Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள உதைபந்தாட்டக் கிண்ணம் யாருக்கு ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுடன் இத்திரிக்கு 

திருத்தங்களை செய்வது தடையல்லவா  வாத்தியார் தம்பி...?

  • Replies 110
  • Views 9k
  • Created
  • Last Reply

1)பிரேசில்  - குராசியா                              --- பிரேசில் 

2)மெக்சிகோ - கமேரூன்                          -- மெக்சிக்கோ 

3)ஸ்பெயின் - ஒல்லாந்து                         -- ஸ்பெயின்

4)சிலி - அவுஸ்திரேலியா                          --- சிலி 

5)கொலம்பியா - கிரேக்கம்                         ---சமநிலை 

6)ஐவரி கோஸ்ற் - ஜப்பான்                         --ஐவரி கோஸ்ட் 

7)உருகுவே - கோஸ்ரா றிக்கா                      --உருகுவே 

8)இங்கிலாந்து - இத்தாலி                              --சமநிலை 

9)சுவிஸ் - எக்குவாடோர்                               ---சுவிஸ்

10)பிரான்ஸ் - ஹொண்டூராஸ்                    - பிரான்ஸ் 

11)ஆர்ஜென்ரீனா - போஸ்னியா ஹெர்செகோவினா -- ஆர்ஜென்டினா 

12)ஈரான் - நைஜீரியா                                       --சமநிலை 

13)ஜேர்மனி - போத்துக்கல்                            --ஜெர்மனி 

14)கானா - அமேரிக்கா                                     ---அமேரிக்கா 

15)பெல்ஜியம் - அல்ஜீரியா                                -பெல்ஜியம் 

16)ரஸ்யா - தென் கொரியா                                --ரஷ்யா 

17)பிரேசில் - மெக்சிக்கோ-                                  --பிரேசில் 

18)கமெரூன் - குராசியா                                         --குரேசியா

19)ஸ்பெயின் - சிலி-                                              --ஸ்பெயின் 

20)அவுஸ்திரேலியா - ஒல்லாந்து                        -ஒல்லாந்து 

21)கொலம்பியா - ஐவரி கோஸ்ற்                        -கொலம்பியா 

22)ஜப்பான் - கிரேக்கம்                                            ---கிரேக்கம் 

23)உருகுவே - இங்கிலாந்து                                     ---சமநிலை 

24)இத்தாலி - கோஸ்ரா றிக்கா                               --   இத்தாலி 

25)சுவிஸ் - பிரான்ஸ்---                                           --சமநிலை 

26)ஹொண்டூராஸ் - எக்குவாடோர்                       -சமநிலை 

27)ஆர்ஜென்ரீனா - ஈரான்                                         -ஆர்ஜெண்டினா 

28)நைஜீரியா - பொஸ்னியா ஹெர்செகோவினா   -பொஸ்னியா

29)ஜேர்மனி - கானா                                                ---ஜெர்மனி 

30)அமேரிக்கா - போத்துக்கல்                                  -போத்துக்கல் 

31)பெல்ஜியம் - ரஸ்யா                                             -சமநிலை 

32)தென் கொரியா - அல்ஜீரியா                              ---அல்ஜீரியா 

33)கமெரூன் - பிரேசில்                                              ---பிரேசில் 

34)குராசியா - மெக்சிக்கோ                                           -சமநிலை 

35)அவுஸ்திரேலியா - ஸ்பெயின்                               -ஸ்பெயின் 

36)ஒல்லாந்து - சிலி                                                        -ஒல்லாந்து 

37)ஜப்பான் - கொலம்பியா                                              -கொலம்பியா 

38)கிரேக்கம் - ஐவரி கோஸ்ற்                                        -கிரேக்கம் 

39)இத்தாலி - உருகுவே                                                    -சமநிலை 

40)கோஸ்ரா றிக்கா - இங்கிலாந்து                                  --இங்கிலாந்து 

41)ஹொண்டூராஸ் - சுவிஸ்                                           --சுவிஸ் 

42)எக்குவாடோர் - பிரான்ஸ்                                            --பிரான்ஸ் 

43)நைஜீரியா - ஆர்ஜென்ரீனா                                         --ஆர்ஜென்டினா

44)பொஸ்னியா ஹெர்செகோவினா - ஈரான்              --பொஸ்னியா 

45)அமேரிக்கா - ஜேர்மனி                                                 -ஜெர்மனி 

46)போத்துக்கல் - கானா                                                  ---போத்துக்கல் 

