Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் 2015: முடிவுகள் ஒரே திரியில்

Featured Replies

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து, பாராளுமன்றத்துக்கு.....
பத்துப் பேர் போனாலும், பதினாறு பேர் போனாலும்... 
சம்பந்தன், சுமந்திரன் ஆகிய இருவரும் மட்டும் தானே.... வாயை திறந்து பேசப் போகிறார்கள்?
 
அதற்காகவே இவர்கள் இருவரும் நிச்சயமாக தெரிவாக வேண்டும் என விரும்பினேன்.

  • Replies 571
  • Views 33k
  • Created
  • Last Reply

ஆபிரகாம் லிங்கன் 6முறை தோற்றுத்தானாம் 7ஆவது முறை வென்றவராம். சைக்கிள்கார தம்பிமார் கவலைப்பட வேண்டும். (2010, 2015, 2020, 2025, 2030, 2035, ) 2040ஆம் ஆண்டில் நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறுவீர்கள். ஆனால் ஒரு பிரச்சி;னை விக்னேஸ்வரன் மாதிரி யாராவது இருந்து கொண்டு 70வயதுக்கு மேல எலக்சன் கேட்க கூடாது எண்டு தடியப்போட்டால் கஜேந்திரகுமார் தம்பிமாருக்கு கஸ்டமாக போகுதே

அநுராதபுரம் மாவட்டம் - இறுதி முடிவு

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம் இடங்கள்
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 229856 48.35% 5
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 213072 44.82% 4
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 28701 6.04% 0
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 1569 0.33% 0
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 285 0.06% 0
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 266 0.06% 0
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 198 0.04% 0
party_logo_1439477117-12.jpg ஐக்கிய சமாதான முன்னணி 43 0.01% 0
party_logo_1439477825-15.jpg ஜனசெத பெரமுன 36 0.01% 0
party_logo_1439480039-29.jpg ஸ்ரீ லங்கா தேசிய சக்தி 30 0.01% 0

கஜேந்திரன் அணி யாழ். மாவட்டத்தில் சிங்கள பேரினாவாத கட்;சியான ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஒரு ஆசனத்தை பெற்றுக்கொடுத்திருக்கிறது. இப்போது சந்தோசம் தானே புலம்பெயர்ந்த எலிப்புண்ணாக்குகளே.

இதுவரை

UPFA  26

UNP    24

ITAK     6

JVP       1

EPDP     1

மொனராகலை மாவட்டம் - இறுதி முடிவு

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம் இடங்கள்
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 138136 52.53% 3
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 110372 41.97% 2
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 13626 5.18% 0
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 227 0.09% 0
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 211 0.08% 0
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 137 0.05% 0
party_logo_1439477339-13.jpg ஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு 78 0.03% 0
party_logo_1439478264-18.jpg நவ சிஹல உறுமய 31 0.01% 0
party_logo_1439477825-15.jpg ஜனசெத பெரமுன 29 0.01% 0
party_logo_1439480039-29.jpg ஸ்ரீ லங்கா தேசிய சக்தி 14 0.01% 0

கஜேந்திரன் அணி யாழ். மாவட்டத்தில் சிங்கள பேரினாவாத கட்;சியான ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஒரு ஆசனத்தை பெற்றுக்கொடுத்திருக்கிறது. இப்போது சந்தோசம் தானே புலம்பெயர்ந்த எலிப்புண்ணாக்குகளே.

கஸ்டம்தான் இருந்தாலும் அவவும் ஒரு தமிழ் பெண் தானே. போகட்டும்.

இதுவரை

UPFA  29

UNP    26

ITAK     6

JVP       1

EPDP     1

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரன் அணி யாழ். மாவட்டத்தில் சிங்கள பேரினாவாத கட்;சியான ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஒரு ஆசனத்தை பெற்றுக்கொடுத்திருக்கிறது. இப்போது சந்தோசம் தானே புலம்பெயர்ந்த எலிப்புண்ணாக்குகளே.

