Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் திரட்டப்படுகின்றன : சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

தமிழருக்காக வேலை செய்யும் எல்லாரையும் ஒரே மாதிரிப் பார்க்க வேண்டும் என்பதே என் நிலை!

இந்த வரிகளை நீங்கள் கடைப்பிடிக்கிறீர்களா??

உங்களை மாற்றிவிட்டீர்களா???

சொல்லி  அனுப்புங்கள்..

ஆம்! நான் கடைப்பிடிக்கிறேன். நான் த.தே.கூவை, புளொட்டை, இவையெல்லாம் சாராத ஆர்வலர்களை விமர்சித்த குறைகளைச் சுட்டிக்காட்டிய பதிவுகளும் இதே யாழில் இருக்கு. புலிகளின் மீதான என் விமர்சனம் மட்டும் உங்கள் கண்ணுக்குத் தெரிவது நீங்கள் அணிந்திருக்கும் கண்ணாடியின் குறை!

இதே கேள்வியை நான் கேட்கிறேன்: நீங்கள் கடைப்பிடிக்கிறீர்களா? 

  • Replies 58
  • Views 4.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

ஆம்! நான் கடைப்பிடிக்கிறேன். 

1 -நான் த.தே.கூவை, புளொட்டை, இவையெல்லாம் சாராத ஆர்வலர்களை விமர்சித்த குறைகளைச் சுட்டிக்காட்டிய பதிவுகளும் இதே யாழில் இருக்கு.

2- புலிகளின் மீதான என் விமர்சனம் மட்டும் உங்கள் கண்ணுக்குத் தெரிவது நீங்கள் அணிந்திருக்கும் கண்ணாடியின் குறை!

இதே கேள்வியை நான் கேட்கிறேன்:

3- நீங்கள் கடைப்பிடிக்கிறீர்களா? 

1 - கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணவில்லை

2- இதே குறை உங்களுக்குமுண்டு.

3- நிச்சயமாக. வசையாக இல்லாது விமர்சனமாக இருந்தால் மட்டும்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

ஆமாம் தோழரே! பழகித் தான் போய் விட்டது, என்ன செய்யப் போகிறீர்கள் இப்போது?:cool:

அக்னி, நான் சும்மைப் பற்றி எதுவும் நினைக்கவில்லை. இந்த வீரர் தீரர் வெட்டுவார் விழுத்துவார் என்ற மனநிலை த.தே.கூ ஆதரவாளர்களிடம் இல்லை! அது இருப்பது தீவிர தமிழ் தேசிய வாதிகளிடம் மட்டுமே! உங்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்பதால் பாரிய எழுத்தில் ஒரே தடவையில் கீழே:

தமிழருக்காக வேலை செய்யும் எல்லாரையும் ஒரே மாதிரிப் பார்க்க வேண்டும் என்பதே என் நிலை!

முப்பது வருடமாக எதிர் நீச்சல் மாதிரி யுத்தம் நடத்தியவர்களை விமர்சிக்கக் கூட அனுமதியில்லையென்போர் இப்போது சில வருடங்களாக மக்களுக்கு ஒரு சில சலுகைகளையாவது பெற்றுக் கொடுத்துள்ள த,தே.கூ உறுப்பினர்களை அவர்களது ஒவ்வொரு வசனத்திற்காகவும் திட்டுவது முரண் நகை!

மிகவும் நல்ல பதில் ஜஸ்டின் அண்ணை 
தமிழருக்காக வேலை செய்த கதிர்காமரையும்,கருணாவையும் ,தேசிய தலைவரையும் ஒரே மாதிரியாகவா பார்க்கிறீர்கள்.....? 

3 hours ago, விசுகு said:

1 - கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணவில்லை

2- இதே குறை உங்களுக்குமுண்டு.

3- நிச்சயமாக. வசையாக இல்லாது விமர்சனமாக இருந்தால் மட்டும்.

கண்ணிலை காமாளை அண்ணை...  குறை மட்டும் தான் மற்றவர்களிடம் தெரியுது... ஒப்பிட்டி ரீதியின் இது ஒருவகை மனோ வியாதி.. 

ஒரு குவளையில் முக்கால்வாசி நீர் இருந்தால் சிலருக்கு அதில் இருக்கும் கால்வாசி வெற்றிடம் தான் தெரியும்...  இதை எல்லாம்  நிறைவாக இருக்க விரும்பும் ஒருவராக  எதிர்ப்பார்த்தீர்கள் எண்டால் நீங்கள் ஏமாந்து போவீர்கள்...  அது வெறும் பேராசை அண்ணை..

மாதம் 30 டொலர் குடுத்தவைக்கு  முழுசா தமிழீழம் பிடிச்சு தரவில்லை எண்ட ஒரு கோவம் வேறை இருக்கு...  இதை பற்றி வேறாக பேசுவம்... 

