Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகள் தாக்குதல் நடாத்திய காத்தான்குடி பள்ளிவாயலுக்கு பிரான்ஸ் தூதுவர் விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாலு வருடத்துக்கு முன் தானே எங்களை நோண்டி நுங்கு எடுத்துட்டானுகள் ..பிறகு எப்படி ???

 

 

சும்மா இருந்தவர்களை நோண்டி நுங்கு எடுத்து இருந்தால் ஓரிரு வருடங்களிலேயே அழிந்து இருக்கும்.அதற்காக 100 % புலிகள் சரியாக செய்தார்கள் என்பதில்லை. அவர்கள் வானத்தில் இருந்து குதிக்கவில்லை.இதே சமுதாய அமைப்பில் இருந்து எடுக்கப்பட்டவர்கள் தான்.

  • Replies 86
  • Views 4.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நேரடி சண்டையில் கொல்லப்பட்டவர்களை,   "களை" என்று யாரும் சொல்வது இல்லை.

நான் அறிந்த(limited konwledge) மட்டும் நேதாஜியோ அல்லது INA யோ  துரோகிகளையோ , "Civilian targets" தாக்கியதா தெரியவில்லை,  :)

நேதாஜி:"Give me blood, and I shall give you freedom!"

வேறொருவர்: "Give me Gold, and I shall give you  :) :) :)!"

 

சுபாஸ் சந்திர போஸிடம்... போராட்டத்துக்கு இளைஞர்கள் இல்லாத படியால்... இளைஞர்களைக் கேட்டார்.

புலிகளிடம்... ஆரம்பத்தில், இளைஞர்கள் போதியளவு இருந்த போதும், பொருளாதர வசதி இல்லாத படியால்.. பவுணைக் கேட்டார்கள்.

அதிலென்ன தவறு. இல்லாததைத் தானே... சமுதாயத்திடம் கேட்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

நேரடி சண்டையில் கொல்லப்பட்டவர்களை,   "களை" என்று யாரும் சொல்வது இல்லை.

நான் அறிந்த(limited konwledge) மட்டும் நேதாஜியோ அல்லது INA யோ  துரோகிகளையோ , "Civilian targets" தாக்கியதா தெரியவில்லை,  :)

நேதாஜி:"Give me blood, and I shall give you freedom!"

வேறொருவர்: "Give me Gold, and I shall give you  :) :) :)!"

 

பிரிட்டிஷ் அனுதாபிகள் நேதாஜியின் இராணுவத்தில் சேர்ந்திருந்தால் அவர்களை நேதாஜி எப்படி அணுகியிருப்பார் என்று நினைக்கிறீங்க? காட்டிக்கொடுக்கும் களைகள் ஊருக்குள் இருந்தால், அவர்களை அனுசரித்து இயக்கம் நடந்துகொண்டிருந்தால், இயக்கத்தில் ஆளே இருந்திராது.. ஆகவே, எதார்த்தம் என்ன சொல்லுது என்பதையும் கவனிக்க வேணும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லுவைதையெல்லாம் கேட்க முன்பு ஒரு கூட்டம் இருந்தது உண்மை .

சென் ஜோன்ஸ் அதிபர் கொலை ,ரஜனி கொலை ,முஸ்லீம்கள் வெளியேற்றம் ,மாத்தையா கொலை அமிர் கொலை .இப்படி எத்தனை கதை கேட்டனாங்கள் .

எங்களுக்கு எப்பவும் உண்மை என்னவென்று தெரிந்துதான் இருந்தது பலருக்கு விசுவாசம் கண்ணை மறைத்துவிட்டது .

இனி நாட்டில் போய் ஏதும் கதை கதைத்தால் சனம் காறித்தான் துப்பும் அக்கா .

 

எல்லாவற்றையுமே புலி விரோதத்தொடு பார்த்த கருத்தெழுதினால் இப்படித்தான் உங்களால் எழுத முடியும்.

ஆரம்பங்களில் தவறுகளுக்கு தண்டனை மரணம் என்ற நிலையிலிருந்து மாற்றத்தை கொண்டு வந்தவர்கள் புலிகள். நீங்கள் தவறுகளில் மட்டுமே இன்றுவரையும்  தந்தியடித்துக் கொண்டிருக்கிறீங்கள். அதுதான் இந்த  வகையான உங்கள் எழுத்துக்களுக்கு காரணம்.

