Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்கள் ஜெசிக்கா.............

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உப்புச் சப்பற்ற இந்த விடயத்தில்கூட ஈழத்தமிழர்களில் இத்தனை நிறங்களா..? ஒவ்வொன்றும் ஒருவிதம்.. :huh::o

இப்படிப்பட்ட மக்கள் கூட்டத்தை மிக மிக எளிதாக வென்று, எப்பொழுதும் அடிமையாக வைத்திருக்கலாமே? :icon_idea:

இதற்கு ஏன் சிங்களன் உலக நாடுகளின் உதவியைக் கோரினான்..?

வியப்புக்குறியதுதான்..!

  • Replies 204
  • Views 26.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
ராசாவன்னியன் ...என்ன செய்வது ஈனத் தமிழர்கள் இப்படிதான்.
சிங்களவனிடம் அடி வாங்கி, கொத்து, கொத்தாய் உயிர் விட்டாலும் 
தன் பல்லை தானே தோண்டி அதில் வரும் நாற்றத்தை முகர்ந்து பார்க்கும் கூட்டம்.
இது லண்டன், அவுஸ்திரேலியா இப்படி பல இடங்களுக்கு சொகுசு வாழ்க்கைக்கு "புலன்" பெயர்ந்து
(skilled migration, scholarship, student ) இத்தியாதி இத்தியாதி பட்டியலில் போனாலும் 
பல்லு தோண்டுதல், நாற்றம் முகர்தல் இந்த மாதிரியான அசிங்கங்களை  இதுகளால விட முடியல.
 
எலிகள் ..புலிகள் போல் வேஷம் இட்டால் பரவாயில்லை ...
இதுகள் வெறும் மூக்கு சளிகள் ....தொந்தரவுதான் 
துடைத்துதான் எறியவேனும் 

. இதுமட்டுமல்ல எமக்கு கிடைக்கும் புலமைப்பரிசில் பணம் மூலம் நாம் தாயகத்தில் உள்ள முன்னாள் போராளிகளையும் பாதுகாத்து வருகின்றோம். அடுத்தகட்ட ஈழப்போருக்கு அவர்களும் தயாராகிக்கொண்டு இருக்கின்றார்கள்.

யாரும் ஜெசிகாவின் முடிவில் தலையிட முடியாது. ஏன் ஈன்றல் அவா தனது சொந்த முயற்சியால் பாடி முன்னுக்கு வந்தவா. அவா தனது பரிசு பணத்தை யாருக்கும் குடுக்கலாம் குடுக்காமல் விடலாம். அதை கேட்க  எமக்கு என்ன உரிமை இருக்குத்? 
இந்த யாழ் தளத்தில் கன ஆட்கள் எதோ அவர்களின் பணத்தை எடுத்து ஜெசிகா தானம் பண்ணின மாதிரி கதைக்கினம். 

இதுமட்டுமல்ல எமக்கு கிடைக்கும் புலமைப்பரிசில் பணம் மூலம் நாம் தாயகத்தில் உள்ள முன்னாள் போராளிகளையும் பாதுகாத்து வருகின்றோம். அடுத்தகட்ட ஈழப்போருக்கு அவர்களும் தயாராகிக்கொண்டு இருக்கின்றார்கள்.

ம்ம் மீண்டும் 4ம் கட்ட ஈழ போர். சற்று நிம்மதியை தேடும் அந்த முன்னால் போரளிகளுக்கு இவர்கள் போன்ற உசுப்பேத்திகாளால் மீண்டும் நிம்மதி போகப்போகுது. இவர்கள் UK இல் நிம்மதியாய் இருக்கபோகினம். வாழ்க உங்கள் கொள்கை.......  :(  :(  :(

ஜெஸிக்கா பாடலைத் தெரிவுசெய்வது அவரது விருப்பம் / பரிசை கொடுப்பதும் அவரது விருப்பம் . அவரை பாராட்டுவது தனிப்பட விருப்பம். புலம்பெயர் நாடுகளில் குடியேறியவர்கள் இந்த ஜனநாயக முறையை மதிக்காதது வியப்பை தருகிறது. (விடைகொடு எங்கள் நாடே பாட்டு பாடினால் தான் வாக்கு கிடைகும் அதை பாடுவதில் தப்பு இல்லை . ஈழ பாட்டு கூட பாடியிருக்கலாம் ஆனால் கனபேருக்கு தமிழ்நாடில் அந்த பாட்டுகள் தெரியாது )

Vijay அவர்களுக்கு அவரது business முக்கியம்.அதில் அவரகள் செய்வதை குறை கூறி என்ன பலன் ?

