Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவாசிலாந்து மன்னரை வரவேற்க அரை நிர்வாண நடனம் - மாணவிகளை தயார்படுத்தும் சிறிலங்கா அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

என்னமாதிரி? களத்திலை இறங்கட்டே? எதுக்கும் மேலிடத்தை  கேட்டுச்சொல்லுங்கோப்பா!!!! பிறகு ஒண்டு கிடக்க இண்னொண்டாயிடும்.... :icon_mrgreen:  :lol:

 

ஒண்டு கிடந்தா இன்னொண்டு தானா வருமண்ணே :D  :icon_idea:

மல்லை! எழுதியவர் யார் என்பதை விடுத்து என்ன எழுதியிருக்கிறார் என்பதை வைத்து நீங்கள் உங்கள் கருத்துக்களை வைக்கப் பழகினால், அது சிறப்பாக இருக்கும்.

 

எழுதியவர் யார் என்பது மிக மிக பிரதானமானது. யாழை பிரச்சராத்துக்காக பயன் படுத்துவோர் யாழில் வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது எதுவும் புத்திதல்ல. நீங்களே முஸ்லீம்களுக்குகாக வாதாடிய திரிகள் யாழில் பலது. பெற்றோல் வானில் கொண்டுவந்து கொடுக்க கலாலை எதிர்த்து தற்கொலை செய்தவரை நியாப்படுத்த முயன்றது உயர்வில்லாத பண்பு. நேரத்து நேரம் மனிதர்கள் மாற்றிக்கதைப்பதால் தான் ஒருவர் என்ன சொல்கிறார் என்பதல்ல யார் என்ன சொன்னார் என்பது பிரதான்மானது. 

"மனிதரைக் கொல்லும், ஆனால் மாட்டை வெட்ட விடாது" என்றும் "நூறு தமிழச்சிகளை வல்லுறவு செய்து கொல்லும், ஆனால் ஒரு சிங்களப் பெண்ணை அரை நிர்வாணமாக ஆட விடாது" என்று எழுதுவதை சிறிலங்காவிற்கு ஆதரவான எழுத்து என்று விளங்கிக் கொள்கின்ற ஓரே ஆள் நீங்களாக மட்டும்தான் இருப்பீர்கள்.

 

அதுவேதான் இங்கே  செய்ய்யபட்டது. நூறு திரிகள் யாழில் போயிருக்கும். ஓடு மீனை ஓடவிட்டு  அரசை அவமானப்படுத்தும் திரியாக கண்டு இதில் வந்து குத்தித்ததே சந்தேகத்திற்கிடமானது. பின்னர் அதில் சந்தேகம் விளைவிக்க முயன்றதும் தெரிந்தது. இலங்கை இது வரையில் எந்த ராஜதந்திரியயும் பெண்களை வைத்து கெடுக்காமல் விட்டது இல்லை. பங்கி மூனே தலதாமாளிகை போய்வந்து மாறிக்கதைத்தவர். இதனால் மட்டும்தான், சுஸ்மா, நவநீதம் பிள்ளை, மிசேல் சிசன் போன்றோர் மகிந்தாவின் கைக்குள் விழவில்லை. இவற்றில் எல்லாம் உங்களுக்கு சந்தேகம் வரவில்லை.  இதை நீங்கள் மறுத்தாலும் 15 மனைவி மன்னரை எப்படி தன் முடிசூட்டு விழாவுக்கு அழைத்து தன்னை அதிராகரபூர்வ முடிக்குரிய அரசர் ஆக்க மகிந்தா முயல்கிறார் என்றது எல்லோருக்கும் தெரியும்.

உங்களுக்கு உள்ள மனப்பிரச்சனையில் இருந்து விடுபட்டு சாதரணமாக வாருங்கள். நல்ல விவாதங்கள் எம்மை வளர்க்கட்டும்.

உங்ககள் மாதிரி அரைகுறையில் எந்த திரியயும் விட்டு விட்டு ஓடத்தால் எனக்கு மனப்பிரசினை வரத்தான் செய்யும்.

இதில் இன்னொன்றைக் கவனிக்க வேண்டும். அந்த விடயம் பற்றி பொதுவான இலங்கையின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டதாக தெரியவில்லை. ஏதோ ஒரு கிசுகிசு தளம் இதை வெளியிட்டிருக்கிறது. அதை எமது தமிழ் ஊடகங்கள் வழமை போன்று மொழி பெயர்த்திருக்கின்றன.

 

பொய்யை ஒரு திரியில் சொல்கிறீர்கள் நீங்களே தான் புதினத்தை பற்றியும் மேலே சொல்லியிருப்பவர். பின்னர் பேர் ஊர் தெரியாத தன்னைத்தான் கிசு கிசு என்றழைக்கும் ஆங்கில செய்தி மட்டும் கிசு கிசு இல்லை என்று வாதாடுகிறீர்கள். நேற்று நான் திண்ணையில் இது பற்றி போட்ட வற்றையும் நீங்கள் படித்ததை மறக்கக்கூடாது. இதை இன்னும் ஒரு திரியிலும் பதிந்தும் இருந்தேன். அவற்றை எல்லாம் தெரியாது மாதிரி இதில் வந்து அரசை காப்பாற்ற முயவது சந்தேகத்துக்கு இடமானது.

பொய்யான ஒரு செய்தியை வைத்து நாமும் விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்தச் செய்தியை நம்புகின்ற அளவிற்குத்தான் சிறிலங்காவின் சமூக, அரசியல் கட்டமைப்பை சிலர் புரிந்து கொண்டிருக்கிறார்கள்தான் என்பது இதில் வருந்தத்தக்க ஒரு விடயம்.

