Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங்கேசன் துறையின் இன்றைய தோற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மரவள்ளி இல்லை அது கிளிசறியா - சீமெந்து உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றது.

Edited by புலிக்குரல்

அரசியல் என்பது வெறுமன இராணுவத்தை கட்டி அடிபடுவது அல்ல ,புலிக்கு விளங்காதது புலி ஆதரவார்களுக்கு விளங்க போகுதா என்ன ?

கரும்புலி படை கட்டிஎழுப்பி தற்கொலை தாக்குதலை நடத்தி நாடு பிடிக்க வெளிக்கிட்டதன் பலன்கள் தான் இன்று அறுவடையாவது,

முள்ளிவாய்காலில் பேரவலம் நடக்குது வடக்கில்  மக்கள் சாதாரண வாழ்க்கை வாழ்கின்றார்கள் மக்களுக்கும் புலிகளுக்கும் இருந்த இடைவெளிதான் தான் அது ,

இங்கு இவையெல்லாம் எழுதி என்ன பிரயோசனம் ,

தலைவர் கரும்புலிகளுடன் இருக்கும் படங்களை பார்க்க மனிதர்களுக்கு வயிறு எரியும் ஆனால் இவர்களுக்கு புல்லரிக்கும் .

உங்கள் பதிலில் வழமை போல் புலி தாக்குதல் நடத்துகிறீர்கள்.

உங்கள் தீர்வு தான் என்ன? உங்களால் என்ன செய்யமுடியும்?

உங்களோடு மக்கள் இருக்கிறார்கள் என்றால் திரட்டி போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாமே?

குறை கூறுவதை தவிர வேறேதும் சிறி லங்கா சிங்கங்கள் செய்யமுடியாதா?

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் என்பது வெறுமன இராணுவத்தை கட்டி அடிபடுவது அல்ல ,புலிக்கு விளங்காதது புலி ஆதரவார்களுக்கு விளங்க போகுதா என்ன ?

கரும்புலி படை கட்டிஎழுப்பி தற்கொலை தாக்குதலை நடத்தி நாடு பிடிக்க வெளிக்கிட்டதன் பலன்கள் தான் இன்று அறுவடையாவது,

முள்ளிவாய்காலில் பேரவலம் நடக்குது வடக்கில்  மக்கள் சாதாரண வாழ்க்கை வாழ்கின்றார்கள் மக்களுக்கும் புலிகளுக்கும் இருந்த இடைவெளிதான் தான் அது ,

இங்கு இவையெல்லாம் எழுதி என்ன பிரயோசனம் ,

தலைவர் கரும்புலிகளுடன் இருக்கும் படங்களை பார்க்க மனிதர்களுக்கு வயிறு எரியும் ஆனால் இவர்களுக்கு புல்லரிக்கும் .

ஆயுத, ஆள் பற்றாக்குறையால் தான் தற்கொலை படை உருவாக்கப்பட்டது என்பது பலருக்கு தெரியும். உங்களுக்கு தெரியாத படியால் விளக்கம் வெகுவாக உங்களுக்கு குறைவு என நினைக்கிறேன். ஆயுதப்போராட்டத்துக்கு தமிழ் இளைஞர்கள் தள்ளப்பட்ட போது அதன் வளர்ச்சி/ பகுதி தான் தற்கொலை தாக்குதல். யப்பானில் தொடங்கி தமிழ் ஈழம் வரை பல நாடுகளில் செய்யப்பட்டுள்ளது.அணு ஆயுதத்தை மக்கள் மீது ஏவ முடியுமெனில் ஏன் தற்கொலை தாக்குதல் செய்ய முடியாது?
 
1948  ல் இருந்து 2014 வரை தமிழ் மக்களில் பிரச்சனைகளை உலக்குக்கு கொண்டு வந்தவர்கள் புலிகள்.அவர்களின் ஆயுதப்போராட்டம், பேச்சு வார்த்தைகள் மூலம் தான் இவை சாத்தியமானது. மூடிய அறைக்குள் இன்றும் சிலர் அரசுடன் பேசிக்கொண்டு திரிகிறார்கள். இவர்களால் தமிழ் மக்களுக்கு ஏதாவது தீர்வு வரும் என நீங்கள் நினைத்தால் உங்களைப்போல் முட்டாள் உலகில் இருக்க முடியாது.
 