ஜெஸிக்காவின் படிப்பு குழம்புவது அவரின் தனிபட்ட பிரச்சினை அவருக்கு நிறைய வழிகள் உள்ளன (music / Canada)  ஊரில் படிப்பு குழம்பும் பிள்ளைககழுகுதான் வழிகள் இல்லை.

யாரின் வழிமுறைகளை (lawful) குறை கூற யாருக்கும் அருகதை இல்லை .

தேசியம் யாரினதும் தனிப்பட சொத்தும் இல்லை

Edited by Gunci

  • கருத்துக்கள உறவுகள்

இந்த  திரி

எழுதாமல் இருந்த பலரை எழுதவைத்திருக்கிறது..

இதைக்கூட ஒரு எழுச்சியாகத்தான் நான் பார்க்கின்றேன்.....

அதற்கும் ஜெஸிக்காவுக்கு நன்றிகள்  :icon_idea:

ஜெஸிக்கா பாடலைத் தெரிவுசெய்வது அவரது விருப்பம் / பரிசை கொடுப்பதும் அவரது விருப்பம் . அவரை பாராட்டுவது தனிப்பட விருப்பம். புலம்பெயர் நாடுகளில் குடியேறியவர்கள் இந்த ஜனநாயக முறையை மதிக்காதது வியப்பை தருகிறது. (விடைகொடு எங்கள் நாடே பாட்டு பாடினால் தான் வாக்கு கிடைகும் அதை பாடுவதில் தப்பு இல்லை . ஈழ பாட்டு கூட பாடியிருக்கலாம் ஆனால் கனபேருக்கு தமிழ்நாடில் அந்த பாட்டுகள் தெரியாது )

Vijay அவர்களுக்கு அவரது business முக்கியம்.அதில் அவரகள் செய்வதை குறை கூறி என்ன பலன் ?

ஜெஸிக்காவின் படிப்பு குழம்புவது அவரின் தனிபட்ட பிரச்சினை அவருக்கு நிறைய வழிகள் உள்ளன (music / Canada)  ஊரில் படிப்பு குழம்பும் பிள்ளைககழுகுதான் வழிகள் இல்லை.

யாரின் வழிமுறைகளை (lawful) குறை கூற யாருக்கும் அருகதை இல்லை .

தேசியம் யாரினதும் தனிப்பட சொத்தும் இல்லை

நீங்க சொல்வது சரி..

எம்மைப்பொறுத்தவரை

இலக்கு

வைத்தியர் 

பொறியலாளர் தானே.....

அதற்கு இவை உதவா.... :(  :(  :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் அவர்களுக்கு அவர் பிசினஸ் முக்கியம் எண்டா அப்போ விஜய் டிவி நடிகர் விஜையோடதா? ஹா ஹா முடியல்ல .....

அப்புறம் சில பேர் தமிழ் தேசியத்த பற்றி பேச முதல் உங்க மனைவிமாருக்கு முதல்ல தமிழ்ல பேச சொல்லி குடுங்க.....

தமிழ் வாத்தியின் மகளைக்கட்டியதால

நான் தப்பிட்டன்.... :D

வெறும் காழ்ப்புணர்வுடன் கருத்துக்களை வைப்பதைக் கள உறுப்பினர்கள் தவிர்க்கவேண்டும். யாழ் களம் ஆரோக்கியமான விமர்சனங்களையே கள உறுப்பினர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றது.

நன்றி

விஜய் அவர்களுக்கு அவர் பிசினஸ் முக்கியம் எண்டா அப்போ விஜய் டிவி நடிகர் விஜையோடதா? ஹா ஹா முடியல்ல .....

அப்புறம் சில பேர் தமிழ் தேசியத்த பற்றி பேச முதல் உங்க மனைவிமாருக்கு முதல்ல தமிழ்ல பேச சொல்லி குடுங்க.....

மனிக்கவும் சுண்டல் typo Error.

வெறும் காழ்ப்புணர்வுடன் கருத்துக்களை வைப்பதைக் கள உறுப்பினர்கள் தவிர்க்கவேண்டும். யாழ் களம் ஆரோக்கியமான விமர்சனங்களையே கள உறுப்பினர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றது.