செய்தியில் எந்த இடத்திலும் பொய் இல்லை. மகிந்த அரசு அவர்களின் கலாச்சார நடனம் ஆடசொல்லியிருந்தால், அதற்கு அங்கு நிர்வாண நடனம் பிரதாமானது என்பதை தெரிந்து அதற்கான தெளிவான கட்டளையை பிறபித்திருக்க வேண்டும். அதை வெளிப்படையாக ஆடத்தேவை இல்லை என்று சொல்லாதத ப்டியால் அரசு சின்ன மிரட்டலுடம் செய்விக்க முடிந்தால் செய்விக்கத்தான் பார்த்தது. இன்னமும் அரசு தேவை இல்லை என்று சொல்லி செய்திகள் வந்து பதியப்படவில்லை. பள்ளி ஆசிரியயை முழங்காலில் நிற்க  வைத்த அரசை யாரும்  வீட்டுக்கு அனுப்பவில்லை. நவநீதம் பிள்ளையைக் கலியாணம் கட்ட கேட்ட அரசை யாரும் வீட்டுக்கு அனுப்பவில்லை. சமூர்த்தி அதிகாரியை கட்டிவைத்து அடிதவர்களை யாரும் வீட்டுக்கு அனுப்பவில்லை. 150,000 பேரை ஆறுமாதத்தில் கொன்றவர்களை யாரும் வீடுக்கு அனுப்பவில்லை. BBC போட்ட நேற்றைய வெளியீட்டை, அதில் அழும் பெண்ணை, பார்த்த அரச ஆதரவாளர்கள்  யாரும் அரசு வீட்டுக்குப் போக வேண்டும் என்று இங்கே எழுதவில்லை. அரசு எந்த இடத்திலும் அந்த பள்ளிப்  பெற்றார்களுக்கு சுவாசியில் இருக்கும் நிர்வாண ஆட்டம் ஆடத்தேவை இல்லை என்று சொல்லவில்லை. இந்த் மாதிரியான டூப்புகளை அரசு விடாத இடம் இல்லை. தெரிவுக்குழு தமிழருக்கு தீர்வு என்று இந்தியாவில் கூட சொல்லிவிட்டு 13ம் திருத்தத்தை நீக்கத்தான் அரசு தெரிவுக்குழுவை அமைத்தது என்பது இந்தியாவுக்கு கூட விளங்கிய பின்னர் இந்தியா கையில் பிடித்துவைத்து மாகாண சபை தேர்தலை நடத்துவித்தது. அதில் படு தோல்வி கண்ட அரசு தனக்கு வெற்றி என்று அறிவித்தது. பங்கி மூனுக்கே 13+  என்ற அரசு 13ம் திருத்ததை அழித்து மேல்ச்சபை நாடகத்தை ஆடமுயன்ற சுத்துமாத்து யாருக்கு தெரியாது? இதையேதான் அரசு எல்லாவற்றிலும் செய்கிறது.

 

ஒரு அரசு நிர்வாண ஆட்டம் நடக்கும் நாட்டின் நடனத்தை ஆடும்படி ஒரு பாடசலைக்கு பணிக்கும் போது இது ஒரு சட்டப்படியான் கட்டளை, இதில் தான் தெளிவான கட்டளை ஒன்றை பிறபிக்கபிக்க வேண்டும் என்பது தெரியாமலா அரசு நடத்துகிறார்கள்? யாரை முட்டாள்கள் ஆக்குகிறார்கள்? நிர்வாண் ஆட்டம் ஆட அரசு மறைமுகமான கட்டளையை பிறபித்தது. இதில் இடகுப் பட்டால் பின்வாங்கிவிட்டு "வடமாகாண தேர்தலை நடத்தியது அரசுக்கு வெற்றி" என்று பிரச்சாரம் செய்தது போல ஏமாற்றத்தான் அரசு முயன்றது. செய்தியில் பொய் இல்லை. சுவாசியின் பாரம்பரிய ஆட்டம் ஆட சொல்லி பாடசாலைக்கு கட்டளை போய் இருந்தால் அது நிர்வாண் ஆட்டம் ஆட சொன்ன கட்டளைதான். மிச்சம் எல்லாம் இரட்டை கருத்து எடுத்து அரசை காப்பாற்றுவது. பிரேசிலில், ஆயன்ரீனாவில் தங்கள் பிரபல கொண்டாட்டங்களில் சாம்பா ஆடுகிறார்கள். மத்திய கிழக்கில் பெலி டான்ஸ் ஆடுகிறார்கள். சுவாசியில் அரைநிவாண ஆட்டம் ஆடுகிறார்கள். இவைதான் அந்த நாடுகளின் பாரம் பரியங்கள்.  

 

Edited by மல்லையூரான்

சீரியசாக கேட்கிறேன்! நீங்களெல்லாம் சிங்கள அரசு தன்னுடைய மாணவிகளை அரைநிர்வாணமாக ஆடச் சொல்லிக் கேட்டிருப்பதாக உண்மையாகவே நம்புகிறீர்களா???!!!!!!

சீரியசாக சொல்லுங்கள் ஆமி கிளினொச்சியில் தெரிந்த பெண்களை அதன் பின்னர் ஏன யாரையும் சந்திக்கவிடாமல் தந்த்தது ? ஏன் குடும்பங்களின் சொந்த வைத்தியர்கள், பா உ.கள்,  தேவானந்தா கூட சந்திக்க முடியவில்லை.  இதை கேட்கப் போன வைத்தியரை ஏன் ஒருவருடத்திற்கு மேலாக சிறையில் வைத்திருந்தது? எந்த நாட்டில் தலைமை நீதியரசர் வழக்கை விசாரிக்காமல், "வழக்கு தாக்கல் செய்யாமல் சிறையில் வைத்திருந்து கொல்லப்பட்ட இளைஞன் பயங்கரவாதி என்பதால் அந்த வ்ழக்கை விசாரித்தால் அது உறவினர்களுக்கு மற்றைய நாடுகளில் அடைக்கலம் புக வழி வகுக்கும் என்பதால் விசாரிக்க தேவை இல்லை என்று தீர்ப்பு கொடுத்திருக்கு? எந்த நாட்டில் சிறையில் வைத்து கண்ணைப்பிடிங்கி கொலை செய்துவிட்டு வழக்கு இல்லாம்ல் செய்வார்கள்?

