Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

32 minutes ago, நந்தன் said:

லண்டனில்,தொகுதிக்கு 10லச்சம் சேர்த்து முடிஞ்ச கையோட தொலைக்காட்சிக்கு நேற்று உண்டியல் வைச்சிட்டாங்க:grin:

சும்மா உண்டியல பாத்தீங்களா அல்லது அதுக்குள்ளே காசு கீசு ஏதாச்சும் போட்டீங்களா? :grin::grin:

  • Replies 1.7k
  • Views 119.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகில் நல்லவர்களுக்கு கெட்ட பயர்
கெட்டவர்களுக்கு நல்ல பெயர் 
கெட்டவர்கள்  நல்லவர்கள் போல் நடித்தால் நம்புவார்கள் ,நல்லவன் உண்மையை சொன்னால் அதை கண்டுக்க மாட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nedukkalapoovan said:

மாயாண்டி குடும்பம்..

மாதவன் நடித்த தம்பி... இப்படிப் பல இருக்குண்ணே.

இதெல்லாம் வெற்றிப் படங்களாக ஓடி, சீமான் சம்பாதித்தார்! சுத்தம்!!

சீமான் தேர்தலில் நின்று டெபாசிட்டையும் இழந்திருக்கின்றார் என்பதும், அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் எல்லோருமே டெபாசிட்டை இழந்துள்ளனர் என்பதும், சீமானையும் நாம் தமிழரையும் தமிழ்நாட்டு மக்கள் வைக்கவேண்டிய இடத்தில் வைத்துள்ளனர் என்பதற்கான ஆதாரங்கள்.

மக்களின் இந்த முடிவுக்கு தலைவணங்கி எப்படி அவர்களின் மனங்களை வெல்லலாம் என்று சீமான் யோசிப்பார் என்று நினைக்கின்றேன். ஆனால் அவருடைய உசுப்பேற்றும் பேச்சுக்கு விசிலடிப்பவர்கள் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாமல், பிறரில் குற்றம் காணும் போக்கில் இருப்பதால் அடுத்த தேர்தலிலும் தோற்கும்போதும் இதே காரணங்களைச் சொல்லுவார்கள்.

எனவே சீமானைப் பற்றி அடுத்த தேர்தலில் இனிக் கதைப்போம் (அவருடைய கட்சி நிலைத்தால்!)

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ஜீவன் சிவா said:

சும்மா உண்டியல பாத்தீங்களா அல்லது அதுக்குள்ளே காசு கீசு ஏதாச்சும் போட்டீங்களா? :grin::grin:

அதுக்கெண்டு முட்டாப்பய கூட்டம் கொஞ்சம் இங்க இருக்கு (நிச்சயமா நான் அதில இல்ல)tw_dizzy:

33 minutes ago, கிருபன் said:

எனவே சீமானைப் பற்றி அடுத்த தேர்தலில் இனிக் கதைப்போம் (அவருடைய கட்சி நிலைத்தால்!)

அப்ப கட்சிய கலைச்சுட்டு கம்னியுசு கட்சியுடன் சேர மாட்டாரா? :grin:

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஜீவன் சிவா said:

அப்ப கட்சிய கலைச்சுட்டு கம்னியுசு கட்சியுடன் சேர மாட்டாரா? :grin:

அதோட கம்னியூஸக் கட்சியும் காணாமல் போய்விடும்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, கிருபன் said:

இதெல்லாம் வெற்றிப் படங்களாக ஓடி, சீமான் சம்பாதித்தார்! சுத்தம்!!

சீமான் தேர்தலில் நின்று டெபாசிட்டையும் இழந்திருக்கின்றார் என்பதும், அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் எல்லோருமே டெபாசிட்டை இழந்துள்ளனர் என்பதும், சீமானையும் நாம் தமிழரையும் தமிழ்நாட்டு மக்கள் வைக்கவேண்டிய இடத்தில் வைத்துள்ளனர் என்பதற்கான ஆதாரங்கள்.

