Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இஸ்லாமியர்களுக்கு ஜப்பான் நாட்டில் குடியுரிமை கொடுப்பதில்லை- இது உண்மையா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் செய்திகள்

1) இஸ்லாமியர்களுக்கு ஜப்பான் நாட்டில் குடியுரிமை கொடுப்பதில்லை

...

2)இஸ்லாமியர்கள் ஜப்பான் நாட்டில் நிரந்தரமாக வசிக்கவும் அனுமதி இல்லை

3) ஜப்பானில் இஸ்லாம் மதம்பரப்ப கடும் தடை உள்ளது

4) ஜப்பான் நாட்டின் பல்கலை கழகங்களில் அரபி அல்லது இஸ்லாமியர்களின் மொழிகள் எதையும் கற்றுகொடுக்கபடுவதில்லை

5) அரபி மொழியில் இருக்கும் குரான் இறக்குமதி செய்ய தடை

6)ஜப்பான் நாட்டின் புள்ளிவிவரங்களின் படி 2 லட்சம் இஸ்லாம்மியர்கள் தற்காலிகமாக தங்குவதற்கு மட்டும் அனுமதிகொடுக்கப்ட்டுள்ளது அவர்களும் ஜப்பானிய நாட்டின் சட்டதிட்டபடியே வாழவேண்டும்

7)உலகின் உள்ள நாடுகளில் மிக குறைந்த அளவு தூதரகங்களை இஸ்லாமிய நாடுகளில் வைத்துள்ளது ஜப்பான்

8)ஜப்பான் மக்கள் இஸ்லாத்தால் எப்போதும் கவரபட்டதில்லை

9) ஜப்பானில் வசிக்கும் இஸ்லாமியர்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் ஊழியர்கள் மட்டுமே

10)இன்றய நாட்களில் கூட இஸ்லாமிய மேலாலர்கள், பொறியிலாலர்கள், மருத்துவர்களுக்கு விசா வழங்கபடுவதில்லை

11) ஜப்பான் நாட்டின் பெருவாரியான நிறுவனங்களில் இஸ்லாமியர்கள் வேலைக்கு விண்ணப்பிக்க கூடாது என்று விதிமுறை உள்ளது

12) உலகமயமாக்க்லுக்கு பின்பும் கூட தங்களை சீரமைத்துகொள்ளாத அடிப்படைவாதிகள்தான் இஸ்லாமியர்கள் என்று ஜப்பான் அரசு எண்ணுகிறது

13) இஸ்லாமியர்களுக்கு ஜப்பானில் யாரும் வீடு வாடைக்கைக்கு கொடுப்பதில்லை

14) பக்கத்துவீட்டுகாரர் இஸ்லாமியர் என்று அருகில் வசிப்போருக்கு தெரிந்தால் ஜப்பானியர்கள் அனைவரும் மிக எச்சரிக்கை அடைந்துவிடுவார்கள்

15) ஜப்பானில் இஸ்லாமியர்களின் குழுவோ அரபி மதரஸாவோ துவங்க அனுமதியில்லை தடை செய்யபட்டது

16)ஜப்பானில் ஷரியா சட்டத்திற்கு இடமில்லை

17)ஜப்பானிய பெண் இஸ்லாமிய ஆணை மணந்தால் குடியுரிமை நிரந்தரமாக பறிக்கபடும்

18)இஸ்லாத்தும் இஸ்லாமியர்களும் மிக குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாகவே ஒட்டுமொத்த ஜப்பானியர்களும் கருதுவதாக டோக்கியோ பல்கலை கழகத்தின் அரபு/இஸ்லாம் கல்வி பேராசிரியர் குமிகோ யாகி தெரிவிக்கிறார்

மேலும்

Japan: The Land Without Muslims: https://themuslimissue.wordpress.com/2013/05/22/japan-the-land-without-muslims/comment-page-3/

அட நான் யப்பானில் பிறந்திருக்க வேண்டியவன்.

அதனால் தான் அங்கு முஸ்லீம் பயங்கரவாதம் கிடையாது.