Edited by மல்லையூரான்

தூயவன்! சிறிலங்கா அரசு மாணவிகளை அரைநிர்வாண நடனம் ஆடுவதற்கு தயார்படுத்துவது பற்றி குழப்பம் ஏற்பட்டுள்ளதாக புதினப்பலகை எழுதியிருக்கிறது. அதாவது சிறிலங்கா அரசு தன்னுடைய மாணவிகளை அப்படி தயார்படுத்துகிறது என்று எழுதுகிறது. இதையே நான் குறிப்பிட்டேன்.

 

அத்துடன் சிங்கள இணையத்தில் உள்ள ஆங்கிலச் செய்தியின் உள்ளடக்கத்தில் அரைநிர்வாண நடனம் ஆடும்படி கேட்கப்பட்டுள்ளதாக இல்லை. தலைப்பில் மட்டும் அப்படி இருக்கிறது.

 

தலைப்பில் என்ன இருந்தாலும் அரசு பாரம்பரியங்களுடன் வரவேற்க கட்டளை இட்டிருந்தது. 

 

நாங்களும் நிர்வாகத்தின் சில கட்டுப்பாடுகளுக்கு அமையத்தான் எழுத வேண்டும்.  சுவாசியின் பிரபல பாரம்பரிய ஆட்டம் அதுவேதான்.  54 நாடுகளின் பாரம்பரிய ஆட்டங்கள் பாட்டங்களுடன் வரவேற்க சொன்னால் சுவாசியை வரவேற்கும் மாணவர்களுக்கும் அதுவேதான் கட்டளை. இதில் அரசு தனக்கு விருப்பமில்லாத வகையில் செய்தால் அந்த காலூரி அதிபரை நிச்சயமாக தண்டிக்கும்.  எனவே அதிபரும் மாண்வர்களும் அரசுக்கு விருப்பமில்லாத ஒன்றை சுவாசியின் பாரம் பரியமாக செய்ய முயலமாட்டார்கள். போர்க்குற்ற்வாளியான கொடூர அரசின் முன்னால் அவர்களின் பீதி நியாயாமானது. 

இது ஒரு ஊடகத்தின் குசும்புத்தனம். அவ்வளவுதான். இதை யாரும் உண்மையாக கருத மாட்டார்கள். அப்படிக் கருதினால் அவர் சிறிலங்காவை சுனாமி வந்ததன் பின்பு செய்தியில் மட்டும் அறிந்த ஒருவராக இருக்கலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

celebrity%2Bgossip%2Bmagazines-6.jpg

அநேக வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க.. :D

குளியாப்பிட்டி மத்திய கல்லூரிக்குள் புதினம் உள்நுளையவில்லை. மத்திய கல்லூரியை எந்த நாட்டை வரவேற்க்கிறார்கள், என்ன நடனம் ஆட திட்டமிட்டு இருக்கிறார்கள் என்று எந்த பத்திரிகையும் விசாரிக்கவில்லை. மேலும் அரை நிர்வாண ஆட்டம் பல ஆபிரிக்க நாடுகளில் வழமை. இதில் சுவாசியை தனிக்கப் பிடித்ததில் உண்மையும் இல்லை. குறைந்த பட்சம் யார் இந்த 54 நாடுகளும், அவர்களை எந்த பள்ளிகள் வரவேற்கிறார்கள் என்றதை தானும் எங்கேயும் அரசு பத்திரிகைகளில் வெளிவிட்டிருக்குமா என்பதுமே சந்தேகம். எனவே ஏன் மற்றய நாடுகளை வரவேற்கும் பள்ளிகள் அந்தக்கவலைப்படவில்லை, மன்னர் ஆளும் சுவாசியை வரவேற்கும் குளீயாப்பிட்டி மத்திய கல்லூரியை ஊடகங்கள் தேர்ந்தெடுத்து கதை தொடுக்கிறார்கள் என்பதற்கு விளக்கமும் இல்லை. 

 

நிச்சயமாக இந்த செய்தி குளியாப்பிட்டி மத்திய கல்லூரியினால்தான் வெளியே கசியவிடப்பட்டது. ஆசிரியர்கள் ஆசிரிய சங்கத்தை உதவிக்கு கலந்தாலோசித்து இருக்கிறார்கள். இதில் நெருப்பில்லாமல் புகையை வெளிவிட்டால், அரசை அநாவசியமாக மானபங்கப் படுத்தி பத்திரிகைகளுக்குச் செய்தி கொடுந்த்திருந்தால், வெள்ளை வான் வராவிட்டாலும் அத்தனை ஆசிரியர்களும் தண்ணி இல்லாக் காடுகளுக்குதன்னும் போயாக வேண்டும். இந்த தேவை இல்லாத வேலையை யாரும் செய்ய போயிருக்க மாட்டர்கள். இதை அந்த பள்ளியோ அல்லது, ஆசிரியர் சங்கமோ மறுத்து அறிக்கை வெளிவிட்டால் கூட அரசை நம்ப முடியாது. இந்தநிலையில் அரசை காப்பாற்றி யாழில் எழுதி மற்ற உறவுகளை நம்ப வைக்கலாம் என்பது முயல் கொம்பு.

 

உண்மை எல்லோருக்கும் தெரியும்; புதினம் எமக்கு சம்பளம் தருவதில்லை; நாம் அல்ல புதினத்தை காப்பாற்ற பார்க்கிறோம் யாழில் யாரும் தமிழ் ஊடகங்கள் தவறுவிட்டால் நியாயமான பக்கத்தில் நின்று கண்டிக்க தவறியதில்லை. ஆனால் ஊடகங்களை அழித்த, ஊடகவியலாரை கொலை செய்யும் அரசு, அவ்ர்களை அகதிகளாக வெளிநாடுகளுக்கு துரத்தும் அரசு, ஊடகங்களின் மீது பழி போட்டு கதை சொன்னால் அது உண்மையாயினும் யாரும் நமபப் போவதில்லை. . 

