Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் பெயரைச் சொல்லி கைதட்டு வாங்கும் கூத்தணி

Featured Replies

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் பெயரை கேட்டதும் கூட்டத்தில் எழுந்த கரகோசத்தையும், ஆர்பரிப்பையும் பார்த்து புன்முறுவல் பூத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள்.

யாழ்.மருதனார்மடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. அக் கூட்டத்தில் மக்களோடு மக்களாக நின்று ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் கூட்டத்தை அவதானித்துக்கொண்டு நின்றார்கள்.
 

அவ்வேளை பேச்சாளர் ஒருவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பெயரை உச்சரித்த போது கூட்டத்தில பலத்த கரகோஷம் எழுந்ததுடன் கூட்டத்தில் இருந்தவர்களும் ஆர்ப்பரித்தனர்.

பிரபாகரன் எனும் பெயரை கேட்டவுடன் மக்கள் மத்தியில் எழுந்த கரகோஷத்தையும் ஆர்ப்பரிப்பையும் பார்த்து ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் புன்முறுவல் பூத்ததமையும், அதனை  தமது குறிப்பேட்டில் குறிப்பேடுத்ததமையும் அவதானிக்க முடிந்தது.

 

 

செய்திக்கான மூலம்

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122298/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை சாகாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஈயூ காரர் ஊருக்கு வந்ததும், அடுத்ததாய் தமிழ் ஈழம் கொடுப்பிக்கும் ஓடர் பிறப்பிக்கப் படும்.

இனியெல்லாம் சுகமே.

  • தொடங்கியவர்

ஈயூ காரர் ஊருக்கு வந்ததும், அடுத்ததாய் தமிழ் ஈழம் கொடுப்பிக்கும் ஓடர் பிறப்பிக்கப் படும்.

இனியெல்லாம் சுகமே.

இங்கே பேசப்படும் விடயம் தமிழீழம் கிடைக்குமா இல்லையா என்பதல்ல.

 

கறை படியாத கைகளுக்குச் சொந்தக்காறரான விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என வீமர்சித்த ஒரு 'தூய்மையான' இயக்கத்திற்குச் சொந்தக்காறரான கூட்டணியினர் தமது தேர்தல் பிரச்சார மேடைகளில் எதற்காக பிரபாகரனின் பெயரைப் பயன்படுத்த வேண்டும்.

தாம் நினன்பபதும் பேசுவதும் செயல்படுவதும் சரியெனப் பட்டால் தாம் தென்னிலங்கையிலும் பாராளுமன்றத்திலும் பேசுவதைப் போல விடுதலல்ப புலிகளின் பயங்கரவாதத்திற்கெதிராகப் பேசி ஆயுதக் கலாச்சாரத்துடன் சம்பந்தப்படாத தமது தூய்மையைச் சொல்லி தேர்தலி பிரச்சாரங்களை மேற்கொண்டு மக்களின் வாக்குகளைப் பெற வேண்டியது தானே?

எதற்காக தேர்தல் காலங்களில் மாத்திரம் விடுதலல்ப போராளிகளைப் பற்றீ மேடையேறிப் பேச வேண்டும்..

http://thediplomat.com/2015/07/sri-lankan-civil-war-what-if-the-tamil-tigers-werent-labelled-as-terrorists/

Sri Lankan Civil War: What If the Tamil Tigers Weren't Labelled as 'Terrorists'?

How labeling a group influences the standards of civilian protection in wartime is a pertinent question.

By Ambika Kaushik
July 24, 2015
 657
 32
 6
 1
 
696 Shares

The elections in Sri Lanka next month come just ahead of a much-anticipated report on the alleged war crimes by prime ministerial candidate and former President Mahinda Rajapaksa’s government during the country’s civil war. May 2009 saw the end of the three decade-long conflict between Sri Lankan government forces and the LTTE — a pro-Tamil extremist group that allegedly inspired Al Qaeda.