குவைத் மசூதியில் தற்கொலைப்படைத் தாக்குதல்              

சோமாலியாவில் ராணுவ தளம் மீது அல் ஷபாப் தாக்குதல்; 30 பேர் பலி

பிரான்ஸில் நடந்திருப்பது "பயங்கரவாத தாக்குதல்": பிரெஞ்சு அதிபர்              

ஜப்பானியர்களே உங்கள் சட்டங்களில்  உறுதியாக இருங்கள்  [சுழியன்களடாப்பா ]

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கென்றொரு நாடு

இப்படித்தான் இருக்கணும்

ஆனால்.......???:(:(:(

எங்களுக்கென்றொரு நாடு

இப்படித்தான் இருக்கணும்

ஆனால்.......???:(:(:(

 அதாவது முஸ்லிம்களை அகற்றி இனச் சுத்திகரிப்புச் செய்ய வேண்டும் என்று சொல்கின்றீர்கள்? சிங்களவர்கள் இது தம் நாடு, தமிழர்களுக்கு இடம் இல்லை என்று சொல்வதை போன்றது தான் இது.

இவ்வளவு இழப்புகள், பலிகள் , துயரங்களின் பின்பும் எதையும் படிக்காமல் , இப்படி எழுத உங்களுக்கு  வெட்கமாக இல்லையா ?

அதன் வலியை நீங்கள் உணரும் போது என்னை நினைப்பீர்கள்

அதுவரை ......

அதன் வலியை நீங்கள் உணரும் போது என்னை நினைப்பீர்கள்

அதுவரை ......

எதன் வலியை ?

இன்று இருக்கும் இஸ்லாமிய பயங்கரவாதத்தினை  காரணம் காட்டி, முஸ்லிம்களை வெறுக்கின்றோம் என்பது வெறும் பொய். மனசுக்குள் இருக்கும் அடிப்படைவாதமும். இனவாதமும் தான் காரணம்.

இஸ்லாமிய பயங்கரவாதத்தின் காரணங்களை நேர்மையாக வெறுக்க வேண்டும் என்றால் நாம்  அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளைத் தான் முதலில் வெறுக்க வேண்டும். இஸ்லாமிய பயங்கரவாதத்தின் ஊற்று இங்குதான் இருக்கின்றது.

இழப்புக்கள்

துன்பங்கள்

பலிகள்

பற்றி பேசுகின்றீர்கள்

அதன் பின் படிக்கவில்லையா என்றும் சொல்கின்றீர்கள்

வரலாற்றுப்படிப்பில் தான் சொல்கின்றேன்

தமிழருக்கான தீர்வு சார்ந்தும் சரி

தாயக மக்களின் வளங்களைச்சுரண்டவதிலும் சரி

அன்றும் இன்றும்  என்றும் எம்மை அழித்ததில்  இவர்களுக்கு பிரதான இடமுண்டு.

இன்றும் கிழக்கிலும்

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரை இவர்களின் அத்துமீறலும் அடாவடித்தனங்களும் வேசமிடல்களும் ஏராளம்... 

தாயகமக்களைக்கேட்டுப்பாருங்கள்.

இதில் வெட்கப்படஏதுமில்லை

எனது பூமியை அழகான

அமைதியான பூங்காவாக வைத்திருக்கணும் என்ற எனது ஆசையை எழுத எதற்கு நான் வெட்கப்படணும்...??

ஆனால் அது சாத்தியமில்லை என்பதால் தான் ஆனால் என்று கடைசியில் போட்டேன்.......

Edited by விசுகு

ஓமண்ணை  அடிபட்ட வலில நாங்கள் கத்தினால்  எங்கட சில மெத்தப்படிச்ச மேதாவிகளுக்கு அடிப்படைவாதமும் இனவாதமுமாய் தெரியுது.

ஜிகாத் என்பது முகம்மது நபிகள் காலத்திலேயே தொடங்கி விட்டது. ஜிகாத்தின் மூலம்தான் இஸ்லாத்தைப்  பரப்பினார்கள். இன்றய இஸ்லாமியப்பயங்கரவாதத்தின் ஊற்று இங்கேதான் ஆரம்பமாகிறது. அமெரிக்கா செய்ததெல்லாம் முஸ்லிம்களின் இந்த ஜிகாத் கலாசாரத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டதுதான்,   

வடக்கு கிழக்கு என்பது தமிழ் பேசும் மக்களின் தாயக பூமி, இதில் அங்கு பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களும் அடக்கம். 83 வரைக்கும் ஒற்றுமையாக இருந்த இரண்டு இனங்கள் தமக்குள் அடிபட வேண்டி வந்ததே   சிங்கள பெளத்த பேரினவாதத்தின் சதி வேலைகளாலும், அச் சதி வலைக்குள் முட்டாள்தனமாக  மாட்டுப்பட்ட முஸ்லிம் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளாலும்  இயக்கங்களாலும் தான். இதில் யார் அதிகம் தவறு செய்தார்கள் என்று கணக்கு பார்த்து எதிர்காலத்தினை திட்டமிட முடியாது

