Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரனுக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nedukkalapoovan said:

சுமந்திரன் தாயகத்திலும் மக்களால் எதிர்க்கப்பட்டவர். கள்ள வழியில் தேர்தலில் வென்றார். லண்டனிலும் இவருக்கு எதிராக போராட்டங்கள் நடந்துள்ளன. அந்த வரிசையில்... இப்போ அவுஸில். 

தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாமல் அரசியல் செய்ய வெளிக்கிடும் எந்த வெண்ணையும்... இப்படி அடி வாங்குவது தவிர்க்க முடியாதது. சிங்களவனை வார்த்தைகளால் குசிப்படுத்தி.. தமிழர்கள் உரிமை பெற முடியும் என்றால்.. அதனை எப்பவோ.. பலர் சாதித்திருப்பர். இப்ப சும் தமிழ் மக்களுக்கு புதுசா படம் காட்டத் தேவையில்லை. சிங்களத்தின் மீது வெளியார் அழுத்தம் இன்றி தமிழர்களுக்கு கருவாடு காயவிடக் கூட உரிமை கிடைக்காது. இதுதான் யதார்த்தம்.

சம்.. சும் கும்பல் சுய ஆதாய அரசியலை விட்டு மக்கள் உணர்வுகளை உள்வாங்கி செயற்படனும். இறுதியாக சம் அரசியல்கைதிகள் விடுதலையில் வழங்கிய வாக்குறுதியும் தோல்வி கண்டுவிட்டது. கூட்டமைப்பே அது புகழ்பாடும் சிங்கள அரச நிர்வாகத்தை முடக்க..ஹர்த்தாலுக்கு அழைக்கும் நிலை தோன்றி உள்ளது.

ஆனால்.. இன்னும் சும் தேவாரம் பாடிகளுக்கு விடியவே இல்லை. நேற்றைய இரவில் கண்ட கனவில் கிடக்கிறார்கள்.. அதே தேவாரத்தோடு. tw_blush:

கள்ள வழியா? இது எங்க இருந்து கிடைச்சது? லண்டனில் உங்கட ரூமில கூடிப்பேசின நாலு புலம்பெயர் தமிழர்கள் சொன்னதா?:rolleyes:

  • Replies 117
  • Views 8.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

கள்ள வழியா? இது எங்க இருந்து கிடைச்சது? லண்டனில் உங்கட ரூமில கூடிப்பேசின நாலு புலம்பெயர் தமிழர்கள் சொன்னதா?:rolleyes:

ஏலவே விசாரணைக்கு கோரப்பட்டது தான். அமுக்கியாச்சு. அதற்கு பதிலா மைத்திரி.. ரணில் புகழ்பாடிறம். இதெல்லாம்.. எங்களின் சட்டாம்பி தோல்வி அரசியலில் சகஜம். முடிஞ்சா.. யாழ் மாவட்ட தேர்தல் முடிவு  தொடர்பில் வந்த செய்திகள் தொடர்பில் பக்கச் சார்ப்பற்ற விசாரணை நடத்தட்டும் பார்க்கலாம். இவரும் சரவணபவனும் மாவையும் பின்னுக்கிருந்து எப்படி முன்னுக்கு வந்தார்கள்.. முடிவுகள் சில காலதாமதப்படுத்தட்டது ஏன்..?????!  இதற்கு சுரேஸிடம் அவுஸில் இருந்து ஒரு ஊடகம் முன் வைத்த கேள்வியும் பதிலும் யாழில் இருக்கு. முதலில நீங்க சும் விசுவாச கோவிலில் தேவாரம் படிப்பதை விட்டு வெளி உலகிற்கு வாங்க. அப்ப தான் எங்க எது எப்ப நடந்தது என்று தெரிய வரும். tw_blush:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

கோரியது யார்? கஜேந்திரன், கஜேந்திரகுமார் என்றால் நான் அக்கறைப் படப் போவதில்லை! தேர்த்லைக் கண்காணித்த என்.ஜி.ஓ கோரியதா? அப்படியென்றால் சொல்லுங்கள்! அப்ப, இதுக்கு முதல் த.தே.கூ 20 ஆசனம் பெற்றதும் இப்படியொரு தில்லு முல்லுத் தானா? ஒருவரும் விசாரணை கோரவில்லையா?:grin:

  • கருத்துக்கள உறவுகள்

படிச்ச சனம் இப்படிச் சொல்லுது... 

Diaspora should mount independent legal campaign: Prof. Boyle

[TamilNet, Sunday, 08 November 2015, 23:18 GMT]

Pointing out that the United Nation's actions on Sri Lanka are unlikely to lead to establishing criminality for the Mu'l'livaaykkaal massacre on the State, Professor Francis Boyle, an expert in international law and who teaches at the College of Law, University of Illinois, advocates that the Tamil diaspora should organize a comprehensive legal campaign to s bring charges in the International Court of Justice (ICJ), and in parallel, bring criminal and/or civil charges against Sri Lanka's genocidaires in the courts of the democracies of the West using domestic legal mechanisms underpinned by universal jurisdiction. Boyle asserted that genocide, crimes against humanity and war-crimes are international crimes that have no statute of limitations, and Rajapakses can be subjected to legal actions for the rest of their lives like the Jewish people's hunt for the Nazis.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=38001

எங்கள் இனத்தின் கெடுதி ஒரு சில அரைகுறை படிச்சதுகள்.. தாம் விலைபோவதற்காக மொத்த இனத்தையும் காட்டிக்கொடுத்து அரசியல் என்று கோமாளித்தனம் பண்ணுவதுதான். :rolleyes:

காகம் வெள்ளை என்றால் தான் அதிசயம் அது போல புலிகள் விறாண்டாவிட்டதால் தான் அதிசயம் .

