Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நாளை திருமணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எம்ஜிஆர் திமுகாவில் இருந்து வெளியே வந்தாலும், அவர் திமுக தான். அவர் புலிகளுக்கு நிதி கொடுத்தது கூட.... திமுக... கருணாநிதிக்குச் சம்பந்தமிருந்தது... என்ற கணக்கில் விவாதம் போக முன்னர்,அரசியல் ஞானியின் வாயை முடக்கும்படி தயவன்போது கேட்டுக் கொள்கின்றோம்.... ரங்கசாமி தலைமைக்கு வருவதற்காகத் தேர்தலில் காங்கிரஸ்சுக்கு எதிராக, அதிமுகவோடு கூட்டணி வைத்தே வென்றார். பிற்பாடு இடையிடையே ஜெயலலிதாவோடு உரசல் இருப்பினும், அவரது வெற்றிக்கு அதிமுகாவின் பங்கு அளப்பெரியது...

  • Replies 126
  • Views 17.7k
  • Created
  • Last Reply

திருமணபந்தத்தில் காலடி எடுத்து வைத்த சீமான் அண்ணாவிற்கு நல்வாழ்த்துக்கள் ..

சென்ற  தேர்தலில்  தாத்தாவை  மிரட்டி  66 சீட்  வாங்குனாங்க , இன்னைக்கு  தாத்தா  மிரட்டுறாரு . இது  எதனால்  நல்ல  நிலையில்  இருக்குறனலையா ?  திமுக,காங்கிரேஸ் ,பாமக ,தேமுதிக etc  எல்லாரும்  சேர்ந்தால்  காங்கிரஸ் 'க்கு  எதனை  சீட்  தாத்தா  குடுப்பார் , 7 அல்லது  8 அதுலையும் எத்தனை'இல்  வெற்றி  பெறுவார்கள்  2 அல்லது 3 அதுவும் சந்தேகம்தான்.

வரும் நாடாளும்  தேர்தல்  பற்றித்தான்  இங்கு  குறிப்பிட்டு உள்ளேன் .

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனுக்கு சீமான் மீது அப்படி என்ன கோபம் இந்த தாக்கு தாக்குகின்றார் ?  :rolleyes:  :)

நல்லது வேந்தன். நாடாளுமன்றத் தேர்தலில் கலைஞர் காங்கிரசுக்கு 7,8 தொகுதிகள் கொடுப்பார் என்பதுதான் என்னுடைய கணிப்பும். தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளுக்கும் ஒதுக்க வேண்டியிருப்பதால், இதை விட அதிகம் கொடுப்பது கடினமாக இருக்கும்.

நாதமுனி! நான் பேசுவது குறிப்பிட்ட தொகுதிகளில் காங்கிரஸ் கொண்டிருக்கும் தனிமனித செல்வாக்குப்பற்றித்தான். தமிழ்நாடு முழுவதிலும் என்று நான் குறிப்பிடவில்லை.

தூயவன்! திமுகவில் இருந்து பிரிந்தாலும் அதிமுகவும், மதிமுகவும் திராவிடக் கட்சிகள் என்றுதான் சொல்லப்படுகின்றன. பெரியார், அண்ணா என்கின்ற வேர்களில் இருந்து கிளைத்த கட்சிகள் அவைகள்.

அதே போன்றுதான் காங்கிரஸில் இருந்து எத்தனை கட்சிகள் பிரிந்தாலும் நேரு, இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி போன்ற பிராண்ட்மார்க்குகளை கொண்டவைதான் அவைகள். காங்கிரஸ் என்ற பெயரையும் விட மறுப்பவை. இதையே குறிப்பிட்டேன்.

சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 30 தொடக்கம் 40 வரை தொகுதிகள் கொடுக்க கலைஞர் தயாராக இருப்பர். இதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். தேர்தல் நடக்கும் போது தெரியும்.

அனேகமாக 70 வரையான தொகுதிகளை காங்கிரசுக்கும் தேமுதிகவுக்கும் கலைஞர் ஒதுக்குவார்.

வேந்தன் சொன்னது போன்று 7, 8 தொகுதிகளை நாடாளுமன்றத் தேர்தலில் வேண்டுமென்றால் கலைஞர் ஒதுக்க வாய்ப்பு உண்டு.