The final phase of the war was particularly ghastly, with reports of atrocities carried out by both sides. However, the international community remained silent. While the failure to intervene is usually attributed to a confluence of factors, the “terrorism narrative” which dominated the conflict possibly had a hand to play in how the final stages of the war played out and the willingness of the rest of the world to look the other way.

The Final Phase of the Sri Lankan Civil War

By the end phase of the civil war in Sri Lanka, the LTTE, notably diminished in power, was cornered by government forces into a tiny stretch of land in the northeastern area of the Vanni, along with hundreds of thousands of ethnic Tamil civilians. The UN and international press had been systematically removed from the region, rendering it virtually sealed off from the outside world.

What ensued was a gruesome battle that repeatedly violated international humanitarian law and exposed the entrapped civilians to a horrific fate: As the LTTE held the civilians hostage, employing them as human shields and a pool for recruiting child soldiers, government forces allegedly carried out their own systematic human rights abuses under the banner of a counterterrorism mission.

Hospitals were shelled repeatedly, access to food, water and medicine was obstructed, and there are reports of widespread sexual assault on Tamil civilians in the besieged area by government forces. According to a reportreleased by the UN Secretary General’s Internal Review Panel on Sri Lanka three years after the end of the war, an estimated 70,000 civilians remained unaccounted for.  The report concludes that Sri Lanka marked a “grave failure” of the UN and its member nations.

The ‘Terrorism’ Narrative

Since the outset of the conflict in Sri Lanka, there had been a stark difference in the rhetoric surrounding its nature. The Sri Lankan government branded its operations as a counter terrorism mission right from the start, insisting that it needed to be dealt with internally and at any cost. Externally, however, the conflict was perceived as a product of decades of structural inequalities and systemic repression of the Tamil minority.

Antagonized by the ‘state-like legitimacy’ the western powers conferred on the LTTE, Colombo began to disparage the western powers and international organizations as being supporters of a terrorist group.

Through the influence he wielded over the media, President Rajapaksa created a narrative of a hypocritical West that aligned itself with the Tamil insurgents, while simultaneously waging its own war on terror in Afghanistan, Iraq and Pakistan.

As a result, efforts by Norway—the driver of the peace process in Sri Lanka, and whose ‘peace ownership’ model centered on legitimizing both parties to the conflict—and international NGOs suffered notably. Allegations of Norwegian terrorist appeasement were further aggravated when a consignment of radio equipment was sent to the Tamil Tigers, and on occasion, Buddhist monks allegedly set fire to the Norwegian flag in protest.

The effectiveness of Norway’s mediation took an even harder hit in 2006, when the EU banned the LTTE as a terrorist organization. The LTTE responded by demanding that the EU states be removed from the Sri Lanka Monitoring Mission, which had been devised under the 2002 ceasefire agreement, leaving Norway by itself, and greatly reducing the capacity of the SLMM. This came a few years after the peace process had faced obstacles due to the exclusion of the LTTE from a critical aid conference in Washington.

Norway was ever further isolated in its reconciliation efforts as India, Sri Lanka’s influential neighbor, remained silent during the deadlock in the peace process. The narrative of LTTE terrorism had already been prevalent in India for several years. India was in fact the first country to proscribe the LTTE as a terrorist outfit following the assassination of the Indian Prime Minister, Rajiv Gandhi, by a Tamil suicide bomber in 1991, after which it switched its allegiance from the LTTE to Colombo.

There was not a single formal UN meeting called throughout the horrific final stages of the war—not at the Security Council, the Human Rights Council, or the General Assembly. And despite the glaring existence of first-hand witness accounts, the UN Regional Coordinator, in his correspondence with the Sri Lankan government, made no reference to the reports of indiscriminate government shelling. A lone report (released by the OHCHR) that made mention of the possible war-crimes by the Sri Lankan government was opposed by the USG of Humanitarian Affairs, the Resident Coordinator and the Chef de Cabinet, who raised concerns about “placing the LTTE and SL Government on the same footing.”

It goes without saying that the decades of atrocities and human rights abuses committed by the LTTE needed to come to an end, and one cannot possibly predict whether an alternative course of action would have led to a preferable outcome. However, whether or not the terrorist status of a group influences the standards of civilian protection that we deem acceptable is a pertinent question. And with states now turning to Colombo as a model for counter-terrorism, Sri Lanka provides a rather disconcerting answer.