இவர்கள் இப்படி நடக்காவிட்டால் தான் அதிசயம் .

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

கோரியது யார்? கஜேந்திரன், கஜேந்திரகுமார் என்றால் நான் அக்கறைப் படப் போவதில்லை! தேர்த்லைக் கண்காணித்த என்.ஜி.ஓ கோரியதா? அப்படியென்றால் சொல்லுங்கள்! அப்ப, இதுக்கு முதல் த.தே.கூ 20 ஆசனம் பெற்றதும் இப்படியொரு தில்லு முல்லுத் தானா? ஒருவரும் விசாரணை கோரவில்லையா?:grin:

சொறீலங்காவில் கண்காணிப்பிற்கு வரும் என் ஜி ஓ விசேட கவனிப்பில் விடும் அறிக்கைகளுக்கு யாரும் முக்கியம் கொடுத்ததாகத் தெரியவில்லை. சொறிலங்கா தேர்தல்கள் ஒவ்வொன்றிலும் ஆயிரம் தில்லுமுல்லு. ஆனால் அறிக்கை தேர்தலை வெள்ளையாக் காட்டிக்கிட்டு வந்தது தான் உண்மை. மகிந்தவையையும் இதே தேர்தல்கள் தான் தேர்வு செய்தன. மகிந்தவின் மோசடிகளை இவர்கள் வெளில சொல்லவும் இல்லை. இப்ப கடிந்து கொள்வது அவரை தான். 

22  இடங்கள் கிடைத்த போது கூட்டமைப்பு சொறீலங்கா அரசியல் அமைப்புக்கு ஒத்துவராத தேர்தல் அறிக்கையை முன்வைத்தது. அப்படி தேர்தல் முறைகேடுகள் நடந்திருந்தால்.. சிங்களமே அதனை முதன்மைப்படுத்தி கூட்டமைப்பின் அரசியல் இருப்பை இல்லாமல் செய்து தனக்கு விசுவாசமான தமிழர்களை முஸ்லீம்களை முன்னிறுத்தி இருக்கும். அப்படி செய்ய அதற்கு சந்தர்ப்பம் வைக்கவில்லை அந்த வெற்றி. அது சொல்லும் மிச்சத்தை. tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
52 minutes ago, nedukkalapoovan said:

5000 இளைஞர்களை தாருங்கள் சொட் கன்னோடு உள்ள சிங்கள இராணுவத்தை துரத்தி அடிச்சிட்டு.. ஓரிரவில் தமிழீழத்தை தருகிறேன் என்று அண்ணன் அமிர்தலிங்கத்தின் தங்கத் தம்பி யோகேஸ்வரன் கேட்டது.. அண்ணன் அமிர்தலிங்கம் அகிம்சை வழியில்.. தமிழீழம் எடுக்கவோ..??! 

உந்த கள்ளச் சட்டாம்பிகள்.. காலம் காலமா சிங்கள விசுவாசிகளாக.. ( ஏனெனில் சட்டம் லோகொலிச்சிலும்.. கொழும்பிலும்.. நாவலவிலும் தான் படிக்க முடியும். யாழ்ப்பாணத்தில் இன்னும் சட்டப்படிப்பு இல்லை. மட்டக்களப்பிலும் அதற்கு வாய்ப்பில்லை.)... இருந்து தமிழ் மக்கள் முன் அறிவாளிகள் என்ற போலிப் பாவனை மூலம்.. தோல்வி அரசியல் நடத்தியது தான் வரலாறு. அதில் தோல்வியை ஒத்துக் கொண்டு அந்தப் பழியை கடவுள் மேல போட்டது தந்தை செல்வா. மற்றவர்கள்.. சுருட்டியதோடு கவ்விய எலும்புகளோடு.. திருப்திப்பட்டு விட்டார்கள்.

தேசிய தலைவர் குறைந்தது ஒரு தமிழீழ நிழல் அரசையாவது நிறுவிக்காட்டிச் சென்றார். சொன்னதை செய்து காட்டினார். இறுதியில் உலகத்தை எதிர்க்க பலம் கேட்டும் கிடைக்காத நிலையில்.. தற்காலிகமாகத் தோற்றார். 