ஒரு தமிழர் முஸ்லிமை பார்த்து "நீ இன்ன இன்ன அநியாயங்கள் செய்தாய்" என்று பட்டியலிட்டால் ஒரு முஸ்லிமும் தமிழரை பார்த்து அதே போன்ற  பட்டியல் போட முடியும். யதார்த்தம் அதுதான்

தாயகமக்களைக்கேட்டுப்பாருங்கள்.

நிங்கள் தான் இன்னும் அதே  புள்ளியில் அசையாமல் நிற்கின்றீர்கள். தாயக மக்கள் இவற்றை எல்லாம் கடந்து தூரம் போகத் தொடங்கி விட்டார்கள். கடந்த வருடம் தெற்கில் நிகழ்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தினை கண்டித்து வடக்கில் பல்கலைக்கழங்க்கள் கூட போராட்டங்கள் செய்துள்ளன. கிழக்கு மாகாண முதல்வர் விடயத்திலும் சாதூரியமாக நடந்து கொண்டார்கள். ஒரு ரிசாட்டினை வைத்தோ அல்லாது முரளிதரனை (கருணா) வைத்து பிளவுகளை இலகுவாக உருவாக்கலாம் என்ற காலம் போய்விட்டது

தாயகத்தினை அழகாக வைத்திருக இனச்சுத்திகரிப்பு அவசியம் என்று சொல்லும் உங்களைப் போன்றவர்கள் தான் தாயகத்தில் இருந்து அந்நியப்பட்டுக் கொண்டு வருகின்றீர்கள்

Edited by நிழலி

ஓமண்ணை  அடிபட்ட வலில நாங்கள் கத்தினால்  எங்கட சில மெத்தப்படிச்ச மேதாவிகளுக்கு அடிப்படைவாதமும் இனவாதமுமாய் தெரியுது.

ஜிகாத் என்பது முகம்மது நபிகள் காலத்திலேயே தொடங்கி விட்டது. ஜிகாத்தின் மூலம்தான் இஸ்லாத்தைப்  பரப்பினார்கள். இன்றய இஸ்லாமியப்பயங்கரவாதத்தின் ஊற்று இங்கேதான் ஆரம்பமாகிறது. அமெரிக்கா செய்ததெல்லாம் முஸ்லிம்களின் இந்த ஜிகாத் கலாசாரத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டதுதான்,   

முதலில் அனைத்து சிங்கள மக்களும் கெட்டவர்கள் என்றீர்கள். இப்பொது முஸ்லிம்களும் கெட்டவர்கள் என்கின்றீர்கள். ஒருவருக்கு எல்லாரும் கெட்டவர்களாக தெரியுமாயின் தவறு மற்றவர்களில் அல்ல

ஜிகாத் என்பது புனிதப் போர். தாம் நடத்தும் யுத்தங்க்களிற்கான பொது பெயராக அவர்கள் சொல்வது இதை.  போர் நடத்தாத மதங்களும் இனங்களும் உலகில் இல்லை. கிறிஸ்தவம் எத்தனை  போர்களை செய்து இருக்கின்றது? தமிழ் பேரரசர்கள் செய்யாத போர்களா? பௌத்தம் இன்று இலங்கையிலும், பர்மாவிலும் நிகழ்த்தாத அநியாயங்களா?

பலஸ்தீனத்தினை அமெரிக்க ஆதரவின் மூலம் இஸ்ரேல்  ஆக்கிரம்பித்தமையே அரபு உலகில் இருந்து இஸ்லாமிய பயங்கரவாத்தினை தோற்றுவுத்தது . காஸ்மீரத்தினை இந்தியா வலுக்கட்டாயாமாக தம்முடன் இணைத்து வைத்து இருந்தமையே இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதத்தினை உருவாக்கியது . தாலிபான்களின் தோற்றமே அமெரிக்காவின் கைவண்ணம் தான். இன்றுள்ள ஐ.எஸ் பயங்கரவாதம் சும்மா கிடந்த ஈராக்கின் மீது பேரழிவு ஆயுதங்கள் வைத்து இருக்கின்றார்கள் என்று சொல்லி செய்த ஆக்கிரமிப்பின் பலன்

Edited by நிழலி

நிழலி,

ISIS என்பது அமெரிக்காவினால் இஸ்லாமியர்களுக்கு எதிராக, இஸ்லாமியர்களை வைத்து உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. அவர்கள் செய்வதெல்லாம் இஸ்லாமியர்கள் மீது மற்றவர்களுக்கு வெறுப்பு வரும் வகையில் தான் இருக்கிறது. இன்றுவரை அவர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல்  நடத்தவில்லையே. ஏன்? இன்று இஸ்லாமியர்கள் கூட இந்த அமைப்பு மீது விரக்தியுறும் நிலைக்கு வருகின்றனர்.