47)தென் கொரியா - பெல்ஜியம்                                     --பெல்ஜியம் 

48)அல்ஜீரியா - ரஸ்யா                                                    --ரஷ்யா 

 

49) Brazil

50)Spain

51)Columbia

52)Italy

53)Swiss

54)Argentina 

55)Germany

56)Belgium 

 

57)Lionel Messy

58)Ghana,  Costa Rica   

59)Argentina

60) Netherlands

61) Germany

 

62)Brazil, Netherlands, Columbia ,Uruguay, Spain, Croatia,Italy,Greece,Swiss,Bosnia,Germany,Russia,Argentina ,France,Belgium,Portugal

 

63)Brazil,Uruguay,Swiss,Germany,Spain,Italy,Argentina,Portugal

 

64)Brazil,Germany,Spain,Argentina

 

65) Germany,Argentina

 

66) 1

 

67)Argentina

 

அனைத்து அணிகளுக்கும் இங்கு போட்டியில் பங்கு பற்றுபவர்களுக்கும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றுடன் இத்திரிக்கு 

திருத்தங்களை செய்வது தடையல்லவா  வாத்தியார் தம்பி...?

 

விசுகு அண்ணா,

எதையும் திருத்தாமல் போட்டிகள் ஆரம்பமாகும் முன்னர், முக்கியமான காரணங்களுக்காகத் (யாராவது எந்தக் கேள்விக்காவது விடையளிக்க தவறியிருந்தால்) திருத்தமாக இன்னொரு முறை   எழுதலாம் அது  தப்பில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணா 66 வது கேள்விக்கு 1 எனப் பதில் அளித்திருப்பது
விடை .. 1,,, 90 நிமிடத்தில் இறுதி ஆட்டம்  முடிவடையும் என்ற விடையைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார் எனக் கொள்ளப்பட வேண்டும்.

1-  பிரேசில் - குராசியா  - பிரேசில்

2-  மெக்சிகோ - கமேரூன் -    மெக்சிகோ

3- ஸ்பெயின் - ஒல்லாந்து-  ஒல்லாந்து

4- சிலி - அவுஸ்திரேலியா -  சமநிலை

5-  கொலம்பியா - கிரேக்கம்கிரேக்கம்

6- ஐவரி கோஸ்ற் - ஜப்பான்-   ஐவரி கோஸ்ற்

7- உருகுவே - கோஸ்ரா றிக்கா-  உருகுவே

8-  இங்கிலாந்து - இத்தாலி-  இங்கிலாந்து

9-  சுவிஸ் - எக்குவாடோர்-   சுவிஸ்

10- பிரான்ஸ் - ஹொண்டூராஸ் -  பிரான்ஸ்

11- ஆர்ஜென்ரீனா - போஸ்னியா -   ஆர்ஜென்ரீனா

12)ஈரான் - நைஜீரியா-  நைஜீரியா

13)ஜேர்மனி - போத்துக்கல்-  ஜேர்மனி

14)கானா - அமேரிக்கா-  சமநிலை

15)பெல்ஜியம் - அல்ஜீரியா-   பெல்ஜியம்

16)ரஸ்யா - தென் கொரியா-  ரஸ்யா

17)பிரேசில் - மெக்சிக்கோ-  பிரேசில்

18)கமெரூன் - குராசியா-  குரோசியா

19)ஸ்பெயின் - சிலி-  ஸ்பெயின்

20)அவுஸ்திரேலியா - ஒல்லாந்து-  ஒல்லாந்து

21)கொலம்பியா - ஐவரி கோஸ்ற்-  ஐவரி கோஸ்ற்

22)ஜப்பான் - கிரேக்கம்-  ஜப்பான்

23)உருகுவே - இங்கிலாந்து-  இங்கிலாந்து

24)இத்தாலி - கோஸ்ரா றிக்கா-  சமநிலை

25)சுவிஸ் - பிரான்ஸ்-  சமநிலை
 
26)ஹொண்டூராஸ் - எக்குவாடோர்-  எக்குவாடோர்

27)ஆர்ஜென்ரீனா - ஈரான்-  ஆர்ஜன்ரீனா

28)நைஜீரியா - பொஸ்னியா -   பொஸ்னியா

29)ஜேர்மனி - கானா-   ஜேர்மனி

30)அமேரிக்கா - போத்துக்கல்-  போத்துக்கல்

31)பெல்ஜியம் - ரஸ்யா-  பெல்ஜியம்

32)தென் கொரியா - அல்ஜீரியா-  தென்கொரியா

33)கமெரூன் - பிரேசில்-  பிரேசில்

34)குராசியா - மெக்சிக்கோ-  குரோசியா

35)அவுஸ்திரேலியா - ஸ்பெயின்-  ஸ்பானியா.

