Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல் 4 வெளியிட்ட 'இசைப்பிரியா உயிருடன் கைதாகும்' காணொளி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொய்யன்..............

சுயநலவாதி...........

இவனிடமிருந்து பேட்டி வேறு........

  • Replies 197
  • Views 29.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அம்மான் வழ வழா கொழ கொழா என்று கதைக்காமல் கேள்விகளுக்குப் பதில் அளிக்கின்றார். அம்மான் முன்னர் சண்டையிலும், தற்போது அரசியலிலும் மிகவும் நம்பிக்கையாகத்தான் செயற்படுகின்றார்.!

  • கருத்துக்கள உறவுகள்

வாய் கூசாமை பொய் பொய்யா சொல்லுறான் இந்த கயவன்....

அம்மான் வழ வழா கொழ கொழா என்று கதைக்காமல் கேள்விகளுக்குப் பதில் அளிக்கின்றார். அம்மான் முன்னர் சண்டையிலும், தற்போது அரசியலிலும் மிகவும் நம்பிக்கையாகத்தான் செயற்படுகின்றார்.!

அவன் தான் தமிழன். தன் இனத்தை அழிப்பதற்கு இவ்வளவு தெளிவாக செயற்படுவது தமிழன் இயல்பு கிருபன். இதே போல் தனது இனத்தை வாழவைக்க தமிழன் தெளிவாக சிந்திக்க தொடங்கினால்........ ....... ஓகோ ரொம்ப லொள்ளு விடுகிறேனோ!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மான் வழ வழா கொழ கொழா என்று கதைக்காமல் கேள்விகளுக்குப் பதில் அளிக்கின்றார். அம்மான் முன்னர் சண்டையிலும், தற்போது அரசியலிலும் மிகவும் நம்பிக்கையாகத்தான் செயற்படுகின்றார்.!

கேள்விகள் சில தினங்களுக்கு முன்னரே எழுதிக் கொடுக்கப்பட்டுவிட்டது போல் தெரிகின்றது...

  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் சில தினங்களுக்கு முன்னரே எழுதிக் கொடுக்கப்பட்டுவிட்டது போல் தெரிகின்றது...

இருக்கலாம். ஆனாலும் கேள்விகள் முடியமுன்னரே தடக்குப்படாமல் பதில் கொடுப்பதற்கும் ஒரு கெட்டித்தனம் வேண்டும்.

புத்திஜீவி சுமந்திரன் மாதிரி ஒரு போதும் தேர்தலில் நின்று அரசியல் செய்யாத அரசியல்வாதியாகத்தான் அம்மான் இருப்பார் என்று நம்பலாம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருக்கலாம். ஆனாலும் கேள்விகள் முடியமுன்னரே தடக்குப்படாமல் பதில் கொடுப்பதற்கும் ஒரு கெட்டித்தனம் வேண்டும்.

புத்திஜீவி சுமந்திரன் மாதிரி ஒரு போதும் தேர்தலில் நின்று அரசியல் செய்யாத அரசியல்வாதியாகத்தான் அம்மான் இருப்பார் என்று நம்பலாம்!

கோயில்லை பஞ்சபுராணம் பாடுங்கோ எண்டு ஐயர் சொன்னவுடனை தடக்காமல் தப்பாமல் படிக்கிற சனம் மாதிரி!!!!!!!! கருணாவும் அந்தமாதிரி எடுத்து விடுறார். :D

இருக்கலாம். ஆனாலும் கேள்விகள் முடியமுன்னரே தடக்குப்படாமல் பதில் கொடுப்பதற்கும் ஒரு கெட்டித்தனம் வேண்டும்.

புத்திஜீவி சுமந்திரன் மாதிரி ஒரு போதும் தேர்தலில் நின்று அரசியல் செய்யாத அரசியல்வாதியாகத்தான் அம்மான் இருப்பார் என்று நம்பலாம்!

அது சரி கிருபன் புலிகள் சமஸ்டியை எடுத்திருக்கலாமே என்று நியாயவாதி போல் பேசிவிட்டு தான. சமஸ்டியை வலியுறுத்தியே புலிகள்டன் முரண்பட்டதாக கூறிவிட்டு அடுத்த நிமிடமே மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரம் தேவையற்றது என்று கூறுகிறார். அப்படி என்றால். சமஸ்டி என்றால் என்ன என்பது அவருக்கு தெரியாதா? சமஸ்டி என்பது போலிஸ் அதிகாரத்துடன் அதற்கு மேலே பல அதிகாரங்களை உள்ளடக்கியது.