 

சாந்தி அக்காவும் இப்ப உணர்ச்சி வசப்ப்பட்டு எழுத வெளிக்கிட்டார் :o  இன்னொரு திரியில் இப்பத் தானே 4 வருடம் போயிருக்கு என்று எழுதி இருந்தார்.அதையே தான் நானும் சொல்கிறேன் உண்மை ஒரு நாளும் உறங்காது அக்கா அது 4 வருடமானாலும்,40 வருடமானாலும் வெளியில் வந்தே தீரும்

 

சிலநேரங்களில் விதண்டாவாதமே சரியென்று எழுதும் அர்யுன் அண்ணாவுக்கு உண்மைகளையும் எழுத வேண்டுமென்று நினைக்கிறேன்.

உங்களை எனது கருத்து சங்கடப்படுத்தியிருப்பின் மன்னித்துக் கொள்ளுங்கள் ரதி.

 

ஒரு விதண்டாவாதமும் இல்லை சாந்தியக்கா .நீங்கள் அந்த வட்டத்தை விட்டு வெளிவரமாட்டன் என்று அடம் பிடிக்கின்றீர்கள் .

டக்கிளசுக்கு தற்கொலை குண்டுதாரி அனுப்பியதும் கேதிஸ்வரனை சுட்டதும் புலி அழிவிற்கு சற்று முன்னர்தான் .

இன்று காலை எழும்பி கனேடிய வானொலி வணக்கம் எப்.எம் ஊடாக எரிக் சொல்கேயுமின் பேட்டி கேட்டுக்கொண்டிருந்தேன் .இன்றும் அதைதான் அவர் சொன்னார் "வெறும் குண்டு சட்டியில் குதிரை ஓடிக்கொண்டு இருக்கின்றோம் .எம்மருக்குள்ளேயே எல்லாவற்றையும் முடிதுவிடுகின்றோம் .அவர் எழுதிய புத்தகம் வேறு விரைவில் வெளிவரவுள்ளது .

புலிகள் நாட்டிற்காக போராடினார்கள் என்பது உண்மை ஆனால் அவர்கள் போராடிய விதம் தான் எக்காலமும் நியாயபடுத்த முடியாதது .

 

ஒரு இயக்கத்தில் இருந்தால் தலைமை விசுவாசமும் இயக்க விசுவாசமும் இயல்பாகவே அவர்கள் இரத்தத்தில் ஊறிவிடும் .அதற்காக செய்த கொலைகளையும் அராஜகங்களையும் நியாயப்படுத்த முடியாது.சந்தியார் கொலைக்கு பின்னர் லயலோ கல்லூரியில் நடந்த ஒரு கூட்டத்தில் தமிழநாட்டு மாணவன் ஒருவன் "சந்ததியார் எங்கே " என ஒரு கேள்வி கேட்டான் .அதற்கு உமா வாய் கூசாமல் இயக்கத்தை விட்டு போனபின் அவர் என்ன செய்கின்றார் என எனக்கு தெரியாது .ஜெர்மனில் இருப்பதாக கேள்விப்பட்டேன் என்றார் .அதை நம்ப அவர் பின்னால் ஒரு பெரும் கூட்டம் இருந்தது ஆனால் உண்மை எதுவென உமாவிற்கும் தெரியும் எமக்கும்  தெரியும் .நீங்களும் அதே வட்டத்தில் தான் நிற்கின்றீர்கள் என்று உங்களது பல எழுத்துக்களை படித்தால் புரியும் .கடைசி நீங்கள் நம்பியவர்களுக்கு விசுவாசம் ஆக ஆவது இருக்கின்றீர்கள்.அதை நான் மதிக்கின்றேன் . சிலரை போல வியாபாரதிற்காக தேசியம் ,போராட்டம் ,தலைவர் என்று மற்றவர் காதில் பூ சுற்றாமல் இருப்பதே பெரியவிடயம் .

 

கருணா விடயத்தில் மேலிடம் சொன்னதை நீங்கள் நம்புகின்றீர்கள் ஆனால் கருணாவிற்கு தெரியும் தனக்கு என்ன நடக்கும் என்று .கருணா பிரிந்து போனவுடன் மந்திரியாகவில்லை .இந்தியா ,பின்னர் இலங்கை ,லண்டன் என்று எல்லைவரை போய் அலைந்துதான் மந்திரியாக வந்தார் .கருணா பிரிந்த பின் அவரை கொண்டுதிரிந்தவரையும் தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையுமே புலி விரோதத்தொடு பார்த்த கருத்தெழுதினால் இப்படித்தான் உங்களால் எழுத முடியும்.

