Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1981754_664878296883700_633350671_n.jpg

 

puppycorn. :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1779693_10151950937862944_366420349_n.jp

 

மகளிர் தினமும் அதுவுமா.. மகளிர் அடக்கப்படுகினம்.. ஆளப்படுகினம்.. இல்ல மகளிருக்கு வாழ்த்து என்று எழுதிறது தான் வழமை... அல்லது மற்றவர்களால் போற்றப்படும். அது பெண்கள்.. பேதைகளாக இருந்த ஒரு காலத்தில் என்றால் சரி. இன்று பெண்கள் போதைகளா எல்லோ இருக்கிறாங்க. (பெண்களிலும் ஆண்களுக்கு நிகரான போதைகள் உள்ளார்களாம்.). போதை இருபாலாரிலும் உடல் நலனுக்கு மட்டுமல்ல... அவர்களின் சமூக வாழ்வியலுக்கும் ஒவ்வாதது. திருந்துவீங்களா போதைப் பெண்களே. !!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1660213_616463005114788_1780215236_n.jpg

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1797491_724159914281388_574341960_n.jpg

 

நம்ம புலம்பெயர் தமிழ் இளையோரிடம் நட்பு வைச்ச கிளியா இருக்குமோ.. கால் விரலைக் காட்டுது. :)

Posted

1456073_366701396803188_1865963680_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1978838_600989363316156_225200097_n.jpg

Posted

மயில் பறந்து பார்த்திருக்கிறீர்களா?

 

1511792_474386619334332_1042705346_n.jpg

 

1958044_730098857030891_1572778720_n.jpg

 

1964875_728255713881872_65248227_n.jpg

 

1897932_729333937107383_925065782_n.jpg

 

 

 

 

Posted

1897932_729333937107383_925065782_n.jpg

 

அட திருடியை விட்டு..முழுப் பழத்தை முடிச்சிப்போட்டியேடி. நீ தான் தனிய திண்டனோ, இல்லை கூட்டாளியளையும் கூட்டியந்துதான் திணடனியோ? :(

 

:D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மயில் பறந்து பார்த்திருக்கிறீர்களா?

 

 

 

1958044_730098857030891_1572778720_n.jpg

 

 

 

 

பார்த்திருக்கிறமே.... ஆனால் நாய் பறக்கிறதை இப்ப தான் பாக்கிறம்! :icon_idea:  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1924819_795538237142143_2055123786_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10014688_10203116021642623_2052288347_n.

 

இவளின் உரிமைக்குரல் கேட்குதா..??!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1964837_651194521613723_809057686_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1013791_10203093284363980_223652804_n.jp

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1239778_818508228175219_1697571569_n.jpg

 

மயிலைப் போல வான்கோழி ஆட வெளிக்கிட்டிச்சாம்.. என்று தமிழாக்கள் நக்கல் அடிக்கிறவை.. ஏன் வான்கோழி ஆடினாலும் வடிவாத்தானே இருக்குது. தமிழ் ஆக்களுக்கு அறிவு பத்தாது. அதுக்குப் போயி வான்கோழியை திட்டுறாங்க. :lol: :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1150798_667448686668348_1047031038_n.jpg

 

எமதருமை வீரர்களே.. உங்கள் பாதை எமக்கு வழிகாட்டும்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

10007022_478807272220669_1684672824_n.jp

 

தாய் அன்பு.. எல்லா உயிரினத்திலும் இயற்கையானது.. இயல்பானது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1229861_482462825191076_703918393_n.jpg

 

சிக்னல் ஸ்ரெத்தை கூட்ட..! :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1959490_729225207102334_134981434_n.jpg

 

கிளியாரும் எவ்வளவு நாளைக்குத் தான் சீட்டு தூக்கிக்கிட்டு திரியுறது.. அதால.. கம்பியூட்டர் சாத்திரம் சொல்ல ஆரம்பிச்சிட்டார். :lol:




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.