Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பற்றி எரியும் கர்நாடகா...! பதற்றத்தில் தமிழர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

14238226_1168621919841318_3816049088176038374_n.jpg?oh=e1b948f6775a93816477e96eb0bc60aa&oe=583C254F

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

14233206_1168601663176677_7104528109228990933_n.jpg?oh=9b7111c2f8a520d1d3c7febf73f53a42&oe=583A1B32

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று மட்டும் 50 பஸ்கள், 45 லொறிகள் கர்நாடகத்தில் எரிக்கப் பட்டுள்ளன.
தனியார் வாகனங்களின் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை.
இவ்வளவு.... மோசமாக தமிழர் மேல் தாக்குதல் நடக்க, மத்திய அரசு... மௌனமாக உள்ளது மிக வேதனை.

23 minutes ago, தமிழ் சிறி said:

நேற்று மட்டும் 50 பஸ்கள், 45 லொறிகள் கர்நாடகத்தில் எரிக்கப் பட்டுள்ளன.
தனியார் வாகனங்களின் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை.
இவ்வளவு.... மோசமாக தமிழர் மேல் தாக்குதல் நடக்க, மத்திய அரசு... மௌனமாக உள்ளது மிக வேதனை.

மத்திய அரசுக்கு முதல் தமிழ்நாட்டில் என்ன நடக்கின்றது? கன்னட கிழட்டு ரஜனி எதாவது வாய்திறந்தாரா?
வாழ வைத்த தமிழகமென வாய் கிழிய கத்தமட்டும் முடியும். கூத்தாடிகள் நல்லா மிளகாய்அரைக்கின்றார்கள்

கன்னடர்களின் காடைத்தனம் கடும் கண்டனத்துக்கு உரியது!

  • கருத்துக்கள உறவுகள்

அட கூறு கெட்ட கன்னடியர்களே ! நீங்க ஏன் வீணாக ரொம்ப கஸ்டபட்டு மண்ணென்னெய் கேணா தூக்கிகிட்டு.. எது தமிழ்நாடு நம்பர்  ..என்று தேடிக்கிட்டு நீங்க நேராவே தமிழ்நாட்டிற்கு வந்து கொளுத்தலாம் மண்ணென்னெய் கேன் பிரீ.. எல்லத்தற்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும்!! வசதி எப்படி ..?

டிஸ்கி:

இவ்வளவு களேபரம் ..ரணகளத்திலேயும் தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்படும் ஆற்று மணல் லாரிய (டிப்பர்) விட்டுவிடுகிறீர்களாமே அப்புடியா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

ஈத்தறை  -- நம்பர் # 1

சென்னை: ஓணம் கொண்டாடும் கேரள மக்கள் அனைவருக்கும் தி.மு.க. சார்பில் உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி உள்ளார். நல்லவன் ஒருவன் ஆட்சி நடத்துவதும், அது தொடர்வதும் பிடிக்காமல் தேவர்கள் அவனை சூழ்ச்சியால் வீழ்த்தி விட்டார்கள் என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

http://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-greets-onam-festival-262694.html

ஈத்தறை  -- நம்பர் # 2

சென்னை: ஆணவம் அகன்று, பசி, பிணி, பகை நீங்கி, மக்கள் சமத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஓணம் பண்டிகை வாழ்த்து கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள ஓணம் திருநாள் வாழ்த்து செய்தி:

திருவோணத் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

http://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalithaa-extends-onam-greetings-262692.html


டிஸ்கி :

உள்ளாட்சி தேர்தல்... அதிமுக, திமுகவில் வேட்பாளர்கள் தேர்வு மும்முரம்... யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கு?

http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-dmk-set-elect-their-candidates-local-body-polls-262461.html

அவுங்க அவுங்க வேலைய அவுங்க பார்குறாங்க... வசூல் வேட்டை ஆரம்பம் .. காசு கொடுக்க ஸ்டிக்கர் பாய்ஸ் ரெடி.. கசின்பிரதர்ஸ் ( உடன்பிறப்பு )ரெடி.. தமிழனுடைய கடமை என்ன ? அடுத்தவனிடம் உதை வாங்குவது. மற்றும் குவாட்டர் கோழி புரியாணி ..100..200..1000 வரைக்கும் ரெடி..!