Ambika Kaushik recently graduated with a Masters in International Relations from New York University. She is currently interning at the EastWest Institute in New York.

தலைவரும் ரஜனி விஜேய் ரேன்ஜ் என்று சொல்லுங்கோ .

  • கருத்துக்கள உறவுகள்

ஒபாமாவுக்கும் கென்யாவில் அமோக கைதட்டும் வரவேற்பும். அவரும் ரஜனி,, விஜய்.. கமல் ரேன்ஜ் தான் போங்க. கொலைகாரன் சித்தார்த்தன் தான் உண்மையான தலைவர். முடியல்ல.. அரசியல்.. காமடிப் பீசுங்க தொல்லை தாங்க முடியல்ல. :grin:

1977 இல் எதிர் கட்சியாக அமர்ந்து வட்ட மேசை, சதுரமேசை, இசை நாற்காலி(musical chair) விளையாடி அதிலும் தோற்று சென்னையில் அஞ்ஞாத வாசம் பூண்டு, சென்னைக்குப் பறந்ததில் இயற்கை கொல்லாமல் விட்டதில் மிச்ச சொச்சமான கூத்தணியும் காலப்போக்கில் அதனோடு இணைந்த வரலாற்று எச்சங்களும் தமிழனை பிரதி நிதிப்படுத்தவே தகுதியில்லாத கோமாளிகள் . 

2016 இல் தமிழருக்கு தீர்வு என்று சம்பந்தன் வாக்கு கேட்குமளவுக்கு, தமிழனின் அரசியல் பகுத்தறிவு மழுங்கி விட்டதா?

வாக்களித்து வாக்களித்து ஏமாந்தது போதும், இம்முறை வாக்கே அளிக்காது விட்டால் என்ன?, அல்லது யார்  எவரேன்றே தெரியாத, எங்களை யார் எவரேன்றே தெரியாமல் எங்களுக்காக போராடி மறைந்தோரில் எஞ்சியோருக்கு வாக்களித்தால் என்னவாகும்?  

உலகம் அழிந்தா விடும்? சிந்திப்போம்!  

  • கருத்துக்கள உறவுகள்

எலெக்சன் எண்டு வந்தால் வெல்லவேண்டும் எண்டு ஊறுகாய் மாதிரி சில விடயங்களைப் பயன்படுத்தத்தான் வேண்டும் அதுக்காக நாங்கள் போகிற வழியை மாத்தக் கூடாது எங்கட வழியில ஸ்ரெயிட்டா போகவேணும் சிலவிடயங்களை அப்பிடி இப்பிடி கண்டும் காணாமல் விட்டிடவேண்டும். ஊறுகாயை பயன்படுத்திப்போட்டு டின்னை பிறகு வீசிவிடவேண்டும். 

இதைவிட இங்க குத்திமுறியுற ஆக்கள் இன்னும் இலங்கைப் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறதுதான் மலினமாக இருக்குது. 

உயிரை அர்ப்பணித்து போராடிய போராளி இளைஞர்களின் தியாகத்தை தமது தேர்தல் வெற்றிக்கு பயன்படுத்திவிட்டு வென்றபின் அவர்களை தூக்கி எறியப்பொவதாக கிழட்டு சம்பந்தரின் வாலுகளே இங்கு ஒப்பு கொண்டுள்ளன.  வென்று பதவி கிடைத்தபின் தங்கள் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்று தம்பட்டம் வேறு. 

சுமந்திரனுக்கு நேர்மை  இருந்தால் புலிகளையும் பிரபாகரனையும்  வசை பாடி மேடைக்கு மேடை முழங்கவேண்டும். புலிகளை பயங்கரவாதிகள் என்று பிரச்சாரம் செய்ய தேர்தல். மேடையை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும் அதற்கான சிறந்த தருணம் இது தான்.  

