Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகை சார்மியின் இடுப்பை கிள்ளிய ரசிகருக்கு தர்ம அடி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Posted Date : 16:54 (02/02/2015)Last updated : 17:02 (02/02/2015)

charmi%20.jpgஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடந்த சிசிஎல்5 நட்சத்திர கிரிக்கெட் குழுவினர் நடத்திய விருந்து நிகழ்ச்சியில், நடிகை சார்மியின் இடுப்பை கிள்ளிய ரசிகருக்கு தர்ம அடி விழுந்ததால் அந்த இடமே பரபரப்பானது.

சிசிஎல்5  நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி, நடிகர் ஜீவா தலைமையிலான சென்னை ரைடர்ஸ்  அணிக்கும், தெலுங்கு நடிகர் அகில் தலைமையிலான தெலுங்கு வாரியர்ஸ் அணிக்கும் இடையே ஹைதராபாத்தில்  நேற்று நடைபெற்றது. இதில் தெலுங்கு வாரியர்ஸ்  அணி வெற்றி பெற்றது.

இதையடுத்து, நட்சத்திர கிரிக்கெட் குழுவினர் ஹைதராபாத் நட்சத்திர ஓட்டலில் விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.

இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகை சார்மி சென்றிருந்தார். அங்கு 18 வயதுடைய ரசிகர் ஒருவர் சார்மியை அணுகி ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சார்மியும் சம்மதித்து போஸ் கொடுத்துள்ளார்.

அப்போது அந்த ரசிகர் திடீரென சார்மியின் இடுப்பை கிள்ளியதால் அதிர்ச்சி அடைந்தோடு, ஆவேச சத்தத்துடன் ரசிகர்களை தள்ளிவிட்டுள்ளார். சார்மியின் அலறலை கேட்டு விருந்தில் கலந்து கொண்ட சிலர், அந்த ரசிகருக்கு தர்மஅடி கொடுத்து விரட்டி அடித்தனர்.

இது குறித்து சார்மி கூறுகையில், "அந்த நபர் என்னுடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். நானும் சரி என்றேன். என் அருகில் நெருக்கமாக நின்ற அவர் திடீரென என் இடுப்பை பிடித்து தவறாக நடக்க முயன்றார். நான் தள்ளி விட்டேன். அப்போது என் பாதுகாவலர்களும் அருகில் நின்றனர். அந்த வாலிபரை பிடித்து அடித்தார்கள். அப்போதும் அந்த நபர் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார். அவர் சைக்கோவாக இருக்கலாமோ என்று நினைத்தேன். அந்த சம்பவம் எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. இனி என் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவேன். அறிமுகம் இல்லாதவர்களை பக்கத்தில் நெருங்க விட மாட்டேன்" என்றார்.

http://news.vikatan.com/article.php?module=news&aid=38097

  • கருத்துக்கள உறவுகள்

charmi%20.jpg

இவ ஏன்.... இடுப்பை காட்டிக் கொண்டு, வந்தவ? :D  :lol:

charmi%20.jpg

இவ ஏன்.... இடுப்பை காட்டிக் கொண்டு, வந்தவ? :D  :lol:

அதுதானே சிறியர் இப்பிடி இடுப்பை காட்டினால் கிள்ளிப்பார்க்காமல் இருக்கிறதுக்கு எங்கட பய புள்ளைக இளிச்சவாயனுகளா என்ன?  :D

புரடியுசர் டைரக்டர் ஹீரோ எலோரும் கிள்ளிப்பார்க்கும் இடுப்பை ஒரு கலை ரசிகன் ரசிகதன்மையோடை கிள்ளினால் குறைஞ்சா போயிடும்?  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

charmi%20.jpg

இவ ஏன்.... இடுப்பை காட்டிக் கொண்டு, வந்தவ? :D  :lol:

ஏன் உங்களுக்கும் கை கிறுகிறுக்குதா?? :icon_mrgreen:

அன்பு சகோதரரே

எச்சரிக்கை

அவளைத்தொடுவானேன்

கவலைப்படுவானேன்... :icon_mrgreen:  :D

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
இந்த இடுப்பில் கிள்ளி பார்க்க என்ன இருக்கிறது ...?
இது எதோ செட்டப் பண்ணி செய்த விளம்பரம் மாதிரி இருக்கு.
 