சட்டமன்றத் தேர்தல்  2017'இல்  வருகிறது , அப்போது  காங்கிரஸ்'இன்  பலம்  என்ன  என்று  யாருக்கும்  தெரியாது . நடுநிலையான  அரசியல்  விமர்சகர்கள்  ( சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 30 தொடக்கம் 40 வரை தொகுதிகள் கொடுக்க கலைஞர் தயாராக இருப்பர்.) இவ்வாறு  கருத்து  தெரிவிக்க மாட்டார்கள் .

அதுவரை  கருணா/ திமுக   இருக்குமா  என்பது  சந்தேகம் , வைகோ  , சீமான்  அதுவரை  வளர்ச்சி  அடையாமல்  இருபார்கள ? 

தங்கள்  கருத்து தமிழ்தேசிய சக்திகளின்   வளர்ச்சியை  விரும்பாதவரின் கருத்தை போன்று  உள்ளது 

தமிழரசு! நான் இங்கே சீமான் பற்றி மிகைப்படுத்தி எழுதப்பட்டிருக்கின்ற விடயங்களையே தவறு என்று குறிப்பிட்டேன். அதிகம் எதிர்பார்த்து ஏமாந்து போய் விடக் கூடாது என்கின்ற நல்ல நோக்கம்தான் காரணம்.

வேந்தன்! 2016இல் மோடி பிரதமராக இருந்து, காங்கிரஸ் அகில இந்திய அளவில் வீழ்ச்சியுற்ற கட்சியாக இருக்கும் பட்சத்தில் இந்தக் கணிப்புக்கள் சற்று மாறுபட வாய்ப்பு உண்டு.

ஆனால் அதற்குள் என்ன நடக்கும் என்றால் பாஜக தமிழர் விரோதக் கட்சியாகவும், காங்கிரஸ் தமிழர் நலன் கட்சியாகவும் மாறிவிட்டிருக்கும்.

(இந்த மாற்றத்திற்கு சீமான்தான் காரணம் என்று இங்கே உள்ள நாம் தமிழர் கண்மணிகள் அப்பொழுது எழுதுவார்கள் என்பது வேறு விடயம்)

அத்துடன் வைகோவின் வளர்ச்சி பற்றி எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போனவர்களில் நானும் ஒருவன். கலைஞருக்கு பின்பு திமுக தொண்டர்கள் அவர் பின்னால் அணிவகுத்தால் ஏதாவது நடக்கலாம். மற்றையபடி வாய்ப்பே இல்லை.

சீமான் வேறு வைகோவை பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதில் எதை எதிர்பார்க்க முடியும்?

இருவரும்  வளர  வேண்டும்  என்பது  எனது  விருப்பம் , அதற்கு  வாய்ப்பு  உள்ளது . 

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனின் கணிப்புகள் ஆணித்தரமாக உள்ளன.. வரும் தேர்தல்களில் திமுகவின் தயவிலேயே அகில இந்தியக் கட்சி இருக்கப்போகிறது என்கிறார்.. காங்கிரஸ் மீண்டும் ஸ்பெக்ட்ரத்தை கிளறிவிட ஐயா 22 தொகுதிகளை காங்கிரசுக்கு தூக்கிக் கொடுப்பார். இது அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில்.. :D

ஆனாலும் ஜேர்மன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளைச் செயலாளர் என்கிற முறையில் சபேசனுக்கு உள்வீட்டுத் தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு.. அது உண்மையாக இருந்தால் அண்ணன் தமிழ்சிறி, அண்ணன் குமாரசாமி, தம்பி ஜீவா போன்றோர் இப்போதே ஜேதிமுகவில் இணைந்து கட்சிப்பணி ஆற்றிட முன்வரவேண்டும்.. :D காலம் தாழ்த்தினால் பதவி கிடைக்காது.