பலமான எதிரி தமிழ் மக்களை கூறு போட்டதால்  மக்கள் இராணுவ கட்டுப்பாட்டிலும் இருக்க நேர்ந்தது. இது பல நாடுகளிலும் நடந்திருக்கிறது. முழு இலங்கையயும் ஒரு நாளில் பிடிக்க எத்தனித்தவர்களுக்கு நடை முறை சாத்தியம் பற்றி அறிய நிறைய கள அனுபவம் தேவைப்படுகிறது. இந்தியாவில் குந்தி இருத்து படம் பார்த்ததன் விளைவும் கள அனுபவத்தை புரிய முடியாதற்கு மற்றொரு காரணம்.
 
புளட் ஆயுதப்போராட்டத்தை விட்டதற்கு ஏதாவது திருப்பு முனை உண்டா? மீண்டும் மீண்டும் அப்போ சொன்னேன் என பீலா விடுபவர்கள் இந்தக் கேள்விக்கு விடை சொல்லாமல் எத்தனை நாளுக்கு தான் ஓடித்தப்புவீர்கள்??

அரசியல் என்பது வெறுமன இராணுவத்தை கட்டி அடிபடுவது அல்ல ,புலிக்கு விளங்காதது புலி ஆதரவார்களுக்கு விளங்க போகுதா என்ன ?

கரும்புலி படை கட்டிஎழுப்பி தற்கொலை தாக்குதலை நடத்தி நாடு பிடிக்க வெளிக்கிட்டதன் பலன்கள் தான் இன்று அறுவடையாவது,

முள்ளிவாய்காலில் பேரவலம் நடக்குது வடக்கில் மக்கள் சாதாரண வாழ்க்கை வாழ்கின்றார்கள் மக்களுக்கும் புலிகளுக்கும் இருந்த இடைவெளிதான் தான் அது ,

இங்கு இவையெல்லாம் எழுதி என்ன பிரயோசனம் ,

தலைவர் கரும்புலிகளுடன் இருக்கும் படங்களை பார்க்க மனிதர்களுக்கு வயிறு எரியும் ஆனால் இவர்களுக்கு புல்லரிக்கும் .

வணக்கம் சார் சாப்பாட்டிற்கு முன் ஒரு வாட்டி புலியை திட்டுங்க. சாப்பாட்டிற்கு பின் இரண்டு வாட்டி புலியை திட்டுங்க. இப்படியே life long செய்திட்டு வந்தீங்க என்றால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் வியாதி சீக்கிரமே குணமாகிடும். ஒன்றுக்கும் கவலைப்படாதீங்க.

Edited by tulpen

நீங்கள் என்னை குறைவாக எடை போட்டு விட்டீர்கள் எனது ஒவ்வொரு மூச்சும் நொடியும் அவர்களை திட்டியபடிதான் இருக்கும்

எமது மக்களின் அவலம் என்னை அந்தளவு பாதித்திருக்கு .

வெளிச்ச வீட்டிற்கு அருகில் இருக்கும் நடேஸ்வரா கல்லூரி மைதானத்தை பார்க்க வயிறு பத்தி எரியிது,அங்கு விளையாடிய ஒரு உதைப்பந்தாட்ட ஆட்டம் வாழ்க்கையில் மறக்க முடியாதது .

உங்களை அப்பிடி ஒன்றும் பெரிதா பாதிச்சதா தெரியவில்லை.

சுதியா லண்டனிலும் கனடாவிலும் வாழ்ந்து கொண்டு நடிப்பது தெரிகிறது.

சிங்களவரோடு இப்போது நீங்கள் என்ன அரசியல் தீர்வை பற்றி பேசுகிறீர்கள்?

புலியை திட்டுவதை தவிர என்ன செய்கிறீர்கள்?

புலிகள் இருந்திருக்காவிட்டால் நீங்கள் எப்படி சிங்கள மயபடுத்தலை தடுத்திருப்பீர்கள்?

இன்றும் யாழ்பாணத்தில்(இன்னும் மலையகத்தில் கூட) தமிழில் தான் படிகின்றார்கள்... அது புலிகளால் அல்ல...புலி வருவதற்கு முன்னேயே தனிச்சிங்களம் தோற்கடிக்கபட்டு விட்டது.... முட்டாள் தனமாக சண்டையை வளர்த்து அழிந்து விட்டு..ஒப்பாரி வைக்ககூடாது...