இப்போ.. அண்ணன் அமிர்தலிங்கம்.. அண்ணன் நீலன்.. அண்ணன் கதிர்காமர் வரிசையில்.. சொறிலங்காவின் யாப்பை கையில் வைச்சுக் கொண்டு.. சின்னக் கதிர்காமர் சும் கிளம்பி இருக்கிறார். இவர் இதுவரை அளித்த வாக்குறுதிகளில் வென்றது ஏதும் இல்லை. வாக்கு அரசியலாக்கப்பட்ட சம்பூர் மக்கள் கூட இன்னும் வீடு திரும்பவில்லை. திரும்ப வீடுகளே இல்லை. மூதூரில் மக்கள் குடியேறவே வாய்ப்பில்லை. இதுக்க இன சுத்திகரிப்பு... சுத்துமாத்து வேற. கேட்கிற கேள்விகளுக்கு யாப்பை பார் என்றவனைப் போல முட்டாள் அறிவாளி எவனும் இல்லை. சொறிலங்கா யாப்பை எதிர்த்து அதற்கு வெளியில்... தான் தமிழ் மக்கள் உரிமை கேட்கிறார்கள். இது கூடத் தெரியாதவன்.. தமிழ் மக்களின் பிரதிநிதி என்பது தமிழ் மக்களின் குருட்டு அரசியலோ என்றே எண்ணத் தோன்றுகிறது. tw_blush:

அது..

புரிந்தவர்களுக்கு சொல்லத்தேவையில்லை...புரியாதவர்களுக்கு சொல்லி பிரயோசனம் இல்லை. ஒருசிலருக்கு சிங்களவனின் கமக்கட்டுவாசம் சுவாசிக்காட்டி நித்திரையே வராதாம். happy01941.gif

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, nedukkalapoovan said:

படிச்ச சனம் இப்படிச் சொல்லுது... 

Diaspora should mount independent legal campaign: Prof. Boyle

[TamilNet, Sunday, 08 November 2015, 23:18 GMT]

Pointing out that the United Nation's actions on Sri Lanka are unlikely to lead to establishing criminality for the Mu'l'livaaykkaal massacre on the State, Professor Francis Boyle, an expert in international law and who teaches at the College of Law, University of Illinois, advocates that the Tamil diaspora should organize a comprehensive legal campaign to s bring charges in the International Court of Justice (ICJ), and in parallel, bring criminal and/or civil charges against Sri Lanka's genocidaires in the courts of the democracies of the West using domestic legal mechanisms underpinned by universal jurisdiction. Boyle asserted that genocide, crimes against humanity and war-crimes are international crimes that have no statute of limitations, and Rajapakses can be subjected to legal actions for the rest of their lives like the Jewish people's hunt for the Nazis.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=38001

எங்கள் இனத்தின் கெடுதி ஒரு சில அரைகுறை படிச்சதுகள்.. தாம் விலைபோவதற்காக மொத்த இனத்தையும் காட்டிக்கொடுத்து அரசியல் என்று கோமாளித்தனம் பண்ணுவதுதான். :rolleyes:

போய்ல் சரியாகத் தான் சொல்கிறார். உங்களைப் போன்ற படித்தவர்கள் தான் இப்படியான ஒரு சட்டச் சவாலை ஒழுங்கு செய்யக் கூடியவர்கள் என்பது சொல்லாமல் விளங்கும் செய்தி. ஆனால், கீழே பாருங்கள் உங்களைப் போன்ற ஒரு படித்தவர் எப்படி "யார் கோரியது?" என்ற எளிமையான ஒரு வினாவுக்கு  பதிலே இல்லாமல் ஒரு பந்தியில் புசத்தியிருக்கிறீர்கள் என:

"சொறீலங்காவில் கண்காணிப்பிற்கு வரும் என் ஜி ஓ விசேட கவனிப்பில் விடும் அறிக்கைகளுக்கு யாரும் முக்கியம் கொடுத்ததாகத் தெரியவில்லை. சொறிலங்கா தேர்தல்கள் ஒவ்வொன்றிலும் ஆயிரம் தில்லுமுல்லு. ஆனால் அறிக்கை தேர்தலை வெள்ளையாக் காட்டிக்கிட்டு வந்தது தான் உண்மை. மகிந்தவையையும் இதே தேர்தல்கள் தான் தேர்வு செய்தன. மகிந்தவின் மோசடிகளை இவர்கள் வெளில சொல்லவும் இல்லை. இப்ப கடிந்து கொள்வது அவரை தான். 

22  இடங்கள் கிடைத்த போது கூட்டமைப்பு சொறீலங்கா அரசியல் அமைப்புக்கு ஒத்துவராத தேர்தல் அறிக்கையை முன்வைத்தது. அப்படி தேர்தல் முறைகேடுகள் நடந்திருந்தால்.. சிங்களமே அதனை முதன்மைப்படுத்தி கூட்டமைப்பின் அரசியல் இருப்பை இல்லாமல் செய்து தனக்கு விசுவாசமான தமிழர்களை முஸ்லீம்களை முன்னிறுத்தி இருக்கும். அப்படி செய்ய அதற்கு சந்தர்ப்பம் வைக்கவில்லை அந்த வெற்றி. அது சொல்லும் மிச்சத்தை"

இந்தமாதிரியான அர்த்தமற்ற புசத்தலோடு தமிழ் டயஸ்போறா சர்வதேச கோர்ட்டில் அல்ல, ஒரு குக்கிராமத்தின் பஞ்சாயத்தில் கூட எதையும்  நிரூபிக்க முடியாது என்று அடித்துச் சொல்ல முடியும் என்னால்! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? :cool:

நானும் ஒரு நிழல் வீடு கட்ட யோசிக்கின்றேன் .

Edited by arjun
எழுத்து பிழை .