இந்த இடுப்பை கிடங்கு கிண்டுற கடபிளார் டிக்கேர்ஸ் ஆள்தான் கிள்ள முடியும்.
மைனிங் இற்கு கிண்டிய மலை பகுதி மாதிரி இருக்கு.
 
f6d6918a-1274307137-d_pic.jpg
  • கருத்துக்கள உறவுகள்

பையன் இடுப்பை தேடியிருப்பானோ??! :unsure::D

பையன் இடுப்பை தேடியிருப்பானோ??! :unsure::D

நெடுக இப்படியான திரிகளுகுள் நிற்காமல் :icon_mrgreen:  அங்கால கிரிக்கெட் போட்டியிலும் கலந்து கொள்ளலாமே இசை :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக இப்படியான திரிகளுகுள் நிற்காமல் :icon_mrgreen:  அங்கால கிரிக்கெட் போட்டியிலும் கலந்து கொள்ளலாமே இசை :lol::D

தோல்விகளைத்தாங்கும் பக்குவமில்லை

இதில் மட்டுமே எவரது உதவியுமில்லாமல் வெற்றி  உறுதி.... :icon_mrgreen:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக இப்படியான திரிகளுகுள் நிற்காமல் :icon_mrgreen: அங்கால கிரிக்கெட் போட்டியிலும் கலந்து கொள்ளலாமே இசை :lol::D

இன்னும் நாள் இருக்குதானே.. :D கடைசியில் யாராவது காயப்படுகினமா, கேர்ல் ஃபிரண்ட் பிடிக்கினமா எண்டு பார்த்துக் கொண்டிருக்கிறன்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக இப்படியான திரிகளுகுள் நிற்காமல் :icon_mrgreen:  அங்கால கிரிக்கெட் போட்டியிலும் கலந்து கொள்ளலாமே இசை :lol::D

யாழ்களத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி ஏற்று நீங்கள் செய்துவரும் சேவை அளப்பரியது.
 
எனக்கு சிறுவயதில் இருந்தே கிரிகட் என்றால் அலர்ஜி.
ஒருவருக்கு அடிக்க தெரிந்தால் அவர் அடித்துக்கொண்டே இருப்பார் .... சிலர் ஓடிகொண்டே இருப்பார்கள் 
அவருடைய அணியை சார்ந்தவர்கள் சொறிந்து கொண்டு பார்த்து கொண்டு இருப்பர்கள்.
 
மாலையில் விளையாட்டு நேரம் என்று பார்த்தால் இலங்கையில் 2 மணிநேரம்தான் இருக்கும் 
இதற்குள் இளைஞர்கள் போதுமான உடட்பயிட்சி செய்து உடலை திடம் ஆக்க வேண்டும்.
 
அதற்கு கால்பந்து தான் சரியான விளையாட்டு எல்லோரும் சேர்ந்து விளையாடலாம்.
 
கிரிகெட் சும்மா பந்தா காட்டுபவர்களுக்கு இரண்டு மூன்று ஆங்கில சொற்களை புகுத்திவிட்டு 
திரிபவர்களுக்குதான் சரிபட்டு வரும். அதுதான் யாழ் நகர பகுதியில் மட்டுமே இதை விளையாடுகிறார்கள் 
வெளியில் யாரும் இதை தொட்டும் பார்ப்பதில்லை. 
 
பந்தா கட்டுவது இலங்கை இந்தியர்களுக்கு கூடவே பிறந்த விடயம் என்பதால் 
சமூக வளர்ச்சி ஏதும் இல்லாது இப்படி மட்டையோடு சமூகம் கிடக்கிறது.
 
கோல்ப் டோர்னமென்ட் அது இது என்று டிவி முழுக்க போகிறது ...
அதை இளைஞர்கள் விளையாட முடியுமா?
சும்மா பந்தா காட்டத்தான் சரிபட்டு வரும்.
 
எனது நண்பர்கள் பலரும் கிரிகெட் பைத்தியங்கள்தான் 
அது சிறு வயதிலேயே ஊறிவிடுவது வாழும் இடம் சூழலை பொறுத்து அதில் ஈடுபாடு வருகிறது.
அதில் எடுபடதவர்களுக்கு அதில் ஏதும் ஈர்ப்பு வரும் அன்று நான் நம்பவில்லை.
 
இளைஞர்களை சுறுசுறுப்பு ஆனவர்களாக இளவயதில் ஆக்கி விட வேண்டும். 
அதில் நிறைய இலாபம் சமூகத்திற்கு கிடைக்கும்.
இந்தியாவில் இன்று பாலியல் பிரச்சனை பூதமாக வெளிவர என்ன காரணம் ?

யாழ்களத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி ஏற்று நீங்கள் செய்துவரும் சேவை அளப்பரியது.

