Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈபிடிபிக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான கொள்கை வித்தியாசம் ! - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Featured Replies

தமிழ் தேசியவாத சொல்லாடலை தவிர்த்து இரு கட்சிகளினது நடைமுறைக் கொள்கை எனப் பார்க்கும் போது ஈ.பி.டி.பிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கொள்கை வித்தியாசம் இல்லை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த அணியினை வெல்லவைக்க விண்ணர் படாத பாடுபடுகிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களின் வாக்குப் பிரிந்தாலும் தமிழ் தேசியக் கட்சிகளுக்குள் தான் விழும். மகிந்த கூட்டணிக்கு விழாது. மகிந்த பூச்சாண்டியைக் காட்டி சம் சும் கும்பல் நடத்திய திருகுதாளங்கள் இத்தேர்தலோடு முடிவுறுத்தப்படுவது நல்லம். தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமான அரசியல் சூழலை அது உருவாக்கும். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Facebook இல் இருந்தது...

கருத்து கணிப்பை உதயன்
நிறுத்தியது. 
 
இந்த முறை யார் வெல்லுவார்கள் என கருத்து கணிப்பை தொடங்கியதாகவும் அதில் மக்கள் சைக்கிளை தெரிந்து வீட்டை கைவிட்டாதால் கருத்து கணிப்பையே உதயன் கைவிட்டதாக செய்தி படத்துடன் வந்திருக்கிறது !!!!
 
  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை.... கூத்தணி, கட்டுக் காசும், இல்லாமல் போகப் போகுது.
செய்த வேலைக்கு, அனுபவிக்கத்தான் வேணும்.
சிலர்.... கூத்தமைப்பு, செய்த வேலைகளைளுக்கு, 
அழுகிய... பரிசு, கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.

2009 இன் பின் அனைத்து நடவடிக்கைகளையும் பார்த்தபின் .ஒரு பொதுமகனாய்........
இங்கே இழப்பதற்கு எதுவுமில்ல ..............
கூட்டமைப்பின் அரசியலைப்பார்த்தோம் ஒரு இழவும் இல்லை ..........மாற்றி யோசிப்பதாலும் ,மாற்றி பார்ப்பதாலும் நாம் எதையும் இழந்துவிடமாட்டோம் .ஏனனில்  இதுவரை எதையும் நாம் பெற்று கொள்ளவில்லை இழப்பதற்கு...............

மாற்றம் தேவை .மாறும் என்ற சொல்லை தவிர அனைத்தும் மாறும் ..............

  • கருத்துக்கள உறவுகள்

தினை... விதைத்தவன், தினை அறுப்பான்.
வினை..... விதைத்தவன், வினை அறுப்பான்.

சிங்கக் கொடி ஆட்டிய , ஆக்களுக்கு, 
இப்ப... புரிய வேணும்....
அதுக்கும்... மேலை.. ஒண்டு, இருக்கு.

சஸ்பென்ஸ்...............

அவசரப்படாமல் எதற்கும் ஆகஸ்ட் 18 வரை பொறுக்கலாமே. அப்புறம் நான் அல்லது நீங்கள் தலையை எங்காவது முட்டிக்க வேண்டி வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அவசரப்படாமல் எதற்கும் ஆகஸ்ட் 18 வரை பொறுக்கலாமே. அப்புறம் நான் அல்லது நீங்கள் தலையை எங்காவது முட்டிக்க வேண்டி வரலாம்.

ஜீவன் சிவா,
உங்களுக்கு, பைத்தியமா.....
அவங்கள், தேர்தல் நடத்துறாங்கள், 
அதுக்கு, நாங்கள் ஏன்... தலையை முட்டிக்க வேணும்.

அவசரப்படாமல் எதற்கும் ஆகஸ்ட் 18 வரை பொறுக்கலாமே. அப்புறம் நான் அல்லது நீங்கள் தலையை எங்காவது முட்டிக்க வேண்டி வரலாம்.