மக்களின் இந்த முடிவுக்கு தலைவணங்கி எப்படி அவர்களின் மனங்களை வெல்லலாம் என்று சீமான் யோசிப்பார் என்று நினைக்கின்றேன். ஆனால் அவருடைய உசுப்பேற்றும் பேச்சுக்கு விசிலடிப்பவர்கள் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாமல், பிறரில் குற்றம் காணும் போக்கில் இருப்பதால் அடுத்த தேர்தலிலும் தோற்கும்போதும் இதே காரணங்களைச் சொல்லுவார்கள்.

எனவே சீமானைப் பற்றி அடுத்த தேர்தலில் இனிக் கதைப்போம் (அவருடைய கட்சி நிலைத்தால்!)

கருணாநிதி நாலு படத்துக்கு கதை வசனம் எழுதிட்டு கோடி கோடியா சம்பாதிக்கும் போது....

ஜெயலலிதா.. கோடிக்கு மேல சம்பாதிக்கும் போது..

சீமான் நாலு படம் இயக்கி நடிச்சு இலட்சங்கள் சம்பாதிக்க ஏலாதோ... 

---------------------

ரெம்ப சீனப் போடக் கூடாது தமிழ் நாட்டு மக்கள் பெரிய அரசியல் சிந்தனாவாதிகள் என்று. ஈழத்தில் சொந்த இரத்தங்கள் செத்து வீழ்ந்த போதும் துடிக்க வக்கில்லாமல்.. போதைக்கும் மதுவுக்கும் சோர்ந்து கிடந்த மக்கள் அதான் அங்கு பலர். 

ஏன் எங்கள் தேசிய தலைவர் தலைமறைவுப் போராளியாக இருந்த போது எம்மவர்களே அவரை அழிக்க கங்கணம் கட்டிப் புறப்பட்டார்கள்.. ஏன் கடைசி வரை காட்டிக்கொடுக்கவும் செய்தார்கள்...

இதை எல்லாம் தாண்டித்தான் நாம் போராடினோம்.

மக்கள்.. பிச்சைக்கும் இலவசத்துக்கும் தலைவணக்கும் நிலையில் இருக்கிறப்போ.. அந்த மக்களின் முடிவுக்கு தலைவணங்கி அவர்களை பிச்சைக்காரர்களாக கொத்தடிமைகளாக.. வாழ விடுவதிலும்.. அந்த மக்களின் அறியாமையில் அறிவை விதைத்து அவர்களை சுதந்திர மனிதர்களாக சொந்த நிலத்தில் கெளரவமாக வாழ அழைத்து வருவதே அந்த மக்களுக்குச் செய்யும் உண்மையான அரசியலாகும். நாம் தமிழரும் சீமானும் அதனைச் செய்யும் உளச் சிந்தனைக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் நோக்கப்பட வேண்டிய அம்சம் இங்கு. 

சீமானோ.. நாம் தமிழரோ வெற்றி எதிர்பார்ப்பில் இந்த தேர்தலை சந்திக்கவில்லை. கருணாநிதியை வீழ்த்தனும் என்று போனார்கள். கட்டுமரம் கவிழ்ந்து தான் கிடக்கிறது. அம்மையார் ஜெயலலிதாவின் வாக்கு சதவீதமும்.. 4 சதவீதத்தால் வீழ்ந்துள்ளது. இவை எல்லாம் தன்னெழுச்சியாக நடக்க முடியாது. இவை சில மாற்றங்களுக்கான ஆரம்ப அறிகுறிகள். மக்களிடம் நிறைய மாற்றங்களுக்கான தேடல் தென்படுகிறது. ஆனால்.. மக்கள் விரும்பும் படியான.. உணரும் படியான வடிவில் அதனை அவர்களிடம் எடுத்துச் செல்வதில் தான் நடைமுறைப் பிரச்சனைகள் உள்ளன. அதனைக் களைந்து.. மக்களை நாடு.. எதிர்காலம்.. இனம் என்று சிந்திக்கப் பண்ணிவிட்டால்.. ஓட்டுப்புரட்சி தன்பாட்டில் நிகழும். பாட்டிலுக்கும்.. பிச்சைக்கும்.. இலவசத்துக்கும் ஏங்கும் மக்களாக இன்றி.. நாடு இனம் எதிர்காலம் என்று மாறிச் சிந்திக்கும் நிலை வரும். அப்போது இனமும் நிலமும்... காக்கப்பட நல்ல அத்திவாரம் இடப்படும் தமிழ்நாட்டில். 

