Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் 2015: முடிவுகள் ஒரே திரியில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாக்காளர்களுக்கு இலவசப் பொருட்களையும், 
தமது வீட்டிலும், காரியாலயத்திலும் குண்டுகளை வெடிக்கச் செய்து அனுதாபம் தேடி பெற்ற வாக்குகள் இவை.
இதனை... கூத்தமைப்பின்  வெற்றி என்று, கூற முடியாது.

  • Replies 571
  • Views 32.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சிவாஜிலிங்கம் வெண்டிட்டாரா? ???

இல்லை நிழலி கண்டி, நுவரேலிய, பதுளயில் யானைதானாம். பதுளயில் வழிச்சு துடைத்தாலும் ஆச்சரியப் பட இல்லை.

அதைத்தான் நானும் சொன்னனான் கோசான்...கள நிலவரம் இப்ப மகிந்தவுக்கு சாதகமாதிரி தோன்றினாலும் இறுதியில் யானைக்குத்தான் சரியாக அமையும். Deep south எப்பவும் சிங்கள தேசிய வாதத்துக்குத்தான் ஆதரவளிக்கும் என்பதால் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகியன மகிந்தவுக்கு போகின்றது. குருணாகலிலும் அமோக வெற்றி மகிந்தவுக்கு கிடைக்கும்

கொழும்பு கம்பஹா மாவடம் நிலைமையை மாற்றும்.

மலையகமும் யானைக்கே 

  • கருத்துக்கள உறவுகள்

மிஸண்டர்ஸாண்டிங் நிழலி.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாவட்டத்தில் கூட்டமைப்புக்கு எதிராக மொத்தம் 40,000 வாக்குகள் பதிவாகியுள்ளமை..(இதுவரை) கூட்டமைப்பின் செல்வாக்கு வீழ்ச்சி அல்லது மக்களின் எண்ணங்களை கருத்தியல் மாற்றங்களை கண்டுகொள்ளாமை என்று சொல்லலாம். இது கூட்டமைப்புக்கு அபாய எச்சரிக்கை ஆகும். தொடர்ந்து தனித்திமிர் கதைச்சால்.. இந்த நிலை இன்னும் பெருகும். :grin:

Edited by nedukkalapoovan

முன்னாள் போராளிகளுக்கு என்னதாம்பா நடந்தது? 

முகவர் வித்தியும் எங்கே?

Edited by Sooravali

Polling Division Results - Kankesanturai

ITAK.gif
Illankai Tamil Arasu Katchi

14,756 64.61%

EPDP.gif
Eelam People's Democratic Party

2,464 10.79%

UNP.jpg
United National Party

2,064 9.04%

UPFA.jpg
United People's Freedom Alliance

1,656 7.25%

AITC.jpg
Akila Ilankai Thamil Congress

1,033 4.52%

blankcandidate.gif
Independent Group 6 JAFFNA

303 1.33%

blankcandidate.gif
Independent Group 4 JAFFNA

144 0.63%

blankcandidate.gif
Independent Group 2 JAFFNA

103 0.45%

TULF.gif
Tamil United Liberation Front

99 0.43%

plough.jpg
Eelavar Democratic Front

77 0.34%

blankcandidate.gif
Sri Lanka Mahajana Pakshaya

34 0.15%

USP.jpg
United Socialist Party

21 0.09%

tractor.jpg
Jana Setha Peramuna

20 0.09%

blankcandidate.gif
Independent Group 3 JAFFNA

17 0.07%

blankcandidate.gif
Akhila Ilankai Tamil Mahasabha

13 0.06%

JVP.gif
Janatha Vimukthi Peramuna

10 0.04%

blankcandidate.gif
Independent Group 5 JAFFNA

10 0.04%

SEP.jpg
Socialist Equality Party

0.03%

blankcandidate.gif
Frontline Socialist Party

0.02%

blankcandidate.gif
Independent Group 1 JAFFNA

0.02%

blankcandidate.gif
Nawa Sihala Urumaya

0.01%

  • தொடங்கியவர்

கொழும்பு கம்பஹா மாவடம் நிலைமையை மாற்றும்.

