Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் முடிவுகள் - 2015

Featured Replies

  • தொடங்கியவர்

எட்டு மாவட்டங்களில் போலி சிறிசேன முன்னிலையாம்.. :o

Spoiler
சும்மா பகிடிக்கு.. :D

 எனக்குத்  தெரிஞ்ச ஒரு ஆளும் கேட்டவர். அவர் எத்தினை இடத்திலை முன்னிலையோ தெரியாது.  (டொக்டர் இலியாஸ்)  :D  :D

  • Replies 159
  • Views 18.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்த வென்றால்.. தமிழர்களுக்கு ஓர் எதிரி. மைத்திரி வென்றால் தமிழர்களைச் சுற்று எதிரிகள். சம்பந்தன்.. சுமந்திரன்.. உட்பட.  :)  :icon_idea:

சூப்பர்.. அண்ணே.. நீங்க நீங்கதான். இதை வேறு யாராலும் சொல்லவே முடியாது. இனி பிறந்து வரணுமண்ணே....

Edited by sabesan36

வடக்கினில் அன்னம் முன்னால் பறக்கின்றது!

rajapaksa_maithri_2.jpgயாழ்.தேர்தல் மாவட்ட வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையினில் அன்னமே முன்னிற்கு நிற்பதாக செய்திகள் வெளிவரத்தொடங்கியுள்ளது.மானிப்பாய் உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் அன்னமே பெருவாக்கு வித்தியாசத்தினில் முன்னின்று வருவதாக தெரியவருகின்றது.

முதலில் தபால் மூலவாக்குகள் எண்ணப்பட்டு முடிவுக்கு வந்துள்ளதாகவும் தேர்தல் ஆணையாளரது பணிப்பின் பிரகாரம் 10.30 மணிக்க அது வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்வதில் மக்கள் கூடிய ஆர்வம் காட்டிவருகின்ற போதும் அரசியல் கட்சி தலைகள் பலவற்றினையும் அங்கு காணமுடியவில்லை.நள்ளிரவினுள் யாழ்.தேர்தல் மாவட்ட முடிவுகள் முழுமையாக வெளிவருமென அரச அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் காங்கேசன் துறை தொகுதி: மைத்திரி வெற்றி!

 

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் மாலை 4.30 மணி முதலே ஆரம்பிக்கப்பட்டன. இதன்படி சில தொகுதிகளில் மைத்திரிபால சிறிசேனவுக்கு அமோகவெற்றி கிடைத்துள்ளதாக முற்கொண்டு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ' இதன்படி

யாழ்ப்பாணம் காங்கேசன் துறை தொகுதி:-

மைத்திரிபால சிரிசேன - அன்னம் - 2637
மகிந்தராஜபக்ஸ - வெற்றிலை - 466

http://www.pathivu.com/news/36760/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

Polonnaruwa Unofficial Postal votes

 

மைத்திரிபால சிரிசேன - 6148
மகிந்தராஜபக்ஸ -2895

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
தேர்தல் முடிவுகள் மிகவும் இறுக்கமாக இருக்கும்போல இருக்கிறது.
 
நான் முன்பு நினைத்தேன் மைத்திரி இலகுவாக வென்றுவிடுவார் என்று.
  • கருத்துக்கள உறவுகள்

Monaragala Unofficial Postal votes

 

மைத்திரிபால சிரிசேன - 7058
மகிந்தராஜபக்ஸ -8377


Matara Unofficial Postal votes

 

மைத்திரிபால சிரிசேன - 10,392
மகிந்தராஜபக்ஸ -13,181

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்

Monaragala Unofficial Postal votes

 

மைத்திரிபால சிரிசேன - 7058

மகிந்தராஜபக்ஸ -8377

இப்பிடியான சந்தோசமான செய்திகளை மட்டும் பதியுங்கள் .....
சோகமான செய்தியை இறுதியாக அடித்து விடுங்கள். 

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் மாலை இலங்கை நேரப்படி 4.30 மணி முதலே ஆரம்பிக்கப்பட்டன. இதன்படி சில தொகுதிகளில் மைத்திரிபால சிறிசேனவுக்கு அமோகவெற்றி கிடைத்துள்ளதாக முற்கொண்டு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ' இதற்கமைவாக பொலநறுவ, மாத்தளை, மாவனல்ல, அத்தனகல்ல, சிலாபம், நுவரெலியா களுத்துறை ஆகிய தொகுதிகளில் மைத்திபால சிறிசேனவுக்கு அதிக வாக்குககள் கிடைத்துள்ளன. இதேவேளை, காலி மற்றும் கம்பஹா தொகுதிகளில் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலை வகிக்கிறார். -

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115323/language/ta-IN/article.aspx

இத் திரியில் தேர்தல் தொடர்பான முடிவுகளை மட்டும் இடவும். இது பற்றிய விவாதம், உரையாடலை இன்னொரு திரியில் வைத்தால் வாசிக்கின்றவர்களுக்கு இலகுவாக இருக்கும்.

 

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
நல்லதொரு திரி மணிவாசகன்.
 
