Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இல்லை எண்டால் இல்லைத்தான் - ஜேர்மனி புதிய சட்டம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை எண்டால் இல்லைத்தான் - ஜேர்மனி புதிய சட்டம்.

பாலியல் விவகாரங்களில், பழமைவாதத்தைக் கொண்டிருந்த ஜேர்மனியில் புதிய சட்டம் இன்று பராளுமன்றில் அங்கீகாரம் பெற்றுள்ளது.

அதன் பிரகாரம் ஆண் அத்துமீறும் போது 'இல்லை, வேண்டாம், நிறுத்து' என சொல்லியும் நிறுத்தாமல் தொடர்ந்தால் அது பாலியல் பலாத்காரமாக கருதப்படும்.

இதிலே சில பெண், உணர்வு மிகுதியில், பிதறும் 'நோ, நோ' என்பது சேராது. 

பார்த்து ஜேர்மன்காரரே, கட்டின மனிசி எண்டாலும், இல்லை எண்டால், இல்லைத்தான். நிப்பாட்டு எண்டால், நிப்பாட்டுத்தான்.... மெல்ல திரும்பி படுக்க வேண்டியதுதான்.

அகதிகளாக வந்தவர்கள், பெண்கள் மீது பாலியல் சேட்டைகள் விட்டால், உடனே அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பப் பட சட்டம் அனுமதிக்கிறது.

பிரிட்டனில் இந்த சட்டத்தைப் பயன்படுத்தி பழைய கறள்களை வஞ்சம் தீர்க்க முயன்று சிறை சென்ற பெண்களும் உள்ளனர்.

மூலம்: www.bbc.co.uk/news/world-europe-36726085

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன்காரர் எதுக்கும் கொஞ்சம் அவதானமா இருக்கிறது நல்லது.. :D:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, இசைக்கலைஞன் said:

ஜேர்மன்காரர் எதுக்கும் கொஞ்சம் அவதானமா இருக்கிறது நல்லது.. :D:

இங்கத்தயான் சட்டங்கள் விளங்காமல் இருக்க, கரிசனையாக, தமிழ் பேப்பர், தமிழ் ரிவிக்கள், மானாட மயிலாட, சூப்பர் சிங்கர் வாங்கிப் போடுற ஆக்கள் கவனமாக செய்தி காதில விழாமப் பாத்திருவினமெல்லே.. :grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இல்லை எண்டால் இல்லைத்தான் - ஜேர்மனி புதிய சட்டம்.

பாலியல் விவகாரங்களில், பழமைவாதத்தைக் கொண்டிருந்த ஜேர்மனியில் புதிய சட்டம் இன்று பராளுமன்றில் அங்கீகாரம் பெற்றுள்ளது.

அதன் பிரகாரம் ஆண் அத்துமீறும் போது 'இல்லை, வேண்டாம், நிறுத்து' என சொல்லியும் நிறுத்தாமல் தொடர்ந்தால் அது பாலியல் பலாத்காரமாக கருதப்படும்.

இதிலே சில பெண், உணர்வு மிகுதியில், பிதறும் 'நோ, நோ' என்பது சேராது. 

பார்த்து ஜேர்மன்காரரே, கட்டின மனிசி எண்டாலும், இல்லை எண்டால், இல்லைத்தான். நிப்பாட்டு எண்டால், நிப்பாட்டுத்தான்.... மெல்ல திரும்பி படுக்க வேண்டியதுதான்.

அகதிகளாக வந்தவர்கள், பெண்கள் மீது பாலியல் சேட்டைகள் விட்டால், உடனே அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பப் பட சட்டம் அனுமதிக்கிறது.

பிரிட்டனில் இந்த சட்டத்தைப் பயன்படுத்தி பழைய கறள்களை வஞ்சம் தீர்க்க முயன்று சிறை சென்ற பெண்களும் உள்ளனர்.

மூலம்: www.bbc.co.uk/news/world-europe-36726085

எந்த "நோ" என்று எப்படி கண்டு பிடிப்பது ?