  • கருத்துக்கள உறவுகள்

சும் வெற்றி குறித்து அப்போது எழுத கேள்விக்கு பதில் இல்லை என்றதும் கூட்டமைப்பின் 22 இட வெற்றி குறித்து.. கேட்கப்பட்ட கேள்வி என்பது.. ஒரு விசமத்தனமானது. சொறீலங்கா தேர்தலின் தார்ப்பரியம் அறிந்த எவரும்.. சுமந்திரனின் சுத்துமாத்து வெற்றியை.. புரிந்து கொள்வார்கள். மேலும்.. அங்கு வரும் என் ஜீ ஓக்கள் அறிக்கை தந்து அது சொறீலங்காவின் எந்த தேர்தலையும் பாதித்ததாக இல்லை. ஆனால் அதன் பின்னர் வந்த முறைப்பாடுகள்.. பலமானவை. ஆனால் அவை எவையும் சுயாதீனமாக விசாரிக்கப்பட்டதில்லை.. சொறீலங்காவின் தேர்தல் வரலாற்றில்.

இதற்கும்.. புலம்பெயர் மக்களின் தற்போதைய செயற்பாடு.. என்னவாக எப்படி இருக்கனும்.. அது சொறீலங்காவை சர்வதேச நீதியின் முன் நிறுத்த எப்படி அமையனும் என்று தான்..உள்ளது. இதில் சும் சொல்லித் திரிவது தமிழர்களை பிளவு படுத்தவும்.. பலவீனப்படுத்தும் கதைகளை தான். புலம்பெயர் சமூகத்தை மோதவிடும் கேணத்தனத்தை தான் சும் விரும்புகிறார். அவரின் புலம்பெயர் நாடுகளுக்கான விஜயம்.. சொல்வது எதனை..??! மேலே பேராசியர் சொன்னதையா..??! :rolleyes:

உங்களால் இவற்றை புரிந்து கொள்ள அறிவில்லை அல்லது அந்த ஆற்றலை வெளிப்படுத்த சும் விசுவாசம் விடுகுதில்லை என்று தான் எடுக்க வேண்டி உள்ளது. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nedukkalapoovan said:

கேட்கப்பட்டதே ஒரு விசமத்தனமானது. சொறீலங்கா தேர்தலின் தார்ப்பரியம் அறிந்த எவரும்.. சுமந்திரனின் சுத்துமாத்து வெற்றியை.. புரிந்து கொள்வார்கள். மேலும்.. அங்கு வரும் என் ஜீ ஓக்கள் அறிக்கை தந்து அது சொறீலங்காவின் எந்த தேர்தலையும் பாதித்ததாக இல்லை. ஆனால் அதன் பின்னர் வந்த முறைப்பாடுகள்.. பலமானவை. 

இதற்கும்.. புலம்பெயர் மக்களின் தற்போதைய செயற்பாடு.. என்ன என்பது அது சொறீலங்காவை சர்வதேச நீதியின் முன் நிறுத்த உள்ளது. இதில் சும் சொல்லித் திரிவது தமிழர்களை பிளவு படுத்தவும்.. பலவீனப்படுத்தும் கதைகளை தான்.

உங்களால் இவற்றை புரிந்து கொள்ள அறிவில்லை அல்லது அந்த ஆற்றலை வெளிப்படுத்த சும் விசுவாசம் விடுகுதில்லை என்று தான் எடுக்க வேண்டி உள்ளது. tw_blush:

நெடுக்கர்,

என்.ஜீ.ஓக்களின் அறிக்கைக்கு என்ன விளைவு என்று யார் கேட்டது? என் கேள்வி இந்த சும் மின் வெற்றியை விசாரணை செய்யக் கோரிய அரசியல் சாராத, எதிர்தரப்பில் போட்டியிட்ட நபர் சாராத அமைப்பு எது?

சொறி லங்கா தேர்தல் எல்லாம், rigged என்றால், 22 த.தே.கூ தேர்வு செய்யப் பட்டது மட்டும் எப்படி சந்தேகத்துக்குரியதாக இல்லாமல் போகும்? இதுவே என் கேள்வி!

எனக்கு சிறியமூளை! ஒரு வரியில் சிம்பிளாகப் பதிலை மட்டும் தாருங்கள்! தேவாரம் etc எல்லாம் நானே போட்டு விளங்க்க் கொள்கிறேன்! சரியா?:cool:

  • கருத்துக்கள உறவுகள்

22 இடங்களை கூட்டமைப்பு வென்ற காலம் கருதியே நீங்கள் அந்தக் கேள்வியை எழுப்புகிறீர்கள். அந்த வெற்றியில் குளறுபடி இருந்தால்.. நிச்சயம் சொறீலங்கா சிங்கள அரசே அதனை இல்லாமல் செய்ய முன்னுரிமை கொடுத்து கூட்டமைப்பு அரசியலை இல்லாமல் செய்திருக்கும். மீண்டும் அது புரியாமல் அதனை முன்னிறுத்துகிறீர்களா இல்லை...???! மேலும்.. பிரேமதாச காலத்தில்.. யாழ் மக்கள் வாக்களிக்காமலே... ஈபிடிபி 11  இடங்களை வென்றது..அதனை என் ஜீ ஓக்கள் சுட்டிக்காட்டியும் சொறீலங்கா அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதனைப் பாதுகாத்தது. அப்போது ஈபிடிபி சிங்கள அரசின் அம்சமாக இருந்தது. கூட்டமைப்பு அன்று அப்படி இருக்கவில்லை. சுயநிர்ணயத்தை வலியுறுத்தி தேர்தலில் நின்றது. அதன் மீது சிங்கள ஊடகங்களே கோபத்தில் இருந்த காலமது.

