Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10157275_625971614147280_633788482077707

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10154408_728331643886096_814838216929434

  • கருத்துக்கள உறவுகள்
Posted

coeurs-de-nature2.jpg?itok=945q8MqT

  • கருத்துக்கள உறவுகள்
Posted

22-1398142793-1613914-828545243841064-67

 

சில வருடங்களுக்கு முன்பு நடந்த,  யாழ்கள தேர்தலிலும்... காதலர் கட்சி போட்டியிட்டது. :lol:

 

Posted

1965054_722964307725709_7626334521883357

 

கோயில்ல சிதறு தேங்காய் அடிக்கிறது எதுக்குன்னு புரிதுதா. இதுக்குத்தான்.. பிள்ளையார் பிடிக்க. :lol:

 

பேஷ் பேஷ்  ... ரொம்ப நன்னாருக்கே. :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10174935_696854677032725_1379511413_n.jp

 

எது வசதி?

 

இரண்டாவது....!

 

மோட்டார் சைக்கிள் என்று சொல்வார்கள்! :D

 

ஆறாவதை, "வடலி" என்று சொல்வார்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

allre_zpsa1b18423.jpg

 

காளிங்கநர்த்தனன் ஆலிங்கனர்த்தனன்
ராசலீலாதாரி பரமவுபகாரி
அகயோகியன் சுகபோகியன்
தவவீரியன் சுபகாரியன் 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

23-1398232090-funny-images37.jpg

 

புது விமானம், புது ரயில்.... எல்லாத்துக்கும் பூசை நடக்குது.
எங்கை என்று கேட்கிறீர்களா?
நம்ம, பக்கத்து நாட்டிலை தான்.... :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1959345_275612195938636_8055398774936724

 

அன்றைய கீரோக்கள். இன்றைய..???! :)


10171126_10152165275063300_9212023726651

 

பூமி நாள் என்று நேற்று வந்து போச்சு.... ஏன் எதுக்குன்னா யாராவது யோச்சிச்சீங்க. அதுக்கு எங்க நேரமிருக்குது. நாங்க எங்க என்ன நிலையில இருக்கமென்று யோசிக்காமல் வாழுறதே வாடிக்கையாப் போச்சு.. மனுசாளுக்கு. !! :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

23-1398231242-39copy.jpg


24-1398320541-funny-images3.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2014-Jokes-True-story.jpg

Posted

2014-Jokes-True-story.jpg

 

இந்த மரத்தை சைக்கிளோட வெட்டி வீட்டுக்குள் அலங்காரம் மாதிரி வார்னிஷ் அடித்து, துருவை நீக்கி வித்தால் நல்ல காசு தேறும். :D எப்படியும் ஒரு $10,000 க்கு மேலை விற்கலாம்.  :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10305046_10152171709458300_7269123026855

 

எல்லாருக்கும் காப்பி பென்குயின் டே வாழ்த்துக்கள். (இப்படி ஒன்னு இருக்கென்றே தெரியாதில்ல. தெரிஞ்சுக்கோங்க. உங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் வலண்டைன் டே ன்னு எங்களுக்குத் தெரியும்.) :) :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10246693_888327877863531_142303610797076

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஊர் ஐஸ்பழம் நினைவிருக்கா....???

 

10176262_753446571355827_781753897181944

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

10250232_705187752853049_350072183051513

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10308098_240264739504512_698696793925047

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10155733_10151991835797944_1759022626_n.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1520727_10152178676333300_87569152837953

 

தேனீக்கள் எண்ணிக்கை பெருமளவில் வீழ்ச்சி. எனி ரோபோ தேனீயை வைச்சுத்தான் பூக்களில் மகர்ந்தச் சேர்க்கை செய்யனும். !!!




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • குரங்கும்...சுமந்திரனும் ஒன்றா கோபாலு ?
    • முன் பின் அனுபவம் இருந்தால் எங்களுடன் பகிருங்கள். போற வழிக்கு புண்ணியமாய் போகும் 😂
    • தென்னிலங்கை செய்திகள் 36 நிமிடம் நேரம் முன் வயோதிப தம்பதியினர் உட்பட 6 பேர் போதைப்பொருளுடன் கைது!   நான்கு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வயோதிப தம்பதியினர் உட்பட 6 பேரை கஹதுடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களுடன், 1 கிலோ 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 835 கிராம் ஹெரோயினுடன் முச்சக்கர வண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மூன்று பேர் பயணித்த சந்தேகத்திற்குரிய முச்சக்கரவண்டியில் ஒருவர் வைத்திருந்த 5,140 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை கஹதுடுவ பொலிஸ் அதிகாரிகள் குழு கைப்பற்றியது. சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு சந்தேகநபர் ஒருவரின் கைப்பேசியில் பதிவான இணைய வரைபடத்தின் ஊடாக கிரிவத்துடுவ முனமலேவத்தை 16ஆம் லேனில் அமைந்திருந்த சந்தேகத்திற்கிடமான வீடொன்றில் சோதனையிட்ட போது அங்கிருந்த வயோதிப தம்பதியினர் வீட்டினுள் இருந்த நாள் ஒன்றை அவிழ்த்து விட்டு பொலிஸ் அதிகாரிகளை விரட்ட நடவடிக்கை எடுத்திருந்தனர். இதற்கிடையில், மற்றுமொரு நபர் வீட்டின் பின் கதவின் வழியாக  பொதி ஒன்றை எடுத்துக்கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்த போது அவரை கைது செய்து குறித்த பொதியை சோதனையிட்ட போது அதில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபரை விசாரித்த போது முச்சக்கரவண்டி சாரதியான தனது மாமாவிற்கு இந்த வாடகை வீடு சொந்தம் எனவும், அவர் கொழும்பு பிரதேசத்தில் வேலை செய்வதாகவும் தான் கிருலப்பனை பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த வீட்டிற்கு வந்ததாகவும் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இரண்டு நாள் தடுப்புப் காவல் உத்தரவின் பேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.    https://newuthayan.com/article/வயோதிப_தம்பதியினர்_உட்பட_6_பேர்_போதைப்பொருளுடன்_கைது!  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.