடியும் என்றால்.. ஒரே விடயத்திற்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வரவிலக்கணம் வைச்சிருப்பர்.

எங்கள் கோரிக்கை.. இந்த வரவிலக்கணங்களுக்கான அடிப்படைகள்.. ஆதாரங்கள்.. ஆய்வுகள்.. என்ன.

பெரிய பி எச் டி ஆட்கள் எழுதின எத்தனையோ விடயங்களை அறிவார்ந்த சமூகம் நிராகரித்துள்ளது. காரணம்.. அவை சமர்ப்பிக்கத் தவறிய ஆதாரங்கள்.

ஏன் உலகப் புகழ்பெற்ற டார்வினின் தத்துவங்களைக் கூட நாம் விதிகளாகப் பேணுவதில்லை. கோட்பாட்டியல் நிலையில் தான் வைத்திருக்கிறோம்.

அப்படி இருக்கும் போது இவர் யார்.. இவரின் கல்வித் தகமை என்ன.. என்னென்ன ஆதாரங்களின்.. மூலம் இதனை உருவாக்கினார்..??! யார் அவற்றை peer view பண்ணி அங்கீகரித்தார்கள்..???!

இந்த எதுவுமே இல்லாமல்.. இவர் இப்படிச் சொன்னார் எழுதினார் என்பதற்காக ஏற்றுக் கொள்ள வரவிலக்கணங்கள் ஒன்றும் ஆன்மீகம் அல்ல. மேடை போட்டு பேசிவிட்டு.. கைதட்டு வாங்கிவிட்டுப் போக. சுய விளம்பரம் தேட. இது வாழும் அரசியல்.. சமூகவியல் சார்ந்தது... ஒரு இனத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் விடயங்கள் சார்ந்தது..!

இதனை மிகுந்த வாசிப்புப் பழக்கமுள்ள உங்களிடமே எடுத்து வர வேண்டி இருப்பதை இட்டு மன வருத்தமடைகிறேன். :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களின் பூர்வீகமே இலங்கை; வந்தேறு குடிகள் சிங்களவர்களே!

இதற்கு இரயகரனின் பதில் என்ன??

இரயாகரன் முஸ்லிம் அடிப்படைவாதத்தை எதிர்ப்பவர். எல்லாவற்றையும் எதிர்ப்பதால் எதை ஆதரிக்கின்றார் என்பதில் குழப்பம் இருக்கு :icon_mrgreen:   

எனவே இப்படியான அடிப்படை அற்ற கட்டுரைகளை கிழிச்சுச் சாப்பிட்டுவிடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

முகமது நபிகள் தோன்றியது கி.பி. 786 என நினைக்கிறேன்.. அப்படியாயின், இலங்கைத்தீவில் அதற்குமுன் யாருமே வாழவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

அவர் எந்தப் பெரிய ஆளாகவும் இருக்கலாம். அதைப் பற்றிப் பிரச்சனை இல்லை. ஒரு வரவிலக்கணம் என்பது அதற்குரிய அடிப்படைகளில் இருந்து எழ வேண்டும். தனி மனிதன் எல்லாம் தன் தன் சொந்த விருப்பிற்கு வரவிலக்கணம் ஆக்க முடியும் என்றால்.. ஒரே விடயத்திற்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வரவிலக்கணம் வைச்சிருப்பர்.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் நெடுக்ஸிற்கு இரயாகரனைத் தெரியாது என்பதுதான். ஆனால் நான் எனக்குத் தெரிந்ததைச் சொல்லப் போவதில்லை!!

40-வது இலக்கியச் சந்திப்புக்கு அவரும் இலண்டன் வந்திருந்தாராம். அங்கு போயிருந்தவர்கள் ஏதாவது pointers ஐக் கொடுத்து நெடுக்ஸிற்கு உதவினால் நல்லது :)

Edited by கிருபன்

அம்பாறை மாவட்டத்தில் வாழ்ந்து வந்த பூர்வீக தமிழ்க் குடிகளுக்கும் அங்கு குடியேறிய முஸ்லிம்களுக்கும் இடையில் பூசல்கள் இருந்து வந்தாலும் 67 பெரும் கலவரத்திற்குப் பின்  அமைதியாக இருந்து வந்த இனங்களிற்கிடையில் நிரந்தரப் பிளவிற்கு அடித்தளமிட்டவர்கள் ஈபிஆர்எல்எப், டெலோ, புளொட் , அஷ்ரப் ஆகியோரே.