நண்பா இதில் அவசரப்படுவதற்கோ ,ஆத்திரப்படுவதற்கோ ,உணர்ச்சிவசப்படுவதற்கோ ஒன்றுமில்லை ......... இத்தனை உணர்ச்சிகளும் மரத்துப்போன  மானிடராய் வாழும் எமக்கு இந்த தேர்தல் ,அதில் வெல்லும் ,அல்லது தோற்கும் எம் சார்ந்த கட்சிகளால் தற்போது ஒன்றும் செய்யமுடியாத நிலையை நாம் புரிந்து கொண்டாலும் .... இப்போதுள்ள அரசியல் ,புவியியல் ,நிலமைகள மாறும்போது எதிர்காலம் நோக்கிய எம் அரசியல் பார்வை கொண்ட ,செயல்பாடு கொண்ட அத்திவாரத்தை கட்டி வைப்பது ஒவ்வொரு தமிழனதும் கடமை ................வீடு கட்ட அஸ்திவாரம் போட தெரியாதவர்களை வேலைக்கு வைத்தால் ஒண்டும் ஆகாது ...........:shocked:

  • கருத்துக்கள உறவுகள்

அழகிய.... விளக்கம், தமிழ்ச்சூரியன்.:)

புலிகள் தமிழ் ஈழம் பிடிப்பார்கள் என்று நம்பியவர்களுக்க்குத்தான் 2009 உடன் எல்லாம் முடிந்த ஒரு நிலை .

புலிகள் ஒரு காலமும் வெல்லப்போவதில்லை தமிழ் ஈழமும் சாத்தியமில்லை என்று தெரிந்தவர்களுக்கு இன்று நடக்கும் அரசியல் எதிர்பார்த்ததுதான் .

முள்ளிவாய்க்கால் முடிவு - அரசும் புலிகளும் மக்களை இப்படி அழிப்பார்கள் என்று எவரும் கனவிலும் நினைக்கவில்லை .

அந்த முடிவு வந்திராவிட்டால் இன்று நடக்கும் ஜனநாயக அரசியல் சாத்தியம் இல்லாமல் போயிருக்கும் .

புலம்பெயர்ந்து சுகபோக வாழ்வு வாழும் நாலு பேரின் கனவிற்காக நாட்டில் இருக்கும் மக்களை தொடர்ந்தும் பலியிட்டுக்கொண்டு இருக்கமுடியாது .

இன்று நடக்கும் அரசியல் இருபது வருடங்களுக்கு முதல் வந்திருக்கவேண்டியது .

என்ன இப்ப நடப்பது ஆரோக்கிய அரசியலா ...அவ்வளவுதான் நண்பரே உங்கள் அரசியல் தெளிவு ..புலி வாந்தியை விட நிறைய தமிழில் எழுதலாம் ... அதுவும் மட்டு மாட்டா 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தமிழ் ஈழம் பிடிப்பார்கள் என்று நம்பியவர்களுக்க்குத்தான் 2009 உடன் எல்லாம் முடிந்த ஒரு நிலை .

புலிகள் ஒரு காலமும் வெல்லப்போவதில்லை தமிழ் ஈழமும் சாத்தியமில்லை என்று தெரிந்தவர்களுக்கு இன்று நடக்கும் அரசியல் எதிர்பார்த்ததுதான் .

முள்ளிவாய்க்கால் முடிவு - அரசும் புலிகளும் மக்களை இப்படி அழிப்பார்கள் என்று எவரும் கனவிலும் நினைக்கவில்லை .

அந்த முடிவு வந்திராவிட்டால் இன்று நடக்கும் ஜனநாயக அரசியல் சாத்தியம் இல்லாமல் போயிருக்கும் .

புலம்பெயர்ந்து சுகபோக வாழ்வு வாழும் நாலு பேரின் கனவிற்காக நாட்டில் இருக்கும் மக்களை தொடர்ந்தும் பலியிட்டுக்கொண்டு இருக்கமுடியாது .

இன்று நடக்கும் அரசியல் இருபது வருடங்களுக்கு முதல் வந்திருக்கவேண்டியது .

உங்களிடம்  வாந்தியையும் பழிஉணர்வையும் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கமுடியாது என்பதற்கு இதுவும் நல்ல உதாரணம்

ஆகக்குறைந்தது

கூட்டமைப்பு ஏன் தமிழர்களின் ஒரே தெரிவாக உள்ளது

அதற்கு அடுத்ததாக ஏன் தமிழ்த்தேசிய முன்ணணி நிற்குது என்றாவது புரியணும்.

அந்த மக்கள்

முதலமைச்சருக்கு அடுத்தநிலையில்

ஆயுதப்போராட்டத்தை நடாத்தியவர்களைத்தான் முன்னிலைப்படுத்தினார்கள்

தாயகநிலை இது தான்.