சுமந்திரனின் வெற்றி குறித்து.. யாழ் மாவடத்தில் மக்களே தங்கள் சந்தேகங்களை சமூக வலைவரை ஏற்றி இருந்தார்கள். ஊடகங்கள் கேள்வி கேட்டன. சில உள்ளூர் அமைப்புக்களே ஊடகங்களில் இவற்றை பதிவு செய்தன. குறித்த ஒரு ஊடகம்.. தனது செய்தியாளருக்கு உண்மை தெரியும் என்றும் பின்னர் அவர் எச்சரிக்கப்பட்டதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது. இவை குறித்து ஏனைய புலம்பெயர் ஊடகங்களும் கேள்விகள் கேட்டன. தென் சொறீலங்காவிலும்.. இது தொடர்பில் கேள்விகள் எழுப்பட்டன. இருந்தும் விசாரணைகள் இன்றி அவை வழமைப்போல அடக்கப்பட்டு விட்டன. இதில் விசாரணைக்கு போதிய அளவு சான்றுகள் ஊடகங்களில் வெளியாகின. அவை குறித்து விசாரிக்க வேண்டியது சுயாதீன தேர்தலை விரும்பும்.. எந்த ஜனநாயக நாட்டிலும் கவனத்தில் கொள்ளப்படும். ஆனால்.. சொறிலங்காவில்...?! இந்தக் குற்றச்சாட்டுக்கள் குப்பையில்.

இது உங்களுக்கு விளங்காத ஒன்றல்ல. விளங்காத மாதிரி நடிப்பது சும்மை பாதுக்காக்கவே மட்டுமே ஆகும். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nedukkalapoovan said:

சும் வெற்றி குறித்து அப்போது எழுத கேள்விக்கு பதில் இல்லை என்றதும் கூட்டமைப்பின் 22 இட வெற்றி குறித்து.. கேட்கப்பட்ட கேள்வி என்பது.. ஒரு விசமத்தனமானது. சொறீலங்கா தேர்தலின் தார்ப்பரியம் அறிந்த எவரும்.. சுமந்திரனின் சுத்துமாத்து வெற்றியை.. புரிந்து கொள்வார்கள். மேலும்.. அங்கு வரும் என் ஜீ ஓக்கள் அறிக்கை தந்து அது சொறீலங்காவின் எந்த தேர்தலையும் பாதித்ததாக இல்லை. ஆனால் அதன் பின்னர் வந்த முறைப்பாடுகள்.. பலமானவை. ஆனால் அவை எவையும் சுயாதீனமாக விசாரிக்கப்பட்டதில்லை.. சொறீலங்காவின் தேர்தல் வரலாற்றில்.

இதற்கும்.. புலம்பெயர் மக்களின் தற்போதைய செயற்பாடு.. என்னவாக எப்படி இருக்கனும்.. அது சொறீலங்காவை சர்வதேச நீதியின் முன் நிறுத்த எப்படி அமையனும் என்று தான்..உள்ளது. இதில் சும் சொல்லித் திரிவது தமிழர்களை பிளவு படுத்தவும்.. பலவீனப்படுத்தும் கதைகளை தான். புலம்பெயர் சமூகத்தை மோதவிடும் கேணத்தனத்தை தான் சும் விரும்புகிறார். அவரின் புலம்பெயர் நாடுகளுக்கான விஜயம்.. சொல்வது எதனை..??! மேலே பேராசியர் சொன்னதையா..??! :rolleyes:

உங்களால் இவற்றை புரிந்து கொள்ள அறிவில்லை அல்லது அந்த ஆற்றலை வெளிப்படுத்த சும் விசுவாசம் விடுகுதில்லை என்று தான் எடுக்க வேண்டி உள்ளது. tw_blush:

உங்களிடம் பதில் இல்லை! அதனால், பழைய பதிலை, என் பதிவைப் பார்த்த உடனேயே திரும்பிப் போய் எடிட் செய்திருக்கிறீர்கள்! இதனால், நான் விளங்காமல் கேள்வி கேட்ட மாதிரி உங்களை நீங்களே திருப்திப் படுத்திக் கொள்ளும் நோக்கமென்று நினைக்கிறேன்.

சாராம்சம் இது தான்: சும் மைப் பிடிக்காததால் அவர் வெற்றி உங்களுக்குக் கள்ள வெற்றியாகி விட்டது! அதே கள்ளத் தனம் மிகுந்த தேர்தலில் சிறிதரன் எடுத்ததும் கள்ள வெற்றியாக இருக்கக் கூடும் என்பதை மறந்து விட்டு என்னமா ஒரு புசத்தல்?

இது போல புலம் பெயர் தேசியத் தூண்களின் அறிவாண்மை மேலும் மேலும் வெளிவர வேண்டும்! இதற்காக எத்தனை ஏச்சும் பேச்சும் மகிழ்ச்சியுடன் வாங்க நான் தயார்! :cool:

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

எடிச் செய்யப்பட்டது எழுத்துப் பிழை திருத்தவும்... வசன அமைப்பில் இருந்த பிழைகள் திருத்தவுமே அன்றி கருத்து மாற்றத்துக்காக அல்ல. 

