Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'புலிகளின் தலைவர் பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது பேய் கதை' - இராணுவப்பேச்சாளர் ருவான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
போன ஞாயிற்றுக்கிழமை ஒரு வீட்டை போய் இருந்த போது அங்கே கண பேர் கூடி இருந்து கதைத்துக் கொண்டு இருந்தவை.நான் பேசாமல் கேட்டுக் கொண்டு இருக்கிறன்;
 
1)நேற்று இதுக்கு போனனான் நிறைய சனம் வந்தது ஆனால் அவன் ஒன்டும் செய்யப் போறேல்ல.
2)இவங்கள் சண்டை பிடிச்சு முந்தி இருந்ததிலும் பார்க்க கேவலமான நிலைக்கு சனத்தை கொண்டு வந்திட்டாங்கள்.
3)முந்தி முக்கிய சந்தியில் மட்டும் ஆமி நின்டவன் இப்ப இரண்டு வீட்டுக்கு ஒரு ஆமி நிற்கிறான்.
4)தங்களுக்கு ஒரு காணியோ,வீடோ வேணும் என்டால் ஆமி வருவானாம் நோட்டீசை ஒட்டுவானாம் பிறகு மற்றாக்கள் ஒன்டும் கதைக்கேலாது அது அவனுக்குத் தான்.
1)மகிந்தா குடும்பத்தை பொறுத்த வரை எல்லோரும்,எங்கேயும் இருக்கலாம் அதைத் தான் சிங்களவன் யாழில் செய்கிறான்.
2)அங்குள்ள மக்களோடு பழகி வேறு சிந்தனை ஊட்டி இனி மேல் போராடோணும் என்ட எண்ணத்தை மழுங்கடிக்கிறான்.
2)இதுக்கெல்லாம் யார் கார‌ணம் புலிகள் தான்
1)அவர் செத்திட்டார்.சனத்தையெல்லாம் சாகடித்து விட்டு தான் மட்டும் தப்பிற ஆள் அவர் இல்லை.
2)நான் வன்னிக்கு போனான்.அவர் கடைசி நேர‌த்தில் இருந்த இட‌மெல்லாம் பார்த்தனான்.அவர் இருந்த சுர‌ங்கப் பாதை அப்படியே போய் ஏரியில போய் கட‌லில சேருது.அதால அவர் எப்படியும் தப்பி இருப்பார்.
2)தான் சந்திச்ச ஒராள் சொன்னது புலிகள் கடைசி நேர‌த்தில நிறைய காசை அப்படியே மலை போல குவிச்சுப் போட்டு எரிச்சவங்களாம்.
3)இங்கே கடைசி நேர‌ம் வரை காசு சேர்த்தவங்கள்.
1)இதுக்கு முதல் நட‌ந்த சண்டையில் எல்லாம் ஆமிட்ட நல்ல ஆயுதம் இருக்கேல இந்த சண்டையில புலியிட்ட ஆயுதம் இருக்கேல
4)ஆமி 15000 பேர் புலி 2000 பேருக்குள்ள அதோட‌ சண்டை தொட‌ங்கி இருக்கிற நேர‌ம் மன்மோகன் கொழும்புக்கு வந்தவன் அவன்ட‌ பாதுகாப்புக்கு என்டு 1500 பேர் வந்தவை.வந்த இந்தியன் ஆமி திரும்பி போகேல்ல.அவங்கள் தான் கடைசி நேர‌த்தில நின்டு அடிச்சு முடிச்சவங்கள்.
3)ராஜீவை கொண்ட‌து புலி செய்த பெரிய பிழை அதான் இந்தியன் அழிச்சு முடிச்சவன்.
2)எந்த நாட்டு அர‌சு என்டாலும் இன்னொரு அர‌சிற்கு தான் சப்போட் பண்ணும்.பயங்கர‌வாதத்தை ஒழிப்பதில் தான் முன்னுக்கு நிக்கும்.
1)இனி மேல் கொஞ்ச‌ காலத்திற்கு மகிந்த குடும்பத்தை அசைக்கிறது கஸ்ட‌ம் 
  • Replies 75
  • Views 5.1k
  • Created
  • Last Reply

உங்கள் பிள்ளை இறந்ததும்  சட்டப்படி தான் அடக்கம் என்று உங்கள் பிள்ளையின் உடலை மட்டும் தேடுவது உங்கள் உரிமை ஆனால் ஆயிரக் கணக்கான பிள்ளைகளின்  உயிரற்ற உடல்களில் இதுவும் எனது பிள்ளையாக இருக்கலாமென அதனை தூக்கி அடக்கம் செய்வது   அதனை நான் செல்லத் தேவையில்லை

நான் பிள்ளை ஒன்றை அடக்கம் செய்ய கிடையாதா என்று ஆசைப்பட்டு திரியவில்லை. தலைவரின் இருப்பை மறைத்து தமிழரை பிரித்து வைக்கும் ஆமியின் வாயை மூடத்தான் எழுதினேன்.

