Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழ்க்கையை ஈசியாக்குவோம்-Life Hacks

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

tumblr_mbyihuDWwT1qhkzpz.jpg


tumblr_mbyihz9Fsk1qhkzpz.jpg


tumblr_mbyiitoduk1qhkzpz.jpg


tumblr_mbyimfWOQJ1qhkzpz.jpg


tumblr_mbyixnPG6Z1qhkzpz.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bcw1aHeCMAALBrg.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

life-hacks-how-to-make-your-life-easier-


life-hacks-how-to-make-your-life-easier-


life-hacks-how-to-make-your-life-easier-


life-hacks-how-to-make-your-life-easier-


life-hacks-how-to-make-your-life-easier-


life-hacks-how-to-make-your-life-easier-


life-hacks-how-to-make-your-life-easier-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

life-hacks1-605x350.jpg

clever-life-hacks-1.jpg

 

Life-Hacks-5.gif

 

 

இப்ப எங்கடை சனம் எக்கச்சக்கான மண்டைக்கொழுப்பிலை திரியுதுகள் கண்டியளோ..... :D

உதுகளையும் நான் செய்ய வெளிக்கிட...பட்டிக்காடு,பள்ளிக்கூடம் போகாததுகள்,ஈச்சாப்பியள்,டீசன் டிசுப்புளின் தெரியாததுகள் எண்ட பட்டமெல்லாம் சூட்டுவினம்.....

எல்லாத்தையும் விட வெளிநாடு வந்தும் இன்னும் திருந்தேல்லையெண்டும் சொல்லுவினம்...... :lol:

இருந்தாலும் பெருமாள்! ரொம்ப தாங்ஸ்பா :)

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள பதிவு. நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
ப்ரிட்ஜை படம் எடுத்து செல்வது இடையிடையே நான் செய்வதுண்டு....
டீ சேர்ட் மடிச்சு வைக்கும் எண்ணம் மிகவும் பிடிச்சிருக்கு ..... இனி இப்படிதான்  மடித்து வைக்க வேண்டும்.
நன்றி இணைப்பிற்கு!
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வருகைக்கும் கருத்துகளிற்க்கும் Maruthankerny,கறுப்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

how-to-eat-a-chicken-wing-life-hack-gif.இலகுவாய் எழும்பு நீக்கல் கோழிக்கால்.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுகளுக்கு நன்றி ...

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள பதிவு... நன்றி பெருமாள்...! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

tumblr_mctncurEjF1qzu9aro1_500.jpg


tumblr_m80zdse4Wo1qedjgdo1_500.jpg


FXQ219EF5HVPBSS.MEDIUM.jpg


F2NDLZLF5HVPBT1.MEDIUM.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வருகைக்கும் கருத்துகளிற்க்கும் suvy,நிலாமதி இந்த வாழ்க்கையை ஈசியாக்கும் விளையாட்டு ஈழத்தமிழர்களாகிய நாங்கள் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த காலமுண்டு மண்ணெண்ணையில் சாலி,மோட்டார்பம்,மரக்கறி எண்ணையில் பெரிய லொறி கூட ஓடும் இன்னும் நிறைய.....................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

tumblr_m2j7ip4d6w1qedjgdo1_400.png


tumblr_m1lygdDKvt1qedjgdo1_500.png


tumblr_lquqzd2zra1qaqtjo.jpg

நல்ல பதிவு, நன்றி பெருமாள். பச்சையோடு திரும்பி வாறன்.

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு வித்தியாசமான திரி :) பயனுள்ள திரிகளாக தேடிப் பார்த்து இணைக்கும் பெருமாளுக்கு நன்றிகள்.
 
காரை,பிரிட்ஞ்சை,சிங்குகளை பளிச்சென கழுவ கோக்கைப் பயன்படுத்துங்கள் :D போகாத கறை எல்லாம் :icon_idea: போகும்
  • கருத்துக்கள உறவுகள்

மாதம் எந்த திகதியில் முடிகிறது என்பதை அறிய இன்றும் கையைத்தான் பாவிக்கிறேன்.. :D ஆனால் இடக்கை மட்டுமே போதுமானது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

c5a022d520cc5356eedc788af750a318.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

remove-mold-diy.png


Repurposing-unwanted-shirts.jpg


How To Make A Beautiful Scarf

Beautiful-Scarf.jpg


பெண்களுக்காணது.

braidedBun_Grid.jpg


http://goodiy.blogspot.ro/2013/12/25-easy-hairstyles-with-braids-tutorial.html

Never Fly Low Again இனைத் தவிர மிச்சம் எல்லாம் நன்னா இருக்கு. :icon_mrgreen: .. நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

tumblr_mbyim9IkmX1qhkzpz.jpg


185055_slide.jpg?v=1

  • கருத்துக்கள உறவுகள்

tumblr_m80zdse4Wo1qedjgdo1_500.jpg

 

நன்றிகள், பெருமாள்!