36)ஒல்லாந்து - சிலி-  ஒல்லாந்து

37)ஜப்பான் - கொலம்பியா-   கொலம்பியா

38)கிரேக்கம் - ஐவரி கோஸ்ற்-  ஐவரிகோஸ்ற்

39)இத்தாலி - உருகுவே-  உருகுவே

40)கோஸ்ரா றிக்கா - இங்கிலாந்து-  இங்கிலாந்து

41)ஹொண்டூராஸ் - சுவிஸ்-  சுவிஸ்

42)எக்குவாடோர் - பிரான்ஸ்-  பிரான்ஸ்

43)நைஜீரியா - ஆர்ஜென்ரீனா-  ஆர்ஜன்ரீனா

44)பொஸ்னியா - ஈரான்- பொஸ்னியா

45)அமேரிக்கா - ஜேர்மனி-  ஜேர்மனி

46)போத்துக்கல் - கானா-  போத்துக்கல்

47)தென் கொரியா - பெல்ஜியம்-  பெல்ஜியம்

48)அல்ஜீரியா - ரஸ்யா -  ரஸ்யா

ஒவ்வொரு குழுவிலும் முதலாவதாக வரும் அணிகள் எவை ?

குழு ஏ
49- பிரேசில்

குழு பி
50- ஒல்லாந்து

குழு சி
51- ஐவரி கோஸ்ற்

குழு டி
52- இங்கிலாந்து

குழு ஈ
53- சுவிஸ்

குழு எவ்
54- ஆர்ஜென்ரீனா

குழு ஜி
55- ஜேர்மனி

குழு எச்
56- பெல்ஜியம்

57)சகல விளையாட்டுக்களிலும் அதிகமான கோல்களை அடிக்கும் விளையாட்டுவீரர் யார்? 3 புள்ளிகள்
நைமர்..  (பிரேசில்) 

58)எந்த நாட்டு அணி ( அணிகள் ) சகல விளையாட்டுக்களிலும் தோல்வியடையும்?
தென்கொரியா.
 


59)குழு நிலை விளையாட்டுக்களின் போது தனது மூன்று விளையாட்டுக்களிலும் வெற்றிபெறும் ஒரு அணியின் பெயர் ?
பெல்ஜியம்
 
60) ஏதாவது ஒரு விளையாட்டில் அதிக கோல்களை அடிக்கும் நாடு எதுவாகவிருக்கும் ?
ஜேர்மனி

61)சகல விளையாட்டுக்களிலும்( முதல் விளையாட்டிலிருந்து இறுதி ஆட்டம் வரை) அதிகமான கோல்களை அடிக்கும் நாடு எது ? 
 பிரேசில்


62)இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகும் 16 நாடுகளும் எவை? 

பிரேசில், 

ஜேர்மனி, 

பெல்ஜியம், 

ஆர்ஜென்ரீனா, 

இங்கிலாந்து, 

ஒல்லாந்து, 

ஐவரிகோஸ்ற்,  

சுவிஸ்

உருகுவே ,

குரோசியா ,

ஸ்பெயின்,

கொலம்பியா,

பிரான்ஸ்,

பொஸ்னியா ,

போத்துக்கல்,

ரஸ்யா

 

63)கால் இறுதிக்குத் தெரிவாகும் 8 நாடுகளும் எவை? 

பிரேசில், 

ஜேர்மனி, 

பெல்ஜியம், 

ஆர்ஜென்ரீனா

இங்கிலாந்து, 

ஒல்லாந்து,

உருகுவே ,

ஸ்பெயின்

64)அரை இறுதி ஆட்டத்திற்குத் தெரிவாகும் 4 நாடுகளும் எவை?
பிரேசில், 

ஜேர்மனி, 

பெல்ஜியம், 

ஆர்ஜென்ரீனா

65)இறுதி ஆட்டத்திற்குத் தெரிவாகும் 2 நாடுகளும் எவை?