ஆமா.... ரொம்ம்ப... சந்தோசம்.:grin:
கூட்டமைப்பு , ஒண்டும்  செய்யாமல் இருக்கிறதை விட, விஜயகலா யாழ். மக்களுக்கு அதிகம் செய்வார்.:)

Edited by தமிழ் சிறி

கூட்டமைப்பை உடைக்க கஜே கோஸ்டியை உசுப்பேற்றி பப்பாவில ஏத்திப்போட்டு இப்ப வரலாறு பாடம் நடத்துகிறார்கள் சிலர். ஜனநாயகம் பேசினார்கள் சிலர் யாழில் கூட்டமைப்புக்கு எதிர்கட்சி வேண்டுமாம் என்றார்கள். அதுக்குத்தான் டக்கிளஸ் அங்கிளும், விஜயகலா மதினியும் வந்திருக்காங்க!

உதைச் சொல்லப்போனால் எங்களை பேயன் என்றார்கள்.........

அப்புகாத்திண்ட ஆக்கள் பார்க்கிறவேலை டக்கருக்கோ கலா அக்காவுக்கோ சாதகமாய் அமையும் என்பதையும்.......அதட்காகவே இவர்கள் தேர்தலில் குதித்துள்ளார்கள் என்பதையும்......விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயற்பட்டவர்கள் தான் சைக்குளுக்கு ஆதரவாக செயட்ல்பட்டார்கள் என்பதையும் தெளிவாக கூறினோம்......

இப்பகூட ஒன்றும் கெட்டுப்போகவில்லை..........இணையத்தளங்களை வாசிப்பதைவிட்டு மக்களின் தேவையை நேரில் சென்று ஆராயுங்கள் 

ஆமா.... ரொம்ம்ப... சந்தோசம்.:grin:
கூட்டமைப்பு , ஒண்டும்  செய்யாமல் இருக்கிறதை விட, விஜயகலா யாழ். மக்களுக்கு அதிகம் செய்வார்.:)

நீங்கள் உதட்டளவில் தேசியம் பேசிக்கொண்டு உள்ளத்தால் டக்கிக்கும் ,மண்ணெண்ணெய் வியாபாரிகளுக்கும் வாக்கு போடுவது ,இதொன்றும் புதிதல்ல .

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய அவுஷ்திரேலிய தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவையின்க்ஷ் ஒலிபரப்பின் ஊடாக கேட்கலாம்.

http://thayagam.net/audio-player.php

ஆமா.... ரொம்ம்ப... சந்தோசம்.:grin:
கூட்டமைப்பு , ஒண்டும்  செய்யாமல் இருக்கிறதை விட, விஜயகலா யாழ். மக்களுக்கு அதிகம் செய்வார்.:)

ஆம் கலாவும் ஒருவகையில் ஒருநாடு இரண்டு தேசக்காரிதான்

1.காரைநகர் ஒருதேசம்
2.யாழ்ப்பாணம் மற்றைய தேசம்    

விக்கி ஐயா பதவி விலகுவாரா?????????????????????????????????????

ஆமா.... ரொம்ம்ப... சந்தோசம்.:grin:
கூட்டமைப்பு , ஒண்டும்  செய்யாமல் இருக்கிறதை விட, விஜயகலா யாழ். மக்களுக்கு அதிகம் செய்வார்.:)

தமிழ் சிறீ 
ஒண்டுமே பண்ணாத அல்லது ஒன்றுமே செய்யப் போகாத கூட்டமைப்பை ஏன் மறுபடியும் மறுபடியும் தெரிவு செய்கிறார்கள். கொஞ்சம் மக்களின் அபிலாசைகளையும் கருத்தில் எடுக்கவும்.

