Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருவிகள் உங்களோடு பேசுகின்றன.. ஒருக்கா விசிட் அடிச்சிட்டு தான் போங்களன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருடித் தின்னா இப்படித்தான் விக்கும்..!

 

1044902_220358794779238_1411160060_n.jpg

 

 

குடும்பத்தில கணவன் - மனைவி சண்டை எல்லாம் இடமும் நடக்குது போல..!

 

994221_186642551502852_1257357669_n.jpg

 

ஸ்பைகி பையன்களுக்கு நாங்க தான் முன்னோடி..!

 

261408_599876143376433_1609532730_n.jpg

 

சிங்கம் சிங்கிளா தான் வரும்.. எங்களுக்கும் பஞ்ச் வருமில்ல..

 

971117_599458850084829_617524261_n.jpg

 

 

நான் தனிக்காட்டு ராஜா..

 

1075280_599748753389172_919404470_n.jpg

 

யோவ் மம்மி.. சரியாமல் நிமிர்ந்து மித.. சறுக்குது விழுந்துடப் போறன்..

 

1002822_599745440056170_792903526_n.jpg

 

நமக்கு றிஸ்க் எடுக்கிறது றஸ்கு சாப்பிடுறது மாதிரி..

 

968986_599711066726274_1493274969_n.jpg

 

கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு...

 

523712_274786185972082_1507519858_n.jpg

 

அப்பாடா.. இவங்க குறும்பே தனி.... மிச்சம்.. அப்புறம் போடுறமுங்க. :lol:

 

நன்றி இணைப்புகளுக்கு..முகநூல். :)

Edited by nedukkalapoovan

  • Replies 105
  • Views 14.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்லா  இருக்கு

தொடருங்கோ..........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாலை மட்டும் இரட்டையா படைச்சிட்ட கடவுள்.. எனக்கு மட்டும் ஒரு பிகரைப் படைக்காமல் விட்டது கொடுமை.

 

1069185_600655613298486_1795122183_n.jpg

 

 

கேப்பா.. இந்த கேயர் ஸ்ரைல் தான் கரண்ட் ரெண்ட்..!

 

67916_595219770510326_1757537341_n.jpg

 

நாம கிங்க்பிஸர் இல்ல.. தமிழ்புலி பிஸர். சிறீலங்காவில நமக்குத் தடையாமில்ல..!

 

72908_600647233299324_1695193547_n.jpg

 

ஸுவரர் பின்னுற பொம்பிளையள்.. எனியும்.. ரெம்ப பிகு பண்ணாதிங்க. நாமலே அதைப் பின்னுவமில்ல..!

 

1003093_600445953319452_219975897_n.jpg

 

சப்பா.. பப்ளிக்கா.. லிப்டு லிப்டு.. கிஸ்ஸு கொடுக்கப்படாது என்று யாருப்பா அங்க கத்துறது.

 

944523_600441763319871_1082022408_n.jpg

 

 

சிங்கம் தாங்க சிங்கிளா வரும். நாங்க வாத்துமடையர்.. கூட்டமாத்தாங்க வருவம்.

 

1010359_595657147133255_127803382_n.jpg

 

மிகுதி அப்புறமுங்க....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன சண்டை. பிகருங்க அப்படித்தாப்பா. அஜெஸ்ட் பண்ணுப் போறது தான் ஆம்பிளைங்க நம்ம ஆயுசுக்கு நல்லது. :)

 

 

1014151_394560623982346_321043698_n.jpg

 

இதைப் பார்த்தா.. காத்திருந்து.. வாடியிருந்து மீன் பிடிச்சதாத் தெரியல்லையே..! :)

 

1075822_600124610018253_1346756300_n.jpg

 

கேய் Man... முடிஞ்ச நம்ம மாதிரி கேயர் ஸ்ரைல் பண்ணுங்கோடா பாப்பம். :)

 

970590_416986081747909_261093572_n.jpg

 

 


மிகுதி அப்புறமாங்க..! படம் போட்டு.. ரெம்ப களைச்சிட்டமில்ல..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் மட்டுமல்ல அதற்கான வரிகளும் சிறந்தவை 

தொடருங்கள்... 