முன்னம் புலி, PLOTE, EPRLF, TELO தமிழீழம் பிடிச்சு தரும் எண்டு நம்பினவை, இப்ப கூட்டமைப்பு செய்யும் எண்டு நம்புகினம்...   கூட்டமைப்பு கொஞ்சம் சறுக்கினாலும் தூர ஓடி நிண்டு  அவர்களை விமர்சிப்பினம்... 

நீங்கள் என்ன செய்வீர்கள் எண்டு கேட்டு பாருங்கோ..??  உங்களை திட்டுவினம்... 

விடுதலை என்பதும் உரிமை என்பதும் யாராலும் யாருக்கும் பெற்று தர முடியாது .. அவர்களாக முன்வந்து பெற்று கொள்ள வேணும்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

1 - கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணவில்லை

2- இதே குறை உங்களுக்குமுண்டு.

3- நிச்சயமாக. வசையாக இல்லாது விமர்சனமாக இருந்தால் மட்டும்.

விசுகர், கடந்த சில மாதங்கள் மட்டும் அல்லாது நன்கு பின்னோக்கிப் பாருங்கள் முடிந்தால்.

புளொட் வவுனியாவில் அட்டகாசம் செய்த காலங்களில் அங்கு இருந்தவன் என்ற வகையில் பல இடங்களில் எழுதியிருக்கிறேன், குறிப்பாக இரண்டு தாசன்களையும் பற்றி. த.தே.கூ தலைமை ஒரே குரலில் குழப்பாமல் பேச வேண்டும் என்றும், இந்தியாவுக்கு வாலாட்டக் கூடாது என்றும் எழுதியிருக்கிறேன்.அண்மையில் தேர்தலில் முன்னாள் போராளிகளுக்கு சீட் கொடுக்க மறுத்ததையும் கண்டித்திருக்கிறேன்! 

 தனித்திரிகளைத் தேடிக் காட்ட எனக்கு நேரமில்லை! ஆனால், இந்த உங்கள் கேள்விகளின் நோக்கம் புரியும்: எவரும் நீங்கள் ஆதரிக்கும் புலிகளைக் குற்றம் சொன்னால் அவர்கள் பக்கச் சார்பு, பகையுணர்வு என்பவை காரணமாக மட்டுமே அப்ப்டிச் சொல்கிறார்கள் என்று நிறுவ வேண்டிய தேவை உங்களுக்கு இருக்கிறது! நான் அப்படி இல்லை என்று சொன்னாலும் நீங்கள் நம்பப் போவதில்லை நீங்கள் நம்பாததால் எனக்கு ஒரு கெடுதலும் இல்லை! நான் செய்யும் விமர்சனம் தொடரும்! புலிகளை எங்காவது விமர்சித்தீர்களா என்று நான் உங்களைக் கேட்கப் போவதும் இல்லை! ஏனெனில் பதில் யாழ்களம் முழுவதுக்குமே தெரியும்!  

2 hours ago, அக்னியஷ்த்ரா said:

மிகவும் நல்ல பதில் ஜஸ்டின் அண்ணை 
தமிழருக்காக வேலை செய்த கதிர்காமரையும்,கருணாவையும் ,தேசிய தலைவரையும் ஒரே மாதிரியாகவா பார்க்கிறீர்கள்.....? 

உங்களுக்கு ஒரே பதில் தான்:முதலில் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள், பிறகு வந்து யாழில் தமிழரின் அரசியல் பற்றி வாசிக்கவும் எழுதவும் ஆரம்பியுங்கள்!:cool:

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Justin said:

விசுகர், கடந்த சில மாதங்கள் மட்டும் அல்லாது நன்கு பின்னோக்கிப் பாருங்கள் முடிந்தால்.

புளொட் வவுனியாவில் அட்டகாசம் செய்த காலங்களில் அங்கு இருந்தவன் என்ற வகையில் பல இடங்களில் எழுதியிருக்கிறேன், குறிப்பாக இரண்டு தாசன்களையும் பற்றி. த.தே.கூ தலைமை ஒரே குரலில் குழப்பாமல் பேச வேண்டும் என்றும், இந்தியாவுக்கு வாலாட்டக் கூடாது என்றும் எழுதியிருக்கிறேன்.அண்மையில் தேர்தலில் முன்னாள் போராளிகளுக்கு சீட் கொடுக்க மறுத்ததையும் கண்டித்திருக்கிறேன்! 