இதுவரை

UPFA  35

UNP    31

ITAK     6

JVP       1

EPDP     1

இரத்தினபுரி மாவட்டம் - இறுதி முடிவு

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம் இடங்கள்
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 323636 51.19% 6
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 284117 44.94% 5
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 21525 3.4% 0
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 787 0.12% 0
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 465 0.07% 0
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 413 0.07% 0
party_logo_1439474480-logo_1420453734-15 எமது தேசிய முன்னணி 379 0.06% 0
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 263 0.04% 0
party_logo_1439477339-13.jpg ஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு 60 0.01% 0
party_logo_1439477825-15.jpg ஜனசெத பெரமுன 49 0.01% 0

வன்னி மாவட்டம் - முல்லைத்தீவு தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439846467-02.jpg இலங்கைத் தமிழரசுக் கட்சி 27269 70.87%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 6244 16.23%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2582 6.71%
party_logo_1439476068-7.jpg ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 970 2.52%
party_logo_1439483267-slmc14.jpg ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 359 0.93%
party_logo_1439473224-bicycle.jpg அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 326 0.85%
party_logo_1439475792-6.jpg ஈழவர் ஜனநாயக முன்னணி 168 0.44%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 91 0.24%
party_logo_1439473524-ship.jpg அகில இலங்கை தமிழர் மகாசபை 89 0.23%
party_logo_1439477956-16.jpg தமிழர் விடுதலைக் கூட்டணி 73 0.19%

வன்னி மாவட்டம் - வவுனியா தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439846467-02.jpg இலங்கைத் தமிழரசுக் கட்சி 31836 48.06%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 14402 21.74%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 14380 21.71%
party_logo_1439478443-19.jpg பிரஜைகள் முன்னணி 1417 2.14%
party_logo_1439476068-7.jpg ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 748 1.13%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 701 1.06%
party_logo_1439473224-bicycle.jpg அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 699 1.06%
party_logo_1439483267-slmc14.jpg ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 629 0.95%
party_logo_1439477956-16.jpg தமிழர் விடுதலைக் கூட்டணி 462 0.7%
party_logo_1439475792-6.jpg ஈழவர் ஜனநாயக முன்னணி 234 0.35%

வன்னி மாவட்டம் - மன்னார் தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439846467-02.jpg இலங்கைத் தமிழரசுக் கட்சி 27096 58.18%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 12738 27.35%
party_logo_1439483267-slmc14.jpg ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2826 6.07%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2596 5.57%
party_logo_1439478443-19.jpg பிரஜைகள் முன்னணி 512 1.1%
party_logo_1439476068-7.jpg ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 333 0.72%
party_logo_1439475792-6.jpg ஈழவர் ஜனநாயக முன்னணி 91 0.2%
party_logo_1439473224-bicycle.jpg அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 84 0.18%
party_logo_1439476393-8.jpg ஜனநாயக ஐக்கிய முன்னணி 40 0.09%
party_logo_1439473524-ship.jpg அகில இலங்கை தமிழர் மகாசபை 29 0.06%

Edited by ஜீவன் சிவா

புலத்து பொழுது போக்கு போலி தேசியவாதிகளிற்கு கிடைத்த தக்க பாடம்.அரோகரா.இவர்களை விட சிங்கள தேசியகட்சிகளும் டக்ளஷ்மா மாமாவும் சிறந்தவர்கள் என்று தமிழ்மக்கள் சொல்லாமல் சொல்லியுள்ளனர்

விக்கி ஐயா பதவி விலகுவாரா?????????????????????????????????????

அவரும் இந்த புலத்து பினாமிகளின் கதையை கேட்டு குளம்பிட்டார், எதுக்கும் ஒரு பாதுகாப்பா இருக்கட்டும் எண்டுதான் மதில் மேல் பூனையா அறிக்கை விட்டவர்.

இனிமேல் தேவையில்லாமல் எடுபட மாட்டார் என நினைக்கிரேன்.

  • கருத்துக்கள உறவுகள்

டக்கி மாமா கடந்த 25 வருசமா சிங்களப் பாராளுமன்றம் போய்க்கிட்டு தான் இருக்கிறார். சொந்த சனத்தை சாகடிச்சு சாகடிச்சு அவர் வாக்கும் வாங்கிக் கொண்டு தான் இருக்கிறார். அவருக்கு வாக்குப் போட ஒரு மரமண்டைக் கூட்டம் தமிழர் மத்தியில் உள்ளது தெரிந்த விடயமே. அத்தோடு அவருக்கு தெரியும்.. ஒன்றைப் பத்தாக்கி.. பத்தை ஆயிரமாக்கி.. ஆயிரத்தை பெருமாளாக்கிற வித்தை.... ஆனால் உதை எல்லாம் மக்கள் தீர்வென்று சொல்ல ஒரு கூட்டம் இருக்குது பாருங்க.. அதுவும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே கை வெட்டி... கால் வெட்டி வீதியில போட்ட டக்கிக்கு வக்காளத்து வாங்க நிற்குது பாருங்க.. அதைவிட சைக்கிளும் புலி வால்களும் எவ்வளவோ மேல்.

