Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்கா அரசிற்கு எதிராக அணி திரட்டுகின்றார் அமைச்சர் டக்ளஸ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
duglas%20devananda-050213-seithy-150.jpg

13வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவொன்று ஒன்றிணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 13வது திருத்தத்திற்கு அமைய காணி, காவல்துறை அதிகாரங்கள் மாகாணசபைகளிடமே தொடர்ந்து இருப்பதையும், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்தவும் இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான இந்த அணியில் ஆளும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 31 பேர் இடம்பெற்றுள்ளனர்.

  

வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர், மாகாணசபைகளின் காணி, காவல்துறை அதிகாரங்களை பிடுங்கிக் கொள்ள இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மாகாணசபைகளின் இந்த அதிகாரங்களைக் குறைப்பதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படும் நிலையில், இந்த எதிர்ப்பு அணி இலங்கை அரசாங்கத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

 

நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், இந்தக் குழுவில் உள்ள ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை இலங்கை அரசாங்கம் இழக்கும் என்றும் கருதப்படுகிறது. இந்தக் குழுவில் அரசதரப்பைச் சேர்ந்த அமைச்சர்கள் டியு.குணசேகர, திஸ்ஸ விதாரண, ஜனக பண்டார தென்னக்கோன், றெஜினோல்ட் குரே, மேர்வின் சில்வா, பீலிக்ஸ் பெரேரா, ராஜித சேனாரத்ன ஆகியோரும் இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=83020&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அது தானே, காணி அதிகாரம் இல்லாத முதலமைச்சர் பதவியென்பது, பட்டு வேட்டி கட்டாத, மாப்பிளை மாதிரி! :D

  • கருத்துக்கள உறவுகள்

இவர் அதிகாரங்கள் தேவையில்லை என்று சொன்னமாதிரி இருக்கு....இப்ப திடிர் என அதிகாரம் மீது ஆசை வரக்காரணம் என்ன?...வாக்கு வேட்டைக்கோ....

  • கருத்துக்கள உறவுகள்

ஹக்கீம் அரசை எதிர்ப்பதுமாதிரி எதிர்த்து வாக்கு வேட்டையாடினதுமாதிரி இவரும் புறப்பட்டுவிட்டார்..!

  • கருத்துக்கள உறவுகள்

இவரே ஒரு பிச்சைப் பாத்திரம்..! உலகம் இன்னுமா இவரின் புலுடாக்களை நம்பிக்கிட்டு இருக்குது.

 

காணி அதிகாரத்தை பறிக்காதேங்கோ.. பிளீஸ்.. என்று மாகாண சபைகளை உருவாக்கிய இந்தியாவே கெஞ்சிக்கிட்டு இருக்குது.. இதில இவர் வேற... காமடி பண்ணிக்கிட்டு. தானும் வெள்ளை ஜிப்பா போட்ட அரசியல்வாதின்னு சொல்லிக்க ரெம்பத்தான் கஸ்டப்படுறார்.. தாடிக்காரக் குத்தியர்..!

 

India asks Lanka not to take any step regarding provincial powers
Friday, 17 May 2013 18:37
emailButton.png printButton.png
khurshid60DM60.jpgConcerned over reports of Sri Lankan government considering removal of land and police powers from the provinces prior to the elections in the Northern Province, India today asked it not to take any step against their own commitments relating to the 13th Amendment.

External Affairs Minister Salman Khurshid telephoned his Sri Lankan counterpart G L Peiris and also raised the issue of 26 Indian fishermen who are in detention in his country while seeking their early release.

According to official sources, the conversation also focused on the elections that are to be held in the Northern Province with Khurshid expressing his concerns regarding media reports referring to some consideration being given to removal of land and police powers from the provinces prior to the polls.

"In this context, he urged the Sri Lankan Government not to take any step in the light of its own commitments relating to the 13th Amendment and their expressed intention to build upon it," the sources said.