புத்திசாலியான நீங்கள் என்னத்தை செய்தீர்கள் அண்ணா ?

நான் தான் அவர்களே உங்கள் கருத்து சரி என்றால் 1956 ல் இருந்தான தமிழரசுக்கட்சி கட்சியின் அரசியல் எல்லாம் தவறாகிறதே? தந்தை செல்வாவும் முட்டாளத்தனமான அரசியல் செய்தவராகிறாரே? 1956 ல் கொண்டு வந்த தனி சிங்கள சட்டம் பொய் என்றால் 1976 ல் தமிழ் ஈழம் ஒன்று தான் தமிழருக்கு விமர்சனத்தை தரும் என்று தந்தை எடுத்த தீர்மானமும் தவறாகிறதே? விடுதலைப்புலிகளுக்கு எதிராக ஏதாவது கூற வேண்டும் என்பதற்காக போராட்ட நியாயத்தையே தவறு என்று கூறுகின்றீர்கள். சிங்கள குடியேற்றம், சிங்கள மயப்படுத்தல் என்று தமிழரசு கட்சி 1956 ல் இருந்து கூறி வந்தவை எல்லாம் பொய் என று கூறுகின்றீர்களா?

இப்படி எழுதினால் தான் RAW காரன் காசு தருவான்

நீங்கள் என்னை குறைவாக எடை போட்டு விட்டீர்கள் எனது ஒவ்வொரு மூச்சும் நொடியும் அவர்களை திட்டியபடிதான் இருக்கும்

எமது மக்களின் அவலம் என்னை அந்தளவு பாதித்திருக்கு .

வெளிச்ச வீட்டிற்கு அருகில் இருக்கும் நடேஸ்வரா கல்லூரி மைதானத்தை பார்க்க வயிறு பத்தி எரியிது,அங்கு விளையாடிய ஒரு உதைப்பந்தாட்ட ஆட்டம் வாழ்க்கையில் மறக்க முடியாதது .

அப்படியானால் நீங்கள் புலியை திட்டுவதை விட்டு எமது மண்ணை எப்படி மீட்கலாம், சிங்களவனை எப்படி வெளியேற்றலாம் என்று சிந்தித்து செயல்படலாமே, அதை விட்டுப் போடு புலியைத் திட்டி என்ன நடக்கப் போகுது ??

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக்கட்சி சொன்னதும் பொய். புலிகள் செய்ததும் பிழை.. இலங்கைத்தீவு முழுவதும் சிங்களவனுக்கு சொந்தமானது என்பதே மெய்.. :wub:

இன்றும் யாழ்பாணத்தில்(இன்னும் மலையகத்தில் கூட) தமிழில் தான் படிகின்றார்கள்... அது புலிகளால் அல்ல...புலி வருவதற்கு முன்னேயே தனிச்சிங்களம் தோற்கடிக்கபட்டு விட்டது.... முட்டாள் தனமாக சண்டையை வளர்த்து அழிந்து விட்டு..ஒப்பாரி வைக்ககூடாது...

தமிழ் IGPக்கள், தமிழ் CJ கள் தமிழ் AGக்கள்..... தமிழ் பொலிசுகள் சிங்களத்தில் வழக்கெழுதியதிலிருந்து தமிழில் வழகெழுதாத நிலை வந்திருக்கு. இதில்  நடந்தவை பலநீங்கள் பிறக்க முதல் என்பதால் உங்களுக்கு அவற்றை பற்றி எழுதத் தெரிந்திருக்கவில்லை. அதனால் மட்டும் புலிகளின் காலத்தில் மாற்றங்கள் நல்லவை நடக்கவில்லை என்றும், ஆனால் நல்லவை மட்டும்தான் முன்னர் நிகழ்ந்தவை என்றும் எழுதுகிறீர்கள். கோடீஸ்வரன் வழக்கால்த்தான் 1971 இன் அரசியல் அமைப்பு வந்தது. அதனால்தான் செல்வ பத்வி விலகினார். இன்றைய தமிழரை அடக்கும் அரசியல் அமைப்பு செல்வா காலத்தில் வந்துவிட்டது.

Edited by மல்லையூரான்

நீங்கள் என்னை குறைவாக எடை போட்டு விட்டீர்கள் எனது ஒவ்வொரு மூச்சும் நொடியும் அவர்களை திட்டியபடிதான் இருக்கும்

எமது மக்களின் அவலம் என்னை அந்தளவு பாதித்திருக்கு .

