Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

மிருசுவில் படுகொலை குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

2000ம் ஆண்டு மிருசுவில்லில் இடம்பெற்ற 8 தமிழர்களின் படுகொலை தொடர்பில் இராணுவ சிப்பாய் ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

சிறிலங்காவின் சட்டத்தில் மரண தண்டனை இருக்கின்ற போதும், அது நிறைவேற்றப்படுவதில்லை.

இந்த நிலையில் குறித்த சிப்பாயும் மரண தண்டனை பெற்றுள்ள போதும், அவர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து ஒரு காலத்தில் விடுவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

எனவே அவருக்கான மரண தண்டனையை நிறைவேற்றுவதன் மூலமே இந்த படுகொலை சம்பவத்துக்கு நியாயத்தை வழங்க முடியும் என்று அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.http://www.pathivu.com/news/41131/57//d,article_full.aspx

தண்டனை நிறைவேற்றப்படமாட்டாது  என்பது தண்டனையை விதித்தவருக்கும், விதிக்கப்பட்டவருக்கும் மட்டுமல்ல, மக்களுக்கும் நன்றாகவே தெரிந்திருக்கின்றது,என்பது, இந்தச்  செய்தி தொடர்பான திரிக்கு அவ்வளவாக இங்கே முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்பதில் இருந்தே தெளிவாகின்றது .

                                    ஆனால்,  சிங்களவர்களும் அவர்களின் ஊடகங்களும் இதை அவ்வளவு இலகுவாக எடுத்துக்கொள்ளவில்லை  என்பதை இன்று காலை நான் கண்ட ஒரு சம்பவம் எடுத்துக்காட்டியது. 

அதாவது, நான் தங்கி இருக்கும் அறைக்குப்பக்கத்து அறையில் தங்கி இருக்கும் சிங்கள இனத்தைச்சேர்ந்த ஒருவர் இன்று காலை பரபரப்பாக ஓடிவந்து ''செய்தி பார்த்தாயா யுத்த காலத்தில் புலிகளைக்கொன்ற இராணுவத்துக்கு மரணதண்டனை கொடுத்திருக்கிறார்களாம்'' என்றார் எனினும் அவர் எதிபார்த்து வந்த எதிர்வினை என்னிடமிருந்து கிடைக்கவில்லை என நினைக்கிறேன் சற்று ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றவர் அதே பரபரப்புடன் அவரின் ஆட்ளுடன் சத்தமாக பேசிக்கொண்டு இருந்தார்.  

                                                        [ இனப்பிரச்சனை தொடர்பான மிகப்பெரும்பாலான சிங்களவர்களின்  பொதுப்புத்திக்கு இச்சிறிய சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாய் இருப்பதால் இங்கே பதிய வேண்டும் என்று தோன்றியது.]   

:):) பொதறிவு கல்வியறிவுக்கு அப்பால் அநேகமான சிங்களவர்கள் அப்படித்தான்.

பகிர்வுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

மரண தண்டனை வழங்கப்பட்ட இராணுவ சிப்பாய் சிங்கள மக்கள் மத்தியில் ஹீரோவாக

24 மணி நேரத்திற்குள் 11 ஆயிரம் பேர் லைக் - குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

மரண தண்டனை வழங்கப்பட்ட இராணுவ சிப்பாய் சிங்கள மக்கள் மத்தியில் ஹீரோவாக...

மிருசிவில் 8 பேர் கொலைவழக்கில் மரண தண்டனைக்கு உள்ளான இராணுவ சிப்பாய் சிங்கள மக்கள் மத்தியில் ஹீரோவாக பிரசித்தப்படுத்தப்பட்டு வருகிறார்...

யுத்தத்தில் பங்காற்றிய இந்த சிப்பாய் மீதான மரண தண்டனை சிங்கள தேசியத்திற்கு எதிரானது என சிங்கள மக்கள் மத்தியில்  மத்தியில் பிரச்சாரப்படுத்தப்பட்டு வருகிறது...

இலங்கையின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு தெற்கில் சிங்கள இனவாதம் தலையெடுத்து வருவது எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு பாதிக்கும் என்பதனை எதிர்வு கூற முடியாதிருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/121338/language/ta-IN/article.aspx

சிறு வயது முதல் தமிழர்களை விட சிங்களவர்களுடன்  அதிகமாகப்  பழகவேண்டிய சுழலில் வளர்ந்திருக்கிறேன். இன்று வரை இனரீதியாக தமிழர்கள் ஒடுக்கப்படுவதையோ கொடுமைக்கு உள்ளாவதயோ ஒரு வார்த்தை அளவிலேனும் ஏற்றுக்கொண்ட ஒரு சிங்களவரை நான் பார்த்தது இல்லை.     