According to reports, a key nationalist ally of Sri Lankan President Mahinda Rajapaksa is planning legislative action for the abolition of the country's provincial councils while opposing local elections in the Tamil-dominated north.

Udaya Gammanpila, the deputy secretary of JHU (Heritage Party), said his party's policy making central committee last night decided to move parliament within the next two weeks to abolish the thirteenth amendment (13A) to the Sri Lankan constitution.

"We shall move parliament within the next two weeks to abolish the thirteenth amendment," Gammanpila said.

The 13A and the provincial councils entered Sri Lanka's statutes in 1987 as part of the India-Sri Lanka Peace Accord which envisaged devolution of powers to the island's provinces in an effort to end the civil war there involving LTTE and government forces.

Khurshid also referred to some reports about the Lankan army acquiring private land in the Northern Province for high security zones.

"He emphasised that this would not be in accordance with the LLRC recommendations and such a move would not be helpful," official sources said.

Khurshid raised the issue of 26 Indian fishermen who remain in detention in Sri Lanka under the alleged offences of transgression and sought their early release.

The minister also requested for the release of 5 Indian fishermen who are in detention in Sri Lanka since November 2012 under alleged drug trafficking offences, the sources said. He also emphasised on the need for reviewing their cases and releasing them at an early date, they added.

On his part, Peiris suggested that it would be useful to have a meeting of the two fishermen' associations to try and resolve issues among the primary stakeholders in the matter.

However, Tamil Nadu government has not responded positively to repeated requests from the Centre to hold such meetings. (PTI)

 

http://www.dailymirror.lk/news/29610-india-asks-lanka-not-to-take-any-step-regarding-provincial-powers.html

 

உலகம் எங்கே நெடுக்ஸ் நம்புது எங்கட சில மூளை  சரியில்லாத மற்றும் ஊரைக் கொள்ளியடிச்சு வாழுறது களும்தான்  தான் இவனை நம்புது. இவனாவது போராடுவதாவது கலந்த வெட்டியே கட்டாத வெறும் பயல் இவன் இனத்தை அழிக்க  ஒன்று கூடுவானே தவிர இனத்துக்கு ஒரு நல்லது என்றா ஒன்று சேர மாட்டான் தமிழனை உண்ணும் பிணம்தின்னி இவன் 

 

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த அரசுக்கு எதிராக டக்ளஸ் தலைமையில் 31 அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:11 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]


அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை ஒழிக்கும் முயற்சிகளுக்கு எதிராக, சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

13வது திருத்தத்திற்கு அமைய காணி, காவல்துறை அதிகாரங்கள் மாகாணசபைகளிடமே தொடர்ந்து இருப்பதையும், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்தவும் இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது.

டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான இந்த அணியில் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 31 பேர் இடம்பெற்றுள்ளனர்.

வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர், மாகாணசபைகளின் காணி, காவல்துறை அதிகாரங்களை பிடுங்கிக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

மாகாணசபைகளின் இந்த அதிகாரங்களைக் குறைப்பதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படும் நிலையில், இந்த எதிர்ப்பு அணி சிறிலங்கா அரசாங்கத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், இந்தக் குழுவில் உள்ள ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை சிறிலங்கா அரசாங்கம் இழக்கும் என்றும் கருதப்படுகிறது.

இந்தக் குழுவில் அரசதரப்பைச் சேர்ந்த அமைச்சர்கள் டியு.குணசேகர, திஸ்ஸ விதாரண, ஜனக பண்டார தென்னக்கோன், றெஜினோல்ட் குரே, மேர்வின் சில்வா, பீலிக்ஸ் பெரேரா, ராஜித சேனாரத்ன ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அமைச்சர் டியு.குணசேகர, காணி, காவல்துறை அதிகாரங்கள் நீக்கபடாமலேயே வடக்கு மாகாணசபைக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20130519108291

  • கருத்துக்கள உறவுகள்

குத்தியரும் 31 பேரும் சேர்ந்து மகிந்தவிட்ட இன்னும் எவ்வளவு கறக்க முடியுமே கறக்க முடிவெடுத்திட்டார்கள் போல..! குத்தியர் கோயிலிலேயே கொள்ளை அடிச்ச ஆளில்ல. இதெல்லாம் அவருக்கு யுயுபி..! :lol:

இதுவும் சிங்கள அரசின் திட்டமிட்ட கபட நாடகமாக இருக்கலாம்!
எந்தவொரு இழி வேலைக்கும் தயங்காத டக்லஸ் இதில் ஒரு நடிகனாக மட்டும் இருக்கலாம்!