சைக்கிள் கடந்த முறையை விட இம்முறை நேர்மையான அரசியல் மூலம்.. 300% அதிக வாக்குகளை மக்களிடம் இருந்து பெற்றுள்ளமை.. யாழ்ப்பாணத்தில்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு சில இடங்களை இழக்க நேரிட்டமை என்பது.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் தேர்தலுக்கு முந்தைய.. எதேச்சதிகாரப் போக்கிற்கு கிடைத்த பரிசு. எனிமேலும் அந்த நிலையில் நிற்காமல்.. மக்கள் வேண்டும்.. விடயங்களில் கவனம் செலுத்தி செல்வது அவசியம்.

டக்கி அங்கிளுக்கு வாக்குப் போடும் நிலையில் உள்ள தமிழ் மரமண்டைகளையும்.. தமிழ் தேசிய உணர்வூட்ட முயற்சிக்க வேண்டியதும் அவசியம். இந்தத் தேர்தல்.. இதனைச் சொல்ல சைக்கிள் பயணம் பெரிதும் உதவியுள்ளது.

சைக்கிள் கொள்கை அளவில் வென்று காட்டியுள்ளது. வாழ்த்துக்கள் சைக்கிள். :)

விக்கி ஐயா பதவி விலகுவாரா?????????????????????????????????????

ஏன் அவரை பிரதமர் ஆக்கப் போறீங்களா. எல்லாரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற தேசிய தலைவரின் தீர்க்க தரிசனத்தில் ( நாங்க சொல்லேல்ல.. கிளிநொச்சி த.தே.கூ தேர்தல் பிரச்சாரத்தில் பிரகடனப்படுத்தி மக்களிடம் கைதட்டு வாங்கினதின் அடிப்படையில்).. தான் வென்று வந்திருக்கினம். ஏன் பதவி விலக வேண்டும். அப்படி என்றால்.. தேசிய தலைவரை தேர்தலுக்கு முன்னம் திட்டி.. தேர்தலின் போது திட்டாமல் விட்டு.. போற்றி கைதட்ட வாங்கவிட்டு.. வாக்கு வாங்கினவையும்.. மானம் ரோசத்தோடு பதவி ஏற்பதை கைவிட வேண்டுமே. :grin:

Edited by nedukkalapoovan

இதுவரை

UPFA  45

UNP    43

ITAK     6

JVP       2

EPDP     1

  • கருத்துக்கள உறவுகள்

Vanni District - Final Result

  PARTY NAME VOTES OBTAINED PERCENTAGE SEATS
party_logo_1439846467-02.jpg Ilankai Tamil Arasu Kadchi 89886 54.55% 4
party_logo_1439828240-unp-logo-new-2.jpg United National Party 39513 23.98% 1
party_logo_1439832760-upfa-logo.png United People's Freedom Alliance 20965 12.72% 1
party_logo_1439483267-slmc14.jpg Sri Lanka Muslim Congress 5716 3.47% 0
party_logo_1439476068-7.jpg Eelam People's Democratic Party 2120 1.29% 0
party_logo_1439478443-19.jpg Puravesi Peramuna 2022 1.23% 0
party_logo_1439473224-bicycle.jpg Akila Ilankai Thamil Congress 1174 0.71% 0
party_logo_1439806443-jvp-logo.png People's Liberation Front 876 0.53% 0
party_logo_1439477956-16.jpg Tamil United Liberation Front 596 0.36% 0
party_logo_1439475792-6.jpg Eelavar Democratic Front 501 0.3% 0
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறீ ஒண்டுமே பண்ணாத அல்லது ஒன்றுமே செய்யப் போகாத கூட்டமைப்பை ஏன் மறுபடியும் மறுபடியும் தெரிவு செய்கிறார்கள். கொஞ்சம் மக்களின் அபிலாசைகளையும் கருத்தில் எடுக்கவும்.