பிரேசில் 

ஆர்ஜன்ரீனா

 

66)இறுதி ஆட்டம் 90 அல்லது 120 நிமிட நேரத்தில் முடியுமா? 

120 நிமிடங்களில்


67)2014 நடைபெறும் விளையாட்டுக்களில் உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றும் நாடு எது? 4 புள்ளிகள்

ஆர்ஜன்ரீனா. 

  • கருத்துக்கள உறவுகள்

கனபேர்

கடைசி  BUSக்கு காத்திருக்கினம் போல... :lol:  :D

(வணக்கம் தயா.  நல்வரவாகுக)

  • கருத்துக்கள உறவுகள்
1)பிரேசில்
2)கமேரூன்
3)ஸ்பெயின் - ஒல்லாந்து draw
4)சிலி 
5)கொலம்பியா
6)ஐவரி கோஸ்ற் 
7)உருகுவே 
8)இத்தாலி
9)எக்குவாடோர்
10)பிரான்ஸ்
11)ஆர்ஜென்ரீனா 
12)நைஜீரியா
13)போத்துக்கல்
14)அமேரிக்கா
15)பெல்ஜியம் 
16)தென் கொரியா
17)பிரேசில்
18)கமெரூன்
19)ஸ்பெயின்
20)ஒல்லாந்து
21)ஐவரி கோஸ்ற்
22)கிரேக்கம்
23)உருகுவே 
24)இத்தாலி 
25)பிரான்ஸ்
26)எக்குவாடோர்
27)ஆர்ஜென்ரீனா 
28)பொஸ்னியா ஹெர்செகோவினா
29)ஜேர்மனி
30)போத்துக்கல்
31)பெல்ஜியம் 
32)தென்கொரியா
33)பிரேசில்
34)குராசியா 
35)ஸ்பெயின்
36)ஒல்லாந்து
37)கொலம்பியா
38)ஐவரி கோஸ்ற்
39)இத்தாலி 
40)கோஸ்ரா றிக்கா
41)ஹொண்டூராஸ் 
42)பிரான்ஸ்
43)ஆர்ஜென்ரீனா
44)பொஸ்னியா ஹெர்செகோவினா
45)ஜேர்மனி
46)போத்துக்கல் 
47பெல்ஜியம்
48)அல்ஜீரியா 
 
49)பிரேசில்,
50)ஸ்பெயின்,
51)ஐவரி கோஸ்ற்
52.உருகுவே, 
53)பிரான்ஸ்
54)ஆர்ஜென்ரீனா
55)ஜேர்மனி
56)பெல்ஜியம்
 
57)நெய்மார் - பிரேசில் 
58)ஈரான். அவுஸ்திரேலியா, 
59)ஒல்லாந்து
60)உருகுவே 
61)ஜெர்மனி 
62)பிரேசில்,  கமேரூன்
       ஸ்பெயின்,ஒல்லாந்து, 
     கிரேக்கம்,ஐவரி கோஸ்ற்
 உருகுவே,இத்தாலி
எக்குவாடோர்,பிரான்ஸ்
ஆர்ஜென்ரீனா, பொஸ்னியாவும் ஹீர்செகோவினாவும்
ஜேர்மனி,போத்துக்கல்
பெல்ஜியம், தென் கொரியா
 
63)  பிரேசில், கமேரூன், ஸ்பெயின்,ஒல்லாந்து,
உருகுவே, இத்தாலி, பிரான்ஸ் , ஜேர்மனி
64)பிரேசில், ,ஒல்லாந்து,
உருகுவே,   ஜேர்மனி
65)உருகுவே ,
66)90 நிமிடம்
67)ஒல்லாந்து,
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உதைபந்தாட்டக் கிண்ணம் யாருக்கு ?
போட்டியல் பங்குபற்றுபவர்கள் விபரம்


1.ஊர்க்காவலன்
2.தமிழினி
3.விசுகு
4.வாத்தியார்
5.அகஸ்த்தியன்
6.சுவி
7.பகலவன்
8.நுணாவிலான்
9.கல்யாணி
10.கந்தப்பு
11.அர்ஜுன்
12.தயா
13.கறுப்பி
 

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா ! கிண்ணம் யார் கையில் , பார்ப்போம் ஒரு கை...!  :D :D

 

ஊர்காவலன்  ------   பிரேசில்.