அந்த ஆமிக்கு தெரியாது தலைவருக்கு என்ன நடந்தது என்று. இறந்தவருக்கு  படித்த ஒரு டாக்குத்தரை வைத்து  Postmortem செய்து அறிக்கை தயாரித்து வெளிவிட முடிய வில்லையா?

ஆமியின் பதுகாப்பில்தான் வேலுபிள்ளை ஐயா இருந்தார் என்றதை தன்னும் அறிந்திராத மோடையா ஆமியா?

Edited by மல்லையூரான்

என்னுடைய நாட்டிலையும் இருக்கினம்  லண்டனிலைம் வந்து கதைச்சிருக்கிறன்   அவர்களுடன் சேர்த்து உங்கள் சந்திப்பு ஒண்டையும் லண்டனில்  வைக்கலாமா?? எங்கே எப்போ?? அதனை நீங்களே  தெரிவு செய்யலாம். :)

இருக்கிற பிரச்சினைக்க இது வேறையா...??   :)

நீங்க மட்டும் வந்தால்  எப்பவேணும் எண்டாலும் பாக்கிறன்... சந்திப்பு எல்லாம் கஸ்ரம் அண்ணை... 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் தான் வெளிநாட்டு ஓடிவந்து விட்டீர்கள் இதுல அதே போல ஒடி வந்த கருத்து சிகாமணிகள் மற்றவர்களை பார்த்து நீங்கள் ஏன் ஊருக்கு போய் போராடவிலை என்றால்

டிஸ்கி:

புது நெல்லு புது நாத்து படம் பேரு .. அதில் வரும் "பூப்பூ புல்லாங்குழல்" பாடல்  பூ வை விட்டு வெளிய போக வில்லை.. இந்த சிச்சுவேசினில் வந்து புலிகள்  இல்லை ....மறுபடியும் புலிய நக்குறத விட்டு ஆணி புடுக்ங்க வேண்டியத ஐக்கிய இலங்கைக்குள் புடுங்குங்க.. 

இதை உலக நாடுகள் தடுக்க்குதா..? .. வேலை செய்ய தெரியாத ...  இடம் பத்தல என்றாளாம்...  

எதாவது வந்து எழுதுவது.. வம்பு சண்டை வாங்குவது அதை வைத்து பொழுது போக்குவது.. 

கேவலமாக சொந்த இனத்தில் ரைம் பாஸ் செய்யும் கோஸ்ரிகளும்  .. அய்யோ...

ஆணி புடுங்க வேண்டும் கிளம்புவர்களை யாரும் தடுக்க போவது இல்லை... பீளிஸ் நேரா இலங்கைக்கு போய் லேண்ட் ஆகுக... :rolleyes:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

நான் யாரையும் குறிப்பிட்டு கதைக்கவில்லை நான் காட்டுக்கு அரசனாகிய புலியை உவமைபடுத்தி குறிப்பிட்டு உள்ளேன்

நான் யாரையும் குறிப்பிட்டு கதைக்கவில்லை நான் காட்டுக்கு அரசனாகிய புலியை உவமைபடுத்தி குறிப்பிட்டு உள்ளேன்

என்ன  ரதி சுழகோடை ( அதுதாங்க முறம்)  வந்த உடனை பின் வாங்கிறீங்க போல...??

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை கையிலை உடம்பை ஏன் தர மறுத்தநீங்கள். என்றை புள்ளையின் உடம்பை சட்டப்படி நான் தான் அடக்கம் செய்ய வேண்டும்.

