Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்மை குறைபாடுள்ள கணவன் மீது மனைவி போலீசில் புகார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் என்பது எல்லோராலும் ஏற்றுகொள்ளபட்ட ஒரு விபச்சாரம் !

                                                                                                        அருந்ததி ராய் 
 
எனக்கு இதில் நூறு வீத சம்மதம் உண்டு. உண்மையை ஏற்காத மாதிரி நடித்தாலும் மனதுக்குள் மறுக்க முடியாதல்லவா?

மனிதர்களைப் பொறுத்த வரை... உண்மையே அது தான்..! அதிலும் நம் குலப் பெண்கள்... மிகத் திறமையானவர்கள். ஒன்றும் இல்லாமலே பெண் என்ற உடல் தகமையை வைச்சு.. மொத்த வாழ்க்கையையும் செழிப்பாக ஆணைச் சுரண்டி வாழ்வதில் வல்லவர்கள்..! அதில ஆணாதிக்கம் என்று வேற முழக்கத்துக்கும் குறைவில்லை. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், ஏன் ஒருவருக்கு ஒருவர் அடங்க வேண்டும். இருவருமே சமமாய் மதித்து நடந்தால் எந்தப் பிரச்சனையும் வர வாய்ப்பில்லையே. ஆண்மைக் குறை பாடுள்ள ஒருவர் வாழக் கூடாது என்று இல்லை. அவர் தனக்கு ஏற்ற தன்னைப் போல் குறை உள்ள பெண்ணை ஏற்று வாழலாம். பொய் சொல்லி ஒரு பெண்ணை ஏமாற்றுவது குற்றம். குறை இருப்பவர் குறை அற்ற பெண்ணில் ஆசை கொள்வதும் தவறு. பெண்களின்  இளகிய மனதை தவறாகப் பயன்படுத்தி ஆண்கள் செய்யும் தவறுகளை நியாயப் படுத்தக் கூடாது.என்ன தான் நவீன மருத்துவம் வந்துவிட்டாலும் ஒன்றாலும் குணமாக்க முடியாத எத்தினை விடயங்கள்  உள்ளன. அந்தப் பெண் திருமணமான அடுத்த னாலேய புகார் கொடுத்தார். இல்லையே. அங்கு என்ன நடந்தது என்று தெளிவாகத் தெரியாமல் நாம் மேற்கொண்டு அதுபற்றி விவாதிப்பது பயனற்றது.

ஒரு குறைபாடுள்ள ஆணை.. குறைபாடுள்ள பெண்ணிற்கு கட்டி வைக்கிறதால என்ன நன்மை..??! :o:rolleyes:

அப்படி என்றால் புலம்பெயராத தமிழ் பெண்கள் ஏன் புலம்பெயர்ந்த ஆண்களை திருமணம் செய்தவை..???! ஊரிலையே கட்டிக்கிட்டு வாழ்ந்தெல்லோ இருக்கனும். படிக்காத பெண்கள் ஏன் டாக்டர்.. இஞ்சினியர்.. எக்கவுண்டன் மாப்பிள்ளை எடுக்கினம்.. கொழுத்த சீதனம் கொடுத்து..??! ஒரு படிக்காத மாப்பிள்ளையை கட்டிக்கிட்டு வாழலாமில்ல..!

இந்த விடயத்தில் குணப்படுத்தாவிட்டாலும் ஒரு பெண்ணை திருப்திப்படுத்தக் கூடிய பல விதமான வழிமுறைகளை நவீன அறிவியல் சொல்லித் தரத் தயாராக உள்ளது. ஏன் அதனைப் பயன்படுத்தி... அந்தக் குறையுள்ள ஆணுக்கு ஒரு நிறைவான வாழ்க்கையை அந்தப் பெண் அளிக்கக் கூடாது..??! அது தான் கேள்வியே..??!