Edited by விசுகு

ஜனநாயகம் என்றால் வாலுகளுக்கு ஏன் இவ்வளவு அலர்ஜி .அரசியல் என்றால் குத்து வெட்டு ,குழி பறித்தல் இருக்கத்தான் செய்யும் .

நாட்டில் ஜனநாயகம் இருப்பதால் தான் முன்னால் போராளிகள் கூட தேர்தலில் பங்கு பற்றுகின்றார்கள் .

புலிகள் இருந்தால் பங்கர் வாழ்கைதான் நீங்கள் இங்கிருந்து கொண்டு படம் பார்க்கலாம் .

தமிழினியின் கதைகளை வாசிக்க அந்த பெண் பிள்ளைகளே தமது உயிரை கொடுத்து போராடியிருக்கின்றார்கள் .வெளிநாடு வந்த வாலுகள் நேரத்திற்கு நேரம் திண்டுவிட்டு தினவெடுத்து கொடி பிடிக்க நிற்கனம்.அள்ளிக்கொண்டுபோய் பங்கருக்குள் போட்டிருக்கவேண்டும். 

நான் தாயக மக்களீன் நிலை ஐனநாயகத்தெரிவு பற்றித்தானே எழுதினேன்

அண்ணைக்கேன் ஏறுது..

கொஞ்சநாளாக  தடுமாற்றம் அதிகரிக்குது...

அந்த மக்கள்

முதலமைச்சருக்கு அடுத்தநிலையில்

ஆயுதப்போராட்டத்தை நடாத்தியவர்களைத்தான் முன்னிலைப்படுத்தினார்கள்

தாயகநிலை இது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களின் வாக்குப் பிரிந்தாலும் தமிழ் தேசியக் கட்சிகளுக்குள் தான் விழும். மகிந்த கூட்டணிக்கு விழாது. மகிந்த பூச்சாண்டியைக் காட்டி சம் சும் கும்பல் நடத்திய திருகுதாளங்கள் இத்தேர்தலோடு முடிவுறுத்தப்படுவது நல்லம். தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமான அரசியல் சூழலை அது உருவாக்கும். :)

இது வாலிக்கு விளங்காமல் இல்லை, ஆனால் விளங்கின மாதிரிக் காட்டினால் புலி ஆதரவாளர்களைத் திட்ட முடியாமல் போய் விடும் என்பதால் அவர் விளங்காத மாதிரி நடிப்பார். விடுங்கள்! :lol:
ஆனால் நெடுக்கு சொல்வது போல தமிழ் பிரதிநிதித்துவம் chimeric ஆக வந்தால் தாயக தமிழர்களுக்கு நல்லது என்பதே எனது கருத்தும்! சிங்களவர்களும் இந்தியாவும் மிளகாய் அரைக்க எல்லாப் பிரதிநிதிகளும் தலையைக் கொடுத்துப் போட்டு நிற்க வேண்டிய நிலை வராது! ஒரு கட்டத்தில் தீவிர தேசியவாதிகளும் "மித வாதிகளும்" (அட, அதான்பா, சம் சும் குறூப்!) பார்லிமென்ரில் ஒன்று சேர வேண்டிய தேவையும் வரலாம்! 

தமிழர்கள் ஒரே குரலில் தெரிவு செய்து அனுப்பும் பிரதிநிதிகளுடன் தான் உலகம் உறவாடி தீர்வு தரும் என்ற வாதத்தில் ஓட்டை விழுந்து பல வருடங்கள் ஆகி விட்டது (த.தே.கூ வின் 20+ பா. உ க்களைச் சொன்னேன்!)  

புலிகள் தமிழ் ஈழம் பிடிப்பார்கள் என்று நம்பியவர்களுக்க்குத்தான் 2009 உடன் எல்லாம் முடிந்த ஒரு நிலை .

புலிகள் ஒரு காலமும் வெல்லப்போவதில்லை தமிழ் ஈழமும் சாத்தியமில்லை என்று தெரிந்தவர்களுக்கு இன்று நடக்கும் அரசியல் எதிர்பார்த்ததுதான் .

முள்ளிவாய்க்கால் முடிவு - அரசும் புலிகளும் மக்களை இப்படி அழிப்பார்கள் என்று எவரும் கனவிலும் நினைக்கவில்லை .

அந்த முடிவு வந்திராவிட்டால் இன்று நடக்கும் ஜனநாயக அரசியல் சாத்தியம் இல்லாமல் போயிருக்கும் .

