Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Countries With The Highest And Lowest Taxes

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Countries With The Highest And Lowest Taxes
 
 
financialedge_country_unemp.jpg
Taxes have always been a major issue in American politics. In the late colonial era, when the revolution was about to erupt, anti-British sloganeers shouted, "No taxation without representation."Today, several major groups of tax proponents advocate different ways to handle America's taxes, in all its many varieties: income taxcapital gains tax, foreign revenue tax and so forth. 

TUTORIAL: Personal Income Tax Guide: Basic Concepts

One group wants a reduction of the income tax, to stimulate business investment and, thus, solve the country's unemployment problem. A second group proposes an increase in taxes on the wealthy, as a means of reducing the national debt. Yet a third group wants a total reform of the U.S. tax code, a complex document of thousands of pages full of loopholes, exemptions and special breaks for special circumstances, which allow some colossal U.S. corporations to pay no tax at all.

If you've ever wondered how America's tax structure compares to that of other nations, here's a look at the highest and lowest marginal tax rates on working people, of a select number of countries. Themarginal tax rate is the rate paid on the taxable income, in the highest tax bracket. 

The Highest

One of the world's highest tax rates, and the highest of Western European countries, has been imposed on the citizens of Belgium. On average, Belgium taxpayers are taxed a marginal rate of 54.9%. The country's growing unemployment and a lackluster economy have attributed to its high taxes, according to economists.

Finland taxes citizens at a marginal rate of 46.6%, reportedly the world's fourth highest. Nevertheless, the nation's economy is vigorous and unemployment as of mid-Oct. 2011, was a relatively low 6.8%.

Germany's closely similar marginal tax rate of 45% has not hurt the nation's economy, Europe's biggest and the world's fourth largest, measured by gross domestic production (GDP). Despite providing extensive and costly social safety to its citizens, Germany continues to flourish economically.

Right behind Germany with a marginal tax rate of 44.4%, the world's fifth highest, Denmarknevertheless prospers. Danish workers, according to an ABC News story of 2007, regard themselves as happy and content, despite their heavy tax burden. (To know more about high tax rate countries, check out Countries With The Highest Taxes.)

The Lowest

Surprise! Despite endless American complaints about over-taxation, the U.S. has one of the world's lowest marginal income tax rates, at 27%. Along with what, by comparison with the high rates cited above, seems a relatively low rate, the U.S. has the world's biggest economy, with a GDP of over $1,400 billion. The next largest economy, China's, is only one third as large. The U.S. national debt, however, is now seen as an impediment to economic growth, and an ongoing unemployment rate of about 9% threatens to further damage the economy. (To learn more about GDP, read What is GDP and why is it so important?)

Switzerland, long a tax haven for the wealthy and a nation with once inflexible banking laws regarding secrecy, has one of the lowest marginal tax rates on working people, at 20%. Unemployment in the nation, as of 2009, stood at less than three percent.

U.S. neighbor, Canada, imposes a marginal tax rate of 31.2% on its labor force. Like the U.S., Canadahas struggled with an unemployment rate of 7.10%, as of Oct. 2011, the lowest since 2008. AlthoughCanada's tax rate is relatively low, the nation offers a program of national health care. 

Australia imposes a 31.5% marginal tax rate on workers, and has performed throughout the recent recession better than most other economically developed countries. The country encourages entrepreneurship and business investment, which have contributed to Australia's general economic health.

The Bottom Line

The cost of running a country, providing services, maintaining a military, supporting and repairing the infrastructure, and all the other essential functions of government, is immensely expensive. Taxation, along with selling government bonds, assessing fees and imposing tariffs, are the principal means by which governments raise money to meet these expenses. Therefore, taxes are inevitable, but if you're living in the U.S., your share of the tax burden is among the world's lowest.

 

  • கருத்துக்கள உறவுகள்

//Right behind Germany with a marginal tax rate of 44.4%, the world's fifth highest//

 

ஜேர்மனியின் வரிகளை நினைக்க... தலை விறைக்கும்.
லாட்டரியில் பரிசு விழுந்தால் வரி, வெளிநாட்டிலிருந்து.... குறிப்பிட்ட தொகைக்கு மேல் யாரும் பணம் அனுப்பினால் வரி, கூடிய.... காலம் வேலை செய்தவரை வேலையால்... நிர்வாகம் நிற்பாட்டும் போது கொடுக்கப்படும் ஆறுதல் பணத்துக்கு வரி, சாலை வரி, சோலை வரி என்று.... கண் கொத்திப் பாம்பாக இருந்து பணத்தை கறந்து விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

//Right behind Germany with a marginal tax rate of 44.4%, the world's fifth highest//

 

ஜேர்மனியின் வரிகளை நினைக்க... தலை விறைக்கும்.