83 இற்குப் பின் இந்த மூன்று ஆயுதக் குழுக்களும் (முக்கியமாக ஈபி தோழர்கள்) முஸ்லிம் வியாபாரிகளை வெருட்டி கப்பம் பெறுதல், வாகனம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டார்கள். இது முஸ்லிம்களுக்குள் ஒரு பெரும் கொந்தளிப்பை உருவாக்கியிருந்தது. சந்தர்ப்பத்தை சரியாகப் பாவித்த சிறிலங்கா அரசு 85 இல் அஸ்ரப்பின் துணையுடன், கொழும்பிலிருந்து இறக்கப்பட்ட முஸ்லிம் குண்டர்களையும் உள்ளூர் முஸ்லிம்களையும் கொண்டு தமிழ்க் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்தார்கள். இந்த மூன்று இயக்கங்களும் ஒடி ஒழிந்து  கொண்டன. குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் பதிலடி கொடுத்து அழிவுகளை நிறுத்தக் கூடிய அளவிற்கு புலிகள் இருந்தார்கள். இந்தப் பிரச்சனையில் எந்தவித தலையீடும் இருக்கக் கூடாது என்று பொறுப்பாளர் கட்டளையிட்டதால் ஒதுங்கியே இருந்தார்கள். இந்த சம்பவத்துடன் இனங்களிற்கிடையேயான  விரிசல் அதிகமானது. அஸ்ரப்பின் துணையுடன் முஸ்லிம் 'ஜிகாத்' ஆயுதக் குழுவும் வளரத் தொடங்கியது.

86 இல் முஸ்லிம் வியாபாரி ஒருவருக்கு ஆயுதம் விற்ற பிரச்சனையில், மருதமுனையைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் வியாபாரியை டெலோ இயக்கம் கொன்று புதைத்ததால் மீண்டும் கலவரம் வெடித்து கல்முனையில் தமிழர்கள் மீதான தாக்குதல் ஆரம்பமானது. தமிழர்களின் சொத்துக்களும் உயிர்களும் அழிக்கப்பட்டு காணிகளும் பறிக்கப்படும் நிலையில், பிரச்சனையில் தலையிட வேண்டாம் என்ற கிழக்குப் பொறுப்பாளர் குமரப்பாவின் கண்டிப்பான உத்தரவையும் மீறி சில உள்ளூர் புலிகள் தாக்குதலில் ஈடுபட்டார்கள். அத்துடன் தமிழர் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டது. இதுதான் புலி உறுப்பினர்கள் (புலித்தலைமையின் உத்தரவை மீறி) முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்திய முதல் சம்பவம்.

அதன்பிறகு 90 இல் முஸ்லிம்கள் அரச படையினருடன் சேர்ந்து கல்முனையில் நூற்றுக் கணக்கான தமிழர்களை கொன்றொழித்தார்கள். அதன் பிரதிபலிப்பாக காத்தான்குடி பள்ளி வாசல் கொலைகள் நடந்தேறியது. பின் யாழை விட்டு முஸ்லிம்கள் வெளியேற்றம்.  

'ஷோ' காட்டித் திரிய முஸ்லிம்களிடம் இருந்து வாகனம் பறித்து / பணம் கொள்ளையடித்து தொல்லை கொடுத்து, நிரந்தரப் பிளவிற்கு அடித்தளமிட்டவர்களே இன்று இணையங்களில் சோசலிசப் பாசையில் முஸ்லிம்களுக்காக கண்ணீர் வடிப்பது வேடிக்கையாக உள்ளது.

நன்றி தப்பிலி.. உங்களைப் போன்றவர்கள் தொடர்ந்தும் எழுதிவர வேண்டும்..!

  • கருத்துக்கள உறவுகள்

முகமது நபிகள் தோன்றியது கி.பி. 786 என நினைக்கிறேன்.. அப்படியாயின், இலங்கைத்தீவில் அதற்குமுன் யாருமே வாழவில்லையா?

முகம்மது நபி அவர்கள் பிறந்தது... கி.மு. 678´ல் என எங்கோ வாசிச்ச ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்

முகம்மது நபி அவர்கள் பிறந்தது... கி.மு. 678´ல் என எங்கோ வாசிச்ச ஞாபகம்.

கி. பி.  570

 வலு கிட்டடிக் காலத்து மனுஷன்! :D

  • கருத்துக்கள உறவுகள்

முகம்மது நபி அவர்கள் பிறந்தது... கி.மு. 678´ல் என எங்கோ வாசிச்ச ஞாபகம்.

Born in about 570 CE in the Arabian city of Mecca,[11][12] he was orphaned at an early age and brought up under the care of his uncle Abu Talib. He later worked mostly as a merchant, as well as a shepherd, and was first married by age 25.[13

கிறிஸ்துவுக்குப்பின் 570 என்று போட்டிருக்கிறார்கள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறை மாவட்டத்தில் வாழ்ந்து வந்த பூர்வீக தமிழ்க் குடிகளுக்கும் அங்கு குடியேறிய முஸ்லிம்களுக்கும் இடையில் பூசல்கள் இருந்து வந்தாலும் 67 பெரும் கலவரத்திற்குப் பின்  அமைதியாக இருந்து வந்த இனங்களிற்கிடையில் நிரந்தரப் பிளவிற்கு அடித்தளமிட்டவர்கள் ஈபிஆர்எல்எப், டெலோ, புளொட் , அஷ்ரப் ஆகியோரே.

