Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று பிறந்த நாள் கொண்டாடும் யமுனாவுக்கு வாழ்த்துக்கள்

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறந்த நாள் கொண்டாடும் யமுனாவுக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

்அட நம்ம யம்முக்கு பிறந்த நாளா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் :P

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறந்தநாள் வாழ்த்துக்கள் யமுனா!

( என்ன ஆளைக் காணவே முடியுது இல்லை)

Posted

வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் நன்றிகள் மீண்டும் புது பொலிவுடன் யமுனா உலா வருவாள் யமுனா

:unsure:<_<:lol::D

Posted

புதுப் பொலிவா? <_< ஏன் யமுனாவுக்கு என்ன நடந்தது? :lol: எங்க புத்தனையும் கன நாளாக் காணன்?எதாவது சுகவீனமா?

சுண்டலையும் காணன்? :unsure:

Posted (edited)

புதுப் பொலிவா? :D ஏன் யமுனாவுக்கு என்ன நடந்தது? :D எங்க புத்தனையும் கன நாளாக் காணன்?எதாவது சுகவீனமா?

சுண்டலையும் காணன்? :D

எல்லாரும் சொல்லுறாங்கள் என்று நானும் சொல்லி பார்த்தனான் அது சரி புத்தன் துறவறம் போயிட்டார் அடுத்த வருடம் அதனை முடித்து கொண்டு யாழில் மீண்டும் அவதாரம் எடுப்பார்(மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுவார்).

சுண்டல் பெண் பார்த்து கொண்டு இருக்கிறார் சரியான பெண் கிடத்தவுடன் அவரும் யாழிற்கு தம்பதிகள் சகிதம் கலந்து கொள்வார்கள்,மூன்று பிரபலயங்கள் இல்லாததால் யாழ்களம் களைகட்டவில்லையா ஒருத்தரும் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் அடுத்த வருசம் சனி எட்டாம் இடத்திற்கு வருதாம் அது நல்லது என்று கந்தப்பு சொன்னவர் அதனை கானாபிரபா அண்ணா ஆமோதிக்க அரவிந்தன் அதனை வழிமொழிந்தவர் பிறக்க போகும் 2007 யாழ்களத்திற்கு ஒரு சிறப்பான வருடமாக அமைய எல்லாம் வல்ல சுண்டல்பாபாவை வழிபட்டு எனது சிற்றுரையை இத்தோடு முடித்து கொள்கிறேன்

:P :P :P :P :P

Edited by Jamuna
Posted

பிறந்தநாள் வாழ்த்துக்கள் யமுனா

நன்றி ஈழவன் அண்ணா

:P :P :P

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறந்தநாள் வாழ்த்துக்கள் யமுனா

Posted

:P இன்று பிறந்தநாள் கொண்டாடும் யாழ்பாடி மற்றும் ஈழவன் அண்ணாவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :P

1008002841068ty2.gif

Posted

இன்று பிறந்தநாள் கொண்டாடும் யாழ்பாடி , ஈழவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Posted

யாழ்பாடி, ஈழவன் இருவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Posted

நன்றி பிருந்தன் யாழ்வினோ மற்றும் சந்தியா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈழவன், யாழ்பாடி!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறந்தநாளைக் கொண்டாடும் ஐமுனா யாழ்பாடி ஈழவனுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜமுனா,யாழ்பாடி மற்றும் ஈழவன் ஆகியோருக்கு என் உள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Posted

யாழ்பாடி ஈழவன் யமுனா அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்,

Posted

கள உறவுகள் - ......

ஈழவனுக்கும் - யாழ்பாடிக்கும் - இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறந்த நாளை கொண்டாடிய யாழ்பாடி,ஈழவன்,யமுனா அனைவருக்கும் பிறந்த நாள் நல் வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறந்தநாள் கொன்டாடிய யாழ்பாடி மற்றும் ஈழவன் ஆகியோருக்கு எனது வாழத்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறந்தநாள் கொன்டாடிய யாழ்பாடி மற்றும் ஈழவன் ஆகியோருக்கு எனது வாழத்துக்கள்.

Posted

நன்றி துயவன்,ஈழப்பிரியன்,குமாரசாமி

ரசிகை,வர்ணன்,புத்தன் மற்றும் கறுப்பிக்கு

மற்றும் யமுனா மற்றும் யாழ்பாடிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Posted

இன்னமும் பிறக்காத மதனிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அதோடை சிக்கன் குனியா வந்த தூயவனிற்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் :D

:(

ஓய் சாத்து ம...பா சைக்கிள் காப்பில உள் வீட்டு விடயங்களை சொல்லுறீரா

:angry: :angry:

வாழ்த்துக்கள் டம்பீ டூயவா




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.