லாட்டரியில் பரிசு விழுந்தால் வரி, வெளிநாட்டிலிருந்து.... குறிப்பிட்ட தொகைக்கு மேல் யாரும் பணம் அனுப்பினால் வரி, கூடிய.... காலம் வேலை செய்தவரை வேலையால்... நிர்வாகம் நிற்பாட்டும் போது கொடுக்கப்படும் ஆறுதல் பணத்துக்கு வரி, சாலை வரி, சோலை வரி என்று.... கண் கொத்திப் பாம்பாக இருந்து பணத்தை கறந்து விடுவார்கள்.

 

லாட்டரிக்கு வரியா?
 
பிரிட்டனில் லாஜிக் எப்படி எனில், டிக்கெட் விற்கும் போதே 8% வரி. ஆகவே பரிசுக்கு வரி இல்லை. காரணம், பரிசுக்கு வரி விதித்தால், பரிசு பெறாதோர் வரி 'reclaim' பண்ணலாம்.
 
ஜெர்மனியில் சிலவேளை டிக்கெட் விற்கும் போதும், பரிசு வழங்கும் போதும் என இரு  வழியிலும் அடிக்கலாம். அரச பலம் அப்படி.
 
மேலும் பிரிட்டனில் வேலை இழக்கும் போது £35,000 வரை' கொடுப்பீட்டுக்கு  வரி இல்லை. 
 
இன்னுமொரு வரி, VAT 20%.  இது விற்பனையாகும் பொருட்கள் மீது விதிக்கப் படுகிறது. விற்பனை நடுக்கும் நேரத்தில் தான் இந்த வரி அறவிடுவதால்,  இறக்குமதி   பொருட்கள், மீதான வரிகள், அந்த பொருட்கள் வியாபாரமாகும் போது VAT ஆகக்  அறவிடப்பட்டு அரசுக்கு கட்டப்படும். பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் இறக்குமதி பொருட்களுக்கு வரி முதலில் துறைமுகத்திலேயே  கட்டப் பட்டு, விற்பனை ஆகும் போது, அந்த கட்டிய வரியைக் களித்துக் கொள்ளலாம். 
 
இந்த காரணத்தினால் தான், பெரும்பாலும் (தமிழ் உட்பட) பொருட்கள் இங்கிலாந்து வந்தே, ஐரோப்பா சந்தைக்கு வரும்.
  • கருத்துக்கள உறவுகள்

 

லாட்டரிக்கு வரியா?
 
பிரிட்டனில் லாஜிக் எப்படி எனில், டிக்கெட் விற்கும் போதே 8% வரி. ஆகவே பரிசுக்கு வரி இல்லை. காரணம், பரிசுக்கு வரி விதித்தால், பரிசு பெறாதோர் வரி 'reclaim' பண்ணலாம்.
 
ஜெர்மனியில் சிலவேளை டிக்கெட் விற்கும் போதும், பரிசு வழங்கும் போதும் என இரு  வழியிலும் அடிக்கலாம். அரச பலம் அப்படி.
 
மேலும் பிரிட்டனில் வேலை இழக்கும் போது £35,000 வரை' கொடுப்பீட்டுக்கு  வரி இல்லை. 
-----
இந்த காரணத்தினால் தான், பெரும்பாலும் (தமிழ் உட்பட) பொருட்கள் இங்கிலாந்து வந்தே, ஐரோப்பா சந்தைக்கு வரும்.

 

 

ஆம்... நாதமுனி.

 

எனக்குத் தெரிந்த ஒருவருக்கு, 800 ஆயிரம் € லாட்டரியில், விழுந்தது. விழுந்தவுடன், வரி விதித்தார்கள்.

முதலாவது வருடம், சிறிய செலவுகளைச் செய்து விட்டு, சேமிப்பாக இருக்கட்டும் என்று... வங்கியில் வைத்திருந்த பணத்திற்கு...