அந்த மாற்றத்திற்கான பாதை கடினமானது. அதில் இப்படிச் சில பின்னடைவுகள் வரும் என்பது எதிர்பார்க்கப்பட்டதே ஆகும்.

------------------

விடுங்கண்ணே...  இதை எல்லாம் நாங்க எழுதித்தான் உங்களுக்குப் புரியனுன்னு இல்லை. உங்களைத் திருப்திப்படுத்த.. சீமானிடம் சொல்லுவம்.. உந்தக் கறுமம் கண்றாவிகளை விட்டிட்டு.. கிழட்டு வயதில் குமரியைக் கைபிடிச்சுக் கொண்டு தமிழை.. தமிழனை திட்டுக்கொண்டு.. நிர்வாணமாக சுதிதி வந்த பைத்தியம்.. பெரியார் இராமசாமியை வைச்சு ஆராதிப்பா.. பிரபாகரனையும்.. புலிக்கொடியையும் தமிழீழத்தையும் மறந்திடு.. அது இங்கின பலருக்கு கண்ணைக் குத்துது என்று. சரிங்களா. இப்ப.. நீங்கள் கிளம்புங்க. போயிட்டு வாங்க கிருபண்ணா. tw_blush:

29 minutes ago, கிருபன் said:

அதோட கம்னியூஸக் கட்சியும் காணாமல் போய்விடும்.:cool:

இப்ப மட்டும் என்ன வாழுதாம். 80 வருசமா சமத்துவ சித்தாந்தம்.. தமிழீழ எதிர்ப்புக் கருத்தியல்.. ஹிந்திய தேசிய முழக்கம் முழக்கி என்னத்தைக் கண்டது...??!  அவையை நேற்று வந்த சீமானுக்கு கீழ வைச்சிட்டு  ஓட்டு சதவீதம். எதுக்கு வெட்டி சீனு. 

சீமானின் தமிழீழத்துக்கு.. புலிக்கொடிக்கு.. கிடைத்த அங்கீகாரம் கூட கம்னியூசியப் பூச்சாண்டிகளுக்கு கிடைக்கல்லையே..! 80 வருச கட்சிப் பாரம்பரியத்தை நேற்று வந்த பிரபாகரனின் தம்பி துடைச்செறிந்திட்டானே..!!!  tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸின் பதிவை வாசித்தபோது இயலாமையால் மண்ணள்ளித் தூற்றியிறைத்து கெட்டவார்த்தைகளால் திட்டிப்போன குடுகுடு கிழவிதான் ஞாபகத்திற்கு வந்தார்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் தலைவனுக்கு இப்படி ஒரு தம்பி இருந்திருந்தால்,காலகாலத்தில் போகவேண்டிய இடத்துக்கு போயிருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

நெடுக்ஸின் பதிவை வாசித்தபோது இயலாமையால் மண்ணள்ளித் தூற்றியிறைத்து கெட்டவார்த்தைகளால் திட்டிப்போன குடுகுடு கிழவிதான் ஞாபகத்திற்கு வந்தார்.:cool:

இப்படி ஏதாவது சொல்லி நீங்களே உங்களை தேற்றிக் கொள்ள வேண்டியான்.. இல்ல உயர்த்திக் கொள்ள வேண்டியான்.

யாருமே இந்தத் தேர்தலில்.. சீமான் வெல்வார்.. நாம் தமிழர் ஆட்சி அமைக்கும் என்று அறுதி இறுதியிட்டுச் சொல்லவும் இல்லை.. இந்தத் தேர்தலில் சீமான் நாம் தமிழரை முன்னிறுத்திய போதே சொல்லிட்டார்.. எமது இலக்கு திராவிட சக்திகள் தமிழனை ஆள்வதற்கு எதிரான எண்ணக்கருவை பட்டிதொட்டி எங்கும் விதைப்பது. எமது கட்சியை மக்கள் முன் கொண்டு செல்வது.. அறிமுகம் செய்து வைப்பது.