இது நீங்கள் தான் எழுதியது உங்கள் பிள்ளை  இன்று இறந்து விட்டது  உங்கள் பிள்ளையின் மரணத்தை  மறைத்து அடக்கம் செய்ய சொல்லி அரசு சொல்லி விட்டது .  ஆனால் உங்கள் பிள்ளையின்  உடலை அடக்கம்  செய்யாது  நீதி கேட்பீர்காளா??  அல்லது உங்கள் பிள்ளையின் உடலை அடக்கம் செய்தால் போதும் எண்டு அடக்கம்  செய்வீங்களா?? உங்கள் பிள்ளையை  மட்டும் மனதில்  வைத்து சொல்லவும்

  • கருத்துக்கள உறவுகள்

சண்டை போடாமல் புரோட்டா சாப்பிட்டு தூங்குங்கப்பா..  கிள்ளி விட்டவன் சாப்பிட்டு தூங்கி இருப்பான்..  ரைம் பாஸ்க்கென்றே சிலது வருதுகள் ஏதோ இனிய பொழுதுகளில் பாட்டு இணைத்தால் பாராவயில்லை.. இது போல குத்து குறும்பாக கருத்து எழுதி போட்டுவிட்டால் .. அதை வைத்து நீங்கள் மாய்ந்து மாய்ந்து பதில் எழுதுவதும் பொறுக்கவில்லை,,, 

இங்கிட்டு என்ன பாட்டு பாட்டு போட்டியா நடக்குது..?

அவுங்க கேள்வியாளர் நீங்க பதில் கொடுக்க அந்த ஜென்மகளுக்கு  இந்த ஜென்மதில்  விதிக்கப்பட்டவர் .. அவங்களுக்கு எல்லாம் புள்ளை குட்டி கிடையாதா..? எதற்கு மெனகெட்டு ரைப்படிக்கிறார்கள் என்று தெரிய வேண்டாமா..?

இதுவா வாழ்கை..? உங்களை உணர்ச்சி ரீதியாக டோட்டலாக லாக் செய்கிறார்கள்...

டிஸ்கி:

நான் முன்னர் மாதிரி இரவு நேரங்களில் அதிகம் கண் விழிப்பது இல்லை.. ஆனாலும் அல்லகைகளுக்கு நம்முடைய குறைந்த படச எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும்.. நாளையில் இருந்து அந்த கருணா கோஸ்ரி டங்குவார் எல்லாம்ம்.. சூஸ்குண்ணாணு...  டிஸ்கிக்கு டிஸ்கி:

தமிழ்நாட்டு தமிழன்... ஆப்பிரிக்கா தமிழன் ...அண்டார்டிகா தமிழன் .... என  பேசுப்வர்கள் எல்லாம்  வாங்க பிளீஸ்..

:icon_idea:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

இது நீங்கள் தான் எழுதியது உங்கள் பிள்ளை  இன்று இறந்து விட்டது  உங்கள் பிள்ளையின் மரணத்தை  மறைத்து அடக்கம் செய்ய சொல்லி அரசு சொல்லி விட்டது .  ஆனால் உங்கள் பிள்ளையின்  உடலை அடக்கம்  செய்யாது  நீதி கேட்பீர்காளா??  அல்லது உங்கள் பிள்ளையின் உடலை அடக்கம் செய்தால் போதும் எண்டு அடக்கம்  செய்வீங்களா?? உங்கள் பிள்ளையை  மட்டும் மனதில்  வைத்து சொல்லவும்

தலைவர் குடும்பம் யாரும் அவர் இறந்தாக அறிக்கைவிடவில்லை.  யார் சொன்னார்கள்  என்பிள்ளை இறந்தது என்று? அப்படி ஒரு அறிக்கை அவரின் குடுபத்தவரிடம் இருந்து வந்தது என்றால், இந்த விவாதத்தை தொடர முதல்  அதை நான் பார்க்க விரும்புகிறேன். 

எது நான் எழுதியது? நான் இதுவரையில் அவரின் குடும்பம் அவர் இறந்ததை ஒத்துகொண்டதை  காணவில்லை. கோத்தாவால் அவர்களை ஒத்துகொள்ளவைக்க முடியவில்லை என்பதுதான் தெரியும்.

எங்கள் பிள்ளை இறந்தது என்றால் உடல் எங்கே?

150,000 உடம்புகளை புல்டோசர் போட்டு அழித்துவிட்டு, அந்த 150,000 உடல்களில் ஒரு உடலை தான் கண்டு எடுத்ததாக ஏமாற்றி, கருணவை கொண்டுவந்து படம் காட்டுவித்த ஆமிக்கு எதற்காக வேலுபிள்ளை ஐயாவை அதில் போட்டு ஒரு படம் எடுக்க முடியாமல் போனது? ஐ.நா கணக்கு போடு கிறது 80,000 இறந்தார்கள் என்று. இதில் எதனை உடல்களை அரசு அடையாளம் காட்டியது? எப்படி தான் கொண்டுவந்த உடல் அந்த தான் தொலைத்த 149,999 உடல்களில் மாறுபடவில்லை என்று கண்டு பிடித்தது?