முதலில் அனைத்து சிங்கள மக்களும் கெட்டவர்கள் என்றீர்கள். இப்பொது முஸ்லிம்களும் கெட்டவர்கள் என்கின்றீர்கள். ஒருவருக்கு எல்லாரும் கெட்டவர்களாக தெரியுமாயின் தவறு மற்றவர்களில் அல்ல

நான் எழுதியதை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள விலையா அல்லது,நீங்கள் புரிந்து கொள்ளும்படி நான் சரியாக எழுத வில்லையா என்பது தெரிய வில்லை. ''தமிழரின் பிரச்சனை தொடர்பில் அனைத்து சிங்களவர்களும் [மிகமிகச் சொற்பமானவர்களைத் தவிர ]  விரோத மனப்பான்மையுடனேயே நடந்து கொள்கிறார்கள் என்பதையே குறிப்பிட்டிருந்தேன்.   

ஜிகாத் என்பது புனிதப் போர்.

இன்று  ISIS இனால் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும்  யுத்தமும் , பாகிஸ்தானில் பாடசாலைகளிலும் வளிபட்டிடங்களிலும்  வெடித்துக்கொண்டிருக்கும் குண்டுகளும் உங்களைப்பொறுத்தளவில் புனிதப்போர். ஏனென்றால் இவை அனைத்தும் ஜிகாத்தின் பெயரால்தான் நடந்துகொண்டிருக்கின்றன. 

தாம் நடத்தும் யுத்தங்க்களிற்கான பொது பெயராக அவர்கள் சொல்வது இதை.  போர் நடத்தாத மதங்களும் இனங்களும் உலகில் இல்லை. கிறிஸ்தவம் எத்தனை  போர்களை செய்து இருக்கின்றது?

தமிழ் பேரரசர்கள் செய்யாத போர்களா?

நிழலி அண்ணா உங்கள் பதிவுகளில் இருந்து உங்களைப் பெரிய படிப்பாளி அறிவாளி என்றல்லாவா நினைத்திருந்தேன். அன்றைய அரசர்கள் செய்த போர்களையும் இன்று ஜிகாத் என்ற பெயரில் நடந்து கொடிருப்பவற்றையும் ஒரே தட்டில் வைத்துப்பார்க்கும் அளவிற்கா இருக்கின்றீர்கள்?  

பௌத்தம் இன்று இலங்கையிலும், பர்மாவிலும் நிகழ்த்தாத அநியாயங்களா?

இதைத்தானே அண்ணா நானும் சொன்னனான். அதுக்கு சிங்களவர்களை கெட்டவர்களாகத் தெரிந்தால் அது என்னுடைய தவறு எண்டு எழுதி இருந்தீர்கள்???? இப்ப என்ன ஒரு சில சிங்களவர்கள் தான் அநியாயங்கள் எல்லாத்தையும் செய்தவயல் மற்றவர்கள் எல்லாம் தங்கமான மனிசர் எண்டு சொல்லப்போறிங்களா?????  இல்லாட்டி  சீ....சி ...உந்த பெளத்தம் தான் எல்லா அநியாயங்களையும் செய்தது சிங்களவர்கள் எல்லாரும் நல்லவர்கள் எண்டு சொல்லப்போறியலா??? [மறுபடியும் சொல்கிறேன் சிங்களவர்கள் எல்லோரும் கெட்டவர்கள் என்பது எனது கருத்தல்ல தமிழர் பிரச்சனையில் விரோத /குரூர மனப்பாண்மயுடன் செயற்படுகின்றார்கள் ]       