அடுத்து வரும் தேர்தல்களில் சாதிக்கனுன்னா.. நாங்க இதைச் செய்தாகனுன்னு. அதனை நோக்கிய பயணத்தில்.. சீமானும் நாம் தமிழரும் வெற்றி பெற்றதன் அடையாளம் தான்.. நீங்கள் உட்பட பலர் இன்று சீமானை.. நாம் தமிழரை முன்னிறுத்திப் பேச வைத்துள்ளது.

எதிர்மறையாகவும் நேர்மறையாகவும்.. சீமான்.. மக்களை அடைந்திருக்கிறார்.. நாம் தமிழர் சேர வேண்டிய மக்களை அடைய ஆரம்பித்துள்ளார்கள். அதுவே வெற்றி தான். 

நாம் தமிழர் தொடாமல் இதனைச் செய்ய வேண்டும்.

ஈழத்தில் ஊதிபத்தி விற்ற காலத்தில் புலிகளை சிலருக்குத் தான்.. தெரியும். அதே இன்று.. மக்களே புலிகள் என்றாகி நிற்கிறது. இதுதான் புரட்சி. புலிகளுக்கு இதற்கு 35 ஆண்டுக்கும் மேலான.. காலம் தேவைப்பட்டுள்ளது.  tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் புரட்சி செய்யவில்லை. தமிழர்களுக்குள்ளேயே பிரிவினைகளைத் தூண்டினார். மக்கள் காலில் போடும் செருப்புக்குக் கொடுக்கும் மதிப்பையும் கொடுக்கவில்லை.

பஞ்சாயத்து, ஊராட்சித் தேர்தலில்களில் கவனம் செலுத்தி ஏதாவது நல்லது செய்தால் அடுத்தமுறை ஒன்றிரண்டு தேறலாம்:cool:

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

சீமான் புரட்சி செய்யவில்லை. தமிழர்களுக்குள்ளேயே பிரிவினைகளைத் தூண்டினார். மக்கள் காலில் போடும் செருப்புக்குக் கொடுக்கும் மதிப்பையும் கொடுக்கவில்லை.

பஞ்சாயத்து, ஊராட்சித் தேர்தலில்களில் கவனம் செலுத்தி ஏதாவது நல்லது செய்தால் அடுத்தமுறை ஒன்றிரண்டு தேறலாம்:cool:

அப்ப தமிழகத்தில் தமிழர்கள் இன்று ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்றீங்க. சுத்தம். உங்களோடு போய் இதில் விவாதிப்பது வீண். நாம் விதண்டாவாதம் செய்து ஒரு பயனும் இல்லை. ஏனெனில்.. 

நாம் தமிழரின் கொள்கை என்பது தமிழன்.. மதம்.. சாதி.. வர்க்கப்பிரிவினைகள் இன்று ஒற்றுமையாக வாழ வேண்டும். தமிழர் நிலத்தை தமிழர் ஆளனும். வந்தவர் எல்லாம் வாழலாம்.. சொந்தவர் தான் ஆளனும். இதில் எந்தத் தவறும் இல்லை. பிரிவினை வாதமும் இல்லை. இது அடிப்படை உரிமை. இதுதான் உலக நியமமும் கூட. நாம் சுயநிர்ணய உரிமை என்று சிங்களவனிடம் கேட்பதும் இதை தான். tw_blush:

களத்தில் நிற்பது.. தமிழக மக்களும்.. சீமானும் அவரை நம்பி பயணிக்கும் இளைய சமூகமும். நானோ நீங்களோ அல்ல. அவர்களுக்கு தெரியும்.. அவர்கள் என்ன சூழலில்.. எதை முன்னெடுக்கிறார்கள் என்று. அதனை தீர்மானிக்கும் உரிமையும் அவர்களுக்கே உள்ளது. நாம் எமது பொதுக்கருத்தை மட்டுமே பதிவு செய்ய முடியும். அதுவும் அவர்களுக்கானதல்ல.. எமது நிலைப்பாட்டை சொல்வதற்கானது.