Channel - 4 தனக்கு படம் ஒன்று கிடைத்தவுடன் முதல் செய்த வேலை projectiles Expert ஒருவரிடம் போய் படத்துக்கானவரின் மரணம் எப்படி சம்பவித்தது என்று அறிய முயன்றது.

அந்த இறந்த உடலுக்கான மரணத்தின் சாட்சியம் அரசு தன்னிடம் இல்லை என்ற போது முதலில் மரணவிசாரணை அதிகாரியிடம் உடல் போயிருக்க வேண்டும். அவர் Postmortemத்துக்கு உத்தரவு போட்டு இறந்த காரணத்தை காண முயல்வார். அதன் பின்னர் வைத்தியரின் ஆலோசனைபடி துவக்கு சூடு நிபுணர்களை அழைப்பார். பல களத்தில் இருந்த ஆமி உயர் அதிகாரிகளை அழைத்து மரணம் எப்படி மரணம் சம்பவித்திருக்கலாம் என்று அறிய முயல்வார்.  

இவ்வளவும் சாட்சியம் இல்லாமல் ஒருவர் துவக்கு சூட்டால் இறந்திருந்தால் மிக சாதரணமாக நடக்கும் விசாரணை முறைகள் . எப்படி ஒழுங்காக ஒரு துறையில் நிபுணத்துவம் இல்லாத கருணா இத்தனை நிபுணர்கள், அதிகாரிகள் எல்லோரை உதைத்து தள்ளிவிட்டு தான் தீர்ப்புக்கொடுத்தார்? அந்த தீர்ப்பை வைத்து எப்படி கோத்தா உடலை அழித்தார்?  

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே அனைவரும் அறியவேண்டியது என்னவென்றால் தாய் தந்தை இருவரின் இரத்தத்தின் டிஎன்ஏ ஐ எடுத்து மகனின் இரத்தத்துடன் ஒப்பிட்டால் உண்மை விளங்கிவிடும். மேலைநாடுகளில் குற்றப்புலனாய்வுகளில் இந்த முறைகளைக் கையாளுகிறார்கள்..

இலங்கையும் இதே முறையைக் கையாண்டதும், இந்தியாவுக்கு சான்றிதழ் அனுப்பியதும், அதை ஆதாரமாகக்கொண்டு இந்தியா வழக்கை மூடியதும் வரலாறு.. :icon_idea:

மூன்று வருடமாக வழக்கை மூடுவதற்காக... இந்தியா பலமுறை, ஸ்ரீலங்காவிடம் கெஞ்சிக்கேட்டும், இந்தியாவுக்கு ஏன் உத்தியோகபூர்வமான‌ மரணச் சான்றிதழ் இன்னும் கொடுக்கப்படவில்லை. இந்தியா இவங்களிட்டை கேட்டுப் பிரயோசனமில்லை என்று... ஆத்தாக் கொடுமையால் மௌனமாயிருக்கே ஒழிய, வழக்கை மூடவில்லை, கிடப்பிலை போட்டு வைச்சிருக்கு. :lol:  :D

இந்தியா hit-man னை வாடகைக்கு அமர்த்தி கூலியை முற்பணமாக கட்டிவிட்டு, போர் முடிய அவனிடம் என்ன நடந்தது என்று கேட்டதற்கு அவன் அதை பற்றி பேசாதே உன்னை பொலிசில் சொல்லிக்கொடுபேன் என்று மிரட்டுகிறான்.  :(

பாவம் இந்தியா. பணமும் போய் மானமும் அந்தரத்தில் தூங்குகிறது. 

பிரபாகரனின் தாய் மற்றும் தந்தை இலங்கை இராணுவத்திடம் சிறிதுகாலம் இருந்துள்ளனர். இந்தநிலையில் நந்திக்கடல் களப்பில் கண்டெடுக்கப்பட்ட சடலம் பிரபாகரனுடையது என்பதை அவருடைய சகாக்களே அடையாளம் காண்பித்துள்ளனர்.

இதைத்தான் அந்த ஆள் சொல்கிறார். இது மரணவிசாரணையில் வந்த முடிவு அல்ல. கோடு ஒன்றில் கொடுத்த தீர்ப்பு அல்ல. 