அடுத்த வருடம், அதிக பணம் வைத்திருக்கின்றீர் என்று.... அடுத்த வரியையும், அறவிட்டு விட்டார்கள்.

 

சாதாரண குடிமகன், தன் உழைப்பால் சேமித்த பணத்தை... 100 ஆயிரம் € ற்கு மேல் வைத்திருந்தால், மேலதிக‌ வரி விதிப்பார்கள்.

இதனால் பலர்... சுவிஸ், லக்ஸம்பேர்க் போன்ற நாடுகளில்... வங்கிக் கணக்கை திறப்பார்கள்.

 

இங்கும் பிரிட்டன் போல்தான்.... வேலை இழக்கும் போது, கொடுக்கும் கொடுப்பனவுக்கு.... 30 ஆயிரம் € ற்கு மேல் வந்தால் தான்... வரி விதிப்பார்கள்.

 

நமது ஊரைப்போல்... வீட்டில் எவரும், பணத்தை சேமிக்க முடியாது.

உதாரணத்துக்கு... வீட்டு உண்டியலில், காலம் காலமாக சேர்த்து.... 100 ஆயிரம் சேர்ந்தது என்று,வைத்துக் கொண்டு....

ஒரு பென்ஸ் காரையோ, வீட்டையோ... வாங்க வெளிக்கிடும் மட்டும் பிரச்சினை இல்லை.

மூன்று மாதத்தின் பின்பு, வரும் கடிதங்களில்... ஆட்களை, சிப்பிலி ஆக்கிப் போடுவார்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும்   இது தான்  சிக்கலே

கால்பந்து விளையாட்டுக்காரரே வேலை நிறுத்தம் செய்யும் நிலைக்கு வந்துள்ளனர்.

 (le projet de taxe à 75 % des salaires annuels supérieurs à 1 million d’euros.)

வருடத்துக்கு 1 மில்லியன் வருமானம் பெறுபவர்களுக்கு 75 வீத வரிவிதிப்பு  நடைமுறைக்கு வருவதால்

இதனால் பாதிக்கப்படப்போவது???  கால்பந்தாட்டக்கரார்கள் மற்றும்  நடிகர்கள் தொலைக்காட்சிக்காறர்கள்  என்பதால் ஐனாதிபதி அடிக்கடி  சந்திக்கின்றார்

ஆனால் குட்டு போடுவார்   போலத்தான் உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

வரி ஏய்ப்புக்கு... சிறந்த நாடு இந்தியா.
அவர்கள்... கொள்ளையடித்த பணத்தை, சுவிஸ் வங்கியில் போடுவதால்...
போட்ட பணத்தில், பெரும் பாலானவை... திரும்பக் கிடைக்கப் பெறமுடியாத சிக்கலுக்கு ஆளாகிவிடுவதால்....
சுவிஸ் பணக்கார நாடாக உள்ளது. (யாழன்பு, சுவைப்பிரியன் மன்னிக்கவும்) :) 
 

சதாம் ஹீசைன், ராஜீவ் காந்தி, பிலிப்பைன்ஸ் மன்னர் மார்கோஸ், இன்னும்... ஊருலகத்துக்குத் தெரியாமல்..... தமிழக, ஆபிரிக்க மன்னர்களின் பில்லியன் பணம் சுவிசில்... தேங்கிக் கிடக்குது. :D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கனடா வரிவிதிப்பில் மோசம் என் நினைத்துக்கொண்டிருந்தேன்.. ஜேர்மனியை ஒப்பிடும்போது பரவாயில்லை போலிருக்கு.. :D இதுக்காகத்தான் ஜேர்மனியில் உள்ள தமிழ் ஆக்கள் கனடாவுக்கு ஓடி வருகினம்போலை.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

 

உதாரணத்துக்கு... வீட்டு உண்டியலில், காலம் காலமாக சேர்த்து.... 100 ஆயிரம் சேர்ந்தது என்று,வைத்துக் கொண்டு....

ஒரு பென்ஸ் காரையோ, வீட்டையோ... வாங்க வெளிக்கிடும் மட்டும் பிரச்சினை இல்லை.