70 / 80 காலப்பகுதிகளில், internet/TV போன்ற எந்தவித வசதிகளும் அற்ற காலத்தில்,இலங்கை வானொலிக்கு அருகில் அமர்ந்து விடிய விடிய கண் விழித்து வீட்டில் பெரியவர்களோடு அமர்ந்து அப்பியாசக் கொப்பியில் வாக்குகளை எழுதி கூட்டிப்பார்த்த்து ஞாபகம் வருகின்றது. 
  • கருத்துக்கள உறவுகள்
 
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பில் ஏழு தொகுதிகளில் மைத்திரிக்கு அமோக வெற்றி ! 
[Thursday 2015-01-08 22:00]
 
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் மாலை 4.30 மணி முதலே ஆரம்பிக்கப்பட்டன. இதன்படி சில தொகுதிகளில் மைத்திரிபால சிறிசேனவுக்கு அமோகவெற்றி கிடைத்துள்ளதாக முற்கொண்டு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ' இதன்படி பொலநறுவ, மாத்தளை, மாவனல்ல, அத்தனகல்ல, சிலாபம், நுவரெலியா களுத்துறை ஆகிய தொகுதிகளில் மைத்திபால சிறிசேனவுக்கு அதிக வாக்குககள் கிடைத்துள்ளன. இதேவேளை, காலி மற்றும் கம்பஹா தொகுதிகளில் மஹிந்த ராஜபக்‌ஷ முன்னிலை வகிக்கிறார்.  
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் மாலை 4.30 மணி முதலே ஆரம்பிக்கப்பட்டன. இதன்படி சில தொகுதிகளில் மைத்திரிபால சிறிசேனவுக்கு அமோகவெற்றி கிடைத்துள்ளதாக முற்கொண்டு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ' இதன்படி பொலநறுவ, மாத்தளை, மாவனல்ல, அத்தனகல்ல, சிலாபம், நுவரெலியா களுத்துறை ஆகிய தொகுதிகளில் மைத்திபால சிறிசேனவுக்கு அதிக வாக்குககள் கிடைத்துள்ளன. இதேவேளை, காலி மற்றும் கம்பஹா தொகுதிகளில் மஹிந்த ராஜபக்‌ஷ முன்னிலை வகிக்கிறார்.http://www.seithy.com/breifNews.php?newsID=124245&category=TamilNews&language=tamil
  • தொடங்கியவர்

First oficial result

 

ratnapura district - Postal Votes

 

MY3 9053 MR 11864

 

  • தொடங்கியவர்

Result in 2010 at Ratnapura Postal Votes

 

Mahinda Rajapaksha 9,458 69.33% Sarath Fonseka 4,143 30.37%

தபால்மூல வாக்குகள் இரத்தினபுரி மாவட்டத்தில் மகிந்த வெற்றி!

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் மாலை 4.30 மணி முதலே ஆரம்பிக்கப்பட்டன. இதன்படி

இரத்தினபுரி மாவட்டத்தில்

மைத்திரிபால சிரிசேன - அன்னம் - 9053

மகிந்தராஜபக்ஸ - வெற்றிலை - 11864

ஏனைய வேட்பாளர்கள் - 59

மொத்த வாக்குகள் - 21,302

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 326    

பதியப்பட்ட வாக்குகள் - 21,630http://www.pathivu.com/news/36761/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

Polonnaruwa District
Total Postal Votes (official)

MS 9480
MR 4309

 


Kandy District

Total Postal Votes (official)

MS 19131
MR 17869

யாம்மாவட்டம் பருத்தித்துறை தொகுதி -

மைத்திரிபால சிரிசேன - 17388

மகிந்த ராஜபக்ஸ - 4262

 

மட்டக்களப்பு மாவட்டத்தின் தபால்மூல வாக்களிப்பின் முழு விவரங்களின் படி மைத்திரிபால சிறிசேன 5,484 வாக்குகளையும், மஹிந்த ராஜபக் 1,199 வாக்குகளையும் பெற்றுள்ளனர் என்று முற்கொண்டு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

000000000000000000000000000000000000

 

இரத்தினபுரி மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 11864
மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 9053

00000000000000000000000000000000000000000000000

 

கிளிநொச்சி ஒரு தொகுதி
மகிந்த - 7,000
மைத்திரி - 22,000

யாழ்மாவட்டம்
தபால்மூல வாக்களிப்பு மைத்திரி வசம்.
மஹிந்த-4596
மைத்திரி-10893

000000000000000000000000000000000

 

மொனராகல மாவட்டத்தில் ராஜபக்சே 8377 ஓட்டுக்களும், ஸ்ரீசேனா 7058 ஓட்டுக்களும் பெற்றுள்ளனர்.

 

 

00000000000000000000000000

Galle District Total Postal Votes (unofficial)

 

MS 33892 MR 21056

 

000000000000000000000000000000

மாவட்டம் : கண்டி தபால் வாக்குகள்

மைதிரிபால : 19132

மஹிந்த : 17,869

 

0000000000000000000000000000000

 


http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115325/language/ta-IN/article.aspx


இதுவரைக்குமான முடிவுகளில்

 

மகிந்த 50.17

மைத்திரி: 49.44

மாத்தளை  -தபால்

 

 


மாத்தறை மாவட்டம் - தபால்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் வாக்குகள்தான் மைத்திரிக்கு கை கொடுக்கப் போகின்றன.

பதுளை மாவட்டம் -தபால்

 

Mahinda Rajapaksa 13115 49.94%

 

Maithripala Sirisena 13031 49.62%

 

ஆம் தமிழர்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்தியிருந்தால்

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த மாத்தயா 50% வீதத்திற்கு சற்று மேல் எடுத்து வெல்லப்போகின்றார் என்றுதால் தபால் மூல வாக்குகள் சொல்லுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய முன்னிலை நிலவரம்:

மகிந்த : 52.19%

மைத்திரி : 47.xx%


Monaragala:

Mahinda: 8281(52.26%)

Maithri: 7513 (47.41%)

 

9100 வாக்குகள் வித்தியாசத்தில் மகிந்த முன்னிலையில் உள்ளார். 

Edited by ஊர்க்காவலன்

கிளிநொச்சி மாவட்ட தேர்தல் முடிவுகள்..

 

மைத்திரிபால சிரிசேன - 38856 வாக்குகள்

மகிந்தராஜபக்ஸ - 13300 வாக்குகள்...

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115325/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.