Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்களைத் தாக்க நினைப்பவர்களுக்கு சமாதி நிச்சயம்! - சிரியப் பிரதமர் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
syriapm-29813-150.gif

எங்களை தாக்க நினைப்பவர்களுக்கு சிரியா சமாதியாக மாறிவிடும் என சிரியா பிரதமர் வயெல் அல்-ஹல்கி கூறியுள்ளார். சிரியா மீது அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற போர் மேகம் சூழ்ந்துள்ள வேளையில் பேட்டியளித்த சிரியா பிரதமர் வயெல் அல்-ஹல்கி, அமெரிக்காவில் தொடங்கி அனைத்து மேற்கத்திய நாடுகளும் சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு தங்களுக்கு ஏதாவது ஒரு காரணம் கிடைக்காதா? என்று தேடி வருகின்றனர். அவர்களுக்கு வசதியாக சில காட்சியமைப்புகளை உருவாக்கவும் சிலர் துடிக்கின்றனர்.

  

எங்கள் மீது தாக்குதல் நடத்த நினைத்தால் 1973ல் யோம் கிப்பூர் போரின் போது கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தை இப்போதும் அளித்து எங்களை தாக்க நினைப்பவர்களின் சுடுகாடாக சிரியாவை மாற்றுவோம் என்று கூறியுள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=91446&category=WorldNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அங்கை நிக்கிற எதிர்க்கும்பலையே சமாளிக்க முடியேல்ல.. இதுக்குள்ளை உதார் வேறை..

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிரியாப் போரில்....
"நச்சுவாயு அடிப்பு.."
"அமெரிக்க யுத்தக் கப்பல் விரைந்தன.."
"ரஷ்ய போர்க்கப்பல் மத்திய கிழக்கை நோக்கி விரைகின்றன..."
என்ற தலையங்கங்களில் எல்லா இடமும்... செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

 

பிரச்சினை என்ன வென்றால்... இந்த முஸ்லீம் சண்டைகளில் நான் அதிக அக்கறை எடுத்து செய்தி வாசிக்காததால்...
யாரில்.. பிழை, சரி என்று கருத்து எழுத கஸ்டமாய்.. இருக்குது.
ப்ளீஸ் இந்தச் சண்டை.. ஏன், எதற்கு, எப்படி, யாருக்கும், யாருக்கும் பிரச்சினை ஆரம்பம்... போன்றவற்றின்...
அடி, நுனியை... யாராவது நாலைந்து வரியில் விளங்கப் படுத்தினால்... சந்தோசமடைவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முஸ்லீம் சண்டைகளில் நான் அதிக அக்கறை எடுத்து செய்தி வாசிக்காததால்...

யாரில்.. பிழை, சரி என்று கருத்து எழுத கஸ்டமாய்.. இருக்குது.

 

தெரிந்து, கருத்தெழுதி, மேற்கொண்டு என்ன செய்யப் போறியள் சிறி? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தெரிந்து, கருத்தெழுதி, மேற்கொண்டு என்ன செய்யப் போறியள் சிறி? :lol:

 

சின்ன... ஒரு, அற்ப சந்தோசம் தான்... வன்னியன். :D

  • கருத்துக்கள உறவுகள்

இரசாயன ஆயுதங்களை மேற்குலகம் மீது பாவிக்கலாம் என்ற துணிவில் கதைக்கிறார். அத்தோடு ஈரான், ரஸ்யாவின் துணை உண்டென்ற துணிவிலும் கதைக்கலாம். சதாம் போல ஆகி விடுவாரோ என தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரசாயன ஆயுதங்களை மேற்குலகம் மீது பாவிக்கலாம் என்ற துணிவில் கதைக்கிறார். அத்தோடு ஈரான், ரஸ்யாவின் துணை உண்டென்ற துணிவிலும் கதைக்கலாம். சதாம் போல ஆகி விடுவாரோ என தோன்றுகிறது.