சுவிசில பேசும் போது தானா பேசினார் இப்ப எழுதி கொடுத்து பேசுகின்றார் :icon_mrgreen: .

எழுதி கொடுத்ததை கூட தடக்கி தடக்கி பேசுபவர்களும் இருக்கின்றார்கள் .

சமஸ்டி வேண்டும் என்று பிரிந்தபோது புலிகளில் இருந்தார். மக்கள் மீது கொஞ்சம் அக்கறை இருந்திருக்கும். இப்போதுதானே பக்கா அரசியல்வாதியாகி மகிந்தவின் சாட்டைச் சுழற்சிக்கு ஆடுபவராக மாறிவிட்டார். பொலிஸ் அதிகாரம் வேண்டும் என்று சொல்லமுடியாதே!

அம்மான் இசைப்பிரியாவின் படுகொலையை போரின் உக்கிரத்தில் நடைபெற்றது என்று நியாயப்படுத்துவது தவறு. உக்கிரம் குறைந்து இசைப்பிரியா பிடிபட்ட பின்னர் அவர்களுக்கு நிறைய நேரம் இருந்தது. கோத்தபாயவின் சொல்படிதான் எல்லாம் நடந்தது என்று ஒரு காலத்தில் இவர் பேட்டி கொடுத்தாலும் கொடுப்பார்!

தந்தி தொலைக்காட்சிக்கு வேற ஆட்கள் கிடைக்காமலா இவரை பேட்டி கண்டது? <_<

  • கருத்துக்கள உறவுகள்

சமஸ்டி வேண்டும் என்று பிரிந்தபோது புலிகளில் இருந்தார். மக்கள் மீது கொஞ்சம் அக்கறை இருந்திருக்கும். இப்போதுதானே பக்கா அரசியல்வாதியாகி மகிந்தவின் சாட்டைச் சுழற்சிக்கு ஆடுபவராக மாறிவிட்டார். பொலிஸ் அதிகாரம் வேண்டும் என்று சொல்லமுடியாதே!

அம்மான் இசைப்பிரியாவின் படுகொலையை போரின் உக்கிரத்தில் நடைபெற்றது என்று நியாயப்படுத்துவது தவறு. உக்கிரம் குறைந்து இசைப்பிரியா பிடிபட்ட பின்னர் அவர்களுக்கு நிறைய நேரம் இருந்தது. கோத்தபாயவின் சொல்படிதான் எல்லாம் நடந்தது என்று ஒரு காலத்தில் இவர் பேட்டி கொடுத்தாலும் கொடுப்பார்!

இதைத்தான் பொய் சொல்கின்றார் என எழுதினேன்.

ஆனால்  உங்களது எழுத்தில் இருந்த நக்கலால் பதில் எழுதாமல் விட்டேன்.

அவர் பிரிந்த காரணம் கொண்டு (பிரதேசவாதம்)

மக்கள் செழிப்பாக சந்தோசமாக நிம்மதியாக இருக்கிறார்கள் என்பது வரை அனைத்தும் பொய்.

ஒழித்து தோற்று ஓடும்வரை

பிரபாகரன் தான் தலைவர் என்று சொல்லிக்கொண்டிருந்தவர் இவர்

அவருக்கே பாடம் எடுத்ததனால் சிக்கல்  வந்ததாம்

ஒவ்வொரு பொழுதில்  ஒவ்வொன்றைத்தெரிந்தெடுக்கும் இவர்

பிரபாகரன்  விட்டுக்கொடுத்திருந்தால்  வாழ்ந்திருப்பாராம்...............

  • கருத்துக்கள உறவுகள்

தந்தி தொலைக் காட்சியில் திரு.அய்யநாதன் அவர்களின் பேட்டியில் கருத்துக்களை சரியாக எடுத்தியம்பியுள்ளார். பல்வேறு தமிழ் தொலைக்காட்சிகள், தொல்லைக் காட்சிகளாகி எம்மை வதைக்கையில், தந்தி தொலைக்காட்சி ஈழத்தின் போர்க்குற்றங்களை மூன்று பகுதிகளாக ஒளிபரப்பி தமிழ் மக்களை விளக்கமாக சென்றடைய வைத்துள்ளது.

காமன்வெல்த் நாடுகளின் கூட்ட ஒளிபரப்புகளும், பேட்டிகளும் தொடர்ந்து ஒளிபரப்பி வருவது பாராட்டத்தக்கது. தமிழர்களுக்கு புதிய தலைமுறை மற்றும் தந்தி தொலைக்கட்சிகள் போன்ற தமிழர் நலன் சார்ந்த செய்திகளை ஒளிபரப்பும் ஊடகங்களாக தாமதமாக வந்துள்ளது சற்றே வருத்தமாக இருக்கிறது.