 தனித்திரிகளைத் தேடிக் காட்ட எனக்கு நேரமில்லை! ஆனால், இந்த உங்கள் கேள்விகளின் நோக்கம் புரியும்: எவரும் நீங்கள் ஆதரிக்கும் புலிகளைக் குற்றம் சொன்னால் அவர்கள் பக்கச் சார்பு, பகையுணர்வு என்பவை காரணமாக மட்டுமே அப்ப்டிச் சொல்கிறார்கள் என்று நிறுவ வேண்டிய தேவை உங்களுக்கு இருக்கிறது! நான் அப்படி இல்லை என்று சொன்னாலும் நீங்கள் நம்பப் போவதில்லை நீங்கள் நம்பாததால் எனக்கு ஒரு கெடுதலும் இல்லை! நான் செய்யும் விமர்சனம் தொடரும்! புலிகளை எங்காவது விமர்சித்தீர்களா என்று நான் உங்களைக் கேட்கப் போவதும் இல்லை! ஏனெனில் பதில் யாழ்களம் முழுவதுக்குமே தெரியும்!  

உங்களுக்கு ஒரே பதில் தான்:முதலில் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள், பிறகு வந்து யாழில் தமிழரின் அரசியல் பற்றி வாசிக்கவும் எழுதவும் ஆரம்பியுங்கள்!:cool:

ஐயா

முதலில் ஒன்றை உண்மையை ஒத்துக்கொள்ளுங்கள்

அது என்னைப்பிடிக்கவில்லை (இது உதாரணம் மட்டுமே) என்பதற்காக

புலிகளை கண்டபடி விமர்சிக்கவேண்டியிருக்கிறது

அது கவலை தரும் விடயமென்று இங்கே எழுதி வருந்தி இருக்கின்றீர்கள்

இது தான் பிரச்சினையின் மூலம்.

இந்த பைத்தியக்காரத்தனத்திலிருந்து நீங்கள் வெளியில் வரணும் என்பதே எனது எதிர்பார்ப்பு

புலிகளைத்திட்டினால் எனக்கு வலிக்கும் என்று நீங்கள் புலிகளை திட்டுவதை என்னைத்தாக்கும் பாதையாக எடுத்திருப்பது தெரிகிறது

அது உங்களது எழுத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்தப்பாதை சரியான தெரிவா என நீங்கள் ஆராயணும் என்பதே எனது எதிர்பார்ப்பு

இறந்தவர்களை நிம்மதியாக விட்டுவிடுவது என்பது தமிழர் என்று இல்லை மனிதர் என்றும் இல்லை

சாதாரண  உயிருள்ள எவரினதும் வழக்கம். அதிலும் எமக்காக உயிர் கொடுத்தவரை....

மற்றவர்களுக்கு வலிக்கட்டும் என்பதற்காக அதையே எடுத்து சிதைத்து பொது வெளிகளில் கொண்டு திரிவது ஒருவித மனநோய்தான்.

இதன் மூலம் என்னை அவர்களிடமிருந்து பிரிக்கமுடியாது

அது இன்னும் வலுக்கும்.

மற்றும்படி

மாற்று இயக்கம் 

அது இது என்று பார்ப்பதில்லை

அவர்கள் செய்வதையே பார்க்கின்றேன்

உதாரணமாக 

கேபி கூட 350 பெண் பிள்ளைகளை நன்றாக வளர்ப்பதைக்கண்டு நன்றி ஐயா என்றவன்.

நீங்கள் எவர் மீதும் விமர்சனம் வைக்கலாம்

அது புலி மாற்று 

கூட்டமைப்பு என்று எனக்கு எந்தவித முன் தெரிவுகளும் இல்லை

ஆனால் அவ்விமர்சனங்கள்

எமது தாயக மக்களின் சுயநிர்ணய உரிமைப்போராட்டத்தின் தியாகவரலாறுகளையும்

அதன் திசையையும்  மாற்றிவிடக்கூடாது என்பதே உங்கள் கருத்துக்கள் சார்ந்து எனது பார்வை.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விசுகு said:

இந்தக் கருத்தில் விசுகு ஐயா முழு வெள்ளையாக தெரிகின்றீர்கள்tw_bawling:

புலிகள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று உங்கள் நிலைப்பாடுதான் புலிகளது கொள்கை மீதான விமர்சனம் உங்களைப் பிடிக்கவில்லை என்ற காரணத்தால் வருகின்றது என்று உங்களால் கட்டுடைக்கப்படுகின்றது. இதனை அறியாமை என்றுதான் மிக மரியாதையாகக் கூற முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

அப்படியே அறியாமையாக இருந்துவிட்டுப்போகட்டும் கிருபன்

இங்கு படித்தவர்கள்

பட்டம் பெற்றவர்கள்

அரசியல் விற்பனர்கள்

தூக்கும் ஆயுதத்தைவிட எனது அறியாமை எவ்வளவோ மேல்...