நன்றி

தமிழில் ஒரு வாசகம் ஒன்று ஞாபகம்

கட்டுரை பரிட்சை ஒன்றிற்கு  பசுவை படித்துவிட்டு சென்றவர் அங்கு வினாவில் மரத்தை  கட்டுரை வரைய வர அவர் பசுவை விடையாக எழுதி இது போன்ற பசுவை இந்த மரத்தில் கட்டல்லாம் என்று விடை அளித்ததாக கூறுவார்

அது போலத்தான் yarl திரிகளும் கேள்விக்கு பதில் அளிபதில் இருந்து வெகுதூரம் சென்றுவுடுகிறது.

நிர்வாகம் / வாசகர்கள் தான் இதற்கு பொறுப்பு

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் மீண்டும் 4ம் கட்ட ஈழ போர். சற்று நிம்மதியை தேடும் அந்த முன்னால் போரளிகளுக்கு இவர்கள் போன்ற உசுப்பேத்திகாளால் மீண்டும் நிம்மதி போகப்போகுது. இவர்கள் UK இல் நிம்மதியாய் இருக்கபோகினம். வாழ்க உங்கள் கொள்கை.......  :(  :(  :(

ஏன் அண்ணங்களா நீங்க எல்லாம் அகதியா வந்து செளகரியமா குந்தும் வரை 4 கட்டம் போர் செய்ய காத்திருந்தீங்க போல. ஜெசிக்கா பாட்டுப்பாடவும்.. போரும் வலியும் தேவை. உங்களுக்கு அசைலத்துக்கும் அது தேவை. முன்னாள் போராளிகளின் நலவாழ்வு என்றவுடன் மட்டும் போர் பற்றிய.. உங்க கவலை இமய மலை உச்சிய தொடுகுது.

இன்னும் எத்தினை காலம் தான் இந்த நடிப்பு.. நாடகம்.

எல்லா  அகதிகளையும்.. பிரஜா உரிமையை புடுங்கிட்டு ஊருக்கு அனுப்பினால்.. தெரியும் அண்ணன்களின்.. நாடகம்.. நடிப்பின் தார்ப்பரியம். :lol::D:icon_idea:

Edited by nedukkalapoovan

ஆமா நாங்க எல்லாம் போராட்டத்தை காட்டி வெளிநாட்டில இருக்கிறம். இவர் என்னும் வன்னியில போராளிகளுக்கு மத்தியில நிக்கிறார்.  

இன்னும் எத்தினை காலம் தான் இந்த நடிப்பு.. நாடகம்.  :lol:  :D 

ஏன் அண்ணங்களா நீங்க எல்லாம் அகதியா வந்து செளகரியமா குந்தும் வரை 4 கட்டம் போர் செய்ய காத்திருந்தீங்க போல. ஜெசிக்கா பாட்டுப்பாடவும்.. போரும் வலியும் தேவை. உங்களுக்கு அசைலத்துக்கும் அது தேவை. முன்னாள் போராளிகளின் நலவாழ்வு என்றவுடன் மட்டும் போர் பற்றிய.. உங்க கவலை இமய மலை உச்சிய தொடுகுது.

இன்னும் எத்தினை காலம் தான் இந்த நடிப்பு.. நாடகம்.

எல்லா  அகதிகளையும்.. பிரஜா உரிமையை புடுங்கிட்டு ஊருக்கு அனுப்பினால்.. தெரியும் அண்ணன்களின்.. நாடகம்.. நடிப்பின் தார்ப்பரியம். :lol::D:icon_idea:

நாங்கள் ஒண்டும் உங்களை போல UK  அல்லது வேறு ஒரு நிதந்தர வதிவிட விசாவோ அல்லது வேறு  நாட்டு குடிஉரிமையும் வைத்து இருக்கவில்லை. நாங்கள் பிறந்த நாள் முதல் இலங்கையில் தான் இருக்கிறம். உங்களை மாதிரி வெளிநாடு போய் ஒளிந்து இருந்துகொண்டு இணையத்தில் வீராப்பு பேசவில்லை.
 
எல்லோரையும் உங்களை மாதிரி நினைக்க கூடாது.
  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தை காட்டி அல்ல காட்டிக்கொத்து என்று வரனும்.. எலிகளார். தப்புத்தாப்பாவே உங்களைப் பற்றி எழுதுறீங்க.