இப்ப இறுதி முடிவு என்ன இந்த கண்கவர் நடனம் நடக்குமா? நடக்காதா? :D

இசை! கனடா மட்டும் இல்லை, இங்கேயும் இப்படியான பத்திரிகைகள் உண்டு. ஆனால் இதுவும் சிறிலங்காவில் திறந்த வெளியில் அரைநிர்வாணம் ஆடுவதும் ஒன்றா?

நான் செய்தி ஒன்றை மோசமான முறையில் திசை திருப்புகின்ற ஊடக அயோக்கியத்தனம் பற்றியே வெட்கப்படுகிறேன் என்று சொன்னேன். இது கூடவா உங்களுக்கு புரியவில்லை??!!!

மல்லை! "மாட்டுக்காக தீக்குளிப்பான், ஆனால் மனிதனை கொல்வான்" என்பதில் மாட்டுக்காக தீக்குளித்தல் எந்த வகையில் உயர்வாக சொல்லப்பட்டிருப்பதாக நீங்கள் விளங்கிக் கொள்கிறீர்கள் என்பது புரியவில்லை.

நீங்கள் திண்ணையில் போட்டதை நான் படித்ததாக வேறு சொல்கிறீர்கள். என்ன போட்டீர்கள்? எனக்கு நீங்கள் போட்டதே தெரியாது. ஆனால் நான் படித்திருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரிகிறது. இப்படித்தான் உங்கள் வாதம் போகிறது.

இதையெல்லாம் படித்து எனக்கும் பைத்தியம் பிடித்து விடாமல் என்னை நான் காப்பாற்ற வேண்டும் அல்லவா? அதனால்தான் இடையிடையே ஓடிப் போகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இதிலே தெரிந்தோ தெரியாமலோ இன்னொரு தவறையும் செய்கிறீர்கள். சிங்கள மாணவிகளை அரைநிர்வாணம் ஆடச் சொல்லியிருக்கிறார்கள் என்னும் வாதத்திற்கு வலுச் சேர்க்க தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகளை துணைக்கு அழைக்கின்றீர்கள். என்னதான் சொல்ல வருகிறீர்கள்? சிறிலங்கா அரசுக்கு அனைத்துப் பெண்களும் ஒன்றுதான் என்றா? அங்கே இனப்பாகுபாடே இல்லை என்றா? எதற்காக சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக பரப்புரை செய்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இறுதி முடிவு என்ன இந்த கண்கவர் நடனம் நடக்குமா? நடக்காதா? :D

 

காவாலி, (2)

சுவாசிலாந்து மன்னருக்கு, சுவிற்சலாந்து நடன அழகிகளை... கொண்டு, நடன விருந்து அழிக்கப்படவிருப்பதாக... பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. :D  :lol: IrishDancersSmiley.gif

Edited by தமிழ் சிறி

தமது பாரம்பரீயம் என்று மிகக் கொடூரமான பாலியல் அடக்குமுறையையும் பல இளம் சிறுமிகளைத் தனது மனவிகளாக்கியவனுமாக்கிய ஒருவனை மன்னன் எனவும், வரவேற்கும் பொதுநலவாயம் என்பதே ஒரு கேடு கெட்ட அமைப்பு. இதனைப் பேசுவதை விட்டு விட்டு மீண்டும் பெண்கள் பற்றி மட்டும் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை. இங்கே நிர்வாணமாக நிற்பது பொதுநலவாயமும் அதன் பின்னால் நிற்கும் இந்திய , பிரித்தானிய கேடு கெட்ட அரசுகளே.  


Sindiswa Dlamini was spotted by the 45-year-old monarch as she and thousands of other Swazi maidens danced bare-breasted before him at the annual Reed Dance last month.

She was presented, wearing the Swazi royal family's trademark red feathers in her hair, to the general public at an additional Reed Dance in the southern provincial capital, Nhlangano, which was set up to broaden the king's choice from his young female subjects.

"I wish to confirm we have a new liphovela (royal fiancée)," announced Hlangabeza Mdluli, who oversees the maidens who take part in the Reed Dance.

Miss Dlamini graduated from St Francis High School in the tiny country's capital Mbabane last year and is a finalist in the Miss Cultural Heritage beauty pageant, whose winner will be announced on September 28.

Her selection comes at a time of renewed upheaval for Swaziland, which has the world's highest Aids rate, and where 69 per cent of its population of 1.2 million live below the poverty line.

 

On Friday, Swazis will go to the polls for parliamentary elections which critics say will change nothing since political parties are banned and the king retains absolute control over his subjects.

While many Swazis take immense pride in his growing family, there are concerns about the pressure his progeny places on the budget.

The polygamous king is said to use as much as £31.7m of Swaziland's annual budget to sustain an estimated 24 children and 14 wives in 13 lavish palaces.

Three of the king's wives have fled his kingdom in recent years, citing emotional and physical abuse.

Kenneth Kunene, leader of the banned Communist Party of Swaziland, condemned the news as "another burden to the Swazi masses, a further drain to the economy".

 

http://www.telegraph.co.uk/news/worldnews/africaandindianocean/swaziland/10315849/King-of-Swaziland-chooses-teenager-as-15th-wife.html

 

இந்த மன்னனுக்குப் பயந்து ஒரு சுவாசிலாம்துப் பெண் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரி உள்ளார்,

 

  http://www.dailymail.co.uk/news/article-2326680/King-Swaziland-wants-make-14th-virgin-bride--let-stay-UK-Womans-plea-asylum-fleeing-African-monarch.html

 

King of Swaziland wants to make me his (14th) virgin bride... so you must let me stay in the UK: Woman's plea for asylum after fleeing African monarch
  • Tintswalo Ngobeni, 22, fled to England from Africa as a teenager
  • Caught attentions of King Mswati III - monarch notorious for lavish lifestyle
  • Began contacting her at school when she was just 15
  • Wants asylum saying she could be arrested or even killed if she returns
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இறுதி முடிவு என்ன இந்த கண்கவர் நடனம் நடக்குமா? நடக்காதா? :D

 

பாடசாலை மாணவிகள் என்போர் சிறுமிகளாகவோ, அதை ஒத்த வயதாகவோ உள்ளவர்கள் என்பதால் இப்படிக் கதைப்பதைத் தவிர்ப்பது மிக்க நன்று....

