Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2வது திருமணம் செய்த கணவன்.. ஸ்பாட்டுக்கே சென்று கணவனை அடித்து உதைத்த முதல் மனைவி

Featured Replies

2வது திருமணம் செய்த கணவன்.. ஸ்பாட்டுக்கே சென்று கணவனை அடித்து உதைத்த முதல் மனைவி

பஞ்சாபில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முயன்ற கணவரை ஹோட்டலில் வைத்து அடித்து துவைத்து விட்டார் அவரது முதல் மனைவி.

 
 

பஞ்சாப்: பஞ்சாபை சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்ய முயற்சித்தபோது தகவலறிந்த மனைவி சம்பவ இடத்துக்குச் சென்று அவரை அடித்து அந்த இடத்தையே துவம்சம் செய்துவிட்டார்.

பஞ்சாபைச் சேர்ந்த சோனு (42) என்பவருக்கும், ராக்கி என்பவருக்கும் கடந்த 14 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும் உள்ளார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ராக்கி தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் 18 வயதுடைய இளம்பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்வதற்கான ஏற்பாடுகளை சோனு செய்திருந்தார்.

woman beats up his husband trying for second marriage

மேலும் பிரபல ஹோட்டல் ஒன்றில் இவர்களது திருமணம் நடைபெறுவதாக இருந்தது. முன்னதாக பஞ்சாபியர் முறைப்படி சில சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

தனது கணவரின் திருமணம் குறித்து தகவலறிந்த ராக்கி தனது உறவினர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று கணவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் ராக்கியை யாரென்றே தெரியாது என்று சோனு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த ராக்கி, கணவரை சாலையில் இழுத்து போட்டு அடித்தார். அப்போது விவரம் அறியாமல் திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டு மணமகளுக்கு அடி விழுந்தது.தன்னை விவாகரத்து செய்துகொள்ளாமல், இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முயற்சித்ததாக போலீஸில் ராக்கி புகார் அளித்துள்ளார்.

Read more at: http://tamil.oneindia.com/news/india/woman-beats-up-his-husband-trying-second-marriage-276026.html

 
  • தொடங்கியவர்

 

6695-wedding-issue-in-india1529608332.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ராக்கி ஹாக்கி மட்டையுடன் களத்தில இறங்கிட்டுது .....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

வின்ஸ்டன் சர்ச்சில் உதிர்த்த முத்து ஒன்று தான் நினைவுக்கு வருகிறது.

பாராளுமன்றின் பெண் உறுப்பினர் சொன்னார், ''நீ மட்டும் என் கணவராக இருந்திருந்தால், உன்னை விஷம் வைத்தே கொன்றிருப்பேன்''.

தனது வழமையான குறும்புப் புன்னகையுடன் சொன்னார், ''நீ மட்டும் எனது மனைவியாக வாய்த்திருந்தால், எதுவித தயக்கமே இல்லாமல் அதை வாங்கி குடித்திருப்பேன்''.

இந்த பொம்பிளை வாய் போடுற போடில, அந்தாள் ஓடினது ஏன் என்று புரிகிறது.

ஆனால், முறையாக விவாகரத்து செய்யாமல், மறு கலியாணம் செய்ய போனது தான் பிழைச்சுப் போட்டுது. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

42 வயசான நபரைக் கட்ட 18 வயசுப் பெட்டை ரெடியாய் இருந்திருக்குtw_astonished:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானெண்டால் பிரச்சனையை வேறைவிதமாய் டீல் பண்ணியிருப்பன்....:grin:

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரதி said:

42 வயசான நபரைக் கட்ட 18 வயசுப் பெட்டை ரெடியாய் இருந்திருக்குtw_astonished:

Rupert Murdoch 86 years

Spouse(s) Patricia Booker
(m. 1956; div. 1967)

Anna Torv
(m. 1967; div. 1999)

Wendi Deng
(m. 1999; div. 2013)

Jerry Hall
(m. 2016)

The last one is 61 years old: 25 years different.

கட்டினது போன வருசம். பிள்ளை இல்லையோ எண்டு கேட்க்காமல் இருந்தால் சரிதான். :grin: 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

நானெண்டால் பிரச்சனையை வேறைவிதமாய் டீல் பண்ணியிருப்பன்....:grin:

அந்தக் கறுமத்தை டீடெயிலாய் சொன்னால்தானே இனியாவது நாங்கள் பாஃலோ பண்ணித் தொலைக்கலாம் .....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

"திருமணம் என்பது எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விபச்சாரம்" 
                                                                                                            அருந்ததி ராய் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, suvy said:

அந்தக் கறுமத்தை டீடெயிலாய் சொன்னால்தானே இனியாவது நாங்கள் பாஃலோ பண்ணித் தொலைக்கலாம் .....!  tw_blush:

சுவியர்! நீங்கள் என்னைவிட ரொம்ப...ரொம்ப நல்லவராய் இருக்கிறீங்கள் :grin:

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

அந்தக் கறுமத்தை டீடெயிலாய் சொன்னால்தானே இனியாவது நாங்கள் பாஃலோ பண்ணித் தொலைக்கலாம் .....!  tw_blush:

எனக்கும் உதவலாம் தானே அண்ணை அது என்ன என்று டீ டைலா கேடு சொல்லுங்கள் கொட்டில் காரரிடம் tw_blush:

 

17 hours ago, குமாரசாமி said:

நானெண்டால் பிரச்சனையை வேறைவிதமாய் டீல் பண்ணியிருப்பன்....:grin:

ஒன்றுக்கு உயிர் போகுதாம் தக்காளி இவருக்கு இன்னொன்று கேட் குதோ  எங்க அந்த பரிமளம்  எக்கோ எக்கோ............tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

உதுக்காகத்தான் நான்  பம்மிக் கொண்டிருக்கிறன்.:unsure:tw_blush:

  • தொடங்கியவர்

பம்மினால் இப்படிதான் நடக்கும்.:grin:

 

12 minutes ago, சுவைப்பிரியன் said:

உதுக்காகத்தான் நான்  பம்மிக் கொண்டிருக்கிறன்.:unsure:tw_blush:

 

எது வசதி..tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, முனிவர் ஜீ said:

எனக்கும் உதவலாம் தானே அண்ணை அது என்ன என்று டீ டைலா கேடு சொல்லுங்கள் கொட்டில் காரரிடம் tw_blush:

தம்பி இஞ்சை பாரும்.....இது வந்து இரண்டு மூண்டு  வண்டில் வைச்சிருக்கிறவையின்ரை விசயம் பாருங்கோ.....உங்களுக்கு சொல்லியும் விளங்காது.....கன்னி கழியாத பால்குடியளுக்கு சொல்லி விளங்கப்படுத்தவும் ஏலாது...tw_yum: :grin:

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Nathamuni said:

Rupert Murdoch 86 years

Spouse(s) Patricia Booker
(m. 1956; div. 1967)

Anna Torv
(m. 1967; div. 1999)

Wendi Deng
(m. 1999; div. 2013)

Jerry Hall
(m. 2016)

The last one is 61 years old: 25 years different.

கட்டினது போன வருசம். பிள்ளை இல்லையோ எண்டு கேட்க்காமல் இருந்தால் சரிதான். :grin: 

ஏன்...அவசரப்படித்திறியள்?

புதிசாக் கட்டினதுகளைக் கொஞ்ச நாளைக்காவது சந்தோசமாய் இருக்க விடுங்கோ..!<_<

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.