Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

தகவலுக்கு நன்றி யாயினி.
இந்த சோதனை பயன் என்ன?நாம் சோதிக்கும் போது கொறோனா இருந்தால் நல்லது.
இதுவே சோதனைக்கு அடுத்தநாள் தொற்று வந்தால் என்ன செய்வது?

McMullan says many seniors should be tested because they have to look after their sick or disabled spouses, or want to safely see their grandchildren...

 

மேலே நுணா இணைத்திருக்கும் இணைப்பையும் ஒருக்கா தட்டிப் பாருங்கள்.சோதனைக்கு அடுத்த நாள் வந்தாலும் ஒன்றும் செய்ய இயலாது உறுதி செய்து விட்டு உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால் கெல்த் ஒன்றாறியோ, அதே போல் நீங்கள் இருக்கும் இடத்திலும் ,போணிலயே உறுட்டி எடுத்துடுவார்கள் டோன்ற்வொறி.நாம் எங்கு போறோம், வாறோம் போன்ற அனைத்தும் அட்டவனை படுத்தி கேட்பார்கள்.எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும்.

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பிறேக்கிங் நியூஸ் என்ன வென்றால்....அமெரிக்காவில் ஒரு தம்பதிகளுக்கு மேடின் சைனா என்று ஒரு வைரஸ் தொற்று எற்பட்டுள்ளது.பொதுவாக முக உறை அணியும் பழக்கம் இல்லாத ஒருவர் என்ன செய்வது பாவம்.😷😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வார இறுதி விடுமுறை நாள் வாழ்த்துக்கள்.

Edited by யாயினி
  • Like 2
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

யாயினியை காணவில்லை சில நாட்களாக, கனடா உறவுகளுக்கு தெரியுமா ஏன் என்று?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/11/2020 at 19:05, உடையார் said:

யாயினியை காணவில்லை சில நாட்களாக, கனடா உறவுகளுக்கு தெரியுமா ஏன் என்று?

உடையார் அண்ணா இப்படி புரளி எல்லாம் கிளப்பி விடக் கூடாது..நான் இப்போ ஒரு மனோ தத்துவ வைத்தியரின் கீள் வேலை செய்கிறேன்.மாதத்தில் நான்கு அல்லது ஐந்து தடவைகள் தான் வேலை ஆனால் வாற கிளையன்ற்ஸ் சில வேகைளில் எங்களை சாகடிச்சுடுவார்கள்..மற்றும் சில வைத்திய நிலையங்களுக்கும் அவ்வப்போது செல்வேன்..சம்பளம் மற்றும் பெரிதாக ஒரு அரிகண்டமும் இல்லாதபடியால் ஒரு ஆறுமாதம் அல்லது ஓராண்டு வரை செய்ய திட்டமிட்டுள்ளேன்.வேலை செய்த அனுபவம் கொஞ்சம் வேறு வேலை மாறுவதற்கு தேவை அணணா.

அது மட்டுமல்ல தனித்து நிறைய வேலைகள் செய்ய வேண்டிய சூழ் நிலைகள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்பிறன்..அனைவரும் புரிந்தும் கொள்வார்கள் மற்றப்படி ஒன்றும் இல்லை. அந்தந்த நேரம் அந்தந்த திரிகளோடு என் பேச்சு முடிந்துடும்..யாரோடும் எந்த முரண்பாடும் கிடையாது.

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, யாயினி said:

உடையார் அண்ணா இப்படி புரளி எல்லாம் கிளப்பி விடக் கூடாது..நான் இப்போ ஒரு மனோ தத்துவ வைத்தியரின் கீள் வேலை செய்கிறேன்.மாதத்தில் நான்கு அல்லது ஐந்து தடவைகள் தான் வேலை ஆனால் வாற கிளையன்ற்ஸ் சில வேகைளில் எங்களை சாகடிச்சுடுவார்கள்..மற்றும் சில வைத்திய நிலையங்களுக்கும் அவ்வப்போது செல்வேன்..சம்பளம் மற்றும் பெரிதாக ஒரு அரிகண்டமும் இல்லாதபடியால் ஒரு ஆறுமாதம் அல்லது ஓராண்டு வரை செய்ய திட்டமிட்டுள்ளேன்.வேலை செய்த அனுபவம் கொஞ்சம் வேறு வேலை மாறுவதற்கு தேவை அணணா.

