Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணையதளத்தில் கவர்ச்சி படம்: நடிகை ஸ்ருதி ஹாஸன் போலீசில் புகார்

Featured Replies

3450_content_shruti-haasan-280414.jpg

ஹைதராபாத்: தன் அனுமதி இல்லாமல் தன்னை தகாத கோணங்களில் புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டதை எதிர்த்து நடிகை ஸ்ருதி ஹாஸன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். நடிகை ஸ்ருதி ஹாஸன் ராம் சரண் தேஜாவுடன் சேர்ந்து நடித்த தெலுங்கு படம் யவடு. யவடு கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி ரிலீஸானது. இந்நிலையில் யவடு படத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடித்தபோது ஸ்ருதியை தகாத கோணங்களில் புகைப்படம் எடுத்து அதை இணையதளத்தில் அனுமதி இன்றி வெளியிட்டுள்ளனர். இதையடுத்து ஸ்ருதி ஹைதராபாத் போலீசில் புகார் கொடுத்தார். இந்த விவகாரம் சிஐடி சட்டப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஸ்ருதி நடித்த தெலுங்கு படமான ரேஸ் குர்ரத்தில் அவர் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.thinakkural.lk/article.php?cinema/piqfzjwprc3862533fa796b411174zwgqf3291fc61a9e812a50c3fb6jc0ix

011(6).jpg
தன் அனுமதி இல்லாமல் தன்னை தகாத கோணங்களில் புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டதை எதிர்த்து நடிகை ஸ்ருதி ஹாஸன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 

நடிகை ஸ்ருதி ஹாஸன் ராம் சரண் தேஜாவுடன் சேர்ந்து நடித்த தெலுங்கு திரைப்படம் யவடு. இத்திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 11ஆம் திகதி வெளியானது. 

இந்நிலையில் யவடு திரைப்படத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடித்தபோது ஸ்ருதியை தகாத கோணங்களில் புகைப்படம் எடுத்து அதை இணையதளத்தில் அனுமதி இன்றி வெளியிட்டுள்ளனர்.

இதையடுத்து ஸ்ருதி ஹைதராபாத் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.இந்த விவகாரம் சிஐடி சட்டப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

ஸ்ருதி நடித்த தெலுங்கு படமான ரேஸ் குர்ரத்தில் அவர் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
05(315).jpg
02(805).jpg
03(603).jpg
04(432).jpg

tamilmirror.lk

  • கருத்துக்கள உறவுகள்

அப்பட்டமான ஆதாரமில்லாத குற்றச்சாட்டு,அத்தோடு இவரின் அபரிதமான திடீர் வளர்ச்சியும் சந்தேகப்படவைக்கிறது.

.

.

.

எதுக்கும் எங்கள் சட்டவல்லுனர் இசையிடம் ஆதாரம் ஏதும் இருக்குதா என்டு கேட்டுப்பாப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ருதி சேதாரம் பற்றி இசைக்கிறா , நீங்கள் ஆதாரம் கேட்குறீங்கள்...! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பட்டமான ஆதாரமில்லாத குற்றச்சாட்டு,அத்தோடு இவரின் அபரிதமான திடீர் வளர்ச்சியும் சந்தேகப்படவைக்கிறது.

.

.

.

எதுக்கும் எங்கள் சட்டவல்லுனர் இசையிடம் ஆதாரம் ஏதும் இருக்குதா என்டு கேட்டுப்பாப்பம்.

என்னிடம் மேலதிக ஆதாரங்கள் இல்லை.. :D மேலே இருக்கிற படங்களுக்குத்தான் பிகு பண்ணுறாபோலை.. :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பட்டமான ஆதாரமில்லாத குற்றச்சாட்டு,அத்தோடு இவரின் அபரிதமான திடீர் வளர்ச்சியும் சந்தேகப்படவைக்கிறது.

கனம் கோட்டார் அவர்களே! எதிர்க்கட்சியினர் அபரிதமான திடீர் வளர்ச்சியென  எதை கருதுகின்றார்கள் என்பதை ஆதாரங்களுடன் விபரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். 

இனி கொஞ்சபேருக்கு தூக்கம் வராது

அப்பட்டமான ஆதாரமில்லாத குற்றச்சாட்டு,அத்தோடு இவரின் அபரிதமான திடீர் வளர்ச்சியும் சந்தேகப்படவைக்கிறது.

.

.

.

எதுக்கும் எங்கள் சட்டவல்லுனர் இசையிடம் ஆதாரம் ஏதும் இருக்குதா என்டு கேட்டுப்பாப்பம்.

போலந்துக்கு வந்திருப்பாவோ... இப்பிடியான வளர்ச்சியளூக்கு அங்கை.. ஹோட்டல் சாப்பாட்டு வசதியளோடை 4 ஆயிரம் யூரோதானாம்.  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கா  வழக்கு போட்டவா? 

இருக்காது

வேறு ஏதாவது  படம்.......? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

Shruthi+Hassan+Latest+Hot+Photoshoot+Pho

ஸ்ருதிக்கு நல்ல நியாயம் கிடைக்க வாழ்த்துக்கள்..! :D

இதுக்கா  வழக்கு போட்டவா? 

இருக்காது

வேறு ஏதாவது  படம்.......? :icon_mrgreen:

Shruti-haasan-Hot-photos-yevadu-movie-1.

இது ஒன்று விடுபட்ட படம் இருக்கு.. :D

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர்  அவுட்.......... :lol:  :D  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Shruti-haasan-Hot-photos-yevadu-movie-1.