ஆனால் என்ன தான் அழிவுகளை சிங்களம்  செய்தாலும்

தமிழ்கள் கெட்டவர்கள்

சிங்களவர் நல்லவர்கள் என்று போராட்டமே செய்யும் தமிழர்கள் உண்டு.

இல்லை, அப்படியான சிங்களவர்களும் இருக்கிறார்கள் நாம்தான் அவர்களை கண்டு கொள்வதில்லை.

அவர்கள் சிறுபான்மையினரே. 

நான் கண்டிருக்கிறேன் உரையாடியிருக்கிறேன். 

உந்த  சிங்களவர்கள் போல தமிழர்களும் இல்லாமல் இல்லை .புலிகள் இப்படி வளர்ந்தற்கு இனவாதிகளின் பங்கு மிக  பெரிது .தமிழர்கள் அரசியல் தீர்வை பெறுவதை விட சிங்களவருக்கு நாலு போடவேண்டும் என்று நினைத்தவர் அதிகம் . இதில் தமிழன் சிங்களவன் என்ற பேச்சிற்கே இடமில்லை .

அனைத்து இனத்திலும் நல்லவர்கள் கெட்டவர்கள் இனவாதிகள் மதவாதிகள்   எல்லாம் கலந்துதான் இருகின்றார்கள் இருப்பார்கள் .மக்கள் எப்படியும் இருக்கலாம் நாட்டை ஆழும் அரசியல்வாதிகளும் சட்டமும் ஒழுங்கும் அப்படி இருக்கமுடியாது .

இலங்கையில் ஆழும் சிங்களம் இந்த பாகுபாட்டை காட்டி அரசியல் செய்து ஒடுக்குமுறையில் இறங்கிதாலேயே  இனப்பிரச்சனையே தொடங்கியது .தொடர்கின்றது .

மரண தண்டனை வழங்கப்பட்ட இராணுவ சிப்பாய் சிங்கள மக்கள் மத்தியில் ஹீரோவாக

24 மணி நேரத்திற்குள் 11 ஆயிரம் பேர் லைக் - குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

மரண தண்டனை வழங்கப்பட்ட இராணுவ சிப்பாய் சிங்கள மக்கள் மத்தியில் ஹீரோவாக...

மிருசிவில் 8 பேர் கொலைவழக்கில் மரண தண்டனைக்கு உள்ளான இராணுவ சிப்பாய் சிங்கள மக்கள் மத்தியில் ஹீரோவாக பிரசித்தப்படுத்தப்பட்டு வருகிறார்...

யுத்தத்தில் பங்காற்றிய இந்த சிப்பாய் மீதான மரண தண்டனை சிங்கள தேசியத்திற்கு எதிரானது என சிங்கள மக்கள் மத்தியில்  மத்தியில் பிரச்சாரப்படுத்தப்பட்டு வருகிறது...

இலங்கையின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு தெற்கில் சிங்கள இனவாதம் தலையெடுத்து வருவது எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு பாதிக்கும் என்பதனை எதிர்வு கூற முடியாதிருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/121338/language/ta-IN/article.aspx

மேலே உள்ள படத்தில் சிங்களத்தில் குறிப்பிடப்பட்டிருப்பவை;

1; இந்த விலங்கு இடப்பட்டிருப்பது உனக்கல்ல மகனே, எமக்குப்பெற்றுத்தந்த......[மிகுதி படத்தால் மறைக்கப்பட்டிருக்கின்றது ]

2;பயங்கரவாதிகளை அளித்து நாட்டைக்காப்பாற்றியதற்குத்  தண்டனை மரணமா?

அப்பாவிகளைக் கொன்றதற்குத்தான்  தண்டனை என்பது தீர்ப்பில் குறிப்பிடப்படாமலா இருந்திருக்கும்?  உண்மை தெரிந்தும் தம்முடைய ரானுவச்சிப்பாய்க்காக  அவர்கள் போராடுகிறார்கள் 

                                         ஆனால் நாமோ.........? துளியும் தன்னலமின்றி  நமக்காக தம்மையும் அவர்தம் குடும்பத்தையும் அர்ப்பணித்தவர்களை  குற்றவாளிக்கூண்டில் எற்றிக்கேவலப்படுத்துவதிலே குறியாய் இருக்கிறோம்.

அதுதான் சிங்களவர் ஆளுகின்றனர் நாம் அடிமையாய் இருக்கின்றோம்.    

இது தான் எம்மவர் வீரம்

அடிமைவாழ்வின்  விசுவாசம்.....