கோத்தாவும் கருணாவும் கொடுத்த தீர்ப்பு.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று வருடமாக வழக்கை மூடுவதற்காக... இந்தியா பலமுறை, ஸ்ரீலங்காவிடம் கெஞ்சிக்கேட்டும், இந்தியாவுக்கு ஏன் உத்தியோகபூர்வமான‌ மரணச் சான்றிதழ் இன்னும் கொடுக்கப்படவில்லை. இந்தியா இவங்களிட்டை கேட்டுப் பிரயோசனமில்லை என்று... ஆத்தாக் கொடுமையால் மௌனமாயிருக்கே ஒழிய, வழக்கை மூடவில்லை, கிடப்பிலை போட்டு வைச்சிருக்கு. :lol::D

அது சிலரின் தனிப்பட்ட சந்தோசத்துக்காக நான் எழுதிய கருத்து.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அது சிலரின் தனிப்பட்ட சந்தோசத்துக்காக நான் எழுதிய கருத்து.. :icon_idea:

ஓமோம்... நெடுகவும் அவிங்களை, ரென்சனாக வைச்சிருந்தால், அவிங்களுக்கு... முடி கொட்டுண்டுடும். :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் இருந்தாலென்ன, இல்லாவிட்டால் என்ன? நாங்கள் எந்தவிதத்தில் மாறப்போகிறோம்?

இப்பொது சிலருக்குத் தலைவர் இல்லை என்கிற நம்பிக்கை, இன்னும் சிலருக்கு இருக்கிறார் என்கிற நம்பிக்கை. தலைவர் இல்லை என்று நினைப்பவர்கள், அவருக்காக கவலைப்படவும், இரங்கல் செய்யவும் முடியும். இருக்கிறார் என்று நம்புபவர்கள், அதே நம்பிக்கையுடன் இருக்கட்டும். ஆனால், இந்த நம்பிக்கைகள் உங்களை எந்தவிதத்திலும் கடமையிலிருந்து தவறுவதற்கு இடம் கொடுக்காமல் விட்டால் சரி.

என்னைப் பொறுத்தவரை அவர் இருக்கிறாரோ என்றும் தெரியாது, இல்லையென்றும் தெரியாது, அதை அறிந்துகொள்வதற்கும் நான் ஆசைப்படவில்லை. அவர் இருந்தால் மகிழ்ச்சி, இல்லாவிட்டால் எப்படியிருக்கும் என்று நான் நினைத்துப் பார்க்க விரும்பவில்லை. ஆனால் ஆரம்பத்தில் இருந்த எனது எண்ணம் தற்போது மெல்ல மெல்ல மாறிவருகிறது.

சாத்திரி, ரதி போன்றவர்களுக்கு தலைவர் இறந்துவிட்டார் என்பதில் நம்பிக்கை. அதேபோல மல்லை, தயா விற்கு அவர் இருக்கிறார் என்கிற நம்பிக்கை. அவரவர் நம்பிக்கை அவரவருக்கு. இதில் ஒருவரின் நம்பிக்கையை இன்னொருவரில் புகுத்தாமல் இருப்பதே நலம்.

இருக்கிறார் என்பவர்களுக்கு அவர் இருக்கிறார், இல்லையென்பவர்களுக்கு அவர் இல்லை. அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
ரோகண விஜய வீர செத்த உடனேயே அவரது உடம்பையும் அழிச்சிட்டாங்களாம் :(

ரகுநாதன் நான் இங்கு தலைவர் இருக்கிறாரோ,இல்லையோ என்று கருத்து எழுத வரேல்ல.அவர் இறந்திட்டார் என்ட முடிவுக்கு இன்னும் வரவும் இல்லை
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப யாழில கொஞ்சப் பேருக்கு என்ன பிரச்சனை. தலைவர் வீரமரணம் அடைஞ்சிட்டார் என்று சொல்லனுமாமா..??! சரி அடைஞ்சிட்டார். போயி.. சாப்பிட்டு தூங்குங்க..! :lol:

அவர் வீரமரணம் அடைஞ்சிட்டா நீங்க அவருக்காகப் போராடப் போறீங்களா. போய் போராடுங்க.. யார் வேணான்னா. ஏன் இதுக்க நின்று கொண்டு..தீக்குளிச்சியா.. சோப்பு போட்டுக் குளிச்சியா.. என்று கொண்டு நிற்குறீங்க.!

எதிரியைக் காட்டிலும் எங்களுக்க உள்ள விளக்கம் குறைஞ்சதுகள் தான் எங்களுக்கே ஆபத்தானதுகள்..! :icon_idea:

கடந்த 35 ஆண்டுகளில் எதிரி குறைஞ்சது ஒரு 30 அரசியல்.. இராணுவ தலைமைகளைக் கொண்டு எங்களை அழிச்சிருப்பான். அவன் எங்களை அழிக்கிறது கட்சி பேதமில்லாமல்.. நிற்கிறான். ஆனால் நாங்க................???! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ரோகணவின் மரணம் பற்றி... அவரின் உடல் உடனடியாகவே அழிக்கப்பட்டதாக தகவல் இல்லை.