83 இற்குப் பின் இந்த மூன்று ஆயுதக் குழுக்களும் (முக்கியமாக ஈபி தோழர்கள்) முஸ்லிம் வியாபாரிகளை வெருட்டி கப்பம் பெறுதல், வாகனம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டார்கள். இது முஸ்லிம்களுக்குள் ஒரு பெரும் கொந்தளிப்பை உருவாக்கியிருந்தது. சந்தர்ப்பத்தை சரியாகப் பாவித்த சிறிலங்கா அரசு 85 இல் அஸ்ரப்பின் துணையுடன், கொழும்பிலிருந்து இறக்கப்பட்ட முஸ்லிம் குண்டர்களையும் உள்ளூர் முஸ்லிம்களையும் கொண்டு தமிழ்க் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்தார்கள். இந்த மூன்று இயக்கங்களும் ஒடி ஒழிந்து  கொண்டன. குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் பதிலடி கொடுத்து அழிவுகளை நிறுத்தக் கூடிய அளவிற்கு புலிகள் இருந்தார்கள். இந்தப் பிரச்சனையில் எந்தவித தலையீடும் இருக்கக் கூடாது என்று பொறுப்பாளர் கட்டளையிட்டதால் ஒதுங்கியே இருந்தார்கள். இந்த சம்பவத்துடன் இனங்களிற்கிடையேயான  விரிசல் அதிகமானது. அஸ்ரப்பின் துணையுடன் முஸ்லிம் 'ஜிகாத்' ஆயுதக் குழுவும் வளரத் தொடங்கியது.

86 இல் முஸ்லிம் வியாபாரி ஒருவருக்கு ஆயுதம் விற்ற பிரச்சனையில், மருதமுனையைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் வியாபாரியை டெலோ இயக்கம் கொன்று புதைத்ததால் மீண்டும் கலவரம் வெடித்து கல்முனையில் தமிழர்கள் மீதான தாக்குதல் ஆரம்பமானது. தமிழர்களின் சொத்துக்களும் உயிர்களும் அழிக்கப்பட்டு காணிகளும் பறிக்கப்படும் நிலையில், பிரச்சனையில் தலையிட வேண்டாம் என்ற கிழக்குப் பொறுப்பாளர் குமரப்பாவின் கண்டிப்பான உத்தரவையும் மீறி சில உள்ளூர் புலிகள் தாக்குதலில் ஈடுபட்டார்கள். அத்துடன் தமிழர் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டது. இதுதான் புலி உறுப்பினர்கள் (புலித்தலைமையின் உத்தரவை மீறி) முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்திய முதல் சம்பவம்.

அதன்பிறகு 90 இல் முஸ்லிம்கள் அரச படையினருடன் சேர்ந்து கல்முனையில் நூற்றுக் கணக்கான தமிழர்களை கொன்றொழித்தார்கள். அதன் பிரதிபலிப்பாக காத்தான்குடி பள்ளி வாசல் கொலைகள் நடந்தேறியது. பின் யாழை விட்டு முஸ்லிம்கள் வெளியேற்றம்.  

'ஷோ' காட்டித் திரிய முஸ்லிம்களிடம் இருந்து வாகனம் பறித்து / பணம் கொள்ளையடித்து தொல்லை கொடுத்து, நிரந்தரப் பிளவிற்கு அடித்தளமிட்டவர்களே இன்று இணையங்களில் சோசலிசப் பாசையில் முஸ்லிம்களுக்காக கண்ணீர் வடிப்பது வேடிக்கையாக உள்ளது.

உண்மைகள் அறிந்த நீங்கள் எல்லாம் எழுதாமல் அமைதியாக இருப்பதால் தான் குள்ள நரிகள் அதிகமாக ஊளை இடுகின்றன..! உண்மை கால ஓட்டத்தில்... உலகிற்கு தெரியாது புதைந்துவிட்டது என்ற துணிவில்..!

நன்றி உங்கள் பகிர்விற்கும்.. நேரத்திற்கும். :) 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் நெடுக்ஸிற்கு இரயாகரனைத் தெரியாது என்பதுதான். ஆனால் நான் எனக்குத் தெரிந்ததைச் சொல்லப் போவதில்லை!!

40-வது இலக்கியச் சந்திப்புக்கு அவரும் இலண்டன் வந்திருந்தாராம். அங்கு போயிருந்தவர்கள் ஏதாவது pointers ஐக் கொடுத்து நெடுக்ஸிற்கு உதவினால் நல்லது :)

அவரைத் தெரிய அவர் என்ன உலகமகா விற்பன்னரா..!! குண்டுச் சட்டில குதிரை ஓட்டிற நம்மாக்களில ஒன்றாத் தான் இருக்கும்.

சொல்லப் பயமுன்னா..சரி விடுங்க..! அப்ப தானே அவர்களும் ஊரை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தலாம். :lol:

ஏம்பா... நீங்க‌, சும்மா இருக்க மாட்டீங்களா...rainy_cloud_3.gif

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி கிருபண்ணா.. யார் இந்த பி.இரயாகரன்..

இந்த வரவிலக்கணத்தை அவர் வரைய எந்தெந்த அரசியல்.. சமூகவியல்.. தத்துவங்களை.. வரலாறுகளை.. நூல்களைப் பாவித்து உருவாக்கினார் என்று கூற முடியுமா..???! என்னென்ன ஆய்வுகளை ஆதாரமாக்கினார்.. என்று சொல்ல முடியுமா..??!