அந்த "நோ" வை சொல்லிப்போட்டு 
எல்லாம் முடிய ..... நான் மற்ற "நோவை"தான் சொன்னேன் என்று 
ப்ளேட்டை மாற்றினால் என்ன செய்வது ? 

எல்லா சட்டமும் பெண்களுக்குகாகவே வருகின்றது .....
ஆண்கள் நடு தெருவுக்குத்தான் வர போகிறார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

"ஓ..யெஸ்" பிரச்சனையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, MEERA said:

"ஓ..யெஸ்" பிரச்சனையில்லை.

அது பிரச்சனை இல்லைதான் .....

அதை வாயை திறந்து பெண்கள் சொன்னால்தானே ?
வெள்ளைகாரிகள் கூட அதை சொல்வது  இல்லை .... அப்டி இல்லையென்றால் 
உச்சத்தில் சுயநினைவில் தான் பெண் என்பதையும் மறக்கும் நிலையில் மட்டுமே சாத்தியம்.

ஏதோ எமக்கு மட்டும்தான் இன்பம் மாதிரி.....
ஆண்கள் எல்லோரும் ஒருவருடம் ஸ்ட்ரைக் கில் போனால்தான் சரி ! 

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் போதும்,போதும் என்றாலும் பெண்கள் கட்டாயப்படுத்தி அவர்களோடு உறவு கொண்டால் அந்தப் பெண்கள் உள்ளே போவார்களா?????

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மானம் ரோசம் உள்ள ஆண் பிள்ளை.. இதுக்கெல்லாம் ஒரு பொம்பிளைட்ட கெஞ்சிக்கிட்டு.. சீ தூ. அப்படி ஒரு ஜென்மமா இருப்பதிலும் நாண்டுகிட்டு சாகலாம். இதில கோட்டு கேசு சட்டம் வேற. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

ஒரு மானம் ரோசம் உள்ள ஆண் பிள்ளை.. இதுக்கெல்லாம் ஒரு பொம்பிளைட்ட கெஞ்சிக்கிட்டு.. சீ தூ. அப்படி ஒரு ஜென்மமா இருப்பதிலும் நாண்டுகிட்டு சாகலாம். இதில கோட்டு கேசு சட்டம் வேற. tw_blush:

தம்பி நெடுக்கு..... அதை அனுபவிச்சவனுக்கு தான்,  அதன் அருமை புரியும்.
இந்த விசயத்துல.... கெஞ்சியாவது  அலுவலை முடிச்சிட  வேணும். அதில....  தப்பே இல்லை.:grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

ஆண்கள் போதும்,போதும் என்றாலும் பெண்கள் கட்டாயப்படுத்தி அவர்களோடு உறவு கொண்டால் அந்தப் பெண்கள் உள்ளே போவார்களா?????

ஆண்கள் 'போதும்' என்னும் போதே, ஆட்டம் குளோஸ்! பிறகு கட்டாயப் படுத்தி வேலைக்காகாதே...

ஆதலால், கேஸ் கோட்டில நிக்காது என்பதுக்கு முன்னமே, பொலீஸ் நிலையம் தாண்டாது.

அதால பெண்கள் தப்பிவிடுவார்கள் யுவர் ஆனர்!!

சிலவேளை முயற்சிகள் காலம் தாழ்த்தி பயன் தரலாம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

ஆண்கள் போதும்,போதும் என்றாலும் பெண்கள் கட்டாயப்படுத்தி அவர்களோடு உறவு கொண்டால் அந்தப் பெண்கள் உள்ளே போவார்களா?????

பொதுவாக ஆண்கள்தான் உள்ளே போவது. கோட்டில் சாட்சியாக வேண்டுமானால் பெண்கள் போகலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

பொதுவாக ஆண்கள்தான் உள்ளே போவது. கோட்டில் சாட்சியாக வேண்டுமானால் பெண்கள் போகலாம். 

:unsure::grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maruthankerny said:

பொதுவாக ஆண்கள்தான் உள்ளே போவது. கோட்டில் சாட்சியாக வேண்டுமானால் பெண்கள் போகலாம். 

ஆகா......

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Maruthankerny said:

பொதுவாக ஆண்கள்தான் உள்ளே போவது. கோட்டில் சாட்சியாக வேண்டுமானால் பெண்கள் போகலாம். 