மூன்று மாதத்தின் பின்பு, வரும் கடிதங்களில்... ஆட்களை, சிப்பிலி ஆக்கிப் போடுவார்கள். :)

 

இந்தளவு பணம் உண்டியலில் சேர்ந்தது என்று சொன்னால்..... நம்புவது யாருக்கும் கஷ்டம் தான்.
 
ஓ, சிலநேரம் நீங்கள் அந்த உண்டியலைச் சொன்னீர்களோ?
 
கனடாவில கோயில் ஐயர், திருவிழாவின் பின் உண்டியல்  திறந்து, 80,000 டொலர் சொச்சதினை வங்கியில் இட்டால், சில்லறைக் காசு எண்ண, என்று சார்ஜ் அடிப்பார்கள் எண்டு, புத்திசாலிதனமாக செய்வதாக நினைத்து, பென்ஸ் கார், ready cash கொடுத்து வாங்குவதாக அந்த பணத்தினைக் கார் டீலருக்கு கொடுக்க, அவர்கள் போலீசைக் கூப்பிட, பிரச்னை இல்லாமல் பணம் மீண்டாலும், உண்டியல் சேரக்கூடிய பணவிபரம் இப்போது வரி அதிகாரிகளுக்கு தெரியுமாம்.
 
இதனால் ஏனைய கோயில் காரர் அந்த ஐயா மீது ஒரு கறலாம். 
 
வேலை செய்யும் ஒருவருக்கு நீங்கள் சொன்ன வரிகள் உபத்திரவம் தான். ஆனாலும் வியாபாரிகள் இந்த வரி விடயத்தில் முட்டாள் தனம் நிறையவே செய்கிறார்கள்.
 
உதாரணமாக வரியில் ஏய்ப்பு செய்ய வியாபாரத்தினைக் குறைத்துக் காட்டுவார்கள். பின்னர் வியாபாரத்தினை விரிவு படுத்த வங்கிக்கு போவர்கள். அவர்கள் இவரது, கணக்கு, வரி விபரத்தினைப் பார்த்து, வியாபாரம் இப்படி இருக்குது, உனக்கு எப்படி கடன் தர முடியும் என்று சொல்ல, தனியாரிடம், 3%, `10% என்று வாங்கி அதற்கு கணக்கும் காட்ட முடியாது, கையைச் சுட்டு கடையை பூட்டுவர்.
 
வரி ஏய்ப்பு, நீண்ட கால வியாபர நோக்கில் தவறு. இதை கணக்காளர் சொல்ல வெளிக்கிட்டால், கணக்காளர் அடுத்தமுறை புதியவராய் இருப்பார்.
 
சரியான வியாபாரி, வங்கிப் பணத்தில் தான் வியாபாரம் செய்வார். 
 
எமது சமூகத்தின் வியாபார அணுகுமுறை மாறாவிடில், எமது சமூகத்துக்குள், மட்டுமே, பலசரக்கும், பிட்டும், இடியப்பமும் வித்துக் கொண்டே இருக்க வேண்டியது தான்.
 
அணுகுமுறை சரியாய் இருந்தால் மட்டுமே, ஓர், LYCA, LEBERA, MAGIC KITCHEN போன்ற நிறுவனகள் பல எம்மவர் மத்தியில் இருந்து வரும்.
  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில்.... ஒருவர் வீட்டில் செல்லப் பிராணியாக நாய் வளர்க்க விரும்பினால்...
அதுக்கு வருடத்துக்கு, 84€ வரி கட்ட வேண்டும்.smileys-dogs-780771.gif
இங்கு 60 தொடக்கம் 70 மில்லியன் நாய்கள் செல்லப் பிராணியாக இருக்கும் என்பது எனது கணிப்பு.
அப்போ அதனால்... அரசுக்கு வரும் வருமானத்தை, பெருக்கிப் பார்த்துக் கொள்ளுங்கள். :D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில்.... ஒருவர் வீட்டில் செல்லப் பிராணியாக நாய் வளர்க்க விரும்பினால்...

அதுக்கு வருடத்துக்கு, 84€ வரி கட்ட வேண்டும்.smileys-dogs-780771.gif

இங்கு 60 தொடக்கம் 70 மில்லியன் நாய்கள் செல்லப் பிராணியாக இருக்கும் என்பது எனது கணிப்பு.