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை மாணவிகளின் அரை நிர்வாண நடனம் இலங்கையில் நடக்க வாய்ப்பேயில்லை என்பது வீணி வடியக் காத்திருக்கும் பாலியல் வறட்சியானவர்களுக்கு தெரிந்த விடயம்தான். ஆனாலும் ஒரு நப்பாசைதான்! <_<

பாடசாலை மாணவிகளின் அரை நிர்வாண நடனம் இலங்கையில் நடக்க வாய்ப்பேயில்லை என்பது வீணி வடியக் காத்திருக்கும் பாலியல் வறட்சியானவர்களுக்கு தெரிந்த விடயம்தான். ஆனாலும் ஒரு நப்பாசைதான்! <_<

 

 

அண்மையில் கேள்விப்பட்ட  மிக கேவலமான வக்கிரமான ஒரு செய்தி...  ஆனால் அதில் உண்மை இல்லாமல் இல்லையே...!  

 

துனிசியா : 'பாலியல் ஜிகாத்'

http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/10/131027_tunisiasexjihad.shtml

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இறுதி முடிவு என்ன இந்த கண்கவர் நடனம் நடக்குமா? நடக்காதா? :D

 

காவாலியைக் கஷ்டப்பட்டு யால்வாலியா மாத்தியிருக்கிறம். திரும்ப நீங்கள் ஆர்தம்பி அதே பேரோட ????

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன்.. இதெல்லாம் நடக்கும் என்று யாரும் நம்பவில்லை.. ஆனால் நடக்கின்ற சில விடயங்களை வைத்த பத்திரிகைகள் இப்படியான செய்திகளை இடுவதுதான் sensationalism. அதை இவர்கள் மட்டும்தான் செய்வது மாதிரி நீங்கள் சொல்வதைத்தான் மறுக்கவேண்டி உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஊராற்றை  பெண்களை விட்டுவிட்டு எங்கள் பெண்களுக்கு என்ன செய்யலாம் எண்டு கதைச்சாலாவது ஏதாவது பஷ்யன் கிடைக்கும் தம்பிகளா.

இசை! கனடா மட்டும் இல்லை, இங்கேயும் இப்படியான பத்திரிகைகள் உண்டு. ஆனால் இதுவும் சிறிலங்காவில் திறந்த வெளியில் அரைநிர்வாணம் ஆடுவதும் ஒன்றா?

நான் செய்தி ஒன்றை மோசமான முறையில் திசை திருப்புகின்ற ஊடக அயோக்கியத்தனம் பற்றியே வெட்கப்படுகிறேன் என்று சொன்னேன். இது கூடவா உங்களுக்கு புரியவில்லை??!!!

மல்லை! "மாட்டுக்காக தீக்குளிப்பான், ஆனால் மனிதனை கொல்வான்" என்பதில் மாட்டுக்காக தீக்குளித்தல் எந்த வகையில் உயர்வாக சொல்லப்பட்டிருப்பதாக நீங்கள் விளங்கிக் கொள்கிறீர்கள் என்பது புரியவில்லை.

நீங்கள் திண்ணையில் போட்டதை நான் படித்ததாக வேறு சொல்கிறீர்கள். என்ன போட்டீர்கள்? எனக்கு நீங்கள் போட்டதே தெரியாது. ஆனால் நான் படித்திருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரிகிறது. இப்படித்தான் உங்கள் வாதம் போகிறது.

இதையெல்லாம் படித்து எனக்கும் பைத்தியம் பிடித்து விடாமல் என்னை நான் காப்பாற்ற வேண்டும் அல்லவா? அதனால்தான் இடையிடையே ஓடிப் போகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இதிலே தெரிந்தோ தெரியாமலோ இன்னொரு தவறையும் செய்கிறீர்கள். சிங்கள மாணவிகளை அரைநிர்வாணம் ஆடச் சொல்லியிருக்கிறார்கள் என்னும் வாதத்திற்கு வலுச் சேர்க்க தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகளை துணைக்கு அழைக்கின்றீர்கள். என்னதான் சொல்ல வருகிறீர்கள்? சிறிலங்கா அரசுக்கு அனைத்துப் பெண்களும் ஒன்றுதான் என்றா? அங்கே இனப்பாகுபாடே இல்லை என்றா? எதற்காக சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக பரப்புரை செய்கிறீர்கள்?

5, 10 பள்ளி மாணவிகை வைத்து ஆடுவித்து விட்டால் அரசால் எப்படி அதை மறைக்க முடியும் என்கிறீர்கள். சனல் 4 இன் கொலைக்களம் ஒன்றை தன்னும் பார்த்தீர்களா. அதில் எதையாவது உண்மை என்று ஒத்துகொண்டு உங்களால் ஒரு கட்டுரை இந்த யாழில் வரைய முடியுமா? அத்தனை ஆயிரம் வன்முறைகளையும் ஒளிக்கும் நீங்கள் இப்படி சின்ன ஒரு விடயத்தை ஒளிக்க முயலமாட்டீர்களா?. ஆபிரிக்க நாடுகள் பலவற்றில் அல்ல பல தென் அமெரிக்க நாடுகளில் அதையும் விட குறைவான ஆடையுடன் ஆடுவது அவர்களின் கலாசாரம். ஆனால் இலங்கையில் நடந்த மாதிரியான பாலியல் கொலைகள் இன்றைய காலகட்டத்தின் எந்த நாட்டிலும் நடக்கவில்லை என்றதை நீங்கள் ஒத்துக்கொண்டு ஒரு வரி யாழில் எழுதியிருக்கிறீகளா? ஐ.நா கூட அந்த ஆட்டங்கள் அவர்களின் கலாச்சாரம் என்கிறது, பாலியல் கொலைகள்தான் வேடப்படதாவை என்கிறது என்பது உண்மை இல்லையா? அப்போ உலக்மே வேண்ட பாலியல் கொலைகளை செய்து அவை பல ஆவணப்படங்களில் பதியப்பட்ட பின்னர், பல தொண்டு நிறுவனங்களால் ஆவணப்படுத்தப்பட்ட பின்னர் பல அகதி நிலை வழங்கும் நாடுகளால் ஒத்துக்கொள்ளபட்ட பின்னர் மானம் இல்லாமல் அதை தொடர்ந்து செய்துகொண்டு அதை மறைக்கும் அரசு இதை மட்டும் செய்யாது என்கிறீர்கள்?