 

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கு தேர்த்தலுக்கு அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட நாடகத்துக்கு டக்ளஸ் நடிகனாக போடப்பட்டுள்ளார்.உதுக்கு தான் லெபனானில் பயிற்சி எடுத்தவராம்.  :icon_mrgreen:
 
டக்ளசுக்காக வாதாடுபவர்கள் வெட்கப்படாமல் இங்கு வந்து துணிந்து கருத்து எழுதவும். :)
  • கருத்துக்கள உறவுகள்
டக்ளசுக்காக வாதாடுபவர்கள் வெட்கப்படாமல் இங்கு வந்து துணிந்து கருத்து எழுதவும். :)

 

 

டக்ளசுக்காக வாதாடுபவர்களுக்கு வெட்கம் என்று ஒன்று இருக்கிறதா!. அப்படி இருப்பதாகக் கருதுவதுதான் மிகவும் வெட்கக்கேடானது.

  • கருத்துக்கள உறவுகள்

ஹக்கீம் அரசை எதிர்ப்பதுமாதிரி எதிர்த்து வாக்கு வேட்டையாடினதுமாதிரி இவரும் புறப்பட்டுவிட்டார்..!

:icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:   :icon_mrgreen:

 

குத்தியரும் 31 பேரும் சேர்ந்து மகிந்தவிட்ட இன்னும் எவ்வளவு கறக்க முடியுமே கறக்க முடிவெடுத்திட்டார்கள் போல..! குத்தியர் கோயிலிலேயே கொள்ளை அடிச்ச ஆளில்ல. இதெல்லாம் அவருக்கு யுயுபி..! :lol:

31 நாட்கள் சேர்ந்தால் துடக்குக் கழிக்கலாம். இங்கும் 31 சேர்ந்துள்ளது துடக்கு கழியுமா?.

  • கருத்துக்கள உறவுகள்

 எவருக்கும் கமிசன் போகாமல் மண் அள்ளும் உரிமை எது..? ரெல் மீ கிளியர்லி :rolleyes:
 

 

  • கருத்துக்கள உறவுகள்

 எவருக்கும் கமிசன் போகாமல் மண் அள்ளும் உரிமை எது..? ரெல் மீ கிளியர்லி :rolleyes:

 

 

தமிழினத்தை மண்ணுக்குள் புதைப்பதற்கும், தமிழ்மண்ணைப் பிறருக்குத் தாரைவார்ப்பதற்கும், அத்தியடிக் குத்தியனைப்போன்று தமிழில் தப்பிப்பிறந்தவர்களை அங்கத்தினராகக் கொண்டு இயங்கும், பிணம் புணரும் படைகொண்ட, மகிந்தனின் சிந்தனைதான் அது.

எமக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் வேண்டாம். தனி நாடுதான் வேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

எமக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் வேண்டாம். தனி நாடுதான் வேண்டும்.

 தனிநாடு வந்தால் எல்லா அதிகாரங்களும் வந்துவிடுமே!

டக்ளஸ் ஐயாவிற்கு தமிழர்களை ஏய்க்க மாகாண சபை, மாநகர சபை, பட்டின சபை, கிராம சபை என்று ஏதாவது வேண்டும். அதிகாரம் சிறு பகுதிக்குள் மட்டுப்படுத்தினால் மக்கள் திரும்பியும் பார்க்கமாட்டார்கள் என்ற கவலைதான் வந்திருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.