புலம்பெயர்ந்து சுகபோக வாழ்வு வாழும் நாலு பேரின் கனவிற்காக நாட்டில் இருக்கும் மக்களை தொடர்ந்தும் பலியிட்டுக்கொண்டு இருக்கமுடியாது .

இன்று நடக்கும் அரசியல் இருபது வருடங்களுக்கு முதல் வந்திருக்கவேண்டியது .

மாறும் என்று நினைக்கவில்லை .................அப்பிடியே இருக்கிறீங்க அண்ணே ........என்னத்த சொல்ல :)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியில் உள்ளதைத்தான் சில நாட்களுக்கு முன்னர் ஒரு திரியில் கருத்தாக வைத்திருந்தேன் :)

கூட்டமைப்பு எதிர்ப்பு அரசியல் சரிவராது, இணக்க அரசியல்தான் சரி என்று திசையை மாற்றி பயணிக்கின்றார்கள். ஆனால் சிங்களவர்கள் இவர்களை சரணாகதி அரசியலுக்குள் தள்ளிவிடுவார்கள்.

அது தமிழர்களுக்கு நன்மை பயக்கும் என்று சிலர் நம்புவதுதான் வேடிக்கையாக உள்ளது.

Edited by கிருபன்

மாறும் என்று நினைக்கவில்லை .................அப்பிடியே இருக்கிறீங்க அண்ணே ........என்னத்த சொல்ல :)

நான் மாற என்ன இருக்கு தம்பி .

தாங்களும் அழிந்து மக்களையும் அழிப்பார்கள் என்று சொன்னது சரியோ அல்லது தமிழ் ஈழம் அடித்து பிடிப்பார்கள் என்று நம்பியது சரியோ 

இனியாவது யாரையும் உரு ஏற்றாமல் நாட்டில் இருக்கும் மக்களை நிம்தியாக வாழ விடுங்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் மாற என்ன இருக்கு தம்பி .

தாங்களும் அழிந்து மக்களையும் அழிப்பார்கள் என்று சொன்னது சரியோ அல்லது தமிழ் ஈழம் அடித்து பிடிப்பார்கள் என்று நம்பியது சரியோ 

இனியாவது யாரையும் உரு ஏற்றாமல் நாட்டில் இருக்கும் மக்களை நிம்தியாக வாழ விடுங்கள் .

தமிழர்விடுதலைக்கூட்டணி ஜனநாயக ரீதியாய் எங்களுக்கு தனிநாடு எண்ட வாக்குறுதியை அள்ளி வழங்கினது அண்ணைக்கு தெரியாது போலை.....

அதாலை வெடிச்ச இனக்கலவர அழிவுகள் வரேக்கை அண்ணை எங்கை போனார் எண்டு அவருக்கும் தெரியாது.

புலி என்ற வாசகமே இல்லாத காலத்தில்......

பல இனக்கலவரங்களின் போது சிங்கள பிரதேசங்களில் வாழ்ந்த தமிழர்கள் உயிர் உடமைகளை இழந்து வடகிழக்கு நோக்கி புலம்பெயர்ந்தார்களே......அப்போது உங்கள் ஜனநாயக பன்னாடைகள் என்ன செய்தார்கள்?
முதன்முதலில் ஆயுதப்போராட்டம் எனும் வாக்கியத்தை உச்சரித்தது யார்? பிரபாகரனா? விடுதலைப்புலிகளா?

முதலில் ஆரம்பகால   அரசியலை தெரிந்து கொள்ள முயற்சியுங்கள்.

கட்டுத்துவக்கு தூக்கினவனெல்லாம் அரசியல் / போராடம் எண்டு அதின்ரை அருமை தெரியாமல் கதைக்க வெளிக்கிட்டதாலைதான்....உண்மையான போராட்டம் இன்னும் வெற்றி பெறவில்லை.

கஜேந்திரகுமாரின் உரையை கேட்டுப்பாருங்கள் அவரின் தமிழ்புலமையும் தலமைத்துவமும் எந்தளவுக்கு இருக்குதென்று?......பூச்சியம் 

இவர் கூட்டமைப்பை பற்றி வாந்தி எடுக்குறார்... இவரின் பாட்டன் அரசாங்கத்துடன் ஒட்டி உறவாடியது மட்டும் இல்லாமல், எத்தனயோ வழக்குகளில் குற்றவாலிகளை தப்பிக்கவைத்துள்ளார்     

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.