இவை 2009 ஆண்டிற்கு முன்பே வந்திருக்க வேண்டும்.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

சுவிசில பேசும் போது தானா பேசினார் இப்ப எழுதி கொடுத்து பேசுகின்றார் :icon_mrgreen: .

எழுதி கொடுத்ததை கூட தடக்கி தடக்கி பேசுபவர்களும் இருக்கின்றார்கள் .

இவரின் கிழக்கு மாகாண தோல்வி இவரை மக்கள் ஏற்கவில்லை என்பதையும் புலிகளில் இருந்த போது சுவிசில் மக்கள் கொடுத்த ஆதரவையும் சிலர் இங்கு விளங்கி கொள்ளாதது போல் நடித்து எழுதுகிறாகள். தலைவர் எழுதி வாசிப்பது அவர் சிறந்த பேச்சாளன் இல்லை என்பதையும் ஒரு செயல் வீரன் என்பதையும் அனைவருக்கும் விளங்கும். விளங்காதது புலிகள் கூடாதவர்கள் என மண்டை கழுவப்பட்டவகளுக்கு மட்டுமே.  :icon_mrgreen:  :icon_mrgreen: 

  • கருத்துக்கள உறவுகள்

தந்தி தொலைக் காட்சியில் திரு.அய்யநாதன் அவர்களின் பேட்டியில் கருத்துக்களை சரியாக எடுத்தியம்பியுள்ளார். பல்வேறு தமிழ் தொலைக்காட்சிகள், தொல்லைக் காட்சிகளாகி எம்மை வதைக்கையில், தந்தி தொலைக்காட்சி ஈழத்தின் போர்க்குற்றங்களை மூன்று பகுதிகளாக ஒளிபரப்பி தமிழ் மக்களைச் விளக்கமாக சென்றடைய வைத்துள்ளது.

காமன்வெல்த் நாடுகளின் கூட்ட ஒளிபரப்புகளும், பேட்டிகளும் தொடர்ந்து ஒளிபரப்பி வருவது பாரட்டத்தக்கது. தமிழர்களுக்கு புதிய தலைமுறை மற்றும் தந்தி தொலைக்கட்சிகள் போன்ற தமிழர் நலன் சார்ந்த செய்திகளை ஒளிபரப்பும் ஊடகங்களாக தாமதமாக வந்துள்ளது சற்றே வருத்தமாக இருக்கிறது.

இவை 2009 ஆண்டிற்கு முன்பே வந்திருக்க வேண்டும்.

நன்றி  ஐயயா

(எங்கே  போனீர்கள்  எம்மைத்தவிக்கவிட்டு?? :( )

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விசுக்கோத்துவும் ஏதோ எல்லாம் சொல்லுது பாருங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

முகம்தான் வேறு

பொய்கள் ஒன்று தான்

கருணா இரண்டு விடயங்களை அவரை அறியாமல்  குறிப்பிடுகிறார்...     இவரை  நல்ல அரசியல் வாதியாம்... 

1 -   இசைப்பிடியாவின் படுகொலை இலங்கை படைகளால் தான் நடந்தது... 

2 -   இலங்கையில் தமிழ் மக்களுக்கு பிரச்சினை இருக்கிறது...  அதுக்கான தீர்வை புலிகள் பெற்று இருக்க வேண்டும்... 

Edited by தயா

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

3yzd.jpg

:(

Frances Harrison ‏@francesharris0n 4h

Isapriya's #Canadian relatives demand international investigation into her death in #srilanka #lka http://news.nationalpost.com/2013/11/17/toronto-family-calls-for-war-crimes-investigation-into-nieces-death-after-capture-by-sri-lankan-troops/

(twitter)

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு  நடவடிக்கை..............

இது தொடரணும்.......

போலீஸ் அதிகாரமே தேவையிலையென்றால் எதற்காக சிங்கள இராணுவத்துடன் போரிட்டு குப்பை கொட்டினார்.

கிழக்கில் ஜனநாயக தேர்தலில் போட்டியிட்டு இவர் வெல்ல முடியாது என்பது இவரிற்கே தெரியும்.  'பிள்ளை பிடி' கருணா தனியே படுவான்கரை பிரேதேசங்களில் நடந்து போவாரோ தெரியாது?

தெரிந்தவரையில், அரச உளவுத் துறை இவரின் மேல் மிக கவனமாகவே உள்ளது. வெளியிலும் விடமாட்டார்கள். தங்களது பிரச்சாரத்திற்கு இவரைப் பாவிக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.