Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மருதமுனை ஆட்டிறைச்சிக் கடைகளில் நாய் இறைச்சி விற்பனை அதிர்ச்சித் தகவல்

Featured Replies

3921_1463066251_download%20(2).jpg

கல்முனை மருதமுனை ஆட்டிறைச்சிக் கடைகளில் நாய்களின் இறைச்சிகளை விற்பனை செய்து வரும் அதிர்ச்சிடும் தகவல் வெளியாகியுள்ளது 
இது தொடர்பாக் மேலும் தெரியவருகையில் தமிழ் சிங்களப் புத்தாண்டு தினத்தில் மருதமுனையில் இருக்கும் ஆட்டிறைச்சிக்கடைகளில் 10 இற்கு மேற்பட்ட நாய்களை உரித்து ஆட்டிறைச்சியுடன் கலந்து விற்பனை செய்துள்ளனர் அன்றைய தினம் அக்கடையில் தமிழர்களே இறைச்சி வாங்கியுள்ளனர்
அதே வேளை மருதமுனையில் இயங்கி வரும் அதிகமான உணவகங்களில் ஆட்டிறைச்சி எனக் கூறிக்கொண்டு மாட்டிறைச்சியினையும் உணவுப் பொருட்களுடன் கலந்து வைத்து மக்களை ஏமாற்றி வருவதுடன் திட்டமிட்ட முறையில் தமிழர்களுக்கே நாயின் இறைச்சி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது

http://battinaatham.com/description.php?art=3921

 

  • கருத்துக்கள உறவுகள்

மற்ற இனத்தவர்களின் கடைகளில், பொருட்களை வாங்கும் தமிழர்களுக்கு இது வேணும்.

இங்கு நான் உணவுப் பொருட்களை வாங்கும் போது... முதலில் தமிழர் நடத்தும் கடைகளிலேயே முதலில் வாங்குவேன். அங்கு அந்தப் பொருள் இல்லாத பட்சத்தில் தான்... வட இந்தியர்கள் நடத்தும் கடைக்குச் செல்வேன். எமது கடைகளில் வாங்கும் போது... எம்மவன் லாபம் ஈட்டி நன்றாக இருக்கட்டுமே என்ற எண்ணம் தான் காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

இது தொடர்பாக குறித்த நபர் கைது செய்ய பட்டு இருக்கிறார் விசாரணை தொடர்ந்து நடக்கிறது 

தமிழர்கள் கடையில் ஒரு பொருளுக்கு பத்து ரூபாய் அதிகமாக கூட்டி விற்றால் நூறு ரூபாய்க்கு பெற்றோல் அடிச்சு முஸுலீம் கடையில் ஐந்து ரூபாய் குறைவு என்று  அவன்ட போய் சாமான்களை வாங்கி வாரதுதான் தமிழர் பண்பாடு

வாகனம் தேய்வடைவதையும் பெற்றோலுக்கு 100ரூபாய் செலவாகிறதையும் யோசித்து பார்க்காத கூட்டம் தானே  

அப்ப ஏரியாவில் தெருநாய் குறைவாக போகிறது  கல்முனை. பாண்டிருப்பு நண்பர்கள் கவனம் ??

10 hours ago, தமிழ் சிறி said:

மற்ற இனத்தவர்களின் கடைகளில், பொருட்களை வாங்கும் தமிழர்களுக்கு இது வேணும்.

இங்கு நான் உணவுப் பொருட்களை வாங்கும் போது... முதலில் தமிழர் நடத்தும் கடைகளிலேயே முதலில் வாங்குவேன். அங்கு அந்தப் பொருள் இல்லாத பட்சத்தில் தான்... வட இந்தியர்கள் நடத்தும் கடைக்குச் செல்வேன். எமது கடைகளில் வாங்கும் போது... எம்மவன் லாபம் ஈட்டி நன்றாக இருக்கட்டுமே என்ற எண்ணம் தான் காரணம்.

??

  • கருத்துக்கள உறவுகள்

முசுலிமிற்கும் நாய்க்கிற்கும் ஒத்து வராதே

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, MEERA said:

முசுலிமிற்கும் நாய்க்கிற்கும் ஒத்து வராதே

காசுதான் இப்ப இங்கே எல்லாம் 

 

இப்ப எல்லாம் ஒத்து போகிறது  ஒரு தொழிலுக்கு மறைமுகமாக உழைக்க கூடாது அந்த காசு ஹராம் என்கிறார்கள் ஆனால் அந்த ஹறாம் தொழில் செய்து உழைப்பு நடத்துவது அவர்கள் தான் 

பெப்சி கூட தமிழில் பெயர் மாற்றம் செய்து வருகிறது  காத்தான்குடியில்  நிலைமை அப்படி

WWW. battinatham. Com பாருங்கள் 

11 hours ago, தமிழ் சிறி said:

மற்ற இனத்தவர்களின் கடைகளில், பொருட்களை வாங்கும் தமிழர்களுக்கு இது வேணும்.

இங்கு நான் உணவுப் பொருட்களை வாங்கும் போது... முதலில் தமிழர் நடத்தும் கடைகளிலேயே முதலில் வாங்குவேன். அங்கு அந்தப் பொருள் இல்லாத பட்சத்தில் தான்... வட இந்தியர்கள் நடத்தும் கடைக்குச் செல்வேன். எமது கடைகளில் வாங்கும் போது... எம்மவன் லாபம் ஈட்டி நன்றாக இருக்கட்டுமே என்ற எண்ணம் தான் காரணம்.