நாம் சொல்லி சீமான் கட்சி ஆரம்பிக்கவும் இல்லை.. நாம் சொல்லி சீமான் தலைவரை சந்திக்கவும் இல்லை.. நாம் சொல்லி புலிகள் அவரோடு தொடர்புகள் வைச்சதும் இல்லை.. நாம் சொல்லி நாம் தமிழர் உருவானதும் இல்லை. எல்லாவற்றையும் தீர்மானிப்பவர்களாக அவர்களே உள்ளனர். நாம் அல்ல. அவர்களுக்குத் தெரியும் அவர்கள் நிலத்துக்கு என்ன அரசியல் தேவை என்பது. tw_blush:

25 minutes ago, nedukkalapoovan said:

நாம் சொல்லி சீமான் கட்சி ஆரம்பிக்கவும் இல்லை.. நாம் சொல்லி சீமான் தலைவரை சந்திக்கவும் இல்லை.. நாம் சொல்லி புலிகள் அவரோடு தொடர்புகள் வைச்சதும் இல்லை.. நாம் சொல்லி நாம் தமிழர் உருவானதும் இல்லை. எல்லாவற்றையும் தீர்மானிப்பவர்களாக அவர்களே உள்ளனர். நாம் அல்ல. அவர்களுக்குத் தெரியும் அவர்கள் நிலத்துக்கு என்ன அரசியல் தேவை என்பது. tw_blush:

உதைத்தானே நாங்களும் சொல்லுறம். தமிழ்நாடு மக்கள் சீமான் வேண்டாம் எண்டு சொல்லிட்டங்களே. இப்ப என்ன செய்யலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

நெடுங்  அண்ணா 
என்னை பொறுத்த மட்டில்  அண்ணன் சீமானை விமசிப்பவர்கள் , தங்களின் பலம் பலவீனம் என்ன என்று தெரிந்து விட்டு விமர்சிக்கலாம் , எனது தம்பி அண்ணன் சீமான் கூடவே நின்று களப்பணி செய்தான் , உச்சி வெய்யில் என்றும் பார்க்காமல் அடி தொண்டை நோக நோக மக்கள் முன்னால் நின்று பேசி பிரச்சாரம் செய்தார் , அவரவர் வலி அவரவருக்கு தான் தெரியும் , தமிழ் நாட்டில் அரசியல் செய்வது எவளவு ஆவத்து என்று என் போன்ற பிள்ளைகளுக்கு அது நல்லாவே தெரியும் , ஒரு  கட்சி வளந்து வருது என்றால் கள்ள  திராவிட‌ம் ஏதாவது சதி வேலைகளில் ஈடுபடுவார்கள் , அதை நீங்கள் இந்த தேர்தலிலும் பார்த்து இருப்பிங்கள் , சுறுக்கமாய் சொல்லப் போனால் அண்ணன் சீமானை விமர்சித்து இந்த திரியில் அவருக்கு எதிராக கருத்து எழுதின ஆட்க்களுக்கு , நான் சொல்ல வருவது என்ன என்றால் , அண்ணன் சீமான் செய்த தியாகத்துக்கும் அவர் சிந்தின வேர்வைக்கும் , அவருக்கு பக்கத்தில் நிப்பதுக்கே உங்களுக்கு தகுதி இல்லை , காலம் ஒரு நாள் உணர்த்தும் யார் உண்மையா மக்களுக்காக போராடுகிறவர்கள் என்று , தர்மம் தோத்ததாய் சரித்திரம் இல்லை , வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர் கட்சி ,  எங்கும் அண்ணன் சீமான் புகழ் வாழ்க‌, அண்ணனுக்கு நான் ஒரு தம்பியாய் இருக்கிற‌தை இட்டு பெருமை கொள்கிறேன் ,எங்கும் தமிழர் எதிலும் நாம் தமிழர் 
tw_blush:  