எமது அரசியலில் இவரை பிடிக்கும் பிடிக்காது என்ற நிலைப்பாடு இருந்ததில்லை. யார் நீதியாகவும் நேர்மையாகவும் உண்மையாகவும்.. மக்களின் உணர்வும் தேவையும் அறிந்து அரசியல் செய்யினமோ அவர்களை ஆதரிப்பது மட்டும் தாம் எமது கொள்கை.

புலம்பெயர் தேசியம் என்ற ஒன்றில்லை. தமிழ் தேசியம் என்ற கருத்துருவாகம்.. என்பது தாயகத்தை.. தமிழர் அரசியலை மையப்படுத்தி எழுந்த ஒன்று. புலம்பெயர் மக்களில் நீதியாகவும் உண்மையாகவும் அதற்கு உழைக்க இன்னும் மக்களும் இளையோரும் உள்ளார்கள். அதற்காக அதனை சிதைக்க நினைப்பவர்களை ஆதரிக்க அவர்கள் ஒருபோதும் முன்வர மாட்டார்கள். 

மேலே உங்கள் கேள்விக்கும்.. பதில் உள்ளது. ஒன்றை இன்னொன்றால் சமப்படுத்தும் அரசியல் எமக்கு எனிச் சரிவராது. தமிழ் மக்களின் வலி அதனைக் கடந்து வரச் செய்துவிட்டது. இப்போ தேவை தமிழ் மக்களின் வலியை நிரந்தரமாகக் குணப்படுத்தக் கூடிய நிரந்தரத் தீர்வு தான். tw_blush:

Edited by nedukkalapoovan

யாழில் இரவு 9:30 ஆகியும் ஒரே வெடிச்சத்தம். அவனவன் நாளைக்கு தீபாவளி கொண்டாட இன்றைக்கே வெடி கொழுத்த ஆரம்பிச்சுட்டானுக, நீங்கள் வேற சுமந்திரனின் கொலரைப் பிடித்து தூங்கிக் கொண்டு.

6 minutes ago, ஜீவன் சிவா said:

யாழில் இரவு 9:30 ஆகியும் ஒரே வெடிச்சத்தம். அவனவன் நாளைக்கு தீபாவளி கொண்டாட இன்றைக்கே வெடி கொழுத்த ஆரம்பிச்சுட்டானுக, நீங்கள் வேற சுமந்திரனின் கொலரைப் பிடித்து தூங்கிக் கொண்டு.

எங்களுக்கு ஊரில உந்த வெடிசத்தம் கேட்க கூடாது அந்த வெடிச்சத்தம் கேட்க வேண்டும் .அதுதான் எங்கட தீபாவளி .

  • கருத்துக்கள உறவுகள்

சுத்தம்.இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் ஊரில் உள்ள தமிழருக்கும்,புலத்தில் உள்ள தமிழ்ருக்குமான இடைவெளியை கூட்டும்...இப்படி எதற்கெடுத்தாலும் ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் போராட்டத்தின்[ஆர்ப்பாட்டத்தின்] மகிமையை கொச்சைப்படுத்தல் போல இருக்குது...தவிர புலத்தில் உள்ள தமிழருக்கு வேறு வேலை இல்லை என்று தான் நினைப்பர்.

11 minutes ago, ரதி said:

இப்பவெல்லாம் புலத்திலிருந்து தாயகத்தில் ஒரு புல்லைக்கூட புடுங்க முடியாது. மக்கள் அவ்வளவு தெளிவு. 

அது மட்டுமில்லை சும் யாழ் மக்களின் தெரிவு. சிலருக்கு ஏனோ ஜனநாயக நாடுகளில் வாழ்ந்தாலும், தாயகத்தில் மட்டும் ஜனநாயகம் இருக்கக் கூடாது என்பதில் ஒரு ஆசை - அம்புட்டுதான்.

ஒரு சுயநல பொறுக்கி அரசியல்வாதிகளை தெருவில் நாலைந்து பொறுக்கிகள் மறித்து ரகளை பண்ணுவது நம்ம நாட்டு அரசியலில் சகஜம். 1950 - 1970 களில் தமிழரசு கட்சியினர் செய்யாத விடயங்களா இவை.  தமிழ் அரசியலில் காடைத்தனத்தையும் வன்முறையையும் அறிமுகப்படுத்தியவர்களே தமிழரசுக்கட்சியினர் தானே. 

ஊரில் எத்தனை அரசியல்வாதகளுக்கு இதைவிட மோசமாக தமிழரசுக்கட்சியினர் செய்தார்கள். தமிழரசுக்கட்சியின் காடைத்தனங்களை நேரில் கண்டவன் நான். 

எத்தனை அரசியல்வாதிகளுக்கு சோடாபாட்டில் தமிழரசுக்கட்சியே அதி தீவிரவாத தொண்டர்களால்  வீசப்பட்டது. தேர்தல் வெற்றியை மனதில் கொண்டு கட்சி தலைவர்களே அதை அனுமதித்தார்கள். 