ஏன்னா இந்த வரவிலகணத்திற்கு ஒரு அடிப்படையையும் காணவில்லை. அவரின் சொந்த எண்ண ஓட்டம் விருப்பு வெறுப்பு மட்டுமே அதில் பிரதிபலித்திருப்பதாகத் தெரிகிறது. அது உங்களின் எண்ண ஓட்டத்தோடு நெருங்கிப் போவதால்.. நீங்கள் இதனை ஏற்றுக் கொள்கிறீர்கள் போலும். இதனையே எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கடப்பாட்டுக்குரிய வகையில் இது வரவிலக்கணப்படுத்தப்பட வில்லை.!

இவரின் இந்த வரவிலக்கணம் எந்த peers குழுவால் சரிபார்க்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவர்களின் அரசியல் சமூக அறிவியலுக்கான கல்வி தகமைகள் என்ன..???! அனுபவங்கள் என்ன..???!

இது எந்த அங்கீகரிக்கப்பட்ட journal இல் சரி பார்க்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது..??!

சும்மா நானும்.. இதுதான் முற்போக்கு.. இதுதான் பிற்போக்குன்னு வரையறுத்து.. ஒரு வரவிலக்கணம் சமர்ப்பிக்கலாம். அது எல்லாம் வரவிலக்கணம் ஆகாது..!

நீங்கள் எழுதி உள்ள படியான.. வரவிலக்கணப்படி.. உலகில் எல்லோருமே இனவாதிகள் தான். யாருமே சுதந்திரப் போராட்ட வீரர்கள் அல்ல. ஏனெனில் எல்லா இனங்களுக்கும் ஒரு பொது எதிரி இனம் இருந்துள்ளது..! இல்லையேல் ஏன் அடிமை நிலையை உணரப் போகிறார்கள்.. உரிமை பறிப்பை உணரப் போகிறார்கள்.. போராட போகிறார்கள்..?!

தமிழர்கள் எமக்கு சிங்களப் பேரினவாதத்திற்கு ஈடான அச்சுறுத்தல் முஸ்லீம் மத அடிப்படைவாத வெறியர்களிடம் இருந்தும் வருகிறது..! தமிழர்கள் இப்போ இருமுனை அச்சுறுத்தலோடு தம் இருப்பை உரிமைகளை நிலத்தை அரசியலை பொருண்மியத்தை தக்க வேண்டிய நிலையில்.. சகட்டு மேனிக்கு தமிழ் இனவாதம் என்று..வரவிலக்கணம் வகுத்து சரணடைதல் அரசியல் செய்ய முடியாது..! அது எம்மை எமது நிலத்திலேயே நிரந்தர அடிமைகளாக்கி வைக்கும்..! :):icon_idea:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=119762

உந்த இலக்கிய சந்திப்பு வீடியோவில் 3.44 நிமிசத்தில் இருந்து வாறார்...மேடையில் இடமிருந்து வலமாக 3 வதாக இருக்கிறார்...அவர் ஈபிஆ எல் எப் இயக்கத்தில் இருந்திருப்பார் என நினைக்கிறேன்...வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டு,புலியில் பிடிபட்டு தப்பி வந்தவர்...சரியாத் தெரியவில்லை :unsure:  அர்ஜீன் அண்ணா போன்றவர்களுக்கு தெரிந்திருக்கும்...தமிழ் அரங்கம் அவருடையது என நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

எங்க‌ட‌ த‌மிழ் ஆக்க‌ள் புல‌ம் பெய‌ர்ந்து வாழும் இட‌ங்க‌ளில் வ‌ழி பாட்டுத் தல‌ங்க‌ளும் க‌ல்யாண‌ ம‌ண்ட‌ப‌ங்க‌ளும் க‌ட்டுவ‌தைப் ப‌ற்றி நெடுக்க‌ரின் க‌ருத்து என்ன‌? அதுவும் எல்லை மீறிய, க‌ண்டிக்க‌ வேண்டிய‌‌ செயலா? ப‌கிடி என்ன‌ண்டா புல‌ம் பெய‌ர் நாடுக‌ளில் உள்ளூர் வாசிக‌ளே இந்த‌க் க‌ட்டுமான‌ங்க‌ளை எதிர்ப்ப‌தில்லை. சில‌ ஆண்டுக‌ளுக்கு முன்பு முஸ்லிம் க‌லாச்சார‌த்தைப் பிர‌திப‌லிக்கும் உய‌ர்ந்த‌ மின‌ரெற்றுக‌ளைத் த‌டை செய்யும் ச‌ட்ட‌த்தை ஆத‌ரித்து சுவிஸின் சில‌ க‌ன்ரோன்க‌ளின் ம‌க்க‌ள் வாக்க‌ளித்த‌தை சுவிஸ் அர‌சே க‌வ‌லையோடு தான் ஏற்றுக் கொண்ட‌து. நெடுக்க‌ர் யூ.கே யில‌ ப‌டிச்சாலும் இன்னும் ப‌னை வ‌ட‌லிக்க‌ தான்! (க‌டைசிச் சொல் அர்ஜுனிட‌ம் க‌ட‌ன் வாங்கிய‌து! :lol: )

  • கருத்துக்கள உறவுகள்

அவர் ஈபிஆ எல் எப் இயக்கத்தில் இருந்திருப்பார் என நினைக்கிறேன்...வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டு,புலியில் பிடிபட்டு தப்பி வந்தவர்...

