Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண உறுப்பினர்களுக்கு இந்தியாவின் சொகுசுக் கார்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்குச் சொகுசுக் கார்கள் வழங்கும் நடவடிக்கைகள் இந்தியத் தூதரகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. விரைவில் இந்தக் கார்கள் சகல உறுப்பினர்களுக்கும் வழங்கப்படவுள்ளன.

வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு இந்தியாவே பிரதான காரணம் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாகாண சபையைக் கொண்டு நடத்துவதற்கு இந்தியா உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தது. 
 
இவ்வாறானதொரு நிலையில், வடக்கு மாகாண சபைக்குத் தெரிவான உறுப்பினர்களை யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் தனித்தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடிய துணைத் தூதுவர் வி.மகாலிங்கம், சொகுசுக் கார்கள் வழங்குவது தொடர்பில் பிரஸ்தாபித்துள்ளார்.
 
இதற்கமைய விரைவில் உறுப்பினர்களுக்கான சொகுசுக் கார்கள் வழங்கப்படவுள்ளன.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=318392601326407340#sthash.hZxrvpzk.dpuf

உறுப்பினர்கள்காரை வேண்டி  தங்கள் திணைகள்ங்களுக்கு கொடுக்க வேண்டும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

உறுப்பினர்கள்காரை வேண்டி தங்கள் திணைகள்ங்களுக்கு கொடுக்க வேண்டும்.

மல்லைக்கு இவ்வளவு பேராசை கூடாது.
  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறு தான்

பேச்சுவார்த்தைக்கு என்று  புறப்பட்டு

புலிகள்

சொகுசு  வாழ்க்கைக்கு பழகிப்போனார்கள் என்ற  வரலாறு  எம்முன் உண்டு.......... :(  :(  :(

மல்லைக்கு இவ்வளவு பேராசை கூடாது.

காரை வேண்டாம் என்று சொன்னால் மார்சில் UNHRCயில் வைத்து முதுகில் குத்தி விடுவார்கள். வாங்கி நேராக பாவித்தால் 13ம் திருத்ததுடன் நிற்க வேண்டும்; ஜெனிவா போக வேண்டாம் என்பார்கள். இந்திய கார்தான், சிங்கள மந்திரிகள் ஓடும், Jaguar, Bene இல்லை என்றாலும்,   இவர்கள் புது கார் வைத்து ஓட சனம் கோபம் ஏறி துள்ளிக்குதிக்கும்.  இதுதான் ஒருவழி.

இவைக்கு ஏன் கார்....இந்தியன் தனது நாட்டு மந்திரி/MLA மாதிரி இவர்களையும் கெடுக்க பார்கிறான்...

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ என்ன மாட்டு வண்டில போக சொல்லுறீங்களா?

இவைக்கு ஏன் கார்....இந்தியன் தனது நாட்டு மந்திரி/MLA மாதிரி இவர்களையும் கெடுக்க பார்கிறான்...

இலங்கை மந்திரிகளை செய்வதை போன்று காரை பிள்ளைகள் அடித்து உடைக்க கொடுத்துவிட்டு அரச வண்டியை வரவளைத்து அதில் செக்கிங் இல்லாமல் பொட்டலங்கள் கொண்டு செல்வதுதான் சரி.

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் இன்று ரொம்ப கடுப்பாய் இருக்கிறார் போல.13 திருத்தச் சட்டத்தைக் காரைக் குடுத்து நிறைவேற்றப் பார்க்கிறர்கள்.

அப்போ என்ன மாட்டு வண்டில போக சொல்லுறீங்களா?

Bus இல் போகலாம்...சாதாரண மக்கள் எதை பாவிக்கிறார்களோ அப்படி இருந்து அவர்களும் எங்களில் ஒருவர் என்று காட்டலாம்...வீணாக ஆடம்பர செயல்களை தவிர்த்து எப்போதும் மக்கள் தொண்டர்களாக இருந்து ஆசியாவுக்கே ஒரு முன்மாதிரியாக ..மக்கள் சேவைக்கு ஒரு புது இலக்கணம் (காமராஜர் செய்த மாதிரி) படிக்கலாம்....