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

சுத்தம்.இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் ஊரில் உள்ள தமிழருக்கும்,புலத்தில் உள்ள தமிழ்ருக்குமான இடைவெளியை கூட்டும்...இப்படி எதற்கெடுத்தாலும் ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் போராட்டத்தின்[ஆர்ப்பாட்டத்தின்] மகிமையை கொச்சைப்படுத்தல் போல இருக்குது...தவிர புலத்தில் உள்ள தமிழருக்கு வேறு வேலை இல்லை என்று தான் நினைப்பர்.

அப்ப வேற வேலை இருக்கு எண்டுறீங்களா?:grin: (பகிடி!, கோவிக்கக் கூடாது!)

இதெல்லாம் இங்க தான் பிறேக்கிங் நியூஸ்! உள்ளூரில மக்கள் வாங்கி வாசிக்கிற தினக்குரலும், வீரகேசரியும் அடுத்த கிழமைப் பேப்பரில, 20 ஆம் பக்கத்தில இதை நியூசாகப் போட்டாலே பெரிய விசயம்! சும் காய்ச்சல் கொஞ்சம் இருப்பதால், உதயன் ஒன்லைன் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக்கக் கூடும்! மற்றபடி ஊரில் பிசினஸ் அஸ் யூசுவல் தான்!

6 minutes ago, trinco said:

ஒரு சுயநல பொறுக்கி அரசியல்வாதிகளை தெருவில் நாலைந்து பொறுக்கிகள் மறித்து ரகளை பண்ணுவது நம்ம நாட்டு அரசியலில் சகஜம். 1950 - 1970 களில் தமிழரசு கட்சியினர் செய்யாத விடயங்களா இவை.  தமிழ் அரசியலில் காடைத்தனத்தையும் வன்முறையையும் அறிமுகப்படுத்தியவர்களே தமிழரசுக்கட்சியினர் தானே. 

ட்ரிங்கோ, மற்றும் கு.சா வின் கருத்துப் படி தமிழரசுக் கட்சி தான் பின் வரும் விடயங்களுக்குப் பொறுப்பு:

1. முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் அழிந்தமை (அவை போராடச் சொன்ன படியால் தான் இது நிகழ்ந்தது! புலிகள் கூட்டிப் போனார்கள் என்பது ஒரு விளைவேயன்றி அழிவுக்கான செயல் அல்ல!:rolleyes:)

2. அவுஸ் உட்பட புலம்பெயர் நாடுகளில் ஜனநாயகக் குரலுக்கெதிரான சண்டித்தனம் (இதுவும் அவர்கள் காட்டித் தந்தது, புலிகளின் பெயரால் காசு சேர்த்த ஆட்கள் செய்ததெல்லாம் சண்டித்தனம் எண்டாலும், அதுவும் த.அ கட்சியின் ஒரிஜினல் ஐடியா தான்!:cool:)

3.......

4....

யாராவது வந்து லிஸ்டைப் பூரணப் படுத்துங்கப்பா! எனக்கு இந்த ட்விஸ்ரட் லொஜிக் கேட்டு யோசிச்சு ரேடியேற்றர் சூடாகுது! tw_confounded:

ஜஸ்ரின் தமிழ் அரசுயலில் . காடைத்தனத்தையும் வன்முறையையும் தமது தேர்தல் வெற்றிக்காக சுயநல பதவி ஆசைக்காக அறிமுகம் படுத்தியது தமிழரசுக்கட்சி என்ற உண்மையை கூறினால் உங்களுக்கு ஏன் உறைக்கிறது. 1977 ல் யாழ பாணத்தில். இருந்து வந்த ஒரு பிரச்சார பீரங்கி சம்பந்தனின் தேர்தல். கூட்டத்தில் டுமீல்,டுமீல், டுமீல் என்று உரத்த குரலில் கத்திவிட்டுத்தான் மேடைப்பேச்சையே ஆரம்பிப்பது வழக்கம்.  இளைஞர்களை உசுப்பிவிட்ட அந்த டுமீல் கோசம் தனது  தனது தேர்தல் வெற்றிக்கான மூலதனம் என்பதை உணர்ந்த சம்பந தன் வெற்றி பெருமித சிரிப்புடன் மேடையில் அமர்ந்திருந்தார். 

நான் இவ்வளவு காலமும் தலைவரின் வழி காட்டலில் தான் பல தாக்குதல்கள் நடைபெற்றது என்று நம்பியிருந்தேன் .அதுவும் தமிழரசுகட்சியின் வழி காட்டலில் தான் நடந்ததா ?

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nirmalan said:

சுமந்திரனுக்கு எதிராக போராட்டம் நடத்தியதன் மூலம்  அவுஸ்திரேலிய தமிழர்களுக்கு பெரும் தலைகுனிவை அவுஸ்திரேலிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்படுத்தி விட்டனர்.

எழுத்தாளர் முருகர் குணசிங்கத்தின் மருமகனான யோகராஜா தான் இதற்கு தலமை வகித்து உள்ளார். இவர்கள் தாமாக போராட்டம் நடத்தி இருந்தால் பரவாயில்லை. பாவங்கள் அண்மையில் தடுப்பு முகாமில் இருந்து வெளியேறிய இளைஞர்களை பலிக்கடாவாக்கி இருக்கின்றனர்.