உந்த  சிங்களவர்கள் போல தமிழர்களும் இல்லாமல் இல்லை .புலிகள் இப்படி வளர்ந்தற்கு இனவாதிகளின் பங்கு மிக  பெரிது .தமிழர்கள் அரசியல் தீர்வை பெறுவதை விட சிங்களவருக்கு நாலு போடவேண்டும் என்று நினைத்தவர் அதிகம் . இதில் தமிழன் சிங்களவன் என்ற பேச்சிற்கே இடமில்லை .

அனைத்து இனத்திலும் நல்லவர்கள் கெட்டவர்கள் இனவாதிகள் மதவாதிகள்   எல்லாம் கலந்துதான் இருகின்றார்கள் இருப்பார்கள் .மக்கள் எப்படியும் இருக்கலாம் நாட்டை ஆழும் அரசியல்வாதிகளும் சட்டமும் ஒழுங்கும் அப்படி இருக்கமுடியாது .

இலங்கையில் ஆழும் சிங்களம் இந்த பாகுபாட்டை காட்டி அரசியல் செய்து ஒடுக்குமுறையில் இறங்கிதாலேயே  இனப்பிரச்சனையே தொடங்கியது .தொடர்கின்றது .

சகோதரம்........ நீங்கள் சொன்னால் சரியாய்த்தான் இருக்கும் ஆனால் சிங்களவர்களை கெட்டவர்கள் என்று சொல்லவில்லை ஏனோ தமிழர் விடயத்தில் மட்டும் 99 வீதமான சிங்களவர்கள் மிகக்கெட்டவர்களாய்  இருக்கிறார்கள்.   

புலிகள் இப்படி வளர்ந்ததுக்கு நீங்கள் சொன்ன காரணம் இது வரை யாரும் கண்டு பிடிக்காதது ஆனால் நம்மை எல்லாம் புலிகளை நோக்கி விரட்டியது சிங்களவர்களின் தமிழர் விரோத மனப்பாண்மை [சிங்களவர்கள் அப்படி இருப்பதுக்கு எல்லாளன் தான் காரணம் என்று வந்து அடிச்சு விடப்போறியலோ ]  

ஆனால் என்ன தான் அழிவுகளை சிங்களம்  செய்தாலும்

தமிழ்கள் கெட்டவர்கள்

சிங்களவர் நல்லவர்கள் என்று போராட்டமே செய்யும் தமிழர்கள் உண்டு.

என்ன விசுகண்ணை செய்யிறது?

ஈனச்சாதீல பிறந்திட்டம் அதுகும் கொஞ்சம் இன மானத்தோடையும் பிறந்திட்டம் 

எல்லாத்தையும் கடந்துதான் போகவேணும் .

அதுதான் அடிக்கடி சொல்லுவீங்களே 

''இதுவும் கடந்து போகும் '' 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறு வயது முதல் தமிழர்களை விட சிங்களவர்களுடன்  அதிகமாகப்  பழகவேண்டிய சுழலில் வளர்ந்திருக்கிறேன். இன்று வரை இனரீதியாக தமிழர்கள் ஒடுக்கப்படுவதையோ கொடுமைக்கு உள்ளாவதயோ ஒரு வார்த்தை அளவிலேனும் ஏற்றுக்கொண்ட ஒரு சிங்களவரை நான் பார்த்தது இல்லை.     

ஆனால் என்ன தான் அழிவுகளை சிங்களம்  செய்தாலும்

தமிழ்கள் கெட்டவர்கள்

சிங்களவர் நல்லவர்கள் என்று போராட்டமே செய்யும் தமிழர்கள் உண்டு.

உப்படி சொன்னால், உங்களின்தான் பிழை என்று சொல்லும் விண்ணர்களுக்குதான் இப்ப காலம்.   

என்ன செய்வது எல்லோரும் ஒரு மாதிரி இல்லைதானே ?

நாங்கள் கொஞ்சம் இளகிய மனதுடன் பிறந்துவிட்டம் சிலர் கொலை செய்வதையே ஒரு பொருட்டாக கருதாத கல் மனதுடன் பிறந்துவிட்டார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

"சட்டங்களின் வேலை இதயங்களை மாற்றுவதல்ல, குற்ற வாளிகளை தங்கள் குற்றத்திற்குப் பொறுப்பேற்கச் செய்வது மட்டுமே!" (Law does not change people's heart, but law will keep one accountable for his actions"  - இந்த வசனத்தை இங்கே சின்னத் திரையில் ஒளிபரப்பாகும் Law & Order என்ற தொடரில் யாரோ சொல்லக் கேட்டேன்.