வெளிச்ச வீட்டிற்கு அருகில் இருக்கும் நடேஸ்வரா கல்லூரி மைதானத்தை பார்க்க வயிறு பத்தி எரியிது,அங்கு விளையாடிய ஒரு உதைப்பந்தாட்ட ஆட்டம் வாழ்க்கையில் மறக்க முடியாதது .

நீலிக்கண்ணீர்...உருப்படிய ஏதாவது மக்களுக்கு செய்யதீர்களா?

புத்திசாலியான நீங்கள் என்னத்தை செய்தீர்கள் அண்ணா ?

புலிகளிடம் இருந்து தப்ப நாட்டை விட்டு ஓடிவிட்டோம் :(

நான் இப்படி மேலே எழுதியதற்கு மன்னிக்க வேண்டும்...

i don't hate LTTE..but i really hate "LTTE WORSHIPERS"

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எழுதப்படும் கருத்தக்களைப் பார்க்கும்போது வேதனை தான் விஞ்சுகிறது சகோதரர்களே. நீங்க்கள் ஒவ்வொருவரும் உங்கள் இயலாமையை மற்றவர்கள் மேல் கருத்துக்களாக்கி நிறைவு காண்கிறீர்கள். எதற்காக இது ???? உங்கள் கருத்துக்கள் ஒருவரை ஒருவர் உணர்ச்சி வசப்பட வைக்குமே தவிர வேறு எந்த நற்பலனும் ஏற்படப் போவதில்லை.

இன்றும் யாழ்பாணத்தில்(இன்னும் மலையகத்தில் கூட) தமிழில் தான் படிகின்றார்கள்... அது புலிகளால் அல்ல...புலி வருவதற்கு முன்னேயே தனிச்சிங்களம் தோற்கடிக்கபட்டு விட்டது.... முட்டாள் தனமாக சண்டையை வளர்த்து அழிந்து விட்டு..ஒப்பாரி வைக்ககூடாது...

தம்பி ஒட்டாவாவில் ஸ்போர்ட்ஸ் ட்ரிங்க்ஸ் பருகி வளர்வதற்கு முன் உங்களுக்கு சிலோன் சரித்திரம் தெரியவில்லை.

மற்றும் தென் பகுதியில் வாழும் இப்போது சிங்களவர் என்று அழைப்பவர் எல்லாம் மூன்று தலைமுறைக்கு முன் தமிழர் தான் என்பதும் தெரிந்திருக்கவில்லை.

திரு என்னும் தமிழ் முறையை இழிக்க திராவிட ஒரிசா சிங்களவன் ஸ்ரீ கொண்டுவந்து அது பிரச்சினையாகி அதை தீர்க்க இந்திய காந்திய கொங்கிரஸ் 38 ஆயுத குழுக்களை இறக்கியது தெரியவில்லை.

உங்கட ஒட்டவா சிறி லங்கா கைகூலி கொமிசனர் பெயர் சித்திரங்கனி வாகீஸ்வரனும் மூன்று தலைமுறைக்கு முன் தமிழச்சி தான்.

உங்களை, அர்ஜுன்,ரதி போல் சிங்களவருக்கு வாழ் பிடித்து சிங்களவர் ஆகிவிட்டார்.

Don't get me wrong. I don't hate Tamil critics, but I hate Sri Lankan dummy poseurs hiding in Canada pretending to be concerned about Tamils.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளிடம் இருந்து தப்ப நாட்டை விட்டு ஓடிவிட்டோம் :(

நான் இப்படி மேலே எழுதியதற்கு மன்னிக்க வேண்டும்...

i don't hate LTTE..but i really hate "LTTE WORSHIPERS"

வெளிநாட்டுக்கு உழைக்க வந்தது என்று சொல்ல ஏன் இந்த வெட்கம்? 

வெட்கம் ஒன்றும் இல்லை. முதலாளித்துவ எதிர்ப்பாளர் சே குவாரா அவதாரத்தை போட்டுவிட்டு கூபாவுக்கு போகாமல் கனடாவிற்கு வந்து சுதியா இருப்பதை மறைக்கவே.

கொள்கை எல்லாம் வாய் பேச்சு மட்டும் தான்.

