Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாலை மயக்கம் - பண்ணைக்கடல்

Featured Replies

  • தொடங்கியவர்

மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில் ஒரு மயிலாட்டம்.

IMG_8123.jpg

On 29.1.2017 at 10:09 PM, முனிவர் ஜீ said:

அந்த குரங்கு குட்டிகளை எடுக்கும் போது அழகாக தெரியவில்லை அண்ண போட்டோவில் ம்ம் சும்மா அள்ளுது :221_see_no_evil:

குட்டிகள் எப்பவுமே அழகுதான்:grin:

(நான் குரங்கு குட்டிகளைத்தான் சத்தியமா சொன்னனான்)

  • Replies 209
  • Views 31.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

குட்டிகள் எப்பவுமே அழகுதான்:grin:

(நான் குரங்கு குட்டிகளைத்தான் சத்தியமா சொன்னனான்)

நான் நம்புறன் போதுமா எனக்கும் மட்டும் நல்லா வாய்க்கிறது  நல்லா வருவீயள் :2_grimacing:

  • 1 month later...
  • தொடங்கியவர்

ஹோட்டல் கிங்ஸ்பேரி - கொழும்பு

எப்ப கொழும்பு போனாலும் இந்தப்பகுதியில் இருந்து ஒரு தம்மும் + குட்டி டின் லயன் லாகரும் உள்ளே தள்ளாமல் வந்ததில்லை. போனமுறை போனப்ப இந்த பகுதியையும் கண்ணாடியால் மூடி அடைத்துவிட்டு - வெளியில போய் தம்மட்டாம். 

வர வர இலங்கை தம் மக்களுக்கு சுதந்திரமே தருவதில்லை. 

சீச்சீ என்ன நாடப்பா இது.  :grin::grin:

20150819_133239.jpg

Edited by ஜீவன் சிவா

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

குயிலும் பப்பாசி பழமும்

IMG_1491.jpg

IMG_1605.jpg

IMG_1607.jpg

  • தொடங்கியவர்

நயினாதீவு நாகபூஷணி அம்மன் தீர்த்தக்கேணி + தெற்கு வாசல் 

IMG_9983.jpg

IMG_9991.jpg

IMG_9992.jpg

IMG_9994.jpg

IMG_9995.jpg

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

என்னையும் ஒரு மனுசனாக + புகைப்படப் பிடிப்பாளராக அங்கீகாரத்தை பெற்றுத் தந்த படங்களில் ஒன்று.

காரைநகர் கரையோரத்தில் இந்தவருட ஆரம்பத்தில் எடுத்தது.

102s780.jpg

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

பட்டிப்பொல 

v78f1w.jpg

2hqcyg6.jpg

2a819v5.jpg

Edited by ஜீவன் சிவா

  • 1 year later...
  • தொடங்கியவர்

"ஆடுவார் என்பதனால் ஆடவர் என்றார் "

குமுண பறவைகள் சரணாலயம் 

spot-billed pelican or grey pelican

Bildet kan inneholde: hav, fugl, himmel, vann, utendørs og natur

Bildet kan inneholde: fugl, utendørs og vann

Just now, ஜீவன் சிவா said:

"ஆடுவார் என்பதனால் ஆடவர் என்றார் "

குமுண பறவைகள் சரணாலயம் 

spot-billed pelican or grey pelican

Bildet kan inneholde: hav, fugl, himmel, vann, utendørs og natur

Bildet kan inneholde: fugl, utendørs og vann

படங்கள் அருமை. என்ன கேமரா & லென்ஸ் பாவிக்கிறியள்  அண்ணா? 

Edited by Shanthan_S

  • தொடங்கியவர்

3 minutes ago, Shanthan_S said:

படங்கள் அருமை. என்ன கேமரா & லென்ஸ் பாவிக்கிறியள்  அண்ணா? 

Canon EOS 80D

ISO  - 800

1/1600 sec. f/6.3 600 mm

Lens - sigma 150 600mm for canon

Edited by ஜீவன் சிவா

Just now, ஜீவன் சிவா said:

Canon EOS 80D

ISO  - 800

1/1600 sec. f/6.3 600 mm

Lens - sigma 150 600mm for canon

தகவலுக்கு நன்றி அண்ணா 

  • தொடங்கியவர்

Crested Hawk-eagle and 
Changeable Hawk Eagles

Kumuna // Sri Lanka

இவை கழுகு இனங்கள். இவைகளின் தமிழ் பெயர் எனக்கு தெரியாது. நாம் பொதுவாகவே எல்லா கழுகுகளையும் கழுகுகள் என்றே அழைப்போம். என்னிடம் ஒரு புத்தகம் தமிழில் இருந்தது. அதில் இலங்கை, இந்திய பறவைகள் சகலதின் பெயர்களும் இருந்தன - தொலைத்து விட்டேன். பெயர் தெரிந்தவர்கள் - சொல்லவும்.