மாட்டுவண்டியில் போக கூடிய இடத்துக்கு எதுக்கு காரில் போகணும்?

இலங்கை மந்திரிகளை செய்வதை போன்று காரை பிள்ளைகள் அடித்து உடைக்க கொடுத்துவிட்டு அரச வண்டியை வரவளைத்து அதில் செக்கிங் இல்லாமல் பொட்டலங்கள் கொண்டு செல்வதுதான் சரி.

இலங்கை மந்திரிகள் மாதிரி தான் இவர்களும் என்றால் சரி... helicopterஇலும் போகலாம்...(போனாங்கள் தானே)

Bus இல் போகலாம்...சாதாரண மக்கள் எதை பாவிக்கிறார்களோ அப்படி இருந்து அவர்களும் எங்களில் ஒருவர் என்று காட்டலாம்...வீணாக ஆடம்பர செயல்களை தவிர்த்து எப்போதும் மக்கள் தொண்டர்களாக இருந்து ஆசியாவுக்கே ஒரு முன்மாதிரியாக ..மக்கள் சேவைக்கு ஒரு புது இலக்கணம் (காமராஜர் செய்த மாதிரி) படிக்கலாம்....

மாட்டுவண்டியில் போக கூடிய இடத்துக்கு எதுக்கு காரில் போகணும்?

வடமாகாணத்திலிருந்து ஆமியை விலக்கி, கலேந்திரன் ராமநாதன்,டக்கி  போன்ற்வர்களை போட வேண்டிய இடத்தில் போட்ட பின்னர் அப்படி செய்ய சொல்லலாம்.

Edited by மல்லையூரான்

வடமாகாணத்திலிருந்து ஆமியை விலக்கி, கலேந்திரன் ராமநாதன்,டக்கி  போன்ற்வர்களை போட வேண்டிய இடத்தில் போட்ட பின்னர் அப்படி செய்ய சொல்லலாம்.

நிச்சயமாக..யாரவது அதற்கு எதிர்ப்பா? (அவர்களையும் சேர்த்து துரத்த வேண்டியது தான்...)

(ஒரு doubt...காரில் போனால் அவர்கள் தானே போய்விடுவார்களா)

மல்லை நான் உங்களுடன் வாதடவில்லை...எங்களது அரசியல் வாதிகளாவது..தேவையில்லாத ஆடம்பரங்களை தவிர்ப்பது நல்லது..நீங்கள் சொல்லியது போல் காரை வங்கி பொது மக்கள் உபயோகத்துக்கு கொடுத்து ஒரு முன் மாதிரியாக இருக்கலாம்...

Edited by naanthaan

நிச்சயமாக..யாரவது அதற்கு எதிர்ப்பா? (அவர்களையும் சேர்த்து துரத்த வேண்டியது தான்...)

(ஒரு doubt...காரில் போனால் அவர்கள் தானே போய்விடுவார்களா)

அது உங்களுக்கு விளங்க கொஞ்சம் கஸ்டம். ஆனாலும் ராமந்தனை தம்பிராசாவுக்கு தேர்தல் நேரம் காரை திறந்து துவக்கு காட்ட எவ்வளவு நேரம் எடுத்தது என்று கேட்டால், காரில் வாகன சாரதி மாதிரி சாடசியங்கள் இருந்தனரா என்று  கேட்டால் பதில் சொல்வார்கள். ரொகியனை ஏன் வழியில் வைத்து சுடவில்லை என்று கமலேந்திரனை கேட்டாலும் சொல்வார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவா இருந்தா சின்ன வீட ஏத்தி இறக்கப்பயன்படுத்தலாம் :D

இந்தியாவை தாண்டி சீனா பூந்திட்டிது என்று கொஞ்சநாளா ஒரே காட்டுகூச்சல் கேட்டுது இப்ப கொஞ்சம் குறைந்துவிட்டது .

இந்தியாகாரன் யுத்தத்தை முடித்திவிட்டு காலை கொஞ்சம் கொஞ்சமாக நீட்ட தொடங்கிவிட்டான் அப்படியே கையும் விட்டு சிங்களவனை அடக்கும் காலமும் வெகுவிரைவில் வரும் .