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி ஐயா தெளிவாச் சொல்லிட்டார்.. கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்ட கொழும்பு அரசியல்வாதிகளுக்கு வடக்குக் கிழக்கு மக்களின்.. அரசியல் தேவை.. பிரச்சனை என்னென்ற விளக்கம் காணாது என்று.

இவர் இனச்சுத்திகரிப்புக்கு ஒரு ஆதாரமும் திரட்டாமல் கதை அவிழ்க்க முடிஞ்சுது.. இனப்படுகொலைக்கு ஆதாரம் தேடுறாராமா. கெத்தாரமவில்.. சொறீலங்கா சிங்கள கிரிக்கெட் அணியோடு கிரிக்கெட் விளைடாடினால் நல்ல ஆதாரம் கிடைக்கும். 

இவர் எல்லாம் தமிழ் மக்களின் அழிவை குழிதோண்டிப் புதைச்சு அதில் இருந்து சிங்கள இனத்தை புத்துயிர்க்க வந்துள்ளார். அவ்வளவும் தான் இவர் செய்து முடிப்பார். இருந்து பாருங்கள். :rolleyes:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர், அறியாமை தவறோ குற்றமோ அல்ல! ஆனால் அறியாமையை அடிப்படையாகக் கொண்டு மற்றவர் கருத்துகளை எடை போடுவது குற்றம்! இதை மட்டுமே நான் சொல முடியும்! உங்கள் கருத்துகளும் நம்பிக்கையீனங்களும் என் நடவடிக்கைகளைப் பாதிக்காது!

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விசுகு said:

அப்படியே அறியாமையாக இருந்துவிட்டுப்போகட்டும் கிருபன்

இங்கு படித்தவர்கள்

பட்டம் பெற்றவர்கள்

அரசியல் விற்பனர்கள்

தூக்கும் ஆயுதத்தைவிட எனது அறியாமை எவ்வளவோ மேல்...

விசுகு அண்ணா.. புலிகள் இருந்த போதும் அறிவாளிகள் செய்தது புலி விமர்சன அரசியல். புலிகள் இல்லாத போதும் அவர்கள் செய்வது அதே. உந்த அறிவாளிகள் தமிழ் மக்களுக்கு காட்டும் அரசியல் திசை.. திக்கற்ற நிலை என்பது தான். இது அறிவாளிகளின் தன்மையாகத் தெரியவில்லை.. அறிவாளிகள் என்ற பெயரிடலோடு ஒரு அறிவிலிக் கூட்டம் நடத்தும் தர்ப்பார். அவ்வளவும் தான். இதுவும் தமிழினத்தின் சாபக்கேடுகளில் ஒன்று.

தமிழன் சரியான அரசியல் தலைமை இழந்து நிற்கிறான் இன்று. இந்த நிலை இன்னும் எவ்வளவு காலம் நீடிக்குமோ தெரியாது. இப்ப தேவை அரசியல் கோமாளிகளிடம் இருந்து தமிழ் மக்கள் தம்மை தாமே பாதுகாத்துக்கொள்ளக் கூடிய விழிப்புணர்வூட்டல் மட்டுமே. அதை நோக்கி தமிழ் மக்கள் மீது அனுதாபம் கொண்ட யாரும் செயற்படலாம். நீங்களும் அதைச் செய்யலாம்..! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Justin said:

ஆனால் அறியாமையை அடிப்படையாகக் கொண்டு மற்றவர் கருத்துகளை எடை போடுவது குற்றம்! 

குற்றம் என்று சொல்லுவது தவறு. 

அரசியல் செய்பவர்கள் நேர்மையானவர்களாக இருக்கவேண்டும். நீண்ட கால நோக்கில் எது நல்லது, எது கெட்டது என்பதை பகுத்துணரக்கூடியவர்களாக இருக்கவேண்டும். ஆனால் அப்படியானவர்கள் தமிழ்க் கட்சிகளில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணாவுக்கும்,ஜஸ்டினுக்கும் ஏதோ தனிப்பட்ட பிரச்சனை.அந்தக் கோபத்தின் தான் ஜஸ்டின் புலிகளை போட்டுத் தாக்குகிறாராக்கும் என்று நினைத்தேன்.

"2008" ... 2015ம் முடியப் போகிறது!!!!

ஒன்றல்ல ... இரண்டல்ல ... ஏழு வருடங்கள்! இன்னும் ஆதாரங்கள் திரட்டுகிறார்களாம் ... 100 கோடி மக்கள் தொகைதானே நாம் ... காலம் எடுக்கும்!!!????

ஆமா.. கூறுகிறார்கள் ... இன்றுவரை ... உங்களிடம்(கூத்தமைப்போ அல்லது தமிழரசோ) ..

1) யுத்தகாலத்தில் கொல்லப்பட்டவர்கள், பிராந்திய ரீதியில் தொடர்பான எந்த ஆவணங்களும் இல்லை?

2) கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் தொடர்பான எந்த ஆதாரங்களும் இல்லை?

3) இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான எந்த ஆவணங்களும் இல்லை?

4) சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் தொடர்பான சரியான விபரங்கள் இல்லை?

5) கடந்த காலங்களில் சிங்கள ஆயுதபடைகள்/முஸ்லீம் ஆயுதக்குழுக்கல்/தமிழ் ஒட்டுக்குழுக்களினால் நடாத்தப்பட்ட பாரிய படுகொலைகள் தொடர்பான ஆவனங்கள் இல்லை??

... இவைகளுக்கு மேல் எங்கே, எவ்வாறு, எப்போது ... ஆவணங்கள்/ஆதாரங்கள் ... திரட்டினீர்கள்?திரட்டுகிறீர்கள்? ...கூறினால் நாங்களும் எங்களிடம் இருக்கும் ஆதாரங்களை உங்களுக்கு தந்து ... எடுக்கப்போகும் நடவடிக்கைகளுக்கு எல்லா விதத்திலும் ஒத்துளைக்கலாம்! ... கூறுவீர்களா?????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த திரியிலை கன வெட்டுக்கொத்து நடந்திருக்கு. ஒருசில கருத்துக்கள் சம்பந்தமில்லாமல் கிடந்து காயுது.... அதுகளையும் தூக்கி விடுங்கோ...பாக்கவாவது வடிவாய் இருக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
On December 12, 2015 at 2:59 PM, கறுப்பி said:

இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் திரட்டப்படுகின்றன : சுமந்திரன்

[ Saturday,12 December 2015, 02:47:35 ] video1.png  
Sequence%2069.Still001.jpg

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற போரில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்று அரசாங்கம் நிராகரித்துவருகின்ற நிலையில் இனப்படுகொலை இடம்பெற்றமைக்கான ஆதாரங்களை திரட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இனப்படுகொலை ஒன்று இடம்பெறவில்லை என்று தாம் எந்த இடத்திலும் கூறவில்லை என்று குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக வெளியாகிய அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் முற்றாக நிராகரித்தார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

சர்வதேச ஈடுபாட்டோடு நீதிமன்றப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்படவிருக்கின்றது. அதில் வேறு பல குற்றங்களுக்கான சாட்சியங்கள் முன்வைக்கப்படும் அதேவேளை, போர்க் குற்றம், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சாட்சியங்களும் வரும். 

அதற்கான சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு, பொறிமுறை முன்னெடுக்கப்படுகின்றபோது இனப்படுகொலைக்கான வரைவிலக்கணத்தைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான ஆதாரங்களை போர்க் குற்ற நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம். பற்றாக்குறையான சாட்சியங்களும் சேகரிக்கப்பட்டு அந்த நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் - என்றார்.

http://ibctamil.com/news/index/14930

சுமந்திரன் நிதானமாகக் காய்களை நகர்த்துகின்றார். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றமைக்கான ஆதாரங்களைத் திரட்டுவது இலகுவான பணியல்ல. மகிந்த அரசாங்கம் தடயங்களை அழித்துவிட்டிருந்தது. நிச்சயமாக மனிதகுலம் வெறுக்கும் இனப்படுகொலையாளிகளும் போர்க்குற்றவாளிகளும் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பபவேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

அறியாமை அல்ல அதற்கும் மேலே ஒன்று ,பலருக்கு தெரிந்ததுதான் எத்தனை சிவாஜி படங்கள் பார்த்திருக்கின்றோம் .

அதை சொல்லி மீண்டும் சண்டை பிடித்து சிவப்பு புள்ளிகள் வாங்கவிரும்பவில்லை 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, வாலி said:

சுமந்திரன் நிதானமாகக் காய்களை நகர்த்துகின்றார். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றமைக்கான ஆதாரங்களைத் திரட்டுவது இலகுவான பணியல்ல. மகிந்த அரசாங்கம் தடயங்களை அழித்துவிட்டிருந்தது. நிச்சயமாக மனிதகுலம் வெறுக்கும் இனப்படுகொலையாளிகளும் போர்க்குற்றவாளிகளும் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பபவேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

இனப்படுகொலைக்கான ஆதாரங்களை மகிந்த அரசாங்கம் அழித்து விட்டதா? எங்கே? எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்

ஆதாரம், தடயம் என இரண்டு வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ள. ஆதாரங்களை அல்ல தடயங்களை தான் மகிந்த அழித்து விட்டிருந்தார் என எழுதியுள்ளேன். எனக்கு மற்ற ஆக்களுக்கு வகுப்பு எடுக்கேலாது. உதாரணத்துக்கு முள்ளிவாய்க்காலில் பெருந்தொகையான  மக்கள் காவுகொடுக்கப்பட்டதற்குரிய தடயங்கள் எதுவுமே இன்று அங்கில்லை. ஆனால் முள்ளிவாய்க்காலில் இறுதி காலங்களில் காவுகொடுக்கப்பட முன்னர் இத்தனை இலட்சம் மக்கள் இருந்தார்கள் என்ற ஆதாரங்களினைத் திரட்ட முடியும். ஆனால் அது கடினமான பணி!