மன அழுத்தங்கள்  தீர இப்படியான படங்களும் எழுத்துக்களும் தேவை    :D

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணைக் கவரும் அழகிய குருவிகளின் படங்கள், அதற்கேற்ற.. வாசிக்கத் தூண்டும் வர்ணனைகள்.AF1Bird010.gif.
தொடருங்கள் நெடுக்ஸ். பார்த்து.. ரசிக்க... ஆவலாக உள்ளோம்.bird.gif:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போட்டோவை எடுக்கிற மாதிரிக்கு எடுத்தா நம்மூரு கனக்கமாக்காவும் வடிவு தான்.

 

968810_414933965286454_661664834_n.jpg

 

நிமிர்ந்து நில்லுங்கன்னு எத்தினை தரும் சொல்லுறது.. சொல்லச் சொல்ல.. கொக்கத்தடி போல வளைஞ்சே நிற்கிறீங்களே.

 

1044783_600077580022956_1148529272_n.jpg

 

அதொன்னுமில்லைங்க.. இங்கிலாந்து மகாராணியின் காவற்படையில் கடமையாற்றி ஓய்வுபெற்றவனுங்க நான்.

 

1069190_600074696689911_212510677_n.jpg

 

பேய் பிசாசைக் கூப்பிட நம்மள சிம்பாளிக்கா காட்டுறீங்கல்ல.. அதுதான்.. நானே பேய் மாதிரி வெள்ளை உருவத்தில வந்திட்டன்.

 

972200_600074586689922_675233787_n.jpg

 

ஏங்க.. நாங்க வேற யாருமில்ல.. உங்க வீட்டுப் பிள்ளைகள் தானுங்க. முருக பக்தர்கள். முருகனுக்கு தேர் எண்டாங்க அதுதான் ஒரு விசிட் அடிச்சிட்டுப் போவமுன்னு கூட்டமா வந்தமுங்க.

 

968988_599873506710030_740077184_n.jpg

 

 

உங்களுக்கு மட்டுமா.. நமக்கும் போனி ரெயில் வருமில்ல...

 

1044613_595264923839144_935214839_n.jpg

 

 

மிகுதி அப்புறமா போடுறமுங்கோ...

 

(இணைப்புக்களுக்கு நன்றி fb.)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நண்பேன்டா.

 

988611_597160820316221_1413361157_n.jpg

 

நம்ம தோகையை வைச்சு நம்மள மயிலோட ஒப்பிட்டு மட்டம் தட்டிறதை விடுங்க. எங்க வழி தனி வழி.

 

1075860_596670380365265_1913710871_n.jpg

 

நாங்க எல்லாம் பெண் விடுதலைன்னு சவுண்டு விடுறதில்ல.. நம்ம வேலையை நாம தாங்க செய்து பிழைப்பை ஓட்டிக்கிட்டு இருக்கம்.

 

 

68804_601428096554571_593357672_n.jpg

 

எங்களுக்கும் தோட்டம் பண்ண வருமில்ல..!

 

972199_417950858318098_488309715_n.jpg

 

நாங்களும் கலர் கலரா டை பண்ணுவமில்ல.

 

998506_601109496586431_956792223_n.jpg

 

நம்மைப் பார்த்து பயங்கரவாதின்னு சொன்னவங்க இப்ப என்ன சொல்லப் போறாங்க..

 

1069127_417959438317240_906037166_n.jpg

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஏங்க.. நாங்க வேற யாருமில்ல.. உங்க வீட்டுப் பிள்ளைகள் தானுங்க. முருக பக்தர்கள். முருகனுக்கு தேர் எண்டாங்க அதுதான் ஒரு விசிட் அடிச்சிட்டுப் போவமுன்னு கூட்டமா வந்தமுங்க.

968988_599873506710030_740077184_n.jpg

 

 

 

ஆஹா :D  :D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் முள்ளுவேலி போட்டு தடுத்தாலும் நம்ம காதலை பிரிக்க முடியாது. நாம தான் வேலிக்கு மேலால கூட பறப்பமில்ல.