அது மட்டுமல்ல தனித்து நிறைய வேலைகள் செய்ய வேண்டிய சூழ் நிலைகள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்பிறன்..அனைவரும் புரிந்தும் கொள்வார்கள் மற்றப்படி ஒன்றும் இல்லை. அந்தந்த நேரம் அந்தந்த திரிகளோடு என் பேச்சு முடிந்துடும்..யாரோடும் எந்த முரண்பாடும் கிடையாது.

யாயினி - உங்களில் பழி போட்ட படியால் தான் ஓடிவந்தீட்டீர்கள்😁. வேலை முக்கியம், வாழ்த்துகள். அவன்கள் சாகடிக்க முதல் நீங்கள் முந்திடனும்

கவனமாக போய்வாருங்கள், கொரோணா தலைவிரித்தாடுகின்றது. நேரமிருக்கும் போது யாழையும் எட்டிப்பாருங்கள்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்ராறியோவில் கடந்த சில வாரங்களை விட இன்று கொரோனா தொற்று சற்று குறைவடைந்திருக்கிறது..இந்த கொரோணா அதிகரிப்பால் எனக்கு கொஞ்சம் வேலையில் ஓய்வு.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனாமதேயமான முறையில் பணம் பறிக்கும கும்பல் ஒன்று உலாவுகிறார்கள் அல்லவா..அவர்களின் இன்னும் ஒரு பரிணாம தொடர்பாடலாக வங்கிகளிலிருந்து ரெக்ஸ் மெசேஜ் வருவது போல் அடிக்கடி ரெக்ஸ் மெசேஜ் தொலைபேசிகளுக்கு வருகிறது..அதாவது இந்த வங்கியில் உமக்கு கிறடிற் காரட் இருக்கிறதல்லவா அதற்கு நீர் இவ்வளவு கட்ட வேண்டும் இத்தனை  நாளைக்குள்  கட்டாது  விட்டால் கார்டை இரத்து செய்துடுவோம் என்ற மாதிரியான மெசேஜ்...இதைப் பற்றி வங்கியில் போய் கதைக்கும் போது அவர்கள் இவ்வாறன ரெக்ஸ் மெசேஜ்களுக்கு பதில் கொடுக்க வேண்டும் என்றும் தாங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரெக்ஸ் அனுப்புவதில்லை என்றும் பதில் தருகிறார்கள்..🤫

Edited by யாயினி
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று லண்டன் (house of parliament]மாவிரர்களுக்கு கார்த்திகைப் பூ ஒளிர விட்டு மாவீரர் நாள் நினைவு கரப்பட்டுள்ளது..🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/11/2020 at 02:26, யாயினி said:

அனாமதேயமான முறையில் பணம் பறிக்கும கும்பல் ஒன்று உலாவுகிறார்கள் அல்லவா..அவர்களின் இன்னும் ஒரு பரிணாம தொடர்பாடலாக வங்கிகளிலிருந்து ரெக்ஸ் மெசேஜ் வருவது போல் அடிக்கடி ரெக்ஸ் மெசேஜ் தொலைபேசிகளுக்கு வருகிறது..அதாவது இந்த வங்கியில் உமக்கு கிறடிற் காரட் இருக்கிறதல்லவா அதற்கு நீர் இவ்வளவு கட்ட வேண்டும் இத்தனை  நாளைக்குள்  கட்டாது  விட்டால் கார்டை இரத்து செய்துடுவோம் என்ற மாதிரியான மெசேஜ்...இதைப் பற்றி வங்கியில் போய் கதைக்கும் போது அவர்கள் இவ்வாறன ரெக்ஸ் மெசேஜ்களுக்கு பதில் கொடுக்க வேண்டும் என்றும் தாங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரெக்ஸ் அனுப்புவதில்லை என்றும் பதில் தருகிறார்கள்..🤫

பதில் கொடுக்க வேண்டாம் என்றா வரும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஏராளன் said:

பதில் கொடுக்க வேண்டாம் என்றா வரும்?

ஒம்..பதில்  கொடுக்க வேண்டாம்.இப்போ தான் கவனித்தேன்.ஏழுதும் போது பிழை ஏற்பட்டு விட்டது..சொறி.

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 உலகின் முதலாவது ஃபைசர் கோவிட்19 தடுப்பூசி பிரித்தானியாவில் இன்றுவழங்கப்பட்டுள்ளது.மார்க்கிறெட் கீனன் எனப்படும் 91வயது மூதாட்டிக்கு  உள்ளுர் நேரம் காலை 6.30க்கு   தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.கோவிட் 19 முதல் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர் மார்க்கிறெட் கீனனாவார்.