ஒரு பெண்ணை மலடி என்று சொல்வதை கண்டிக்கும்.. எதிர்த்து ஆர்ப்பரிக்கும் பெண்கள் சமூகமே.. ஒரு ஆணை அவனின் ஆண்மைக் குறைப்பாடு நோக்கி தண்டிக்க பின்நிற்காத போது மலடி என்று பெண்ணை தள்ளி வைப்பதை எப்படி தடுக்க முடியும்..???! ஆணாதிக்கம் என்று சொல்லி.. கூக்குரல் எழுப்ப முடியும்..???!

  • கருத்துக்கள உறவுகள்

hole-in-the-wall_080911.jpg நெடுக்குத் தம்பி உங்கள் நிலமை இப்படியான கவலைக்கிடமாக இருக்கு :lol: :lol: :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் செய்தது 100 வீதம் தவறு. உண்மையை சொல்லாமல் கலியாணம் கட்டி இருக்குது பரதேசி. உங்கட அக்கா தங்கச்சிய இந்தமாதிரி ஆக்களுக்கு கட்டிக் குடுத்து வாழ்க்கை குடுக்கச்  சொல்லுங்கோ. நவீன மருத்துவம் வளர்ந்தது வேறகதை ஆனால் அதனால செய்ய முடியாத எத்தனையோ விடயங்கள் இப்பவும் இருக்கின்றன. அத்துடன் இந்தியாவில இருக்கிற இந்தப் பெண்ணிடம் அப்படியான மருத்துவ வசதி செய்ய பணம் இருக்கும் என்பது எதிர் பார்க்க முடியாத ஒன்று. 

  • கருத்துக்கள உறவுகள்

 இரவில் நல்ல நித்திரை அடிப்பது. :lol:  :lol:

உண்மையான நித்திரை இல்லை.
 
தண்ணியை போட்டு விட்டு, நல்ல நித்திரை மாதிரி நடிப்பது.
 
தூங்கிறவனை எழுப்பலாம். தூங்கிற மாதிரி நடிககிறவரை எழுப்பிப் பாருங்களன்.
  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன அநியாயமாக இருக்கு நெடுக்ஸ். ஒரு இனவிருத்தி செய்ய முடியாத ஆண், ஒரு அழகான குறைபாடே இல்லாத பெண்ணை கட்டி தான் மட்டும் மகிழ்வாக வாழவா???? குறையுள்ளவர் குறையுள்ளவரைக் கட்டும்போது இரண்டும் சமப்படுத்தப்படுகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் குறை காணாது அந்த வாழ்வு மகிழ்வாகப் போகும்.என்னதான் உண்மை அன்பு அது இது எனப் பல காரணங்கள் கூறி குடும்பத்தில் ஒருவர் மட்டும் குறையுடன் இருந்து மற்றவர் குறையின்றி இருந்தால், அடிமனதில் ஒரு ஏமாற்றமும் வேதனையும் இருக்கத்தான் செய்யும். அவர்கள் அதை மறைத்து தினம்தினம் தமக்குள்ளே வருந்துவதைவிட பிரிந்து வேறு வாழ்க்கை அமைத்துக்கொள்வதே புத்திசாலித்தனம். பிரிய மனமில்லாதவர் குறை தெரிந்தும் சேர்ந்து வாழ்ந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை.

தமிழர் பண்பாடு என ஆண்கள் போட்ட இரும்பு வலையில் அகப்பட்டு சமூகக் கட்டுப்பாட்டிலிருந்து வெளியே வரத் துணிவின்றியே எமது பல பெண்கள் தாம் படும் துன்பங்களை வெளியே தெரியாது மறைத்து வாழ்கின்றனர்.

அடுத்து படிக்காத பெண்கள் படித்த மாப்பிளையைக் கட்டுவது என்பது சீதனம் என்னும் பெண்மூலம் கிடைக்கும் சொத்துக்கு ஆசைகொண்டு நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அழியும் ஆண்களே படிக்காத பெண்ணைக் கட்டுவது. விரும்பிக் கட்டுவது வேறு.