பின் தமக்கு கனடாவில் இருக்கும் வியாபாரங்களை கவனிக்க சென்றுவிடுவார்.

வெளிநாட்டுக்கு வந்ததையிட்டு ஏன் வெட்க்கப்பட வேண்டும்...? இலங்கையில் இருந்திருந்தால் ஒன்றுக்கும் உருப்படாதவனாகவே வந்திருப்பேன் (நிச்சமாக போராட்டத்தில் பங்கு பற்றிஇருக்க மாட்டேன்..படிப்பும் மந்தம்...இப்படி பல)..வேலை வெட்டியில்லாமல் இருந்திருப்பேன்...

கனடாவில் இருந்து கொண்டு "கூபாவுக்கு" போகாமல் இருப்பேனா??? :) :) விக்கி நாங்கள் சொன்னதை வைத்தே எங்களை அறுக்காமல்..அடுத்த முறை Srilankan Highcommisionக்கு நான் meeting போகும் போது வருகிறீர்களா ஒவ்வொரு மீட்டிங்குக்கும் வந்தால் $5000 CAD... நான் gurantee...

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் நீங்கள் புலியை திட்டுவதை விட்டு எமது மண்ணை எப்படி மீட்கலாம், சிங்களவனை எப்படி வெளியேற்றலாம் என்று சிந்தித்து செயல்படலாமே, அதை விட்டுப் போடு புலியைத் திட்டி என்ன நடக்கப் போகுது ??

மக்கள் விடிவா??
 
அதுக்காக 30 வருடம் செவ்வன செய்த பரம்பரை தொழிலை விட கேட்கிறீர்களே.
உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியவில்லையா?? 
  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் என்பது வெறுமன இராணுவத்தை கட்டி அடிபடுவது அல்ல ,புலிக்கு விளங்காதது புலி ஆதரவார்களுக்கு விளங்க போகுதா என்ன ?

கரும்புலி படை கட்டிஎழுப்பி தற்கொலை தாக்குதலை நடத்தி நாடு பிடிக்க வெளிக்கிட்டதன் பலன்கள் தான் இன்று அறுவடையாவது,

முள்ளிவாய்காலில் பேரவலம் நடக்குது வடக்கில்  மக்கள் சாதாரண வாழ்க்கை வாழ்கின்றார்கள் மக்களுக்கும் புலிகளுக்கும் இருந்த இடைவெளிதான் தான் அது ,

இங்கு இவையெல்லாம் எழுதி என்ன பிரயோசனம் ,

தலைவர் கரும்புலிகளுடன் இருக்கும் படங்களை பார்க்க மனிதர்களுக்கு வயிறு எரியும் ஆனால் இவர்களுக்கு புல்லரிக்கும் .

உங்களுக்கு பதில் எழுதுவதாக நினைக்கவேண்டாம்.
அர்ஜுன் மஜாஜாலம் எழுதிவிட்டார் அதை கருத்தால் வெல்லுங்கள் என்று ....
எழுதும் லூசு பயலுகளுக்காக எழுதுகிறேன்.
 
1987 ஆம் ஆண்டில் இருந்து புலிகள் கூறி வந்தது... இராணுவ ரீதியாக சிங்கள காடைகளை முகாம்களில் அடைக்க முடியுமே தவிர. எந்த அரசியல் தீர்வையும் எட்ட முடியாது. மக்கள் புரட்சியின் மூலம்தான் அரசியல் மற்றம் ஏற்படும். அவர்கள் கத்தி கத்தி சொல்லிய போது ஈயத்தை உருக்கி காதில் வார்த்து வைத்திருந்தவர்கள்.
உலகத்தில் யார் என்ன பேசுகிறார்கள் என்றே தெரியாது  கடந்த 30 வருடமாக செவிடர்களாக வே வாழ்ந்துவிட்டார்கள்.
செவிட்டு தனமான கருத்துக்களை இங்கே எழுதுவதன் காரணமும் அதுதான்.
ஊர் முழுதும் உள்ளவர்கள் மலையை பற்றி பேசும்போது ....... வெயில் நன்றாக இருக்கின்றது என்று. வேத்கமிள்ளது எழுதுவதன் காரணமும் அதுதான், பாவம் 30 வருடம் ஈயத்தை வைத்துவிட்டார்கள் என்று பரிதாபத்தோடு சிலர் அரவணைத்து போகிறார்கள்.
 