இப்போது அதை செய்யாமல் தேர்தலில் வென்றபின்  சிங்கள எஜமான் ஊடகங்களுக்கு ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் புலிகளை வசை பாடுவது சுமந்திரனின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். 

இங்குள்ள வாலுகளே சுமந்திரனுக்கு இதை எடுத்து சொல்லி பிரபாகரனை வசைபாடி யாழ் மாவட்டத்தில் வாக்கு சேகரிக்க சொல்லுங்கள். துணிவிருக்கா இந்த அயோக்கிய சுமந்திரனுக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

புலிவால்கள் முட்டாள்கள் என்பதற்காக கூட்டமைப்புக்காரரை முட்டாள்கள் எண்டு நினைக்கக்கூடாது! ஆனால் அது அவர்களால் முடியாது! பைபிளில் நீதிமொழிகள் என்ற புத்தகம் உண்டு அதில் சொல்லப்படுகிறது "மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது" என்பதாக. இது அவர்கள் குற்றமல்ல அவர்களைப் படைத்த ப்ரம்மன் குற்றம்!:grin:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைப் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வைத்து அடுத்த வருடத்துக்குள் தீர்வுவரும் எனக் கூவுறது நாங்கள் இல்லை நீங்களும் உங்களது தலைவர்களும்தான். 

நீங்கள் ஊறுகாய் சாப்பிடுகிறது தொட்டுக்கொள்கிறது இவைகளுக்கு ஒருவிதமான வியாக்கியானம் தருகிறியள் அது புலிகள்பற்றியது. ஆனால் சம்பந்தர் சுமந்திரன் கும்பல் உங்கள் ஏல்லோரையுமே ஊறுகாயாக நினைக்கிறார் அதை முதலில விளங்கிக்கொள்ளுங்கள் அவர் சாப்பிட்டுட்டு அல்லது தொட்டு நக்கிற்று பேணியை பாராளுமன்ற வாசலுக்குச் செல்லுமுன்னமே தூக்க்கி வீசிவிடுவார், மக்களாகிய நாங்கள் எவராலும் சீண்டப்படாத, ஏதோ விசஜந்து தொட்டு நக்கிய காய்கறிபோல வெயிலுக்க வதங்கிப்போகவேண்டியதுதான்

வலிகாமத்தின் பிரதேசசபைத் தலைவர் சுகிர்தன் கிணத்தடிநீரில் கழிவெண்ணை ப் பிரச்சனையில் வலிகாமத்தில் வவுசர்களில் வளங்கப்பட்ட நீரிலேயே ஊழல்செய்து காசு பார்த்தவர் அவர் ஒரு பொதுமகனை அடித்ததுக்கு நீங்கள் நியாயம் சொல்லுகிறியள், இந்திய இராணுவகாலத்தில் மண்டையன் குழுவிக்குத் தலைவனாக இருந்தவரை நோக்கிக் கேள்விகேட்டவரை அடிப்பது நியாயம் எனக்கூறுகிறியள். உங்களது நியாயம் நல்லாத்தானய்யா இருக்கு. இப்படியான நியாயங்களினூடாக உங்களது மன நிலை மற்றும் நீங்கள் யார் எங்கிருந்து வந்தவர்கள் என்பதை ந்ங்களால் சரியாகப் புரிந்துகொள்ளமுடிகிறது.

அகோதா கூறியதுபோல் சென்னையில் எம் எல் ஏ ஹாஸ்டலில் தங்கியிருந்து தமிழீழம்காணும் போராட்டம் நடாத்தியவர்களும் மண்டையன் குழு நடாத்தியவர்கள் வவுனியாவில் சடைக்கிளியன் (இவர்களில் எஞ்சியவர் ஒருவர் பிரான்ஸ்ஸில் இப்போது இருக்கிறார் பிரான்ஸ்சில் நடக்கும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளில் இவரது கைங்கரியமும் இருக்கலாம்)  போன்றோரை இயக்கி கொளைக்களம் வைத்திருந்தவர்கள் எல்லோரும் இப்ப அடுத்த வருடத்துக்க தீர்வுபெற்றுத்தருவினமாம். 