இஞ்ச இப்ப மாம்பழ சீசன் ஆரம்பம். முந்தை நாளும் கொஞ்ச மாம்பழமும் வாழை பழமும் வாங்கிவந்தேன். அடுத்தநாள் பார்த்தா மிகுதி அழுகி இருக்கு. ரோட்டால போன மாட்டிக்கு குடுத்தன். அது முகர்ந்து பாத்திட்டு எதோ தன்ர பாசையில "ஜ்ஹ்த்க்ஹ்டுய்ப்குல்" எண்டு திட்டிப்போட்டு  திரும்பி என்னை கேவலமா ஒரு பார்வை பாத்திட்டு போகுது அண்ணை. யாழ்பாணத்தில் பிலாப்பழத்தை தவிர ஒரு பழத்தையும் நம்பி வாங்க முடியவில்லை.

சில மாதங்களிற்கு முன்னர் ஒரு நெருங்கிய உறவினரின் திருமணம். வாசலில கட்டின வாழைக்குலையை ஆடு மாடு எதுவுமே தின்னவில்லை. இங்கு வந்தால் வாழைக்குலை முழுதா பழுத்திருந்தா அதில இருந்து ஒரு சீப்பு தாங்கோ எண்டு வாங்க வேண்டாம் நண்பர்களே. அப்புறம் மிச்சத்தை போட்டா ஆடு மாடுகூட ஏடாகூடமா தூஷனத்தில பேசும்.

இதுக்குள்ள மற்றவர்களை ஏன் குறை சொல்லுவான்.

  • கருத்துக்கள உறவுகள்

டோக்கும் கோற்றும் சொல்லும்போது பெரிய வித்தியாசமில்லை , அதுகளா குரைச்சாலோ கத்தினாலோதான் பிரச்சினை , ஆனால் அவை கடையில் தொங்கும் போது கத்தாது  என்று முசல்மான் நினைத்திருக்கலாம்....!  :cool: 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் வருசத்திற்கு கோயிலுக்குப் போயிட்டு வந்து மச்சம் சமைப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

முசுலிமிற்கும் நாய்க்கிற்கும் ஒத்து வராதே

மார்க்கப் படி தொட ஏலாது....

இதுக்கு மட்டும் பார்க்க மாட்டினமோ ?

  • கருத்துக்கள உறவுகள்

பன்றி இறைச்சி சாப்பிடுபவர்கள் நாய் இறைச்சியை வருடத்தில் ஒருமுறையாவது  சாப்பிடுவதில் தப்பில்லை. கொரியாப் பக்கம் நாய்  தானே அவர்களின் விருப்ப உணவு .

நாய் விற்ற காசு குரைக்காது என்பது இதுதானோ?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

தமிழ் வருசத்திற்கு கோயிலுக்குப் போயிட்டு வந்து மச்சம் சமைப்பார்களா?

பிரதேச மக்களை பொறுத்தது.....  சிலபிர‌தேசமக்கள் தீபாவளிக்கு மச்சம் சாப்பிட மாட்டார்கள் ஆனால் நாங்கள் சப்பிடுவோம்...

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

மருதமுனையில் ஆட்டு இறைச்சியுடன் நாய் இறைச்சி விற்பனை என்பது உண்மைக்குப் புறம்பான செய்தி

4107_1464217169_n.jpg

மருதமுனையில் கடந்த சித்திரைப் புத்தான்டு தினத்தன்று ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சியும் கலந்து விற்பனை செய்யப்பட்டதென முகநூலில் வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என நேற்று  மருதமுனையில் நடை பெற்ற வழிபாட்டுத் தலங்களின் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப் பட்டது.
 
குறித்த சம்பவம் தொடர்பாக கடந்த ஒரு மாத காலமாக தமிழ் மக்கள் மத்தியிலும் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் அச்சம் நிலவி வந்தது. இவ்விடயம் தொடர்பாக பல்வேறு கோணத்தில் மருதமுனை புத்தி ஜீவிகளால் மிக அழமாக ஆராயப் பட்டு நேற்று இறுதி முடிவெடுக்கப் பட்டது.
 
இதன் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த ஒன்று கூடல் மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் பள்ளிவாசல் அலுவலகத்தில் இடம் பெற்றன.
 
அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எல்.சக்காப் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கல்லாறு , பெரிய நீலாவணை, துறை நீலாவணை , பாண்டிருப்பு , கல்முனை , காரைதீவூ கிராமங்களின் ஆலய தலைவர்களும் , மருதமுனை ஜம்இயத்துல் உலமா தலைவர் உட்பட மருதமுனையை சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணிகள் கல்முனை மாநகர ஆணையாளர் , பள்ளிவாசல்கள் நம்பிக்கையாளர் சபை தலைவர்கள், ஆட்டிறைச்சி விற்பனை உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
குறித்த சம்பவம் தொடர்பாக முகநூலில் வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானவை என்றும் மருதமுனை கிராமத்தின் பொருளாதாரத்தை சீரழிக்கும் நோக்கிலும் வெளியிடப்பட்ட தகவலாகும் எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டு அச்சமின்றி ஆட்டிறைச்சி  கொள்வனவு  செய்ய முடியும் எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது.
இந்தக் கூட்டத்தில்    சிபான் மற்றும் முபஸ்ரின் ஆகிய இருவரும் இந்த செய்தியின் மூலம் யார் அதனை வெளியிட்டவர் என்ற விபரத்தை அங்கு கூடி இருந்த சபயினருக்கு இணையத்தளம் வாயிலாக நிருபித்துக் காட்டினார்கள் . 

 

4107_1464217169_nai.jpg   

4107_1464217169_naii.jpg   

4107_1464217169_ni.jpg   

http://battinaatham.com/description.php?art=4107

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.