சரியாகப் படிக்கவேண்டும் ரதி. புலிகளால் பிடிக்கப்பட்டு தப்பி வந்தவர் என்று அவரது தளத்தில் உள்ளது! 

  • கருத்துக்கள உறவுகள்

எங்க‌ட‌ த‌மிழ் ஆக்க‌ள் புல‌ம் பெய‌ர்ந்து வாழும் இட‌ங்க‌ளில் வ‌ழி பாட்டுத் தல‌ங்க‌ளும் க‌ல்யாண‌ ம‌ண்ட‌ப‌ங்க‌ளும் க‌ட்டுவ‌தைப் ப‌ற்றி நெடுக்க‌ரின் க‌ருத்து என்ன‌? அதுவும் எல்லை மீறிய, க‌ண்டிக்க‌ வேண்டிய‌‌ செயலா? ப‌கிடி என்ன‌ண்டா புல‌ம் பெய‌ர் நாடுக‌ளில் உள்ளூர் வாசிக‌ளே இந்த‌க் க‌ட்டுமான‌ங்க‌ளை எதிர்ப்ப‌தில்லை. சில‌ ஆண்டுக‌ளுக்கு முன்பு முஸ்லிம் க‌லாச்சார‌த்தைப் பிர‌திப‌லிக்கும் உய‌ர்ந்த‌ மின‌ரெற்றுக‌ளைத் த‌டை செய்யும் ச‌ட்ட‌த்தை ஆத‌ரித்து சுவிஸின் சில‌ க‌ன்ரோன்க‌ளின் ம‌க்க‌ள் வாக்க‌ளித்த‌தை சுவிஸ் அர‌சே க‌வ‌லையோடு தான் ஏற்றுக் கொண்ட‌து. நெடுக்க‌ர் யூ.கே யில‌ ப‌டிச்சாலும் இன்னும் ப‌னை வ‌ட‌லிக்க‌ தான்! (க‌டைசிச் சொல் அர்ஜுனிட‌ம் க‌ட‌ன் வாங்கிய‌து! :lol: )

ஜஸ்ரின்..

இந்த வாதம் சரிவரும் எப்போதென்றால்.. கிழக்கு முஸ்லிம்கள் மத்திய கிழக்கில் இருந்து புலம்பெயர்ந்து இலங்கைக்கு வந்தவர்கள் என்றால்..

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான் குடி இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் பிரதேசம். முஸ்லிம்கள் 200 வருடங்களுக்கு முன்பே வாழ்ந்த பல இடங்கள் கிழக்கில் இருக்கின்றன. வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் எப்படி பூர்வீக பிரதேசமோ அதே போன்றே கிழக்கின் பல ஊர்களும், வடக்கின் சில பிரதேசங்களும் தமிழ் பேசும் முஸ்லிம்களின் பூர்வீக பிரதேசங்கள். இதனை நீங்கள் ஏற்கின்றீர்களோ இல்லையோ என்பதுக்கும் அப்பால் அவை முஸ்லிம்களினது சொந்த பிரதேசங்கள். 

கிழக்கில் சுற்றி வர தமிழர் பிரதேசங்கள் இருக்க இடையில் முஸ்லிம் பிரதேசம் இருப்பதும், சுற்றிவர முஸ்லிம் பிரதேசம் இருக்க தமிழர்களின் ஊர்கள் இருப்பதும் வரலாற்று ரீதியிலானது. இதனை மாற்ற முடியாது. 1000 வருடங்களுக்கு முன்னர் இருந்த குடிசன பரம்பலின் படிதான் இன்றும் பார்க்கபப்ட வேண்டும் என்றால் நாங்கள் கற்கால மனிதர்களின் நாகரீகத்தினைத் தான் இன்றும் கடைப்பிடிக்க வேண்டும்.

பேரீச்சை மரம் வளர்வதற்கான இயற்கை சூழல் அங்கு இருக்கும் போது அதனை கொண்டு வந்து நடுவதில் எந்த தவறும் இல்லை.  பனையும் பலாவும் மலையக மண்ணில் விளைவதற்கான புவியியலும் காலநிலையும் இல்லை என்பதால் அங்கு வளர்க்கப்படுவதில்லை.

நீங்கள் என்ன சொல்ல முனைகின்றீர்கள். கிழக்கில் உள்ள முஸ்லிம்கள் தமக்குப் பிடித்த ஒரு மரத்தை அரபு நிலத்தில் இருந்து கொண்டு வந்து  நடுவதற்கு தமிழர்களிடம் / உங்களிடம் வந்து அனுமதி கேட்டு நிற்க வேண்டும். நீங்கள் மனது வைத்து ஓம் என்று அனுமதி கொடுத்தால் தான் அவர்கள் நட வேண்டும்; இல்லயென்றால் நடக்கூடாது என்றா....