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

இனப்படுகொலைக்கான ஆதாரங்களை மகிந்த அரசாங்கம் அழித்து விட்டதா? எங்கே? எப்படி?

இப்படி எல்லாம் கேள்வி கேட்கப்படாது. கெட்ட கோவம் வந்திடும். மகிந்தவின் அரசில் பாதுகாப்பு மந்திரி மைத்திரி. போரின் இறுதி நாட்களில் அதனை நடத்தியவரும் அவரே. மகிந்த கடாபியோடு கொஞ்சிக்கிட்டு திரிஞ்சவர். ரணில் அப்ப எதிர்கட்சி தலைவர். இன்று சிங்கள இராணுவத்தை எப்பாடுபட்டேனும் காப்பேன் என்ற உறுதிமொழியின் சொந்தக்காரன். இவர்கள் இப்ப தடயங்களை ஆதாரங்களை எல்லாம் சும் தன்ர சட்டப்புத்தகத்தால் கூட்டிப்பெருக்க அனுமதிப்பினமாம் நம்புங்கோ.

எதுக்கும் விக்கி ஐயா வடக்கு மாகாண சபையில் சமர்ப்பித்த ஆதாரங்களை படிச்சுப்பார்த்தாரோவும் தெரியாது.

நீங்க உதுகளின்ர கதையை ஒரு கதையா எடுத்து.. கேள்வி வேற கேட்கிறீங்க. இதே இனச்சுத்திரிப்பு என்று வரேக்க ஒரு ஆதாரமும் தேவையில்லை. அது புலி செய்தால் அப்படித்தான் இருக்கும்...! எல்லாம் அச்சொட்ட டெபினிசனுக்க பொருந்தினது. இதுக்கு மட்டும் ஆதாரத்தை மகிந்த மைத்திரி ரணில் அழிச்சிட்டினம்... ! இவர் எனி பில்டப் பண்ணி தான் இனப்படுகொலை என்பதை நிரூபிக்கப் போறார்...! பார்ப்பமே விடுங்க. நடக்கிற கூத்தைப் பார்ப்பம்...!!

இவரின் வாய்சவடால் சிங்களவனட்ட அவியாது. அது தமிழர்களிடமும் அவியாது. அவியும் அவிக்கலாம் என்று ஒரு சின்ன குறூப் நப்பாசை கொண்டு அலையுது. அலைஞ்சு ஓயும் விடுங்க. tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, வாலி said:

ஆதாரம், தடயம் என இரண்டு வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ள. ஆதாரங்களை அல்ல தடயங்களை தான் மகிந்த அழித்து விட்டிருந்தார் என எழுதியுள்ளேன். எனக்கு மற்ற ஆக்களுக்கு வகுப்பு எடுக்கேலாது. உதாரணத்துக்கு முள்ளிவாய்க்காலில் பெருந்தொகையான  மக்கள் காவுகொடுக்கப்பட்டதற்குரிய தடயங்கள் எதுவுமே இன்று அங்கில்லை. ஆனால் முள்ளிவாய்க்காலில் இறுதி காலங்களில் காவுகொடுக்கப்பட முன்னர் இத்தனை இலட்சம் மக்கள் இருந்தார்கள் என்ற ஆதாரங்களினைத் திரட்ட முடியும். ஆனால் அது கடினமான பணி!

முள்ளிவாய்க்கால் அவலத்திற்கு விடுதலைப்புலிகளே காரணமென பல இடங்களில் யாழ் உறவுகளே சொல்லியுள்ளனர். முள்ளிவாய்க்காலில் தானே புலிகளை அழித்ததிற்கான வெற்றி விழாவும் கொண்டாடப்பட்டது. புலிகள் தானே அத்தனை மக்களையும் ஒன்று திரட்டி அழிவிற்கு உள்ளாக்கினார்கள். இங்கே எதற்கு மகிந்தவையோ சிங்கள அரசையோ கண்டிக்க வேண்டும்?