அப்போ அதனால்... அரசுக்கு வரும் வருமானத்தை, பெருக்கிப் பார்த்துக் கொள்ளுங்கள். :D

எங்கள் நாட்டிலும் இப்போது இந்த வரி உள்ளது! ஆனால், உள்ளூராட்சி சபைக்கு மட்டுமே கட்ட வேண்டும்! ஆனால் வருசம் வருசம் கட்டாமல், ஒரேயடியாக நாய்க்கு lifetime க்கு $25 குடுத்தாக் காணும்!

 

ஜெர்மன் பயங்கரமான இடம் போல கிடக்கே! :o

ஜேர்மனியில்.... ஒருவர் வீட்டில் செல்லப் பிராணியாக நாய் வளர்க்க விரும்பினால்...

அதுக்கு வருடத்துக்கு, 84€ வரி கட்ட வேண்டும்.smileys-dogs-780771.gif

இங்கு 60 தொடக்கம் 70 மில்லியன் நாய்கள் செல்லப் பிராணியாக இருக்கும் என்பது எனது கணிப்பு.

அப்போ அதனால்... அரசுக்கு வரும் வருமானத்தை, பெருக்கிப் பார்த்துக் கொள்ளுங்கள். :D

 

அடப் பாவிகளா நாய் வளர்க்கிறதிற்கும் வரியா :(

 

பிரித்தானியாததான் மோசமான வரி அறவீட்டாளர்கள்  என நினைத்திருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி நாயில் சேர்த்த காசையும்.. பாவம் கிரீஸ் மாதிரி நாடுகளில் கொட்டுகிறார்கள்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

iom மூலம் எழுதிக் குடுத்து விட்டு செல்பவர்களின் விபரங்களை தாருங்கள் நாங்களும் எமது நிறுவணத்தால் பணம் தருகிறோம் என ஒரு பட்டேல் குறூப் நம்மவரிடம் விபரங்களை பெற்றுக்கொண்டு 2000 பௌவுண்ஸ் குடுத்தது நம்மாட்களும் நம்பி விபரங்களை குடுத்துவிட்டு பணத்தை பெற்றுக்கொண்டு ஊர் போய்விட்டார்கள் ஒருவருடத்திற்க்கு பின் நம்மாட்களின் முகவரிகளுக்கு அவர்கள் x எனும் கொம்பனியின் டைரக்டராய் இருந்துள்ளதாயும் 450 ஆயிரம் பவுன்ஸ்களுக்குமேல் tax றீகிளைம் செய்திருப்பதாயும் கடிதங்கள் காணப்படுது நாதமுனி உங்களுக்கு இவர்கள் அந்த பட்டேல் குறூப் என்ன பன்னியிருப்பாங்கள் என்று விளங்குதா?


அடப் பாவிகளா நாய் வளர்க்கிறதிற்கும் வரியா :(

 

பிரித்தானியாததான் மோசமான வரி அறவீட்டாளர்கள்  என நினைத்திருந்தேன்.

ஐரோப்பாவிலேயே வரி கடுமை குறைவான நாடு uk  உங்கள் தொழில்அகத்திற்க்கு  tax சோதினையாளராய் ஒரு இந்தியாவின் வடக்கு பகுதியை சேர்ந்தவர்கள் வராத மட்டில் தப்பிலி  :rolleyes:உள்ள மகா திருட்டுகள் எல்லாம் தாங்கள் செய்யலாம் (வட இந்தியர்)ஆனால் நீங்கள் செய்தால் தண்டபணத்தின் அளவு அவர்களுக்கு லஞ்சம் குடுக்கவேண்டிவரும் அதைட uk அரசிடம் சரணடைந்தால் குறைவாகவே கட்டவேண்டிவரும் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

அடப் பாவிகளா நாய் வளர்க்கிறதிற்கும் வரியா :(

 

பிரித்தானியாததான் மோசமான வரி அறவீட்டாளர்கள்  என நினைத்திருந்தேன்.

 

கனடாவில் வருடாந்த வீட்டு வரி (வீடு வைததிருப்பவர்கள் அந்தந்த டவுன் அதிகாரசபைக்கு கட்டுவது)  6,000 முதல் 10,000 வரை.

 

இதுவே நியூ யோர்க்கில் 10,000 முதல் 17,000 வரை.