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் சொல்லுறம் எங்களுக்கு இலங்கைப் பாராளுமன்றத்தில் நம்பிக்கை உண்டு. நம்மபிக்கை இல்லாதவர்கள் கடந்த அதிபர் தேர்தலி மறைமுகமாக மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்து பகிஷ்கரித்தது போன்று நம்பிக்கையில்லாத நணயவான்கள் பகிஷ்கரிக்கட்டும் பார்க்கலாம். இலங்கைப் பாராளுமன்றம் செல்லவேண்டும் என்ற கனவு எதற்காக ?

மற்றவர்களை ஏமாற்றி பிழைக்கும் திருட்டு பிற்பொக்கற் கும்பல்கள எப்போதும் நேர்மையான மக்களை மூடர்கள் என்று நினைப்பது வழமை. அதனையே அந்த ஏமாற்று திருட்டு கும்பலின் வாலு ஒன்று இங்கு பதிவு  செய்துள்ளதாம். 

தலைவரும் ரஜனி விஜேய் ரேன்ஜ் என்று சொல்லுங்கோ .

ரஜனி விஜய் படத்தில செய்றத நியத்தில செய்தவர்... அண்ணை உங்க குசும்புக்கு அளவே இல்லை....

உங்கட அங்கிடுதத்தியல் மாதிரி நினைக்க வேண்டாம் 

  • கருத்துக்கள உறவுகள்

ஏழு பாராளுமன்ற ஆசனங்களையும் தாருங்கள் இறுதித்தீர்வைப் பெற்றுத்தருகிறோம் என, சம்பந்தன் ஐயா யாழில்நடந்த தேர்தல்க் கூட்டத்தில் கூறியதாக செய்தி வருகிறது.

யாழ்கள உறவுகளும் பொதுமக்களும் ஒருவிடையத்தை நினைவில் வைத்திருங்கள் ஏழிலை ஒண்டு குறைந்தாலும் தீர்வினைப் பெற்றுத்தரமாட்டம்.

அடுத்த பாராளுமன்றத்தேர்தல்வரை இழுத்தடிச்சு அடுத்தமுறையும் இப்படித்தான் சொல்லுவம்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலன கூடமைப்புக்கு ஒரு ஆறாயிரம் வாக்குகள், விஜயகலாவுக்கு ஒரு பாராளுமன்றக் கதிரை டக்கியருக்கு ஒண்டு எனப்பார்த்தாலே இரண்டு குறையுது ஆக அடுத்தவருசத்துக்க தீர்வு இல்லை என்றாகிப்போச்சு, அப்ப சம்பந்தர் இன்னும் ஒரு ஐந்துவருடத்துக்கு சிங்கக்கொடியுடன் சுதந்திரதினக்கொண்டாட்டத்தில இணக்க அரசியல் நடத்தப்போகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

எலெக்சன் எண்டு வந்தால் வெல்லவேண்டும் எண்டு ஊறுகாய் மாதிரி சில விடயங்களைப் பயன்படுத்தத்தான் வேண்டும் அதுக்காக நாங்கள் போகிற வழியை மாத்தக் கூடாது எங்கட வழியில ஸ்ரெயிட்டா போகவேணும் சிலவிடயங்களை அப்பிடி இப்பிடி கண்டும் காணாமல் விட்டிடவேண்டும். ஊறுகாயை பயன்படுத்திப்போட்டு டின்னை பிறகு வீசிவிடவேண்டும். 

இதைவிட இங்க குத்திமுறியுற ஆக்கள் இன்னும் இலங்கைப் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறதுதான் மலினமாக இருக்குது. 

ஏன் இப்படி சுத்தி வளைச்சி ஊறுகாய் மாங்காய் வடுகாய் எண்டு கரைச்சல் படுறிகள் 
தெளிவா சொல்லுங்கோவன் எலெக்சன் வந்தால் வெல்ல வேண்டும் என்றால்  சனத்தை மடையர்கள் ஆக்க தான் வேண்டும் என்று 

ஏழு பாராளுமன்ற ஆசனங்களையும் தாருங்கள் இறுதித்தீர்வைப் பெற்றுத்தருகிறோம் என, சம்பந்தன் ஐயா யாழில்நடந்த தேர்தல்க் கூட்டத்தில் கூறியதாக செய்தி வருகிறது.