ஓஹோ......
அதெண்டால்... உண்மைதான்  மருது.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரதி said:

ஆண்கள் போதும்,போதும் என்றாலும் பெண்கள் கட்டாயப்படுத்தி அவர்களோடு உறவு கொண்டால் அந்தப் பெண்கள் உள்ளே போவார்களா?????

ஆண்களுக்காக.... குரல் எழுப்பிய, ரதிக்கு.... நன்றி.:)  14.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சட்டம் இருபாலருக்கும் பொதுவானது. ஓரினச் சேர்க்கையாளராக இருக்கும் ஆண் கூட இல்லை என்றால் இல்லையென்றுதான் எடுக்கவேண்டும்.

பெண்களும் ஆண்களின் விருப்பின்றி அத்துமீறக்கூடாது. ஆனால் இச்சட்டம் வருவது பெண்களை பாதுகாக்கும். கோழிக்கள்ளர்களை அடக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கிருபண்ணா.. நீங்க எப்பவும் கேய்களைப் பற்றி கதைக்கிறீங்க. லெஸ்பியன்களும் இந்த உலகில் தராளமா இயங்கினம் தானே. அவைக்கும் உந்தச் சட்டங்கள்.. கெற்றரோ ஆக்களுக்கு உள்ளது போல பொருந்த வேணும் தானே. சட்டத்தின் முன் எல்லோரும் சமன். ஜேர்மனியில் அது விதிவிலக்கா..??! :rolleyes:tw_blush:

கேய்.. லெஸ்பியன் உரிமைக்கு வாய்கிழியக் கத்தும் கூட்டம்.. இந்தச் சட்டங்களில் இருந்து எப்படி தப்ப முடியும். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
On 08/07/2016 at 2:19 AM, nedukkalapoovan said:

ஒரு மானம் ரோசம் உள்ள ஆண் பிள்ளை.. இதுக்கெல்லாம் ஒரு பொம்பிளைட்ட கெஞ்சிக்கிட்டு.. சீ தூ. அப்படி ஒரு ஜென்மமா இருப்பதிலும் நாண்டுகிட்டு சாகலாம். இதில கோட்டு கேசு சட்டம் வேற. tw_blush:

நல்லா சைக்கிள் ஓடிக்கொண்டிருக்கும் போது  குறுக்கால ஒருவன் வந்து  விழுந்து பயணத்தை இடைநிறுத்துவது கூடாது  நல்லாதானே  போய்கிட்டுருக்கு

On 07/07/2016 at 10:38 PM, Maruthankerny said:

எந்த "நோ" என்று எப்படி கண்டு பிடிப்பது ?

அந்த "நோ" வை சொல்லிப்போட்டு 
எல்லாம் முடிய ..... நான் மற்ற "நோவை"தான் சொன்னேன் என்று 
ப்ளேட்டை மாற்றினால் என்ன செய்வது ? 

எல்லா சட்டமும் பெண்களுக்குகாகவே வருகின்றது .....
ஆண்கள் நடு தெருவுக்குத்தான் வர போகிறார்கள்.  

உங்கள் தகவலுக்கு ஒரு ஆயிரம் பச்சை ஹாஹா ??

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சட்டம் ஆணை அடிமைப்படுத்தும் சட்டம். ஆணை கீழேயும் பெண்ணை மேலேயும் தூக்கி வைக்கும் சட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, colomban said:

இந்த சட்டம் ஆணை அடிமைப்படுத்தும் சட்டம். ஆணை கீழேயும் பெண்ணை மேலேயும் தூக்கி வைக்கும் சட்டம்.