வன்னிக்கு மாட்டுவண்டில் சேவை நீங்க தான் நடத்துறீங்க. நாங்க அதில போனதைக் கண்டிட்டு எழுதுறீங்க போல. அதுசரி அடிக்கடி வன்னி என்று சொல்லுறீங்களே.. வன்னின்னா.. அவ்வளவு இழக்காரமாவா தெரியுது. :lol::D

நாங்கள் ஒண்டும் உங்களை போல UK  அல்லது வேறு ஒரு நிதந்தர வதிவிட விசாவோ அல்லது வேறு  நாட்டு குடிஉரிமையும் வைத்து இருக்கவில்லை. நாங்கள் பிறந்த நாள் முதல் இலங்கையில் தான் இருக்கிறம். உங்களை மாதிரி வெளிநாடு போய் ஒளிந்து இருந்துகொண்டு இணையத்தில் வீராப்பு பேசவில்லை.
 
எல்லோரையும் உங்களை மாதிரி நினைக்க கூடாது.

எங்க சிறீதர் தியெட்டரில... இருக்கீங்க.

நாங்க ஒளிச்சுப் பிடிச்சு விளையாட எல்லாம்.. வெளிநாட்டுக்கு வரல்லைங்கண்ணா. ஒங்க நினைப்பு தான் தப்பு. :lol::D

போற வாறவன் எல்லாம் காட்டி குடுக்கும் அளவுக்கு படு மொக்கையாவா இருந்தது உங்க போராட்டம்?
இழக்காரம் என்டு நீங்க கருதின தால தானே சார் பிடறி அடிபட விழுந்தடிச்சு லண்டனுக்கு ஓடி போனீங்க‌  :lol:  :lol:
  • கருத்துக்கள உறவுகள்

அதைக் காட்டிக்கொடுத்து தான் உங்க அசைல வாழ்வை உறுதிப்படுத்திக் கொண்டீங்கன்னு உலகத்துக்கே தெரியும். காட்டிக்கொடுக்க.. எவனாலும் முடியும்.. எலிகளாலும் முடியும். போராடுவது எல்லாராலும் முடியாது. நிச்சயம் எலிகளால் முடியாது. அதுங்க பதுங்கி.. கொள்ளையடிச்சு.. கொறிச்சு தின்று தான் வாழ்ந்து சாகுங்க. :lol::D

போற வாறவன் எல்லாம் காட்டி குடுக்கும் அளவுக்கு படு மொக்கையாவா இருந்தது உங்க போராட்டம்?
இழக்காரம் என்டு நீங்க கருதின தால தானே சார் பிடறி அடிபட விழுந்தடிச்சு லண்டனுக்கு ஓடி போனீங்க‌  :lol:  :lol:

அப்ப  ஆள்  மணலாறு  காட்டில்  இருந்து  கருத்து  எழுதவில்லையா  பயல் ஏமாற்றி  தெரியுது  போல  :icon_idea:

எங்க சிறீதர் தியெட்டரில... இருக்கீங்க.

ஏன் ஸ்ரீ லங்காவில் இருக்குற எல்லா தமிழ் மக்களும் ஸ்ரீதர் தியேட்டருக்குள்ளா இருக்கினம்?
 உங்களுக்கு அங்கை நிண்ட அனுபவம் போல ........ :D  :D

கனடாவில் பிறந்த ஒரு சிறுமி எம் மொழிகற்று அதை அழகாக உச்சரித்து 65-70 பாடல்களை மனப்பாடம் செய்து அத்தனை அழகாகக பாடிய திறமையை பாராட்டாமல்

இந்தளவிற்கு காழ்ப்புணர்வோடு அநாகரிகமாக அந்த சிறுமியையும் அவள் குடும்பத்தையும் எள்ளி நகையாடும் சிலரை நினைத்தால் வெறுப்பாக இருக்கின்றது.

உங்களுக்கு எல்லாம் மனச்சாட்ச்சி இல்லையா? உங்கள் அரசியல் ஆய்வுகளை அரசியலோடும் அதை விளையாடுபவர்களோடும் வைத்துக்கொள்ளுங்கள்...தயவு செய்து இந்த சிறுமியின் திறமையில் வேண்டாம்.