 

என்ர பெரிய பிரச்சனை ஒண்டை, வலு சிம்பிளாய்த் தீர்த்துப்போட்டீங்கள்!

 

மிகவும் பயனுள்ள திரி! இனிமேலாவது முட்டையை வடிவாய்ப் பொரிப்பம்! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ec5bb70e-226b-4930-b8e2-47a155b06036.jpg


fed69551-121c-4b33-be22-2eab701b87cb.jpg

tumblr_mbyiklry061qhkzpz.jpg

Edited by tharsan25

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1508165_735719956461230_188697006_n.jpg

மரம் வைப்பதெல்லாம் சரி...தண்ணீ தானே பெரும் பிரச்னையா இருக்கு....எத்தனை லோடு தண்ணீ ஊத்தறது.. இந்த தீராத கவலை விவசாயிகளுக்கு மட்டுமல்ல...
மரங்களை ஆர்வத்தோடு வளர்க்க முன்வரும் பொதுநல அமைப்புகளின் வருத்தமும் இதுதான்....
இதற்கு ஒரு அற்புத தீர்வு இருக்கிறது....உண்மை நண்பர்களே..
எங்களது திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்கத்தின் வாயிலாக நூற்றுக்கணக்கான மரங்களை நாங்களும் நட்டு வைத்த வளர்த்தாலும் , பிழைப்பதென்னவோ வெகு சிலதான்...ஆட்டு மந்தைகளுக்கு கூட எப்படியோ தப்பித்துக்கொள்கிற நாற்றுகள் , வறட்சி அரக்கனுக்கு மட்டும் தப்பிக்கிற வழிதெரியாமல் மடிந்து போகிற அவலம்....இரத்தம் வராத கொடூரம்....

இதற்கான அட்டகாசமான ஒரு தீர்வு நேற்று தண்டுக்காரன் பாளைய இயற்கை வேளாண் கருத்தரங்கில் அய்யா சென்னகேசவனால் கிடைத்தது...

அவர் சொன்னது இதுதான்... நடுகிற நாற்றுக்கு அருகிலே , அந்த நாற்றின் வேருக்கு அருகில் வருகிற மாதிரி ஒரு இன்ச் பைப் , ஒரு அரை அடி ஆழத்திற்கு பதித்து கொள்ள வேண்டியது..பூமிக்கு மேலே ஒரு அடி உயரத்திற்கு பைப் இருக்கட்டும்..அதற்கு மேலே 2 லிட்டர் தண்ணீர் கேன் ஒன்றை நிரப்பி , அதன் மூடியிலே ஒரு சிறு துளையிட்டு அதன் வழியாக சொட்டு,சொட்டாக நீர் வடிகிற மாதிரி அமைத்துக்கொள்ள வேண்டியது..இப்படி வடிகிற தண்ணீர் அந்த ஓஸ் பைப்பின் வழியாக மண்ணிற்குள் சென்று வேர்ப்பகுதியில் நீர்க்கசிவு இருந்து கொண்டே இருப்பது போல செய்யும்... சுமார் நான்கு நாட்களுக்கு ஒருமுறை இந்த பாட்டிலை நிரப்பினால் போதும்...வாரத்திற்கு இரண்டு முறை....மாதத்திற்கே 16 லிட்டர் தண்ணீர்,அதாவது ஒரு குடம் தண்ணீர் இருந்தால் போதும்.. எவ்வளவு சிக்கனம் பாருங்கள்...

பாட்டில் கீழே விழுந்து விடாமல் இருக்க , அதன் அருகே ஒரு குச்சியை நட்டு அதில் அந்த கேனை கட்டிவிட வேண்டும்...
இதைச்சுற்றி மரக்கூண்டினை வைத்து விட்டால் போதும்...பாதுகாப்பாக நட்டுவைத்த அத்தனை நாற்றுக்களுமே வளர்ந்துவிடும்...

இணைக்கப்பட்ட இந்த படம்இதை இன்னமும் எளிதாக சொல்லும்...

என்ன, இனி இந்த எளிய வழியை பின்பற்றலாம்தானே..???

மரம் வளர்க்க விரும்பும் அனைவருக்கும் இந்த தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள்.. கோடையில் மரங்களை காப்பாற்ற வெகுவாய் உதவும்...

"மேலே
சிரம்
வைத்தவனெல்லாம்
மனிதனில்லை.
கீழே
மரம்
வைத்தவனே
மனிதன்"

நீங்கள் காப்பாற்றும் ஒவ்வொரு மரத்திற்கும்,நம்மாழ்வாரின் ஆசிகள் என்றென்றும் உண்டு.

https://www.facebook.com/photo.php?fbid=735719956461230&set=a.463601317006430.108958.100000696961212&type=1&theater

Edited by பெருமாள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.