என்ன தான் மனிதன் சட்டங்களைப் போட்டாலும் இயற்கையின் சட்டம்.. புவியீர்ப்புக்கு தொடர்பு பட்டது.. கால்வாய்கள்.. அவற்றின் பாகைகள் மிச்சம் பலதை தீர்மானிக்கின்றன. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nedukkalapoovan said:

என்ன தான் மனிதன் சட்டங்களைப் போட்டாலும் இயற்கையின் சட்டம்.. புவியீர்ப்புக்கு தொடர்பு பட்டது.. கால்வாய்கள்.. அவற்றின் பாகைகள் மிச்சம் பலதை தீர்மானிக்கின்றன. tw_blush:

விளங்கவில்லை நெடுக்கு, அதென்ன புவியீர்ப்பு, கால்வாய், பாகைகள். பட‌த்தோடு காட்டினால் தான் எங்களுக்கு விளங்கும்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

விளங்கவில்லை நெடுக்கு, அதென்ன புவியீர்ப்பு, கால்வாய், பாகைகள். பட‌த்தோடு காட்டினால் தான் எங்களுக்கு விளங்கும்.  :grin:

201501121421083640236727_a38558f74464aaa

vagina என்ற யோனிக் கால்வாய் உடல் தளத்தில் இருந்து அதாவது.. வயிற்றில் இருந்து முதுகுப் புறமாக 45 பாகை சரிந்துள்ளது..ஈர்ப்பு விசை எப்போதும்.. திண்மங்களை கீழிழுக்கும்.. மேல் இழுக்காது.. இதுக்கு மேல விளக்க முடியாது விளங்கிக்கனும். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

இந்த சட்டம் ஆணை அடிமைப்படுத்தும் சட்டம். ஆணை கீழேயும் பெண்ணை மேலேயும் தூக்கி வைக்கும் சட்டம்.

அதுவும்ok தானே!!!

On 7/7/2016 at 9:49 PM, nedukkalapoovan said:

ஒரு மானம் ரோசம் உள்ள ஆண் பிள்ளை.. இதுக்கெல்லாம் ஒரு பொம்பிளைட்ட கெஞ்சிக்கிட்டு.. சீ தூ. அப்படி ஒரு ஜென்மமா இருப்பதிலும் நாண்டுகிட்டு சாகலாம். இதில கோட்டு கேசு சட்டம் வேற. tw_blush:

அதென்ன ஆண்பிள்ளை??? சொல்ல வெக்காமில்லை. தம்பி நெடுக்கு. தம்பி நெடுக்கு உங்க மேல உள்ள பாசத்தில சொல்லிறன். ஒரு காதல் தோல்வியால எல்லாப் பெண்களையும் வெறுக்க வேண்டாம். அந்தப் பெண்ணக்கு உங்களில் ஏதோ பிடிக்கவி;லை; அல்லது அந்த பொண்ணுக்கு பிடிச்ச ஆள் உங்களை விட ஏதோ விசயத்தில பெற்றர் எண்டு நினச்சிருக்கு. இதை விட பெற்றரான பொண்ணுகள் இருக்கு கலியாணத்தைச் செய்தால் கொஞ்ச நாளைக்கு இது பொன்ற திரிப் பக்க மே வரமாட்டிங்கள்.

1 hour ago, nedukkalapoovan said:

201501121421083640236727_a38558f74464aaa

vagina என்ற யோனிக் கால்வாய் உடல் தளத்தில் இருந்து அதாவது.. வயிற்றில் இருந்து முதுகுப் புறமாக 45 பாகை சரிந்துள்ளது..ஈர்ப்பு விசை எப்போதும்.. திண்மங்களை கீழிழுக்கும்.. மேல் இழுக்காது.. இதுக்கு மேல விளக்க முடியாது விளங்கிக்கனும். tw_blush:

 தம்பி நெடக்கு  இது திண்மமில்லை திரவம் அதிலையும் எதிர் நீச்சலடிச்சு வெற்றிக் கனியைத் தொடுற ஆக்களுக்குத்தான் வெற்றி. நிச்சலடிக்க வால் வேற இருக்கு.நீங்க போட்ட படத்த பள்ளியில் படிக்கிற காலத்திலேயே வாத்தியார் படிப்பிக்க முன்னமே இந்தப்பக்கத்தை மட்டும் நல்லாப் படிச்சிடுவம். அப்பவே சூடேறிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, புலவர் said:

அதென்ன ஆண்பிள்ளை??? சொல்ல வெக்காமில்லை. தம்பி நெடுக்கு. தம்பி நெடுக்கு உங்க மேல உள்ள பாசத்தில சொல்லிறன். ஒரு காதல் தோல்வியால எல்லாப் பெண்களையும் வெறுக்க வேண்டாம். அந்தப் பெண்ணக்கு உங்களில் ஏதோ பிடிக்கவி;லை; அல்லது அந்த பொண்ணுக்கு பிடிச்ச ஆள் உங்களை விட ஏதோ விசயத்தில பெற்றர் எண்டு நினச்சிருக்கு. இதை விட பெற்றரான பொண்ணுகள் இருக்கு கலியாணத்தைச் செய்தால் கொஞ்ச நாளைக்கு இது பொன்ற திரிப் பக்க மே வரமாட்டிங்கள்.

காதல் தோல்வியா... தப்புத் தப்பு. நமக்குப் பரிபூரணமா பிடிக்கிற மாதிரி பொண்ணுங்க இன்னும் சந்திக்கல்ல என்பது தான் உள்ள ஒரே நிஜம். 

ஆண் பிள்ளை ஆண் பிள்ளை தான். பெண் பெண் தான். அதில் எங்களுக்கு நல்ல தெளிவிருக்குது. 

அதுபோக.. பெண் என்றால் என்ன என்பதை நாங்கள் அக்குவேறு ஆணி வேற படிச்சாச்சு. எனி எந்த வகையான அனுபவம் வந்தாலும்.. பெரிசா வியப்பிருக்காது. சில குடும்ப ஆண்களுக்குள்ள அனுபவங்கள் இல்லை என்றாலும் கூட. 

நாங்க யாருக்கும் எப்போதும் அடிமைகள் கிடையாது. எங்கட சுதந்திர சிந்தனையை எதுவும் கட்டிப்போட முடியாது.. மரணம் ஒன்றைத் தவிர. tw_blush:

உங்கள் பாசத்துக்கு நன்றி புலவர் அண்ணா. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nedukkalapoovan said:

காதல் தோல்வியா... தப்புத் தப்பு. நமக்குப் பரிபூரனமா பிடிக்கிற மாதிரி பொண்ணுங்க இன்னும் சந்திக்கல்ல என்பது தான் உள்ள ஒரே நிஜம். 

ஆண் பிள்ளை ஆண் பிள்ளை தான். பெண் பெண் தான். அதில் எங்களுக்கு நல்ல தெளிவிருக்குது. 

அதுபோக.. பெண் என்றால் என்ன என்பதை நாங்கள் அக்குவேறு ஆணி வேற படிச்சாச்சு. எனி எந்த வகையான அனுபவம் வந்தாலும்.. பெரிசா வியப்பிருக்காது. சில குடும்ப ஆண்களுக்குள்ள அனுபவங்கள் இல்லை என்றாலும் கூட. 

நாங்க யாருக்கும் எப்போதும் அடிமைகள் கிடையாது. எங்கட சுதந்திர சிந்தனையை எதுவும் கட்டிப்போட முடியாது.. மரணம் ஒன்றைத் தவிர. tw_blush:

தம்பி பிணத்தை வெட்டி பிரிச்சு பார்தால் ஒண்ணும் இருக்காது.  ஒரு செத்த பெண் எலியை வெட்டிப் பார்ததால் போச்சு.பெண். அன்பு. பாசம். காதல்  காமம். எல்லாம். கலந்த கலவை.
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உய்தறியும்
ஐம்புலணும் ஓண்டொடி கண்ணே உள.
அய்யன் வள்ளுவன் சொல்லுறார் ஐம்புலனும் அதுக்குள்ள அடக்கமாம்.

மின்னடங்கிய மெல்லிடை அதன்
மேலடங்கிய ஆலயம்.
தன்னடங்கிய முனிவனும் 
தானடங்குவதில்லை காண்.

On 7/7/2016 at 8:35 PM, ரதி said:

ஆண்கள் போதும்,போதும் என்றாலும் பெண்கள் கட்டாயப்படுத்தி அவர்களோடு உறவு கொண்டால் அந்தப் பெண்கள் உள்ளே போவார்களா?????

ஆண்களுக்காக வாதாடும் ஆணுரிமைச் சட்டத்தரணி ரதிக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.