Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி...?

Featured Replies

544726_558209837543003_424130422_n.jpg

நாம் வீட்டில் இலாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம்.

முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.

பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.

Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள்,

விபரங்களுக்கு Click here

இங்கே கிளிக் செய்யவும்.

அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.

Locking Process நடைபெறும்.

பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.

அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.

இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்தான் அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .

நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.

google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள்...!

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி தமிழீழன்

 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ஆபாசத் தகவல்கள் என்று எதைச் சொல்கிறார்கள் என்று விளங்கவில்லை.. பாசத்தலைவன் பற்றிய தகவல்களா?

ஆபாச தளங்களை தடை செய்து  போட்டு பிள்ளைகளுக்கு 12  13 வயதிலையே போனை வாங்கி கொடுத்து விடவும் அதுகள் பேஸ் புக்கில்  கண்டதுக்களுக்கு போன் நம்பரை கொடுத்து விட்டு  இரவில கண்டதையும் பேசி கெடுத்து வைத்து இருப்பார்கள்( கூட ஊரில் இருந்து  வந்தவர்கள் தான்)

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ஆபாசத் தகவல்கள் என்று எதைச் சொல்கிறார்கள் என்று விளங்கவில்லை.. பாசத்தலைவன் பற்றிய தகவல்களா?

 

உம‌க்கு வாய் தொட‌ங்கி உட‌ம்பெல்லாம் கொழுப்பு ஒய்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூகுளில் ஆபாச தகவல் தேடியதை.......... சுவடுடே தெரியாமல் முற்றிலும் அழிப்பது எப்படி? confused0036.gif

 

  • கருத்துக்கள உறவுகள்

கூகுளில் ஆபாச தகவல் தேடியதை.......... சுவடுடே தெரியாமல் முற்றிலும் அழிப்பது எப்படி? confused0036.gif

இது கேள்வி ...எனக்கும்  இதுக்கு பதில் வேணும்  :D

இவர்கள் ஆபாசத் தகவல்கள் என்று எதைச் சொல்கிறார்கள் என்று விளங்கவில்லை.. பாசத்தலைவன் பற்றிய தகவல்களா?

அதுவா? அது ஏகபத்தினி விரத இராமர்கள் கூகுளில் தேடிய கற்புக்கரசிச் சீதைகள். :D

  • கருத்துக்கள உறவுகள்

அதுவா? அது ஏகபத்தினி விரத இராமர்கள் கூகுளில் தேடிய கற்புக்கரசிச் சீதைகள். :D

அப்படியானால் இராமாயணம் பார்ப்பது குற்றம் என்கிறார்களா? இப்போது கூ கிளும் திராவிட இயக்க கும்பல் என்று பொருள் வருகிறதே..

  • கருத்துக்கள உறவுகள்

இது கேள்வி ...எனக்கும்  இதுக்கு பதில் வேணும்  :D

 

 

 

  1. Visit your Web History page at https://www.google.com/history, or click the gear icon  on the upper right corner of a search results page, and then go to Search history.
  2. Click the gear icon  again on the upper corner of the Web History page, and go to Settings.
  3. Click the delete all link.
  4. Then click the Delete all button to confirm.
  • கருத்துக்கள உறவுகள்

இது அவளவு பாதுகாப்பானது அல்ல  வேறு இனைய உலாவியை இறக்கிப் பார்க்கலாம். சுலபமான வழி சிறந்த filter ஒன்றை கணனியில் நிறுவுவது தான்

 

அப்படியானால் இராமாயணம் பார்ப்பது குற்றம் என்கிறார்களா? இப்போது கூ கிளும் திராவிட இயக்க கும்பல் என்று பொருள் வருகிறதே..

கம்பராமாயணம் பார்க்கத்தகாதுதான். ஆனால் அதைபற்றியல்ல நான் சொல்ல வந்தது.  மற்றது மேலே உள்ள திராவிடகும்பல் கதையும் நான் சொல்வதல்ல. இராமாயணம் திராவிடக்கதை. அதில் சிவன் போற்றப்படுகிறான். கிருஸ்ணன் திராவிடன். இதனால் விஸ்ணுவும் அந்த கதையில் போற்றப்படுகிறார்.  முதலில் வந்த ஆரிய கும்பல் கதை, பின்னர் திராவிட கும்பல் ஆகி இபோது தமிழ் கும்பல் ஆகிறது. யாராவது எமக்கும் வங்காளிகளுக்கும் இருக்கும் உடம்பு ஒற்றுமையை மறுக்க முடியுமா? எப்படி  தென் மாநில மொழிகளுக்குள் காட்டுவது போன்ற ஆளூமை அவர்களின் மொழிக்குள் தமிழ் காட்ட தவறியது? எப்படி தமிழ் போன்ற மொழியான பிரகுவை பேசுவோர் தனிய கலப்பில்லாத ஆரியர்களாக மட்டும் இருக்கிறார்கள்?