அந்த சிறுமி பாடசாலை போகவேண்டும் படிக்கவேண்டும் கிடைத்த பரிசை யாருக்கு கொடுக்கனும் என்பதெல்லாம் அவளதும் அவளது பெற்றோரதும் தனிப்பட்ட முடிவு..இதில் உங்கள் முடிவு தேவையில்லாதது அது பற்றி நீங்கள் முதலைக்கண்ணீர் வடிக்கவும் தேவையில்லை.

அந்த சிறுமிக்கு எதிராக எழுதிய கருத்துக்களை வாசித்தபோது முதன் முதலாக யாழில் எதற்காக இணைந்தேன் என்று நினைத்து வேதனைப்பட்டேன்.

இவ்வளவு வக்கிரமாக கருத்தெழுதும் உங்கள் போன்றவர்களுடன் அண்ணா தம்பி என்று உரிமையுடன் கதைத்ததை நினைத்து வெட்கப்பட்டேன்.

தயவு செய்து இங்கு அந்த சிறுமியின் திறமையையும், அதன் உயர்ந்த உள்ளத்தையும் எள்ளி நகையாடும் நீங்கள முதலில் உங்களை திருத்திக்கொள்ளுங்கள் சமுதாயம் தானாக திருந்தும். உங்களை போன்ற குறுகிய மனம் உடையவர்கள் திருந்தும் மட்டும் எமக்கு விடுதலை கிடைத்தும் ஒரு பலனும் இல்லை!!!!!

( இத்திரியில் தொடர்ந்தும் பந்தி பந்தியாக எழுதி உங்கள் நேரத்தை வீணாக்கவேண்டாம். நீஙகள் தலை கீழாக நின்று எப்படி கூப்பாடு போட்டாலும் அந்த சிறுமியின் திறமைக்கும், உயர்ந்த உள்ளத்திற்கு முன்னால் நீங்கள் எல்லாம் .......................)

நன்றி

வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை ஜெசிக்கா இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படாமல் விடப்பட்டிருந்தால் வந்திருக்கக்கூடிய கருத்துக்கள்:

1) நடுவர்கள் சரியில்லை. மலையாளி, தெலுங்கனுகளுக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டார்கள்.

2) விஜய் டிவி எஸ்.எம்.எஸ். வாக்குகளை மறைத்துவிட்டது. இல்லாவிட்டால் ஜெசிக்காவுக்குத்தான் வெற்றி.

ஒரு வேளை ஜெசிக்கா இறுதிப் போட்டியில் தோற்றிருந்தால் வந்திருக்கக்கூடிய கருத்துக்கள்.

1) தாயகத்தை நினைவூட்டும் பாடலைப் பாடிய‌தால்தான் தோற்றார். தமிழக மக்களுக்கு ஈழ அரசியலில் எல்லாம் அக்கறையில்லை. புலம்பெயர்ந்த வாலுகளின் பேச்சைக்கேட்டு ஜெசிக்கா தோற்றுவிட்டார். :o

2) ஜெசிக்கா இறுதிப்போட்டிக்கு வந்ததே பெரிய விடயம்.

ஜெசிக்கா இறுதிப் போட்டியில் வென்றுவிட்டு பரிசை கனடாவுக்கு கொண்டுவந்து வீட்டுக்கடனை அடைக்கப் பயன்படுத்தியிருந்தால் என்ன கருத்து வந்திருக்கும்?

1) குறைந்தது ஒரு 10% ஆவது தாயக அநாதைக் குழந்தைகளுக்கு கொடுத்திருக்கலாம்.

2) இவர்களை அரவணைத்த கனடாவுக்கு என்ன கைமாறு செய்தார்கள்?!

3) ஒரு கிலோ தங்கம் ஒரு வருடப் படிப்புக்கு ஈடாகுமா? :D

இப்படி சொல்லுகிறவர்கள் எதையாவது சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். அதில் நெடுக்கும் சேர்ந்ததுதான் கவலை. :o

  • கருத்துக்கள உறவுகள்
அதில் நெடுக்கும் சேர்ந்ததுதான் கவலை.

எங்கள் எதிர்ப்பை.. நாங்கள்.. சினிமா வியாபார ஊடகமான.. விஜய் ரீவி எம்மவர்களின் திறமைக்கான அளவு கோலாக்கப்படுவதையும்.. சிறுவர் வியாபாரம் பண்டங்கள் ஆக்கப்படுவதையும்.. அதனை திறமை வளர்ப்பு என்ற போர்வையும் முன்னெடுப்பதையுமே கண்டிக்கிறோம்.