இந்தக் கொலைக் குற்றவாளி இந்தத் தீர்ப்பினால் இதயத்தளவில் திருந்தப் போவதுமில்லை! தெருவில் போகிற சிங்களவர்கள் ஹீரோ ஆக்கினால் போல இந்தக் குற்றவாளியை எந்த நீதிபதியும் விடுவிக்கப் போவதுமில்லை! அப்பாவிகளுக்கு நீதி இந்த வழக்கில் நிலைநாட்டப் பட்டிருக்கிறது. சிறிலங்காவில் இது புதிது! மற்றதெல்லாம் பழசு தான்!   

Edited by Justin

என்ன செய்வது எல்லோரும் ஒரு மாதிரி இல்லைதானே ?

நாங்கள் கொஞ்சம் இளகிய மனதுடன் பிறந்துவிட்டம் சிலர் கொலை செய்வதையே ஒரு பொருட்டாக கருதாத கல் மனதுடன் பிறந்துவிட்டார்கள் .

அதுதானே முள்ளிவாய்க்கால் துயரத்தையே வடிவேல் நகைசுவையாய்பாக்கிற அளவுக்கு இளகின மனசு எங்களுக்கு. நீங்கள் உந்த தக்காளி சோஸ் ஐ எடுங்கோ நல்ல பொரிச்ச ஈரல் வைச்சிருக்கிறன் நாங்கள் ஒரு பெக் அடிப்பம் :lol:  

முள்ளிவாய்கால் துயரே தாங்கள் தப்ப பொதுமக்களை பலி கொடுத்த நிகழ்வுதான் .

முள்ளிவாய்கால் நிகழ்வை எங்கே தக்காளி என்றேன் அதை செய்தவர்கள் தாங்களே ஒன்றும் தெரியாதமாதிரி சொல்வதைத்தான் சொன்னேன் 

  • கருத்துக்கள உறவுகள்

மே விலங்கு தமா திபென்னே நும்பட்ட நொவ புத்துனே, அப்பட்ட லபா துன் நிதஹஸட்ட! 

இந்த விலங்கு உனக்குப் போடப்படவில்லை மகனே, (நீ) எமக்குப் பெற்றுக்கொடுத்த சுதந்திரத்துக்குப் போடப்பட்டிருக்கிறது!

இது  பேரினவாதிகளை மீண்டும் அடையாளம் காட்டியிருக்கிறது. அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள் எனத் தெரிந்தும் அது நாட்டின் விடுதலை அல்லது சுதந்திரத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது.  இந்த கொடியவனைப் பார்க்கும்போதே அடிமட்டு முட்டாள் என்று தெரிகின்றது.  உள்நாட்டில் ஒரு நேர்மையான விசாரணை நடந்தால்கூட  (அப்படி நடக்காது) அதனைச் சிங்களம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.  அதே போன்று தமிழர் தரப்பும் ஏற்றுக்கொள்ளாது. இந்தச் சம்பவம் இறுதி போர் தொடங்க முன்னர்  நடைபெற்ற சம்பவமாகும். இவ்வாறான சம்பவங்கள் விசாரிக்கப்படுமிடத்து போரில் ஈடுபட்ட இருதரப்பின் மீறல்களும் செயற்பாடுகளும் விசாரிக்கப்படும்.      பன்னாட்டுப் பொறிமுறை ஏற்பட்டால் கூட அதன் தீர்ப்பு சிங்களத்துக்கு மட்டுமல்ல தமிழர் தரப்புக்கும் கசப்பாகவே இருக்கும். (இந்தியா தவிர்ந்த பன்னாட்டுப் பொறிமுறையே நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்து). மூன்று பத்து ஆண்டுகளுக்கு மேல் நடந்த போர் தமிழ் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும் சிங்கள இனவாதிகளுக்கும் வாய்ப்பாக அமைந்துவிட்டது.  அவர்கள் தங்களது பாக்கட்டுகளை நிரப்பினார்களே தவிர அப்பாவிப் பொதுமக்கள் மத்தியில் விரோத மனப்பான்மையை விதைத்தார்கள். இந்த நிலைமையை ஓர் இரவுக்குள்ளாக மாற்றிவிடமுடியாது. 

சிங்கள மக்களைக் குழப்பும் நோக்கில் செயற்படும் இனவாதிகளும், தமிழ் மக்களைக் குழப்பும் நேக்கில் செயற்படும் விசில் குஞ்சுகளும் அப்புறப்படுத்தப்படும்வரை அமைதியை நேக்கிய பயணம் கடினமாகவே இருக்கும்.  ஆனாலும் தாயகத்தில் உள்ள பெரும்பான்மையான தமிழர்களும் சிங்களவர்களில் (முன்னர் இருந்ததை விட) கணிசமானோரும் இந்த சூழ்ச்சிக்காரர்களை அடையாளம் கண்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.