பல பெண்களுக்கு குழந்தை பெற முடிந்தாலும் கணவன்மேல் வைத்த அன்பினால் கணவனுக்கு வரவேண்டிய  பட்டத்தை தான் ஏற்று எச்சுக்களைத் தாங்கி வாழ்வாள். ஆனால் பல ஆண்கள் தெரிந்துமே பெண்ணை விலத்திவிட்டு இன்னொரு பெண்ணை மனம் முடிப்பதில்லையா ???? 

இப்படி எத்தனையோ இருக்கு நெடுக்ஸ். நீங்கள் புத்தகப் படிப்பை மட்டும் வைத்துக்கொண்டு ஏதேதோ எழுதுகிறீர்கள் வாழ்க்கை என்பது வாழ்ந்து பார்த்ததால்தான் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

குறைபாடு இருந்தால் விலத்துவது தான் நல்லது.ஆனால் என்னதான் குறைபாடு இருந்தாலும் நாலு வேலைக்கு போகக் கூடிய கணவனாக இருந்தால் அதுவே போதும் என்டு நினைக்ககூடிய செயற்பாடுகளை கொன்ட பெண்களும் எம்மவரில் இல்லாம்ல் இல்லை. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன அநியாயமாக இருக்கு நெடுக்ஸ். ஒரு இனவிருத்தி செய்ய முடியாத ஆண், ஒரு அழகான குறைபாடே இல்லாத பெண்ணை கட்டி தான் மட்டும் மகிழ்வாக வாழவா???? குறையுள்ளவர் குறையுள்ளவரைக் கட்டும்போது இரண்டும் சமப்படுத்தப்படுகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் குறை காணாது அந்த வாழ்வு மகிழ்வாகப் போகும்.என்னதான் உண்மை அன்பு அது இது எனப் பல காரணங்கள் கூறி குடும்பத்தில் ஒருவர் மட்டும் குறையுடன் இருந்து மற்றவர் குறையின்றி இருந்தால், அடிமனதில் ஒரு ஏமாற்றமும் வேதனையும் இருக்கத்தான் செய்யும். அவர்கள் அதை மறைத்து தினம்தினம் தமக்குள்ளே வருந்துவதைவிட பிரிந்து வேறு வாழ்க்கை அமைத்துக்கொள்வதே புத்திசாலித்தனம். பிரிய மனமில்லாதவர் குறை தெரிந்தும் சேர்ந்து வாழ்ந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை.

தமிழர் பண்பாடு என ஆண்கள் போட்ட இரும்பு வலையில் அகப்பட்டு சமூகக் கட்டுப்பாட்டிலிருந்து வெளியே வரத் துணிவின்றியே எமது பல பெண்கள் தாம் படும் துன்பங்களை வெளியே தெரியாது மறைத்து வாழ்கின்றனர்.

அடுத்து படிக்காத பெண்கள் படித்த மாப்பிளையைக் கட்டுவது என்பது சீதனம் என்னும் பெண்மூலம் கிடைக்கும் சொத்துக்கு ஆசைகொண்டு நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அழியும் ஆண்களே படிக்காத பெண்ணைக் கட்டுவது. விரும்பிக் கட்டுவது வேறு.

பல பெண்களுக்கு குழந்தை பெற முடிந்தாலும் கணவன்மேல் வைத்த அன்பினால் கணவனுக்கு வரவேண்டிய  பட்டத்தை தான் ஏற்று எச்சுக்களைத் தாங்கி வாழ்வாள். ஆனால் பல ஆண்கள் தெரிந்துமே பெண்ணை விலத்திவிட்டு இன்னொரு பெண்ணை மனம் முடிப்பதில்லையா ???? 

இப்படி எத்தனையோ இருக்கு நெடுக்ஸ். நீங்கள் புத்தகப் படிப்பை மட்டும் வைத்துக்கொண்டு ஏதேதோ எழுதுகிறீர்கள் வாழ்க்கை என்பது வாழ்ந்து பார்த்ததால்தான் தெரியும்.