ஆரம்பங்களில் தவறுகளுக்கு தண்டனை மரணம் என்ற நிலையிலிருந்து மாற்றத்தை கொண்டு வந்தவர்கள் புலிகள். நீங்கள் தவறுகளில் மட்டுமே இன்றுவரையும்  தந்தியடித்துக் கொண்டிருக்கிறீங்கள். அதுதான் இந்த  வகையான உங்கள் எழுத்துக்களுக்கு காரணம்.

 

 

சிலநேரங்களில் விதண்டாவாதமே சரியென்று எழுதும் அர்யுன் அண்ணாவுக்கு உண்மைகளையும் எழுத வேண்டுமென்று நினைக்கிறேன்.

உங்களை எனது கருத்து சங்கடப்படுத்தியிருப்பின் மன்னித்துக் கொள்ளுங்கள் ரதி.

 

 

அக்கா கருணா ஏன் பிரிந்தார் போன்ற பல விடை தெரியாத கேள்விகளுக்கு தலைமை கடைசி வரை வாய் திறக்கவில்லை.உண்மையில் என்ன நடந்தது என்று அவர்களுக்கும்,கருணாவுக்கும் தான் தெரியும்.இன்று இருக்கும் நிலைமையில் கருணா உண்மையை சொன்னாலும் ஒருத்தரும் நம்பப் போறதில்லை.ஆனாலும் உண்மை எப்படியும் வெளியில் வரும்.கருணா தானாக  பலிக்காடா ஆனாரா அல்லது பலிக்காடா ஆக்கப்பாட்டாரா என்று அப்போது தெரியும்.நன்றி

Edited by ரதி

அக்கா கருணா ஏன் பிரிந்தார் போன்ற பல விடை தெரியாத கேள்விகளுக்கு தலைமை கடைசி வரை வாய் திறக்கவில்லை.உண்மையில் என்ன நடந்தது என்று அவர்களுக்கும்,கருணாவுக்கும் தான் தெரியும்.இன்று இருக்கும் நிலைமையில் கருணா உண்மையை சொன்னாலும் ஒருத்தரும் நம்பப் போறதில்லை.ஆனாலும் உண்மை எப்படியும் வெளியில் வரும்.கருணா பலிக்காடா அல்லது பலிக்காடா ஆக்கப்பாட்டாரா என்று அப்போது தெரியும்.நன்றி

அப்படியே ஒட்டுமொத்தமாய் பார்த்தால் உண்மை புரியும் ....................அது துரோகம் என்ற ஒன்றைத்தவிர .......வேறேதுமில்லை ..............இது எனது கருத்து, பார்வை மட்டுமல்ல ..பெரும்பாலானவர்களின் கருத்து....பார்வை .உண்மை .................துரோகத்திலும் நேர்மையான துரோகம் ஒன்று இருந்தால் அதையும் தேடிப்பார்க்கிறேன் ................................ :lol:  :lol: 

Edited by தமிழ்சூரியன்

கருணா சொன்னால் நம்மால் நம்ப முடியாது. ஆனால் அவன் அடிக்கடி சேர்ந்து நின்று படம் எடுத்து போடும் சிங்கள பெட்டைகள் சொன்னால் நம்புவம். (மணி கட்டின மாடாக இருக்க வேண்டும்) :D

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

கருணா சொன்னால் நம்மால் நம்ப முடியாது. ஆனால் அவன் அடிக்கடி சேர்ந்து நின்று படம் எடுத்து போடும் சிங்கள பெட்டைகள் சொன்னால் நம்புவம். (மணி கட்டின மாடாக இருக்க வேண்டும்) :D