 

அண்ணாவுடன் வேலை செய்யும் சிரியன் காரன் ஒருத்தன் சொன்னானாம் அமெரிக்காவிடம் சிரியா அடிவாங்கிறது உண்மை தான் ஆனால் இருக்கிற அத்தனை ஆயுதமும் சொந்த சனத்துக்காவது அடிச்சு முடிச்சிட்டு தான் அவன் சாவான் என்று, அந்தளவுக்கு ஒரு மொக்குச் சாம்பிராணியாம். :o

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கக் கூட்டணி சிரியாவைத் தாக்கினால்.. சிரியா என்ன பண்ணும்..

 

http://youtu.be/yTi5CofZbxE

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சண்டையிலை, பல‌ தொகை.. முஸ்லீம் அழியப் போறாங்கள்.. போலை கிடக்கு.

சும்மா... வாயைக் குடுத்து, வேண்டிக் கட்டப் போறாங்கள்.

ஏதோ... ந‌ல்ல‌து ந‌ட‌ந்தால், ச‌ந்தோச‌ம் தான்.
ம்ம்... நடக்கட்டும், நடக்கட்டும்... உங்க கச்சேரியை... தாமதிக்காம ஆரம்பியுங்க.
 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அழியிற  அளவு தொகையிலா அவங்கள் இருக்கிறாங்கள்!அவங்கள் புற்றீசல் மாதிரி!!

  • கருத்துக்கள உறவுகள்

அழியிற  அளவு தொகையிலா அவங்கள் இருக்கிறாங்கள்!அவங்கள் புற்றீசல் மாதிரி!!

 

ஏதோ... இருக்கிறதிலை, கொஞ்சம் குறைஞ்சாலாவது, உலகத்துக்கு நிம்மதி.

இந்த முஸ்லீம்கள், ஸ்ரீலங்காவில்... ஈழத்தமிழனுக்குச் செய்த துரோகத்தால்...

உலகத்திலுள்ள எல்லா... முஸ்லீம்களையும் வெறுக்கப் படும், நிலைக்கு என்னைத் தள்ளி விட்டார்கள் சுவி.

சிரியாவிற்கு அடி நிச்சயம். என்ன கொஞ்சம் முன்ன பின்ன கொடுப்பார்கள். பிரித்தானியா முன்னுக்கு நிற்பதற்கு பின் வாங்கி நாடாளுமன்ற வாக்குகளை வைத்து அரசியல் பண்ணுகிறது.  ரஷ்யா கடைசியில் உதவிக்கு வராது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படிதான் சதாம், கடாபி போன்றோர் சொன்னவை என்னாச்சு என்று தெரியும்தானே அதேபோல்தான் இவருக்கும் நடக்கப்போகுது ......

28 நாடுகளை அதில் 3 வல்லரசுகள் எதிர்த்து தன்னந்த்தனியாக நிக்கும் பஷார் அல் ஆசாத் ஒரு மாவீரன் தானே :) (சீனாவும் ரஷ்யாவும் வாய்ஸ் மட்டும் கொடுத்து அமெரிக்கா குண்டு போடும் போது silent ஆயிடும்)

 

ஆஸாத் தும் தனது ஆதரவாளர்களுக்கு நல்லவன்..வல்லவன்...கடவுள்..இன்ன பிற...

ஆசாத்துக்கும் similar ஆ ஒருத்தர் தனது ஆக்களை ஆக்கி..காத்து...அழிய (கொடுத்து) இருந்தவர் (இருக்கிறார்..இருப்பார்) :)

Edited by naanthaan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணாவுடன் வேலை செய்யும் சிரியன் காரன் ஒருத்தன் சொன்னானாம் அமெரிக்காவிடம் சிரியா அடிவாங்கிறது உண்மை தான் ஆனால் இருக்கிற அத்தனை ஆயுதமும் சொந்த சனத்துக்காவது அடிச்சு முடிச்சிட்டு தான் அவன் சாவான் என்று, அந்தளவுக்கு ஒரு மொக்குச் சாம்பிராணியாம். :o