 

150,000 மக்களை 6 மாதத்திற்கு மேலாக உண்ண உணவின்றி உறங்க இடமின்றி வெளிக்கு போக வசயின்றி வைத்திருந்ததை மூடி மறைக்க பொது நலவாயத்தில் நீர்வாண ஆட்டம் ஆடும்படி உததரவு போட்ட அரசை நீங்கள் காப்பற்ற இங்கே வந்தீர்கள். அதையும் கூட மூடி மறைத்து உங்களை இப்போ காப்பற்றுகிறீகள். அரசு இத்தகைய செயல்களைத்தான் இதுவரையும் செய்து வந்தது என்று நான் எழுதியவை ஒன்றுக்கு தன்னும் உங்களுக்கு பதில் தர விருப்பம் இல்லை. தனிய உலகின் மிகப்பெரிய போர்க்குற்ற அரசை சாது என்றும் அதை காப்பாற்ற நீங்கள் எழுதுபவை வேதம் என்றும் நாங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் என்று எழுதுவதை தவிர நீங்கள் இங்கே விவாதம் ஒன்றை வைக்கவில்லை.

 

திரும்ப திரும்ப ஒன்றையே கூறுகிறீர்கள். அரசின் ஒரு நியாமான நடத்தை இங்கே கூறி அதன் படி இலங்கை அரசு அப்படி ஒரு கேடுகெட்ட உததரவை போட்டிருக்காது என்று உங்களால் இங்கே கூற முடியவில்லை என்றதை பலதவை நீங்களே ஏற்க வேண்டி இருக்கு. அதன் பின்னர் எதற்காக அந்த பள்ளி ஆசிரியர்களுடன் எந்த அதிகாரி என்ன பேசினார்கள் என்பது உங்களுக்கு தெரியும் மாதிரி வாதாடுகிறிர்கள். அடுத்ததை எழுதமுதல், தயவு செய்து, அரச அதிகாரிகளுக்கும் அந்த பள்ளிக்கும் இடையில்  நடந்த பேச்சுக்களின் உண்மை ஆவணம் ஒன்றை இங்கே பதிந்து அதன் பின்னர் criminal அரசை காப்பாற்ற முயலுங்கள்.  இலங்கை முழுவதுமே பாலியல் பேரங்களுடந்தான் அரச காரியங்கள் இயங்குகின்றன. இதை மூடத்தான்  போரின் பின்னரும் 250,000 ஆமி இலங்கை அரசுக்கு தேவைப்படுகிறது

 

இந்த நிலையில், மானமே இல்லாமல் நாகரீக தரம் கெட்டு, உலகில் மிகவும் கேடு கெட்டு போய், கொலைகார கென்யா போன்ற நாடுகளுடன் சேர்ந்துவிட்ட அரசு அந்த நாடுகளின் ஆட்டத்தை ஆடாது என்று விவாதிப்பது உண்மையில் அப்பாவித்தனமா அல்லது கபடமா? அரசு அப்படி செய்த்திருக்கது என்று சொல்ல அரசின் ஒரே ஒரு கௌரவதனமான ந்டத்தையை இங்கே கூறி உங்கள் விவாத்தை முடிக்க முடியுமா?

 

இதுவரையில் இலங்கை ஏன் அப்படி ஒரு ஆட்டத்தை ஆடுவிக்க கூடிய நாடு என்பதற்கு பலர் பல விளக்கம் கொடுத்துவிட்டார்கள். தெரிவுக்குழு அமைத்து சுத்த வெளிக்கிட்டு இந்தியாவிடம் மாட்டியமாதிரியே ஒரு சுத்துமாத்து கட்டளை அந்த பாடசாலைக்கும் போடப்பட்டிருக்கு. கிளிநொச்சி பெண்களை அடைத்துவைத்துகொண்டு கீதாஞ்சலி அவர்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை என்றது மாதிரி இதில் நீங்கள் இங்கே வந்து அந்த பாடசலைக்கு எந்த பிரச்சனயும் வரவே இல்லை; இதுவெல்லாம் திடீரென் புதினம் கண்ட கனவு என்கிறீர்கள். கீதஞ்சலிக்கு அரசையும் இராணுவத்தையும்  காப்பாற்ற முடியவில்லை என்றதை BBC யின் ஒளிப்பதிவில் அரசின் பாலியல் வதைகளால்  கண்ணிர்விட்டு அழும் தாயைப் பார்த்தால் உங்களுக்கு விளங்கும்.(அதை பற்றி நீங்கள் ஒரு சொல்லு எழுதப் போவத்தில்லை என்ற்தை எல்லோருக்கும் தெரியும் என்றதை தன்னும் நீங்கள் மூடி மறைய வேண்டும் என்பதையும் பற்றி கவலைப்பட்டமல் தான் எழுதுகிறீர்கள்) இப்படியான கீதாஞ்சலி சேவை உங்களுக்கு தேவையா?