இப்படியான பதவி எல்லாம் இங்கு இருக்கா? :lol: அப்ப நீங்கள் எந்த அமைச்சர்? :icon_mrgreen::D

Edited by நவீனன்

சரியான கருத்து. வரவேற்கிறேன்.vil-up2.gif

இக்கருத்து இத்திரிக்குள் இருக்கவேண்டியது இல்லை, படர்ந்து பரவ வேண்டும்.

சரியான கருத்து. வரவேற்கிறேன்.vil-up2.gif

இக்கருத்து இத்திரிக்குள் இருக்கவேண்டியது இல்லை, படர்ந்து பரவ வேண்டும்.

ஆட தெரியாதவனுக்கு மேடை சரி இல்லை என்ற கருத்து :o

யாழ்களத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி ஏற்று நீங்கள் செய்துவரும் சேவை அளப்பரியது.
 
எனக்கு சிறுவயதில் இருந்தே கிரிகட் என்றால் அலர்ஜி.
ஒருவருக்கு அடிக்க தெரிந்தால் அவர் அடித்துக்கொண்டே இருப்பார் .... சிலர் ஓடிகொண்டே இருப்பார்கள் 
அவருடைய அணியை சார்ந்தவர்கள் சொறிந்து கொண்டு பார்த்து கொண்டு இருப்பர்கள்.
 
உங்களுக்கு சிறு வயதிலேயே அலர்ஜி வந்து விட்டது. பிறகு எப்படி நீங்கள் அதை விளங்கி கொள்வது
 
மாலையில் விளையாட்டு நேரம் என்று பார்த்தால் இலங்கையில் 2 மணிநேரம்தான் இருக்கும் 
இதற்குள் இளைஞர்கள் போதுமான உடட்பயிட்சி செய்து உடலை திடம் ஆக்க வேண்டும்.
 
அதற்கு கால்பந்து தான் சரியான விளையாட்டு எல்லோரும் சேர்ந்து விளையாடலாம்.
 
சரி விளையாடுங்கோ, அது உங்கள் விருப்பம் யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லையே
 
கிரிகெட் சும்மா பந்தா காட்டுபவர்களுக்கு இரண்டு மூன்று ஆங்கில சொற்களை புகுத்திவிட்டு 
திரிபவர்களுக்குதான் சரிபட்டு வரும். அதுதான் யாழ் நகர பகுதியில் மட்டுமே இதை விளையாடுகிறார்கள் 
வெளியில் யாரும் இதை தொட்டும் பார்ப்பதில்லை. 
 
Hartley college, union,mahajana, kokuvil hindu,skandavarothaya college இப்படி இன்னும் பல கல்லூரிகள் யாழ் நகர பகுதியில் இருந்து வெகு தொலைவில் இருக்கு. இங்கு எல்லாம் கிரிக்கெட் அணி இருந்தது.
 
பந்தா கட்டுவது இலங்கை இந்தியர்களுக்கு கூடவே பிறந்த விடயம் என்பதால் 
 
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இன்னும் பல நாடுகளில் விளையாடுகிறார்கள் கிரிக்கெட், அப்ப அவர்களும் பந்தா காட்டவா
 
சமூக வளர்ச்சி ஏதும் இல்லாது இப்படி மட்டையோடு
சமூகம் கிடக்கிறது.
 
கோல்ப் டோர்னமென்ட் அது இது என்று டிவி முழுக்க போகிறது ...
அதை இளைஞர்கள் விளையாட முடியுமா?
சும்மா பந்தா காட்டத்தான் சரிபட்டு வரும்.
 
எனது நண்பர்கள் பலரும் கிரிகெட் பைத்தியங்கள்தான் 
அது சிறு வயதிலேயே ஊறிவிடுவது வாழும் இடம் சூழலை பொறுத்து அதில் ஈடுபாடு வருகிறது.
அதில் எடுபடதவர்களுக்கு அதில் ஏதும் ஈர்ப்பு வரும் அன்று நான் நம்பவில்லை.
 
இளைஞர்களை சுறுசுறுப்பு ஆனவர்களாக இளவயதில் ஆக்கி விட வேண்டும். 
அதில் நிறைய இலாபம் சமூகத்திற்கு கிடைக்கும்.
இந்தியாவில் இன்று பாலியல் பிரச்சனை பூதமாக வெளிவர என்ன காரணம் ?