நீங்கள் எல்லாம் அற்ப வாழ்வை வாழ்ந்து கொண்டு.. வாழ்ந்துவிட்டீர்கள் என்ற திமிரில் வாழும் மனிதர்கள். உங்களைப் போல ஒரு தொகுதி மனிதர்களும் இப்பூமியில் உள்ளனர்.

இந்த உலகத்தை நீங்க தான் இன்னும் படிக்க வேண்டி இருக்கு சுமே அக்கா. எத்தனையோ குறைபாடுகளோடு மனிதர்கள் வாழ்கின்ற போதும் அவர்களையும் ஏற்று வாழ வைக்கின்ற மனிதர்களும்.. மனித நேயம் உள்ளவர்களும் இப்பூமிப் பந்தில் வாழவே செய்கின்றனர். எல்லோரும் சுயநலமிகளாக இருந்தால்.. இந்த உலகம் ஒரு அன்னை தெராசாவையோ.. மண்ணுக்காகவே மரித்த.. ஆயிரம் ஆயிரம் போராளிகளையோ கண்டிருக்க முடியாது..!

நீங்கள் கொஞ்சம் பெட்டியை விட்டு வெளில வர வேணும்..! பரந்து சிந்திக்க வேணும்..! நவீன அறிவியலை உள்வாங்கவும் பாவிக்கவும் முனையனும்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்னதான் என்னை விட அறிவாளியாக இருப்பினும் யதார்த்தம் என்று ஒன்று உள்ளது. நான் பெட்டியை விட்டு வெளியே வர முதல் நீங்கள் நிகழ் காலத்துக்கு வாருங்கள் நெடுக்ஸ். நீங்கள் என்னதான் தலை கீழாய் நின்றாலும், குதர்க்கமாய் வாதிட்டாலும்,மனிதாபிமானம் என்பதை விட சுயநலத்தையே எல்லோரும் முதலில் பார்ப்பர். மற்றவரைப் பற்றி நாம் எப்படியும் எழுதலாம். தனக்கு வந்தால்த்தான் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸிற்கு சராசரி ஆசைகள் எல்லாம் கிடையாது. எனவேதான் பெண்களின் காற்று, கறுப்புப் படாமல் சஞ்சரிக்கின்றார்.

மனிதர்களின் உணர்வுகள் எல்லாவற்றையும் mechanical ஆக விளக்கப்படுத்த இன்னமும் நிறையக் காலம் பிடிக்கும். அதுவரை சிரிக்க வேண்டிய தருணத்தில் சிரித்து, அழவேண்டிய நேரத்தில் அழுது, கிளர்வடைய வேண்டிய நேரத்தில் கிளர்வடைந்து வாழலாம்!

கிளர்வடையாத ஆண் பொய் சொல்லி ஒரு பெண்ணை ஏமாற்றுவது தவறுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

உடலுறவு என்பது  தனியே  ஒரு இன்பம் மட்டுமல்ல

அது தான் பலவற்றிற்கான இணைப்பு

ஒரு நூலின் பெரும் இணைப்பு அது.

எது இல்லாவிட்டாலும் இது இல்லாவிட்டால்

வாழ்வில்  எந்த சுவையுமற்ற போலி வாழ்க்கை மட்டுமே மிஞ்சும்

அதனால்

எமக்கோ

இந்த சமூதாயத்துக்கோ  எந்த நன்மையுமில்லை

அத்துடன் இது போன்ற இருவரில் ஒருவர் மட்டும்   சார்ந்த குறைபாடு பல தீய பழக்கவழக்கங்களுக்கும் இழிவான செயல்களுக்கும்  வழி  வகுக்கும் :(

உடலுறவு என்று எதனை வரையறுக்கிறீர்கள்..????!

கிளர்ச்சி அடையாத ஆணால்.. எந்த வகையான உறவும் கொள்ள முடியாது என்று எப்படி ஒரு முடிவுக்கு வருகிறீர்கள்...???!

இன்றைய நவீன அறிவியல்.. உலகில் கிளர்ச்சிக்கும் குழந்தைப் பிறப்பிற்கும்.. பாலியல் திருப்திக்கும்.. எவ்வளவோ இருக்குது..??! அதுதான் திருமணத்தின் நோக்கம் என்றால் அறிவியலை அங்கு பாவிப்பதில் என்ன தவறு..??!