இலங்கை -இந்திய ஒப்பந்தப்படி மாகாணசபையுடன் எல்லாம் முடிந்துவிடும் .

"84 இல் அமிர் உட்பட அனைத்து இயக்கங்களும் வைத்துக்கொண்டு உதை தெளிவாக சொன்னான் .சிங்களவனின் வாயை மூடி மாகணசபையை  உங்கள் கைகளில் தருகின்றோம் "அதுதான் எங்கள் முடிவு என்று .அந்த நேரம் இந்தியா இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான நாடாகவும் சிங்களவனுக்கு எதிரானதாகவும் இருந்தது .சிங்களவன் அந்த பயத்திலேயே வாயை மூடிக்கொண்டு இருந்திருப்பான் .கெடுகுடிகள் சொல் கேட்டால்தானே.

"நக்கினார் நா இழந்தார் " என்பதற்கிணங்க காரை வாங்கினால் வாயை மூடவேண்டியதுதான்.

நான் நினைக்கிறன் சிங்களவன்  எப்பொவேவே (தன்னால் தனிய புலிகளை வெல்ல முடியாது என்று உணர்ந்த உடனேயே) இந்தியாவுக்கு அடங்க வெளிகிட்டு விட்டான் (அல்லது எப்போது இந்திர இந்தியாவின் எல்லை அந்தமான் வரை என்று சொன்ன உடனேயே இலங்கைக்கு தன்னிலை விளங்கியிருக்கும்)

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்குச் சொகுசுக் கார்கள் வழங்கும் நடவடிக்கைகள் இந்தியத் தூதரகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. விரைவில் இந்தக் கார்கள் சகல உறுப்பினர்களுக்கும் வழங்கப்படவுள்ளன.

வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு இந்தியாவே பிரதான காரணம் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாகாண சபையைக் கொண்டு நடத்துவதற்கு இந்தியா உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தது. 
 
இவ்வாறானதொரு நிலையில், வடக்கு மாகாண சபைக்குத் தெரிவான உறுப்பினர்களை யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் தனித்தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடிய துணைத் தூதுவர் வி.மகாலிங்கம், சொகுசுக் கார்கள் வழங்குவது தொடர்பில் பிரஸ்தாபித்துள்ளார்.
 
இதற்கமைய விரைவில் உறுப்பினர்களுக்கான சொகுசுக் கார்கள் வழங்கப்படவுள்ளன.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=318392601326407340#sthash.hZxrvpzk.dpuf

தனித் தனியா எப்படி அவர்களை தங்கள் வலைக்குள் வீழ்த்தலாம் என்று பிளந பண்ணி இருப்பாங்கள் . வரு ம் காலம் எத்தனை உறுப்பினர்கள் இந்தியாவிற்கு விசுவாசம் காட்டுவார்கள்? எத்தினை பேர் தமிழனுக்கு விசுச்வாசமா இருப்பார்கள் என்று பார்ப்போம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அமெரிக்க ஐரோப்பிய அரசியல் நிலவரங்களை விட ஆசிய அரசியல் கொஞ்சம் சிக்கலானது....அதிலும் தென்கிழக்காசிய அரசியல் கேவலத்துடன் கூடிய அவலம்.
 
மே09க்கு பின்  ஈழத்தமிழரின் அரசியல் மிக பாரதூரமானது. முன்னெடுப்பது கடினத்திலும் கடினம்.
 
இங்கிருந்து நாம் எதையுமே இலகுவாக எழுதலாம்......நடைமுறைக்கு எப்படி எங்கிருந்து சாத்தியங்கள் வரும்?