கருபுலிகள் படத்தை பார்த்தால் உங்களுக்கு வயிறு மட்டும்தான் எரியும். அதை வைத்து விளம்பர வாழ்க்கை செய்பவர்கள் நீங்கள்.
சொந்த இனத்தின் சுயநல நரி குணத்திற்காக.
தங்கள் உயிரையே ஆயுதம் ஆக்கியவர்கள் அவர்கள். அவர்களின் ஓவரு மரணமும் அவர்களின் உயிரையே  கொன்றிருக்கும். அவர்களின் அசாதரனங்களை அவர்களுடன் வாழ்ந்து கண்டவர்கள் அவர்கள்தான்.
எட்டி நின்று பார்த்த உங்களுக்கு  அதுக்குள் வில்லங்கம் மட்டும்தான் தெரியும். அதில் ஆச்சரியமாக  பார்க்க ஏதும் இல்லை.
மாலை  நேர காட்சி ......... மாலைக்கண் உள்ளவர்களுக்கு மங்கலாகத்தான் தெரியும்.
அதுக்கெல்லாம் வெளிச்சம் போடும் வசதி புலிகளுக்கு இருக்கவில்லை என்ற குறை என்னிடமும்   இருக்கிறது.
அவர்கள் எதுமே அற்ற நிலையில் தமது உயிரை ஆயுதங்கள் ஆக்கி இனத்திற்காக படகுகள் ஏறியபோது.
சொந்த இனத்தை தூற்றி வாழ்ந்தவர்கள்..........
இப்போ வயிர் எரியும் நோயால் அவதி படுகிறார்கள்.
நாங்கள் எல்லாம் இழந்த நிலையில் இருக்கிறோம்.  வைத்தியத்திற்கு ஆவல் இருந்தாலும் ... வசதி இல்லை .
அறிவுரை சொல்லித்தருகிறோம் .....
வயிற்றெரிச்சல் தரும் படங்களை பார்க்காதீர்கள்.
சிங்கள காடைகள் தமிழ் இனத்தை துவம்சம் செய்யும் குளிர்ச்சியான படங்கள் சிங்கள இணையத்தில் தாரளமாக இருக்கிறது .

வெளிநாட்டுக்கு வந்ததையிட்டு ஏன் வெட்க்கப்பட வேண்டும்...? இலங்கையில் இருந்திருந்தால் ஒன்றுக்கும் உருப்படாதவனாகவே வந்திருப்பேன் (நிச்சமாக போராட்டத்தில் பங்கு பற்றிஇருக்க மாட்டேன்..படிப்பும் மந்தம்...இப்படி பல)..வேலை வெட்டியில்லாமல் இருந்திருப்பேன்...

கனடாவில் இருந்து கொண்டு "கூபாவுக்கு" போகாமல் இருப்பேனா??? :) :) விக்கி நாங்கள் சொன்னதை வைத்தே எங்களை அறுக்காமல்..அடுத்த முறை Srilankan Highcommisionக்கு நான் meeting போகும் போது வருகிறீர்களா ஒவ்வொரு மீட்டிங்குக்கும் வந்தால் $5000 CAD... நான் gurantee...

அரிவாளையே அறுக்கமுடியுமா? நீங்கள் உலக அரசியல் கருத்து போடுகிறேன் சாமி என்று அறுக்காத அறுவையா?

உங்களால் ஒன்றும் உருப்படியா செய்யமுடியாது என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி.

மற்றும் சித்திரங்கநியிடம் பிச்சையெடுக்க கடவுள் என்னை படிப்பில் மந்தமான, சொந்த இனத்தை விற்று பிழைக்கும் சோம்பேறியாக படைக்கவில்லை.

அதுவும் வெறும் $5000 மா? அடுத்தமுறை சித்திரங்கநியிடம் சிறி லங்கா ஜெனோசைட் வீடியோ ஒன்று தந்தால் $25,000 தருகிறோம் என்று கூறுங்கள்.

வீடியோ கிடைத்தால் உங்களுக்கும் ரெண்டு கிழமை சே குவாராவை தொழ புன்ர கானாவிற்கு இலவச டிக்கெட். ;)

மரவள்ளி இல்லை அது கிளிசறியா - சீமெந்து உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றது.

சீமையில் கிளுவையா?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=32145

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.