லண்டனிலை படிச்ச பல்லுடாக்குத்தர் எண்டு கதைக்கிறாங்கள். :rolleyes:

லண்டனிலை படிச்ச பல்லுடாக்குத்தர் எண்டு கதைக்கிறாங்கள். :rolleyes:

 

கண் டாக்குத்தர்....Post Graduate studies செய்து கொண்டிருந்தவனை (தமையானோ..தம்பியோ - தகப்பனுக்கு பின் அரச பதவிக்கு வரஇருந்த ஒன்று - செத்துப்போக) கூப்பிட்டு பதவியை கொடுத்ததாக எங்கேயோ வாசித்த ஞாபகம்

 

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

28 நாடுகளை அதில் 3 வல்லரசுகள் எதிர்த்து தன்னந்த்தனியாக நிக்கும் பஷார் அல் ஆசாத் ஒரு மாவீரன் தானே :) (சீனாவும் ரஷ்யாவும் வாய்ஸ் மட்டும் கொடுத்து அமெரிக்கா குண்டு போடும் போது silent ஆயிடும்)

 

ஆஸாத் தும் தனது ஆதரவாளர்களுக்கு நல்லவன்..வல்லவன்...கடவுள்..இன்ன பிற...

ஆசாத்துக்கும் similar ஆ ஒருத்தர் தனது ஆக்களை ஆக்கி..காத்து...அழிய (கொடுத்து) இருந்தவர் (இருக்கிறார்..இருப்பார்) :)

 

சிரியாப் போருக்கு... இத்தனை தகவல்களை... விரல் நுனியில்.. வைத்திருக்கும் நீங்கள்.

தமிழீழப் போருக்கு... எத்தனை, வல்லரசுகள் நின்றது என்று சொல்லுங்கோ... பாப்பம்.

உங்களால்... முடியாது, என்பதும்... நீங்கள் எங்கிருந்து... குப்பையை இங்கு கொட்ட வருகின்றீர்கள் என்பதையும்... நாமறிவோம்.

இனியும்.... போலி வேடம் போடாமல், நல்ல கருத்துக்களை... முன் வைக்கப் பாருங்கள். :)

Edited by தமிழ் சிறி

அடி நடக்கிற வெடி சத்தத்தை கேட்டவுடன் இழுத்து போர்த்துக்கொண்டு படுக்க போகிற நாடு ஈரான். ரஸ்சியா நேரே உதாவாது. ஆனால் தனது தனது போர் வீரர்களின் பாதுகாப்புக்காக தளத்தை வெறுமைப்படுத்த போவதாக கூறிவிட்டு ஆயுதங்களை சிரியாவுக்கு கொடுக்கப் பார்க்கலாம். ரூசிய பிழையாக எதாவது பெரிதாக செய்தால்  ஐரோப்பா முழுவதும் பெரிய பொருளாதார சிக்கலில் மாட்டும். வெறுமனே பயத்தால் தமது வான் பரப்பை ரூசியாவுக்கு தடை செய்தால் அதுவே பல நாட்கள் பல சிக்கலை வரவளைக்கும்.

ஈரானுக்கு ஆசை இருந்தாலும் வெளிப்படையாக ஆயுத உதவி செய்யமுடியாத நிலை...அமெரிக்காவும் இஸ்ரேலும், ஈரான் எப்போ பிழை விடும் என்று கண்ணில் எண்ணை விட்டு பார்த்து கொண்டு இருக்கிறார்கள்...

சிரியாவுக்கு உதவுவதற்க்காக லெபனானின் ஹிஸ்புல்லா ஒன்று தான் உள்ளது...அமெரிக்காவின் இந்த சன்னதமே ஹாசன் நஸ்ரள்ளாக்கும் ஆப்பு வைக்கத்தானோ தெரியாது....