முகாமில் இருந்து வெளியேறி வெளி இடங்களில் தங்கி உள்ளவர்களின் தற்காலிக விசாவினை மிகத் தீவிரமாக அவுஸ்திரேலிய அரசு பரீசிலித்து- அவர்களின் அகதி விண்ணப்ப கோரிக்கையினை நிராகரித்து கடிதங்களை அனுப்பிய வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று போராட்டம் நடத்திய இளைஞர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டால் கேட்டுக் கேள்வி இல்லாமல் நாடு கடத்தி விடுவார்கள் என்று அவுஸ்திரேலியாவில் உள்ள எனது நண்பர்கள் தெரிவித்தனர்.

நிரந்தர வதிவுடமை உள்ளவர்கள் அப்பாவிகளான அவர்களை பலிக்கடாவாக்குவதனை தயவு செய்து நிறுத்துங்கள் என்பதே எனது வேண்டுகோள்.

சுமந்திரனுக்கு தனது கருத்தினை கூறுவதற்கு உரிமை உள்ளது. அதனை நாகரீகமான முறையில் அணுகி இருக்க வேண்டும். இவ்வாறு ஆர்பாட்டம் நடத்தி நடைபெறவிருந்த விடயத்தினை குழப்பிய செயலானது எந்த வகையில் சரியானது?

துரோகி என்கின்ற பட்டத்தினை வழங்குவதற்கு புலி சார் தமிழ் அமைப்புக்கள் எந்த பல்கலைக்கழகத்தினை சார்ந்தவர்கள்?

சுமந்திரனை தெரிவு செய்த யாழ். மாவட்ட மக்கள் அவர் துரோகியா நல்லவரா என்பதனை தீர்மானிக்கட்டும். சுமந்திரனை தெரிவு செய்தது அந்த மக்கள் என்பதனை புலம்பெயர் புலிக் கூட்டங்கள் மறந்து விடக் கூடாது.

கருத்தினை கருத்தால் எதிர்கொள்ள வக்கில்லாதவர்கள் எல்லாம் பொறுப்பான அமைப்புக்களில் இருக்க தகுதி அற்றவர்கள். 

நிர்மலன், விசா இல்லாதவர்கள் இப்படியான போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களுடைய தஞ்சக்கோரிக்கை வழக்கு இன்னும் வலுவடையும், இதனாலேயே சிலர் இப்படியான இடங்களில் தலையை நீட்டுவது. உங்களுடைய நண்பர்கள் சொன்னது தவறானது & பூச்சாண்டி காட்டுவது. 

Edited by MEERA

53 minutes ago, arjun said:

நான் இவ்வளவு காலமும் தலைவரின் வழி காட்டலில் தான் பல தாக்குதல்கள் நடைபெற்றது என்று நம்பியிருந்தேன் .அதுவும் தமிழரசுகட்சியின் வழி காட்டலில் தான் நடந்ததா ?

இல்லை அர்ஜீன் தமிழரசு கட்சியே அனைத்து வன்முறைகளையும் தமது சுயநலத்திற்காக தமிழ். அரசியலில் அறிமுகப்படுத்தியது.அதன்பின்னர் நீங்கள் மற்றும்  புலிகள் எல்லாம் மேற்கொண்டது அவர்களின் தொடர ச்சியையே. அவர்களிடம் கற்று கொண்டதை நீங்கள் மற்றும் புலிகள் செயற்படுத்தினீர்கள். அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, MEERA said:

நிர்மலன், விசா இல்லாதவர்கள் இப்படியான போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களுடைய தஞ்சக்கோரிக்கை வழக்கு இன்னும் வலுவடையும், இதனாலேயே சிலர் இப்படியான இடங்களில் தலையை நீட்டுவது. உங்களுடைய நண்பர்கள் சொன்னது தவறானது & பூச்சாண்டி காட்டுவது. 

ஐரோப்பிய நாடுகள் போன்று போராட்டத்தில் இறங்கினால் வதிவிட விசா வழங்குவார்கள் என்று தயவு செய்து கற்பனை செய்யாதீர்கள்.

அவுஸ்திரேலியா தற்போது குடிவரவு விடயத்தில் கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கின்றது. 

தற்போதைய ஆளும் லிபரல் அரசு தொடர்ச்சியாக பலரை தற்போது வெளியேற்றி வருகின்றது.

நேற்று முன்நாள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் விபரத்தினைக் கூட குடிவரவு திணைக்களத்தினர் திரட்டி விட்டதாக செய்திகளே வெளிவந்து உள்ளது.

சுமந்திரனுக்கு எதிரான போராட்டம் தற்போது அரச மட்டத்துக்கு தாவி இருக்கின்றது. 

அவுஸ்திரேலிய அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளை நீங்களே இருந்து பாருங்கள். 

என்னைப் பொறுத்த வரையில் அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்தின் நடவடிக்கைகள் இறுக்கமாக இருந்தால் கப்பலில் வந்தவர்களின் பாடு இனி கஸ்டம்தான்.

சிட்னி தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த யோகன் என்பவர்தான் (இவரை ஜொனி என்றும் அழைக்கின்றார்களாம்) போராட்டத்தினை முன்னெடுத்தார். அவர் சிற்றிசன். அவருக்கு பிரச்சினை இல்லை. மற்ற அனைவரும் கப்பலில் வந்தவர்களே போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுகள் அப்பாவிகள். இப்படி நாம் பரிதாபப்படலாமே தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.

Edited by nirmalan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.