Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

7 தமிழர் விடுதலைக்காக கருத்துக்கணிப்பு...Vote!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

draft_lens18008865module150731037photo_1

வடக்கத்திய ஊடகமான 'ஹிந்துஸ்டான் டைம்ஸ்'ஸில் தமிழ் நாடு அரசின் 7 தமிழர்களின் விடுதலை ஆணையை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? அல்லது எதிர்க்கிறீர்களா? என பொது கருத்துக்கணிப்பு நடைபெறுகிறது.

அனைவரும் தவறாது வாக்களித்து வடக்கர்களுக்கு நம் ஒட்டுமொத்த ஆதரவு தமிழ்நாடு அரசின் பக்கமே என நிரூபியுங்கள்.

வாக்களிக்க இணைப்பை சொடுக்கவும்!

Do you support Tamil Nadu government's decision to release Rajiv Gandhi's killers?

http://www.hindustantimes.com/htpoll/OpinionPoll.aspx?opx=329#pd_a_7811635

நன்றி!

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

நான் குத்திவிட்டேன்.. வட இந்தியர்கள் இன்னும் காணவில்லைபோல.. அல்லது அக்கறை இல்லையாக்கும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் குத்திவிட்டேன்.. வட இந்தியர்கள் இன்னும் காணவில்லைபோல.. அல்லது அக்கறை இல்லையாக்கும்..

'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வில் இதே மாதிரி கருத்துக் கணிப்பு இருந்தது. 

நான் அலுவலகத்தின் சில கணணி மூலம் விடுதலைக்கு ஆதரவாக பதிந்தேன்..

ஆனால் மறுநாள் அந்த வாக்கெடுப்பையே தூக்கிவிட்டார்கள். :o

  • கருத்துக்கள உறவுகள்

( Do you support Tamil Nadu government's decision to release Rajiv Gandhi's killers? )

வாக்களிப்புச் சீட்டின் தலையங்கம் தவறானது. இவர்கள் கொலையாளிகள் அல்ல. ராசீவ்காந்தியைக் கொன்ற கொலையாளிகள்தான் இன்றைய இந்திய நிர்வாகத்தில் பெரும் பதவி வகிக்கிறார்கள். எய்தவன் இருக்க அம்பை நோகக்கூடாது. இருந்தும் நான் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை ஆதரிப்பதாகப் பதிந்துள்ளேன்.

கொலையாளிகள் என்று திட்டமிட்டே போட்டுள்ளார்கள். ஆனாலும் தமிழ்நாட்டு அரசின் முடிவை ஆதரிப்பதாக ஏற்கனவே வாக்களித்து விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் குத்திவிட்டேன்.. வட இந்தியர்கள் இன்னும் காணவில்லைபோல.. அல்லது அக்கறை இல்லையாக்கும்..

சிங்களவனும்... இன்னும், காணவில்லைப் போலுள்ளது, இசை. :rolleyes:
 
Yes, I do  72.88%   
 
No, I don't  25.31%   
 
Can't say/ Don't know  1.81% 
 
  • கருத்துக்கள உறவுகள்
hank you, we have already counted your vote.
Yes, I do 73%  
 
No, I don't 25.18%  
 
Can't say/ Don't know 1.82%  

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வாக்களித்து விட்டேன்!

ஆனால், நாங்கள் எவ்வளவு தான் மினக்கெட்டாலும், வட இந்திய 'கணனிப் புலிகள்' விகிதாசரத்தையே மாற்றிவிடுவார்கள்! :o

யூ டியூப்பில் பார்வையாளர்களின் எண்ணிக்கை, ஒரே இரவில் மாற்றப்பட்டதையும் நான் அவதானித்துள்ளேன்!

யாராவது கணணி நிபுணர்கள் தான், இவ்வாறு மாற்றுவதன் சாத்தியப்பாடுகள் குறித்து விளக்கம் தர வேண்டும்!

வாக்களித்த அனைவருக்கும் நன்றி.

இதே முறையை தினமலரும் கையாள்கிறது.

நீங்கள் என்னதான் "மோசம்" என கருத்துக்கு குத்தினாலும் அது "நன்று" என்ற பகுதியில் வாக்குகள் ஏறும் வகையில் கணணியில் வகைபாடுகள் செய்து வைக்கப்பட்டுள்ளது. :)

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வாக்களித்து விட்டேன்!

ஆனால், நாங்கள் எவ்வளவு தான் மினக்கெட்டாலும், வட இந்திய 'கணனிப் புலிகள்' விகிதாசரத்தையே மாற்றிவிடுவார்கள்! :o

யூ டியூப்பில் பார்வையாளர்களின் எண்ணிக்கை, ஒரே இரவில் மாற்றப்பட்டதையும் நான் அவதானித்துள்ளேன்!

யாராவது கணணி நிபுணர்கள் தான், இவ்வாறு மாற்றுவதன் சாத்தியப்பாடுகள் குறித்து விளக்கம் தர வேண்டும்!

எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்........யுக்கேசிலாவிய உடைந்தது போல உந்த வந்ததே மூத்திரம் என்ற நாடும் உடையனும்......

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான... வாக்களிப்புகள், எமது மனது திருப்திக்காக செய்வதே.. தவிர,
இதனால்... விடிவு, கிடைக்கும் என்று... நம்புவது மடைத்தனம்.
அதுகும்.... இந்துஸ்தான் பத்திரிகையை.. வாசித்து, இந்திய மேட்டுக்குடி மக்கள் எல்லாம், திருந்தி விடுவார்கள் என்று, நம்புவது... வீண் வேலை.
நாளை... இதே வேலையை... ஒரு திரைப்பட நடிகனோ, கிரிக்கெட் வீரனோ, ஒரு அரசியல் வாதியோ... தலைகீழாக மாற்றிக் காட்டுவான்.
 
நான் குத்திவிட்டேன்.. வட இந்தியர்கள் இன்னும் காணவில்லைபோல.. அல்லது அக்கறை இல்லையாக்கும்..

இடை இடையே என்ன நடக்கிறது என்று போய்ப்பார்த்தால் வட இந்தியார் வரமுடியா என்பது தெரியும். 

இந்துவில் நளினியின் மகள் விட்ட அறிகை நன்றாக தாழித்து எழுதியும் இருக்கிறார்கள். 

போராட்டம் என்பது வெற்றியில் அல்லது தோல்வியில் முடியும் வரை ஆறப்போட முடியாதது.  :(

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வாக்களித்து விட்டேன்

நானும் வாக்களித்து விட்டேன்

போராட்டம் என்பது வெற்றியில் அல்லது தோல்வியில் முடியும் வரை ஆறப்போட முடியாதது.   :(

me2

நானும் வாக்களித்துவிட்டேன்.

80% ஓம் என்று வாக்களித்து உள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வாக்களித்து விட்டேன்!

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

பச்சைக் கள்ளங்கள் நடத்தும் வாக்கெடுப்பு இது.........நேர்மை என்றால் என்ன என்று தெரியாத வடக்கத்தையான் இந்தியன்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.