தமிழினி          ____   பிரேசில்.

விசுகு              -------   பிரேசில்.

வாத்தியார்     -------   ஜெர்மனி.

அகஸ்தியன்  -------  ஆர்ஜன்டினா.

சுவி                 --------   பிரான்ஸ்.

பகலவன்       --------    பிரேசில்.

நுனாவிலான்  ------ பிரேசில்.

கல்யாணி      -------- பிரேசில்.

கந்தப்பு           ---------  பிரேசில்.

அர்ஜூன்        --------   ஆர்ஜன்டினா.

தயா              --------     ஆர்ஜன்டினா.

கறுப்பி        ----------ஒல்லாந்து.

 

 

:):rolleyes::D:icon_mrgreen::icon_idea:

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

1. பிரேசில் - குராசியா 
பிரேசில்

2. மெக்சிகோ - கமேரூன்
மெக்சிகோ

3. ஸ்பெயின் - ஒல்லாந்து
ஒல்லாந்து   

4. சிலி - அவுஸ்திரேலியா
சிலி

 

5. கொலம்பியா - கிரேக்கம்
கொலம்பியா

6. ஐவரி கோஸ்ற் - ஜப்பான்
ஐவரி கோஸ்ற்

7. உருகுவே - கோஸ்ரா றிக்கா
உருகுவே

8. இங்கிலாந்து - இத்தாலி
இத்தாலி 

9. சுவிஸ் - எக்குவாடோர்
சுவிஸ்

10. பிரான்ஸ் - ஹொண்டூராஸ்
பிரான்ஸ் 

11. ஆர்ஜென்ரீனா - போஸ்னியா ஹெர்செகோவினா
ஆர்ஜென்ரீனா

12. ஈரான் - நைஜீரியா
நைஜீரியா

13. ஜேர்மனி - போத்துக்கல்
போத்துக்கல்

14. கானா - அமேரிக்கா
அமேரிக்கா

15. பெல்ஜியம் - அல்ஜீரியா
பெல்ஜியம்

16. ரஸ்யா - தென் கொரியா
ரஸ்யா

17. பிரேசில் - மெக்சிக்கோ
பிரேசில்

18. கமெரூன் - குராசியா
குராசியா

19.ஸ்பெயின் - சிலி
ஸ்பெயின்

20. அவுஸ்திரேலியா - ஒல்லாந்து
ஒல்லாந்து

 

21. கொலம்பியா - ஐவரி கோஸ்ற்
கொலம்பியா

22. ஜப்பான் - கிரேக்கம்
கிரேக்கம்

23. உருகுவே - இங்கிலாந்து
உருகுவே

24. இத்தாலி - கோஸ்ரா றிக்கா
இத்தாலி

25. சுவிஸ் - பிரான்ஸ்
சுவிஸ்

26. ஹொண்டூராஸ் - எக்குவாடோர்
எக்குவாடோர்

27. ஆர்ஜென்ரீனா - ஈரான்
ஆர்ஜென்ரீனா

28. நைஜீரியா - பொஸ்னியா ஹெர்செகோவினா
நைஜீரியா

29. ஜேர்மனி - கானா
ஜேர்மனி

30. அமேரிக்கா - போத்துக்கல்
போத்துக்கல்

31. பெல்ஜியம் - ரஸ்யா
பெல்ஜியம்

32. தென் கொரியா - அல்ஜீரியா
தென் கொரியா

33. கமெரூன் - பிரேசில்
பிரேசில் 

34. குராசியா - மெக்சிக்கோ
மெக்சிகோ

35. அவுஸ்திரேலியா - ஸ்பெயின்
ஸ்பெயின்
 
36. ஒல்லாந்து - சிலி
ஒல்லாந்து

37. ஜப்பான் - கொலம்பியா
கொலம்பியா 

38. கிரேக்கம் - ஐவரி கோஸ்ற்
கிரேக்கம்

39. இத்தாலி - உருகுவே
உருகுவே

40. கோஸ்ரா றிக்கா - இங்கிலாந்து
இங்கிலாந்து

41. ஹொண்டூராஸ் - சுவிஸ்
சுவிஸ்

42. எக்குவாடோர் - பிரான்ஸ்
பிரான்ஸ்

43. நைஜீரியா - ஆர்ஜென்ரீனா
ஆர்ஜென்ரீனா

 