பலஸ்தீனத்தினை அமெரிக்க ஆதரவின் மூலம் இஸ்ரேல்  ஆக்கிரம்பித்தமையே அரபு உலகில் இருந்து இஸ்லாமிய பயங்கரவாத்தினை தோற்றுவுத்தது . காஸ்மீரத்தினை இந்தியா வலுக்கட்டாயாமாக தம்முடன் இணைத்து வைத்து இருந்தமையே இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதத்தினை உருவாக்கியது . தாலிபான்களின் தோற்றமே அமெரிக்காவின் கைவண்ணம் தான். இன்றுள்ள ஐ.எஸ் பயங்கரவாதம் சும்மா கிடந்த ஈராக்கின் மீது பேரழிவு ஆயுதங்கள் வைத்து இருக்கின்றார்கள் என்று சொல்லி செய்த ஆக்கிரமிப்பின் பலன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் முஸ்லிம்களே உலகத்தை ஆளுவார்கள் என்பதே அவர்களின் குறிக்கோள், போதனைகளும் கூட. அவர்களின் புனிதப் போர். இதில் எம் தமிழ் பேசும் முஸ்லிம்களும் அடங்கும்.  இவர்களின் முன்னோர்கள்  பலர் தமிழ் இந்துக்களே. மத மாற்றம் செய்யப் பட்டவர்கள். துரதிஸ்டமோ/ அதிஸ்டமோ பெயர் பலகை மாற்றப்பட்டு விட்டது.

500- 1000 ஆண்டுகளில் தான் இவ்வளவும் நடந்தது, இன்னும் 500 ஆண்டுகளில் அவர்கள் இந்த புனிதப் போரில் வென்றும் விடுவார்கள். இந்தோனேசியாவை பாருங்கள் ஒரு 2000 வருடங்களில் இந்துக்கள்-பௌத்தர்கள் என்று இப்ப இஸ்லாமியர்களின் நாடு என்று உள்ளது மட்டுமல்லாமல், உலக நாடுகளில்  முஸ்லிம்களின் சனத்தொகை கூடிய நாடாகவும் உள்ளது. இந்த நாட்டால் சனத்தொகையை கட்டுப்படுத்த முடியாதா? அவர்களின் போதனைகளில் ஓன்று சனத்தொகையை (Fertility) பெருக்குவது, இது புனிதப் போரின் அங்கமாகவும் இருக்கலாம்.

கடந்த 500 வருடங்கள் பிரித்தானியா உட்பட மேற்கு நாடுகளின் ஆக்கிரமிப்புகளால், அவர்களின் புனிதப் போர் நீண்டு கொண்டே செல்கிறது, இல்லாவிடில் இப்ப நாம் எல்லாம் குல்லாதான் போட்டுக் கொண்டு திரிவம்.

சிங்களவனிட்டை இருந்தும், மற்றைய ஆதிக்க சக்திகளிட்டை இருந்தும் எம்மை காப்பது மேற்கு நாடுகளே!!!

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களுக்காக, இங்கு அனுதாபப் பட்டு... கருத்து எழுதுபவர்களின்...
தலையை கொய்து, காண்டா மிருகத்தின் காலில் போட்டு... மிதிக்க வேண்டும்.:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க வேற சிறி...

எனக்கு வகுப்பு எடுக்க வெளிக்கிட்டு

உலக மதப்பயங்கரவாதத்துக்கு வக்காலத்து வாங்கி  நிற்கிறார்கள்....:(

பாவங்கள் உலகமே மதப்பயங்கரவாதத்தின் கைகளில் வரும் போது தெரியும்..

இதில வேற நம்மள சுயவிமர்சனம் செய்யணுமாம்...:(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

சவுதி உட்பட்ட முஸ்லீம் நாடுகளில் மற்றைய மதத்தினருக்கு உரிமைகள் மறுக்கப்படும் போது.. ஜப்பானில் முஸ்லீம்கள் மீதான கடும் நடைமுறைகள் என்பது குற்றச்சாட்டப்பட முடியாதது. முதலில் முஸ்லீம்கள் மனிதர்களாக மாற வேண்டும். அப்புறம் தான் மிச்சம். மத வெறி மிருகங்களாக உள்ள வரை அவர்கள் மீது மனிதாபிமானம் காட்டுவது சிரமமாகவே இருக்கும். :)