இதுவரை

UPFA  35

UNP    31

ITAK     6

JVP       1

EPDP     1

இரத்தினபுரி மாவட்டம் - இறுதி முடிவு

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம் இடங்கள்
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 323636 51.19% 6
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 284117 44.94% 5
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 21525 3.4% 0
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 787 0.12% 0
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 465 0.07% 0
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 413 0.07% 0
party_logo_1439474480-logo_1420453734-15 எமது தேசிய முன்னணி 379 0.06% 0
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 263 0.04% 0
party_logo_1439477339-13.jpg ஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு 60 0.01% 0
party_logo_1439477825-15.jpg ஜனசெத பெரமுன 49 0.01% 0

வன்னி மாவட்டம் - முல்லைத்தீவு தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439846467-02.jpg இலங்கைத் தமிழரசுக் கட்சி 27269 70.87%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 6244 16.23%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2582 6.71%
party_logo_1439476068-7.jpg ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 970 2.52%
party_logo_1439483267-slmc14.jpg ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 359 0.93%
party_logo_1439473224-bicycle.jpg அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 326 0.85%
party_logo_1439475792-6.jpg ஈழவர் ஜனநாயக முன்னணி 168 0.44%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 91 0.24%
party_logo_1439473524-ship.jpg அகில இலங்கை தமிழர் மகாசபை 89 0.23%
party_logo_1439477956-16.jpg தமிழர் விடுதலைக் கூட்டணி 73 0.19%

வன்னி மாவட்டம் - வவுனியா தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439846467-02.jpg இலங்கைத் தமிழரசுக் கட்சி 31836 48.06%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 14402 21.74%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 14380 21.71%
party_logo_1439478443-19.jpg பிரஜைகள் முன்னணி 1417 2.14%
party_logo_1439476068-7.jpg ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 748 1.13%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 701 1.06%
party_logo_1439473224-bicycle.jpg அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 699 1.06%
party_logo_1439483267-slmc14.jpg ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 629 0.95%
party_logo_1439477956-16.jpg தமிழர் விடுதலைக் கூட்டணி 462 0.7%
party_logo_1439475792-6.jpg ஈழவர் ஜனநாயக முன்னணி 234 0.35%

வன்னி மாவட்டம் - மன்னார் தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439846467-02.jpg இலங்கைத் தமிழரசுக் கட்சி 27096 58.18%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 12738 27.35%
party_logo_1439483267-slmc14.jpg ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2826 6.07%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2596 5.57%
party_logo_1439478443-19.jpg பிரஜைகள் முன்னணி 512 1.1%
party_logo_1439476068-7.jpg ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 333 0.72%
party_logo_1439475792-6.jpg ஈழவர் ஜனநாயக முன்னணி 91 0.2%
party_logo_1439473224-bicycle.jpg அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 84 0.18%
party_logo_1439476393-8.jpg ஜனநாயக ஐக்கிய முன்னணி 40 0.09%
party_logo_1439473524-ship.jpg அகில இலங்கை தமிழர் மகாசபை 29 0.06%

