Jump to content

Recommended Posts

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி அரவிந்தன்

Posted

பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள். மன்னிக்கவும் சரியான நேரத்தில் வாழ்த்த முடியாமைக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

26ம் திகதி தனது 12வது :oops: வயதைக் கொண்டாடும்

கிரிபிக்ஸ் கிங் வசிசுதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :P :P

Posted

புத்தனுக்கு எனது பிந்தைய பிறந்த நாள் வாழ்த்துக்கள். தாமத்திற்கு மன்னிக்கவும்.

வசிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Posted

வசிக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இன்று போல் என்றும் இனிதே வாழ வாழ்த்துக்கள் :lol::lol::lol:

Posted

யாழ்கள பிறந்தநாள் கொண்டாடிய உறவுகள் அனைவருக்கும் எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

1008012321068ui4.gif

Posted

26ம் திகதி தனது 12வது :oops: வயதைக் கொண்டாடும்

கிரிபிக்ஸ் கிங் வசிசுதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

pic14876_thumb.jpg

jumpingman.jpg

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

Posted

முன்னதான வாழ்த்துக்கள் வசி........... :P :P :P

blue%20pram%20happy%20birthday.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வசிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்......

Posted

1008-002-62-1042.gif

வசிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் வசிக்கு எனது குடும்பத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வாழ்க புத்தனே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வசிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Happy%20Birthday%201.gif

Posted

அனைத்து வளங்களும் பெற்று

மகிழ்வோடு வாழ

வசிக்கு வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வசக்குட்டிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Posted

வசிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

vasii6ettm2copynu9.jpg

அட நம்ம வசி பிறந்தநாள் கோலத்தில் :lol::D

Posted

vasii6ettm2copynu9.jpg

அட நம்ம வசி பிறந்தநாள் கோலத்தில் :lol::D

:D:D:lol:

மாப்பிளை மாதிரி இருக்கிறார் :wink:

Posted

vasii6ettm2copynu9.jpg

அட நம்ம வசி பிறந்தநாள் கோலத்தில் :lol::D

ஜோவ் வியாசன் உமக்கு லொள்ளு ஜாஸ்திதான் :D:D:lol:

திருப்பதிக்கே லட்டா? :cry: :cry: :cry:

Posted

நன்றி அஜீவன் அண்ணா, சோழியன் அண்ணா, வியாசன் அண்ணா. :lol::D

ரசிகை... :oops: :oops:

வியாசன் அண்ணா புது உடுப்புக்கு நன்றி.. :mrgreen: :wink: (கலர் தான்

எம்ஜிஆர் மாதிரி இருக்கு :oops: )




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.