 

பிரித்தானியாவில் இது 1000 ல் இருந்த 2400 வரை. (சாராசரியாக 1400 அளவில்)

 

ஏதோ கத்தி கூப்பாடு போட்டு இந்த லெவலில் வைத்திருக்கிறோம். இதை அதிகரிக்க விரும்பினாலும், கையைத் தூக்கினால், அந்த கவுன்சிலர் அடுத்த தேர்தலில் காலி என்பதால் 1%, 2% அல்லது இந்த வருஷம் கூட்டவே மாட்டோம் என்று பவ்யம்மாக  சொல்லுவார்கள்.

 

நியூ யோர்க்கில் இருந்து வந்த எனது கசின் இங்கே வந்திருந்த வரி பில்லைப் பார்த்து, தனது வரி குறித்து கடுப்பாகிவிட்டார்.

 

யாழ் களத்தில், வயுறு எரிவாளர்கள்களின்  கண்ணூறு படாமல் இருக்கட்டும்.

Edited by Nathamuni

அமெரிக்காவிலும் சூது வரி உண்டு. ஆனால் தோல்விப்பணத்தை வெற்றியிலிருந்து கழிக்க முடியும்.  அப்படி கழிக்கும் போது அதை பொது வருமானத்துக்கான சரி செய்தலாக கணிப்பார்கள். இதனால் சூதுச் செலவுகளை கழிக்க முடியாது. சூது தோல்வி மட்டும்தான் கழிக்க முடியும். சூதில் வெற்றி  இல்லாத போது அல்லது அதை மீறிய தோல்வியை  பொது வருமானத்திலிருந்த்து கழிக்க முடியாது. இதுவே பொழுது போக்கு வியாபரத்தின் நிலையும்(Hobbies). அடிப்படை, பொழுது போக்கு வியாபாரத்தையோ அல்லது சூதையோ ஒருவர் விளையாடும் பொது  அதில் ஒரு தடவை படத்துக்கு போய் வருது போல entertainment element இருக்கு. எனவே இந்த செலவுகளை அரசு வாழ்க்கை செலவாக எடுத்துக்கொள்கிறது. வியாபார செலவாக ஒத்துக்கொண்டு பொது வருமானத்தில் கழிக்க இடம் தராது.

 

அதாவது லொட்டொ எடுத்து வென்றவர் தனது டிக்கெட் பணத்தை வெற்றி பணத்தில் கழிக்க முடியும்(அதை யாராவது செய்தார்களா தெரியாது). ஆனால் வெல்லவில்லையேல் வானத்தை பார்க்க வேண்டியதுதான். சூது விளையாடுவது மன சந்தோசத்துக்கு என்பதால் சூது விளையாடிய பணம் பொது வருமானத்தை குறைக்காது.

 

மேலும் அதில் இருக்கும் பிரச்சனை சூதில் வென்றால் சூது நடத்தும் நிறுவன, IRS க்கும் வென்ற்வருக்கும் W2-G  என்ற வரிப்பத்திரத்தை வருட முடிவில் அனுப்பி வைக்கும். அதாவது வெற்றிக்கான வரியிலிருந்து தப்ப வழி இல்லை. ஆனால் ஆனால் தோல்விகளை அறிவிக்க வேண்டிய பொறுப்பு நிறுவனத்துக்கு இல்லை. இதில் நீங்கள் $10,000  சூதில் போட்டு தோற்று $15,000 வென்றீர்களானால் கையில் இருக்கும் ஆவ்ணம் $15,000 க்குமான வருமானப் பத்திரமே. வருடம் பூரா நீங்கள் கண்ட $10,000 தோல்விகளை நிறுவ வேண்டியது உங்கள் பொறுப்பு . நிறுவ முடியாவிட்டால் $15,000 வரிகட்டியே ஆக வேண்டும்.  1/3 வரியானால் வரி $ 5000 வந்து விடும்.  இதானல் தோல்வியும் வரியும் சேர்ந்து வென்ற $15,000 தையும் கொண்டு போய்விடும். சில சிக்கலகான கணக்குகளால் வெற்றியை காணதவர் கொஞ்ச வெற்றியை கண்டவரை விட வரியில் நன்றாக இருந்து விடலாம். 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.