ISO  - 1250

1/2000 sec. f/6.3 600 mm

Bildet kan inneholde: fugl, himmel og utendørs

Bildet kan inneholde: fugl og utendørs

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ஜீவன் சிவா said:

அருமையாக இருக்கின்றது ஜீவன் .......சுமார் எவ்வளவு தூரத்தில் நின்று படம் எடுத்தீர்கள் .....! 🕊️

  • தொடங்கியவர்
4 hours ago, suvy said:

அருமையாக இருக்கின்றது ஜீவன் .......சுமார் எவ்வளவு தூரத்தில் நின்று படம் எடுத்தீர்கள் .....! 🕊️

நன்றி

ஒரு 150 - 200 மீட்டராவது இருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஜீவன் சிவா said:

Crested Hawk-eagle and 
Changeable Hawk Eagles

Kumuna // Sri Lanka

இவை கழுகு இனங்கள். இவைகளின் தமிழ் பெயர் எனக்கு தெரியாது. நாம் பொதுவாகவே எல்லா கழுகுகளையும் கழுகுகள் என்றே அழைப்போம். என்னிடம் ஒரு புத்தகம் தமிழில் இருந்தது. அதில் இலங்கை, இந்திய பறவைகள் சகலதின் பெயர்களும் இருந்தன - தொலைத்து விட்டேன். பெயர் தெரிந்தவர்கள் - சொல்லவும்.

ISO  - 1250

1/2000 sec. f/6.3 600 mm

இவை ராஜாளி கழுகுகள் என்று எனது பெரியப்பா சொன்ன ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஜீவன் சிவா said:

Crested Hawk-eagle and 
Changeable Hawk Eagles

Kumuna // Sri Lanka

இவை கழுகு இனங்கள். இவைகளின் தமிழ் பெயர் எனக்கு தெரியாது. நாம் பொதுவாகவே எல்லா கழுகுகளையும் கழுகுகள் என்றே அழைப்போம். என்னிடம் ஒரு புத்தகம் தமிழில் இருந்தது. அதில் இலங்கை, இந்திய பறவைகள் சகலதின் பெயர்களும் இருந்தன - தொலைத்து விட்டேன். பெயர் தெரிந்தவர்கள் - சொல்லவும்.

ISO  - 1250

1/2000 sec. f/6.3 600 mm

Bildet kan inneholde: fugl, himmel og utendørs

Bildet kan inneholde: fugl og utendørs

வல்லூறு என்று பேச்சு வழக்கில் சொல்றதும் இவை தானோ?
கோழி குஞ்சுகளை லபக்கென்று பிடித்து செல்லும்.

  • தொடங்கியவர்
6 minutes ago, ஏராளன் said:

வல்லூறு என்று பேச்சு வழக்கில் சொல்றதும் இவை தானோ?
கோழி குஞ்சுகளை லபக்கென்று பிடித்து செல்லும்.

இல்லை 

வல்லூறுகள் பருந்து இனம்.

கழுகுகளை யாழ்ப்பாணத்தில் பார்ப்பது அரிது.

Bildet kan inneholde: fugl, himmel og utendørs

6 hours ago, ஜீவன் சிவா said:

Crested Hawk-eagle and 
Changeable Hawk Eagles

Kumuna // Sri Lanka

இவை கழுகு இனங்கள். இவைகளின் தமிழ் பெயர் எனக்கு தெரியாது. நாம் பொதுவாகவே எல்லா கழுகுகளையும் கழுகுகள் என்றே அழைப்போம். என்னிடம் ஒரு புத்தகம் தமிழில் இருந்தது. அதில் இலங்கை, இந்திய பறவைகள் சகலதின் பெயர்களும் இருந்தன - தொலைத்து விட்டேன். பெயர் தெரிந்தவர்கள் - சொல்லவும்.

ISO  - 1250

1/2000 sec. f/6.3 600 mm

Bildet kan inneholde: fugl, himmel og utendørs

Bildet kan inneholde: fugl og utendørs

நான் கத்தார் ல வேலை செய்யும்போது நிறைய வளர்ப்பு கழுகுகளை பார்த்தான் (அரபிகளுக்கு கழுகு வளைப்பது ஒரு பொழுதுபோக்கு). ஆனால் அவை கொஞ்சம் விதிசமானவை.