தமிழர் பிரதேசங்களில் பல விடயங்களுக்கு நாம் இன்றும் தமிழகத்திடம் இருந்துதான் பலதை எதிர்பார்க்கின்றோம். கோவில் கும்பாவிசேசத்தில் இருந்து ஸ்தபதி வரைக்கும் இந்த பட்டியல் நீளும். நாமும் எம் நிலத்தில் இப்படியான விடயங்களைச் செய்வதற்கு எவரிடமும் அனுமதி கேட்க தேவையில்லை.  அதே போன்றுதான் முஸ்லிம்களுக்கும் அதே உரிமை இருக்கு. இதனை கேள்வி கேட்பதற்கு எமக்கு தேவை எதுவும் இல்லை.

யாழ்ப்பாணத்தில் இருக்கும் சோனகத்தெருவை நீங்கள் எப்படி புற்று நோயின் மையம் என்கின்றீர்களோ அதே போன்று தான் சிங்களவர்கள் தெற்கில் உள்ள தமிழர்களின் அனைத்து இடங்களையும் புற்று நோயின் அமைவிடங்கள், மையவிடங்கள் என்கின்றனர். அதனை நாங்கள் சிங்கள இனவாதம் என்கின்றோம்.

நான் சில காலம் கம்பகாவில் ஒரு முஸ்லிம் வீடில் இருந்தேன். (கொழும்பில் இருந்த போது கூட்டுப்படை தளத்தின் மீது கரும்புலி தாக்குதல் செய்தார்கள். செய்தவரும் எமது ஊரை சேர்ந்தவர். நான் இருந்ததும் வெள்ளவத்தை இப்க் ரோட்டில். வாகனம் வெளிகிட்டதும் அதே ரோட்டில் இருந்துதான். நம்பர் பிளேடின் உதவியுடன் பொலிஸ் நகர்தொடங்கி விட்டது) எப்படியோ உள்ளுக்கு போவது நிச்சயம் ஆகிவிட்டது. பழைய முஸ்லிம் நண்பர் ஒருவரை நாடினேன் அவர்தான் தனது உறவுக்கார வீட்டில் கம்பகவிட்கு அழைத்து சென்றார்.

அவர் தமிழ் ஆசிரியர் அவரோடு நிறைய வாக்குவாதம் வரும். புலிகள் பற்றி நிறைய  எதிர்மறையான கருத்துக்கள். யாழில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்ற பட்டதால் அவரிடம் நிறைய இருக்கும்.
 
அப்போது அவரிடம் கேட்டேன் நீங்கள் ஏன் தமிழ் பேசுகிறீர்கள்? சுற்றிலும் சிங்கள மொழி கிராமங்கள் இருக்கிறது  சிங்களத்தையே பேசலாமே என்று.
 
முஸ்லிம்கள் வியாபாரம் செய்யவே இலங்கை வந்தார்கள்.
தமிழ் அவர்களது வியாபரத்திற்காக கற்று கொண்ட மொழி. அவர்களுடைய மொழி தமிழ்  இல்லை. அப்படி பார்க்கையில் எப்படி காத்தான்குடி முஸ்லிம் கிராமமாக இருந்திருக்கும்? காத்தான்குடியில் அவர்கள் ஒன்று சேர்ந்து வாழ்ந்திருப்பார்கள். வந்தவரை வாழவைப்பது  தமிழனுக்கு பிடித்த ஒன்றுதானே. பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தமிழரை அங்கு இருந்து அகற்றி இருப்பார்கள்.
மக்கள் இல்லாத ஊருக்கு ஒருவன் வியாபாரம் செய்ய வருவானா?
தமிழ் நாட்டுக்கும் அப்படிதான் வந்தார்கள்.
 
இது எனது ஊகம் ... ஆதாரம் அற்றது. 
200 வருடங்களின் முன்பு முஸ்லிம்கள் காத்தான் குடியில் வழ்த்திருக்கலாம். அது முஸ்லிம் கிராமமாக இருந்தது என்பதற்கு  ஏதும் ஆதாரம் உங்களிடம் இருக்கிறதா ??? 

வெள்ளவத்தை ibc ரோட்டில் 

  • கருத்துக்கள உறவுகள்

சரியாகப் படிக்கவேண்டும் ரதி. புலிகளால் பிடிக்கப்பட்டு தப்பி வந்தவர் என்று அவரது தளத்தில் உள்ளது! 

பிடித்து/பிடிக்கப்பட்டு என்ன வித்தியாச‌ம் என புரியவில்லை தமிழறிஞரே :unsure:

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

பிடித்து/பிடிக்கப்பட்டு என்ன வித்தியாச‌ம் என புரியவில்லை தமிழறிஞரே :unsure:

பிடிபட்டது என்றால் போய் மாட்டுப்பட்டது; பிடிக்கப்பட்டது என்றால் தேடிப் பிடிக்கப்பட்டது!