 


இதனுடைய
பக்க விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பது தெரியாது.

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

 உலகின் முதலாவது ஃபைசர் கோவிட்19 தடுப்பூசி பிரித்தானியாவில் இன்றுவழங்கப்பட்டுள்ளது.மார்க்கிறெட் கீனன் எனப்படும் 91வயது மூதாட்டிக்கு  உள்ளுர் நேரம் காலை 6.30க்கு   தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.கோவிட் 19 முதல் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர் மார்க்கிறெட் கீனனாவார்.

 


இதனுடைய
பக்க விளைவுக்கள் எவ்வாறு இருக்கும் என்பது தெரியாது.

அதுதான் 91 வயது பாட்டியிலை வெள்ளோட்டம் பாத்திருக்கினம்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

அதுதான் 91 வயது பாட்டியிலை வெள்ளோட்டம் பாத்திருக்கினம்.😁

இங்கும்  கடந்த காலங்களில் படுத்த படுக்கையில் கிடந்த நோயாளிகளுக்கு சில மருந்துகளை ஏற்றி றயல் பார்த்திருக்கிறார்கள். இது உண்மை தாத்தா.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, யாயினி said:

இங்கும்  கடந்த காலங்களில் படுத்த படுக்கையில் கிடந்த நோயாளிகளுக்கு சில மருந்துகளை ஏற்றி றயல் பார்த்திருக்கிறார்கள். இது உண்மை தாத்தா.

சுகமாகி விட்டது என்று வீட்டுக்கு அனுப்பியவர்கள் ஆள் வீட்டுக்கு வந்து இரண்டு நாளில் அல்லது ஒருகிழமைக்குள் மாரடைப்பில் போன கேஸ் நானறிய 14பேர். கொடுத்த மருந்து ஏதோ  பிழை  அதே போல் உள்ள சுகர் பிரஷர் அல்ஸர்  வருத்தம்  எல்லாம் இருக்கும் 52 வயது ஆளுக்கு கொரனோ ஒரு நாளைக்கு 20 குளிசை போடுபவர் கோரனோ  பொசிட்டிவ் என்றார்கள்  அவருக்கும் இப்பவும் மனம் இல்லை சுவை தெரியாது கோரனோ  வந்து 7 நாளில் மாறி விட்டது என்கிறார்கள் அந்த 20 குளிசையில் எதோ ஒன்று காப்பாத்தி உள்ளது . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் செவ்வாய்கிழமை தொடக்கம் கனடாவில் கொரோணா வைரஸ் தடுப்பூசி பாவனைக்கு வருகிறது.முதல் கட்டமாக வைத்தியதுறையில் பணியாற்றுபவர்களுக்கும். அடுத்த கட்டமாக நீண்ட  கால பரமரிப்பு நிலையங்களில் இருக்கும் நோயாளர்களுக்கும் வளங்கபட இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ,138ஆவது பிறந்த தினம் .

 

Edited by யாயினி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Tamil Resistance Lives on Despite Sri Lanka's Ban on Maaveerar Naal - யாழ் திரைகடலோடி - கருத்துக்களம் (yarl.com) 

செய்தி கண்ணோட்டம் போல் அவ்வப்போது ஏதாச்சும் வரும்..😆

previewed

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவுக்கான முதல் தொகுதி கோவிட்19 தடுப்பூசி வந்துள்ளது.அதன் முதற் கட்டமாக ஒன்றாறியோவிற்கும் அடுத்து ஒட்டாவாவிற்கும் பகிர்ந்தளிக்க விருக்கிறார்கள்..

நான் பகிரும் விடையங்களில் தேவையானதை எடுத்து கொண்டு தேவை அற்றதை அன்னம் 🦢 போல் விட்டு விடுங்கள்.😀✍️

 

caption-icon.png
 
 
 

Health Canada warned Saturday that people allergic to ingredients in the COVID-19 vaccine should forego getting the shots, days before inoculations are scheduled to begin in this country.

The federal agency’s warning comes after two people in the United Kingdom suffered severe reactions to the Pfizer-BioNTech vaccine and recovered. Both had histories of severe allergic reactions and carried epi-pens, Health Canada said in a written statement.cp24.

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசத்தின் குரலின் 14 ஆம் ஆண்டு நினைவு நாள்.14.12.2020

14th Anniversary of the Voice of the Nation.14.12.2020🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மெல்பேர்னில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் மரணம்

 

பதிவேற்றுனர்: திரு வேந்தனார்
திகதி: 14 Dec, 2020
breaking

தமிழீழ பின்னணி கொண்ட தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தமிழ் ஏதிலிகள் கழகம் தெரிவித்துள்ளது.