Bhd5DYLCQAAVMLL.jpg

Falconer-768x491.jpg

%D8%AA%D8%B3%D8%AC%D9%8A%D9%84-%D8%A7%D9

qatari-man-releases-his-falcon.jpg?w=736

இந்த படங்கள் இணையத்தில் எடுத்து. 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே உங்கள் கிளிக் படங்களையும் அதற்கான கருத்துக்களையும் பார்த்து மயக்கமே வந்துவிட்டது. இந்தப் பண்ணைப் பாலத்தால் தினமும் போய் வந்ததும் காலை மாலைக் காட்சிகளும் என்னவொரு அழகு. எமது நாடு எப்பக்கம் திரும்பினும் அழகுக் குவியல்தான். அதை அருகிருந்து அனுபவிக்கத்தான் எமக்கு அதிஸ்டம் இல்லை. அப்பப்போ எட்டிப் பார்த்துவிட்டு வரமட்டுமே முடிகிறது. பதிவுக்க நன்றிகள் ஜீவன்.படங்களிலும் ஜீவன் உள்ளது.பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன்,

உங்களுக்கு இப்படியும் ஒரு பக்கம் இருப்பது இன்றுவரை எனக்குத் தெரியாது. அசத்துகிறீர்கள் !!!!!!

ஒரு கொசுறுச்செய்தி,

இந்தக் கழுகுகளின் கண்கள் ஏன் மறைக்கப்பட்டிருக்கிறது என்பதுபற்றி என் வீட்டிற்கு வேலை நிமித்தம் வந்த பாலஸ்த்தீன இளைஞன் ஒருவனைக் கேட்டேன். அதற்கு அவர் கூறிய விளக்கம், கண்களைக் கட்டாவிட்டால், தனக்கு முன்னால் இருப்பவரைக் கொத்திவிடுமாம், அல்லது இரையைக் கண்டால் அதைக் கட்டுப்படுத்துவது கடிணமாம். அதானால் கட்டிவிடுகிறார்கள். வேட்டைக்குச் செல்லப்போகும் போது மட்டுமே அவற்றை அவிட்டு விடுவார்களாம். 

  • தொடங்கியவர்
39 minutes ago, Kavallur Kanmani said:

38 minutes ago, ragunathan said:

ஜீவன்,

உங்களுக்கு இப்படியும் ஒரு பக்கம் இருப்பது இன்றுவரை எனக்குத் தெரியாது. அசத்துகிறீர்கள் !!!!!!

ஒரு கொசுறுச்செய்தி,

இந்தக் கழுகுகளின் கண்கள் ஏன் மறைக்கப்பட்டிருக்கிறது என்பதுபற்றி என் வீட்டிற்கு வேலை நிமித்தம் வந்த பாலஸ்த்தீன இளைஞன் ஒருவனைக் கேட்டேன். அதற்கு அவர் கூறிய விளக்கம், கண்களைக் கட்டாவிட்டால், தனக்கு முன்னால் இருப்பவரைக் கொத்திவிடுமாம், அல்லது இரையைக் கண்டால் அதைக் கட்டுப்படுத்துவது கடிணமாம். அதானால் கட்டிவிடுகிறார்கள். வேட்டைக்குச் செல்லப்போகும் போது மட்டுமே அவற்றை அவிட்டு விடுவார்களாம். 

நன்றி + இவை குமுண பறவைகள் சரணாலயத்தில் சென்ற கிழமை எடுத்தது.

யாழ் உறவு தனி ஒருவன் + முனிவரின் திருமணத்திற்கு போகமுடியாவிட்டாலும் பின்னர் போயிருந்தேன். அப்படியே குமுணவிற்கும் ஒரு விஜயம்.  

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் அத்தனையும் அழகு .......மீண்டும் கேமராவுடன் காண்பதில் மகிழ்ச்சி தொடருங்கள்.

  • தொடங்கியவர்

நரி முகத்தில் முழித்தால் மனுஷருக்கு நல்லதாம் 

அந்த மனுசனின் முகத்தில் முழித்த நரிக்கு அது நல்லதா?

குமுண - இலங்கை 

ISO  - 800

1/1000 sec. f/6.3 600 mm

Bildet kan inneholde: gress, utendørs og natur

Bildet kan inneholde: gress, utendørs og natur

  • தொடங்கியவர்

Folsom - Sacramento, California

Bildet kan inneholde: sky, himmel, tre, utendørs og natur

Bildet kan inneholde: plante, fugl, utendørs og natur

Bildet kan inneholde: plante, blomst, natur og utendørs

  • கருத்துக்கள உறவுகள்
On 2/21/2019 at 5:56 AM, ஜீவன் சிவா said:

நரி முகத்தில் முழித்தால் மனுஷருக்கு நல்லதாம் 

அந்த மனுசனின் முகத்தில் முழித்த நரிக்கு அது நல்லதா?

குமுண - இலங்கை 

ISO  - 800

1/1000 sec. f/6.3 600 mm

Bildet kan inneholde: gress, utendørs og natur

Bildet kan inneholde: gress, utendørs og natur

அப்புறம் நரிக்கு என்ன நடந்தது எண்டது தெரிந்தால் தான் சொல்லலாம்.

கலிபோர்னியா படம் நீங்கள் எடுத்ததா?  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.