Death

On November the 13th 1989 Rohana Wijeweera was shot dead.[6] To this day Wijeweera's death is a subject of mystery and intrigue.[7] Many versions of his death were circulated following the incident. The Sri Lankan Army stated that he had been shot in a confrontation between members of the JVP and the Army when he was taken by the Army under custody to help look at a JVP safe house. Another rumour circulated that he was taken to a cemetery, shot in the leg and then summarily executed by being burnt alive in the crematorium. The official line from Minister of State Defence Ranjan Wijeratne's press brief was that Wijeweera and a fellow JVP member H.B. Herath had been taken to the safe house to help the Army locate part of the JVP's "treasure", while the search was in progress Herath had pulled out a gun and shot Wijeweera dead.[8] It is held by many however that the Army, at the behest of the Government were responsible for his death, that it was politically motivated assassination.[9][10] Indeed, the Government itself gave conflicting answers, Foreign Minister A. C. S. Hameed corroborated Defence Minister Wijeratne's account that Herath had shot at Wijeweera, but states that the Army subsequently opened fire upon the two, killing both.[11] The closest account of events leading up to Wijeweera's death surfaces from Major-General Sarath Munasinghe who recounts the situation in his book A soldier's version:

"The time was 11.30pm. We reached the premises of HQ 'Operation Combine'. There were many officers of other services too. We were conducted to the conference table where Rohana Wijeweera was seated. I was given a chair just opposite Wijeweera across the table. I commenced having a conversation with him. Mr Ernie Wijesuriya, Director, National Intelligence Bureau, his deputy and some others were present. I spoke to Rohana Wijeweera at length. Whenever I questioned him in English, he answered in Sinhalese. In fact, he asked me whether I knew the Russian language. I replied in the negative. Rohana Wijeweera told me that his second language was Russian. He told me all about his personal life, initially at Bandarawela and later at Ulapane in Kandy. He was reluctant to talk about the activities of the JVP. While this discussion was going on, the 'Operation Combine' commander was with his deputy in the adjoining room, which was his office. Just past midnight, the deputy Defense Minister General Ranjan Wijeratne walked in and sat at the head of the conference table. Gen Wijeratne asked few questions, but Rohana Wijeweera did not respond. Gen Wijeratne joined the 'Operation Combine' commander in his office. We continued with our conversation. We had many cups of plain tea (dark tea), while talking. I made a request to Rohana Wijeweera to advise his membership to refrain from violence. He agreed after persuasion. So we managed to record his words and also his picture in still camera. After some time, a well-known Superintendent of Police arrived at the HQ Operation Combine. As the police officer walked in, he held Rohana Wijeweera's hair from the rear and gave two taps on Wijeweera's check. Wijeweera looked back, and having identified the officer said, 'I knew it had to be a person like you'. The police officer joined the Minister and Operation Combined Commander. We continued with our conversation. Wijeweera related a few interesting stories. One day, a group of JVP activists had visited the residence of Nimal Kirthisri Attanayake [Rohana Wijeweera] at Ulapane. They demanded money for their movement. Wijeweera responded quickly by giving Rs100. The youngsters did not have a clue about their leader. Wijeweera was full of smiles when he divulged this story. The time was around 3.45am on 13 November 1989. I was informed to conclude the questioning and to take Rohana Wijeweera downstairs. Together we walked downstairs and were close to each other. Wijeweera held my hand and said, 'I am very happy I met you even at the last moment. I may not live any longer. Please convey my message to my wife'. Rohana Wijeweera's message contained five important points. They were all very personal matters concerning his family. Moments later, Wijeweera was blindfolded and helped into the rear seat of a green Pajero. Two people sat on either side of Wijeweera. There were others at the rear of the vehicle. Just then a senior police officer arrived near the vehicle. I politely rejected his invitation to join them. The Pajero took off. I joined Col Lionel Balagalle standing near the main entrance of the Operation Combine HQ building. We were having a brief chat when a senior officer came downstairs to get into his car. We greeted him. He was in a very good mood. But the atmosphere changed all of a sudden. A military police officer appeared in front of us. The senior officer blasted him for not accompanying Wijeweera and party. The military officer dashed towards his vehicle and sped away. The senior officer departed. We also went home thinking of a good sleep. Late in the morning I was busy getting Wijeweera's photograph printed. No one would recognize Wijeweera without his beard. So I had to seek help and add the beard to Wijeweera's photograph. It was done very well. Late in the afternoon there was a press conference at the Joint Operation Command. Minister Ranjan Wijeratne briefed the press. 'Wijeweera and HB Herath [another JVP leader] had been taken to a house just outside Colombo, where the JVP had hidden part of their treasure. While the search was in progress, Herath pulled out a pistol and shot Wijeweera dead'. The minister went on to give more details. Subsequent to the killing of Wijeweera, violence by the JVP ceased gradually and there was peace in the country, except in the north and east."