அவரது தளத்தில் எப்படிப் பிடிக்கப்பட்டார் என்பதை தொடராக எழுதியிருக்கின்றார்

அதில் ஒன்று: http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7377:-16-&catid=322:2010

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்க‌ட‌ த‌மிழ் ஆக்க‌ள் புல‌ம் பெய‌ர்ந்து வாழும் இட‌ங்க‌ளில் வ‌ழி பாட்டுத் தல‌ங்க‌ளும் க‌ல்யாண‌ ம‌ண்ட‌ப‌ங்க‌ளும் க‌ட்டுவ‌தைப் ப‌ற்றி நெடுக்க‌ரின் க‌ருத்து என்ன‌? அதுவும் எல்லை மீறிய, க‌ண்டிக்க‌ வேண்டிய‌‌ செயலா? ப‌கிடி என்ன‌ண்டா புல‌ம் பெய‌ர் நாடுக‌ளில் உள்ளூர் வாசிக‌ளே இந்த‌க் க‌ட்டுமான‌ங்க‌ளை எதிர்ப்ப‌தில்லை. சில‌ ஆண்டுக‌ளுக்கு முன்பு முஸ்லிம் க‌லாச்சார‌த்தைப் பிர‌திப‌லிக்கும் உய‌ர்ந்த‌ மின‌ரெற்றுக‌ளைத் த‌டை செய்யும் ச‌ட்ட‌த்தை ஆத‌ரித்து சுவிஸின் சில‌ க‌ன்ரோன்க‌ளின் ம‌க்க‌ள் வாக்க‌ளித்த‌தை சுவிஸ் அர‌சே க‌வ‌லையோடு தான் ஏற்றுக் கொண்ட‌து. நெடுக்க‌ர் யூ.கே யில‌ ப‌டிச்சாலும் இன்னும் ப‌னை வ‌ட‌லிக்க‌ தான்! (க‌டைசிச் சொல் அர்ஜுனிட‌ம் க‌ட‌ன் வாங்கிய‌து! :lol: )

படிப்புக்கும் கருத்துப் பகிர்விற்கும் வடலிக்கும் என்ன சம்பந்தம்..??! ஏனோ தெரியவில்லை.. நம்மவர்களுக்கு வடலி இழக்காரமாகத் தெரிகிறது போலும். ஆனால் அது முக்கியமான தாவரங்களில் ஒன்று.

நீங்கள் சில தடவைகளில் படித்தவர் போல கருத்து எழுத தவறிவிடுகிறீர்கள்..!

இப்போ விசயத்துக்கு வரும்..

ஏலவே நான் குறிப்பிட்டு விட்டிருக்கிறேன்.. இலங்கை பூராவும் பேரீச்சை அறிமுகப்படுத்துவது பற்றி ஆராய்வது அறிவு படிப்புச் சார்ந்தது. ஒரு சமூகத்தினர் தங்களின் பிரதேசத்தை இன்னொரு பாரம்பரியத்தின் அடையாளமாக மாற்றி அமைத்துக் காட்ட அதனை உபயோகித்தல் என்பது எச்சரிக்கைக்குரிய ஒன்று.

வெளிநாடுகளில் கோவில்கள்.. பள்ளிவாசல்கள்.. அந்தந்த நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டே அமைகின்றன. அந்தப் பகுதி மக்கள் விரும்பாத விடத்து அரசின் கவனத்திற்கு அதனைக் கொண்டு வந்தால் அதனை நிறுத்தும் அதிகாரம் அந்த நாட்டு மக்களுக்கு உண்டு. ஆனால்.. எம்மிடம் எதுவும் இல்லை.

நாளை இந்தக் காத்தான்குடி அரபு நாடுகளின் உதவியோடு.. புனித அரபு பிரதேசமாக அறிவிக்கப்பட்டு.. சுற்றி உள்ள தமிழ் கிராமங்களில் இருந்து மக்கள் விரட்டி அடிக்கப்பட்டால்.. (அதற்கான வாய்ப்பு நோக்கியே இவை செய்யப்படுகின்றன என்ற சந்தேகம் உள்ளது.) என்ன செய்வது..??! குறிப்பாக முஸ்லீம் கடும்போக்கு அரசியல்வாதிகள் இதற்கு அளிக்கும் முக்கியத்துவம் அதனைப் பறைசாற்ற போதுமாக இருக்கிறது. இது சாதாரணமாக வடிவுக்கு நாட்டப்படும் ஒரு விடயமாக இல்லை. இதனை கட்டுப்படுத்தும் அரச அதிகாரமோ.. மக்களின் அச்சத்துக்கு பதிலளிக்கக் கூடிய பக்குவமோ அங்கில்லை என்பதனால் தான் இது முக்கியம் பெறுகிறது.

4_01_2011_1.jpg

பிரான்ஸ் முஸ்லீம் பெண்களின் உடை தொடர்பில் கடும் சட்டம் கொண்டு வந்து அமுலாக்கியுள்ளது. அவர்களிடம் அதிகாரம் இருக்கிறது செய்கிறார்கள். ஆனால் எம் மக்களிடம்.. என்ன இருக்கிறது. எனி இழக்கவும் ஒன்றுமில்லை..! இந்த நிலையில் மக்கள் இந்த நகர்வுகள் குறித்து எச்சரிக்கை அடைய வேண்டியது அவசியமே ஆகும்.