ஜேர்மன்காரன் தன்னை ஆரியன் என்று சொல்பவன்.. ஆனாலும் கழகக் கண்மணிகள் சளைக்காமல் களப்பணி ஆற்றிட முன்வரவேண்டும்.. :unsure::rolleyes:

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் அண்ணா எல்லாருக்கு பாடம் எடுக்கிறார் பிள்ளைகளே வடிவாய் கேட்டு தெரிந்து கொள்ளுங்கோ...சபேசன் அண்ணா கொஞ்ச நாளுக்கு முதல் தான் தமிழ் நாடு சென்று வந்தார்..அங்கத்தை அரசியல் நிலவரங்களை நன்ங்கு தெரிந்து கிட்டு வந்து இருக்கிறார் அவர் சொல்லுறதை அப்படியே எல்லாரும் கேலுங்கோ யோரா கையும் தட்டுங்கோ.... சபேசன் அண்ணா கானும் நிப்பாடுங்கோ உங்கட புலம்பலை...மற்றவர்களுக்கும் தமிழ் நாட்டு அரசியல் நிலவரங்கள் நல்லாவே தெரியும்...நீங்கள் சீமான் அண்ணா வளர்சி அடையக் கூடாது என்றும் கருணாநிதி பெரிய கீரோ போலவும் எழுதி தள்ளுற ஆள்......இம்மட்டு எழுதுற எங்களால் கருணாநிதியின் இப்பத்த நிலமையை தெரிந்து கொள்ளாமல் இருப்பது வியப்பாய் இருக்கு....அண்ணா கருணாநிதியின் திமுக இன்னும் கொஞ்ச நாளுக்கு தான் அண்ணா..தமிழ் இனத்தின் தலைவர் என்று தன்னை தானே பெருமை படுத்தி கொள்ளும் தலைவர் ஓடாத ரசியில் தலையை குடுத்த தலைவர் முத்துவேல் கருணாநிதி போனாப் பிறக்கு..அழகிரிக்கும் ஸ்ராலினுக்கும் அன்பு முத்தம் நடக்கும் அதோடை எல்லாம் சரி...அதை எல்லாம் உங்க கண்ணால் பார்க்க தானே போறிங்கள்......

சபேசனின் கணிப்புகள் ஆணித்தரமாக உள்ளன.. வரும் தேர்தல்களில் திமுகவின் தயவிலேயே அகில இந்தியக் கட்சி இருக்கப்போகிறது என்கிறார்.. காங்கிரஸ் மீண்டும் ஸ்பெக்ட்ரத்தை கிளறிவிட ஐயா 22 தொகுதிகளை காங்கிரசுக்கு தூக்கிக் கொடுப்பார். இது அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில்.. :D

ஆனாலும் ஜேர்மன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளைச் செயலாளர் என்கிற முறையில் சபேசனுக்கு உள்வீட்டுத் தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு.. அது உண்மையாக இருந்தால் அண்ணன் தமிழ்சிறி, அண்ணன் குமாரசாமி, தம்பி ஜீவா போன்றோர் இப்போதே ஜேதிமுகவில் இணைந்து கட்சிப்பணி ஆற்றிட முன்வரவேண்டும்.. :D காலம் தாழ்த்தினால் பதவி கிடைக்காது.

ஜேர்மன்காரன் தன்னை ஆரியன் என்று சொல்பவன்.. ஆனாலும் கழகக் கண்மணிகள் சளைக்காமல் களப்பணி ஆற்றிட முன்வரவேண்டும்.. :unsure::rolleyes:

தெளிவாக பேசியிருக்கிறீங்க.

செயலாளர் நாயகம் இந்திய மீனவரை காப்பாற்றுவதாக நடிக்கிறார் என்று சரவணபவன் பேசி இருக்கிறார்.  செயலாளர் நாயகம் சென்னை கொலை குற்ற வழக்கிலிருந்த்து தப்ப முயல்கிறார். செய்லாளர் நாயகம் தெரிவுக்கு குழுவுக்கு போக மறுத்தார். அப்படி சில சில எதிர்பாராத மாற்றங்கள் இந்த உலகில் நடந்துதான் இருக்கு.

ஆனால் .....