வருண்ராஜ் ஞானேஸ்வரன் என்ற 18 வயதான இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்தார்.

தனது தாய் மற்றும் தங்கையுடன் படகு மூலம் வந்து ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரிய வருண்ராஜ், Safe Haven Enterprise விசா (SHEV) கட்டுப்பாடுகளின்கீழ் Regional பகுதியான Sale என்ற இடத்தில் வாழ்ந்துவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் மெல்பேர்னில் வாழ்ந்த வருண்ராஜ், Sale பகுதியில் குடியேறிய பின்னர் தனிமையாக உணர்ந்ததாகவும், இதனால் கடும் மனஅழுத்தத்திற்கு ஆளாகியிருந்ததாகவும், இதுதவிர அவர் பூரண மனநலத்துடன் இருந்ததாகவும் அவரது தாயார் தம்மிடம் தெரிவித்ததாக தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் குறிப்பிட்டார்.

Sale-இலிருந்து மெல்பேர்னுக்கு வந்த வருண்ராஜ், கடந்த 5ம் திகதி சனிக்கிழமை மெல்பேர்னில் தங்கியிருந்தபோதே தற்கொலை செய்துகொண்டதாக குறிப்பிடப்படுகிறது.

வருண்ராஜின் இறுதிநிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை Sale-இல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.thaarakam.com/news/bbd6b0bc-6e31-457f-9f67-fc852df7c86f