 

1001807_488884507868672_1553705043_n.jpg

 

பஞ்ச வர்ணக் கிளிகள் நமக்கே பஞ்ச் எல்லாம் வராதுங்க.. வெறும் கீ கீ சவுண்டு தாங்க வரும்.

 

1043885_498916576844182_1157381425_n.jpg

 

மிகுதி அப்புறம் தொடருமுங்கோ..

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் மிக அருமை நெடுக்ஸ். உங்களுக்கு இப்படிக்கூட வசனங்கள் எழுத வருமா????? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாலை மட்டும் இரட்டையா படைச்சிட்ட கடவுள்.. எனக்கு மட்டும் ஒரு பிகரைப் படைக்காமல் விட்டது கொடுமை. happy01941.gifhappy01941.gifhappy01941.gif

 

1069185_600655613298486_1795122183_n.jpg

 

 

பூனைக்குட்டி வெளியிலை வந்துட்டுதடோய்..... :lol:  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூனைக்குட்டி வெளியிலை வந்துட்டுதடோய்..... :lol:  :D

 

இவரொன்னு... நாங்க பட்சிக்கு நாலு வரி போட்டா.. பூனைக்குட்டி வெளில பாய்ஞ்சு வந்திட்டுதாமில்ல..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இவரொன்னு... நாங்க பட்சிக்கு நாலு வரி போட்டா.. பூனைக்குட்டி வெளில பாய்ஞ்சு வந்திட்டுதாமில்ல..! :lol:

பட்சிக்கு நீங்க பரிதாபப்படும்போது

பாவிப்பய

நம்ம தம்பிக்காக

நாங்க  எழுதக்கூடாதோ..... :D

குருவிகளை பார்த்தேன்- அவர்கள் மொழி ரசித்தேன்- மொத்தத்தில் மனமகிழ்வடைந்தேன்..... :)

நன்றி நெடுக்ஸ் அண்ணா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சப்பா.. செம வெக்கை.. மனிசங்க என்றால் உடுப்பை கழற்றி எறிஞ்சிட்டுப் போயிடுவாங்க.. நாம இறகுகளை கழற்றி எறியவா முடியும்.

 

1004795_10151659078058666_451591860_n.jp

 

என்ன அத்தான்.. கம்மாக்கரை பக்கம் வா தெம்பாங்கு பாடுவமுன்னு சொல்லிட்டு.. இப்ப என்னடான்னா பொந்துக்க கூட்டி வந்திருக்கீங்க.

 

1000422_216547945160144_1983438201_n.jpg

 

பார்ரா.. அங்கிரி பேட் என்று.. ஒரு கேமை வைச்சு எப்படி எல்லாம் நம்ம போட்டு தாக்கிறாங்கன்னு. இந்த மனிசங்களுக்கு நம்ம கூட விளையாடுறதே வேலையாப் போச்சு.

 

1016719_499008470168326_1795572454_n.jpg

 

கேய்.. மச்சி.. நீ எந்த பிகரை பற்றி கதைக்கிறாய்... அவன்ர பிகரா.. அது மொக்கை பிகர் மச்சி..! :)

 

1005756_499238830145290_1053398603_n.jpg

 

நானும் தான்.. விழுந்து விழுந்து பூக்களைக் கணக்குப் பண்ணிக்கிட்டு இருக்கன்.. ஒரு பூவும் மசிய மாட்டேன்னுதே..!

 

1013505_343887405744295_1704629356_n.jpg

 

குயிலைப் பிடிச்சு பெயின்ரை அடிச்சு உலவ விடுற உலகம்....

 

1011969_396020243836384_31687171_n.jpg

 

 

மிச்சம் அப்புறம் வருமுங்க...

 

இந்தப்பக்கம் விசிட் அடிச்சு.. கருத்துச் சொன்ன உறவுகள் எல்லோருக்கும் நன்றிங்க. தொடர்ந்து வார்ங்க.. நம்மோட குறும்புகளைக் கண்டுகளியுங்க. :)

Edited by nedukkalapoovan

போட்டோவை எடுக்கிற மாதிரிக்கு எடுத்தா நம்மூரு கனக்கமாக்காவும் வடிவு தான்.