http://en.wikipedia.org/wiki/Rohana_Wijeweera

Edited by nedukkalapoovan

போன ஞாயிற்றுக்கிழமை ஒரு வீட்டை போய் இருந்த போது அங்கே கண பேர் கூடி இருந்து கதைத்துக் கொண்டு இருந்தவை.நான் பேசாமல் கேட்டுக் கொண்டு இருக்கிறன்;
 
1)நேற்று இதுக்கு போனனான் நிறைய சனம் வந்தது ஆனால் அவன் ஒன்டும் செய்யப் போறேல்ல.
2)இவங்கள் சண்டை பிடிச்சு முந்தி இருந்ததிலும் பார்க்க கேவலமான நிலைக்கு சனத்தை கொண்டு வந்திட்டாங்கள்.
3)முந்தி முக்கிய சந்தியில் மட்டும் ஆமி நின்டவன் இப்ப இரண்டு வீட்டுக்கு ஒரு ஆமி நிற்கிறான்.
4)தங்களுக்கு ஒரு காணியோ,வீடோ வேணும் என்டால் ஆமி வருவானாம் நோட்டீசை ஒட்டுவானாம் பிறகு மற்றாக்கள் ஒன்டும் கதைக்கேலாது அது அவனுக்குத் தான்.
1)மகிந்தா குடும்பத்தை பொறுத்த வரை எல்லோரும்,எங்கேயும் இருக்கலாம் அதைத் தான் சிங்களவன் யாழில் செய்கிறான்.
2)அங்குள்ள மக்களோடு பழகி வேறு சிந்தனை ஊட்டி இனி மேல் போராடோணும் என்ட எண்ணத்தை மழுங்கடிக்கிறான்.
2)இதுக்கெல்லாம் யார் கார‌ணம் புலிகள் தான்
1)அவர் செத்திட்டார்.சனத்தையெல்லாம் சாகடித்து விட்டு தான் மட்டும் தப்பிற ஆள் அவர் இல்லை.
2)நான் வன்னிக்கு போனான்.அவர் கடைசி நேர‌த்தில் இருந்த இட‌மெல்லாம் பார்த்தனான்.அவர் இருந்த சுர‌ங்கப் பாதை அப்படியே போய் ஏரியில போய் கட‌லில சேருது.அதால அவர் எப்படியும் தப்பி இருப்பார்.
2)தான் சந்திச்ச ஒராள் சொன்னது புலிகள் கடைசி நேர‌த்தில நிறைய காசை அப்படியே மலை போல குவிச்சுப் போட்டு எரிச்சவங்களாம்.
3)இங்கே கடைசி நேர‌ம் வரை காசு சேர்த்தவங்கள்.
1)இதுக்கு முதல் நட‌ந்த சண்டையில் எல்லாம் ஆமிட்ட நல்ல ஆயுதம் இருக்கேல இந்த சண்டையில புலியிட்ட ஆயுதம் இருக்கேல
4)ஆமி 15000 பேர் புலி 2000 பேருக்குள்ள அதோட‌ சண்டை தொட‌ங்கி இருக்கிற நேர‌ம் மன்மோகன் கொழும்புக்கு வந்தவன் அவன்ட‌ பாதுகாப்புக்கு என்டு 1500 பேர் வந்தவை.வந்த இந்தியன் ஆமி திரும்பி போகேல்ல.அவங்கள் தான் கடைசி நேர‌த்தில நின்டு அடிச்சு முடிச்சவங்கள்.
3)ராஜீவை கொண்ட‌து புலி செய்த பெரிய பிழை அதான் இந்தியன் அழிச்சு முடிச்சவன்.
2)எந்த நாட்டு அர‌சு என்டாலும் இன்னொரு அர‌சிற்கு தான் சப்போட் பண்ணும்.பயங்கர‌வாதத்தை ஒழிப்பதில் தான் முன்னுக்கு நிக்கும்.
1)இனி மேல் கொஞ்ச‌ காலத்திற்கு மகிந்த குடும்பத்தை அசைக்கிறது கஸ்ட‌ம் 

அந்தக் "கனபேர்" டக்லஸ் ஆதரவாளர்களோ? அல்லது கருணா ஆதரவாளர்களோ? அல்லது சிங்கள அரச ஆதரவாளர்களோ?