உன் திருவடியை உறுதியென் றெண்ணும்

எந்தலை வைத்துன் இணையடி காக்க

என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க

பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க

கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க

விதிசெவி இரண்டும் வேலவர் காக்க

நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க

பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க

முப்பத் திருபல் முனைவேல் காக்க

செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க

என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க

மார்பை ரத்ன வடிவேல் காக்க

சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க

பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க

அழகுடன் முதுகை அருள்வேல் காக்க

பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க

சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க

நாணாங் கயிற்றை நல்வேல் காக்க

ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க

பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க

பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க

வட்டக் குதத்தை வல்வேல் காக்க

ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க

கைகளி ரண்டும் கருணைவேல் காக்க

முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க

பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க

நாவில் சரஸ்வதி நற்றுணை யாக

நாபிக் கமலம் நல்வேல் காக்க

முப்பால் நாடியை முனைவேல் காக்க

எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க

அடியேன் வதனம் அசைவுள நேரம்

கடுகவே வந்து கனகவேல் காக்க

வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க

அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க

தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க

காக்க காக்க கனகவேல் காக்க

நோக்க நோக்க நொடியில் நோக்க

தாக்க தாக்க தடையறக் தாக்க

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமியண்ணையும் அவுட்..... :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

காக்க காக்க கனகவேலை கடவுள் காக்க

  • கருத்துக்கள உறவுகள்

காக்க காக்க கனகவேலை கடவுள் காக்க

நந்தனுமா??

பாவி  உன்னைத்தானே  கடைசி  மட்டும் நிற்பாய் என்று நம்பியிருந்தேன்... :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

இசை போட்ட பந்தில எல்லாரும் கிளீன் போல்ட்

  • கருத்துக்கள உறவுகள்
அவருக்கு முன்னுக்கு நின்றுதானே படம் எடுத்திருக்கிறார்கள் .........
இதில் தாகாத கோணம் என்று எதை சொல்கிறார் ???
 
தன்னியபோட்டுட்டு களட்டிபோட்டு ஆடுறது .........
முறிஞ்ச பிறகு eஆரும் ஒரு அப்பாவி மேலே பழி   போடுறது.
இவைகளுக்கு இதுதான் வேலை...................
 
நல்லவேளை கதாநாயகன் என்னை கட்டிபிடித்துவிட்டார் என்று வழக்கு பதியவில்லை.
 
எனக்கும் திடீர் அபாராத வளர்ச்சி மாதிரிதான் இருக்கு......

Edited by Maruthankerny

உங்களிடம் இது பற்றி  சில  ஐயப்பாடுகளைக்கேட்கலாம் என்று நினைக்கின்றேன்

நாளைக்கு வெள்ளி

மீண்டும் வருகின்றேன் :icon_mrgreen:

 வளர்ச்சியின்  ரகசியம்  VICTORIA'S SECRET :o .

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் திறந்து விட்டு கிடக்கு ...... இதுக்குள் என்ன  secret   கண்டீர்கள் நீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இசை போட்ட பந்தில எல்லாரும் கிளீன் போல்ட் அவசரத்தில் இலக்கணப் பிழை விட்ட விட்டீர்கள் நந்தன் .இசை போட்ட பந்துகளில் என்று வந்து இருக்க வேண்டும்.சரி விடுங்க..

  • கருத்துக்கள உறவுகள்

இசை போட்ட பந்தில எல்லாரும் கிளீன் போல்ட் அவசரத்தில் இலக்கணப் பிழை விட்ட விட்டீர்கள் நந்தன் .இசை போட்ட பந்துகளில் என்று வந்து இருக்க வேண்டும்.சரி விடுங்க..

இலக்கண,இலக்கியம் பாக்கிற நேரமா அது
  • கருத்துக்கள உறவுகள்

இசை போட்ட பந்தில எல்லாரும் கிளீன் போல்ட் அவசரத்தில் இலக்கணப் பிழை விட்ட விட்டீர்கள் நந்தன் .இசை போட்ட பந்துகளில் என்று வந்து இருக்க வேண்டும்.சரி விடுங்க..

வணக்கம்  வாங்கோ

எங்கள் சங்கத்தில் :icon_mrgreen: இணைந்ததற்கு நன்றி

எமது சேவைகளும் பார்வைகளும் ஆட்களும் தொடரும்...... :D

இலக்கண,இலக்கியம் பாக்கிற நேரமா அது

முதன் முதலாக உள்ளிடும் போது :icon_mrgreen:

கொஞ்சம் பயந்திட்டார்

விடுங்கோ... :lol:  :D

ஆனால் ஒண்டு மட்டும் விளங்குது, வாகன விபத்து ஏற்பட்டல் நெஜ்சில் காயம் ஏற்பட மாட்டுது (AIR BAG தேவை இல்லை)

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் ஒண்டு மட்டும் விளங்குது, வாகன விபத்து ஏற்பட்டல் நெஜ்சில் காயம் ஏற்பட மாட்டுது (AIR BAG தேவை இல்லை)

ஏயர் பாக் வெடித்தபின்பு அந்த நெஞ்சு இருந்து என்ன பயன்?
சொகுசு பிரயாணங்களுக்கு பயன்படுத்தும் வாகனங்களுக்கு ஏயர் பாக் போன்ற விடயங்கள்தான் 
ரொம்ப அவசியமானது.
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் ஒண்டு மட்டும் விளங்குது, வாகன விபத்து ஏற்பட்டல் நெஜ்சில் காயம் ஏற்பட மாட்டுது (AIR BAG தேவை இல்லை)

இனி  எனக்கு கார் ஓடும் போது

இந்த AIR BAG தான் கண்ணுக்குள்  நிற்கப்போகுது

எத்தனை  தரம் காப்பாற்றும் தங்களது கண்டுபிடிப்பு...? :icon_mrgreen:  :D  :D

(இல்லை  எத்தனை  தரம் மோதினாலும் அலுக்காது :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen: )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.