யாழ்கள உறவுகளும் பொதுமக்களும் ஒருவிடையத்தை நினைவில் வைத்திருங்கள் ஏழிலை ஒண்டு குறைந்தாலும் தீர்வினைப் பெற்றுத்தரமாட்டம்.

அடுத்த பாராளுமன்றத்தேர்தல்வரை இழுத்தடிச்சு அடுத்தமுறையும் இப்படித்தான் சொல்லுவம்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலன கூடமைப்புக்கு ஒரு ஆறாயிரம் வாக்குகள், விஜயகலாவுக்கு ஒரு பாராளுமன்றக் கதிரை டக்கியருக்கு ஒண்டு எனப்பார்த்தாலே இரண்டு குறையுது ஆக அடுத்தவருசத்துக்க தீர்வு இல்லை என்றாகிப்போச்சு, அப்ப சம்பந்தர் இன்னும் ஒரு ஐந்துவருடத்துக்கு சிங்கக்கொடியுடன் சுதந்திரதினக்கொண்டாட்டத்தில இணக்க அரசியல் நடத்தப்போகிறார்.

தீர்வு வருகுதோ இல்லையோ சம்பந்தர் தனது கிழட்டு காலத்தில் ஜாலியாக வாழ்ந்தால் போதுமானது என்றே இங்குள்ள அந்த தமிழரசு வாலுகள் நினைக்கின்றன. அதற்கான எந்த படு பொய்யையும் சொல்வது கெட்டித்ததனம் என்று வாலுகள் கூறுகின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்

ஏழு பாராளுமன்ற ஆசனங்களையும் தாருங்கள் இறுதித்தீர்வைப் பெற்றுத்தருகிறோம் என, சம்பந்தன் ஐயா யாழில்நடந்த தேர்தல்க் கூட்டத்தில் கூறியதாக செய்தி வருகிறது.

யாழ்கள உறவுகளும் பொதுமக்களும் ஒருவிடையத்தை நினைவில் வைத்திருங்கள் ஏழிலை ஒண்டு குறைந்தாலும் தீர்வினைப் பெற்றுத்தரமாட்டம்.

அடுத்த பாராளுமன்றத்தேர்தல்வரை இழுத்தடிச்சு அடுத்தமுறையும் இப்படித்தான் சொல்லுவம்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலன கூடமைப்புக்கு ஒரு ஆறாயிரம் வாக்குகள், விஜயகலாவுக்கு ஒரு பாராளுமன்றக் கதிரை டக்கியருக்கு ஒண்டு எனப்பார்த்தாலே இரண்டு குறையுது ஆக அடுத்தவருசத்துக்க தீர்வு இல்லை என்றாகிப்போச்சு, அப்ப சம்பந்தர் இன்னும் ஒரு ஐந்துவருடத்துக்கு சிங்கக்கொடியுடன் சுதந்திரதினக்கொண்டாட்டத்தில இணக்க அரசியல் நடத்தப்போகிறார்.

அப்ப சம்பந்தர் இன்னும் ஒரு ஐந்துவருடத்துக்கு சிங்கக்கொடியுடன் சுதந்திரதினக்கொண்டாட்டத்தில இணக்க அரசியல் நடத்தப்போகிறார்
அப்படி சொல்லாதீங்கோ ஐந்து வருடத்திற்கு தீர்வு எடுத்து தர உழைக்க போறார் 