44. பொஸ்னியா ஹெர்செகோவினா - ஈரான்
ஈரான்

45. அமேரிக்கா - ஜேர்மனி
ஜேர்மனி

46. போத்துக்கல் - கானா
போத்துக்கல்

47. தென் கொரியா - பெல்ஜியம்
பெல்ஜியம்

48. அல்ஜீரியா - ரஸ்யா
ரஸ்யா

ஒவ்வொரு குழுவிலும் முதலாவதாக வரும் அணிகள் எவை ?

49. குழு ஏ
பிரேசில் 
 
50. குழு பி
ஒல்லாந்து

51. குழு சி
கொலம்பியா

52. குழு டி
இத்தாலி

53. குழு ஈ
சுவிஸ்

54. குழு எவ்
ஆர்ஜென்ரீனா

55. குழு ஜி
போத்துக்கல்

56. குழு எச்
பெல்ஜியம்

57. சகல விளையாட்டுக்களிலும் அதிகமான கோல்களை அடிக்கும் விளையாட்டுவீரர் யார்?
Neymar  (Brazil)

58. எந்த நாட்டு அணி ( அணிகள் ) சகல விளையாட்டுக்களிலும் தோல்வியடையும்?
கோஸ்ரா றிக்கா, அவுஸ்திரேலியா, ஹொண்டூராஸ், ஜப்பான்

59. குழு நிலை விளையாட்டுக்களின் போது தனது மூன்று விளையாட்டுக்களிலும் வெற்றிபெறும் ஒரு அணியின் பெயர் ?
பிரேசில், ஆர்ஜென்ரீனா, பெல்ஜியம்,

60. ஏதாவது ஒரு விளையாட்டில் அதிக கோல்களை அடிக்கும் நாடு எதுவாகவிருக்கும் ?
ஒல்லாந்து

61. சகல விளையாட்டுக்களிலும்( முதல் விளையாட்டிலிருந்து இறுதி ஆட்டம் வரை) அதிகமான கோல்களை அடிக்கும் நாடு எது ?
பிரேசில்

62. இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகும் 16 நாடுகளும் எவை?
Brazil, Mexico, Spain, Netherlands, Columbia, Greece, Italy, Uruguay, Swiss, France, Argentina, Nigeria, Germany, Portugal, Belgium & Russia

63. கால் இறுதிக்குத் தெரிவாகும் 8 நாடுகளும் எவை?
Brazil, Netherlands, Italy, Uruguay, Swiss, Argentina, Germany & Portugal

64. அரை இறுதி ஆட்டத்திற்குத் தெரிவாகும் 4 நாடுகளும் எவை?
Brazil, Netherlands, Argentina & Portugal

65. இறுதி ஆட்டத்திற்குத் தெரிவாகும் 2 நாடுகளும் எவை?
Brazil & Netherlands

66. இறுதி ஆட்டம் 90 அல்லது 120 நிமிட நேரத்தில் முடியுமா?
90 Min.

67. 2014 நடைபெறும் விளையாட்டுக்களில் உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றும் நாடு எது?

Netherlands :D

நன்றி வாத்தியார் ,

ஊர்க்காவலனின் தெரிவில்  அரை இறுதி ,இறுதி ஆட்டங்களில் பிரேசில் அணி இல்லை ஆனால் சம்பியன் பிரேசில் என பதிந்திருக்கின்றார்.எதையோ மாறி பதிந்துவிட்டார்போலிருக்கு முடிந்தால்  என்றால் திருத்திவிடவும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வாத்தியார் ,

ஊர்க்காவலனின் தெரிவில்  அரை இறுதி ,இறுதி ஆட்டங்களில் பிரேசில் அணி இல்லை ஆனால் சம்பியன் பிரேசில் என பதிந்திருக்கின்றார்.எதையோ மாறி பதிந்துவிட்டார்போலிருக்கு முடிந்தால்  என்றால் திருத்திவிடவும்.

 

Arjun அண்ணை நான் மாறிப்பதியேலை. 