 

மற்றும் படி நீங்கள் வருடி வருடி எழுதிய முஸ்லீம்களின் கலாலை ஒழிக்கத்தான் புத்த பிக்கு தற்கொலை செய்தார். இதில் நீங்கள் குத்துகரணம் அடித்து, இதுவரையும் தமிழர்கள் முஸ்லீம்களை கொலை செய்த்தார்கள் என்ற விதண்டவாதங்களை யாழில் தொடர்ந்து வைத்து அது முன்னேறாமல் போன பின்னர் இப்போ கலாலை ஒழிக்க திட்டம் போட்டு தற்கொலை செய்த புத்தபிக்கு இந்துமதம் போன்று பசுவதைக்கு எதிர் என்று காட்ட வந்தீர்கள். உங்களுக்கே தெரிகிறது உண்மையில் மாட்டை கொல்ல வேண்டாம் என்று புத்த பிக்கு ஆடிய நாடகத்தை இங்கே நீங்கள் இழுத்தது கொஞ்சமும் தொடர்பில்லாதது என்பதும். அதே பிக்குகள் பலதவை பாலியல் வன்முறையில் இலங்கை கோடுக்களில் தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். அந்த அவமானங்களை மறைக்க இப்போ அவர்களுக்கு தனி கோடு. இதெவேதான் ஆமியின் தனி கோடுகளிலும் நடக்கிறது என்பதை உங்களை தவிர இலங்கையில் யாரும் அதை மறுக்க மாட்டரகள்.   அரசை காப்பற்றினாலும் பரவாயில்லை, புத்த பிக்கு மாட்டுக்காக இறந்தார் என்று சொல்ல வந்தது இந்த திரியில் நடந்த மிகப்பெரிய தப்பு.  இப்படி தமிழில் கருத்து எழுத சிலர் இருக்கிறார்கள் என்பது மிகப்பெரிய மனவருத்தத்திற்குரிய உண்மை. இப்படியான் கருத்து சிங்கள முஸ்லீம் ஊடகங்களில் எழுத யாரும் இருக்க மாட்டார்கள். 

நன்றி இசை! நீங்களும் இந்தச் செய்தி உண்மை என்று வாதிடுகிறீர்களோ என்று ஒரு கணம் தவறாக நினைத்து விட்டேன். கிருபனின் கருத்தையும் கவனித்தேன். இங்கே பெரும்பாலானவர்களும் இந்த அரைநிர்வாண நடனம் பற்றிய செய்தி பொய் என்று புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே இதுபற்றி இனி விவாதிக்க வேண்டிய தேவை இல்லை.

மல்லை பற்றி பிரச்சனை இல்லை. அவரும் இந்த செய்தி பொய் என்று வாதிடத் தயாராகத்தான் இருக்கிறார். ஆனால் அதற்கு நான் அரைநிர்வாண நடனச் செய்தி உண்மை என்று எழுத வேண்டியிருக்கும். அவ்வளவுதான்.

நன்றி இசை! நீங்களும் இந்தச் செய்தி உண்மை என்று வாதிடுகிறீர்களோ என்று ஒரு கணம் தவறாக நினைத்து விட்டேன். கிருபனின் கருத்தையும் கவனித்தேன். இங்கே பெரும்பாலானவர்களும் இந்த அரைநிர்வாண நடனம் பற்றிய செய்தி பொய் என்று புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே இதுபற்றி இனி விவாதிக்க வேண்டிய தேவை இல்லை.

மல்லை பற்றி பிரச்சனை இல்லை. அவரும் இந்த செய்தி பொய் என்று வாதிடத் தயாராகத்தான் இருக்கிறார். ஆனால் அதற்கு நான் அரைநிர்வாண நடனச் செய்தி உண்மை என்று எழுத வேண்டியிருக்கும். அவ்வளவுதான்.

 

அது என்ன "செய்தி பொய் என்று வாதாட தயாராக இருக்கிறார்கள்" என்ற கதை? அதாவது உங்களால் அரசுக்காக அந்த செய்தி மீது சந்தேகம் விளைவிக்க முடியவில்லையா? இயலாம போய்விட்ட பின்னர் எனது வாய்க்குள் தனது சத்திகளை திணிக்கும் முயற்சி. இதே பாணியில்தான் புதினத்தின் செய்தியும் பிழை என்று வாதாட முயன்ற நிலை.

 

நீங்கள் வந்த நோக்கம் நிறைவேறவில்லை போலிருக்கிறது. வழமை போல ஓடுவதை விட வேற வழி இல்லை. 

 

இதுவரையில் புதின செய்தி பிழை என்று காட வைத்த நிரூபணம் சீறோ. அதனால் அது சவால்களை சந்திக்காமல் உண்மையாகிறது. 

 

நான் முதலில் எழுதியதை படிக்கவும்" பத்திரிகையில் வந்த செய்தி சரி அதை ஒருவர் மறுத்து நிரூபணம் வைக்காவிட்டால்." அது கோடு வரைக்கும் செல்லத்தக்கது என்பதை ஊடகங்களில் எழுதமுதல் தெரிந்து வைத்து எழுவது நன்று. வெறும் வாயால் மறுப்பவர்கள் அரச பிரச்சாரிகள் மட்டுமே. 

 

அரசிடம் இருந்த கிடைத்த ரிப்பை வெளியே நிரூபண்மாக போட்டு வாதாட முடியாத நிலை யாருக்காவது இருக்கலாம். அதற்கு நாம் பொறுப்பளிகள் அல்ல?

 

அது சரி அரசு தூண்டி விட்டு தீக்குளித்த பிக்குகளின் கதை அரச ரிப்களில் சேர்த்து எழுதப்படுகிறதா?