ஆனால், சம் ஐயா இப்போது கடைசி வாய்ப்பு கேட்கிறார். 67 ஆண்டுகால தமிழர் பிரச்சனைக்கு ஒரே ஆண்டில் தீர்வினைத் தருவேன் என்கிறார். 20 ஆசனங்களைத் தனக்குத் தரும்படியும், இறுதித் தீர்வினைத் தான் தருவேன் என்றும் சொல்கின்றார். ஐயா இதனை எப்படிச் செய்து முடிப்பார் என்பது எனக்குப் புரியாத புதிர். ஆனால், அவர் அதனைச் செய்து முடிப்பாரெனின், தமிழர் வரலாற்றில் நிலைக்கப் போவது செல்வநாயகமோ, பிரபாகரனோ அல்லவே அல்ல – சம்பந்தன் ஐயா மட்டுமே. எனவே, ஒரே ஒரு கடைசி வாய்ப்பினைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குக் கொடுக்கலாம் என முடிவெடுத்து இந்த ஆண்டும் வீட்டுச் சின்னத்திற்கே மக்கள் வாக்களிக்கலாம். ஆனால், அவ்வாறு வாக்களித்த பின்பு, அடுத்த ஆறு ஆண்டுகளுக்குத் தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பாக எந்தக் குறையும் கூறிப் புரணி பாடக் கூடாது. அடுத்த ஆண்டில் தமிழர்களுக்கான தீர்வினை ஐயா வாங்கி தந்தாலும், தராவிட்டாலும், நாம் எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது. “ஏமாற்றிவிட்டார்களே!” என்று புலம்பக்கூடாது. எனவே, ஆகஸ்ட் 17 அன்று வீட்டுச் சின்னத்திற்கு எதிரே புள்ளடி இடுகின்ற எவரும் – அடுத்த ஆண்டு ஐயா எடுத்துத் தரப்போகின்ற இறுதித் தீர்வின் வரலாற்றுப் பங்காளிகள் ஆகின்ற அதேவேளையில், அப்படி ஐயா தீர்வு எதனையும் எடுத்துத் தரவில்லையெனில் – அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு கூட்டமைப்பினர் மீது குற்றம் காணும் தார்மீக உரிமையை இழந்தவர்களாகவும் ஆகிறார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த எலெக்சனில சம் சும் உட்பட யாரும் பிரபாவின் பெயரை இதுவரை உச்சரிக்காமல் வாக்கு கேட்கிறார்கள் என்பதில் ஒரு ஆறுதல்.

புதிதாய் இணைக்கப் பட்ட ஒரு வேட்பாளரும், ஒரு உள்ளூராட்சி உறுப்பினரும் தேத பெயரை உச்சரித்து மலின அரசியல் செய்திருக்கிறார்கள்.

அடுத்த முறை இவர்கள் இருவரையும் தூக்க வேண்டும்.

பிரபாவின் நடைமுறைச் சாத்தியமில்லாத அழுங்குபிடி அரசியலுக்கு 35000 மாவீரர்களையும், 30 வருடங்களையும், இனப் பரம்பல், சொத்து அழிவையும் விலையாக கொடுத்தும் நமக்கு முள்ளிவாய்காலில் அவர் விட்டுச் சென்றது ஒரு உள்ளாடையை மட்டுமே.

சம்பந்தர் 7 சீட்தானே கேட்கிறார் குடுக்கலாம் ?

  • கருத்துக்கள உறவுகள்

நிலாந்தனின் கட்டுரையைப் படித்தால் கூட்டமைப்பின் இந்தத் தந்திரங்கள் புரியும்.

தமிழ் மக்கள் காலம் காலமாகவே எதிர்ப்பு அரசியலுக்குத்தான் ஆதரவாக உள்ளார்கள். இனமான அடிப்படையில்தான் வாக்குகளை அளிக்கின்றார்கள். இணக்க அரசியல் ஒன்றையும் கூட்டமைப்பு இதுவரை சாதிக்கவில்லை. இனியும் சாதிக்கப் போவதில்லை. அவர்களின் நீண்ட தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட ஒரு விடயத்தைக் கூட அவர்களால் பெற்றுத்தரமுடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்தவிடயம்.

எனவே மக்களின்  வாக்குகள் வேண்டுமென்றால் விரும்பாவிட்டாலும் எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கின்றோம் என்று முழங்குவதும், தலைவர் பிரபாகரனின் பெயரை உச்சரிப்பதும் கூட்டமைப்பின் அரசியல் உத்திகள். 