ஏதாவது ஒரு சுற்றில் புள்ளிகள் கிடைக்கட்டும் என்று தான் அப்படி பதிந்தேன். ஒரு வேளை பிரசேில் இறுதியாட்டத்திற்கு தெரிவாகமல் போனால் அரையிறுதியில் புள்ளிகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே தான் அப்படி செய்தேன்.  :D

  • கருத்துக்கள உறவுகள்

பிரேசில் 3 - குரோசியா 1

வாத்தியாரை தவிர பங்கு பற்றும் மற்ற எல்லோருக்கும் இன்று 1 புள்ளி கிடைத்திருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

பிரேசில் 3 - குரோசியா 1

வாத்தியாரை தவிர பங்கு பற்றும் மற்ற எல்லோருக்கும் இன்று 1 புள்ளி கிடைத்திருக்கிறது

 

எங்கே வாத்தியாரைக் காணவில்லை. ஓடி ஒளிந்து விட்டாரா?

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே வாத்தியாரைக் காணவில்லை. ஓடி ஒளிந்து விட்டாரா?

 

வாத்தியாரின் கணிப்பே சரியானது

நேற்றைய  விளையாட்டில்

பிரேசில் வென்றது குழறுபடிகளாலும் நாடகங்களாலும் தான்.....

சரியாக

திறமையாக  விளையாடிய அணி குரோசியா தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உதைபந்தாட்டக் கிண்ணம் யாருக்கு ?
போட்டியல் பங்குபற்றுபவர்கள் விபரம்


1.ஊர்க்காவலன்
2.தமிழினி
3.விசுகு
4.வாத்தியார்
5.அகஸ்த்தியன்
6.சுவி
7.பகலவன்
8.நுணாவிலான்
9.கல்யாணி
10.கந்தப்பு
11.அர்ஜுன்
12.தயா
13.கறுப்பி
14.வாலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உதைபந்தட்டக்கிணம் யாருக்கு ?
இதுவரை நடைபெற்ற 3  விளையாட்டுக்களின் அடிப்படையில் புள்ளிகள்
வழங்கப்பட்டிருக்கின்றது.

தயா                        3
வாலி                      3
விசுகு                     2
அகஸ்த்தியன்      2
பகலவன்               2
நுணாவிலான்      2
கல்யாணி              2
கந்தப்பு                   2
அர்ஜுன்                 2
ஊர்க்காவலன்      1
தமிழினி                 1
சுவி                          1
கறுப்பி                     1
வாத்தியார்             0

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள கால்பந்து போட்டி நேற்றைய நிலவரப்படி வாலி 4 புள்ளிகளுடன் முன்னுக்கு நிக்கிறான். வாத்தியாருக்கு நான் முன்னுக்கு வாறது விருப்பமில்லைப் போலக் கிடக்கு :D

  • கருத்துக்கள உறவுகள்

பின்ன ! கடைசி பெஞ்சில் இருந்துகொண்டு திடீரென முன் வாங்குக்கு வாரதென்டால்...,  பதின்மூன்டு பேரும் பனால்டி  கிக்தான் தருவினம்,  தொடருங்கள் வாலி...!!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை, உதை பந்தாட்டப் போட்டியில்.... கலந்து கொள்ளவில்லையே... என்று கவலையாய் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை, உதை பந்தாட்டப் போட்டியில்.... கலந்து கொள்ளவில்லையே... என்று கவலையாய் இருக்கு.

நீங்கள் கலந்து கொள்ள வில்லையே என்ற ஆதங்கம் எங்களுக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் உறவுகள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று...ஹா ஹா இதுக்கு தான் நான் போட்டியில் கலந்து கொள்ள வில்லை‍‍‍‍ :D .....கால் பந்து ரசிகர்கள் கொஞ்சமும் எதிர் பார்த்து இருக்க மாட்டினம் ஸ்பேனியன் படு தோல்வி அடையும் என்று............

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து இரண்டாவது நாளாக வாலி முதலிடத்தில் :) இது அவனுக்குப் போதும் :D

  • கருத்துக்கள உறவுகள்

ஹையா ! எனக்குப் பின்னாலும் இருவர் இருக்கினம்...! :)

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து வாலி முதலிடத்தில், பட் வாத்தியார் நித்திரையில் :D

வாலி திஸ் இச் டூ மச்யா. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.