இந்தியா என்று ஒரு நாடு இல்லை. காங்கிரஸ் என்று ஒரு கட்சி இருக்கிறது. சோனியா என்று ஒரு சர்வாதிகாரி உண்டு. கிருஸ்ணா போருக்கு பின்னர் இலங்கை கொடுப்பத்தான் த்மிழர் ஏற்க வேண்டும் என்றவர். சுதர்சன நாச்சியப்பம் டெல்கியில் கூட்டமைப்பு எம்பிகளையும், ஆந்த சங்கரி தேவானந்தா போன்ற்வகளையும் அழைத்து வைத்துக்கோண்டு வெற்றுகடதாசியில் கூட்டமைப்பினர் கையெழுது போட வேண்டும் என்று கேட்டவர். ஆனந்தசங்கரிக்கு ஆசை காட்டி சமந்திரனோடு அடிபட வைத்தவர். எதுவும் நடக்காத பட்சத்தில் கிருஸ்ணா மாட்டுபொங்கலுக்கு வந்து கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு போய் அங்கே அரசு கொடுப்பதை வாங்க வேண்டும் என்றவர்.

அமெரிக்கா UNHRCl செய்த வேலையால் சிங்கள அரசு இந்தியா கேட்டபடி தேர்தலை வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.  இதனால் சீனா நுரை சோலையை திருத்தாமல் கணனிகளை உடைத்தது. சீனாவின் அந்த மாபெரும் தவறால் இந்தியா பக்கம் இலங்கை சறுக்க இடம் கொடுத்துவிட்டது. இனி சீனாவுக்கு போட முதலுக்கு கஸ்ட்டம் என்றதால் இலங்கை சொல்வதையே சீனாவும் செய்தாக வேண்டும். எப்போதும் போல இந்தியா செய்தாக வேண்டும். ஒரே ஒரு பிரச்சனை அமெரிக்காவை எப்படி ஏமாற்றுவது என்பது. அதில் கோத்தா முயல் ஓட்டம் ஓடி இப்போது கைகால் உடைந்து போய் இருக்கிறார் கட்டில் படுத்து தூங்குகிறார். கனவில் எழும்பி அமெரிக்காவை திட்டுகிறார். 

இலங்கையில் இதுவரையில் வென்றது என்று ஒரு தரப்பாவது இருக்குதா? எல்லாரும் தோற்கிறார்கள்....அல்லது தோற்கப்போகிறார்கள்....இதை கேட்டு காத்து புளித்து விட்டது....

  • கருத்துக்கள உறவுகள்

Bus இல் போகலாம்...சாதாரண மக்கள் எதை பாவிக்கிறார்களோ அப்படி இருந்து அவர்களும் எங்களில் ஒருவர் என்று காட்டலாம்...வீணாக ஆடம்பர செயல்களை தவிர்த்து எப்போதும் மக்கள் தொண்டர்களாக இருந்து ஆசியாவுக்கே ஒரு முன்மாதிரியாக ..மக்கள் சேவைக்கு ஒரு புது இலக்கணம் (காமராஜர் செய்த மாதிரி) படிக்கலாம்....

2002071601670202.jpgகாமராஜரினால் பயன்படுத்தப்பட்ட இந்த கார் தேனாம்பேட்டையில் நிற்கிறது என்று இந்த படத்துடன் உள்ள தகவல் தெரிவிக்கிறது.

http://www.hindu.com/thehindu/lf/2002/07/16/stories/2002071601670200.htm

  • கருத்துக்கள உறவுகள்

கம்யூனிஸ்ட் காரங்களே கார்ல போறாங்க வடமாகாண சபை உறுப்பினர்கள் போனா என்ன

இலங்கையில் இதுவரையில் வென்றது என்று ஒரு தரப்பாவது இருக்குதா? எல்லாரும் தோற்கிறார்கள்....அல்லது தோற்கப்போகிறார்கள்....இதை கேட்டு காத்து புளித்து விட்டது....

பொலிவியா, ஆப்பிரிக்காவில் படு தோல்வி அடைந்த சுருட்டுக்காக போராடியவரின் கை என்று ஒற்றை கை எலும்பை வைத்து கொண்டு மாவீரம் பேசி, இந்தா புரட்சி வெடிக்குது என்று 40 வருசமா அறுக்காத அறுவையா? நாங்கள் பொருத்துகொள்ளவில்லை?

நீங்கள் பிடல் காஸ்ட்ரோவின் வாகன தொடர் அணியை பார்க்கவில்லை போல?

இந்தியாவின் இலஞ்ச அரசியல் .

அவையினர காரை திருத்தவே தனி கராஜ் வேனும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.