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் சொல்வது போல காங்கிரசுக்கு, மதிமுகவைவிட அதிகளவு வாக்குவீதங்கள் இருப்பது உண்மை. அத்துடன் பாண்டிச்சேரியில் காங்கிரஸ் அதிகளவு மக்கள் ஆதரவுடன் இருக்கிறது. ரெங்கசாமி மீண்டும் காங்கிரசில் இணையும் வாய்ப்பு இருக்கிறது. தலீத் வாக்குகளினால் தலீத்துக்கள் அதிகமுள்ள பகுதிகளில் விடுதலைச்சிறுத்தைகளுக்கு வாக்கு வங்கிகள் இருக்கின்றன. விஜயகாந்தின் நடவடிக்கைகளினால் அவரிடம் இருந்த 10வீதவாக்குகள் 6,7 வீதமாகக் குறையலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனின் கணிப்புகள் ஆணித்தரமாக உள்ளன.. வரும் தேர்தல்களில் திமுகவின் தயவிலேயே அகில இந்தியக் கட்சி இருக்கப்போகிறது என்கிறார்.. காங்கிரஸ் மீண்டும் ஸ்பெக்ட்ரத்தை கிளறிவிட ஐயா 22 தொகுதிகளை காங்கிரசுக்கு தூக்கிக் கொடுப்பார். இது அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில்.. :D

ஆனாலும் ஜேர்மன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளைச் செயலாளர் என்கிற முறையில் சபேசனுக்கு உள்வீட்டுத் தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு.. அது உண்மையாக இருந்தால் அண்ணன் தமிழ்சிறி, அண்ணன் குமாரசாமி, தம்பி ஜீவா போன்றோர் இப்போதே ஜேதிமுகவில் இணைந்து கட்சிப்பணி ஆற்றிட முன்வரவேண்டும்.. :D காலம் தாழ்த்தினால் பதவி கிடைக்காது.

ஜேர்மன்காரன் தன்னை ஆரியன் என்று சொல்பவன்.. ஆனாலும் கழகக் கண்மணிகள் சளைக்காமல் களப்பணி ஆற்றிட முன்வரவேண்டும்.. :unsure::rolleyes:

ஆரிய உதடுகள் உன்னது என்ற பாட்டையும் ஜேர்மன் முழுவதும் ஒலி, ஒளிபரப்புமாறு தாழ்மையாக கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனின் கணிப்புகள் ஆணித்தரமாக உள்ளன.. வரும் தேர்தல்களில் திமுகவின் தயவிலேயே அகில இந்தியக் கட்சி இருக்கப்போகிறது என்கிறார்.. காங்கிரஸ் மீண்டும் ஸ்பெக்ட்ரத்தை கிளறிவிட ஐயா 22 தொகுதிகளை காங்கிரசுக்கு தூக்கிக் கொடுப்பார். இது அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில்.. :D

ஆனாலும் ஜேர்மன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளைச் செயலாளர் என்கிற முறையில் சபேசனுக்கு உள்வீட்டுத் தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு.. அது உண்மையாக இருந்தால் அண்ணன் தமிழ்சிறி, அண்ணன் குமாரசாமி, தம்பி ஜீவா போன்றோர் இப்போதே ஜேதிமுகவில் இணைந்து கட்சிப்பணி ஆற்றிட முன்வரவேண்டும்.. :D காலம் தாழ்த்தினால் பதவி கிடைக்காது.

ஜேர்மன்காரன் தன்னை ஆரியன் என்று சொல்பவன்.. ஆனாலும் கழகக் கண்மணிகள் சளைக்காமல் களப்பணி ஆற்றிட முன்வரவேண்டும்.. :unsure::rolleyes:

சபேசனின் ஜேர்மன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்து... என்னை நாத்திகனாக்க வேண்டாம் இசை.

பிறகு சபேசன்... எங்களுக்குச் சொல்லாமல், ஹம் அம்மன் கோயில் தேருக்கு போய் நிப்பார். அதைக் கண்டு... மற்றவர்கள் கேக்கிற கேள்வியளுக்கு, எங்களாலை பதில் சொல்ல முடியாதப்பா. :D  :lol:

தமிழ்சிறி! மனதை தொட்டுச் சொல்லுங்கள்! ஹம் அம்மன் கோயிலுக்கு பக்தியோடு வருபவர்கள் அதிகமா? மாம்பழம் வாங்கவும், சண் ரிவி கார்ட் வாங்கவும், சைட் அடிக்கவும், நண்பர்களை பார்க்கவும், பொழுது போக்கவும் வருபவர்கள் அதிகமா?

நீங்கள் கோயிலுக்கு போனால் அது கும்பிடத்தான் போவது என்று நம்புகின்ற அப்பாவியா?

  • தொடங்கியவர்

சபேசா, இது என்ன கேள்வி?