இனிவரும் காலங்களில் மாண்புமிகு மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் முள்ளிவாய்க்காலைப்பற்றி எத்திரியிலும் கதைக்காதீர்கள். அதைப்பற்றி கதைக்க உங்களுக்கு அருகதையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

முள்ளிவாய்க்கால் அவலத்திற்கு விடுதலைப்புலிகளே காரணமென பல இடங்களில் யாழ் உறவுகளே சொல்லியுள்ளனர். முள்ளிவாய்க்காலில் தானே புலிகளை அழித்ததிற்கான வெற்றி விழாவும் கொண்டாடப்பட்டது. புலிகள் தானே அத்தனை மக்களையும் ஒன்று திரட்டி அழிவிற்கு உள்ளாக்கினார்கள். இங்கே எதற்கு மகிந்தவையோ சிங்கள அரசையோ கண்டிக்க வேண்டும்?

இனிவரும் காலங்களில் மாண்புமிகு மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் முள்ளிவாய்க்காலைப்பற்றி எத்திரியிலும் கதைக்காதீர்கள். அதைப்பற்றி கதைக்க உங்களுக்கு அருகதையில்லை.

முதலாவது பந்தியில் உள்ள விடயம் உலகறிந்த விடயம். அதில் சொல்வதுக்கு எதுவும் இல்லை

இரண்டாவது பந்திக்கு வருவம், கூட்டமைப்பின் சுமந்திரன் சம்பந்தன் பற்றி கதைக்க உங்களுக்கு அருகதை இருக்குமாயின் முள்ளிவாய்க்கால் தொடர்ந்து பேசப்படும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, வாலி said:

முதலாவது பந்தியில் உள்ள விடயம் உலகறிந்த விடயம். அதில் சொல்வதுக்கு எதுவும் இல்லை

இரண்டாவது பந்திக்கு வருவம், கூட்டமைப்பின் சுமந்திரன் சம்பந்தன் பற்றி கதைக்க உங்களுக்கு அருகதை இருக்குமாயின் முள்ளிவாய்க்கால் தொடர்ந்து பேசப்படும். 

முதலாவது பந்திக்கு மணி சளாப்பல் கருத்து.
அவங்களாலை நடந்த அழிவுக்கு மகிந்தவை மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் கோட்டுக்கு கூப்பிடுறது கேலித்தனம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Justin said:

விசுகர், கடந்த சில மாதங்கள் மட்டும் அல்லாது நன்கு பின்னோக்கிப் பாருங்கள் முடிந்தால்.

புளொட் வவுனியாவில் அட்டகாசம் செய்த காலங்களில் அங்கு இருந்தவன் என்ற வகையில் பல இடங்களில் எழுதியிருக்கிறேன், குறிப்பாக இரண்டு தாசன்களையும் பற்றி. த.தே.கூ தலைமை ஒரே குரலில் குழப்பாமல் பேச வேண்டும் என்றும், இந்தியாவுக்கு வாலாட்டக் கூடாது என்றும் எழுதியிருக்கிறேன்.அண்மையில் தேர்தலில் முன்னாள் போராளிகளுக்கு சீட் கொடுக்க மறுத்ததையும் கண்டித்திருக்கிறேன்! 

 தனித்திரிகளைத் தேடிக் காட்ட எனக்கு நேரமில்லை! ஆனால், இந்த உங்கள் கேள்விகளின் நோக்கம் புரியும்: எவரும் நீங்கள் ஆதரிக்கும் புலிகளைக் குற்றம் சொன்னால் அவர்கள் பக்கச் சார்பு, பகையுணர்வு என்பவை காரணமாக மட்டுமே அப்ப்டிச் சொல்கிறார்கள் என்று நிறுவ வேண்டிய தேவை உங்களுக்கு இருக்கிறது! நான் அப்படி இல்லை என்று சொன்னாலும் நீங்கள் நம்பப் போவதில்லை நீங்கள் நம்பாததால் எனக்கு ஒரு கெடுதலும் இல்லை! நான் செய்யும் விமர்சனம் தொடரும்! புலிகளை எங்காவது விமர்சித்தீர்களா என்று நான் உங்களைக் கேட்கப் போவதும் இல்லை! ஏனெனில் பதில் யாழ்களம் முழுவதுக்குமே தெரியும்!  

உங்களுக்கு ஒரே பதில் தான்:முதலில் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள், பிறகு வந்து யாழில் தமிழரின் அரசியல் பற்றி வாசிக்கவும் எழுதவும் ஆரம்பியுங்கள்!:cool:

A Great Escape.....
வாத்திமார்களின் வகுப்புகள் அலுப்படிக்கின்றன ....முதலில் ஆக்கள் என்னத்தை சொல்ல வருகிறார்கள் என்றே விளங்கமுடியாத அளவுக்கு தெளிவாக குழப்புகிறார்கள்....அந்த வகையில் ஜஸ்டின் அண்ணைக்கு சல்யூட் ......புலிகள் தவறு செய்தார்கள் என்றார்கள் நாங்களும் சொன்னோம் ஏற்றுகொள்கிறோம் என்று ,அதற்கு அப்படியெல்லாம் முடியாது Justice குடுக்க வேண்டும் என்றார்கள் ...அதை எப்படி குடுக்கிறது என்று கேட்டால் அதெல்லாம் தெரியாது ஆனால் கொடுக்க வேண்டும் என்றார்கள்.....அடேயப்பா மண்டை வலிக்கிறது நீங்கள் பொறுப்பு எடுக்கிறீர்களா என்று கேட்டால் 
நான் தவறு செய்யவில்லை ...ஆனால் புலிகளுக்கு சப்போர்ட் பண்ணின எல்லோரும் குற்றவாளிகள் நீங்கள் தான் செய்யவேண்டும் என்றார்கள்....
கூத்தமைப்பு அடிக்கும் கூத்தை பார்த்து முன்பே தொண்டை கிழிய கத்தினோம் .....உடனே வந்தார்கள் எல்லோரையும் ஒரே தராசில் வைக்க வேண்டும் என்றார்கள் ....இதற்க்கு முன்னும் எல்லோரையும் ஒரே தராசில் தானா வைத்திருந்தீர்கள் என்று கேட்க்க உடனே பிரசங்கம் ....கூத்தமைப்பின் வக்கற்ற நிலையை அவர்கள் வாயாலே சொன்னதும் உடனே நாங்கள் அவர்கள் வெட்டி கிழிப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை ...அது தேசியவாதிகளின் எதிர்பார்ப்பு என்றார்கள் ......ஆனால் மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்று கேட்க்க (அதற்க்கு கொழும்பில் ஆர்ப்பாட்டம் இல்லை என்று வரைவிலக்கணம் வழங்கப்பட்டது).... எனது  நோக்கம் முடிந்த வரையில் கறை படியா கரத்துக்கு சொந்தக்காரன்  ....மக்களின் அழிவுக்கு புலிகள் ,அவர்களது ஆதரவாளர்கள் Justice கொடுக்கட்டும் இதற்குள் நான் இல்லை நான் புலி ஆதரவாளன் இல்லை . நாளைக்கு கூத்தமைப்பு கூத்தாடி எல்லாவற்றையும் போட்டுடைத்தாலும் நான்  Safe கரணம் நான்  கூத்தமைப்பிடம் எதுவும் எதிர்பார்க்கவில்லை தராசில் தான் வைக்க சொன்னேன் , புலத்து மக்களை நைசாக இழுத்துவிட்டு நான் தப்பிவிடுவேன் ...ஆனால் நான் எல்லோரிடமும் கேள்விகேட்பேன் ஏன் என்றால் நான் கறை படியாதவன்...தமிழ் மக்களுக்கு தீர்வே  கிடைக்காவிட்டால் அதற்க்கு புலிகளும் கூத்தமைப்பின் மொள்ளமாரி அரசியலும், புல மக்களும்  தான் காரணம் ...எனக்கு தெரியாது......நான் இப்படியே காலத்தை  ஓட்டிவிடுவேன் 

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் நான் உங்களை ஒன்றும் செய்ய வரவில்லை. ஏன் உங்களுக்கு எதிராக கருத்து எழுதுபவர்களை எல்லாம் புலி வால்கள், தீவிர தமிழ் தேசிய வாதிகள் என்று நினைக்கிறீர்கள். ஆரோக்கியமான கருத்தாடல்கள் நடக்கும் போதெல்லாம் ஏன் புலிகளையும், முள்ளிவாய்க்காலையும் இழுக்கிறீர்கள். புலிகள் இல்லாமல் போய் 6 வருடங்கள் ஆகிவிட்டது. எரிக் சொல்ஹிம் நேர் காணலில் சொன்னது போல் ஏன் நோர்வேயாலும் மற்றைய நாடுகளாலும் சமஷ்டி தீர்வை இப்போது முன்வைக்க முடியவில்லை. ஏனெனில் அதற்கு இராணுவ சமநிலை அல்லது அரசியல் விவேகம் வேண்டும். சம்பந்தனோ சுமந்திரனோ சமஷ்டி தீர்வை முன்வைக்குமாறு ஏன் வெளி நாடுகளிடமோ இந்தியாவிடமோ கோரவில்லை அல்லது கோர முடியவில்லை. ஏனெனில் இன்று அந்த சமநிலை இல்லை அதனால் வெளி நாடுகளாலோ இந்தியவாலோ இலங்கை அரசை நிர்பந்திக்க முடியவில்லை.

நாங்களும் தமிழருக்காக வேலை செய்யும் எல்லோரையும் ஒரே மாதிரியாகத்தான் பார்க்கிறோம். ஒரு சிலரின் கருத்துகளை ஒட்டு மொத்த தேசிய நலன் விரும்பிகளின் கருத்தாக நீங்கள் நினைப்பது சரியல்ல என்பதைத்தான் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.