கூட்டமைப்பு மீதான அதிருப்தி படித்த நடுத்தர வர்க்கத்தையும் தாண்டி, சகல மட்டங்களிலும் பரவுகின்றது.

 

நிலாந்தனின் கட்டுரை: http://www.yarl.com/forum3/topic/160915-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/#comment-1125110

எனவே வரவிருக்கும் தேர்தலில் தமிழ் வாக்களிப்பு பாரம்பரியத்தின்படி யார் இனமான அலையை அதிகம் தூண்டுகிறார்களோ அவர்களுக்கே வெற்றிவாய்ப்புக்கள் அதிகமாய் இருக்கும். வாக்களிப்பு அலை ஒன்றைத் தூண்டுவதாக இருந்தால் முழு அளவு எதிர்ப்பு அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுக்கவேண்டியிருக்கும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

2009 மே வரை புலிகளின் அரஜகங்களை எல்லாம் ஒத்தூதிய நிலாந்தன், மற்றும் சிவில் அமையம் போன்றவர்கள் காட்டும் நடுநிலை பாவ்லா மக்களுக்கு தெரியாமலில்லை.

கவுண்டரின் காலரா வருகுது காமெடி போல் இவர்கள் ததேமுவுக்கு ஆதரவாய் பெரும் அரசியல் சுனாமி அடிப்பது போல் ஒரு பில்டப்பை ஏற்படுத்துகிறார்கள்.

சப்போர்ட்டுக்கு புலிகளிடம் அமுக்கிய புலம்பெயர் பணம்.

இவர்கள் செய்யும் எதிர்பு அரசியலால் சனம் இன்னும் 30 வருடத்துக்கு தெருவில்தான் நிக்க வேண்டிவரும்.

2009 மே வரை புலிகளின் அரஜகங்களை எல்லாம் ஒத்தூதிய நிலாந்தன், மற்றும் சிவில் அமையம் போன்றவர்கள் காட்டும் நடுநிலை பாவ்லா மக்களுக்கு தெரியாமலில்லை.

கவுண்டரின் காலரா வருகுது காமெடி போல் இவர்கள் ததேமுவுக்கு ஆதரவாய் பெரும் அரசியல் சுனாமி அடிப்பது போல் ஒரு பில்டப்பை ஏற்படுத்துகிறார்கள்.

சப்போர்ட்டுக்கு புலிகளிடம் அமுக்கிய புலம்பெயர் பணம்.

இவர்கள் செய்யும் எதிர்பு அரசியலால் சனம் இன்னும் 30 வருடத்துக்கு தெருவில்தான் நிக்க வேண்டிவரும்.

தீர்வு வருகிறதோ இல்லையோ சம்பந்தமும் சுமந்திரனும் ஜாலியாக வாழ வேண்டும். அதையே இந்த வாலுகள் விரும்புகின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்

நிலாந்தனின் கருத்துக்கு விமர்சனம் வைக்காமல் ஆதாரமில்லாத அவதூறு செய்வதும் மலினமான உத்திதான் கோஷான் :)

  • கருத்துக்கள உறவுகள்

எது மலித்தனம் கிருபன்?

2009 முன் நிலாந்தன் எழுதியதையும் ததேதொ வில் பேசியதையும் பாருங்கள் அவர் எப்படி ஒத்தூதினார் எனப் புரியும்.

இப்படியான ஒட்டுணி அரசியல் கபடத்தனமானது. இன்னொருவர் யதீன்ரா. நேற்றுவரை கூட்டமைப்பின்  பெரும் விமர்சகர். இன்று - திருமலை வேட்பாளரானவுடன் கப்சிப்.

நிலாந்தனும் சிவில் அமையம் குருவும் ததேமமு முன்னுக்கு வந்தால் அதில் தாம் தேசியப் பட்டியல் எடுக்கலாம் என்று கணக்குப் போட்டு காய் நகர்துவார்கள்.

இதை சுட்டிக் காட்டாமல் இவர்களின் வி(ச)மர்சனத்தை அணுக முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.