அண்மையில் நாங்கள் வாழும் தெருவில் ஒரு பள்ளிவாசலைக் கட்ட ஏற்பாடு செய்தார்கள். நிலத்தையும் வாங்கிவிட்டார்கள். ஆனால் அந்தத் தெரு மக்கள் ஒட்டுமொத்தமாக அரசுக்கு (கவுன்சிலுக்கு) காட்டிய எதிர்ப்பின் மூலம் அந்த இடத்தில் பள்ளிவாசல் அமைவது தடுக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவில் இந்த நிலை இல்லை.  பிற இன மக்களிடம் அச்சம் ஏற்படா வண்ணம் நிகழ்வுகளை கொண்டு செல்லக் கூடிய அரசும் இல்லை. முஸ்லீம் அரசியல்வாதிகளிடம் அதற்கான பக்குவமும் இல்லை. அதனை இனங்காட்டியே தான் இந்த ஆக்கம் படைக்கப்பட்டுள்ளது. இதற்குள் வடலியை செருகுவதால் என்ன பயன்..??!

அர்ஜீனை அரசியல் கருத்தியல் கோமாளியாகவே நான் பார்க்கிறேன். அவரின் பொதுவான சமூகக் கருத்துக்களில் உடன்பாடு இருந்தாலும் அரசியலில் அவர் ஒரு மந்தைக் கூட்டத்தின் நடுவே இருக்கும் ஒரு மந்தை என்ற உவமானத்தையே பெறுகிறார். அவரிடம் இருந்து கடன்வாங்கி எழுதும் அளவிற்கு நீங்கள் போயிருப்பது மன வருத்ததிற்குரியது..! :icon_idea::)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=119762

உந்த இலக்கிய சந்திப்பு வீடியோவில் 3.44 நிமிசத்தில் இருந்து வாறார்...மேடையில் இடமிருந்து வலமாக 3 வதாக இருக்கிறார்...அவர் ஈபிஆ எல் எப் இயக்கத்தில் இருந்திருப்பார் என நினைக்கிறேன்...வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டு,புலியில் பிடிபட்டு தப்பி வந்தவர்...சரியாத் தெரியவில்லை :unsure:  அர்ஜீன் அண்ணா போன்றவர்களுக்கு தெரிந்திருக்கும்...தமிழ் அரங்கம் அவருடையது என நினைக்கிறேன்

இது இலக்கிய சந்திப்பு பற்றிய தலைப்பு இல்லை என்றாலும்.. உங்கள் கருத்திற்கு பதில் அளிக்க வேண்டின் அந்த இலக்கிய சந்திப்பு என்பது ஒட்டுக்குழுக்களின் சந்திப்பு என்பதையே இனங்காட்டி நிற்கிறது. ஒட்டுக்குழுக்கள் வரவிலக்கணப்படுத்துவதை கிருபன் அண்ணா இங்கே இலட்சிய நிர்ணயம் செய்ய முனைவது கேவலமான செயலாகவே எனக்குத் தெரிகிறது. இது யாழில் மறைமுகமாக ஒட்டுக்குழு இணையத்தள ஆக்கங்களை புகுத்தும் நோக்கத்தினைக் கொண்டிருக்கிறது என்பது தெளிவு. கிருபன் அண்ணா பல தடவைகள் அதைச் செய்திருக்கிறார். அவர் பன்முக ஆக்கங்களை படிக்கும் ஒருவராக இருக்கலாம். என்னைப் பொறுத்த வரை அநாவசியங்களை படிப்பதிலும் அவசியமானதைப் படிப்பதில் நேரத்தைச் செலவு செய்வதையே விரும்புகிறேன். அதேபோல் சில அநாவசியமான ஆட்களைப் பற்றி அறிந்து கொள்வதிலும் அறியாமல் இருப்பது மேல்..! :):icon_idea:

ஈபி ஆட்களை புலிகள் பிடித்தார்கள் விட்டார்கள் என்பதை சொல்ல இந்தத் தலைப்பு மாற்றி அமைக்கப்பட்டுவது விரும்பத்தக்கதல்ல (சாட்டுச் சாட்டா போராளிகளை இழிவுபடுத்தும் தேசம் கதைகள் இங்கு இணைக்கப்படுவது போல..). இதே ஈபி இந்தியப் படைகளோடு தலையாட்டிகளாய் நின்று படுத்தியபாடு.. பள்ளிக்கு போய் வந்த எம்மைக் கூட (குட்டிப் பையன்களைக் கூட) சுடும் வெயிலில் ரெயில் பாதையில் இருக்க விட்டு தலையாட்டி முன் நடை பயில விட்ட கூட்டம். அப்படியான வக்கிர மனப்பான்மை உடைய இவர்களைத் தப்ப விட்டதே தவறு..! அவர்களே இன்று நாட்டை விட்டு ஓடிவந்து விட்டு.. வேதாந்தம் பேசுகின்றனர்.  இவர்கள் உண்மையில் மனிதப் பிறவிகளே இல்லை என்பதே எனது தனிப்பட்ட கணிப்பு. அவர்களைப் பற்றி அறியவும் விருப்பப்படவில்லை. :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.