அம்மனே, பெண்கள், அதுவும் இளம் பெண்களாக, வந்து கடைக் கண் பார்வையால் அருள் தருவாரோ என்று தேட போகும் எங்களைப் பார்த்து இப்படி ஒரு கேள்வியா?

என்னையா நீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனின் ஜேர்மன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்து... என்னை நாத்திகனாக்க வேண்டாம் இசை.

பிறகு சபேசன்... எங்களுக்குச் சொல்லாமல், ஹம் அம்மன் கோயில் தேருக்கு போய் நிப்பார். அதைக் கண்டு... மற்றவர்கள் கேக்கிற கேள்வியளுக்கு, எங்களாலை பதில் சொல்ல முடியாதப்பா. :D:lol:

"திருப்பதி கணேசா..! திரும்பிப்போ..!"

இது சிவாஜி அவர்கள் திருப்பதி கோயிலுக்குப் போனதை வைத்து தலீவர் போட்ட பிளான்.. தொண்டர்களை விட்டு கத்தவைத்து கட்சியைவிட்டே கலைத்துவிட்டார்.. இப்ப திமுககாரர்களே லட்டுக்கு வரிசையில் நிற்கிறார்கள்..! :D

அதன் அடிப்படையில் ஜேதிமுக கிளைச் செயலாளர் ஸ்டாலினைவிட அதிக செல்வாக்கைப் பெறும்பட்சத்தில் ஹம் அம்மன் கோயில் விவகாரம் கிளறப்படலாம்.. :rolleyes:

"ஹம் கோயில் சபேசா..! கம்முனு கிட..!" :D

இத்தகைய கோசங்களை எழுப்புவதற்கு ஜேதிமுக குண்டர்களின் துணை தேவைப்படும்..! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதிலை எல்லாம் நமக்கு நல்ல அனுபவம் இருக்கு மாம்ஸ், அதை எல்லாம் அந்த மாதிரி முடிச்சிடலாம்ம்.

நாங்க அப்பவே அப்படி ... :lol: :lol:

dtbp.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் திருமணத்திற்கும் காங்கிரசிற்கும் என்ன் சம்பந்தம்? வேணுமென்றால் அண்ணன் இராகுல் காந்தி திருமணம் செய்யாமல் இருப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் சின்னத்திற்கு மதிப்பளிப்பதற்கே என்று ஒரு திரியை ஆரம்பிக்கலாமே?

இதிலை எல்லாம் நமக்கு நல்ல அனுபவம் இருக்கு மாம்ஸ், அதை எல்லாம் அந்த மாதிரி முடிச்சிடலாம்ம்.

நாங்க அப்பவே அப்படி ... :lol: :lol:

அழுகிய தக்காளிகள், முட்டைகள் துருப்பிடித்த கத்திகள் , கோடாலிகள் உருட்டு கட்டைகளுக்கு நாடவேண்டிய ஒரே இடம் WWW. தயா. கம்

எங்களுக்கு கிழைகள் வேறெங்கும் கிடையாது.... :D

  • கருத்துக்கள உறவுகள்

dtbp.jpg

மகள் திருப்பதியில்... என்றால், தந்தை... வீட்டிலை, வைச்சே... சாமி கும்புடுவார்.

சபேசனுக்கும்... இது பொருந்தும். :D  :icon_idea:   

SAI_BABA_1__570636f.jpg

தமிழரசு! நான் இங்கே சீமான் பற்றி மிகைப்படுத்தி எழுதப்பட்டிருக்கின்ற விடயங்களையே தவறு என்று குறிப்பிட்டேன். அதிகம் எதிர்பார்த்து ஏமாந்து போய் விடக் கூடாது என்கின்ற நல்ல நோக்கம்தான் காரணம்.

சீமானிடம் அதிகம் எதிர்பாக்க என்ன இருக்கு ஈழதமிழருக்கு? இந்திய தமிழர்தான் அதிகம் எதிர்பார்த்து ஏமாறகூடா எண்டாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும்??? :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ தேசியத் தலைவரால் அடையாளம் காட்டப்பட்ட தமிழக தேசியத் தலைவர் அண்ணன் சீமான், தமிழகத்தையும், தமிழீழத்தையும் உள்ளடக்கிய அகன்ற ஈழத்தை அமைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.