அப்படியே இதையும்சேர்த்துக்கொள்ளலாம்

நாங்க  இப்படியே  பறைஞ்சு கொண்டு

பார்வையாளராகவே இருந்து வாறம்....... :(  :(  :( 

**************

*********

நியானி: தணிக்கை செய்யப்பட்ட கருத்துக்கான பதில் நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

ரோகண விஜய வீர செத்த உடனேயே அவரது உடம்பையும் அழிச்சிட்டாங்களாம் :(

ரோகண விஜவீர உடம்பை அழித்தார்களாயின் அது தலைவரின் விடயத்துடன் சேராது.

1.ரோகண விஜயவீரா அரசின் கையில் இருந்தவர். அவரின் மரணம் இலங்கை அரசால் சட்டத்திற்கு பிறம்பான முறையில் செய்யபட்டது. இலங்கை அரசு விஜயவீராவின் இறப்பு சம்பந்தமான உண்மைகளை மூடி மறைக்க வேண்டிய தேவையில் இருந்தது.

2. தலைவர் அரசின் கையில் அகப்படவில்லை. தலைவர் பற்றிய உண்மை என்பது அரசு, சிங்களப் பொது மக்கள், தமிழ்ப் பொது மக்கள், புலி ஆதரவாளர்கள், (சாதரணமாக எல்லாப்) புலிப்போராகளுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பிலை.

இந்த நிலைமையில் தலைவர் பற்றிய சேதி தம்மிடமிருப்பத்தாக அரசு தம்பட்டம் அடித்தால் அரசு அதை வெளிப்படையாக நிரூபிக்க வேண்டிய தேவையில் இருக்கிறது. விஜவீராவின் மரணம் மாதிரி உடம்பை அழித்துவிட்டதாயின், அரசு தலைவர் இறந்ததை ஒழிக்கிறது. எனவே அரசு வாயால் இறந்தார் என்றும், செயலால் இருக்கிறார் என்றும் நடந்து கொண்டால்  அரசு செய்யும் சேவை இங்கே தனக்கு தலைவருக்கு என்ன நடந்தது என்பது தெரியாது என்பதை ஒத்துக்கொள்வதாகும்.

தோலை உரிப்பத்தாக நினைத்து தமது துகிலை உரிந்து காட்டுவோர் பேசுவது அரசியல் அல்ல. தலைவர் இருக்கிறாரா இல்லையா என்பதில் ஒரு வசனம் எழுத முடியாமல் திரியை திசை திருப்ப முயல்வது  கடந்த 35 வருடங்கள் கோமாவில் இருந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

தூக்கத்தில் இருப்பவனை துயிலிருந்து எழுப்ப முடியும். ஆபத்து, அந்தர அவசியங்களை காட்டி தூக்கம் மாதிரி நடிப்பனின் மனச்சாட்சியை எழுப்பமுடியும் . மூளை செத்து இரவு பகல் கோமாவில் விழுந்துவிட்டவனுக்கு நிரந்த தூக்க மருந்து மட்டும்தான் வைத்தியர்களால் பாவிக்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் இருந்தாலும் இனி வந்து தமிழர்களின் போராட்டத்தை முன்னெடுக்கமாட்டார். இல்லாவிட்டாலும் ஒருவரும் அவரைப் போல முன்னெடுக்கப் போவதில்லை. எனவே இந்த ஆராய்ச்சிகள் அம்மியடியில் இருந்து கும்மியடிப்போருக்கு மட்டுமே உதவும்.

தலைவர் இருந்தாலும் இனி வந்து தமிழர்களின் போராட்டத்தை முன்னெடுக்கமாட்டார். இல்லாவிட்டாலும் ஒருவரும் அவரைப் போல முன்னெடுக்கப் போவதில்லை. எனவே இந்த ஆராய்ச்சிகள் அம்மியடியில் இருந்து கும்மியடிப்போருக்கு மட்டுமே உதவும்.

'புலிகளின் தலைவர் பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது பேய் கதை' - இராணுவப்பேச்சாளர் ருவான்

அவருக்கு இந்தக்கருத்தை புரியத்தக்க மாதிரி இருந்தால்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.