 

நன்றி : தட்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

14322613_1297903493582881_4565161494413950293_n.jpg?oh=0f8ff11a1b76e2a6a55671c365a2b299&oe=5874719F

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ராசவன்னியன் said:

 

2qjceoo.jpg

நீங்களுமா???

 

tw_dissapointed_relieved:

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

நீங்களுமா???

 

tw_dissapointed_relieved:

"ஓணம்" என்பதை வேண்டுமென்றே "ஓணான்" என்று எழுதியிருக்கிறார்.. துபாயில் உள்ள மல்லுக்களுக்கு தெரியாவிட்டால் சரி.. :D:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

14355611_1816379225247585_3375449437231891739_n.jpg?oh=79e691043155e8454961d76422a04e3b&oe=58733094

இன்று நீ இருந்திருந்தால் தமிழனை அங்கு ஒரு நாய் தொடுமா ?????

6 hours ago, ராசவன்னியன் said:

 

2qjceoo.jpg

ஈழத்து தமிழர்களுக்கு மலையாளிகளை பிடிக்காது என்பதை ராசவன்னியன் அறிந்துவைத்துள்ளார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

CsRxqr5VYAALWF8.jpg

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

நீங்களுமா??? tw_dissapointed_relieved:

ராஜ வன்னியனுக்கு... ஓணம் பண்டிகையை சாட்டி,  "கிளுகிளுப்பு" தேவைப்படுது. அதை நாம ஏன் கெடுப்பான். :grin:

14257599_1446474942035781_6266962520976639178_o.jpg

  • கருத்துக்கள உறவுகள்

 

14369958_1192315334162624_6523430240727437656_n.jpg?oh=bdeacdb3a8f7454bb155afd813dcaddd&oe=5886113C

 

நெருப்படா.... நெருப்படா.... என்றாரே ரஜனி, அது  நமக்கு இப்பத்தான் புரியுது. :shocked:
தமிழன் சரியான.... "ரியூப் லைட்." :unsure:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

நீங்களுமா??? tw_dissapointed_relieved:

 

10 hours ago, இசைக்கலைஞன் said:

"ஓணம்" என்பதை வேண்டுமென்றே "ஓணான்" என்று எழுதியிருக்கிறார்.. துபாயில் உள்ள மல்லுக்களுக்கு தெரியாவிட்டால் சரி.. :D:

 

4 hours ago, போல் said:

ஈழத்து தமிழர்களுக்கு மலையாளிகளை பிடிக்காது என்பதை ராசவன்னியன் அறிந்துவைத்துள்ளார்.

 

54 minutes ago, தமிழ் சிறி said:

ராஜ வன்னியனுக்கு... ஓணம் பண்டிகையை சாட்டி,  "கிளுகிளுப்பு" தேவைப்படுது. அதை நாம ஏன் கெடுப்பான். :grin:

 

 

2sm18.jpg

 

மேற்கண்ட இணைப்பில் நீதிக்கதையை சில வருடங்களுக்கு முன் இணைத்தேன்.. அதை மீண்டும் மீளாய்விற்கு இங்கே சுட்டுகிறேன்..

s3ohzn.jpg

  • கருத்துக்கள உறவுகள்

14316992_1790984887847417_57461276999101

கன்னடத்தை பயங்கரவாத மாநிலமாக அறிவிக்க வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

என்னைவிடவும் கொடிய மிருகம் இல்லை என்று இறுமாந்திருந்த சிங்களவனையும் வீழ்த்திக் கன்னடன் வென்றுவிட்டான். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

 

இன்றைய காலத்தில் தமிழனின் இரக்க குணமே அவனைக் கொடுமைகளுக்கு இரையாக்கி வருகிறது. இந்தக் குணமே அவன் புலம்பெயர்ந்த நாடுகளிலும் பாராட்டுப்பெற வைத்துள்ளதை, மறுக்கவும் முடியாது.!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.