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையரசாங்கம் முன்வைத்த தீர்வுத்திட்டத்தினை முற்றாக நிராகரித்து, நான்கு அம்சக் கோரிக்கையின் அடிப்படையிலான தீர்வினை கோரிய தமிழ்த் தரப்பு   நான்காம் நாள் பேச்சுக்கள் பெரும் குழப்பத்திற்குள் நுழைந்தன. ஜெயவர்த்தன இன்னொரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றினார். பொலீஸாரைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட இச்சதியில் கொழும்பில் குண்டுத்தாக்குதலில் ஈடுபட வந்திருந்த ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாம் கைதுசெய்திருப்பதாக ஜெயார் தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையாக சுற்றித்திருந்த இரு இளைஞர்களைக் கைதுசெய்து விசாரித்தவேளை அவர்கள் ஜனாதிபதியைக் கொல்வதற்காக ஈரோஸ் தலைமைப் பீடத்தால் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொண்டதாக பொலீஸார் அறிவித்தனர். ஜெயாரின் திட்டத்தின்படி, கொழும்பு ஊடகங்களும் இச்செய்தியை பெரும் எடுப்பில் வெளியிட்டிருந்தன. இதனைச் செய்தியாக்கும்போது டெயிலி நியுஸ் காரியாலயத்தில் இருந்த உற்சாககத்தினை நேரடியாக நாண் கண்டேன். மறுநாள் ஆசிரியர்த் தலையங்கம் "முறியடிக்கப்பட்ட ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சி" என்று வெளியாகியிருந்தது. தன்மீதான இந்தப் பழியை சோடிக்கப்பட்ட புரளி என்று ஈரோஸ் தலைமைப்பீடம் அறிவித்தது. பொதுத் தபாலகத்திற்குச் சென்றுகொண்டிருந்த இரு அப்பாவிகளைக் கைதுசெய்து, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் பொய்யான வாக்குமூலம் ஒன்றினை கொடுக்க வைத்தே பொலீஸார் இந்த நாடகத்தினை ஆடுகிறார்கள் என்று ஈரோஸ் அமைப்பு விளக்கியிருந்தது.  நான்காம் நாள் பேச்சுக்கள் ஆரம்பமாகிய வேளை, அரசாங்கத்தின் பொய்யான வதந்திகுறித்து ஈரோஸ் அமைப்பினரும் ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளும் தமது ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள். "இது ஜெயாரின் புரளி" என்றும் அதனை அழைத்தார்கள். அன்றைய நாளின் பெரும்பகுதி யுத்தநிறுத்த மீறல்கள் குறித்து ஒருவரையொருவர் சாடுவதிலேயே கழிந்தது. யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த வாக்குவாதங்கள் முடிவடைந்த பின்னர் பேசிய ஹெக்டர் ஜெயவர்த்தன தான் முன்வைத்துள்ள யோசனைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படையாக வைத்து செயற்பட முடியும் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த தமிழ்த் தரப்பு, அதிகாரங்கள், அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு, அரசாங்கத்தின் கட்டமைப்பு என்பன குறித்த சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் எதிர்பார்க்கும் அதிகாரங்களுக்கும், அரசால் முன்வைக்கப்படும் அதிகாரங்களுக்கும் இடையே பாரியளவு இடைவெளி காணப்படுவதாகவும் விமர்சித்தனர்.  பேச்சுக்கள் முறிவடைவதைத் தவிர்ப்பதற்காக இந்திய அரசாங்கம் தனது வெளிநாட்டமைச்சர் ரொமேஷ் பண்டாரியை திம்புவிற்கு அனுப்பியது. இரு தரப்பினருடனும் ரொமேஷ் பண்டாரி ஒன்றன் பின் ஒன்றாக பல சந்திப்புக்களை நடத்தினார்.தமிழர் தரப்புடன் பேசிய பண்டாரி, அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வு ஆலோசனையினை நிராகரிப்பதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்கக்கூடிய புதியதொரு தீர்வுத்திட்டத்துடன் அரசு வரவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்து அறிக்கையொன்றினை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். இதன்மூலம் அன்று முறிவடைய‌ இருந்த பேச்சுக்களை அவரால் நீட்டிக்க முடிந்தது. பேச்சுவார்த்தையின் ஐந்தாம் நாளான ஆடி 12 ஆம் திகதி தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசு முன்வைத்திருக்கும் தீர்வுக்கான ஆலோசனைகளை நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டனர். அறிக்கை வெளியிடப்பட முன்னர் தமிழ் மக்களைஅவமானப்படுத்தும் விதமாக இலங்கைஅயரசாங்கம் தனது தீர்வு யோசனையினை முன்வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். அமிர்தலிங்கம் ஒருபடி மேலே சென்று, அரசு முன்வைத்திருக்கும் யோசனைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார்.  தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பாக டெலோ அமைப்பின் சார்ள்ஸ் அறிக்கையினை சமர்ப்பித்தார். தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களுக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த எமது கோரிக்கைகளை ஜனநாயக வழியில் புரியப்படுத்த முடியாமையினாலேயே நாம் ஆயுதம் தூக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். மேலும், எமது தேசியம் மீதான சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறையும், எம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமும், எம் மக்கள் மீதான இனவழிப்பும் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எம் மக்களுக்கான தர்க்கரீதியான ஒரே தீர்வு தனிநாடுதான் என்கிற நிலைமைக்கு எம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இதன் தர்க்கரீதியான வெளிப்பாடே ஆயுதப்போராட்டம் என்றால் அது மிகையில்லை. ஆனாலும், இலங்கையரசாங்கம் நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் அமைதியான அத்தீர்வினை பரிசீலிக்க தமிழ் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஏனென்றால், தமிழ் மக்கள் அமைதியினை விரும்பும் ஒரு மக்கள் கூட்டமாகும். சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வு ஆலோசனைகள் எந்தவிதத்திலும் நேர்மையானதாகவோ, அமைதியை ஏற்படுத்தும் முகாந்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதை எம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. முதலாவதாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவின் தலைவர் தனது உரையில், இந்தத் தீர்வு ஆலோசனைகள் கடந்த