நடிகை சார்மியின் இடுப்பை கிள்ளிய பிரச்சினை இப்ப கிரிக்கெட்க்கு மாறி விட்டது :o  நன்றி வணக்கம் இந்த திரியில் இருந்து :icon_idea:

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆட தெரியாதவனுக்கு மேடை சரி இல்லை என்ற கருத்து :o

அப்படித்தான் இருக்கட்டுமே..!  :lol:

ஒரு விளையாட்டைப் பற்றி அபிப்பிராயம் சொல்ல அந்த விளையாட்டை விளையாடி இருக்க வேண்டியிருக்க அவசியம் இல்லை.

அப்படி பார்த்தால், நடிகரை விமர்சிக்க நாம் நடிகராக இருக்க வேண்டும், அரசியல்வாதிகளை விமர்சிக்க நாமும் அரசியல்வாதிகளாக இருக்க வேண்டுமே? :o

  • கருத்துக்கள உறவுகள்

நடிகை சார்மியின் இடுப்பை கிள்ளிய பிரச்சினை இப்ப கிரிக்கெட்க்கு மாறி விட்டது :o  நன்றி வணக்கம் இந்த திரியில் இருந்து :icon_idea:

திரிக்கு சம்மந்தம் இல்லாத விடயம்தான் ...... சார்மியின் இடுப்பில் என்ன சர்வதேச அரசியலா இருக்க போகிறது?
ஆகவே அதில் ஒரு நல்ல விடயம் பற்றி பேசுவதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன். 
 
நவீனன்!
நீங்கள் இணைக்கும் திரிகளில் பங்கு கொள்ள முடியவில்லை என்று ஒரு ஆதங்கத்தில்தான் நான் பதில் இட்டேன்.
கிரிக்கெட் செய்திகளை உடனுக்குடன் இணைக்கிறீர்கள் எனக்கு என்ன எது என்றே தெரியாது தெரிய ஒருபோதும் முற்பட்டதும் இல்லை.
என்னோடு வேலை பார்க்கும் இரு பாகிஸ்தானியர்கள் இலங்கை டீமில் உள்ளவர்கள் பெயரை எல்லாம் சொல்லி கதைப்பார்கள்.
எனக்கு முத்தையா முரளி  யாழ் களத்தில் இருப்பதால் ஜெய சூரிய இவர்களை மட்டும்தான் தெரியும். 
 
வளரும் சூழல் அப்படி ஒரு ஈடுபாட்டை உண்டாக்குகிறது என்று நானே எழுதி இருக்கிறேனே. 
 
என்னுடைய வாதம் சமூகத்திற்கு கிரிக்கெட் பயன்படாது என்பதுதான்.
அது பிழை என்றால் அதை சுட்டி காட்டலாம்.
இளைஞர்களை சுறுசுறுப்பு ஆனவர்களாக இளவயதில் மாற்றிவிட வேண்டும் என்பது எனது எண்ணம்.
சோம்பேறிகள்தான் களவு திருட்டு சமூக சீர்கேடு பாலியல் பிரச்சனை போன்றவற்றில் அதிகம் ஈடுபடுகிறார்கள். அதை இளவயதிலேயே மாற்றிவிட வேண்டும் என்பதே எனது கருத்து.
 
சும்மா பந்தை தட்டிக்கொண்டு திரியும் கோல்பை கூட தானே எல்லா இடமும் விளையாடுகிறார்கள்.
பணக்காரர் என்று பந்தா கட்டுவதை தவிர அதில் வேறு எதை குறிப்பிட்டு சொல்ல முடியும்??
 
நீங்கள் தொடர்ந்தும் இணையுங்கள் .... 
அதில் ஈடுபாடு உள்ளவர்கள் உங்களோடு இணைய வேண்டும் என்பது எனது அவா.
யாழ் களத்தில் எல்லாம் இருக்க வேண்டும் என்பதுதான் எனது தனிபட்ட விருப்பு. 
  • கருத்துக்கள உறவுகள்

திரிக்கு சம்மந்தம் இல்லாத விடயம்தான் ...... சார்மியின் இடுப்பில் என்ன சர்வதேச அரசியலா இருக்க போகிறது?

"சும்மா கிடக்கிற இடுப்பையும், அடுத்தவன் வீட்டு அடுப்பையும்.... தொட்டால்"  தர்மஅடி நிச்சயம் என்று....

சார்மியின் செய்தி, சொன்ன நீதிக் கதையை.... மறந்து, சர்வதேச அரசியலா இருக்கப் போகுது...

என்று கேட்ட.... மருதங்கேணியை, வன்மையாக கண்டிக்கின்றேன்.