 

தென் இந்தியாவில் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆபிரிக்கர் இருந்தார்கள். இவர்கள் 9,000 ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்து, மொசோபெத்தோமியா போன்ற இடங்களில் இருந்து வந்த திராவிடர்களால் துரத்தப்பட்டார்கள். இந்த திராவிடர் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரியரால் துரத்தப்பட்டார்கள். இராவணன் திராவிடன். இராமனும் திராவிடன். ஆனால் இலங்கை நிறைய ஆபிரிக்கர்களால் நிறைந்திருந்தது.  இதனால் அன்று இருந்த கர்ணபரம்பரக் கதையில் ஆபிரிக்கர்களை விவரித்த விபரங்கள் இருக்கு. 

இது கர்ணபரம்பரையில் 5,000 ஆண்டுகளும்முன்னைய கதை. வட இந்தியாவில் இருந்த கதை வால்மீகியால் எழுதப்பட்டது.  எழுதப்பட்டபோது திரிக்கப்பட்டவைதான் பல. இதில் பெரியார் ஆரிய கும்பலை காட்டி திராவிட கும்பலை வளர்த்தார்.  இப்போ நாம் திராவிட கும்பலை காட்டி தமிழ் கும்பலை வளர்க்கிறோம். 

 

தமிழ் மத்திய கிழக்கில் இருந்து வந்த இனத்தால் ஆக்கப்பட்ட மொழி. இதனால் இதன் அடிச்சுவடு அந்த மொழிகள் எங்கும் இருக்கு. கிழக்கில் சீனம் உள்பட 9,000 ஆண்டுகளுக்கு முன்னர் வளர்ச்சியடைந்திருக்காதபடியால் இவர்கள் தொடர்புகள் ஏற்படும் போது கடன் வாங்கிய சொற்கள் அவர்களின் மொழியிலும் இருக்கு. அதனால் அம்மா போன்ற சொற்கள், ம்மா, மாதா, மதர், ஆய், ஆய்ச்சி, மா-ஆய், மாயை, மாயாதேவி எல்லாமே  எல்லா மொழிகளிலும் கலந்து ஒரே சாம்பாராகக் கிடக்கிறது. ஆனால் தமிழ் கும்பல் தமிழுக்கு வயது  10,000 என்று காட்ட முயல்வது இன்று நாளை நடக்கப் போவது இல்லை.

 

திராவிடர் இந்தியாவுக்கு வரமுன்னர்  இந்தியாவில், இலங்கையில் இருந்த இனம் அந்தமானார்(ஆபிரிக்கர்). இன்றைய தென்இந்திய இனம் அது அல்ல. 

jarawa-300x200.jpg

 

திருமண பந்தத்தில் எளிதில் இணைய மறுக்கும் ஆரியர் இவர்களுடன் கலந்து இன்றைய  தென் இந்திய இனம் வந்தது என்பது மாயை. 2500 ஆண்டுகள் பழைய  அஜந்தாஒவியங்களில் திராவிடரை கறுப்பராகவும் அழகானவர்களாவும் தான் காட்டப்படுகிறது. இது ஆரியர் வந்து 1000 ஆண்டுகளுக்குள் நடந்தது.  சும்மா தமிழ் கும்பல்களின்  கதைகளை ஏன் நம்புவான்?

 

Indischer_Maler_des_6._Jahrhunderts_001.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா.. மல்லை ஐயா.. ஆபாசப்படம் எதுவென்று விளங்கிவிட்டதய்யா.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் கொஞ்சக்காலத்துக்கு முன் தொலைக்காட்ச்சியில் பிள்ளைகளுடன் தமிழ் படங்கள் பாக்கும்போது முத்தக்காட்சிகள் :rolleyes:  வரும் போது சணலை மாற்றுவார்கள்.ஆனால் வெளியில் சோடிகள் இழுத்து வைத்து வீணை வாசிப்பார்கள் அப்ப என்ன செய்தார்கள். இந்த பெற்றோர்கள். :rolleyes:  :D

இப்படித்தான் கொஞ்சக்காலத்துக்கு முன் தொலைக்காட்ச்சியில் பிள்ளைகளுடன் தமிழ் படங்கள் பாக்கும்போது முத்தக்காட்சிகள் :rolleyes:  வரும் போது சணலை மாற்றுவார்கள்.ஆனால் வெளியில் சோடிகள் இழுத்து வைத்து வீணை வாசிப்பார்கள் அப்ப என்ன செய்தார்கள். இந்த பெற்றோர்கள். :rolleyes:  :D

 

ஊரில் முன்னர் சிலுக்குவின் ஆட்டம் வரும்போது எல்லோரும் தலையைக்குனியுங்கடா என்பார்கள் ஊர் பெரிசுகள், ஆனால் எழும்பி நின்று அவர்கள் மட்டும் ரசிப்பார்கள், அப்பவே பெரிசுகளை போட்டு தள்ளனும்போலிருக்கும் என்ன எல்லாம் உறவினர்களாக போய்விட்டார்கள். நாளைக்கு அவங்க பெண்ணைதானே கட்டனும் என்ற ஒரு நப்பாசையில் விட்டுவிட்டம், கடைசியில் இழவுகாத்த கிளி மாதிரிபோய்விட்ட கதை வேற :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு

 

ஐயா.. மல்லை ஐயா.. ஆபாசப்படம் எதுவென்று விளங்கிவிட்டதய்யா.. :D

 

அதுக்குத்தான் விளங்காதவற்றை சரியான இடத்தில் கேட்டு ஐயம் தெளிவு பெற வேண்டும் என்பது. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.