இங்க நீங்கதான் மணி கட்டனும்  :D

வெறும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் என பேசி பேசி காலம் கடத்தும் இந்த கொடூர கோமாளியும் அதன முஸ்லிம் வியாபார மந்திரிகளுளும் இது பற்றியும் பேச வண்டும்..
கிழக்கு மாகாணத்தில் மோசமான தாக்குதலுக்கு உள்ளான பிரதேசங்களாக வாழைச் சேனை, செங்கலடி ஆரையம்பதி, நீலாவனை, பாண்டிருப்பு முதலானவை காணப்படுகின்றன. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களால் தமிழ்க் கிராமங்கள் பல அழிவுற்றன. பரம்பரை பரம்பரையாகத் தமிழர்கள் வாழ்ந்து சூறையாடப்பட்டு இன்று சிதைவுக்குள்ளான கிராமங்களாகப் பாலமுனை, பாணமை, மீனோடைக்கட்டு, ஒலுவில், நிந்தவூலீ, சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, மாந்தோட்டம், கொண்டா வெட்டுவான், பூரணி, செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம் முதலானவை காணப்படுகின்றன. தமிழர்கள் வாழ்ந்தமைக்கான சுவடுகள் துடைத்தழிக்கப்பட்டு இக்கிராமங்கள் இன்று முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளன. இச்சூழலில் அம்பாறை மாவட்டத்தில் படிப்படியாக முஸ்லிம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் தமிழ்க் கிராமங்களாக அட்டைப்பள்ளம், சவளக்கடை, திறாய்க்கேணி, சொறிக்கல்முனை, மீராச்சோலை முதலானவற்றைக் கூறலாம். இப்பூர்வீகக் கிராமங்களில் பிறந்த தமிழர்கள் பலர் இவ்வன்முறையோடு தாக்குதல்களுக்கு உள்ளானவராகவும் தம் சுயமிழந்து அகதி அந்தஸ்து அங்கீகரிக்கப்படாதவராகவும் காணப்பட்டனர். முஸ்லிம் இனவாதக் குழுக்களால் இக்கிராமப் பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதோடு மிலேச்சத்தனமான முறையில் படுகொலையும் செய்யப்பட்டனர்.
1990களில் திறாய்க்கேணி, நிந்தவூலீ, வீரமுனை முதலான தமிழ்ப் பிரதேசங்களில் முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் அறத்திற்குப் புறம்பானவை. திராய்க்கேணி பிள்ளையார் கோயிலில் உயிருக்கஞ்சி அடைக்கலம் புகுந்த தமிழ் இளைஞர்கள், யுவதிகளை அடித்தும் வெட்டியும் கொன்ற முஸ்லிம் இனவாதக் குழுக்கள் நிந்தவூர் முருகன் கோவிலில் 64 தமிழர்களையும் வீரமுனைப் பிள்ளையார் கோயிலில் 85 இளைஞர்களையும் படுகொலைசெய்தனர்.தவிர இக்காலப்பகுதியில் ஏராளமான இந்து ஆலயங்கள் சுவடுகள் இன்றி அழித்தொழிக்கப்பட்டன. சம்மாந் துறைக் காளிகோயில், அட்டப்பள்ளம் மீனாட்சியம்மன் கோயில் கல்முனை கரவாகு காளிகோயில் மீனோடைக்கட்டுப் பிள்ளையார் கோயில் ஓட்டமாவடிப் பிள்ளையார் கோயில் எனப் பல இந்துக் கோயில்கள் முஸ்லிம்களால் சிதைக்கப்பட்டுக் கோயில்கள் பள்ளிவாசல்களாகவும் (கரவாகு காளிகோயில்), மாட்டிறைச்சிக் கடைகளாகவும் (ஓட்டமாவடி பிள்ளையார் கோயில்) இன்று மாற்றப்பட்டுள்ளன.

அது வரை இன ஐக்கியம் முஸ்லிம் தமிழர்களுக்கு இடையில் ஏற்படாது..இது வெறும் சாம்பிள் தான்..முஸ்லிம் தலைமை சுய நலன் தவிர்த்து நேர்மையுடன் செயல்பட முன் வர வேண்டும்...
அவர்களுக்கு தமிழர்களை விட முஸ்லிம்களுக்கு நேர்மையாக நடக்க பலகை வேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

நேதாஜி அவர்களும் தங்கம் வாங்கி போருக்கு நிதி திரட்டினவர்,பிரபாகரனும் நேதாஜியும் தலைசிறந்த போராளிகள் என்பது உலகுக்கே தெரியும், இவ்வாறான எதிர்மறை உளவியல் சிறுவர்களுக்குதான் உகந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

நேதாஜி அவர்களும் தங்கம் வாங்கி போருக்கு நிதி திரட்டினவர்,பிரபாகரனும் நேதாஜியும் தலைசிறந்த போராளிகள் என்பது உலகுக்கே தெரியும், இவ்வாறான எதிர்மறை உளவியல் சிறுவர்களுக்குதான் உகந்தது.

சிறுவர்களை விட உலகை தெரியாத ஒரு கூட்டம் இங்கே இருக்கிறது.

 
அவர்களுக்கு இதை விட உகந்த விடயம் உலகில் வேறுங்கும் இருக்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.