Edited by தமிழ் சிறி

அப்போ வேறு படங்களை இடுப்பு மேலும் கீழும் முழுதாக தெரிய கூடிய மாதிரி இணையுங்கள்.
நீதி பேசுவோம் !
 
நியனி அவர்களுக்கும் சார்மியின் இடுப்பில் ஒழிந்திருப்பது நீதி என்று சொல்லிவிடுங்கள் ! 
அவர் அது வெறும் சதை என்று நினைத்து தூக்கிவிடுவார். 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

charmi%20.jpg

இனி எங்கை? எப்பிடி? sign0186.gif

பார்த்து பெருமூச்சு விட்டுட்டு நடையை கட்டவேண்டியதுதான்.... :(

  • கருத்துக்கள உறவுகள்

கிள்ளியவர் ஒரு ரைடைக்ரர் அல்லது புரொடியூசராக இருந்திருந்தால் ஒரு பிரச்சனையும் வந்திருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

இடுப்பு சிக்கென்று இல்ல. கடும் மழைக்கு சரிந்து விழும்..மலைகளின்.. மண்சரிவு போலக் கிடக்குது. இதைப் போய் கிள்ளுறவன்.. காணாததை கண்டவனாக தான் இருக்க முடியும். :lol::icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எலும்புக்கோழியை விட சதைக்கோழி திறம். :wub:   :icon_idea:

சாப்பிட்டவனுக்குத்தானே அதைப்பற்றி தெரியும்.  :icon_mrgreen:

நெடுக்கர், சும்மா... இருக்க ஏலாமல், வாயை குடுத்து புண்ணாக்கிறார்.troll-face-meme-smiley-emoticon.gif

சிறியர் இடுப்பு எங்கை ஐயா இருக்கு? அரிசி இடிக்கும் உரல் போலல்லவா இருக்கு? உரல் எப்பிடி இருந்தால் என்ன இடிச்சு அரிசியானால் சரிதான் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.  :D
 
இடைக்கு வரைவிலக்கணம் வரைய புறப்பட்ட கம்பன் சீதையின் இடையை பார்த்து இப்படி சொல்கிறான். 
 
வெய்யோன் ஒளி தன் மேனியின்
     விரி சோதியின் மறைய,
பொய்யே எனும் இடையாளொடும்,
     இளையானொடும் போனான் -
‘மையோ, மரகதமோ, மறி
     கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர் 
     அழியா அழகு உடையான்.
 
     மையோ - (கண்ணுக்கு இடக்கூட்டிய) மையோ;  மரகதமோ -
பச்சைநிறஒளிக்கல்லாகிய மரகதமோ;  மறிகடலோ - (கரையின்கண்
அலைகளால்) மறிக்கின்றகடலோ;  மழை முகிலோ - பெய்யும் கார்
மேசுமோ;  ஐயோ - (உவமை சொல்லமாட்டாத நிலையாகிய) ஐயோ!;
வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான் இவன்? - தன்உருவம்
என்று சொல்லப்படுவதாகிய ஒப்பற்ற அழியாத அழகினை உடையன் இந்த
இராமன்; வெய்யோன் ஒளி தன் மேனியின் விரிசோதியின் மறை -
சூரியனது ஒளியானது தன்திருமேனியிலிருந்து வெளிப்படும் நீல ஒளியில்
இல்லையாய் மறைந்துவிடும்படி; பொய்யோஎனும் இடையாளொடும் -
இல்லையோ என்று சொல்லத்தக்க நுண்ணிய இடையினை உடைய சீதையோடும்; இளையானொடும் - தம்பியாகிய இலக்குவனோடும்;போனான் - (காட்டு வழியே) நடந்து செல்லலானான்.

Edited by seeman

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர், சும்மா... இருக்க ஏலாமல், வாயை குடுத்து புண்ணாக்கிறார்.troll-face-meme-smiley-emoticon.gif

அவருக்கு தசை விழுந்த கோழி சாப்பிட விருப்பம் என்றதற்காக.. எல்லாருக்கும் அதுவா விருப்பம். எங்களுக்கு சிக் என்ற சிக்கின் சாப்பிடத்தான் விரும்பம்.. என்று வைச்சுக்குங்களன். அவர் எனி விரும்பினாலும்.. விரும்பாவிட்டாலும்..கொழுத்த கிழட்டுக் கோழிதான் சாப்பிட்டாகனும். அதற்கு ஏற்ப தன் மனசை தயார் படுத்திக்கிறார் சிறீயண்ணா. அதுக்குப் போயீ..! :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.