ருஷ்சியாவிற்கு ஆசாத் வெல்வதை தவிர மிச்சம் எல்லாமே இழப்பு தான்....இத்தோடு ரஷ்யா தனது தளத்தை மூட வேண்டியது தான்.... ரஷ்யா சண்டை பிடித்தாலும் தோல்வி..பிடிக்கவில்லை என்றாலும் தோல்வி...இரண்டும் கெட்டான் நிலை..இல்லை என்றால் சீனா+ரஷ்யாவும் சேர்ந்து ஆளுக்கு ஒரு 10 - 20 சண்டை கப்பல்களையும் submarines களையும் அனுப்பினால் எல்லாம் உறைநிலைக்கு போகும்...

அதற்கு அவர்கள் தயாரா?

 

ஈரானும் லெபனானும் தான் ஷியா நாடுகள் (ஈராக்கும் தான்...ஆனால் அவர்கள் இப்போது அமெரிக்காவின் அடிமைகள்) சிரியாவில் ஷியாக்கள் 20% - 30% தான்....all out war சிரியாக்கு படு தோல்வியை தான் கொடுக்கும்....சரியான air defence இல்லாத படியால்....isreal எல்லா போரிலும் வென்ற ஒரே காரணம் superior air power தான்.

அமெரிக்க missiles, air power ஐ கட்டுப்படுத்தும் மட்டும் உலகுக்கு அமெரிக்கா தான் கடவுள்

 

ஷியா vs சுன்னி பிரச்சனை அமெரிக்கா/இஸ்ரேலின் கைவண்ணமோ தெரியாது...சுன்னிகளுக்குத்தான் அமெரிக்கா உதவுகிறது...அவனுகள் தான் உலகையே இஸ்லாமிய மயமாக்க திரிவது....

மல்லை பாடியது மாதிரி உடையார் செத்தது நல்லது நல்லது...எட்டு சோத்துக்கு நல்லது நல்லது என்று பாடிக்கொண்டிருக்க வேண்டியது தான் :)

 

இந்த arab spring முழு அரபுலகக்குமே வைச்ச ஆப்பு :)

Edited by naanthaan

சிரியாப் போருக்கு... இத்தனை தகவல்களை... விரல் நுனியில்.. வைத்திருக்கும் நீங்கள்.

தமிழீழப் போருக்கு... எத்தனை, வல்லரசுகள் நின்றது என்று சொல்லுங்கோ... பாப்பம்.

உங்களால்... முடியாது, என்பதும்... நீங்கள் எங்கிருந்து... குப்பையை இங்கு கொட்ட வருகின்றீர்கள் என்பதையும்... நாமறிவோம்.

இனியும்.... போலி வேடம் போடாமல், நல்ல கருத்துக்களை... முன் வைக்கப் பாருங்கள். :)

 

அண்ணை எனக்குத்தெரிஞ்ச ஒரே ஒரு வல்லரசு தான் தமிழீழபோரில் இருந்தது..ஆனால் மௌனித்து விட்டார்கள்.... மிச்சம் எல்லாம் லுச்சா பசங்க....சரியா ஒண்ணுக்கே அடிக்க தெரியாதவங்க :)

நான் இங்கு தேசியவாதிகள் போல் போலி வேடம் எல்லாம் போடவில்லை ..எனது நிலை ஒன்று தான் :)

முடிவு எதிர்பார்த்தபடியே நடந்தது...அழிய வேண்டியவர்கள் அழிந்தார்கள் (அது சந்தோசம்)என்ன கூடவே பொதுமக்களும் பலி கொடுக்கப்பட்டார்கள் - கடைசி நிமிடத்திலும் மக்களுக்குள் போய் ஒழிஞ்சிருக்கிறார்களே...(அந்த வெட்கக்கேடு எதிர்பார்க்காதது)

மக்கள் அன்றும்..இன்றும் என்றும்...Human Shield

 

சீனாவும், ரஷ்யாவும் முஸ்லிம்களை அழிக்க இத்தனை முனைப்புக் காட்டுவது ஆச்சரியமான விஷயம் தான். :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.