ஜீவன் சிவா அண்ணை 
முற்றிலும் தவறான நோக்கு , படித்த நடுத்தர அன்றாட அரசியல் தொடர்பான செய்திகள் படிப்பவர்கள் மட்டுமே கூத்தமைப்பின் அரசியல் மொள்ளமாரித்தனத்தை அறிந்திருக்கிர்ரார்கள் .
நேற்று கூட வீட்டில் வேலைக்கு வரும் அக்காவிடம் கேட்டேன். எதற்கு வாக்களித்திருக்கிறீர்கள் என்று  
பதில் கூத்தமைப்பு ...மீண்டும் கேட்டேன் அவர்கள் இவ்வளவு காலமும் வாக்களித்ததற்கு என்ன செய்திருக்கிறார்கள் என்று 
அதற்க்கு கூறினார் எதுவுமில்லை ஆனால் அவர்களுக்கு வாக்களித்து பழகிவிட்டது என்று 
ஆக அவர் மட்டத்தில் இருக்கும் மக்கள் ஒருவருக்கும் கூத்தமைப்பின் சமீப கால தகிடு தத்தங்கள் ,தேர்தல் விஞ்சாபனம் ஆகிய எந்த அறிவுமில்லை 
சம்பந்தர் என்று ஒருவர் தலைவர் என்று தெரியும் ...அவர் தேசிய கொடியை ஆட்டியதும் சுதந்திர தினத்தில் கலந்து கொண்டதும் தெரியாது 
ஏன் இலங்கையின் சுதந்திர தினம் எப்போது என்றே தெரியாது ....மாற்று அரசியல் சக்தியின்மையும்  தொடர்ந்து வெறுமையில் வாழ்ந்து பழகியதாலும் அவருக்கு கூத்தமைபிட்கு அளித்தாலும் ஒன்று தான்  வேறு எந்த கட்சிக்கு அளித்தாலும் ஒன்றுதான் . என்ன தமிழ் கட்சி என்ற ஒரு எண்ணம் மட்டுமே இப்படியான வாக்குகளை  கூத்தமைப்பிட்கு வழங்குகிறதே யன்றி ஏதோ கூத்தமைப்பை பார்த்து சிலிர்த்துப்போய் வாக்களிப்பதாக ஒரு மாயையை பதிவு செய்யாதீர்கள் 

இதுவரை

UPFA   58

UNP     56

ITAK    10

JVP       2

EPDP     1

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!!!!

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!!!!

கஜே கோஸ்டி ஒரு அறிக்கை எழுதிவைச்சிருக்குதாம்.........தலையங்கம் தேவைப்படுதாம்.......இதைக்குடுப்பமோ?

கட்டுக்காசு கட்டுக்காசு என்று பலர் ஓலமிட்டது ஏன் என்று இப்ப விளங்குது

குருணாகல் மாவட்டம் - இறுதி முடிவு

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம் இடங்கள்
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 474124 49.26% 8
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 441275 45.85% 7
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 41077 4.27% 0
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 3119 0.32% 0
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 788 0.08% 0
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 391 0.04% 0
party_logo_1439474480-logo_1420453734-15 எமது தேசிய முன்னணி 333 0.03% 0
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 256 0.03% 0
party_logo_1439477825-15.jpg ஜனசெத பெரமுன 102 0.01% 0
party_logo_1439478264-18.jpg நவ சிஹல உறுமய 53 0.01% 0

கேகாலை மாவட்டம் - இறுதி முடிவு

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம் இடங்கள்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 247467 49.52% 5
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 227208 45.47% 4
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 18184 3.64% 0
party_logo_1439479538-26.jpg இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 2448 0.49% 0
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 1530 0.31% 0
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 739 0.15% 0
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 570 0.11% 0
party_logo_1439476896-11.jpg ஐக்கிய சோசலிச கட்சி 494 0.1% 0
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 237 0.05% 0
party_logo_1439474480-logo_1420453734-15 எமது தேசிய முன்னணி 234 0.05% 0

கொழும்பு மாவட்டம் - கொலன்னாவை தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 49196 53.72%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 35300 38.55%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 6159 6.73%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 293 0.32%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 229 0.25%
party_logo_1439477956-16.jpg தமிழர் விடுதலைக் கூட்டணி 58 0.06%
party_logo_1439476896-11.jpg ஐக்கிய சோசலிச கட்சி 39 0.04%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 31 0.03%
party_logo_1439477825-15.jpg ஜனசெத பெரமுன 30 0.03%
party_logo_1439474480-logo_1420453734-15 எமது தேசிய முன்னணி 30 0.03%
ராஜபக்ஷ குடும்பத்தில் ஒருவர் அவுட்
 
18-08-2015 12:17 PM
Comments - 0       Views - 217

article_1439880859-RajDFM.jpgஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் நிருபமா ராஜபக்ஷ ஆகியோரே ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து தேர்தல் களத்தில் குதித்தவர்களாவர்.

- See more at: http://www.tamilmirror.lk/152318#sthash.hJJ4cXR3.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.