 

968810_414933965286454_661664834_n.jpg

 

 

 

எமது  அப்பா அம்மாவை நினைவுபடுத்திய படம் :(

 பட்சியும் அழகு எடுத்தவிதமும் அழகு .வசனமும் அழகு  :) 

 

நன்றி நெடுக்ஸ் !

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா !  பறவைகளும், பகிர்ந்த வார்த்தைகளும் மிக மிக அருமை ! தொடருங்கள் நெடுக்ஸ் , வாழ்த்துகள் !! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்மள பச்சக் கிளி பச்சக் கிளின்னு சொல்லிட்டு திரிஞ்ச உலகம்.. எனி என்ன பண்ணும்.. இரத்தக் கிளி இரத்தக் கிளின்னும்மா..!!

 

946260_499647663437740_1084670855_n.jpg

 

 

தென்னங்கீற்றில கூட ஊசல்ல ஆடுவமில்ல..!

 

537568_455389351189185_432924682_n.jpg

 

என்னடா லுக்கு வுடுற.. நானு யாரு தெரியுமா ஜோசியக்காரனுக்கே ஜோசியம் சொல்லுறவன். :)

 

992882_214416995373239_1252488338_n.jpg

 

உனக்குப் பெரியவாய்ன்னு திட்டித் திட்டியே இப்படியாச்சு என் வாய். :)

 

1004462_597884336908947_1550315719_n.jpg

 

இந்தப் பெரிய உலகத்தில நம்மள மாதிரி சின்னனுகளையும் படைச்சிருக்காங்களே. அதை நினைச்சா.. இயற்கையை மதிக்கத் தோணுது.

 

1044896_597612466936134_1893147305_n.jpg

 

என் பேரு.. பரட்டை..! :)

 

1003461_179902085521245_1053384704_n.jpg

 

மிச்சம் அப்புறமுங்க....

  • கருத்துக்கள உறவுகள்

நம்மள பச்சக் கிளி பச்சக் கிளின்னு சொல்லிட்டு திரிஞ்ச உலகம்.. எனி என்ன பண்ணும்.. இரத்தக் கிளி இரத்தக் கிளின்னும்மா..!!

 

 

 

 

தென்னங்கீற்றில கூட ஊசல்ல ஆடுவமில்ல..!

 

 

 

என்னடா லுக்கு வுடுற.. நானு யாரு தெரியுமா ஜோசியக்காரனுக்கே ஜோசியம் சொல்லுறவன். :)

 

 

 

உனக்குப் பெரியவாய்ன்னு திட்டித் திட்டியே இப்படியாச்சு என் வாய். :)

 

 

 

இந்தப் பெரிய உலகத்தில நம்மள மாதிரி சின்னனுகளையும் படைச்சிருக்காங்களே. அதை நினைச்சா.. இயற்கையை மதிக்கத் தோணுது.

 

 

 

என் பேரு.. பரட்டை..! :)

 

 

 

மிச்சம் அப்புறமுங்க....

காத்திருக்கிறோமுங்க......... :icon_idea:  :icon_idea:  :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகிய படங்கள் மட்டுமல்ல அதற்கான வரிகளும் சிறந்தவை

  • கருத்துக்கள உறவுகள்

அழகிய பறவைகளும் அதற்கேற்ற வர்ணனைகளும்.. அசத்தல் நெடுக்ஸ்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் படத்தைப் பாரக்கவா உங்கள் வர்ணனையைப் பார்ப்பதா என்று தெரியாமல் இருக்கு.

இரண்டுமே நன்று.

பாராடடுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கோழியும் குஞ்சுகளும் டாப் ...............மிக அருமை. என்னமாய் போஸ் கொடுக்குதுங்க 

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் படத்தைப் பாரக்கவா உங்கள் வர்ணனையைப் பார்ப்பதா என்று தெரியாமல் இருக்கு.

இரண்டுமே நன்று.

பாராடடுக்கள்.

அழகிய பறவைகளும் அதற்கேற்ற வர்ணனைகளும்.. அசத்தல் நெடுக்ஸ்.. :D

 

பெருமையாக  இருக்கு

எதிலும் வெல்வார்கள் என் தம்பிகள்.. :icon_idea: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.