  • கருத்துக்கள உறவுகள்

இதில் வேடிக்கை என்னவென்றால்.. வடக்கில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதுக்கு கண்டனம் தெரிவித்த ஜப்பான்.. கிழக்கில் இருந்து தமிழர்கள் முஸ்லீம்களால் விரட்டி அடிக்கப்பட்டதற்கு இன்று வரை மூச்சும் விட்டதில்லை. ஜப்பானுக்கு தன் முதுகில இருக்கிற கிலோ கணக்கு ஊத்தை தெரியல்ல. அடுத்தவன் முதுகில உள்ள ஒரு சிறுபுள்ளி ஊத்தையை பூதாகாரமாக்கிக் காட்டி தான் அதில குளிர்காயத்தான் விருப்பம். :o:rolleyes:

Edited by nedukkalapoovan

இழப்புக்கள்

துன்பங்கள்

பலிகள்

பற்றி பேசுகின்றீர்கள்

அதன் பின் படிக்கவில்லையா என்றும் சொல்கின்றீர்கள்

வரலாற்றுப்படிப்பில் தான் சொல்கின்றேன்

தமிழருக்கான தீர்வு சார்ந்தும் சரி

தாயக மக்களின் வளங்களைச்சுரண்டவதிலும் சரி

அன்றும் இன்றும்  என்றும் எம்மை அழித்ததில்  இவர்களுக்கு பிரதான இடமுண்டு.

இன்றும் கிழக்கிலும்

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரை இவர்களின் அத்துமீறலும் அடாவடித்தனங்களும் வேசமிடல்களும் ஏராளம்... 

தாயகமக்களைக்கேட்டுப்பாருங்கள்.

இதில் வெட்கப்படஏதுமில்லை

எனது பூமியை அழகான

அமைதியான பூங்காவாக வைத்திருக்கணும் என்ற எனது ஆசையை எழுத எதற்கு நான் வெட்கப்படணும்...??

ஆனால் அது சாத்தியமில்லை என்பதால் தான் ஆனால் என்று கடைசியில் போட்டேன்.......

விசகு  முஸ்லீமிடம் இருந்து எம்மை காப்பது கடினமான  விடயம் அல்ல,  முஸ்லீம்களின் பலமே நாம் அவர்களை கண்டவுடன் அஞ்சி நடுங்குவது தான், நாங்கள் அவ்ர்களை எப்படி கையாள்வது என்று யோசிப்பதில்லை, உதாரணமாக வவுனியா நகர் வியாபாரம் எல்லாம் முஸ்லிம்  கைக்கு எப்படி போனது  ஈன என்றால் தமிழ்ன்  முஸ்லிமுக்கு விற்றபடியால் தான்,  அதே போல் நீங்கள் கூட வவுனியாவில்  இருந்து யாழ்பாணம் வரை என்ன செய்கிறான் என்ற் கூறவில்லை, நீங்கள் உங்களுக்கு தெரிந்த விடயத்தை  கூறாவிட்டால்  எப்படி எங்களால்  எம்மை காப்பாற்ற முடியும்.

அதை விட இன்னும் ஒன்று முறிகண்டியில் இருத்த  கடைகள் எல்லாத்தையும் முஸ்லீம்கள் மூட வைத்து விட்டார்கள் தெரியுமா? முறிகண்டி கோவிலில் இபோது பஸ் ஒன்றும் நிறொபது இல்லையாம், நேராக முஸ்லீம் கடைகளில் தான் நிப்பாடுகிறார்களாம். இது தான் முஸ்லீமின் பலம் பஸ் ஓ ட்டுனருக்கு இலவச உணவு கொடுத்து மடக்கி விட்டான் இழிச்சவாய் தமிழ்ன்  தனது பாரம்ப்பரியத்தை கைவிட்டு  கோவிலுக்கு செல்லாமல்  முஸ்லிம் கடையில் போய் சாப்பிடுகிறான், முறிகண்டி கோவிலுக்கு முன்னர் கடை வைத்து இருந்தவன் எல்லாம்  வாழ்வாதாரம் இழந்து நிற்கிறான், இனிமேல் இந்த கடை வைத்து இருந்தவர்களும் முஸ்லிம்மாக மதம் மாறி முஸ்லீம் கடையில் ரொட்டி உருட்ட வே ண்டிய நிலைக்கு தள்ளப்படுவான் , இப்படி தான் முஸ்லீம் எல்லாத்தையும் தந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவான்.. இப்படியான நிலையில் தமிழன் என்ன செய்ய வேண்டும் , முஸ்லீம் கடையயில் பஸ்ஸை நிறுத்த வேண் டாம் தமிழ் கடையில் நிறுத்து என உத்தரவிட வேண் டும்.ஆனால் செய்வானா ரோசம் கேட்ட தமிசன்  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.