வருடம் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இலங்கையரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஆலோசனைகள் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால், பின்வரும் காரணங்களுக்காக சர்வகட்சி மாநாட்டினை நாம் முற்றாக நிராகரித்திருக்கிறோம், முதலாவதாக, சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சர்வகட்சி மாநாடு குழப்பகரமான நிலையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டவுடன் வெளியிட்ட அறிக்கையில் அதிகாரம் மிக்க பிராந்தியம் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்விற்கு அருகில்க் கூட சர்வக‌ட்சி மாநாட்டில் அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வு வரவில்லை என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தது. இரண்டாவதாக, ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்கிற வகையில், நவ பாஸிஸ இலங்கையரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இராணுவ ரீதியில் தீர்வினை வழங்கவே சர்வகட்சி மாநாட்டினை போர்வையாகப் பாவித்தது என்பதனை ஐயம் திரிபுற  நம்புகிறோம். மேலும், ஈழத்திற்கான தேசியப் பிரச்சினையினை இலங்கையரசாங்கம் இதுவரையில் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு சுட்டிக் காட்டுகிறது. அதற்கான காரணங்களை நாம் முன்வைக்கிறோம்,   1. அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், தமிழ் மக்களால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மாவட்ட ரீதியிலான அதிகாரப் பரவலாக்க அலகினை அரசு முன்வைத்திருக்கிறது. 2. அரசு முனைத்திருக்கும் தீர்வு, தமிழ் மக்களினதோ அல்லது சிங்கள மக்களினதோ சுயநிர்ணய உரிமையினை புறக்கணித்திருப்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ அல்லது அதையொத்த இன்னொரு வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ தீர்வினை மக்கள் முன் கொண்டுசெல்லும் வழிவகையினைக் கொண்டிருக்கவில்லை. மக்களின் விருப்பினை நிராகரித்திருக்கும் அரசாங்கம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு அரசியல் சட்டத்தில் திருத்தத்தினைச் செய்யலாம் என்று கூறுகிறது.இப்படிச் செய்வதனூடாக மக்கள் மீது அரசியல் யாப்பின் அடைப்படையில் உருவாக்கப்படவிருக்கும் சர்வாதிகாரத்தைத் திணிக்க முயல்கிறது.  ஆகவே, இந்த நிலையில் மேற்கொண்டு பேச்சுக்களில் ஈடுபடுவதில் பயனில்லை என்கிற நிலைப்பாட்டிற்கு நாம் வந்திருப்பதுடன், நாடு இன்றிருக்கும் இக்கட்டான நிலைக்குக் காரணமாகியிருக்கும் அரசாங்கமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நேர்மையானதும், அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதுமான தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.    நிரந்தர சமாதானத்தினைக் கருத்தில்க் கொண்டு, தமிழ் மக்களால் பரிசீலித்துப் பார்க்கக் கூடிய தீர்வொன்றுடன் மீண்டும் இலங்கையரச பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பவேண்டும் என்கிற தீர்க்கமான கோரிக்கையினை நாம் முன்வைக்கிறோம். ஜனாதிபதி ஜெயாரைப் படுகொலை செய்ய எத்தனித்ததாக தம்மீது முன்வைக்கப்பட்ட அரசின் குற்றச்சட்டிற்கெதிரான தனது அதிருப்தியினை ஈரோஸ் அமைப்பு எழுத்துமூல அறிக்கையொன்றின் ஊடாக வெளியிட்டது. இந்தியாவின் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தைக்குழுக்களுக்கான விருந்துபசராம் ஒன்றினை வழங்கினார். பேச்சுவார்த்தையின் இறுதிநாளான ஆடி 13 ஆம் திகதி அரச தரப்புப் பிரதிநிதிகளுடன் பேசிய தமிழ்த் தரப்பு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய‌ தீர்வொன்றுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வு அமையவேண்டிய அடிப்படைகள் குறித்து தனது நிலைப்பாட்டினையும் முன்வைத்தது.   பேச்சுவார்த்தைக் குழுக்கள் இணைந்து வெளியிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திம்புப் பிரகடணம் இவ்வாறு அமைந்திருந்தது, தமிழ்த் தரப்பு முன்வைத்த பிரகடணம்,   தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான அரத்தபுஷ்ட்டியான தீர்வு பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நாம் கருதுகிறோம்,   1. இலங்கைத் தமிழர்களைத் தனியான தேசமாக அங்கீகரிப்பது 2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான தாயகம் இருப்பதை அடையாளம் காண்பதும் அதனை அங்கீகரிப்பதும் 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பது 4. இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களினதும் குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பது   பல்வேறு நாடுகள் தமக்கு உகந்த செயற்திட்டங்கள் ஊடாக இந்த அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே அதற்குத் தீர்வாக தனிநாட்டினை முன்வைத்துப் போராடி வருகிறோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக இலங்கையரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வினை எம்மால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறோம். ஆகவே, 1985 ஆம் ஆண்டு ஆடி மாதம் 12 ஆம் திகதி நாம் வெளியிட்ட அறிக்கையின்படி இலங்கையரசாங்கம் இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு யோசனைகளை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். ஆனாலும், அமைதிக்கான வழிகளைத் தேடும் மக்கள் கூட்டம் எனும் அடிப்படையில், நாம் மேலே குறிப்பிட்ட நான்கு அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய புதிய தீர்வு யோசனைகளை இலங்கையரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசீலிர்த்துப் பார்க்கத் தயாராக இருப்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம்.  
    • இந்த விடயத்தை நான் பலமுறை அவதானித்துள்ளேன்.  வயிற்றில் சமிபாட்டுப்(?) பிரச்சனை இருப்பதால் அவை அவ்வாறு செய்கின்றன என நான் நம்புகிறேன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.