கிளர்ச்சி உள்ள ஆண்கள் மட்டும் பெண்களின் பாலியல் கிளர்ச்சியை 100% அடக்கி விடுகிறார்களா..???! உலகில் வெறும் 30% மான பெண்களே ஆண்களால் பாலியல் உச்ச நிலைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்று சொல்கின்றன ஆராய்ச்சிகள்..???! அப்படி என்றால் சனத்தொகையில்.. 70% பெண்களும் தறிகெட்டுத் திரிகிறார்களா..???!

  • About 10% of women have never experienced an orgasm.
  • Only 30% of women achieve orgasm through intercourse.
  • 70% of women need direct clitoral stimulation to achieve orgasm, according to one German study.
  • Among British women, 46% never or rarely achieve orgasm.

http://www.relatecenter.com/resources/articles/24-thebigo

எனக்கு ஒன்றுமாப் புரியல்ல. எந்த லோகத்தில இவர்கள் எல்லாம் வாழ்கிறார்கள் என்றும் புரியல்ல..! :lol::D:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்னதான் என்னை விட அறிவாளியாக இருப்பினும் யதார்த்தம் என்று ஒன்று உள்ளது. நான் பெட்டியை விட்டு வெளியே வர முதல் நீங்கள் நிகழ் காலத்துக்கு வாருங்கள் நெடுக்ஸ். நீங்கள் என்னதான் தலை கீழாய் நின்றாலும், குதர்க்கமாய் வாதிட்டாலும்,மனிதாபிமானம் என்பதை விட சுயநலத்தையே எல்லோரும் முதலில் பார்ப்பர். மற்றவரைப் பற்றி நாம் எப்படியும் எழுதலாம். தனக்கு வந்தால்த்தான் தெரியும்.

நாங்க யதார்த்தத்தை தான் சொல்லுறம். இல்லாததைச் சொல்லேல்ல. குதர்க்கம் என்று நீங்கள் கருதுபவற்றை சுட்டிக்காட்டுங்கள். அப்போதுதான் அவை யதார்த்தம் என்பதை எம்மால் உங்களுக்கு இனங்காட்ட முடியும்..! சும்மா சும்மா உங்களுக்கு உடன்பட முடியாத யதார்த்தத்தை எல்லாம்.. குதர்க்கம் என்று வரையறுத்துக் கொண்டு.. ஒரு சின்னப் பெட்டிக்குள் பாம்பாட்டம் அடங்கிக் கிடக்கக் கூடாது. :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸிற்கு சராசரி ஆசைகள் எல்லாம் கிடையாது. எனவேதான் பெண்களின் காற்று, கறுப்புப் படாமல் சஞ்சரிக்கின்றார்.

கிளர்வடையாத ஆண் பொய் சொல்லி ஒரு பெண்ணை ஏமாற்றுவது தவறுதான்.

கொஞ்சம் என்றாலும் அறிவியல் சார்ந்து சிந்திக்கத் தெரிந்த நீங்களும்.. இந்த விடயத்தில்.... அடக்கித்தான் வாசிக்கிறீங்க..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் என்றாலும் அறிவியல் சார்ந்து சிந்திக்கத் தெரிந்த நீங்களும்.. இந்த விடயத்தில்.... அடக்கித்தான் வாசிக்கிறீங்க..! :lol:

தனியாக இருந்து ஆசைகளைத் திருப்தி செய்வதற்காக sex dolls உடன் வாழ்க்கையை நடாத்துவது சரிவராது என்ற புரிதல் வேண்டும் நெடுக்ஸ் :lol:  

  • கருத்துக்கள உறவுகள்

தனியாக இருந்து ஆசைகளைத் திருப்தி செய்வதற்காக sex dolls உடன் வாழ்க்கையை நடாத்துவது சரிவராது என்ற புரிதல் வேண்டும் நெடுக்ஸ் :lol:  