ஆனால் விஜய் ரீவி தங்கபாலுவுக்கு வெள்ளை அடிக்கும்.. என்ற அரசியலையும் செய்ய தயங்காது என்பது தற்போது நிதர்சனமாகியுள்ளது. இதே விஜய் ரீவி எம்மக்களின் செத்து மடிந்த போதும்.. இதையே தான் செய்து கொண்டிருந்தது.

அப்போது புலம்பெயர் மக்களை நோக்கி விஜய் ரீவி வந்த போது இன்று அதன் நிகழ்ச்சிக்கு வக்காளத்து வாங்கும்.. இதே யாழின் உறுப்பினர்கள்.. அன்று தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்தார்கள்.

இதே யாழில்.. இந்த நிகழ்ச்சியை.. சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம்.. என்று வகைப்படுத்தி இட்ட தலைப்பும் இதே யாழில் உள்ளது.

முதலில் எமக்கு ஒரு கொள்கை வேண்டும். அதில் தெளிவு வேண்டும். பின் அதில் பிடிப்பு வேண்டும். இது இப்போ யாழில் உள்ளவர்களிடம் அருகி வருகிறது.

நாங்கள் அநியாயத்துக்கு உதவும் கொள்கையோடு இல்லை. அது எங்கள் வீட்டுக்கு சீதேவியை கொண்டு வரும் என்பதற்கா...அநியாயத்தை.. நியாயம் என்று காட்டக் கூடாது. அது அபந்தம். அப்படி ஒரு அபந்தத்தை யாழில் இப்ப தாராளமா காண முடிவது.. ஆச்சிரியமில்லை.காரணம்.. பலரின் முகமூடிகள்.. கிழியும் தருணம் இது என்பதை நாங்கள் நன்கு அறிவோம். :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் தொலைக்காட்சிக்கு எதிரிரான உங்கள் கருத்துக்களை நீங்கள்,

இதே யாழில்.. இந்த நிகழ்ச்சியை.. சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம்.. என்று வகைப்படுத்தி இட்ட தலைப்பும் இதே யாழில் உள்ளது.

மேலே உள்ள இணைப்பில்தான் எழுதியிருக்க வேணும்.

பாவமய்யா அந்தச் சின்னப்பிள்ளை. முகநூலில் வேறை இருக்குது.. உப்பிடியான கருத்துக்களை வாசிச்சு ஏடாகூடமான முடிவை எடுத்தால் அதுக்கு நீங்கள் எல்லாரும்தான் பொறுப்பு.. Cyber bullying.. :o

  • கருத்துக்கள உறவுகள்

16 வயது இல்லாமல் எப்படி முகநூலுக்கு வந்தவா. அண்மையில்.. பிரிட்டனில்.. பள்ளிகளுக்கு ஓடர் வந்திருக்குது. பள்ளி பெயர் மற்றும் பள்ளியில் மாணவர்களின் பெயர் பாவித்து வரும் ருவிட்டர்.. முகநூல் கணக்குகளை பெற்றோர் மூடச் சொல்லி.

பள்ளிகளில் முகநூல்.. ருவிட்டர் ஏலவே தடை செய்யப்பட்டுள்ளன.

ஜெசிக்கா..  செய்தது சரியா.. அவரை முகநூலுக்குள் தள்ளியது யார்.. அந்தச் சிறுமி தவறாக வழிநடக்க காரணம் யார்..?!

சைபர் புளியிங் சூழலுக்குள் அவளை கொண்டு சென்றது யார்..?!

விஜய் ரீவியும்.. விசிலடிப்போரும். :):icon_idea:

இதைத்தான் வேண்டாம் என்கிறோம். :icon_idea:

உங்கட வாதம் எப்பிடியிருக்கு என்றால்.. அவ குட்டைப் பாவாடை போட்டா.. நான் தப்பு பண்ணிட்டேன்.. :o

cyber-bullying பண்ணுகிற நீங்கள்தான் முதல்ல நிறுத்தவேணும்.. மற்றவை எல்லாம் அடுத்த படி.. ஏன்.. நீங்களே முகநூலுக்கு எழுதிப் போடுறது.. :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.