3 minutes ago, பையன்26 said:

:grin:

  • கருத்துக்கள உறவுகள்

isNrz.jpg

வாக்குக்கு ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்கல...யாரையும் மிரட்டி கட்சிக்கு நிதி கொடுன்னு கேட்கல.கட்சில யாரும் கட்ட பஞ்சாயத்து பண்ணி சம்பாரிக்கல...நடிகர்,நடிகைகளை வைத்து கவர்ச்சி பிரச்சாரம் பண்ல.... இந்திய தேசிய கட்சிகளே,பெரிய கட்சிகளே ,ஆண்ட கட்சிகளே தனியாக தேர்தலை சந்திக்க துணிவில்லாத பொழுது எல்லா தொகுதிலயும் தன் கட்சி உறுப்பினர்களை போட்டியிட செய்த நீதான் அண்ணா இந்த தேர்தலின் உண்மையான நாயகன்...
‪#‎நாங்கள்‬ எப்பொழுதும் உன் பக்கம்...
இரட்டை மெழுகுவர்த்திக்கு வாக்களித்த அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்..............................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்பட்டவர்கள் பதிவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

13233139_265381813850028_783067151567157

2 hours ago, கிருபன் said:

இதெல்லாம் வெற்றிப் படங்களாக ஓடி, சீமான் சம்பாதித்தார்! சுத்தம்!!

சீமான் தேர்தலில் நின்று டெபாசிட்டையும் இழந்திருக்கின்றார் என்பதும், அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் எல்லோருமே டெபாசிட்டை இழந்துள்ளனர் என்பதும், சீமானையும் நாம் தமிழரையும் தமிழ்நாட்டு மக்கள் வைக்கவேண்டிய இடத்தில் வைத்துள்ளனர் என்பதற்கான ஆதாரங்கள்.

மக்களின் இந்த முடிவுக்கு தலைவணங்கி எப்படி அவர்களின் மனங்களை வெல்லலாம் என்று சீமான் யோசிப்பார் என்று நினைக்கின்றேன். ஆனால் அவருடைய உசுப்பேற்றும் பேச்சுக்கு விசிலடிப்பவர்கள் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாமல், பிறரில் குற்றம் காணும் போக்கில் இருப்பதால் அடுத்த தேர்தலிலும் தோற்கும்போதும் இதே காரணங்களைச் சொல்லுவார்கள்.

எனவே சீமானைப் பற்றி அடுத்த தேர்தலில் இனிக் கதைப்போம் (அவருடைய கட்சி நிலைத்தால்!)

சீமான் 35 லட்சம் தனது சொத்து என கணக்கு கொடுத்துள்ளார். அவர் ஒரு தயாரிப்பாளர் அல்ல. படம் ஓடினால்தான் பணம் பண்ண முடியும் என்கிற நிலையில் இருப்பதற்கு. அவர் ஒரு இயக்குநர். படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் அவருக்கு சம்பளம் உண்டு. ஐந்து படங்களை இயக்கியவரிடம் 35 லட்சங்கள் இருப்பது என்பது ஆச்சரியத்துக்கு உரியதல்ல. மாறாக 2011 இல் 55 கோடி வைத்திருந்த ஜெயலலிதா (தொழில் விவசாயமாம்) 2016 இல்110 கோடி வைத்திருப்பதுதான் ஆச்சரியம்.

******************************************************************************************************************

Athavan Hari added 2 new photos.
1 hr · 
 
கணிசமான வாக்கு எண்ணப்பட்டு அதிமுக, திமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருந்த போது நாம் தமிழர் கட்சிக்கு 1 லட்சம் வாக்கே அதன் பிறகு வெற்றி அவர்களுக்கு உறுதியானதால் ரிமோட் புறோகிராம் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அதனால்தான் 3 அரை லட்சம் வாக்குகள் கூடியது, அண்ணனுக்கு 1.6 வீதத்தில் இல் இருந்து 7.2 வீதமாக கூடியது, கல்யாணசுந்தர் அவர்களுக்கு வெறும் 86 வாக்கில் இருந்து கடைசியில் 4354 வாக்குகள்,

நேரங்களையும் வீதங்களையும் பாருங்கள்

13260107_1010683325684948_81298794413250

13233079_1010683392351608_65101597885270

15 minutes ago, இசைக்கலைஞன் said:

பாதிக்கப்பட்டவர்கள் பதிவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

13233139_265381813850028_783067151567157

குடும்பத்துக்குள்ள இருக்கிற குழப்பத்தை இப்படி பொது வெளியில போட்டு உடைக்கலாமா நண்பா.