மலையகமும் யானைக்கே 

ஆறுமுகம் தொண்டைமானின் அரசியல் எதிர்காலம் என்பது இனி சூனியமே.

யாழ்ப்பாணம் மாவட்டம் - காங்கோசன்துறை தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439846467-02.jpg இலங்கைத் தமிழரசுக் கட்சி  14756 64.61%
party_logo_1439476068-7.jpg ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி  2464 10.79%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 2064 9.04%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1656 7.25%
party_logo_1439473224-bicycle.jpg அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்  1033 4.52%
party_logo_1439477956-16.jpg தமிழர் விடுதலைக் கூட்டணி  99 0.43%
party_logo_1439475792-6.jpg ஈழவர் ஜனநாயக முன்னணி  77 0.34%
party_logo_1439480381-31.jpg ஸ்ரீ லங்கா மஹாஜன பக்ஷய  34 0.15%
party_logo_1439476896-11.jpg ஐக்கிய சோசலிச கட்சி  21 0.09%
party_logo_1439477825-15.jpg ஜனசெத பெரமுன  20 0.09%

குருநாகல் மாவட்டத்தில் நெக் டூ நெக் சிட்சுவேசன் வரும் என நினைக்கிறேன் ஆனால் மகிந்த 8 யூன்என்பி 6 ஜேவிபி 2 எடுக்க வாய்ப்பு உண்டு!

Edited by வாலி

எலக்சன் முடிய கூட்டமைப்புக்கு குண்டெறிந்த சைக்கிள் குதிரை எருமைகளை கைது செய்யவேண்டுனம்,

வாக்காளர்களுக்கு இலவசப் பொருட்களையும், 
தமது வீட்டிலும், காரியாலயத்திலும் குண்டுகளை வெடிக்கச் செய்து அனுதாபம் தேடி பெற்ற வாக்குகள் இவை.
இதனை... கூத்தமைப்பின்  வெற்றி என்று, கூற முடியாது.

யாழ் மாவட்டத்தில் கூட்டமைப்புக்கு எதிராக மொத்தம் 40,000 வாக்குகள் பதிவாகியுள்ளமை.. கூட்டமைப்பின் செல்வாக்கு வீழ்ச்சி அல்லது மக்களின் எண்ணங்களை கருத்தியல் மாற்றங்களை கண்டுகொள்ளாமை என்று சொல்லலாம். 

அப்பாடா இப்பத்தான் எனக்கு கூட்டமைப்பு எப்படி என்றது எனக்கு புரியுது. இருந்தாலும் .... மண் ஒட்டவேயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
யாழில் கூட்டமைப்புக்கு 5 ஆசனங்கள்?
news

 வட்டுக்கோட்டை தவிர்ந்த யாழ்.தேர்தல் மாவட்டத்தின் ஒட்டுமொத்த முடிவுகளின் படி

த.தே.கூ - 190340

ஈ.பி.டி.பி - 27389

ஜ.தே.க -    17347

ஜ.ம.சு.மு - 15998

த.தே.ம.மு - 13702

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=513014201518659107#sthash.8fi80PO2.dpuf

அப்பாடா இப்பத்தான் எனக்கு கூட்டமைப்பு எப்படி என்றது எனக்கு புரியுது. இருந்தாலும் .... மண் ஒட்டவேயில்லை.

:grin::grin::grin:

  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசந்துறை தேர்தல் தொகுதியை கைப்பற்றிய இலங்கை தமிழரசு கட்சிக்கு வாழ்த்துக்கள்! :grin:

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த தேர்தலில்.. வடக்குக் கிழக்கு பூராவும் 6000 வாக்குப் பெற்ற சைக்கிள் இம்முறை யாழ் மாவட்டத்தில் மட்டும்.. த.தே.ம.மு - 13702 பெற்றுள்ளது. :grin:

வன்னி மாவட்டம் - தபால் வாக்குகள்

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439846467-02.jpg இலங்கைத் தமிழரசுக் கட்சி 3681 57.52%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 1444 22.57%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 770 12.03%
party_logo_1439483267-slmc14.jpg ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 185 2.89%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 78 1.22%
party_logo_1439476068-7.jpg ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 69 1.08%
party_logo_1439473224-bicycle.jpg அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 63 0.98%
party_logo_1439477956-16.jpg தமிழர் விடுதலைக் கூட்டணி 41 0.64%
party_logo_1439478443-19.jpg பிரஜைகள் முன்னணி 40 0.63%
party_logo_1439475792-6.jpg ஈழவர் ஜனநாயக முன்னணி 6 0.09%

உண்மைதான் கூட்டமைப்பு அந்த 40 000 பேரையும் கவரும் வண்ணம் - இனிமேல் யானை, வெற்றிலை வீணை கட்சிகளைப் போல நடக்கோணும் ?

இந்த தேர்தலில் ஒரு தெளிவான தெரிவு மக்களுக்கு இருந்தது. சைக்கிளை நிராகரித்தன் மூலம் - மக்கள் புலிநீக்கத்தை (de LTTE fication) முழுமைப் படுத்தியுள்ளார்கள்.

இங்கேயும் சைக்கிள் ஊத்திக்கிச்சா? 

மொனராகலை மாவட்டம் - தபால் வாக்குகள்

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 8503 49.17%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 7310 42.27%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 1413 8.17%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 42 0.24%
party_logo_1439477339-13.jpg ஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு 7 0.04%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 7 0.04%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 4 0.02%
party_logo_1439478264-18.jpg நவ சிஹல உறுமய 3 0.02%
party_logo_1439477825-15.jpg ஜனசெத பெரமுன 1 0.01%
party_logo_1439480039-29.jpg ஸ்ரீ லங்கா தேசிய சக்தி 0 0%

உண்மைதான் கூட்டமைப்பு அந்த 40 000 பேரையும் கவரும் வண்ணம் - இனிமேல் யானை, வெற்றிலை வீணை கட்சிகளைப் போல நடக்கோணும் ?

இந்த தேர்தலில் ஒரு தெளிவான தெரிவு மக்களுக்கு இருந்தது. சைக்கிளை நிராகரித்தன் மூலம் - மக்கள் புலிநீக்கத்தை (de LTTE fication) முழுமைப் படுத்தியுள்ளார்கள்.

இந்த தடவை அடிச்சது வலிக்கேல்லையம்.. :grin:

பழகியிருக்கும் :grin:

மாத்தறை மாவட்டம் - ஹக்மன தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 40128 60.31%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 21637 32.52%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 3936 5.92%
party_logo_1439474480-logo_1420453734-15 எமது தேசிய முன்னணி 54 0.08%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 49 0.07%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 36 0.05%
party_logo_1439476695-10.jpg எக்சத் லங்கா பொதுஜன பக்ஷய 33 0.05%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 26 0.04%
party_logo_1439477825-15.jpg ஜனசெத பெரமுன 23 0.03%
party_logo_1439478264-18.jpg நவ சிஹல உறுமய 3 0%
  • கருத்துக்கள உறவுகள்
யாழில் கூட்டமைப்புக்கு 5 ஆசனங்கள் உறுதி : 6ஆவது ஆசனத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா?
news

 வட்டுக்கோட்டை தவிர்ந்த யாழ்.தேர்தல் மாவட்டத்தின் ஒட்டுமொத்த முடிவுகளின் படி

த.தே.கூ - 190340

ஈ.பி.டி.பி - 27389

ஜ.தே.க -    17347

ஜ.ம.சு.மு - 15998

த.தே.ம.மு - 13702

தற்போதைய நிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு 5ஆசனங்கள் உறுதி.ஈ.பி.டி.பி,ஐ.தே.க ஒவ்வொரு ஆசனங்கள்  கைப்பற்றும் வாய்ப்பு காணப்படுகின்றது.

வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதியில் கூட்டமைப்பு ,ஜக்கிய தேசியக்கட்சியை 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளால் வெற்றி கொண்டால் 6ஆவது ஆசனமும் கூட்டமைப்புக்கே கிடைக்கும்.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=397084201518770231#sthash.lt5I3aQ6.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.