 

யாழில் பலதடவைகளில் தமிழ் ஊடகங்களில் வந்த தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. அது எல்லோராலும் ஏற்பட்டிருக்கிறது. இது அவற்றின் தரக்குறைவாகத்தான் கருதப்படுகிறது. ஆனால் இது புதினத்தில் வந்த செய்தி தவறு என்பதற்கான நிரூபணம் அல்ல. ஆனால் அதை வைத்து உலக நாடுகளில் மிகவும் கீழ்த்தரமான போர்க்குற்ற அரசை இப்படி ஒருதடவை காப்பற்றிவிடலாம் என்று நப்பாசை வைப்பது அதையும் விட தாழ்ந்த தரக்குறைவு. இது சட்டி பானைப் பார்ர்த்து கரி என்றதல்ல. புழுதி குளித்தால யானைப் பார்த்து பன்றி அசிங்கம் என்பது போல். 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஐயோ...ஐயோ.....எவ்வளவு கிளுகிளுப்பாய் கதைக்கிற இந்த திரியை இப்பிடி திருவாசகம்திருவிசைப்பா மாதிரி பந்திபந்தியாய் எழுதி நாறடிக்கிறாங்களே.......எங்கடை சைற்ருக்கை பந்திக்காரர் வந்தால் நாங்கள் எங்கையப்பா போறது????? :D
 
  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை மாணவிகளின் அரை நிர்வாண நடனம் இலங்கையில் நடக்க வாய்ப்பேயில்லை என்பது வீணி வடியக் காத்திருக்கும் பாலியல் வறட்சியானவர்களுக்கு தெரிந்த விடயம்தான். ஆனாலும் ஒரு நப்பாசைதான்! <_<

 

அரை நிர்வாண  ஆட்டம் சாதரணமாக இப்போ கொழும்பில் நடக்கிறது.
 
அரை நிர்வாணம் என்பது ஒரு பெண்ணின் அல்லது ஒரு நபரின் உடல் அரைவாசிக்கும் கூடுதலாக ஆடையின்றி இருப்பது.
 
இதை அரைக்கு மேல் ஆடை இன்றி இருப்பதாக சிலர் கருதலாம். உங்களின் கருத்தும் இரண்டாவது நடக்க வாய்ப்பில்லை என்பதே ஆகும்.
ஆனால் அங்கே அரை நிர்வாண நடனம் நடக்க வாய்ப்பில்லை என்பதை. திடமாக மறுக்க முடியாது.

பாடசாலை மாணவிகளின் அரை நிர்வாண நடனம் இலங்கையில் நடக்க வாய்ப்பேயில்லை என்பது வீணி வடியக் காத்திருக்கும் பாலியல் வறட்சியானவர்களுக்கு தெரிந்த விடயம்தான். ஆனாலும் ஒரு நப்பாசைதான்! <_<

பாலியல் பாலைவனங்களில் இருப்போர் பலபேரை இலங்கையில் பொதுநலவாயம் கொண்டுபோய்காட்ட டிக்கெட் எடுத்துவைதிருக்கிறார். இதை தவிர அவரின் கருத்தில் வேறு ஏதாவது பொருள் இருந்தால் அவர்தான் அதை விள்ங்க வைக்க வேண்டும். 

 

அதை தவிர தான் ஏதோ பாலியல் சொலைக்குள் திரிவத்தாக நினத்து வீரமாக விரசமாக எழுதுவதில் கனவான் என்று உள்மகிழ்பவராகும். எதையும் தர்க்கமாக எழுதாதவர். கூத்துக்குள் கும்மாளம் போட மட்டும் முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் பாலைவனங்களில் இருப்போர் பலபேரை இலங்கையில் பொதுநலவாயம் கொண்டுபோய்காட்ட டிக்கெட் எடுத்துவைதிருக்கிறார். இதை தவிர அவரின் கருத்தில் வேறு ஏதாவது பொருள் இருந்தால் அவர்தான் அதை விள்ங்க வைக்க வேண்டும். 

 

அதை தவிர தான் ஏதோ பாலியல் சொலைக்குள் திரிவத்தாக நினத்து வீரமாக விரசமாக எழுதுவதில் கனவான் என்று உள்மகிழ்பவராகும். எதையும் தர்க்கமாக எழுதாதவர். கூத்துக்குள் கும்மாளம் போட மட்டும் முடியும்.

இரண்டு வரியில் எழுதினதற்கே பொருள் விளங்கவில்லை. விளக்கம் வேண்டும் என்று கேட்கும் மல்லை ஐயா தான் பந்தி பந்தியாக எழுதுவது மற்றவர்களுக்கு விளங்கும் என்று எதிர்பார்ப்பது வேடிக்கையாகவும் முரண்நகையாகவும் இருக்கின்றது. :lol:

 

இந்தப் பூமியில் உள்ள தர்க்கவிதிகளின்படி தர்க்கித்தால் தர்க்கத்தில் பங்குபற்றலாம் (பொற்காசுகள் கிடைக்காது என்று தெரிந்தாலும்). ஆனால் மல்லை ஐயா செவ்வாயிலும் சனியிலும் உள்ள விதிகளின்படிதான் தர்க்கம் செய்பவர் என்பதால், அவர் விரல்கள் உளைய எழுதினாலும் மேலோட்டமாகத்தான் படிப்பதுண்டு. ^_^

 

மாட்டைப் பற்றி எழுதுகின்றார் என்று வாசிக்க வெளிக்கிட்டால் மாட்டையும், அதன் கொம்பையும், வாலையும், காலையும் மட்டும் எழுதாமல், மாட்டை மரத்தில் கட்டி மரத்தைப் பற்றி ஒரு பந்தி; மரம் ஏன் கிளைகள், இலைகள் நிறைந்து நிற்கின்றது என்று ஒரு பந்தி; மரங்கள் எப்படி கூட்டமாகி காடாக மாறியது என்று இன்னொரு பந்தி. மரத்தை வெட்டுவதால் பூமிக்கு ஆபத்து என்றும் பூமி பசுஞ்சோலையாக இல்லையே என்றும் கவலையாக அடுத்த பந்தி, பின்னர் மரங்களைப் பற்றி தந்தை செல்வா என்ன சொல்லியிருக்கின்றார், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் மரங்களைப் பற்றி வந்த குறிப்புக்கள் என்று ஒரே பந்திகள்.greensmilies-008.gif

 

இதையெல்லாம் படித்தால் மாடு சாணி போடுமா என்பதே சந்தேகமாகிவிடும். ஆகவே எதையும் விளங்கும் அளவிற்கு நமக்கு அறிவு பத்தாது என்பதால் ஞானசூனியமாக இருப்பதே மேல். :icon_idea: 

!

முதல் யாழ்ப்பணத்தில ஆடுறவைய நிறுத்த வழி எதாவது இருக்க என்று பாருங்கோ :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.