எமது நாட்டு நடப்பையே விளங்காத கூட்டம் தமிழ்நாட்டு மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று பாடம் எடுப்பதுதான் வேதனை. அங்கால ஒருத்தர் சீமானுக்கு குறைஞ்ச பட்சம் 10% வாக்கு எதிர்பார்த்தாரே..அவர் எங்கே? 

வெறும் இணையதளங்களை பார்த்து இது மாதிரித்தான் யதார்த்தமும் இருக்கும் என்று வெளிநாடுகளில் இருந்து கனவு காண்பவர்களுக்கு மற்றுமொரு செருப்படி..ஆனால் இவர்கள் திருந்த மாட்டார்கள். ஓட்டை சைக்கிளுக்கு வாக்களிக்காத தாயக மக்கள் முட்டாள்கள் என்று வசை பாடியது மாதிரி இப்ப தமிழக தமிழரும் முட்டாள்கள் என்பார்கள். 

இனவாதம் கக்குபவர்களை தமிழக மக்கள் வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருக்கிறார்கள். 

5 minutes ago, தெனாலி said:

சீமான் புலி கொடி பிடித்ததால் இவர்கள் சும்மா சீமானை ஆதரிகின்றார்கள் என்று முதலில் நினைத்தேன் பிறகு யாழ் போட்டியில் இவர்களின் பதில்களை பார்த்து பிழை வேறு எங்கோ என்று விளங்கிவிட்டது .

5 minutes ago, arjun said:

சீமான் புலி கொடி பிடித்ததால் இவர்கள் சும்மா சீமானை ஆதரிகின்றார்கள் என்று முதலில் நினைத்தேன் பிறகு யாழ் போட்டியில் இவர்களின் பதில்களை பார்த்து பிழை வேறு எங்கோ என்று விளங்கிவிட்டது .

நானும் அந்த பதிவுகளை பார்த்து கொஞ்சம் ஆடித்தான் போனன். ஆமி கிளிநொச்சி வரை வந்த பிறகும் இன்னும் கொஞ்சம் வர விட்டு நாங்க குடுக்க போற அடியை பார் என்று வெளிநாட்டில இருந்து விசிலடிச்ச கூட்டத்தையும் நான் கடந்து வந்திருக்கிறேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அறிவிக்கும் முன்பே விளம்பரத்துக்கும், போஸ்டருக்கு மட்டும் செலவு பன்ன தொகை 200 கோடி..திருமாவளவன்.

மக்கள் நல கூட்டனி தேர்தலுக்கு செலவு பன்ன தொகை 50 லிருந்து 60 கோடி......திருமாவளவன்.

நாம் தமிழர் கட்சிக்கு சேர்ந்த பணம் வெரும் 1962434. (பத்தொன்பது லட்சத்து அருபத்து இரண்டாயிரத்து நானூற்றி முப்பத்தி நான்ங்கு ரூபாய் மட்டும்).

நாம் தமிழர்.....

13221519_916455788465790_105461581614302

23 minutes ago, இசைக்கலைஞன் said:

நாம் தமிழர் கட்சிக்கு சேர்ந்த பணம் வெரும் 1962434. (பத்தொன்பது லட்சத்து அருபத்து இரண்டாயிரத்து நானூற்றி முப்பத்தி நான்ங்கு ரூபாய் மட்டும்).

நாம் தமிழர்.....

அண்ணைக்கு ஒரு ப்ளேன் டீ - பார்சல். :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.