தனியாக இருக்கிறவை எல்லாம்.. sex dolls கூடத்தான் வாழ்க்கை நடாத்தினம்.. இல்ல வேறு வகையில் வாழினம் என்ற முடிவுக்கு வாறது கூட ஒரு வகை குறுஞ்சிந்தனை தான். அது தவறும் கூட. அப்படிப் பார்த்தால் பல சம்சாரிகள்.. மனைவிமாரை.. கடையில் வாங்காத... sex doll ஆத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அதுவேற கதை. பாலியல் பற்றிய எந்த அறிவுமற்ற ஒரு ஆண் வெறும் கிளர்ச்சியை (அதாவது புணர்ச்சி) வைச்சுக் கொண்டு.. ஒன்றும் உருப்படியா செய்ய முடியாது..! அதேபோல் பெண்ணும்...!

அந்த வகையில்.. வெறும் கிளர்ச்சி தான்.. உடலுறவு.. கிளர்ச்சி தான்.. பெண்ணின் பாலியல் தேவையை தீர்க்கும் என்ற எண்ணப்பாடுகள் உண்மையில் மனிதப் பாலியல் பற்றிய சரிதான புரிதல் இன்றிய சிந்தனையோட்டங்களின் விளைவு. அதுவும் இன்றைய நவீன காலத்தில். நீங்களும் அந்த வட்டத்திற்குள் சிக்கி இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. :lol::icon_idea:

Direction: Working Toward Satisfaction

How important is sexual satisfaction to you, and how much are you willing to do to achieve it? If you've talked with a professional about your situation then you probably know some avenues you can pursue to enhance your sexual response, which might include:

  • Get a physical exam from an ob/gyn, urologist, or physical therapist to rule out any physical problems.
  • If you do discover a physical problem, pursue the appropriate path to solve the problem, be it physical therapy, meditation, surgery, hormone therapy or something else.
  • Work with specialists (with or without your partner), including marriage counselors, religious clergy, physical therapists and others to focus on your specific issues.
  • Assess your level of pelvic floor fitness with the help of a physical therapist and do appropriate exercises to tone your PF muscles for better sexual response.
  • Do some research on your own to discover what makes you feel good physically, which may include touching yourself and masturbating.
  • Explore with your partner, either at home or with the help of a professional, what you need in order to reach sexual satisfaction, and at the same time discover what your partner needs.
  • Decide whether the Big O is crucial to you and, if so, work with a specialist to help you get there.

http://www.relatecenter.com/resources/articles/24-thebigo

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் இன்றைய நவீன காலத்தில். நீங்களும் அந்த வட்டத்திற்குள் சிக்கி இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. :lol::icon_idea:

நாங்கள் கவலைகளும் சஞ்சலங்களும் இல்லாத மனிதர். எனவே வட்டத்திற்குள் அடைபட்டுக் கிடப்பதில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

அறிவியல் எல்லாத்துக்கும் தீர்வு தராது.குறிப்பாக உணர்ச்சிகளுக்கு.என்றாலும் இப்போது திருமணம் என்பது கேலிக்கூத்து தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அறிவியல் எல்லாத்துக்கும் தீர்வு தராது.குறிப்பாக உணர்ச்சிகளுக்கு.என்றாலும் இப்போது திருமணம் என்பது கேலிக்கூத்து தான்.

இந்தாள் உள்ளதையும் குளப்பது.... :lol:  :D  :D

Edited by kssson

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆருக்கெண்டாலும் காமம் காட்சி எண்டது மனிச வாழ்க்கையிலை முக்கியமான விசயம்......பச்சையாய் சொல்ல விரும்பேல்லை.......ஏலாட்டில் காசி சன்நியாசி எண்டு போறதுக்கு எங்கடை சைவசமயத்திலையும்...கிறிஸ்தவசமயத்திலையும் நிறைய வழியள் இருக்கு...... கலியாணம் சம்பிரதாயம் எண்டு சொல்லி இன்னொருத்தர் வாழ்க்கையை பாழடிக்கக்கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.